கண்ணோட்டம்: 2 பேதுரு 2 Peter

Sdílet
Vložit
  • čas přidán 24. 02. 2021
  • 2 பேதுரு புத்தகத்தின் இலக்கிய வடிவமைப்பையும் அதன் சிந்தனை ஓட்டத்தின் கண்ணோட்டத்தையும் இந்த காணொளியில் காணப்போகிறோம். விசுவாசம் உள்ளவர்களாக இருக்க பேதுரு அழைப்பு விடுகிறார். இயேசுவைப் பற்றிய செய்தியை சிதைத்து மற்றவர்களை வழிதவறச் செய்த கள்ள போதகர்களை எச்சரிக்கிறார்.
    #BibleProject #திருவிவிலியம் #2பேதுரு
    வீடியோ கிரெடிட்ஸ்
    தமிழ் லோக்கலைசேஷன் தயாரிப்பு குழு
    Diversified Media Private Limited
    Hyderabad, India
    ஒரிஜினல் ஆங்கிலப் பதிவு மற்றும் தயாரிப்பு
    BibleProject
    Portland, Oregon, USA

Komentáře • 5