உலகத்தின் மிகப்பெரிய நிலத்தடி சுரங்கம்!😲மறைக்கப்பட்ட பாதாள உலகத்தின் சாம்ராஜ்யம்!

Sdílet
Vložit
  • čas přidán 31. 08. 2023
  • ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
    Facebook.............. / praveenmohantamil
    Instagram................ / praveenmohantamil
    Twitter...................... / p_m_tamil
    Email id - praveenmohantamil@gmail.com
    என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
    Hey guys! உங்களால இந்த underground tunnel ல பார்க்க முடியுதா? இந்த angle ல இருந்து இத காமிக்கிறதுக்கு கொஞ்சம் சிரமமா இருக்கு. ஆனாலும் அதை நீங்க பார்க்க முடியும்.
    தரையில என்ன இருக்குங்குறத உங்களால பாக்க முடியுற மாதிரி எவ்வளவு extend பண்ண முடியுமோ அவ்வளவு பண்ணி கேமராவை என்னால முடிஞ்ச உயரத்துல வச்சு காட்டுறேன்.
    இப்ப நீங்க பாக்குறது கடைசியா இன்னமும் இருக்கிற இந்தியாவோட பழங்கால நிலத்தடி சுரங்கங்கள்ல ஒண்ண தான். நீங்க ஒரு பெரிய rectangular opening அ பார்க்கலாம்.
    உள்ள ரொம்ப இருட்டா இருக்கு. ஏன்னா இது ரொம்ப ஆழமா போகுது. ஆனா இதுல ஒரு பக்கம் மட்டும் கல் slab ஆல மூடப்பட்டு இருக்கு. இது ஒன்னும் புது tunnel இல்ல. இது குஜராத்துல மோதேரா ங்கர இடத்துல இருக்கிற ஆயிரம் வருஷத்து பழங்கால கோவில்ல இருக்கு.
    துரதிருஷ்ட வசமா, இதுக்குள்ள ஏறி உள்ள போயி என்ன இருக்குங்குறத பாக்குறதுக்கு யாருக்கும் permission இல்ல. அதனால இத தான் என்னால இருக்கறதுக்குள்ள best ஆ உங்களுக்கு காமிக்க முடியும். ஆனா நான் இந்த ஒரு tunnel அ மட்டும் உங்களுக்கு காமிக்கிறதுக்காக இந்த வீடியோவ பண்ணல.இந்த வீடியோல குஜராத் state ல நூத்துக்கணக்கான mile நீளத்துக்கு stretch ஆகி இருக்கிற ஒரு பெரி.... ஈ ய underground network ஓட மறுக்க முடியாத evidence அ கண்டுபிடிக்க முயற்சி செய்யப் போறேன்.
    இந்த underground system பழங்கால இந்திய builders ஆல உருவாக்கப்பட்டு இருக்கு.
    இந்தக் கோவில்ல இருக்கிறது இந்த ஒரு tunnel மட்டும் இல்ல. இந்த கோவிலோட இன்னொரு பக்கத்தில இருந்து போற இன்னொரு tunnel ம் இருக்கு.
    இந்த இரண்டாவது underground tunnelல பெரிய பெரிய குளவிங்க தான் தான் இப்ப காவல் காத்துகிட்டு இருக்கு! இந்த tunnel க்கு மேல் பாகத்துல opening இல்ல. அதனால என்னால camera வ top ல வச்சு உங்களுக்கு காமிக்க முடியல. இத நான் கம்பிவலை வழியா தான் காமிக்க முடியும். கொஞ்சம் சிரமப்பட்டு முயற்சி செஞ்சீங்கன்னா அங்க நீங்க underground க்கு போற ஒரு opening இருக்கிறத பார்க்கலாம். குஜராத்தில இருக்கிற பழங்கால கோவில்கள connect பண்ற மாதிரியான பிரம்மாண்டமான underground networks இங்க இருக்கிறதா locals சொல்றாங்க
    இது கிட்டத்தட்ட ஒரு underground subway system மாதிரி இருக்கு. சில பேரு இதே தகவல ஆன்லைன்லயும் சொல்லி இருக்காங்க. உதாரணத்துக்கு, பத்தான்ல இருக்கிற கோவில இணைக்கற மாதிரி சாத்திய கூறுகளோட, இங்க ஒரு மூடப்பட்ட underground வழி இருக்குனு மோதரா கோவில் பத்தி Inditales.com சொல்லுது. இந்த பத்தான் city ல தான் ரொம்ப famous ஆன ராணி கி வாவ் கோவில் இருக்கு. இது மோதரா சூரிய கோவில்ல இருந்து நேர் வடக்கா கிட்டத்தட்ட 35 km அதாவது 22 mile தூரத்தில இருக்கு. இந்த underground tunnel, இங்க, மோதேரால இருந்து கிட்டத்தட்ட முப்பது மைல் தொலைவுல சரி கிழக்காலே இருக்கிற ஜஸ்மல் நாத் ஜி கோவில்னு சொல்லப்படுற இன்னொரு கோவிலுக்கு போறதா இங்கே இருக்கிற locals சிலர் கூட சொன்னாங்க. So, இத நாம ஒரு மேப்பில பார்க்கும் போது perfect angles ஓட இருக்கிற ஒரு முக்கோணமா தெரியுது. ஏன்னா, ஒரு tunnel straight ஆ வடக்க போகுது. இன்னொன்னு perfect ஆ கிழக்க நோக்கி போகுது.
    So, நான் கிழக்காலே travel பண்ணி ஜஸ்மல் நாத் ஜி கோவிலுக்கு போக போறேன். இது அசோடான்னு சொல்லப்படுற ஒரு remote ஆன கிராமத்தில் இருக்கு. நான் ஜெஸ்மல்நாத் ஜி கோவிலுக்கு reach ஆன உடனே அதோட அழகுல மயங்கி போயிட்டேன். ஆனா, அங்க இருக்கிற ஒரே ஒரு விஷயத்த தான் நான் தேடி பார்த்துட்டு இருக்கேன். இங்கே எங்கேயாவது ஒரே ஒரு underground tunnel லாவது இருக்குமா ன்னு தான். சுத்தி முத்தி பாக்கும்போது நான் ரொம்ப ஏமாந்து போயிட்டேன். Yes. மோதரால இருக்கிற சில locals, இங்க ஒரு underground tunnel இருக்குன்னு என்கிட்ட சொன்னாங்க ங்குறதுக்காக இவ்வளவு தூரம் நான் மெனக்கெட்டு travel பண்ணி வந்து இருக்கேன். ஆனா இது உண்மைக்கு உதவாத ஒரு பழைய கட்டுகதையா கூட இருக்கலாம்.Locals சொல்றத எல்லாம் நாம உண்மையில நம்பித்தான் ஆகணுமா? அவங்க வெறுமனே அடிப்படை இல்லாத கதை எல்லாம் திரிச்சு விடுறாங்களா?அப்போ இந்த ஏரியால இருக்கிற ஒரு உள்ளூர் வாசி கோவிலுக்குள்ள நடந்து வர்றார். இந்த ஏரியால இருந்து ஒரு underground tunnel உள்ள போகுதுன்னு அவர் தெளிவா சொல்றாரு. Original ஆ அது ஒரு கருப்பான கல் slab ஆல மூடப்பட்டு இருந்துச்சாம்.
    இத கேட்டதுக்கு அப்புறம் கூட எனக்கு இந்த கதையை பத்தி சந்தேகமா தான் இருந்துச்சு. எனக்கு இன்னும் நிறைய evidence தேவையா இருக்கு. At least, இங்க ஒரு underground tunnel இருக்கிறதுக்கான சாத்திய கூறுகள நியாயப்படுத்தற மாதிரி கண்ணால பாக்குற மாதிரியான proof ஒன்னாவது நிச்சயம் வேணும்.
    #பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil #underground #tunnel #gujarat #subway #undergroundtunnel #hindu

Komentáře • 179

  • @PraveenMohanTamil
    @PraveenMohanTamil  Před 11 měsíci +14

    உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்
    1.நெஞ்சை படபடக்க வைக்கும் திகில் பயணம்!- czcams.com/video/YFhGS3aiS3U/video.htmlsi=8M6AzH4ECWi_VXr3
    2.இத பத்தி தெரிஞ்சா நீங்க ஷாக் ஆகிடுவீங்க?- czcams.com/video/6l06DPwYJJs/video.htmlsi=sHik-cyDD-bQTKmF
    3.மதனிகாவின் அழகில் மறைந்திருக்கும் ரகசியம்!- czcams.com/video/3gWWO6qJdOM/video.htmlsi=cyVMTTXxv1zXz53r

  • @sabarigiri1473
    @sabarigiri1473 Před 11 měsíci +69

    நீங்கள் எங்களுக்காகவே கிடைத்த ஒரு வரப்பிரசாதம் பிரவீன் மோகன் அண்ணா 🙏🙏🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 11 měsíci +4

      ரொம்ப நன்றி!! வீடியோவை உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்!!

  • @msn.electricalworks1130
    @msn.electricalworks1130 Před 11 měsíci +17

    மிகவும் அருமையான பதிவு அண்ணா..
    தமிழ்நாடுல கோயமுத்தூர் கோயில இருந்து மதுரை கோயிலுக்கு சுரங்க பாதை இருப்பதாக கூறுகின்றனர்..

  • @dheeran_1
    @dheeran_1 Před 11 měsíci +16

    வியக்க வைக்கிறது ❤ நன்றி அண்ணா ❤

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 Před 11 měsíci +19

    மிகவும் அருமை. அரிதிலும் அரிதான, புதையுண்டுபோன உண்மைகளை,
    சரித்திர வரலாற்று நிகழ்வுகளை எவ்வளவு அழகாக எளிதில் புரியும் வண்ணம் படம்பிடித்துக் காட்டுகிறீர்கள்... நன்றி திரு. ப்ரவீண் மோகன்.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 11 měsíci

      உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!😇🙏

  • @saibaba172
    @saibaba172 Před 11 měsíci +10

    மிக அருமையான தகவல்🌹👍

  • @sumathyelayaperumal3664
    @sumathyelayaperumal3664 Před 11 měsíci +11

    பல விஷயங்களை மிக துல்லியமாக ஆராய்ந்து எங்களுக்கு சொல்வதே உங்கஞளின் வெற்றியின் ரகசியம். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🏻🌹🌹

  • @tamilselvi6251
    @tamilselvi6251 Před 11 měsíci +2

    மிகவும் சுவாரசியமான பதிவு..
    அருமை அருமை!

  • @user-jn8ep1gh2l
    @user-jn8ep1gh2l Před 11 měsíci +12

    தம்பி உங்க குரல்.இதற்காகவே இறைவன் கொடுத்த வரம்.🛕🛕

  • @vs2crafts0and1fun1tamil
    @vs2crafts0and1fun1tamil Před 11 měsíci +6

    சிறந்த காணொளி சகோ

  • @saradhasundar8848
    @saradhasundar8848 Před 11 měsíci +13

    Wow! Praveen! In the ancient days underground network was in use like today's underground highways connecting nearby countries. To find this tunnel network connecting these three temples how far you have travelled and enquired here and there! Incredible work Praveen! I bow to your devotion to the work you undertake. You will not stop till you reach the core of it and bring out every details hidden. Kudos to you son! God be with you for ever. Luv U my eagle. 😘🦅🦅

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 11 měsíci +1

      You are most welcome! Do share the video with your family and friends too!!😇🙏

  • @malarselvimm8258
    @malarselvimm8258 Před 10 měsíci +3

    Amazing bro ,evlo video pottalum avlovum surprising and interesting unga kooda travel panni oru place decode pannanum

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Před 11 měsíci +2

    ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் பிரவீன்🎉🎉
    தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக🎉🎉❤❤

  • @nishathghouse4923
    @nishathghouse4923 Před 11 měsíci +4

    வணக்கம் பிரவீண்சார் அருமையான விளக்கம் நன்றி

  • @renukadeviramaswamy5373
    @renukadeviramaswamy5373 Před 11 měsíci +4

    தம்பி நல்ல பதிவு வாழ்த்துக்கள்

  • @renuka.srenuka4801
    @renuka.srenuka4801 Před 11 měsíci +7

    பிரமாண்டமான தகவல் வாழ்க வளமுடன்

  • @shanthishan3825
    @shanthishan3825 Před 11 měsíci +4

    Praveen Mohan wow..ungelei pol yaaralum ippadi explain Panna muduyathu... thank you..

  • @mithuns.k6181
    @mithuns.k6181 Před 11 měsíci +7

    உங்கள் ஒவ்வொரு பதிவும் மிகவும் அருமையாக உள்ளது பிரவீன் சார்

  • @Ramaniyengar
    @Ramaniyengar Před 11 měsíci +3

    அருமையான காணொளி ப்ரோ உங்கள் அனைத்து காணொளிகள் எங்களை மெய் சிலிர்க்க வைக்கிறது

  • @justchillpal470
    @justchillpal470 Před 11 měsíci +8

    Thank you very much this video. It brings us the truths about the ancient places, which are unnoticed by many of us. Wonderful video Praveen.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 11 měsíci

      Glad you enjoyed it !! Do share with your friends and family😇🙏

  • @Arjun-2015
    @Arjun-2015 Před 11 měsíci +3

    சகோதரா உங்க வீடியோவை nan insta la பாத்துட்டு youtupela பாக்குறேன் 🙏🙏🙏நன்றிகள்

  • @jagatheeswaranramasamy3480
    @jagatheeswaranramasamy3480 Před 11 měsíci +4

    சிறப்பான தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி.

  • @gayathris3362
    @gayathris3362 Před 10 měsíci +2

    Wow!... We will get messages from this universe to the level our mind is open or wide.. Happy that it directs me to ur channel!.. To see things in different perspective..to get answers for our unanswered questions.. to open our perspective to next level.. feeling awesome

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 Před 11 měsíci +8

    நம் இந்தியாவின் கலை & அறிவுப்
    பொக்கிஷங்களை அருமையான முறையில் வெளி கொணருகிறீர்கள்...👏👏💐
    இதையெல்லாம் சரியான முறையில் பராமரித்து இருந்தாலே இந்தியர்கள் உலகின் முன்னோடிகள் என்பதை யாராலும் மறுக்கவே மறுக்கவே முடியாது 😞...
    வாழ்த்துக்கள் 💐💐👍

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 11 měsíci

      நன்றி Geetha😇🙏

    • @amalrajrajaml4598
      @amalrajrajaml4598 Před 11 měsíci

      இந்தியாவுக்கு இந்தியானு பெயர் வைத்து 200 வருடங்கள் தான் ஆகுது!!!!!
      தமிழ் நாடு & மொழி 50 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது!!!!!!
      பாரத நாடு பைந்தமிழ் நாடு!!!!!!

  • @kalaioptom2717
    @kalaioptom2717 Před 11 měsíci +4

    அருமையான பதிவு சார் ❤️

  • @sureshmagesh4201
    @sureshmagesh4201 Před 11 měsíci +4

    Excellent anna ❤❤❤

  • @Ramyarani2006
    @Ramyarani2006 Před 11 měsíci +4

    அண்ணா உங்க வீடியே தொடா்ந்து பாா்ப்பவன் அங்கே இருக்கும் சிலைகள் பற்றி விளக்கமா போடுங்க அண்ணா் உங்கள் பதிவு வரலாற்று சிறப்பு மிக்க பதிவு வாழ்த்துக்கள்

  • @hemaram0615
    @hemaram0615 Před 6 měsíci +1

    அருமை பிரவின் அண்ணா.... வாழ்த்துக்கள் பல 😊🎉

  • @ravindhran9336
    @ravindhran9336 Před 11 měsíci +3

    Vanakkam praveen.

  • @hariharanp1460
    @hariharanp1460 Před 11 měsíci +4

    Fantastic mohan sir. Very interesting and informative. All the best for your future discoveries.

  • @chitradevi4374
    @chitradevi4374 Před 11 měsíci +4

    Wow super super bro🎉🎉🎉

  • @vaishnuraj5650
    @vaishnuraj5650 Před 11 měsíci +4

    Excellent Praveen Sir...👌🏻❤️🙏🏻

  • @krishpadm5170
    @krishpadm5170 Před 11 měsíci +7

    Praveen, you are amazing . This discovery is wonderful . I have read stories which talk about tunnels , mainly for Royal security . The king’ spies used the tunnels . These will open in some mandapam , outside the city or town . There were tunnels which opened at places where horses were kept . So there must have been a well integrated system , where they may have to rest the horse , change the horse and so on . Your discovery gives the feeling of reading a historical novel . All the best for your further discovery . Also look for mandapams , choultry , horse shelter

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 11 měsíci

      Glad you like them! Do share the videos with others too!!

  • @eswarisenthilkumar9377
    @eswarisenthilkumar9377 Před 11 měsíci +5

    Praveen hats off to your work. I would appreciate you alot if you can visit chettikulam ekambranathar temple in perambalur district.
    Architect is amazing so many sculptures please try to visit bro.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Před 7 měsíci +1

    நன்றி பர்வீன் மோகன்

  • @geethabose1560
    @geethabose1560 Před 11 měsíci +2

    Sir, ulla oru Robo camera va anuppi parkka mudiyatha sir . Excellent sir 👌👌👏👏

  • @balavimala5833
    @balavimala5833 Před 11 měsíci +2

    Amazing video super bro....🙏💐😊

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 Před 11 měsíci +4

    Hi PraveenMohan Sir, fascinating discoveries about our ancient underground tunnels, thank you 🙏 for this amazing video, carry on rocking Sir 👍🙏👏👏👏Usha London

  • @harisomu590
    @harisomu590 Před 10 měsíci +1

    It's really wonder. However if any building or factories were constructed in this triangle shape we can identify easily the underground tunnels

  • @saibaba172
    @saibaba172 Před 11 měsíci +4

    Very nice 🌷👌

  • @dinewithjayson621
    @dinewithjayson621 Před 11 měsíci +3

    Nice Praveen mohan 👍👋👋

  • @soulofsri
    @soulofsri Před 11 měsíci +3

    உங்க ஒவ்வொறுப்பதிவுகளும் ரொம்பவே intrestinga இருக்கு bro tamil Dubbing voice quality கொஞ்சம் improve பன்னுங்க little bit எரச்சலாவும் sound அதிகமாவுமிருக்கு noise reduction செஞ்சிருக்கிங்கனு நெனைக்க்றேன் i think this the reason reduced your tamil voice quality also all the best for your upcoming videos அதுவும் நம்ம தாய் மொழில பாக்கும்போது இன்னும் superb bro😉👍

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 Před 8 měsíci

    Fascinating Thanks for the Gujarat Modeira visit.

  • @venisfact4449
    @venisfact4449 Před 11 měsíci +2

    167 so so beautiful wonderful research of olden days tannals history
    V couldn't think like a very very. Big n long history to connect three temples merly 100 ir 120 kms
    Blessings
    U have a blood which came from an ancient kings family (உங்கள் மூதாதையர் ) we r lucky to get like a brilliant boy to give thousands of olden days historical explanation .

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 11 měsíci

      Thank you for your kind words and for watching this video. Glad that you like my work. Have a great day!

  • @arulgopal294
    @arulgopal294 Před 11 měsíci +3

    Excellent analysis வித் positive and negetive possibilities.❤

  • @renganathanverygood.4424
    @renganathanverygood.4424 Před 11 měsíci +2

    Thank you.

  • @dreambig9490
    @dreambig9490 Před 11 měsíci +4

    U always give awesome content.. i share your every video with my students anna..

  • @VetriThamilMaranVetriTha-iq7rd

    பயணம் தொடர வாழ்த்துக்கள்

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Před 7 měsíci

    அருமையான தகவல் பதிவு நன்றி

  • @spbspb-gm9fs
    @spbspb-gm9fs Před 11 měsíci +2

    Vanakkam sir

  • @enjelwen27
    @enjelwen27 Před 11 měsíci +2

    Bro nega vera leval brother

  • @mageshwaril7287
    @mageshwaril7287 Před 11 měsíci +2

    Thankyou sir..your unique style of explaining the details are awesome. Excellent. 👏👏👍🙏

  • @rajapm5430
    @rajapm5430 Před 11 měsíci +2

    sir supper sir excellent 🎤📽️💯👌🥰🤩🤝

  • @MeenakshiAngai-cy4vz
    @MeenakshiAngai-cy4vz Před 29 dny

    Great salute to you all ji 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏🙏🙏👏🙏🙏 fine

  • @GGOLDTAMIL
    @GGOLDTAMIL Před 9 měsíci +1

    Super❤

  • @Soman.m
    @Soman.m Před 10 měsíci +1

    தேனிகள் உள்ளது என்றால் எங்கோ பொது இடத்தில் குழி இருக்கனும்..கண்டிப்பா உள்ள தங்குவதற்கு இடங்ள் இருக்கனும்

  • @premkumar-xu1vx
    @premkumar-xu1vx Před 9 měsíci

    அருமை சார்

  • @sulochanae9801
    @sulochanae9801 Před 11 měsíci +2

    Nice

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Před 11 měsíci +2

    Super bro 😇👍🏼

  • @sureshvillan6153
    @sureshvillan6153 Před 10 měsíci +1

    Super Bro 👍👍👍

  • @meenasree9619
    @meenasree9619 Před 11 měsíci +2

    Nice video sir

  • @mkavyamaths9370
    @mkavyamaths9370 Před 5 měsíci

    Hai hero vazhga

  • @thiyagarajanvelayutham1652
    @thiyagarajanvelayutham1652 Před 3 měsíci

    திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டையில் உள்ளதை ஆராய்ந்தால் நலம்

  • @samreac
    @samreac Před 11 měsíci +2

    "GREAT MASTER OF ARCHEOLOGIST"bro,🙏🙏🙏🙏🙏

  • @muralir2553
    @muralir2553 Před 11 měsíci +1

    சூப்பர்....

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 11 měsíci

      ரொம்ப நன்றி!! வீடியோவை உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்!!

  • @meenakshiravikumar4731
    @meenakshiravikumar4731 Před 11 měsíci +1

    Super bro very nice video keep rocking👍👍👍

  • @mallikareddy4471
    @mallikareddy4471 Před 9 měsíci

    Great great great bro

  • @uvun1995
    @uvun1995 Před 11 měsíci +2

    Amazing,?to me it looks like they still are in use, take for example the recently discovered Lord Krishna kingdom near Gujarat sea shore

  • @mhameedhameed7727
    @mhameedhameed7727 Před 11 měsíci +2

    Hi Annan 👋

  • @srinivasanat5904
    @srinivasanat5904 Před 8 měsíci +1

    Sir in those days only king's family members only used this under ground tunnels public not allowed

  • @missionjupiter1946
    @missionjupiter1946 Před 10 měsíci +1

    You are Great 👍.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 10 měsíci +1

      Thank you so much 😀

    • @missionjupiter1946
      @missionjupiter1946 Před 10 měsíci

      No mention sir, in front of your services and hard work , this appreciation is nothing. Keep rocking. All the best.

  • @user-gv9yp5lv4x
    @user-gv9yp5lv4x Před 7 měsíci

    Super

  • @n.vijayalakshmin.vijayalak724

    Super,🎉

  • @dharmalingam.alingam1387
    @dharmalingam.alingam1387 Před 11 měsíci +1

    அருமை வாழ்த்துகள்

  • @dhuriyakuttidhuriyakutti6675
    @dhuriyakuttidhuriyakutti6675 Před 10 měsíci +1

    Amazing

  • @cpcreation7
    @cpcreation7 Před 11 měsíci +1

    Super 👍

  • @maris7862
    @maris7862 Před 11 měsíci +3

    🙏🙏🙏❤

  • @ramyaj7901
    @ramyaj7901 Před 3 měsíci

    😮❤🎉interesting

  • @MythiliS-gk4sw
    @MythiliS-gk4sw Před 11 měsíci +1

    Super praveen sir

  • @lakshmilogu2870
    @lakshmilogu2870 Před 11 měsíci +1

    Thanks ,super...

  • @vijayalakshmikarmegam3990
    @vijayalakshmikarmegam3990 Před 4 měsíci

    Wowow

  • @swarnavenus4515
    @swarnavenus4515 Před 11 měsíci

    Super bro

  • @mpm9926
    @mpm9926 Před 11 měsíci +1

    Miga arumai

  • @krishpadm5170
    @krishpadm5170 Před 11 měsíci +2

    You have to find if there are any secret doors which will open for an emergency , war time , safety etc

  • @dineshbg9592
    @dineshbg9592 Před 11 měsíci

    super anna

  • @jayalakshmikabilan6003
    @jayalakshmikabilan6003 Před 11 měsíci +1

    Wow super bro

  • @gunaganesh7357
    @gunaganesh7357 Před 11 měsíci +1

    Hai

  • @vasanthygurumoorthy
    @vasanthygurumoorthy Před 11 měsíci +1

    Super sir👌

  • @adityaganapathi8164
    @adityaganapathi8164 Před 11 měsíci +2

    Hi Good evening

  • @kungtun5724
    @kungtun5724 Před 11 měsíci +1

    wow bro super

  • @sssjcb593
    @sssjcb593 Před 11 měsíci +1

    வணக்கம் அண்ணா 🌹🙏🌹

  • @senthilkumar.t1710
    @senthilkumar.t1710 Před 11 měsíci +2

    ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @vigneshradan1315
    @vigneshradan1315 Před 11 měsíci +1

  • @c.lathachand7248
    @c.lathachand7248 Před 11 měsíci +2

    👌👌👌🙏🙏🙏🙏💐💐💐💐

  • @prasath.k9043
    @prasath.k9043 Před 10 měsíci

    Hello sir

  • @kannanvasudevan9665
    @kannanvasudevan9665 Před 11 měsíci +1

    First like next watch 👍

  • @sudharam5174
    @sudharam5174 Před 9 měsíci +1

    பழங்கால மக்களின் அறிவு திறமையை வாழ்த்த வயது இல்லை, இம்மாதிரியான தகவல்களை வைத்து இந்தியாவில் நிறைய காரியங்களை செய்யலாம்,இன்னமும் முன்னேற்றலாம்.ஆனால்......?

  • @sankarganesh3237
    @sankarganesh3237 Před 11 měsíci +1

    👍👍👍👍👍

  • @sarasakumar6423
    @sarasakumar6423 Před 5 měsíci

    இஸ்ரேல் ஹமாஸ் சுரங்க வாசல்கள் வெளியே தெரியாது ஆனால் உள்ளே எவ்வளவு பெரிதாக இருக்கிறது

  • @remiraj2718
    @remiraj2718 Před 11 měsíci +1

    👌👌👌👍👍👍👏👏👏👏🙏🙏🙏🙏