B H Abdul hameed இன் கண்ணீர் உரை

Sdílet
Vložit
  • čas přidán 23. 06. 2024
  • B H ABDUL HAMEED DEATH

Komentáře • 13

  • @dornaz_colombo
    @dornaz_colombo Před 11 dny +3

    சென்ற கிழமை அலுவலகம் வரும் வழியில் உங்களது ஞாபகம் வந்தது. உங்களை எனது பிள்ளைகளுக்கும் அறிமுகப்படுத்தி வைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் விக்கிபீடியாவில் உங்களது விபரங்களை எடுத்து எனது பிள்ளைகளுக்கு உங்களை அறிமுகப்படுத்தினேன். உண்மையில் அவர்களுக்கு உங்களைப்பற்றி தெரியாதிருந்தனர். அவுஸ்திரேலியா வானொலி ஒன்றுக்கு நீங்கள் வழங்கிய செவ்வியினையும் கிரகிக்க கொடுத்தேன். வாழ்க வளமுடன்.. கொழும்பிலிருந்து பௌசுல் அமீன்.

  • @madanikagajendran7599
    @madanikagajendran7599 Před 11 dny +1

    I m a great fan of yours god bless you sir

  • @kitnanluxmy6417
    @kitnanluxmy6417 Před 11 dny +1

    God bless you

  • @wazeemmohamed3589
    @wazeemmohamed3589 Před 11 dny +1

    ❤❤❤❤❤God bless you sir

  • @sridharankathirasen9026
    @sridharankathirasen9026 Před 11 dny +1

    God bless you sir. Walge valemuden endrum. We all pray for you entire life.

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw Před 11 dny +2

    உலகப்பந்தில் தமிழர்கள்🕌🌋⛪⛰️ எந்த கோடியில், எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @SinnakuddiChannel
    @SinnakuddiChannel Před 11 dny +1

    வாழ்க வளமுடன் அண்ணா

  • @anjalilap7406
    @anjalilap7406 Před 11 dny +1

    வணக்கம் ஐயா வாழ்க வளமுடன்🙏🙏🙏💐💐💐❤️❤️❤️❤️❤️😢😢😢

  • @WijayaWijaya-ld3bw
    @WijayaWijaya-ld3bw Před 11 dny +1

    நன்றி தினேஷ்.

  • @ramasamysaratha6084
    @ramasamysaratha6084 Před 11 dny +1

    🎉❤🎉❤🎉🎉🎉❤❤❤🎉🎉🎉❤🎉❤🎉❤🎉❤
    உங்கள். குரலுக்கு
    நானும். ஒரு. அடிமை
    உங்கள்.. தமிழுக்கும்..
    உங்கள். வானொலி
    தெகுப்பு . அனைத்தும்
    அருமை..இலங்கை
    வானொலியில்
    தெகுப்பும்..அனைத்துக்கும்
    அடிமையனா. எங்கள்
    குடும்பமும் .அதில் .ஒன்று
    வாழ்க..வாழ்த்துகள். உங்கள். தமிழ். வாழ்த்துகள். அழகு..🌹🌹💐💐💐💐❤

  • @parameswariparameswari3475

    நாண
    உங்கள்ரசிகைநீங்கள்நீண்டகாலம்வாழவேண்டும்இறைவன்அருள்பபுரிவாராகவாழ்த்துக்கள்சகோதரா

  • @ShanthinyShanthi-yn2cb
    @ShanthinyShanthi-yn2cb Před 11 dny +1

    உங்களை யார்தான்.மறப்பார்கள் நீங்கள்பேசும்தூயதமிழையார்வெறுப்பார்கள்நீண்டநாள் வாழவேண்டும்❤❤❤❤❤

  • @dinda81176
    @dinda81176 Před 10 dny

    Kavalaipadathatheenkal ethanai vidayankalai kandu kal ithu mamanithanaka nitkum neenkal kavalaiya vidunkal