மகள் பெயர் Vinu…ka 😍? | Rj Chandru Vlogs

Sdílet
Vložit
  • čas přidán 20. 08. 2023
  • Hello everyone! Welcome to our heartwarming vlog, where we invite you to be a part of a cherished moment in our lives. We celebrated our daughter's naming ceremony in the comfort of our own home.
    With smiles and love in our hearts, we'll take you through the special puja we've organized.
    Get ready to witness the blessings, laughter, and joy that fill our home as we introduce our little one to the world.
    #rjchandruvlogs #rjchandru #vlogs #familyvlog #namingceremony
    --------------------------------------
    Follow Our Other Channel:
    Rj Chandru & Menaka
    / @rjchandhrumenakacomedy
    Telegram Channel
    t.me/rjchandrulk
    --------------------------------------
    Follow Us On:
    Instagram: / rjchandrulk
    ​Twitter: / chandrulk
    ​Facebook: / djchandrulk
    Tiktok: www.tiktok.com/@chandramohanl...
    --------------------------------------
    For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
    --------------------------------------
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​--------------------------------------

Komentáře • 1,2K

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Před 10 měsíci +367

    விணுஷ்கா மகள் நீண்ட ஆயுளோடு சந்தோஷமாக இந்த பூமியில் வாழ வேண்டும்

    • @issaczion903
      @issaczion903 Před 10 měsíci +12

      விணுஷ்கா..

    • @thusakaran7967
      @thusakaran7967 Před 10 měsíci +7

      வினுஷ்கா.மேனகாவின் இறந்த தங்கச்சி பெயர் வினோகா.

    • @sivakumarpalanisamy3344
      @sivakumarpalanisamy3344 Před 10 měsíci +3

      @@thusakaran7967 RIP vinoka

    • @ravidasankalidasan2066
      @ravidasankalidasan2066 Před 10 měsíci +4

      வாழ்த்துகள்....

    • @sekarthiagarajan2071
      @sekarthiagarajan2071 Před 10 měsíci +4

      வாழ்த்துக்கள். My blessings.

  • @teyak1472
    @teyak1472 Před 10 měsíci +132

    விணுஷ்கா மிக அழகான பெயர். வாழ்த்துக்கள்! 🙏❤️❤️❤️

  • @jsmurthy7481
    @jsmurthy7481 Před 10 měsíci +13

    கலாசாரத்தோடு கூடிய பூஜை.....💐🌹GOD BLESS VINUSHKA❤️🎉மகனின் கூச்ச சுபாவம் போக அவரை அடிக்கடி முன்னிலைப் படுத்துங்கள்

  • @ganeshthamila1923
    @ganeshthamila1923 Před 10 měsíci +16

    எல்லா தந்தைக்கும் மகள் என்பவள் தாயின் மறு வடிவம் என்று சொல்லி சிறப்பப்பெற சிறப்பான வாழ்த்துக்கள் ❤❤❤

  • @rajeswarijbsnlrajeswari3192
    @rajeswarijbsnlrajeswari3192 Před 10 měsíci +99

    விணுஷ்கா.‌அழகான பெயர் அழகான குட்டி பாப்பாவுக்கு. மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.❤

  • @muruganathammuru4057
    @muruganathammuru4057 Před 10 měsíci +69

    விஷ்ணுகா பதினாறு செல்வங்களும் பெற்று பெறுவாழ்வு வாழ்வு வாழ வாழ்த்துக்கள்💐💐💐

    • @nsjey
      @nsjey Před 10 měsíci

      பேரு விணூஷ்கா பா

  • @jayashriparthasarathy195
    @jayashriparthasarathy195 Před 10 měsíci +26

    குட்டி பாப்பாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤🎉🎉❤

  • @maheswaranreni615
    @maheswaranreni615 Před 10 měsíci +18

    மகள் விஷ்ணுகா ❤ !!!அழகிய மகள் சகல ஐஸ்வர்யம் பெற்று
    வாழ வாழ்த்துகிறேன் 🎉🎉🎉

  • @pulartrust953
    @pulartrust953 Před 10 měsíci +26

    வினுஸ்காவிற்கும் பெற்றோர் சகோதரனுக்கும் வாழ்த்துகள், வாழ்க வளத்துடன்.❤

  • @renukafromgermany1808
    @renukafromgermany1808 Před 10 měsíci +14

    பெற்றோருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! வினுஷ்கா பல்கலைகளும் கற்று, நோய் நொடியின்றி மகிழ்ச்சியாக நீடூழி காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி, வாழ்த்துகிறேன்.

  • @shanthajeyarajan9924
    @shanthajeyarajan9924 Před 10 měsíci +8

    வினுக்ஷ்காவிற்கு வாழ்த்துக்கள் பல . நீண்ட ஆயுளுடனும்,ஆரோக்கியத்துடனும் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறோம். ❤️🎊

  • @sankarabalan3801
    @sankarabalan3801 Před 10 měsíci +5

    விணுஷ்காவிற்கும் விணுஷ்காவின் குடும்பத்தினருக்கும் ஆசிகள்.நிறை நலத்துடன் நீடூழி வாழ்க!

  • @rajapandiyansaranya9247
    @rajapandiyansaranya9247 Před 10 měsíci +27

    விணுஷ்கா பாப்பா க்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @malarvilia3404
    @malarvilia3404 Před 10 měsíci +15

    விணுஷ்கா மிக அழகான பெயர். இறைவன் அருளாள் நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் மற்றும் எல்லா செல்வங்களும் பெற்று நீடுழி வாழ வேண்டும். 🙏❤️

  • @vijayamohan8173
    @vijayamohan8173 Před 10 měsíci +2

    மிகவும் அற்புதமான பெயர்.நீண்ட ஆயுளுடன் சந்தோஷமாக எல்லா வளங்களும் வாழ இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  • @rajanimala9121
    @rajanimala9121 Před 10 měsíci +10

    உங்கள் மகளுக்கும்,மகனுக்கும் எங்களின் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @prasannaaa874
    @prasannaaa874 Před 10 měsíci +11

    விஷ்ணுகா ❤நீங்கள் நலமாக ❤நீண்டகால ம் வாழ வாழ்த்துக்கள்❤

  • @kayalvili-pg4rr
    @kayalvili-pg4rr Před 10 měsíci +10

    விணுஸ்கா குட்டி நீண்ட ஆயுளோட சந்தோசமா வாழனும் 🎉❤

    • @suvekasuveka3164
      @suvekasuveka3164 Před 10 měsíci

      வாழ்க வளமுடன்🎉🎉🎉

  • @sundarg1782
    @sundarg1782 Před 10 měsíci +8

    விணுஷ்கா பாப்பாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎉🎊🎊🎁👏👏😊

  • @mahisarmag4563
    @mahisarmag4563 Před 10 měsíci +2

    வினுஷ்கா பேபிக்கு எங்கள் மனம் நிறைந்த இனிய வாழ்த்துக்கள்... குழந்தை ஆரோக்கியமாக சிறப்பாக வளர்ந்து எப்போதும் சிறப்பாக வாழவேண்டும்.. வாழ்த்துக்கள் சிறு மலரே 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @thayananthan2662
    @thayananthan2662 Před 10 měsíci +11

    விணுஷ்கா அழகான பெயர்
    குட்டி வாழ்த்துக்கள்
    ❤❤

  • @janavijanavi5870
    @janavijanavi5870 Před 10 měsíci +4

    வாழ்த்துகள் வினுஷ்கா குட்டி நீண்ட ஆயுசு பெற்று நலத்துடன் சுகத்துடன வளர்ந்து பெற்றவர்களுடன் பெருமை யாக வாழ வாழ்த்துகிறோம் குட்டிமா

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 Před 10 měsíci +3

    விணுஷ்கா! ❤️❤️❤️ மிக அழகான பெயர் பொன்மகள் வந்தாள் பொருள்கோடி தந்தாள் பூமேடை வாசல் சிந்தும் தேனாக…!👌🤝💪

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 Před 10 měsíci +5

    வினுஷ்கா அழகான பெயர்
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் ❤❤❤❤

  • @rohiroro390
    @rohiroro390 Před 10 měsíci +11

    தமிழ் பாரம்பரிய பூஜையின் போது, அதுவும் அரிசியில் எழுதும் போது தமிழில் பெயரை எழுதியிருக்கலாமே!.

  • @jayakumar-dk3jl
    @jayakumar-dk3jl Před 10 měsíci +6

    🙏 ..ஓம் நமசிவாய 🔱எல்லாரும் எப்பவும் ஈசன் அருளால் நல்லா இருக்கணும் 🕉 🙏

  • @santhoshrajaraja2865
    @santhoshrajaraja2865 Před 8 měsíci +1

    விணுஷ்கா மருமகள் நீன்ட ஆயுள் நிறைவான மகிழ்ச்சி பெற்று வாழ்வாங்கு வாழ்க மருமகளே அடுத்து தமிழ்நாட்டுக்கு வரும்போது மாமாவின் வீட்டுக்கு வரனும் வாழ்த்துக்கள் சகோதரி

  • @balakrishnanr9984
    @balakrishnanr9984 Před 8 měsíci +3

    Vonuska பாப்பாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். ஆசீர்வாதங்கள் 🌹🌹

  • @usharanimurugiayan7365
    @usharanimurugiayan7365 Před 10 měsíci +18

    Vinushka! Beautiful name! May she be blessed with good health, wealth, happiness, and prosperity! May she bring good luck to your home and wherever she goes, may lady luck be with her!

  • @Salim3roses
    @Salim3roses Před 10 měsíci +30

    வினுஷ்கா பாப்பா அழகான பெயர் வாழ்த்துக்கள் 💐❤

  • @mohanas8274
    @mohanas8274 Před 6 měsíci +1

    விணுஷ்கா பாப்பா நீண்ட ஆயுள் நிறை செல்வம் பெற்று நீடூழி வாழ்க 🎉🎉🎉

  • @kandhans6787
    @kandhans6787 Před 8 měsíci +2

    மகள் விணுஷ்கா நலமுடன் வாழ வாழ்த்துகள்.திருவாரூர் கந்தன்

  • @marabuvazhitv628
    @marabuvazhitv628 Před 10 měsíci +3

    விணுஷ்கா ,அழகான தேவதை . வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @ahamedfarzana6073
    @ahamedfarzana6073 Před 10 měsíci +12

    அழகான பெயர் வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @UmaMaheswari-ze5gd
    @UmaMaheswari-ze5gd Před 10 měsíci +2

    திருமதி மேனகா சந்துரு தம்பதியருக்கும், குழந்தைகள் மிதுன்,வினுஷ்கா விற்கும் இதயங்கனிந்த வாழ்த்துக்கள் வாழ்க்கையில் சகல சௌபாக்கியஙகளும் பெற்று நீடுழி வாழ்க வாழ்க ❤❤❤❤😊😊

  • @rathymarkandu191
    @rathymarkandu191 Před 9 měsíci +5

    வினுஷ்கா குட்டிக்கு வாழ்த்துகள்❤️

  • @vasukikuppusamy9408
    @vasukikuppusamy9408 Před 10 měsíci +8

    உங்கள் மகளுக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள்😊

  • @sathiskumarsathis456
    @sathiskumarsathis456 Před 10 měsíci +3

    😘😍விஷ்ணுகா நீங்கள் நலமாக வாழ வாழ்த்துக்கள் ❤️❤️

  • @Shyamnew17
    @Shyamnew17 Před 10 měsíci +10

    வினுஷ்கா விற்கும் உங்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்.

  • @aneeniyas1471
    @aneeniyas1471 Před 10 měsíci +5

    அழகான அருமையான குடும்பம் வாழ்த்துகள் ❤

  • @narayanan2609
    @narayanan2609 Před 10 měsíci +9

    Vinushka - Beautiful name, best wishes to the baby and parents.

  • @user-co4jo4nd8o
    @user-co4jo4nd8o Před 10 měsíci +10

    You both are simply superb. Congratulations on the new arrival. Blessings to you all.

  • @s.umamageswariyadava306
    @s.umamageswariyadava306 Před 10 měsíci

    உண்மையில் இலங்கையின் நிகழ்வுகளை கண்ட போது மனம் வலித்தது ஆனால் தற்போதைய நிகழ்வு தனிப்பட்ட உறவின் மகிழ்ச்சியான நிகழ்வு காண்பதில் மிகவும் மகிழ்ச்சி இது போல நம் இலங்கை தமிழர் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி நிரம்பி வழியும் அந்நன்னாளுக்காக காத்திருக்கிறோம்
    விணுஷ்கா மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்

  • @gnanasekaran.t2267
    @gnanasekaran.t2267 Před 2 měsíci

    விணூஷ்காமகள் நீண்ட ஆயுளோடும் நல்ல பேரும் புகழோடும் நீடோடி வாழ்க என்னுடைய வாழ்த்துக்கள்

  • @thanikachalamrajaram6636
    @thanikachalamrajaram6636 Před 10 měsíci +6

    God Bless VINUSHKA. God bless VINUSHKA, Mithun, Chandru and Meneka. God bless you and your family. Happy.

  • @yasoyasoharan7676
    @yasoyasoharan7676 Před 10 měsíci +7

    விணுஷ்கா குட்டிக்கு வாழ்துக்கள் ❤🎉🎉🎉

  • @balamuruganat3733
    @balamuruganat3733 Před 10 měsíci +1

    நீண்ட ஆயுளுடன் சந்தோசமா வாழ வாழ்த்துக்கள் சகோதரி சகோதர 🙏🏻🌹

  • @mahisarmag4563
    @mahisarmag4563 Před 10 měsíci +1

    திரு சந்திரு -மேனகா.. தம்பதிகளும் எப்போதும் சிறப்பாக வாழவேண்டும்... நாமும் வாழ்த்துகிறோம்..(form Canada)

  • @jebaseelithamburaj2726
    @jebaseelithamburaj2726 Před 10 měsíci +7

    Congratulations. May God bless your loving daughter and you all. Always stay blessed. 🎉🎉🎉

  • @PearlCDCJr
    @PearlCDCJr Před 10 měsíci +5

    Congratulations 🎉 Cute little baby. May God bless her

  • @thulasimano9929
    @thulasimano9929 Před 10 měsíci +3

    Cute name.. Congratulations to you both and stay blessed always.. 🎇🎉💞💕

  • @thiyagarajand8849
    @thiyagarajand8849 Před 10 měsíci +2

    விணுஷ்கா பாப்பாவுக்கும் உங்களுக்கும் எங்கள் குடும்பத்தினரின் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் 🎉🎉

  • @sulojananadarajah5164
    @sulojananadarajah5164 Před 10 měsíci +6

    வினுஷ்காவிற்கு வாழ்த்து கள்

  • @jeyasuthan1439
    @jeyasuthan1439 Před 10 měsíci +7

    Congratulations & best wishes to you all
    May god bless you with all the happiness in the world

  • @valliramasundram8590
    @valliramasundram8590 Před 10 měsíci +11

    Congratulations on the birth of a baby girl , may her birth bring more happiness, good health to your family. Lots of love from Malaysia. ❤❤❤🙏🏼

  • @sugumarsrinivasan8932
    @sugumarsrinivasan8932 Před 10 měsíci

    தங்களது புதல்வி செல்வி. வினுஷ்கா அவர்கள் நல்ல உடல்நலம், நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம், உயர் புகழ் மற்றும் மெய்ஞானம் ஓங்கி வாழ்க. வாழ்க வளமுடன்

  • @karuppor1236
    @karuppor1236 Před 10 měsíci +17

    சந்துரு குடும்பத்திற்கு வாழ்த்துகள் நண்பரே. குழந்தைக்கு பெயர் வைத்ததில் சந்தோசம். எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன்..
    ஒரு விஷயத்தில் தமிழனாக முறன்படுகிறேன். நாம் தமிழர்கள் பாரம்பரியமாக நடைமுறைகளை கடைப்பிடிக்கிறார்களா என்றுசந்தேகம்.❤ ஓதுவார்களைவைத்து இனி வரும் காலங்களில் தமிழர்கள் வேள்விகளை நடத்த வேண்டும். அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். பெயரும் தமிழ் பெயரும் தமிழ் பெயர் அல்ல. வட இந்தியர்கள் உடைய பெயர். நன்றி. வாழ்க வளமுடன்...

    • @amiemohan8578
      @amiemohan8578 Před 10 měsíci

      pls pls pls dont inject yr TN muddal ideologies on abroad tamils...fr us Tamik and Sanksrit both are eyes...Our temples mostly are in Sanskrit and there is a deveream session also...We r not divided community...Pls stop imposing yr TN ideology on us..we happy with our lifestyle...

    • @karuppor1236
      @karuppor1236 Před 10 měsíci

      கற்றது தமிழ். ஆங்கிலம் படிக்க த்தெரியாது.

  • @sarathm3658
    @sarathm3658 Před 10 měsíci +8

    இளவரசி விணுஷ்காவிற்கு வாழ்த்துகள்.

    • @rjaya-im8tv
      @rjaya-im8tv Před 10 měsíci

      விணுஷ்கா பெயர் நல்லா யிருக்கு வாழ்த்துக்கள்

  • @user-bg9uy6ix7f
    @user-bg9uy6ix7f Před 10 měsíci +2

    வாழ்த்துக்கள் அண்ணா அக்கா🤝🙏

  • @umasrihari8009
    @umasrihari8009 Před 7 měsíci +1

    குட்டி குழந்தை கும் உங்களுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🍫🍫🍫🍫🍫💐💐💐💐😍

  • @vathsalakedhar1060
    @vathsalakedhar1060 Před 10 měsíci +6

    Aashirwadhams to new born baby. Congratulations to both of you and the new brother Mithun.

  • @malaramanathan4846
    @malaramanathan4846 Před 10 měsíci +3

    வினுஷ்கா நல்ல பெயர். நீடூழி வாழ வாழ்த்துக்கள் 🙏

  • @kalai8426
    @kalai8426 Před 10 měsíci +1

    வாழ்த்துகள் அன்பு மகளே ❤❤
    மென்மேலும் வளர்ந்து பல சாதனைகளையும், வெற்றிகளையும் குவிக்க என்னுடைய வாழ்த்துகள்❤❤

  • @arunnadaraj7171
    @arunnadaraj7171 Před 10 měsíci

    விஸ்ணுவின் அம்சமான பெயர். உங்கள் மகளுக்கு இறைவன் அருள் என்றான்றும் கிடைக்கும்.வாழ்த்துக்கள் அண்ணா அக்கா

  • @karthikeyanp9958
    @karthikeyanp9958 Před 10 měsíci +9

    God bless you baby ma and your family 🎉❤🎊

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj3053 Před 10 měsíci +4

    Vinushka cute Name..God bless you dear..super Bro and sister..name ceremony did well..receipes yummy..be happy like this forever ❤❤❤❤❤

  • @malligakrishnamoorthy8320
    @malligakrishnamoorthy8320 Před 10 měsíci +1

    விணுஷ்கா பிறந்த நேரம் நல்ல நேரமா இருந்து உங்கள் குடும்பம் மேன்மேலும் செழிக்க இந்த பாட்டி ஆசிர்வாதம் செய்கிறேன். ஆண்டவன் துணையிருக்கட்டும்.

  • @jaganananthu1476
    @jaganananthu1476 Před 29 dny

    உன் குழந்தைகளுக்கு மனமார்ந்த ஆசீர்வாதங்கள். வாழ்க வளமுடன். மிதுன் ரொம்ப வடிவா இருக்கார்

  • @venkataramankn4038
    @venkataramankn4038 Před 10 měsíci +4

    Very glad to participate in the naming function of your daughter long live vinuska

  • @SuzansNotebook
    @SuzansNotebook Před 10 měsíci +4

    Cute Vinushka 😍
    God bless you all 😊

  • @murugaiyadhanalaxmi4346
    @murugaiyadhanalaxmi4346 Před 10 měsíci +1

    வினுஷ்கா குட்டிக்கு எங்கள் உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் அண்ணா. வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க 💐💐💐💐🙏🙏🙏🤝🤝🤝🤝🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @narasimhagupta5797
    @narasimhagupta5797 Před 10 měsíci +3

    குட்டி பாப்பாவுக்கு வாழ்த்துக்கள்.

  • @DrDrunkMithu
    @DrDrunkMithu Před 10 měsíci +5

    May God bless her & you all !!!

  • @sudhahinithirunavukkarasu1314
    @sudhahinithirunavukkarasu1314 Před 10 měsíci +4

    Beautiful name and God bless your family ❤

  • @gana091
    @gana091 Před 8 měsíci

    மனம் நிறைந்த ஆசிகள் ...சிவ கிருபையால் எல்லா வளங்களும் நலன்களும் பெற்று சிறப்பாக வாழ ஆசிகள் .

  • @natureindika6551
    @natureindika6551 Před 10 měsíci +2

    மகளுக்கு வாழ்த்துக்கள். மகனுக்கும் உங்கள் ரெண்டுபேருக்கும் வாழ்த்துக்கள். அனைவருக்கும் கடவுள் துணை. சர்வ வளங்களும் கிடைக்கட்டும். வாழ்க வளமுடன்!
    චූටි දුවටත් පුතටත් ඔබ දෙපලටත් සියලු දෙවි පිහිටයි, සියලු සම්පත් ලැබේවා! සියලු සැන්සීම ලැබේවා! ඔබ සියලු දෙනාගේ ජීවිත නිරන්තරයෙන් ආරක්ෂා වේවා! මගේ ආගමේ විදිහට බුද්ධ, ධම්ම, සංඝ යන තෙරුවන් සරණින් සියලු යහපත උදා වේවා! සියලු ආරක්ෂාව ලැබේවා!

  • @user-em7uy7wm7o
    @user-em7uy7wm7o Před 10 měsíci +3

    விணுஸ்கா அழகா பெயர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @manoharankrishnan5162
    @manoharankrishnan5162 Před 10 měsíci +6

    Chandru Bro I am so happy for you. May the almighty Lord Shiva bless you and your family with good health and wealth 🙏😊❤

  • @srk8360
    @srk8360 Před 10 měsíci +2

    🙏💐💐💐💐💐.. மிகவும் மகிழ்ச்சி..
    வினுஷ்கா..💖💖💖
    வாழ்த்துக்கள் சந்துரு
    குடும்பத்தினருக்கு
    வாழ்க வளமுடன் 🙏💐💐💐💐💐🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏💞😀😀

  • @DhanasekaranT-de4wz
    @DhanasekaranT-de4wz Před 10 měsíci +2

    Really happy for the cute couple Chandru and Menaka and their son Mithun and the newcomer Vinushka. Wishing all of them long and happy life. The family is now complete with a son and a daughter.

  • @wijeselvarajah9802
    @wijeselvarajah9802 Před 10 měsíci +4

    அழகான பெயர் வாழ்த்துக்கள் 🙂

  • @mallikas6604
    @mallikas6604 Před 10 měsíci +3

    May god bless darling Vinushka with good health and happiness always, stay blessed and lots of love from Melbourne ❤️

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 Před 10 měsíci

    வினுஷ்கா வித்தியாசமான நல்லபெயர் மகளுக்கு மகன் மகளின் காதில் சொல்லும்போது அழகாக உள்ளது வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💙❤️❤️💙

  • @MaryPushpam-ln5ok
    @MaryPushpam-ln5ok Před 10 měsíci +1

    வினுஸ்காக .... God bless you Thangam...❤ வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு...

  • @sofiasofia3390
    @sofiasofia3390 Před 10 měsíci +3

    வினுஷ்கா பாப்பா நூறாண்டு வாழ்க❤❤❤

  • @reginayogarasa2210
    @reginayogarasa2210 Před 10 měsíci +2

    Congratulations Chandru and wife. God bless you all.

  • @boominathan3142
    @boominathan3142 Před 10 měsíci +2

    Vinushka Beautiful name .May she good health & wealth Congratulations. Long live child. 🌷🌷🌷 🙏🙏🙏.🌷🌷🌷🌺🌸🌸🌺🌸🌺🍁🌾💐🌷
    🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄

  • @mpande20
    @mpande20 Před 10 měsíci +1

    Nice name Vinushka. Let her stay blessed and healthy.🎉🎉

  • @user-cc4jp4rn1d
    @user-cc4jp4rn1d Před 10 měsíci +4

    God bless you baby ma ❤😍😘

  • @balasubramanianv1394
    @balasubramanianv1394 Před 10 měsíci +5

    விணுஷ்௧ாவு௧்கு வாழ்து௧்௧ள்

  • @thayalinisivakanan1741
    @thayalinisivakanan1741 Před 10 měsíci +1

    வாழ்த்துக்கள் விக்ஷ்ணுகா வாழ்க வளமுடன் பல்லாண்டு.ஆசிகள் என்றும்!❤

  • @sandhis4381
    @sandhis4381 Před 10 měsíci

    பேத்தி வினுஷ்கா வாழ்க்கையில் அனைத்து செல்வங்களையும் குறைவின்றி நிறைவாகப் பெற்று நீடூழி வாழ மனதார கடவுளை வேண்டுகிறேன்.பேத்திக்கு அன்பு முத்தங்களுடன் கொடைக்கானலில் இருந்து சாந்தி அப்பாயி.

  • @jayapalanisamy9865
    @jayapalanisamy9865 Před 10 měsíci +8

    குட்டி பாப்பாவுக்கு வாழ்த்துக்கள் பல்லாண்டு காலம் வாழ்க 💐💐💐🌺🌺🌺🙏

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 Před 10 měsíci +6

    வணக்கம் சகோ.,.... எதிர் பார்த்த.... காணொளி.... குட்டி பாப்பாவின் பெயர் அறிய..... விஷ்ணுகா... அழகான... பெயர்..... நலமுடன் வாழ வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐...

  • @indumathijanakiraman6275
    @indumathijanakiraman6275 Před 10 měsíci

    vazga valamudan your family

  • @mohammediqbal4015
    @mohammediqbal4015 Před 10 měsíci +2

    மனமார்ந்த இனிய நல் வாழ்த்துக்கள்.

  • @Balaji37a
    @Balaji37a Před 10 měsíci +7

    We are all fans of your Srilankan Tamil..god bless Lil Vishnuka n his lovely annan Mithun❤❤

  • @periyasamyperiyasamy7370
    @periyasamyperiyasamy7370 Před 10 měsíci +5

    வாழ்த்துகள் குட்டி பாப்பாவுக்கும், உங்களுக்கும்..

  • @navscheeze4790
    @navscheeze4790 Před 9 měsíci

    Sweet name. Palaandu nalla sezhipodu vaazha vaazhthukal. Vaazhga valamudan. Our best wishes to chandru & menaka.

  • @dushimailvaganam3689
    @dushimailvaganam3689 Před 10 měsíci

    வாழ்த்துகள். Vinushka அந்த ஆன்மா இந்த உலகிற்கு வந்த நோக்கம் நல்லபடியாக நிறைவேறட்டும்