My Weight Loss Tips in Tamil | Sri Lanka Food | Rj Chandru & Menaka Vlogs

Sdílet
Vložit
  • čas přidán 25. 07. 2021
  • In Rj Chandru Vlogs, Menaka shares her ultimate weight loss tips in Tamil. What are the essential ingredients to stay fit and lose weight fast?
    Watch the fun video and stay tuned for more Sri Lanka foods.
    #WeightLossTips #SrilankanVlogs #RjChandruVlogs
    --------------------------------------
    Follow Our Other Channel:
    Rj Chandru & Menaka
    / @rjchandhrumenakacomedy
    Telegram Channel
    t.me/rjchandrulk
    --------------------------------------
    Follow Us On:
    Instagram: / pchandrulk
    ​Twitter: / chandrulk
    ​Facebook: / djchandrulk
    Tiktok: www.tiktok.com/@chandramohanl...
    --------------------------------------
    For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
    --------------------------------------
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​--------------------------------------

Komentáře • 917

  • @psenji
    @psenji Před 3 lety +51

    உங்கள் உடல் எடையையும் ஆரோக்கியத்தையும் சரியானபடி பராமரியுங்கள். எங்களுக்காக பல பல ஆண்டுகள் விடீயோக்களை தொடர்ந்து செய்து அளியுங்கள். சவால்களும் , கஷ்டங்களும் நிறைந்த இந்த உலகில் உங்களைப்போன்ற படைப்பாளிகள் எங்களுக்கு தேவை. வாழ்க பல்லாண்டு .🙏🙏.

  • @dasdakeer
    @dasdakeer Před 3 lety +89

    அருமை நல்ல பதிவு வாழ்த்துக்கள் ..
    மேனகாவின் சிரித்துக் கொண்டே பேசும் அழகு அருமை..super..❤❤

  • @majormunuarigovindan1380
    @majormunuarigovindan1380 Před 3 lety +17

    தாங்கள் பேசும் ஈழத்தமழைக் கேட்க சுவையாக இருக்கிறது.

  • @bhuvanaguruvel3497
    @bhuvanaguruvel3497 Před 3 lety +44

    நான் முயற்சிக்கிறேன்..........சகோதரியின் நகைச்சுவை மிக்க இ‌ந்த பதிவுக்கு என் பாராட்டுகள்.......நன்றி 🙏

  • @ganeshmic147
    @ganeshmic147 Před 2 lety +5

    எப்படி அழகான சிங்களத் தமிழ் அலட்டாம நல்ல கருத்தை பதிவு செய்துள்ளீர்கள். காமெடி கலந்த யோசனை சூப்பராக உள்ளது. உங்களின் குரலை கேட்டுக்கிட்டே இருக்கத் தோணுது. அருமை வாழ்த்துக்கள்.

  • @vinothraj2293
    @vinothraj2293 Před 3 lety +20

    போராட்டம் இல்லாத வாழ்க்கை போராட்டம் கண்டு விடும்.. நல் முடிவு காணும் வரை போராடுவோம்...

  • @balasuberamaniyanbalu6512
    @balasuberamaniyanbalu6512 Před 3 lety +11

    நம்மதமிழ் நாட்டிலும் அது வெள்ளரிக்காய் தான் சகோதரி
    வாழ்த்துக்கள் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @enokashley2906
    @enokashley2906 Před 3 lety +27

    உங்கட டிப்ஸ் செரியான useful நான் try பண்ணி பாக்குறேன்

  • @thandapanyarunasalam8733
    @thandapanyarunasalam8733 Před 3 lety +17

    பரவாயில்லையே இதுகூட நல்ல விஷயம்தான் ,அனாலும்
    ஓரிரு மாதமானால் பழையபல்லவிக்கு வரத்தான்செய்யும் .

  • @elinamoon3358
    @elinamoon3358 Před 3 lety +9

    Super super Akka, nanum uggala Pola gunda than irunthen, nyga sonna vishayagala than na 2 months a flow panninan, but salad, boil vegetables saputten, sweet, white flour sapadu mutrilum stop panninan, mukkiyama morning 4 KM daily nadanthen, evening workout panninan, 12 kg kuranju irukken udambum Nalla vadiva vanthidishu. Na melintha pirahum sapadu & workout stop pannamal seithukitu irukken.

  • @user-fe5uz6xm2y
    @user-fe5uz6xm2y Před 3 lety +4

    நல்ல ஒரு விடயம் கேட்கும் போது அருமையாக இருக்கு ஆனால் இதை செய்து பார்க்கும் போது தெரியும் இதன் கடினம்,முயற்சி செய்யோம்

  • @RM-qv9rb
    @RM-qv9rb Před 3 lety +5

    If you do frequent aerobic exercises such as jogging, cycling, rowing or dancing then you will see the weight melt away rapidly. Cut down on carbohydrates and sugar as well.

  • @thiyagarajanmarudhaiveeran1814

    இதுதான் உண்மையான உடல் குறைப்பு குறிப்பு.
    வாழ்த்துகள்

  • @monasurya2375
    @monasurya2375 Před 2 lety +3

    1:31 நாங்கள் மலேசியா 🇲🇾தமிழர்கள்; நாங்களும் இப்படித்தான் 'Teh தண்ணீர்' என்று சொல்லுவோம்❤என்ன ஒற்றுமை 🙏🏻👌🥰

  • @seeralanlic8922
    @seeralanlic8922 Před 3 lety +3

    உணவுப் பழக்கத்துடன் உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி கட்டாயம் செய்ய வேண்டும் தங்கள் பதிவு மிகவும் அழகாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @nuranafbanu1613
    @nuranafbanu1613 Před 2 lety +1

    நீங்கள் சொன்ன உடல் எடை குறைப்பு ஆலோசனையை விட நீங்கள் பேசிய எங்களின் இலங்கை தமிழ் அருமையாக இருந்தது

  • @vijayakumar1171
    @vijayakumar1171 Před 2 lety +8

    நீங்கள் என்ன வேண்டுமானாலும் பதிவிடுங்கள்... உங்கள் தமிழ் உச்சரிப்பு மட்டுமே போதும் எங்களுக்கு 👍👍👍👍

  • @punithasadasivam1058
    @punithasadasivam1058 Před 2 lety +7

    Nice and funny way of enforcing diet with smile.. 😀. Including vegetable, mushroom will also help in weight reduction and will keep us full.

  • @jessyjoshua2411
    @jessyjoshua2411 Před 2 lety +4

    I'm impressed by the way you talk🤗... Beautiful Tamil and sweet voice... You both make adorable pair. God bless you ❤️

  • @chitraramanan9421
    @chitraramanan9421 Před 2 lety +2

    I am a 63 years old lady. I love both of your beautiful language and presentation. Good entertainment for me. Keep it up.

  • @mohamedsiththik1716
    @mohamedsiththik1716 Před 3 lety +4

    நல்ல பதிவு மேனக்கா அக்கா. முதல் இருந்தத்த விட இப்போது பரவாயில்லை நீங்கள் அக்கா.Nla change 👌👌👌👌

  • @shaz3326
    @shaz3326 Před 3 lety +4

    Hi sister, very interesting and useful vedio.... u always rock !!!!

  • @karthikeyan-wn2mz
    @karthikeyan-wn2mz Před 2 lety +1

    நானும் தமிழ் தான் பேசுறேன், இருந்தும் நீங்க பேசுற தமிழ் கேட்பதற்கு ரொம்ப இனிமையாக இருக்கு ஈரோட்டில் இருந்து கார்த்திக்.

  • @crm135
    @crm135 Před 2 lety +1

    Super, I am already followig these tips for controlling diabetese, It's good for everybody to be healthy. Thanks for the wholistic tips.

  • @mariyaprakashamamburose1806

    Beautiful explanation. Tamil language pronunciations is excellent.

  • @nancysphysioguide210
    @nancysphysioguide210 Před 2 lety +4

    Hi Menaka, Speak the way you always speak. We love the originality . Don't get confused. If any doubt will ask in the comment box for sure . Confident a pesunga. I really love your tamil. Apdiye naanga azhagiya srilankan tamilum katrukolvom unga moolam . Keep rocking 😎

  • @SenthilKumar-kc2xf
    @SenthilKumar-kc2xf Před 2 lety

    உங்கள் அழகிய தமிழ் பேச்சு மிக மிக அருமை அதுவும் நகைச்சுவை உணர்வோடு நீங்கள் பேசுவது மிக நன்று உங்கள் உணவு பழக்கத்தை நாங்களும் முயற்சி செய்து பார்க்கிரோம் நன்றி

  • @malininaganathan4852
    @malininaganathan4852 Před rokem +2

    Some people cannot afford to buy these vegetables in Sri Lanka especially in village sides because these vegetables are imported from other countries . So you should tell some other vegetables which is affordable and handy to them. Like drumstick leaves, banana blossom, kurunga leaves , pumpkin and other non starchy vegetables

  • @thondikitchen3369
    @thondikitchen3369 Před 2 lety +3

    சிரித்த முகத்துடன் நீங்கள் சொன்னதே மனதில் பதிந்து விட்டது.

  • @scvadivoo2565
    @scvadivoo2565 Před 2 lety +3

    Nice to see Menaka talking like this. Real Menaka is lovely..

  • @jamijalal9210
    @jamijalal9210 Před 3 lety +1

    nalla information sister.... daily yum.. weight loss video podunga🙋‍♀️

  • @kaviRajkvj
    @kaviRajkvj Před 3 lety +1

    அருமையான தகவல். சூப்பர் tips அண்ணா அக்கா❤️

  • @FamilyPrincess123
    @FamilyPrincess123 Před 3 lety +189

    காலை ல டீ குடிக்கலனா நாம பெற்றோல் இல்லாத வாகனம் போல தான் இருப்போம் அக்கா😀

    • @harishmohamed118
      @harishmohamed118 Před 3 lety +3

      yas

    • @tsiva4398
      @tsiva4398 Před 3 lety +1

      Instead of tea, take some ethanol . A good fuel to run the day especially on a Sunday !

    • @rzahra5944
      @rzahra5944 Před 3 lety +1

      A.c. பரிதாபங்கள் sis 😜 ur junior

    • @sidlee70
      @sidlee70 Před 3 lety

      Verum vayitrila tea kudikkave kudadu......thanni oru glass kudicha kanum....

    • @funtimewithtaj5362
      @funtimewithtaj5362 Před 2 lety

      Thethanni enru sollunga

  • @lakshmaninside
    @lakshmaninside Před 3 lety +4

    உடல் எடையை குறைத்ததாக நீங்கள் சொல்லும் வரை இனிமேல்தான் எடை குறைக்க நீங்கள் முயற்சி செய்யப்போகிறீர்கள் என நினைத்தேன்! :-)

  • @jeyanthyganeshamoorthy3263

    நல்ல பிரயோசனமான கானொளி.நானும் முயற்சித்தேன்,பலனும் கிடைச்சுது.நன்றி மேனகா😘🙏

  • @gsnm2625
    @gsnm2625 Před 2 lety

    Superb. நீங்களே உங்களை கலாயிது கொல்வது ultimate

  • @rathnakumarrjd6060
    @rathnakumarrjd6060 Před 3 lety +33

    நீங்க சொல்ற பெயர்தான் நாங்களும் (தமிழ்நாட்டில்) சொல்கிறோம். நல்ல பயனுள்ள யோசனைகள். 👌
    நம்ம ஹீரோ வடிவேல் சாரோட இடைச்சொருகல் சூப்பர்👍😂

  • @nisha9682
    @nisha9682 Před 3 lety +3

    Hi sister, I'm your New subscriber, very useful video, the way you talking is superb 😊😊♥️♥️

  • @sindhusindhu1116
    @sindhusindhu1116 Před 3 lety +1

    Its use full vidio medam iam from nuwara eliya ippa dubaila irukean naa October varea srilanka naa inda food 3 month sapdre and konjam exercise um panrea its 💯 working true

  • @ravichandranbala251
    @ravichandranbala251 Před 2 lety

    Good information sister keep going and my appreciationand this is useful for many people sister👍👍👍

  • @kavitha928
    @kavitha928 Před 2 lety +3

    நீங்க பேசறது கேக்கவே மிக அருமை .. 💕💕💕💕💕💕💞

  • @vignesh6417
    @vignesh6417 Před 2 lety +8

    அருமை இருவரும் ….. 🤗👌

  • @edwinraja7913
    @edwinraja7913 Před 2 lety

    நீங்கள் பேசுகிற தமிழ் மிகவும் அருமை... நல்ல பயனுள்ள தகவல்.. நன்றி

  • @rathinakamu3599
    @rathinakamu3599 Před 3 lety +2

    Really sister good nanum eppadi than 3 monthsla wait loss pannuven👍👍👍

  • @kalyanraman801
    @kalyanraman801 Před 3 lety +13

    நீங்க சொல்றீங்களேன்னு இலை தழை காய் எல்லாம் வாங்கி சாப்பிட ஆரம்பிச்சேன்.
    என்னை விசித்திரமாகப் பார்த்த என் மனைவி, தரதரன்னு இழுத்துக்கொண்டுபோய் மாட்டுத் தொழுவத்திலே கட்டிப்போட்டுட்டா

  • @maryannekurusumuthu1381
    @maryannekurusumuthu1381 Před 3 lety +12

    வணக்கம் ,உணவு, யோகா, நீச்சல், நடை, முத்திரைகள், தியானம், உடல் பயிற்சிகள், ஏதாவது செய்து வந்தால், 🙂நிறைய நிரை குறையும்.👌🌹நான் கண்ட உண்மை👍.பதிவுக்கு நன்றி.🙏🧑‍🦱

  • @EvarisCookingMethod
    @EvarisCookingMethod Před 3 lety

    Superb sister very interesting.. Fun to watch enjoyed 🥰🥰 very usefull sis

  • @nandaviews2839
    @nandaviews2839 Před 3 lety

    great sister... really good advise... uppu thinna thanni kudikkanum ... weight kuraikkanumna , diet maintain panni than aaganum ...

  • @ruwanwlr9388
    @ruwanwlr9388 Před 3 lety +19

    A very good place to learn Tamil, cheers!

  • @sherlyveeraragavan7700
    @sherlyveeraragavan7700 Před 3 lety +20

    You both are adorable! Fantastic plan. Also advice people to go for a walk alone or with spouse or friends from your street. If you do with a group, you will have a support and will not fail. My 2 cents!

    • @tsiva4398
      @tsiva4398 Před 3 lety +2

      A Spouse is a little mouse . So keep inside a house . Otherwise it becomes a louse all the time!

    • @anukeeransangeetha2144
      @anukeeransangeetha2144 Před 3 lety

      Super

  • @ramalakshmi4550
    @ramalakshmi4550 Před 2 lety

    Very useful message for everyone, nice & God bless you.

  • @vallikannuperiyannan8832
    @vallikannuperiyannan8832 Před 3 lety +1

    Menaka Kannu super ma. En paiyan night shift pakuran. Lunch skip panuran . Only. Morning and night matum than sapudran weight remba potan.
    Nanum Lunch ku vegetables salad kuduthu pakren .

  • @tlkitchen807
    @tlkitchen807 Před 3 lety +49

    அக்கா நீங்கள் செல்லுவது சரி
    நல்ல விஷயம் ஆனால் செய்வதுதான்
    கஷ்டம்

  • @geethanjalimohan5828
    @geethanjalimohan5828 Před 3 lety +4

    Stress free mind, food Quantity and choice of food is always the key to loose weight and also moderate physical activity will speed up the process 👌💕🌹Good Share 👏👏👏🌹💕

  • @suganyamunirathinam7238

    Superb tips and very nice explanation with comic sense and dialogue mam....

  • @vidhyalakshmi2010
    @vidhyalakshmi2010 Před 2 lety

    Naan intha காணொளிக்கு முதல் முறை கமென்ட் பண்றேன் சூப்பர் டிப்ஸ் சகோதரி அவர்களே. அருமை நீங்கள் கதைத்த டிப்ஸ் அருமை நீங்கள் சொன்ன பழமொழி சூப்பர் அடிக்க அடிக்க அம்மியும் நகரும் என்று. தமிழ் நாட்டில் இருந்து வித்யா லக்ஷ்மி .நன்றி!வணக்கம்!!

  • @suseelajyotiramalingam1193

    I love your Tamil... Love from TN🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @goodluckindhu
    @goodluckindhu Před 3 lety +11

    கண்டிப்பா முயற்சி செய்து பார்க்கிறேன் அக்கா

    • @khadijavasudevan4970
      @khadijavasudevan4970 Před 2 lety +2

      I like your tamil pronunciation. And shows your love for each other and menakas vetkam and nanam even though i am a woman.

  • @0305_MV
    @0305_MV Před 2 lety

    Inthe Tamilkagave unga video's pakkren sis ... Super pair neenga annavaum ,ungalaum,romba pidikum inthe mathiri day in my life niraya video's podunga sis 🥰🥰🥰🥰

  • @balakumar8287
    @balakumar8287 Před 3 lety +2

    A small request.. please advise people to work physically to digest whatever they eat to be fit and maintain weight. Simple lifestyle change.. diet is for only people who cannot work physically. Am sorry if I am irrelevant..

  • @sajeethsajeeth3875
    @sajeethsajeeth3875 Před 3 lety +19

    உங்க டிப்ஸ்க்கு நன்றி👍 ஆனால் அதற்கு போதிய பணம் எங்களிடம் இல்லை 🤭😂😂

  • @rajikalai5957
    @rajikalai5957 Před 3 lety +3

    Sister Super... Chandra bro Super...

  • @vanianandakumaran6555
    @vanianandakumaran6555 Před 2 lety +1

    உங்களின் தமிழ் கேட்க மிக இனிமை எங்களுக்கு

  • @thamilmani8838
    @thamilmani8838 Před 2 lety +1

    மலேசியாவில் நாங்கள் வெள்ளரிக்காய் என்றுதான் சொல்லுவோம். நல்ல டயட் டிப்ஸ். நன்றி.

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 Před 3 lety +14

    மிகவும் அருமையான பதிவு...

  • @jenniferponnampalam2338
    @jenniferponnampalam2338 Před 3 lety +3

    Good weight loss tips.Thank you so much.Going to try like this.

  • @goldenmasterpvtltd6194

    Akkachi This vedeo Useful ha iruckum ellarukum thanks Chandru Anna Pawam neenga Vedeo eduthinga neenga thane...Thanks anna

  • @vyshnaviravishankar1815
    @vyshnaviravishankar1815 Před 3 lety +1

    thx akka ,ithu romba usefulla irukku.

  • @srimahizhinitime9466
    @srimahizhinitime9466 Před 3 lety +3

    Editing super

  • @kekeeaesthetic
    @kekeeaesthetic Před 3 lety +7

    Superb... Editing la niraya improve therithu 👍🏻

  • @thanikuyil7886
    @thanikuyil7886 Před 2 lety

    அருமை அருமை அருமை,,,, செய்து பார்ப்பம்,,,,நிங்கள எனக்கு வல்லிய இஷ்டமாயிட்டு சகோதரி

  • @rathamani4904
    @rathamani4904 Před 2 lety +2

    Nice sister. . Enagu neenga pesara Tamil romba putigomm and. Ungaliyum.... ❣️❣️

  • @thayumanavanganesan5313
    @thayumanavanganesan5313 Před 3 lety +11

    Excellent video but it is very difficult to follow. In any case, let me thank Dietician, Ms Menaka Chandru

  • @tmhisham3379
    @tmhisham3379 Před 3 lety +4

    நீங்கள் பாவித்த green tea என்ன?

  • @Thengaichilluadukkalai
    @Thengaichilluadukkalai Před 3 lety +2

    அருமையான பதிவு👌😍

  • @jasimabanu4241
    @jasimabanu4241 Před 2 lety

    உங்கள் தமிழ் நீங்கள் நகைச்சுவையோட பேசும் விதம் நீங்கள் தெலுவு படித்திய உடல் எடை குரைக்கிம் டிப்ஸ் எல்லாம் சூப்பர் சிஸ்டர்

  • @judysellar451
    @judysellar451 Před 3 lety +3

    Hey guys loved your video, you guy’s are very funny, God continue to bless you all 😊

  • @RRoja-pm1rr
    @RRoja-pm1rr Před 3 lety +4

    வரே....வா...👌👌👌

  • @barakathfarook1307
    @barakathfarook1307 Před 2 lety

    Semma SUPER sister unga video use fulla iruku 😊😊😊👍👍👍👍

  • @nalinichandrasekaran9193

    Each and every videos semmma..super

  • @suganyasugu509
    @suganyasugu509 Před 3 lety +9

    உங்களுடைய சிரிப்பு மிகவும் அழகாக இருக்கிறது அக்கா வாழ்த்துக்கள்

  • @amiemohan8578
    @amiemohan8578 Před 3 lety +7

    We Malaysian & Singaporeans also says tehthanni for tea in Tamil..Our tamil so similar to SL...

  • @cjsangeekrishna927
    @cjsangeekrishna927 Před 3 lety

    Am from Chennai..Nice video Sister and brother. 😀😀👍 All The Best

  • @johnjesybin
    @johnjesybin Před 3 lety

    Super tips. We has a family started following

  • @infinitywarrior1017
    @infinitywarrior1017 Před 3 lety +23

    Add some bodyweight training 5 times a week 45 mins and you will thank me later Menaka Akka 👍. You got good potential for fitness!

  • @roshanmahanama6519
    @roshanmahanama6519 Před 3 lety +36

    Menaka அக்கா நீங்க ஸ்மார்ட் ஆதான் இருக்கீங்க ஆர்வத்துல ரெம்ப உடம்பு குறைத்துவிடாதீங்க😂😂😁🤗

  • @user-de8cq7jb4w
    @user-de8cq7jb4w Před 7 měsíci

    Sister (Dr.) Your tips to weight loss is very good and can be adopted by all who wish to loss their weight.
    You Srilankan Tamil can be compared to Srilankan Radio Rajeswari . Flow of Tamil without any mistake very fine.

  • @sabnamohan5803
    @sabnamohan5803 Před 3 měsíci

    Thank you Menaka, it is a very useful video.

  • @meharhamid7855
    @meharhamid7855 Před 2 lety +5

    The way you talk Tamil that’s awesome and beautiful 😍

  • @shanmugamyohanandan5903
    @shanmugamyohanandan5903 Před 3 lety +17

    அப்பாடா...உருப்படியான ஒளிநாடா பதிவு.வாழ்த்துகள்.

  • @mathivathanikarthigesu7189

    சூப்பர் சகோதரி நன்றி🤗

  • @shariri3446
    @shariri3446 Před 3 lety +2

    Nice video team🤗...

  • @aravindanvadivel6364
    @aravindanvadivel6364 Před 3 lety +4

    ஏது..அக்கா போறத பாத்தா ishwariya raiku சவால் விடுவாங்க போல

  • @idreviews886
    @idreviews886 Před 3 lety +3

    Semmmmega🥰🥰🥰

  • @arasishanmugam5308
    @arasishanmugam5308 Před 3 lety +2

    உங்க வீடியோ ரொம்ப பயனுள்ளதாக இருக்கிறது. ஆனால் நல்ல பயனுள்ள தகவல் அளிக்கும் போது இப்படி வடிவேல் காமெடி இணைத்தது ரசிக்கும் ரசிக்கும்படி இல்லை. நீங்களே நன்றாக நகைச்சுவையாக தான் பேசுகிறீர்கள்

  • @k.kalimuthu9119
    @k.kalimuthu9119 Před 2 lety

    அன்றாட வாழ்க்கைக்கான முக்கிய உணவுக்குறிப்பு அருமை ஐயா.... சிவகாசி k.காளிமுத்து

  • @9663851031
    @9663851031 Před 3 lety +3

    Chandhru anna editing vera level....👏🏻

  • @MrCraZy-fy5gn
    @MrCraZy-fy5gn Před 3 lety +6

    Akka Enna than diet paninalum
    Workout is important to reduce the weight
    Did you workout?

    • @-a7132
      @-a7132 Před 3 lety +5

      Weight loss is 80% from diet…not workout …u can work out and work out and eat a lot and u still won’t lose weight…main tip to losing weight is cutting calories or being in calorie deficit.

  • @ganesaniyer2081
    @ganesaniyer2081 Před 2 lety

    Very useful video .. all Srilankan konjum tamizhil kalukkrrengal super super

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 Před 3 lety +1

    மேனகா உங்கள் மெலிந்த உடம்பு tips பிரமாதம். உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கழகு பழமொழி இருந்தாலும் ஒருவரும் பின்பற்றுவதில்லை. ஆனால் நீங்கள் கூறிய முறை மிகவும் விளக்கமாக இருந்தது. இன்னும் ஒன்று காலை warm water ,one teaspoon honey ginger and lime juice full glass குடித்து வந்தால் இரண்டு கிழமையில் ஒரு கிலோ எடை குறையும் எனது அனுபவம் நான் 74 கிலோ இருந்து 61 கிலோ தற்போது. நாலு மாதத்தில்.. உங்களது அழகு இன்னும் மேருகேறி இருக்கின்றது தற்போது. Love 💕 you 💖💖💖💖💖💖💖💖💕💕💕💕💕💕💖🙏🙏🙏🙏🙏🙏🙏🙏love Usha London

    • @thailandtourandshopping1474
      @thailandtourandshopping1474 Před 3 lety

      கொஞ்சம் விளக்கமாக கூறுங்கள் உங்கள் டிப்ஸ் .நன்றி