80. முழங்கால் மூட்டு வலியை முற்றிலும் குணமாக்கும் 4 எளிய பயிற்சிகள்/4 BEST EXERCISES FOR KNEE PAIN
Vložit
- čas přidán 12. 08. 2022
- முழங்கால் மூட்டு வலி என்பது 40 வயதை கடந்த பெரும்பாலானோர்க்கும் ஏற்படும் ஒரு பெரும் பிரச்சனை. அனேகம் மக்கள் இந்த வலியை துவக்க நிலையில், அதாவது லேசான வலியாக இருக்கும் போதே தகுந்த சிகிச்சை செய்து கொள்ளாமல் கவணக் குறைவாக இருந்து விடுவார்கள். அது நாள் பட்ட வலியாக மாறிய பின் நடக்க சிரமப் படுவார்கள்.
இந்த வீடியோவில் ஆரம்ப நிலை முழங்கால் மூட்டு வலியை அதன் துவக்க நிலையிலேயே கட்டுப்படுத்தி வலியை குறைக்கவும், மூட்டு பிடிப்பை தவிற்கவும், தசைகளின் இயக்க தன்மையை பாதுகாக்கவும், தசைகளின் வலிமையை பாதுகாக்கவும் 4 எளிய முழங்கால் மூட்டு பயிற்சிகளை மிக தெளிவாக விளக்கியுள்ளேன்.
Knee joint pain is a major problem for most people over the age of 40. Many people ignore this pain at its initial stage, i.e. when it is mild. After it becomes chronic pain, they find it difficult to walk, and conservative treatments will not help at this stage.
In this video, I have explained very clearly 4 simple knee joint exercises to control early stage knee joint pain, to avoid joint stiffness, and to maintain muscle mobility and muscle strength.
#drmohan
#மூட்டுவலி
#முழங்கால்மூட்டுபயிற்சி
#kneepain
#kneeexercises
என்னை முகநூலில் தொடற
To follow me in Facebook
profile.php?...
எனது மற்ற வீடியோக்களை பார்க்க இந்த லிங்கை தொடவும்
To view my previous valuable videos
/ drmohan01healthtips
கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் தலபுராணம்: • கரூர் ஸ்ரீ கல்யாண பசுப...
NECK PAIN & EXERCISES
• 46. Best exercise to C...
LOW BACK PAIN & EXERCISES
• 53. Best Exercises to ...
KNEE PAIN & EXERCISES
• 55. How to prevent kne...
ELBOW PAIN & EXERCISES
• 29.டென்னிஸ் எல்போ வலி ...
HEEL PAIN & EXERCISES
• 21. குதிகால் வலிக்கு ந...
DIET FOR HEEL PAIN
• 23. குதிகால் வலி நிரந்...
DIET TO CURE MUSCLE CRAMP & COMPLETE REMEDY
• 64. MUSCLE CRAMP WHILE...
BEST BRAIN FOODS
• 59. The Best Brain foo...
LUNG HEALTH FOODS
• 36. LUNG HEALTH FOODS/...
DIET FOR ANEMIA/FOODS TO INCREASE HEMOGLOBIN
• 19. இரத்த சோகை குணமாக்...
HEALTHY SUMMER DRINK
• 60. HEALTHY SUMMER COO...
DAILY WATER INTAKE
• 57. How much water sho...
BEAUTY TIPS
NATURAL REMEDIES FOR ACNE, PIMPLES, DANDRUFF, MELASMA
• 56. Best Remedy for Ac...
FOOD TO IMPROVE EYE VISION
• 69. கண் பார்வையை அதிகர...
HOME REMEDIES FOR EYE PROBLEMS
• 67. தூரப்பார்வை,கிட்டப...
HOME REMEDIES FOR CONSTIPATION
• 68. மலச்சிக்கலுக்கு எள...
ரொம்ப நிதானமாக சரி தவறு என்று இரண்டையும் செய்து காட்டி எல்லோருக்கும் புரியும் படி விளக்கியமைக்கு மிக்க மகிழ்ச்சி. நன்றி.
Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻
Very Very useful and explained in simple way. Thank you so much. Keep us educated
Usefu l sir
அருமைங்க மருத்துவர் அவர்களே! நீங்கள் கற்பிக்கும் பயிற்சிகள் மிக எளிமையாக உள்ளன...நன்றி....இதற்கும் மேல் தங்களுடைய குங்கும தமிழ்ப் பேச்சு அருமை எளிமை......அதற்கும் ஒரு நன்றி!
Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻
மிக்க நன்றி
20 வருடமாக இருந்த வலிமுற்றிலும் நீங்கியது
மிக்க மகிழ்ச்சிங்க 🙏🏻🙏🏻🙏🏻
வணக்கம் டாக்டர். நல்லா உதவியாக இருக்கு உங்கள் வீடியோ. நன்றி அய்யா 🙏
மிகவும் பயனுள்ள தகவல் Doctor. வாழ்க வளமுடன்.
மிக்க நன்றிங்க 🙏🏻🙏🏻🙏🏻
மிகவும் நன்றி ஐயா 🙏🙏🙏
இந்த மனப்பூர்வமான விளக்கங்கள் உங்களின் பெருந்தன்மையான மனித நேயம் 🙏🙏🙏
Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻
Sir ,Super idea
First time I am watching ur vedio, I am suffering with knee pain past sixmonths....in my left leg...I go through comments...results are very amazing..,.I will try and come bavk in comment section....Thank u so much...
I saw your vidoe two weeks back. I followed the exercise form thsn oneards. Really very helpful. Actually the pain reduced snd I am walking normally. Thank you so much Dr. I am continuously doing it.🙏
Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻
Thanks a lot. It is very useful and helpful to me to reduce my leg pain. Thank you very much.
🙏🏻🙏🏻🙏🏻
நிதானமாக அனைவரும் நன்கு புரிந்துகொள்ளும் வகையில் விளக்கியமைக்கு நன்றி. என்ன தவறு செய்யக்கூடாது எனவும் விளக்கியது கூடுதல் சிறப்பு.
மிக்க நன்றிங்க 🙏🏻🙏🏻🙏🏻
Fine exercises sir thanks lot sir
Thank you sir 🙏
Thank you sir 🙏🙏
அருமையான விளக்கங் அருமையான விளக்கங்களை கொடுத்துள்ளார்கள் கொடுத்துள்ளார். அய்யா
Doctor mighavum nandri vazhgha pallandu vazhgha vazhamudan God bless long life
அருமையான பதிவு.
விரிவானவிளக்கம்.
Excellent video and good explanation.
Thank you Dr.
Prof P.Kaliannan.
professor sir
Thank you so much for appreciating and encouraging
மிகவும் அருமையான பதிவு.nice explanation.
மிக்க நன்றிகள்
Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻
வணக்கம் Excellent coaching It indicates your concern for society.
May God bless you.
வாழ்க வளமுடன்
Thank you so much 🙏🏻
Sooper sir thank you🙏
Vanakkam Sir, ரொம்ப நல்லா இருக்கு சார் தொடர்ந்து மூட்டு வலி இல்லாமல் இருக்க உங்களோட அட்வைஸ்,பயிற்சி அருமையா இருக்கு சார் என்னைப்போல் நிறைய பேர் இந்த பயிற்சி செய்தால் நன்றாக இருக்கும் சீக்கிரம் மூட்டு வலி குணமாகும் .நன்றி சார்.
உங்களது விமர்சனத்திற்கு மிக்க நன்றி.
நீங்கள் விறைவாக குணமடைய இறைவனை வேண்டுகிறேன்🙏🏻🙏🏻🙏🏻
நன்றி.
. Very very useful advice .Thank you very much Doctor!
You are most welcome
Please continue your support
🙏🏻🙏🏻🙏🏻
👃💐 Welcome Doctor.
Excellent explanation about joint pain.very simple and easy excercise.
Vaazhga Valamudan ✋🌹🥭🍇✋
Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻
அருமையான விளக்கம் Dr
நன்றி
Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻
மிகவும் பயனுடையதாக இருந்தது
300 பேருக்கு மேல் பயனடையும் வகையில் ( Teachers group) Share செய்தேன் .
நன்றி டாக்டர்
Thank you so much for your kind support madam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மிக்க நன்றி ஐயா அருமையான பதிவு நன்றி நன்றி🙏🙏🙏🙏
உங்களது விமர்சனத்திற்கு மிக்க நன்றி. தொடர்ந்து ஆதரவு தரவும் 🙏🏻🙏🏻🙏🏻
Great. you are not only teaching exercises but also teaching the mistakes we are likely to commit and how to correct them. spl. pranam for this way of teaching. God bless you sir
Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻
@@DRMOHAN01HEALTHTIPSm8
I am doing the 4 exercises as prescribed by u for the past 2 months. Got good result.
Thank u Dr.
Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻
W
@@DRMOHAN01HEALTHTIPS ஆன்லைன் இருத்தல் அவசியம் என்று ஆன்லைன்
Dear Doctor, exercise and explanation are excellent. Thank you very much sir.
You are most welcome
Please continue your support
🙏🏻🙏🏻🙏🏻
வணக்கம் சார் அருமையான எளிமை மிகுந்த முழங்கால் பயிற்சி முறையினை மிகவும் அற்புதமாக பயிற்சி விளக்கம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி
You are most welcome
Please continue your support
🙏🏻🙏🏻🙏🏻
வணக்கம் சார் எளிமையான பயிற்சி, அருமையான விளக்கம் . வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன். 🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றிங்க 🙏🏻🙏🏻🙏🏻
Very good I will try and report to you again after 2weeks thanks dr
நல்ல பதிவு நல்ல விலக்கம். நன்றி
வாழ்க வளமுடன்.
மிக்க நன்றிங்க 🙏🏻🙏🏻🙏🏻
அருமை பொறுமையுடன் விளக்கம் பயன்தக்கது.
மிக்க நன்றி Dr.
You are most welcome
Please continue your support
🙏🏻🙏🏻🙏🏻
எளிமையான பயிற்சி அருமையான விளக்கம் ரொம்ப நன்றி டாக்டர் 🙏🙏
You are most welcome
Please continue your support
🙏🏻🙏🏻🙏🏻
சார் பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி. நீங்க மூன்று எக்சர்சைஸ் உடன் நாலாவது எக்சர்சைஸ நான் எப்பெல்லாம் நிற்கிறேனோ அப்பெல்லாம் செஞ்சிட்டே தான் இருக்கேன். நல்ல மாற்றம் தெரிகிறது. உங்களது சேவை தொடரட்டும்.உங்களுக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் கடவுள் அளிக்கட்டும்.மிக்க நன்றி
மிக்க நன்றிங்க 🙏🏻🙏🏻🙏🏻
15 நாள் excercise செய்தேன் வலி குறைந்து விட்டது. டாக்டர் உங்களுக்கு ரொம்ப. நன்றி
You are most welcome
Please continue your support
🙏🏻🙏🏻🙏🏻
Excellent and simple way . Thank you Dr.
You are most welcome
Please continue your support
🙏🏻🙏🏻🙏🏻
Very well explained patiently the do's and don'ts. Thanks a lot Dr.
Really simple but effective exercise esp for ladies.thanks a lot
You are most welcome
Please continue your support
🙏🏻🙏🏻🙏🏻
எளிமையான பயிற்சி... அருமையான விளக்கம்... என் போன்ற முழங்கால் வலி இருப்பவர்களுக்கு பயனுள்ள தகவல்கள்.திருத்தமான முறையில் உடற் பயிற்சி விளக்கம் அருமை அருமைங்க 💐👍
மிக்க நன்றிங்க அம்மா 🙏🏻🙏🏻🙏🏻
@@DRMOHAN01HEALTHTIPS f53344ew
Ffozhkv
Thanks doctor your exercise tips very effective
Should we all these daily or one type per day ?
Tgsir
Thank you thank you very much Sir very nice And good Exsice. God bless 🙏 you
I practiced this for few days.. could able to see results sir. Thank you 😊
Excellent
I pray for your recovery, get well soon 🙏🏻🙏🏻🙏🏻
அய்யாவின் விளக்கம் மிகவும் எளிமையாகவும் தெளிவாகவும் இருக்கிறது என் மனமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும் வணக்கங்களும்.😊😅
உங்களது விமர்சனத்திற்கு மிக்க நன்றி. தொடர்ந்து ஆதரவு தரவும் 🙏🏻🙏🏻🙏🏻
Really Dr Mohan Sir A fine Exercise for Knee Pain Totally According to your Perfect Advices to whole family iam one of the your 👣follower thanks God To our Best Doctor God bless you
Sir, Thank you so much for watching my video's and for encouraging words. 🙏🏻🙏🏻🙏🏻
I am from coimbatore I saw ur excercise yesterday 19.01.24it was very helpful for me in my severe knee pain ur my lord Murugan who saved my life.thank undi much Dr. Because I'm very much afraid of my leg issues.thank you thanks you so much.pls upload for stomach issues
அருமையான எளிமையான பயனுள்ள பதிவு. நன்றி
For more details call me 9965515452.
10.30 am to 1 pm only
Please make your conversation short and simple
அருமையான பதிவு டாக்டர், நீங்கள் சொன்னதை செய்யும் போதே வலி குறைகிறது, ரொம்ப அவழ்த்தபட்டேன், நன்றி வாழ்க வளமுடன்.
Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻
Correct
மிக்க நன்றி டாக்டர்.பத்து நாட்களில் நல்ல ரிலீப்.மிக்க நன்றி🙏💕
இனிமேல் நடைபயிற்சி செய்யலாமா.எவ்வளவு நேரம் செய்ய வேண்டும்.
For more details call me 9965515452.
10.30 am to 1 pm only
Please make your conversation short and simple
Yy
Great Doctor.Very very useful message.Thanks a lot Doctor.
You are most welcome
Please continue your support
🙏🏻🙏🏻🙏🏻
ரொம்ப நன்றி ஐயா எனக்கு தேவையான நேரத்தில் தேவையான உதவி
Sir I am really grateful to you
After doing your exercises feeling good
Before I will walk by limping with pain
Now I am walking normally without pain
Doctor advised me to go for knee replacement
Thanks a lot sir
🙏
Thank you so much for watching and appreciating.
I pray for your recovery, get well soon 🙏🏻🙏🏻🙏🏻
Share this video to your friends and relatives & continue your support 🙏🏻🙏🏻
5
Effective and excellent excersize,you have thought me few years back for my knee pain.I have shared this video to my friends. Thank you soo much for giving a wonderful content.
அம்மா 🙏🏻Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻
@@DRMOHAN01HEALTHTIPS
@@DRMOHAN01HEALTHTIPS 1l
@@DRMOHAN01HEALTHTIPS thanks sir...
Excellent and effective exercise. Eye opener for knee pain. Thank you
Thank u very much Doctor. I am going to do today itself. Very clear n Good teaching. Thanks once again.
You are most welcome
I pray for your recovery, get well soon 🙏🏻🙏🏻🙏🏻
Please continue your support
🙏🏻🙏🏻🙏🏻
Thank you Doctor..Ennak than sir unga video pathen..Enakum muttuvali eruku..Neega sonna ella exercise mm enimel pannaren Sir..Thank you thank you..
Exercise 2...I am aged 78 years and suffer due to osteo arithritis...Sometimes, i am unable to bend my right leg while doing this exercise...what should i do ? Thank you.
Thanks for watching sir, this is strengthening exercise, not mobilization exercise. So no need to do full range of knee movement, just do it as much as possible for pain free range
For more details call me 9965515452.
10.30 am to 1 pm only
Please make your conversation short and simple
See my comments
Dear Doctor Mohan,you r really incarnation of God to us.awesome presentation n too much clarity in ur videos.easy to understand.i wil do the exercise what u taught us regularly.thank u so much n God bless u.❤
Thank you so much for watching, appreciating and blessing me. Please continue your support 🙏🏻🙏🏻
2222222222222222222222222222222222222222²²²²²²²2²²22²²²²²22222²²2222²²2²²222²2222ww222222222222222wwwwa
@@DRMOHAN01HEALTHTIPS😂
Sir, 4 th excersise, neenga sollavey illai sir
😊😅😅
Thank u very much Dr. for the exercise tips. Just started doing. Will let you know the results after 2 months.
Get well soon 👍
Sethusubramanian
Thanks Dr. Mohan. ரொம்பவே useful ஆன செய்தி. 🙏
You are most welcome
Please continue your support
🙏🏻🙏🏻🙏🏻
Dr Mohan, you are a great teacher. The way you taught these exercises was really awesome. You teaching was so good and clear. Thank you doctor. I love to see many videos from your channel.
Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻
Dr
What to do for calf muscle pain at night?
0i
@@kirubaramaswamy8782 à
Lllllllllpppp
I have done four times from yesterday I feel comfortable thanks a lot
thank you sir, very good explanation.
மிகவும் தெளிவான பயனுள்ள தகவல்களை வழங்கியமைக்கு மிக்க நன்றி 🙏
You are most welcome
Please continue your support
🙏🏻🙏🏻🙏🏻
அருமையாக முட்டி வலியை பற்றி விளக்கமாக கூறிய டாக்டருக்கு நன்றி வாழ்த்துக்கள்
Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻
Thank U Doctor.I am one of the varicose patient it's very useful video Doctor.
Once again iam thanks to you Doctor.
You are most welcome
Please continue your support
🙏🏻🙏🏻🙏🏻
வணக்கம் டாக்டர்அருமையான பதிவு 🙏🙏
நன்றி🙏🏻
God bless you Sir 🙏🏻Speciality of your Teaching is to tell what we should not do while we follow your advice 🙏🏻🙏🏻
Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻
Dr. Thank you so much. I followed your instructions and was relieved from the chronic pain. Really fentastic. God bless you 🙏
Thank you so much for your Blessings and praising. Please continue your support 🙏🏻🙏🏻
நன்றி ஐயா எளிமையான வைத்தியத்தை அழகான முறையில் சொன்னீர்கள் 🙏🙏🙏💐
மருத்துவருக்கு நன்றி சிறப்பாக பயிற்சி விளக்கம் மிகவும் நன்றி
You are most welcome
Please continue your support
🙏🏻🙏🏻🙏🏻
மிகவும் அருமையான விளக்கம் எளிமையானபயிர்ச்சி நன்றிஅய்யா
உங்கள் விளக்கங்களை பார்த்தவுடனே முழங்கால் வலி நீங்கிய உணர்வு நன்றி ஐயா
மிக்க நன்றிங்க 🙏🏻🙏🏻🙏🏻
Thank you so much sir rompa nalla nivaranama irukku sir
Classical , Move Mentions, Very Well, Thankyou
Thank you 🙏🏻
இறையருளால் உங்கள் சேவை இந்நாட்டிற்கு தேவை. வாழ்த்துகள்.
மிக்க நன்றிங்க 🙏🏻🙏🏻🙏🏻
Dr God came to us thru you.. very very clear advise. Including avoidable mistakes info. Hats off to you ..we salute u for good societal care amonst the commercial world scenario. Your family get lots of punniyam n all Aiswaryam. Regards swaminathan Chennai
Thank you so much for your blessing and prayer. Please continue your support 🙏🏻🙏🏻
உள்ளார்ந்த பொதுநலத்துடன் கூடிய பதிவு.நன்றி டாக்டர்.
உங்களது விமர்சனத்திற்கு மிக்க நன்றி. தொடர்ந்து ஆதரவு தரவும் 🙏🏻🙏🏻🙏🏻
Thanks Doctor.This is very need to get me.
Thank you so much Doctor. Lot of people will get benefitted from your video.
Thank you 🙏🏻
Super super sir Thank you so much great job 💖 very useful
Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻
Thank you🙏 Dr for the good explanation & the correction while we do these exercises. Timely helpful. Very neat and clear explanation.
Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻
Tq very much DR
Thank you Doctor. It is so clear.
You are most welcome
Please continue your support
🙏🏻🙏🏻🙏🏻
You are a God sent doctor!
Thank you very much doctor for teaching excellent exercises for us and educating.
Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻
Excellent doctor. Detailed explanation
Thank you so much.
Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻
@@DRMOHAN01HEALTHTIPS ..
Thanks Dr for this useful video
Well done Dr. Mohan. YOUR way of presentation is marvellous and very useful to us. Thank you. With best wishes. Jai Hind.
Hello sir,
Thank you so much for watching and appreciating. Please continue your support sir 🙏🏻🙏🏻
அருமையா பொறுமையா சொல்லி இருக்கீங்க. நன்றி sir
மிக்க நன்றிங்க 🙏🏻🙏🏻🙏🏻
அருமையான விளக்கம். மிக்க நன்றி டாக்டர்
🙏🏻🙏🏻🙏🏻
Very very thanks doctor.
I feel very happy on first day itself.
God bless you and your family.
Thank you 🙏🏻
CZcams issued a very useful programme.of.you.sir government should.offer a.award for you 👌 🍀👍👏 sir
அருமை பயனுள்ள வீடியோ வாழ்த்துக்கள்
உங்களது விமர்சனத்திற்கு மிக்க நன்றி. தொடர்ந்து ஆதரவு தரவும் 🙏🏻🙏🏻🙏🏻
Sincere efforts to drive home your demonstrations
எளிமையான பயிற்சி நல்ல பயனுள்ள விளக்கம் நன்றி
Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻
Very beautifully explained in beautiful voice. Very clear explanation. Thank u Dr.
Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻
மிக்க நன்றி..timing ல பார்த்து இருக்கேன்..செய்முறையோடு கூடிய அருமையான விளக்கம் சார் 💐💐💐🍫🎉🙏🙏
You are most welcome
Please continue your support
🙏🏻🙏🏻🙏🏻
அருமையான விளக்கத்துடன் பயிற்சிகளில் சொல்லியதற்கு மிக்க நன்றி
உங்களது விமர்சனத்திற்கு மிக்க நன்றி. தொடர்ந்து ஆதரவு தரவும் 🙏🏻🙏🏻🙏🏻
Thank you very much sir
I will try
I am full of appreciation for ur efforts
Thankyou Docter
.
அருமையான பதிவு மிகுந்த மரியாதை மகிழ்ச்சி நன்றி அய்யா ❤❤❤❤❤
நன்றி 🙏🏻
Thank u so much dr very nice &soft explanation🎉🎉
You are most welcome
Please continue your support
🙏🏻🙏🏻🙏🏻
வணக்கம் சார் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அருமையான விளக்கம் மிக தெளிவாக அனைவரும் புரிந்து கொள்ளுமாளவிற்கு விளக்கமாக கூறியமைக்கு நன்றி..
Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻
மிகவும் சிறப்பு வாய்ந்த பயிற்சியளித்த டாக்டர் மோகன் அவர்களுக்கு வணக்கம் நன்றி.
நல்ல விளக்கம். நன்றி.
Super simple benefirs exercise god bless u elders can enjoy relief pain
Thanks a lot It is useful and helpful to me to reduce my leg pain .Thank you dr🙏🙏
You are most welcome
Please continue your support
🙏🏻🙏🏻🙏🏻
தெளிவான விளக்கம்.
நன்றி டாக்டர்.
வாழ்க வளமுடன்
மிக்க நன்றிங்க 🙏🏻🙏🏻🙏🏻
முடன் அல்ல துடன்
Very nice video. Very useful for me. Thanks a lot doctor. 🙏
You are most welcome🙏🏻
அய்யா வணக்கம் இந்த பயனுள்ள பயிற்சியை பதவிட்டதற்க்கு நன்றி தாங்கள் வாழ்க பல்லாண்டு காலம்
மிக்க நன்றிங்க 🙏🏻🙏🏻🙏🏻