நெய்வேலியில் கஞ்சா ரவுடி அட்டகாசம் ..! சி.ஐ.எஸ்.எப் போலீஸ் மீது தாக்குதல்

Sdílet
Vložit
  • čas přidán 5. 01. 2020
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    நெய்வேலியில் கஞ்சா ரவுடி அட்டகாசம் ..! சி.ஐ.எஸ்.எப் போலீஸ் மீது தாக்குதல்
    Watch Polimer News on CZcams which streams news related to current affairs of Tamil Nadu, Nation, and the World. Here you can watch breaking news, live reports, latest news in politics, viral video, entertainment, Bollywood, business and sports news & much more news in Tamil. Stay tuned for all the breaking news in Tamil.
    #PolimerNews | #Polimer | #TamilNews |
    ... to know more watch the full video & Stay tuned here for latest news updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Komentáře • 793

  • @kpstatusvideo2691
    @kpstatusvideo2691 Před 4 lety +1399

    இவர்களையெல்லாம் நாங்கள் விட்டுவிடுவோம் ஹெல்மெட் போடாதவர்களை மட்டுமே தண்டிப்போம்

    • @mahalekshmik8869
      @mahalekshmik8869 Před 4 lety +8

      Yena pothumakkal yemaligal

    • @durairajan5190
      @durairajan5190 Před 4 lety +3

      Ena bro epdi la solringa...kudar sattathula ulla potruvanga

    • @thennarasu0074
      @thennarasu0074 Před 4 lety +10

      அது தான் தமிழ்நாட்டு போலீஸ் 😠😠😠

    • @Sriramk466
      @Sriramk466 Před 4 lety

      Yeenna nammala adicha namma thiruppi Adikkamatam illa atha *tha chi vekkama illa

    • @user-rq7nj9hf6u
      @user-rq7nj9hf6u Před 4 lety +1

      @@Sriramk466 avar central government police ungala ennaiku adichanga...avangale pavam border la kasta paduranga bro

  • @kannankannan8282
    @kannankannan8282 Před 4 lety +299

    காவல் துறை கழிவறையில் விரைவில் வழுக்கி விழுவார்..பாலிமர் (end)சூப்பர்

  • @paramasivamsiva9948
    @paramasivamsiva9948 Před 4 lety +76

    அதிகாரிகள்: டேய் கஞ்சா மணி இதே அசட்டு தைரியத்தோட ரோட்ல ஹெல்மெட் போடாம வந்துராத அங்க நாங்க ரொம்ப உக்கிரமா இருப்போம் be careful

  • @parthasarathypapuchudu2176
    @parthasarathypapuchudu2176 Před 4 lety +214

    பாலிமர் நல்ல பார்ம்ல இருக்கப்பா நீ 🤔😅

  • @RamNammalvar
    @RamNammalvar Před 4 lety +329

    கஞ்சாமணி சார் கூடிய சீக்கிரம் உங்க குஞ்சாமணி ய வெட்ட போறாங்க

  • @MohamedShameemGuru
    @MohamedShameemGuru Před 4 lety +47

    ஆய்வாளர் அம்பேத்கர் அவர்களை அந்த பகுதிக்கு இடமாற்றம் செய்யுங்கள்.. அப்புறம் பார்ப்போம் கஞ்சாவிற்கு முன்னாடி மணி இருக்கானு..

    • @user-eb7rx6us6n
      @user-eb7rx6us6n Před 4 lety +3

      Super😊

    • @Aruljothi23189
      @Aruljothi23189 Před 4 lety +1

      Avaru pakathu vadalur station ela irutha Poie irukaru...

    • @user-eb7rx6us6n
      @user-eb7rx6us6n Před 4 lety +1

      @@Aruljothi23189 enga ponar ?

    • @Aruljothi23189
      @Aruljothi23189 Před 4 lety +1

      @@user-eb7rx6us6n now he is in paragipettai..near chidabaram...

    • @user-eb7rx6us6n
      @user-eb7rx6us6n Před 4 lety +2

      @@Aruljothi23189 பரங்கிப்பேட்டைலயா இருக்காரு ? சூப்பர்.நல்ல மனுஷன்

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 Před 4 lety +44

    கஞ்சா கையில் மாவுக்க கட்டு நிச்சயம் . கஞ்சா பல சினிமால பாத்த ஹீரோ மாதிரி தெரியிதில்ல

  • @user-zx8il8wo2t
    @user-zx8il8wo2t Před 4 lety +82

    என்னடா நடக்குது, போலீஸ் ஸ்டேஷனில் இருக்ரவங்களெல்லாம் வேலய விட்டுட்டு போய்டுங்க. கஞ்சா மணி அவனோட கூட்டாளிகளிடம் அந்த வேலையை குடுத்துடலாம்

    • @ancienttamil
      @ancienttamil Před 4 lety +1

      அரசு அந்த நிலையில்ல இருக்கனால... காவல் துறை க்கு இந்த நிலை...
      ஒரு காவல்துறைக்கே பாதுகாப்பு இல்ல...

    • @sidhu6012
      @sidhu6012 Před 4 lety

      @@ancienttamil aaka katpadi kanthasamy avargal pathavi vilaga vendum

  • @behumbleandbesimplebehumbl629

    Cut the bell of kanja Mani everything will be alright

  • @pkkumar3156
    @pkkumar3156 Před 4 lety +35

    காசில்லைனா தான் வலிக்கு உழுவான் துட்டு மணி மணி மணி மணி

  • @VTSKumar
    @VTSKumar Před 4 lety +10

    வளிக்கி விழுவாரா? செம சூப்பர்

  • @-..3146
    @-..3146 Před 4 lety +4

    வாழ்த்துக்கள், காவல்துறையும், சட்டமும் தன் கடமையை செய்யும் * வாழ்க தமிழ்நாடு *

  • @Rising741
    @Rising741 Před 4 lety +10

    "கஞ்சா மணி" யின் "குஞ்சா மணி"யைக் கட் பண்ணா எல்லாம் சரியாகிவிடும்..!😃😃😃

  • @selvamsaravanan4661
    @selvamsaravanan4661 Před 4 lety +13

    Now SP to ஏட்டு ஜான் : ஏன் டி Bleddy ராஸ்கல்,! Friend பிடிக்கிற பிரியெண்டு !
    😀😀

  • @Celebrity_Planet
    @Celebrity_Planet Před 4 lety +79

    Seekiram Encounter dhan ivanuku.... Conform 🤣

    • @worldofmind6261
      @worldofmind6261 Před 4 lety +2

      Super police...nallaaa..friendsship...

    • @syednaseer7734
      @syednaseer7734 Před 4 lety +1

      Avana pota mamul varatha..so atha nala mavu katu gombal dha

    • @manohar4746
      @manohar4746 Před 4 lety +1

      Bro ipothu avare royal Enfield vangi irukaru athukulla ipadi soldringa

    • @dhwanithmagnum
      @dhwanithmagnum Před 4 lety

      Ganja Mani..

  • @deepan3296
    @deepan3296 Před 4 lety +6

    இவனுகள கொள்ளனும்
    Polimer உங்கள் பணி தொடர வேண்டும்

  • @tamildream1120
    @tamildream1120 Před 4 lety +23

    பெயர் வீரர்தாஸ் நிலைமையை பாருங்கள் உயிர் பிச்சை கேக்குறாரு🤣

    • @ratheesthatis2235
      @ratheesthatis2235 Před 4 lety +4

      Bro dass ninachruntha avana ethum naalum pannirukkalam aana ethachum panniruntha tamil nadu police nee ethuku avan kitta sanda potta nu keatpanga ungalukku rules illenu solluvanga aprom dass enna panna mudiyum

  • @suntharram1498
    @suntharram1498 Před 4 lety +27

    Police ke intha nilamana 🤔🤔🤔

  • @vicky-yp4dm
    @vicky-yp4dm Před 4 lety +7

    என்ன பாலிமர் மறைமுகமாகவே கைகளை ஒடைக்க சொல்கிறாய் போல......🤣

  • @worldofmind6261
    @worldofmind6261 Před 4 lety +39

    Super police nallaa.friendsship..hmmm..

  • @vigneshm1193
    @vigneshm1193 Před 4 lety +5

    Best wishes for maavu kattu😂😂

  • @guruvenkat8922
    @guruvenkat8922 Před 4 lety +37

    இவனலாம் என்கவுண்டர் செய்திடனும்

  • @ambrishg3632
    @ambrishg3632 Před 4 lety +1

    அவர்கள் சி.ஐ.எஸ்.எஃப் இல் சுய பாதுகாப்பைக் கற்றுக்கொள்ள மாட்டார்கள்

  • @selvamaniselvamani1997
    @selvamaniselvamani1997 Před 4 lety +28

    எவ்வளவுதெரியம்கொடுக்கிறதுபாருங்கள்அரசுரவுடிகளுக்கு

  • @sharan9936
    @sharan9936 Před 4 lety +5

    Final touch by polimer atha aga mass🔥🔥🔥😂

  • @user-uy3cl8du2i
    @user-uy3cl8du2i Před 4 lety +9

    இவனை என் கொண்டுள்ள போடுங்க அந்த ஊர்ல இருக்கிற எல்லாம் பொம்பள போலீஸ் உங்க இசைக்கு ராஜா என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் அவற்றை சொல்லுங்க அவரை வரச் சொல்லவா

  • @rebelvinoth9499
    @rebelvinoth9499 Před 4 lety +1

    காவல்துறையினர்க்கு தற்காப்பு கலைகள் சொல்லி கொடுக்க வேண்டும்... இதுபோன்ற ஆபத்தான நேரங்களில் தற்காப்பு கலைகள் மூலம் எளிதாக மீண்டு வரமுடியும்... இவரின் நிலையை பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது... அவர் குடும்பத்தினர் மனசு எவ்வளவு வேதனைப்படும் என்பதை உணரமுடிகிறது...

  • @prem9097
    @prem9097 Před 4 lety

    Vadivelu comedy neraya paapaano?? Body language, dialogs ellam vadivelu maariye irukku.. 😂😂 Nice funny video.. 😂😂

  • @senthamizhanseemanpolitics70

    Super 👍 very good news Polimer news

  • @aravindhjv4929
    @aravindhjv4929 Před 4 lety

    வழுக்கி விழுந்துவிட்டார் தல...😂😂😂

  • @senthilkumar.t4238
    @senthilkumar.t4238 Před 4 lety +26

    ஏன்டா காலேஜ்/ பிரபல தொழில் நிறுவனங்கள் மேல் தவறு நடந்தால் பேர சொல்லாதீங்க இவரோட பேரோட ஊர் விலாசம் எல்லாம் சொல்லுங்கள் பத்திரிகை தொழில் தர்மம்

  • @senthamizhanseemanpolitics70

    Polimer news always the great 👍👑🙏🦁🐯💪

  • @ajinajr3721
    @ajinajr3721 Před 4 lety +1

    கஞ்சா மணிக்கு மாவுக்கட்டு ரெடி...😂😂😂
    செத்தான்டா சேகரு...

  • @brokappinjoy4734
    @brokappinjoy4734 Před 4 lety +7

    Bathroom
    மாவு கட்டு தயார், கஞ்சா தம்பிக்கு...
    பாலிமர் நல்ல பார்ம்ல இருக்கப்பா நீ 🤔😅

    • @paramasivam8383
      @paramasivam8383 Před 4 lety

      Haha full form thala. Yarukku sudden ha puriyathu.

  • @rmurugan5423
    @rmurugan5423 Před 4 lety +5

    இன்னைக்கே என்கவுன்டர் செய்யனும்

  • @kdvino5683
    @kdvino5683 Před 4 lety

    ரவுடி ங்கள விட்டுருவோம் பிட்டு படம் பாத்தா மட்டும் தான் புடிப்போம் 😂😂👌 நல்ல கோவெர்மென்ட்

  • @gowthamgk4163
    @gowthamgk4163 Před 4 lety +1

    Background music mass bro unga music director kattunga plzzz😍😍😍music awesome

  • @realfacts9882
    @realfacts9882 Před 4 lety +12

    Bittu Padam pakravan,porattam nadathuravuna pidika tha theriyum

  • @gurukrishnanm2383
    @gurukrishnanm2383 Před 4 lety

    😎🙏காவல்துறையில் இருப்பவர்கள் இதை பார்க்கும் போது நாடி நரம்பு சூடு ஏறி இருக்கும் அப்புறம் அதுவே பழகிடும்🤣😄😃😆

  • @gnanaveltc3705
    @gnanaveltc3705 Před 4 lety

    காவல்காரனும் களவானியும் கூட்டு சேர்ந்தால் இப்படித்தான் நடக்கும். உயிரை எடுக்காமல் விட்டானே என்ற சந்தோஷத்துடன் வீட்டிற்கு செல்லவும். ரவுடியிடம் காக்கிகள் அன்பாக விசாரிப்பது சிறப்பு.

  • @indianguy3129
    @indianguy3129 Před 4 lety +1

    Call telangana police immediately. Encounter treatment needed.

  • @sakthivela180
    @sakthivela180 Před 4 lety +13

    அவனை போலீஸ் தண்டிக்கணும்

  • @raghulchin5377
    @raghulchin5377 Před 4 lety +4

    Encounter laam ivanunga Mela podunga daww 🙄

  • @ramadas2959
    @ramadas2959 Před 4 lety +1

    08/01/2020 அன்று அன்று நள்ளிரவு வழுக்கி விழுந்து விட்டான் கஞ்சா மணி

  • @guruprasath6129
    @guruprasath6129 Před 4 lety +1

    Last ending dialogue super thalaiva

  • @user-eb7rx6us6n
    @user-eb7rx6us6n Před 4 lety +1

    கஞ்சா மணியோட குஞ்சுமணிய வெட்டுங்க 😂😂😂

  • @saisurya5374
    @saisurya5374 Před 4 lety

    Polimer news ku therunchula kandipa bathroom la valiki vilundhuduvan😂😂😂😂😂😂😂

  • @MrThillalangadi
    @MrThillalangadi Před 4 lety +1

    Na Neyveli than, Avan bathroom la vazukki vizum pothu soldran😁😁😁😁😄😄😄

  • @vimalkumare7204
    @vimalkumare7204 Před 4 lety

    . வீரமே மாற்றம் தரும்....நம்பிக்கையுடன் தமிழ் மக்கள்

  • @Samyuktha369
    @Samyuktha369 Před 4 lety +19

    மானக்கெட்ட .....

  • @rajeshkvp7622
    @rajeshkvp7622 Před 4 lety +2

    கோவில்பட்டி இசக்கி ராஜா சார் சொல்லுங்க கண்டிப்பா என்கவுண்டர் அது இல்லைனா மாவுகட்டு கண்டிப்பா போடுவாரு

  • @Rajesh-ut2ii
    @Rajesh-ut2ii Před 4 lety +1

    சில போலீஸ் செய்யும் தவறு பல அதிகாரிகளை பாதிப்புக்கு உள்ளாகிறது எனவே உயர் அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @vickykeeviii9480
    @vickykeeviii9480 Před 4 lety

    அடிச்சு புளிஞ்சுருக்க வேண்டாமா இந்நேரம்

  • @aji.aji.2751
    @aji.aji.2751 Před 4 lety

    Thala finishingla oru dialog sonnengaleaa bangam poonga veara leavel

  • @jokercockingfoods7491
    @jokercockingfoods7491 Před 4 lety

    Climax dialog sema....

  • @manivannan3492
    @manivannan3492 Před 4 lety +4

    Mucha paatha pulligo mathiri irukku . Ivannuga thollai thanga mudiyala

  • @viswanathanp7126
    @viswanathanp7126 Před 4 lety

    ஒரு பாதுகாவலர்க்கே இந்த நிலமை என்றால் மக்களுக்கு அப்படி என்றால் பின்புலத்தில் யார் கொடுத்த தைரியம் இவர்கள் கூட்டமே கூலி படையாக இருக்கவேண்டும் அரசியல் பின்புலத்தில் தான் இவையெல்லாம் தைரியமாக நடக்கிறது

  • @aravr7209
    @aravr7209 Před 4 lety +7

    Anta officer en payapdraru.. Appo cinema la matum ta police adipanga.. Rowdynga payapduvangala... Nejathla ipdi ta nadakuma😞😞

  • @edwinjohnbritto7242
    @edwinjohnbritto7242 Před 4 lety

    Voice Pazhaia joke thangadurai voice maathiri iruku🤣🤣🤣🤣

  • @giralamoriario6013
    @giralamoriario6013 Před 4 lety +3

    Bathroom il valukki vila vaalthukal👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @Gopinath-xb5ys
    @Gopinath-xb5ys Před 4 lety +16

    குருமா புள்ளிங்கோ🤗🤗🤗

    • @Gopinath-xb5ys
      @Gopinath-xb5ys Před 4 lety

      @@user-is2tq6xz6i டேய் கஞ்சா குடுக்கி

    • @user-is2tq6xz6i
      @user-is2tq6xz6i Před 4 lety +3

      @@Gopinath-xb5ys dai potta avan en samugamnu unaku theriyuma unakulam vela pundaye elayada mata kuuthi Ava ava lifela atuthu ena panalanu otitu erukanunga jathi veri kuthimagane kancha atikuravanlam e jaathiya potta kuuthi un appa amma oluinga eruntha ne e mathavangala pesa pora therunaiku poranthurupa athan enga sunnye umpuringa

    • @Gopinath-xb5ys
      @Gopinath-xb5ys Před 4 lety

      @@user-is2tq6xz6i உன் பிறப்ப உன் ஊர்ல கேட்டதான் தெரியும் டா மட கூதி

    • @user-eb7rx6us6n
      @user-eb7rx6us6n Před 4 lety +3

      @@Gopinath-xb5ys புண்டா மவனே அவன் அக்கினிக் குஞ்சுடா

  • @RAJKUMARrajkumar-ko9bh

    Super polimer newsss so antha john Ena linkkkkk

  • @manikantakumars5418
    @manikantakumars5418 Před 4 lety +3

    பரர்க்களாம் நமது காவல் துறை என்ன செய்கிறார்கள் என்று

  • @Jaya-mt3dh
    @Jaya-mt3dh Před 4 lety +2

    இதற்கு எந்த விசாரணையும் கிடையாது ஏனென்றால் சட்டம் தன் கடமையை

  • @hgu6324
    @hgu6324 Před 4 lety

    கடைசி வரை கத்தியை சொறுகவில்லை........... என்பது குறிப்பிடத்தக்கது......

  • @karthickkala4876
    @karthickkala4876 Před 4 lety +7

    Jagan Mohan REDDY kitta Konjom Vangi kudingada...appovathu arivu varuthannu pakkalam

  • @ahamed3452
    @ahamed3452 Před 4 lety +3

    Ivana vittutu first John sir encounter la podungal!

  • @renishdhoni5738
    @renishdhoni5738 Před 4 lety +1

    Central government officer Mela Kai vachutala
    Ini un vazhkai avlo than anubavi😂😂
    Ethanayo na pathachu sethan sekar uh😂😂

  • @ManiS-qz3mx
    @ManiS-qz3mx Před 4 lety

    Kanjamani vera levalu 😂😂😂😂

  • @rameshkutty4767
    @rameshkutty4767 Před 4 lety +5

    Neenga solliteenga la, avar kandipa valuki vilunthiduvar

  • @arunclinton6068
    @arunclinton6068 Před 4 lety

    Super Anna 🔥🔥

  • @limekitchen4494
    @limekitchen4494 Před 4 lety

    Bathroom la vazhuki vizha poranga,,joraa Kai தட்டுங்க🤣🤣🤣🤣

  • @dilipan486
    @dilipan486 Před 4 lety +1

    Polimer news intha video va TN General Home Secretary and TN police DGP, DIG, Commissionor ku personal ah refer panunga

  • @n4reviews484
    @n4reviews484 Před 4 lety +2

    Sir your are bold and a hero, that bastards has to be arrested

  • @vijivijay689
    @vijivijay689 Před 4 lety

    Neyveli guys are attendance here👍👍👍

  • @abdhulazees8024
    @abdhulazees8024 Před 4 lety

    1.0-1.12 sec vera level கிர்ரைம்மு

  • @rahman_fzl4348
    @rahman_fzl4348 Před 4 lety

    VEERARRRR....... DOSS sema ya iruku pa

  • @vickeyvickey581
    @vickeyvickey581 Před 4 lety +1

    Sp. Dsp. Inspector need action immediately.

  • @asuvathaman3700
    @asuvathaman3700 Před 4 lety

    Super

  • @senthilmurugan2942
    @senthilmurugan2942 Před 4 lety +1

    Finishing super polimer....😁

  • @sudha5594
    @sudha5594 Před 4 lety

    இவர்கள் மீது Polymer tv நீங்கள் போலீஸ் complaint கொடுங்க தைரியம் இருந்தால்

  • @shanmugamShanmugam-fx5ye

    கழிவறையில் வழக்கி விழ வைக்கனும்

  • @manimaran8108
    @manimaran8108 Před 7 měsíci

    வாழ்க அவர்களின் வீரம்.

  • @AkAk-hb6tn
    @AkAk-hb6tn Před 4 lety

    கை நீட்டி பிச்சை வாங்குனிங்க ளா அனுபபிங்க

  • @rameshkumar-to3tq
    @rameshkumar-to3tq Před 4 lety

    Polimer news great

  • @ayyapparajpayyapparajp4032

    ஒரு போலீஸ் காரருக்கே இந்த நிலைமை என்றால் அசாதாரணமான மக்களுக்கு எவ்வாறு துன்பத்தை கொடுப்பார்கள் என்று கொஞ்சமாவது காவல்துறை அதிகாரிகள் உணர்ந்து கொள்ளுங்கள்.

  • @karthickgovindhan565
    @karthickgovindhan565 Před 4 lety +1

    Police Rowdies Friendship makes this, what Police is going take action an this rowdy friend of police

    • @sathishg343
      @sathishg343 Před 4 lety

      Transfer to Armed Forces (ayutha padai) good punishment laaa....... 😅😅😅😅

  • @gunvenu007kingoftn9
    @gunvenu007kingoftn9 Před 4 lety

    Mass da

  • @dhanyat.s3102
    @dhanyat.s3102 Před 4 lety +2

    Bathroom treatment sure!😠

  • @vikks106
    @vikks106 Před 4 lety +2

    Y don't they have arms in hand, handover the case to state police and pass encounter order

  • @SathishKumar-bt1cc
    @SathishKumar-bt1cc Před 4 lety +1

    Partner John ah epo sir kaatuvinga

  • @vignesh9047116613
    @vignesh9047116613 Před 4 lety

    Much needed 2020

  • @balkianck
    @balkianck Před 4 lety +1

    Bathroom elam valki vilunthurvanga ...soon expecting that news ...

  • @Krish-eh9uw
    @Krish-eh9uw Před 4 lety

    nice

  • @salmanfathima4594
    @salmanfathima4594 Před 4 lety

    காத்கி சட்டைய கலட்டி வைத்து விட்டு கோடம் பக்கம் போ இரவுக்கு 100..200..த௫வாங்க

  • @parthiban5039
    @parthiban5039 Před 4 lety

    Dei Mani semma Da. Geth Da. Police unnoda bathroom huh kudukkanum.

  • @dineshji7528
    @dineshji7528 Před 4 lety

    Policevey Naasukakha Thaakum Polimer News Channelku Thalaivanagukiren

  • @SURYA96sp
    @SURYA96sp Před 4 lety +1

    Enga thalaiki thillula..... 😜😜😜😜😜

  • @sarcaztic
    @sarcaztic Před 4 lety

    Security officer oda face ah blur pannirkalam @Polimer News

  • @vadivelan2224
    @vadivelan2224 Před 4 lety

    Polimer tv super