மூட்டுகளில் கடக் முடக் சத்தமும் வலியும் காரணம் என்ன ? Dr Balasubramanian

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • Sounds in Joints மூட்டுகளில் கடக் முடக் சத்தமும் வலியும் காரணம் என்ன ? Dr Balasubramanian
    இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
    ====================================
    Dr. Balasubramanian MS (ortho)
    +91 9843859353 | +91 842 843 844 4 | +91 91 3434 3535
    ======================================
    Whats App Link: www.wa.link/oarcbi
    =====================================
    Tiruppur | Coimbatore | Chennai
    =====================================
    Calcium Food in Tamil-10 Calcium-Rich Food | எலும்புகளை உறுதியாக்கும் 10 உணவுகள்-Dr.Balasubramanian
    • Calcium Food in Tamil-...
    வைட்டமின் டி: குறைபாடு மற்றும் வைட்டமின் D உணவுகள் | Vitamin D Deficiency Symptoms & Foods
    • வைட்டமின் டி: குறைபாடு...
    Pirandai: பிரண்டை நன்மைகள் | Pirandai Benefits by Dr. Balasubramanian MS Ortho | Vitamin | Calcium
    • Pirandai: பிரண்டை நன்ம...
    எள்ளில் உள்ள ஆச்சர்யமூட்டும் 10 நன்மைகள் | Ellu (sesame) Benefits in Tamil | Sesame Health Benefits
    • எள்ளில் உள்ள ஆச்சர்யமூ...
    இளம் வயது மூட்டுவலி! | காரணங்கள் மற்றும் தீர்வுகள் Osteoarthritis in Young people Dr.Balasubramanian
    இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
    =====================================
    Bala Ortho Hospital
    Opposite Govt Hospital, Dharapuram Main Rd,
    Near Bharath Petrol Bunk, Tiruppur, Tamil Nadu 641605.
    =====================================
    Subscribe For More Videos
    bit.ly/3yO0n5T
    =====================================
    Some Of Best Videos
    *Food Diet: 10 Calcium-Rich Food | எலும்புகளை உறுதியாக்கும் 10 உணவுகள் | • Calcium Food in Tamil-...
    *Pirandai: பிரண்டை நன்மைகள் | Pirandai Benefits by | • Pirandai: பிரண்டை நன்ம...
    *Heel Pain : 3 நிமிடத்தில் நீங்கும் குதிகால் வலி Home Exercise for Heel Pain - • Heel Pain : 3 நிமிடத்த...
    *முட்டியில் Tik Sound வருவதற்கான காரணம் | Why Knee Joint makes Tik Sound | • முட்டியில் Tik Sound வ...
    *இதை செஞ்ச இடுப்பு முதுகு வலி சரியாகும்? 3 Steps to Relief From your Back Pain | • இதை செஞ்ச இடுப்பு முது...
    *Knee Pain: மூட்டுவலிக்கு முற்றுபுள்ளி வைப்போம் | Knee Pain Stages and Treatment| • Knee Pain: மூட்டுவலிக்...
    *வைட்டமின் டி: குறைபாடு மற்றும் வைட்டமின் Dஉணவுகள் - • வைட்டமின் டி: குறைபாடு...
    *Burning Foot: Burning Sensation in Foot Cause & Remedies- • Burning Foot: Burning ...
    *3 நிமிடத்தில் குதியன் கால் வலிக்கு | Permanent relief - • 3 நிமிடத்தில் குதியன் ...
    *ACL Injury நிரந்தர தீர்வு என்ன ? Physiotherapy போதுமா ?- • ACL Injury நிரந்தர தீர...
    *கை விரல்கள் மறந்துபோதலுக்கான காரணமும் தீர்வும்- • கை விரல்கள் மறந்துபோதல...
    *Knee Pain: மூட்டுவலிக்கு முற்றுபுள்ளி வைப்போம் - • Knee Pain: மூட்டுவலிக்...
    *பாதம் கால் ஜவ்வு பிசைதல் | Ankle Sprain Do's and Dont's- • பாதம் கால் ஜவ்வு பிசைத...
    *முழங்கால் ஜவ்வு கிழிந்தால் என்ன ஆகும் விளக்கமும் தீர்வும்- • முழங்கால் ஜவ்வு கிழிந...
    *கெண்டை கால் தசைப்பிடிப்பு வலி 100 சதவீதம் குணமாகும் - • கெண்டை கால் தசைப்பிடிப...
    *தோள்பட்டை ஜவ்வு கிழிதல் அறிகுறிகள்&சிகிச்சை முறை - • தோள்பட்டை ஜவ்வு கிழிதல...
    *Frozen Shoulder: Causes | Treatment in Tamil - • Frozen Shoulder: Cause...
    *முழங்கால் மூட்டு வலி போக்கும் பயிற்சிகள் | Knee Pain Exercise - • முழங்கால் மூட்டு வலி ப...
    *Knee Pain : How to Treat Knee Pain at Home- • Knee Pain : How to Tre...
    *இடுப்பு வலிக்கு நிரந்தர தீர்வு இதோ ! Back Pain- Everything You Need to Know- • இடுப்பு வலிக்கு நிரந்த...
    *அறுவை சிகிச்சை இல்லாமல் மூட்டு பிரச்சனையை எப்படி சரிசெய்யலாம் ?- • அறுவை சிகிச்சை இல்லாமல...
    *இதை செஞ்ச இடுப்பு முதுகு வலி சரியாகும்? 3 Steps to Relief From your Back Pain - • இதை செஞ்ச இடுப்பு முது...
    =====================================
    Our Playlist :
    Dr. Balasubramanian All Videos: bit.ly/38lJCak
    Healthy Food Diet: bit.ly/3wntCfZ
    All Ortho-Related Videos: bit.ly/3ytItYP
    Foot Related Videos: bit.ly/39VIDy5
    Knee-Related Videos: bit.ly/3yxPPKV
    =====================================
    Dr. Balasubramanian MS (ortho)
    Bala Ortho Hospital
    Opposite Govt Hospital, Dharapuram Main Rd,
    Near Bharath Petrol Bunk, Tiruppur, Tamil Nadu 641605.
    =====================================
    Dr. Balasubramanian MS (ortho)
    +91 9843859353
    =====================================
    CZcams Channel Managed & Marketed By
    Smaark Media: wa.link/2y26nt
    Call us @ 9943707006 / 9943707009
    =====================================
    #drbalasubramanian #bala_ortho_Hospital #orthohospital #popsound #kneepopsound #shoulderkneepopsound

Komentáře • 860

  • @kalaimanik6467
    @kalaimanik6467 Před rokem +218

    இது போன்ற தெளிவான விளக்கம் யாரும் கூறுவதில்லை உங்கள் CZcams channel பார்க்கும் போது பணம் கொடுத்து மருத்துவமனைக்கு சென்றாலும் இது போன்ற தெளிவான விளக்கம் கிடைக்காது உங்களுடைய பொதுநல மருத்துவ சேவை மென்மேலும் உயர வாழ்த்துக்கள் மேலும் சிறந்த மருத்துவ சேவைகான விருது கிடைக்க வாழ்த்துக்கள்

    • @balasubramaniannallasamy272
      @balasubramaniannallasamy272 Před rokem +7

      இந்த காணொளி உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டுகிறோம் நன்றி உங்கள் ஆதரவை தொடர்சசியாக கொடுக்க வேண்டுகிறோம் 0:22

    • @dhanapalbakiyam1733
      @dhanapalbakiyam1733 Před rokem +1

      👌👌🙏🙏🙏

    • @amuthakannan3648
      @amuthakannan3648 Před rokem +1

      🙏🏼🙏🏼🙏🏼

    • @kalilkalilkalil3934
      @kalilkalilkalil3934 Před rokem

      Ĺĺ

    • @haripranithaaeaswaramoorth8920
      @haripranithaaeaswaramoorth8920 Před rokem

      ​@@balasubramaniannallasamy272 😊

  • @anandhiramesh417
    @anandhiramesh417 Před rokem +72

    அடுத்தவர்களின் உடல் ஆரோக்கியத்தில்.......மனித. நேயம் மிக்க. ....நல்ல Dr.......இவர் குடும்பம் நல்லாருக்குனும் ஈஸ்வரா

    • @munuswamyramadoss2667
      @munuswamyramadoss2667 Před rokem +5

      ஐயா எனக்கு முட்டியில் வலியோட சேர்த்து கடக்கடக் என்று சத்தம் கேட்கிறது சென்னையில் மருத்துவமனை எங்கு உள்ளது விலாசம் தெரியப்படுத்தவும் நன்றி

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Před 11 měsíci +1

      Thank u

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Před 11 měsíci +1

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

    • @sneha.r3676
      @sneha.r3676 Před 4 měsíci

      Yy

  • @rahumathullaresavumydeen2963
    @rahumathullaresavumydeen2963 Před 6 měsíci +20

    சார் எவ்வளவு சமூக நலத்தோடு இவ்வளவு மெனக்கெட்டு பொதுமக்களுக்கு விளக்கமாக சொல்றீங்க. உங்க நல்லெண்ணத்திற்கு இந்த மனித சமூகம் நன்றி செலுத்த கடமை பட்டுள்ளது. 500 ரூபாய் fees கொடுத்து பார்க்கிற டாக்டர் கூட இந்த விளக்கத்தை கேட்டால் கூட அலட்சியமாக கடந்து போகிறார்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Před 6 měsíci +4

      THANK YOU VERY MUCH keep supporting

    • @sangeethac301
      @sangeethac301 Před 2 měsíci

      வாழு வாழவிடு

    • @shanmugasundaram2044
      @shanmugasundaram2044 Před 2 dny

      Absolutely.fees kuduthalum இந்த மாதிரி Dr முதலில் பேசமாட்டார்கள்.நன்றி . நோயிற்கான காரணம் என்ன என்று சொல்வதே இல்லை.உமது சேவை தொடர வாழ்த்துக்கள்.

  • @peacelover7074
    @peacelover7074 Před rokem +33

    நல்ல தமிழில் விளக்கியதற்கு நன்றிகள் பல தங்கள் சேவைகள் தொடர் வாழ்த்துக்கள்

  • @jebaranic4691
    @jebaranic4691 Před rokem +37

    உங்கள் விளக்கங்கள் அருமை டாக்டர். பயனுள்ள தகவல்களுக்கு மிக்க நன்றி 💐💐💐

  • @rajiraja7711
    @rajiraja7711 Před rokem +45

    சிறப்பான பணி..
    தொடருங்கள்....
    வாழ்த்துகள்....

    • @balasubramaniannallasamy272
      @balasubramaniannallasamy272 Před rokem +1

      இந்த காணொளி உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டுகிறோம் நன்றி உங்கள் ஆதரவை தொடர்சசியாக கொடுக்க வேண்டுகிறோம்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Před 11 měsíci +2

      Thank you

  • @Amudhan234
    @Amudhan234 Před rokem +8

    சார் நீங்க கடவுள் சார் பாமர மக்களுக்கு புரியும் வகையில் தெளிவான விளக்கம் சார் நீங்க பூரண ஆயுளுடன் நல்லா இருக்கனும் சார் 🙏🏻🙏🏻❤❤❤

  • @SathishD83
    @SathishD83 Před 4 měsíci +4

    Dr 4வது சொன்ன பிரச்னை எனக்கு 30 வயதில் இருந்து உள்ளது. இப்போது எனக்கு வயது 40. நான் தொடை சதையை இறுக்கமாக வைத்தால் எனக்கு எந்த தொந்தரவும இருக்காது. Football விளையாடியதால் வந்த பிரச்னை. Gymக்கு சென்று தொடையை tightஆ வைக்கிறேன்

  • @kannank5460
    @kannank5460 Před rokem +5

    அருமையான விளக்கம் மிகச் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் மிகுந்த மரியாதை மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி நல்லமனிதர்*****!!!!!

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Před rokem

      மிக்க மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா

  • @sheiksyed2812
    @sheiksyed2812 Před rokem +7

    அருமையான விளக்கம் அனைவருக்கும் எளிதில்
    விளங்கும்
    தங்கள் பணி சிறப்பாக அமைவதற்கு வாழ்த்துக்கள் சார்.

  • @Mathankumar-je4cv
    @Mathankumar-je4cv Před 3 měsíci +2

    அருமையான விளக்கம் எல்லாருக்கும் புரியும் படி மிக தெளிவான விளக்கம் நன்றி Sir உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @nirmaladevi7557
    @nirmaladevi7557 Před rokem +12

    உங்கள் தெளிவான விளக்கத்திற்கு நன்றி

  • @banurekas7983
    @banurekas7983 Před rokem +4

    குறைந்த நேரத்தில் பெரிய விளக்கங்கள். மிகவும் சிறப்பு. வாழ்த்துகள் Dr!💐🙏⭐

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Před rokem

      THANK YOU VERY MUCH

    • @user-te9en9gj6t
      @user-te9en9gj6t Před 8 měsíci

      டாக்டர் மூட்டு வலி தடுப்பது எப்படி டிப்ஸ் சொல்லுங்க டாக்டர்

    • @user-te9en9gj6t
      @user-te9en9gj6t Před 8 měsíci

      டாக்டர் ஒழுங்காக ஒரே வழி டாக்டர்

  • @amuthakannan3648
    @amuthakannan3648 Před rokem +7

    அருமையான விளக்கம் தந்ததற்கு மிக்க நன்றி டாக்டர் வாழ்த்துக்கள் 🙏🏼

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před rokem +3

    மூட்டுகளில் ஏற்படும் சத்தம் ஏற்படுவதற்கான காரணங்களை விளக்கமாக கூறியது பயனுள்ளது பிசியோதெரபி. மற்றும் சிகிச்சை முறை பற்றி சொன்னது பயனுள்ளது நன்றி டாக்டர்

    • @balasubramaniannallasamy272
      @balasubramaniannallasamy272 Před rokem

      இந்த காணொளி உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டுகிறோம் நன்றி உங்கள் ஆதரவை தொடர்சசியாக கொடுக்க வேண்டுகிறோம்

  • @Swethanithivarthini
    @Swethanithivarthini Před 11 měsíci +1

    Oh my God டாக்டர் நான் உங்களா போல ஒரு மருத்துவரை நான் இது வரை youtube ல பார்க்கவே இல்லை. மிக அருமையான தெளிவான விளக்கம் மட்டும் அல்லாமல் அதற்கானா தீர்வு your very great doctor
    உங்கள் சேவை எங்களுக்கு தேவை. நீங்க நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து மக்களுக்கு சேவை செய்ய இறைவனை பிராத்திக்கிறேன் ❤

  • @user-od8uj3qc1n
    @user-od8uj3qc1n Před 4 měsíci +1

    Ungal thagaval palarukkum payanpadum vagayil ullathu sir.
    Nandri Sir 😊

  • @sha_with_piano
    @sha_with_piano Před rokem +10

    எனக்கு சவுண்ட் வருது doctor... பயந்து போய் இருந்தேன் but Without Pain.........Now iam Clear doctor..... Fantastic Explanation 🎉🎉🎉🎉💐💐💐💐💐Keep Rocking in your field doctor.....Nice to Hear this type of Information 💐💐💞 Thank you 💐

  • @rajasubha6129
    @rajasubha6129 Před 3 měsíci +2

    அருமையான தெளிவான விளக்கம் நன்றி சார் 🙏🙏🙏

  • @santhanamsanoj6580
    @santhanamsanoj6580 Před 7 měsíci +1

    கரெக்டா சொல்ல வேண்டிய விஷயத்தை பத்து நிமிஷத்துல தெளிவா சொன்னீங்க டாக்டர் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் மிக்க நன்றி ❤❤❤❤❤

  • @Anandraj-zb3qk
    @Anandraj-zb3qk Před rokem +5

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி

  • @venkateswaran3237
    @venkateswaran3237 Před rokem +5

    அய்யா
    தங்களின் பணி தெடர
    இறைவனின் ஆசியுடன்
    வாழ்க வளமுடனும் நலமுடனும்

  • @suseekalyan7546
    @suseekalyan7546 Před rokem +10

    Super explanation.Thank you Dr.🙏🙏

  • @SivaKumar-fn5to
    @SivaKumar-fn5to Před 2 měsíci

    உங்கள் பதில் மனநிறைவை தருகிறது.
    இரண்டுதோல்ளபட்டையும் ஆறு மாதமாக வலி உள்ளது. சர்கரைநோய் மாத்திரை பத்து வருடமாகசாப்பிடுகிறேன். எனக்கு சரியான மாத்திரைகள் பரிந்துரையுங்கள்.

  • @sundariezhil2843
    @sundariezhil2843 Před rokem

    நன்றி டாக்டர் மிக எளிமையாகவும் தெளிவாகவும் மூட்டுவலி பிரச்சனைக்கு விளக்கம் கொடுத்தீர்கள் உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள் வாழ்க வளமுடன் தங்களை நேரில் சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன் நன்றி வணக்கம்

  • @brundaarthanari2118
    @brundaarthanari2118 Před rokem +13

    Dr. Sir thanks for your valuable information. Very useful details. Which glucosamine supplement is the best ?

    • @kausalyasrinivasan3298
      @kausalyasrinivasan3298 Před 11 měsíci

      Nksfr ur wonderful and detailed explanation even alayman can understand thanks fr ur service to all. Withbrsy wishes ft ur service. Kausalya reyf professor.

    • @kausalyasrinivasan3298
      @kausalyasrinivasan3298 Před 11 měsíci

      Thanks fr ur servicebest wishes
      .

  • @Kanna-o6o
    @Kanna-o6o Před 12 dny

    Super

  • @gnanasekaran72
    @gnanasekaran72 Před měsícem

    Sir so much clarity in your briefing . A useful tips for joint pain. Fantastic

  • @amuthasingaram7691
    @amuthasingaram7691 Před rokem +4

    மிகவும் சிறப்பான பதிவு . பயனுள்ள தகவல் நன்றி அய்யா 🙏🙏

  • @ravitn5531
    @ravitn5531 Před rokem +2

    உங்களுடைய விளக்கங்கள் அனைத்தும் சூப்பர் and voices super enyvey all the best 👍

  • @shakuntalakulandaivelu4444

    Fantastic explanation thank you doctor

  • @sankar7926
    @sankar7926 Před rokem +9

    Respected Doctor Sir,
    Thanks lot for your counseling/ social service at free of cost; Prays for your long happy life sir.

  • @sureshp2279
    @sureshp2279 Před rokem +8

    மூட்டுகளில் சவுண்டு தெளிவான விளக்கம் தந்த டாக்டருக்கு மிக்க நன்றி

  • @jeevasubramaniyan1178
    @jeevasubramaniyan1178 Před 11 měsíci +1

    Unga family nalla irukkanum doctor thank you

  • @loganathanranggasamy1643

    வணக்கம் நண்பர்களே நல்ல கருத்துக்களை விமர்சனங்களை தந்ததிற்கு உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @balusv3352
    @balusv3352 Před 2 měsíci

    சார் நீங்க குமரன் பாலா ஆஸ்பிட்டல் டாக்டர் என்று நினைக்கிறேன், என்மனைவி,என் சித்திக்கு ஸ்பைனல்காட் ஆப்ரேஷன் செய்தவர்.. வாழ்த்துக்கள் உங்க தகவல் அருமை,எனக்கும் டிக் சவுண்டு 20வருடங்களுக்குமேல் உள்ளது, ஆனால் வலிஇல்லை

  • @ambujamsaravanan3346
    @ambujamsaravanan3346 Před 2 měsíci

    மிக்க நன்றி டாக்டர்

  • @thanikachalamr2894
    @thanikachalamr2894 Před rokem +1

    மிக மிக அற்புதமான பயனுள்ள தகவல்கள், நன்றி டாக்டர்.

  • @balamuruganmurugan6420
    @balamuruganmurugan6420 Před 4 měsíci

    எளிமையான மிகவும் பயனுள்ள விளக்கம்.

  • @LifestylecubeTamil
    @LifestylecubeTamil Před rokem

    மிகவும் தெளிவான விளக்கம் சார் நான் உங்களை வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்கிறேன் நன்றி 🙏

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Před rokem

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @gandhic5025
    @gandhic5025 Před 29 dny

    Thk u for ur explain sir.

  • @user-ef1fk3zc7c
    @user-ef1fk3zc7c Před rokem +2

    Thank you so much sir, Good explanation. Useful video. Continue to send the videos like this.

  • @a.mariaselvaraja.mariaselv7914

    நல்ல தெளிவான விளக்கம் ஐயா... மிக்க நன்றி

  • @myexperience2648
    @myexperience2648 Před 6 měsíci

    மிகவும் பயனுள்ள வகையில் இந்த காணொளி இருந்தது நன்றி

  • @coimbatoreprimeproperties-2448

    மிக அருமையான , தெளிவான, புரியுமாறு சொன்னய்ங்க டாக்டர். மிக்க நன்றிகள்.

  • @johnleninj4914
    @johnleninj4914 Před rokem +1

    அருமை ஐயா... சிறப்பான விளக்கம்

  • @seethasubramaniam2241

    Arumai Arumai very good explanation sir iam from gobi Erode district and
    I saw first time your video sir 🎉
    And i wish always do your best sir🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @venkatesang8274
    @venkatesang8274 Před rokem +1

    Arumaiyana pathivu nalla explain thank you sir namaskaram💐🙏

  • @duraipandim1928
    @duraipandim1928 Před 2 měsíci

    It's my bone problem and not a pain, if you clearly explained sir, thank you information 👍🙏

  • @ChandruChandru-mq9pt
    @ChandruChandru-mq9pt Před 2 měsíci

    ரெம்ப நன்றிசாரு

  • @balasubramaniannallasamy272

    super explanation sir, keep in touch always sir

  • @magesmurugan1189
    @magesmurugan1189 Před rokem +2

    உங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி

  • @pugalendhi4570
    @pugalendhi4570 Před 5 měsíci

    எனக்கு இதை மூட்டு வலி இருந்தது தான் சார் நீங்க இப்ப சொன்ன பதிவுல நான் ரொம்ப தெளிவா புரிஞ்சுகிட்டன் நான் இந்த ஸ்டெப் எல்லாமே ஃபாலோ பண்றேன்.

  • @shankariyer3219
    @shankariyer3219 Před rokem +3

    Very informative. Some relief for me by this knowledge. But I have this sound very often in my neck movement.I don’t have pain at all. Advice

  • @kavi2616
    @kavi2616 Před 3 měsíci

    Thanks for clear explanation Dr, All the best

  • @varshavarsha3276
    @varshavarsha3276 Před rokem +2

    Hello sir ,useful information in right time for me .thankyou so much sir

    • @balasubramaniannallasamy272
      @balasubramaniannallasamy272 Před rokem

      THANK YOU VERY MUCH இந்த காணொளி உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டுகிறோம் நன்றி உங்கள் ஆதரவை தொடர்சசியாக கொடுக்க வேண்டுகிறோம்

  • @sundarajanulagappan7769
    @sundarajanulagappan7769 Před rokem +1

    அருமையான விளக்கம் நன்றி dr

  • @peearlroze5555
    @peearlroze5555 Před 8 měsíci

    Migavum arumayana pathivu good speech tq fr ur information 🎉🎉🎉🎉🎉❤❤❤ all the best 🎉🎉🎉🎉

  • @licv3443
    @licv3443 Před rokem +2

    நன்றி சார் அருமை உன்மை

  • @priyab3703
    @priyab3703 Před 5 měsíci +1

    Clearance ❤ superb

  • @geethahariram7153
    @geethahariram7153 Před 7 měsíci

    Thank you so much Dr.For the last 1 year am suffering from knee pain.I don't want surgery.Your video advice may help me a lot.Thank u so much.

  • @KarthikKarthik-vi6be
    @KarthikKarthik-vi6be Před rokem +1

    Short வீடியோ பார்த்துட்டு கோபம் இப்போ நன்றிகள் q🙏

  • @vskavithatv8823
    @vskavithatv8823 Před 2 měsíci

    மிகவும் அருமை 🎉

  • @SivaSiva-mc2pm
    @SivaSiva-mc2pm Před 2 měsíci

    கோடாண.கோடி.நன்றிகள்.அய்யா.வாழ்க.பல்லாண்டு

  • @Samundeeswari-lj9lb
    @Samundeeswari-lj9lb Před rokem +1

    அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் டாக்டர்

  • @sangeethan1468
    @sangeethan1468 Před 2 měsíci

    Supper sir வாழ்க வளமுடன் 🙏🙏

  • @ChandruChandru-mq9pt
    @ChandruChandru-mq9pt Před 2 měsíci

    உங்க விளக்கத்திற்குரெம்பநன்றி

  • @ramyak2676
    @ramyak2676 Před 3 měsíci

    நல்ல பயனுள்ள பதிவு

  • @umamyfavourites6085
    @umamyfavourites6085 Před rokem +1

    Super explanation dr. You are gifted by God.

  • @murugeshp166
    @murugeshp166 Před rokem +1

    அருமையான விளக்கம் ஐயா

  • @sheelaaccart7466
    @sheelaaccart7466 Před rokem +2

    God bless u and ur family Respected Dr.

  • @alagesan7836
    @alagesan7836 Před rokem

    உங்களின் சிறப்பான ஆலோசனைக்கு நன்றி என்றும் அன்புடன் அகில்

  • @chandraraghuram8509
    @chandraraghuram8509 Před rokem +6

    Thank you🙏 Dr. I am also having that in my knee and pain in my shoulder. Thanks for the explanation

  • @padmavathir2942
    @padmavathir2942 Před rokem +1

    Thank you very much my dout clear,,

  • @kalas5482
    @kalas5482 Před rokem +1

    எல்லா நோய்க்கும் எல்லாவற்றின் மீது அன்பு செலுத்தாததே காரணம்

  • @user-zv7rf5sv9f
    @user-zv7rf5sv9f Před 10 měsíci

    Vazgha valamudan

  • @RAJAG-nr6ut
    @RAJAG-nr6ut Před rokem

    அய்யா வணக்கம் மிக மிக தெளிவான விளக்கம். அய்யா எனக்கு சவ்வு பிரச்சினை உள்ளது என MRI Scan பார்த்து டாக்டர் கூறினார்கள்.இதை சரிசெய்ய முடியுமா. விளக்கம் அளிக்கவும். நன்றி.❤

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Před rokem

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @user-cg2ub2se7b
    @user-cg2ub2se7b Před 6 měsíci

    உங்கள் தகவலுக்கு நன்றி ஐயா 🙏🙏

  • @natarajanm9996
    @natarajanm9996 Před 11 měsíci

    சிறப்பாக உள்ளது ஐயா உங்கள் விளக்கம் நன்றி

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 Před 8 měsíci

    Use full information thank you Dr ❤ jaffna tamil from Australia 🇱🇰

  • @malathisuriya5740
    @malathisuriya5740 Před rokem +1

    நன்றி வாழ்கவளமுடன்

  • @tharmairai8171
    @tharmairai8171 Před 2 měsíci

    Good information. Thanks

  • @elamparithisubramaniam7280

    Very very useful information thanks sir.

  • @lovelybrothers-wy4kj
    @lovelybrothers-wy4kj Před 3 měsíci

    Thank you sir romba naal doubt ippo clear

  • @kamalachelliah5500
    @kamalachelliah5500 Před 5 měsíci

    மிக்க நன்றி 🌺

  • @mohanmanickam2343
    @mohanmanickam2343 Před rokem +1

    Very good information sir ALL people's support DR BALA sir.

  • @KaviShree-cp7lv
    @KaviShree-cp7lv Před rokem +1

    Sir, Vanakkam, i am 44 years old i am also having severe knee pain unable to stand so longer, unable fold my legs, thank u so much for the Clear explanation, expecting some more advice

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Před 11 měsíci

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @mrahmathullah7840
    @mrahmathullah7840 Před rokem +1

    அருமை தோழரே.

  • @FIRDOSEAHMEDP-ve4bm
    @FIRDOSEAHMEDP-ve4bm Před rokem +1

    THANK YOU A LOT I APPRECIATE YOUR EXPLANATION

  • @smanikandan11
    @smanikandan11 Před rokem

    Sir, you have explained Detailed. Thanks for giving super tips. I will Follow-up.

  • @saravananss3378
    @saravananss3378 Před rokem

    சிறப்பான அவசியமான பதிவு
    பாராட்டுகள்.

  • @villagekids298
    @villagekids298 Před 6 měsíci

    வாழ்த்துக்கள் ஐயா, வாழ்க வளமுடன் 💐🙏🏻

  • @kalimuthukarupaiah6328

    Sir weekly once avathu video podunga neengal koorum advice engal veetil vullavargal akkarayaga solvathu pol vullathu thank you sir thelivana vilakkam

  • @mohank.k7154
    @mohank.k7154 Před rokem +1

    Thankyou for ur elaborate explanation doctor thankyou sir

  • @rameshb6399
    @rameshb6399 Před rokem +1

    Continue your service to society sir

  • @sarveshramabirami3636
    @sarveshramabirami3636 Před rokem +2

    Clear information. Thank you sir

  • @user-ex6dh9tq1z
    @user-ex6dh9tq1z Před 4 měsíci +1

    Thank sir 👍

  • @sinnasamysivakumar1806
    @sinnasamysivakumar1806 Před rokem +1

    Dr.very good explain thank u

  • @lakshmikrishnakumar6316
    @lakshmikrishnakumar6316 Před rokem +1

    We love your explanation doctor

  • @suseelasamraj5341
    @suseelasamraj5341 Před rokem +3

    Thank you Sir for the clear explanation