BibleProject - Tamil / தமிழ்
BibleProject - Tamil / தமிழ்
  • 129
  • 1 318 324
அபோகாலிப்ஸ் Apocalyptic Literature
#BibleProject #வேதாகமம் #அபோகாலிப்ஸ்
இது பேரழிவு! ஆனால் அதின் சரியான அர்த்தம் என்ன? மனித வரலாறு ஒரு முடிவை நோக்கி வருவதைப் பற்றிய கனவுகள் மற்றும் தரிசனங்களால் வேதாகமம் நிரம்பியுள்ளது, மேலும் அவை பொதுவாக தீவிரமான கற்பனைகள் மற்றும் விசித்திரமான சின்னங்களால் நிரம்பியுள்ளன. இந்த வீடியோவில், வேதாகமத்தில் உள்ள "அபோகாலிப்ஸ்" என்ற வார்த்தையின் அர்த்தத்தை ஆராய்வோம், மேலும் இந்த இலக்கியங்களை அதிக ஞானத்துடனும் நுண்ணறிவுடனும் வாசிப்பதற்கான சில அடிப்படை படிகளையும் கற்றுக்கொள்வோம்.
வீடியோ கிரெடிட்ஸ்
தமிழ் லோக்கலைசேஷன் தயாரிப்பு குழு
Diversified Media Private Limited
Hyderabad, India
ஒரிஜினல் ஆங்கிலப் பதிவு மற்றும் தயாரிப்பு
BibleProject
Portland, Oregon, USA
zhlédnutí: 580

Video

நியாயப்பிரமாணம் The Law
zhlédnutí 546Před 14 dny
#BibleProject #வேதாகமம் #நியாயப்பிரமாணம் பழைய ஏற்பாட்டில் காணப்படும் நியாயப்பிரமாணங்கள் அனைத்தும் வேதாகமத்தின் பரந்து விரிந்த வரலாற்றின் ஒரு பகுதியாக இருந்து இயேசுவிடம் நம்மை நடத்திச் செல்கிறது. அவரில் நாம் நமது சுயநலத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு, கர்த்தரையும் பிறரையும் நேசிப்பதற்கு ஆற்றல் பெறுகிறோம். வீடியோ கிரெடிட்ஸ் தமிழ் லோக்கலைசேஷன் தயாரிப்பு குழு Diversified Media Private Limited Hydera...
மேசியா Messiah
zhlédnutí 820Před měsícem
#BibleProject #வேதாகமம் # மனுக்குலத்தை மீட்பதற்காக காயப்பட்ட ஒரு வெற்றியாளராக வருவார் என்ற பழைய வேதாகம தீர்க்கதரிசனத்தை இயேசு நிறைவேற்றினார். தீமை தன்னை அழிக்க அனுமதித்ததன் மூலம் தீமையை வெற்றி கொண்டவர் அவர். வீடியோ கிரெடிட்ஸ் தமிழ் லோக்கலைசேஷன் தயாரிப்பு குழு Diversified Media Private Limited Hyderabad, India ஒரிஜினல் ஆங்கிலப் பதிவு மற்றும் தயாரிப்பு BibleProject Portland, Oregon, USA
சிறையிருப்பின் வழி The Way Of The Exile
zhlédnutí 654Před měsícem
இயேசுவைப் பின்பற்றும் அனைவருமே தேவ ராஜ்யத்துக்குத் தங்கள் உண்மையான அர்ப்பணிப்பைக் கொடுத்தால் எப்படி இருக்கும்? தங்களது வாழ்நாட்களில் இருக்கும் அரசாங்கம் மற்றும் அதிகார அமைப்புகளுடன் எப்படி அவர்கள் இடைப்பட வேண்டும்? இந்தக் காணொளியில் தானியேல் மற்றும் அவரது நண்பர்கள் பாபிலோனில் சந்தித்த அனுபவங்கள் இந்த அழுத்தத்தின் நடுவில் வழிகாட்டும் ஞானமாக இருக்கிறது என்பதைக் காணலாம். இந்த 21 ஆம் நூற்றாண்டில் இ...
வானமும் பூமியும் Heaven & Earth
zhlédnutí 657Před 2 měsíci
வானமும் பூமியும் ஒன்றை ஒன்று மூடிக் கொள்ளப் போகின்றன. இயேசு அவற்றை ஒரே தடவையாக ஒன்றாக்கும் ஒரு பணியில் இருக்கிறார். #BibleProject #வேதாகமம் #வானமும்பூமியும் வீடியோ கிரெடிட்ஸ் தமிழ் லோக்கலைசேஷன் தயாரிப்பு குழு Diversified Media Private Limited Hyderabad, India ஒரிஜினல் ஆங்கிலப் பதிவு மற்றும் தயாரிப்பு BibleProject Portland, Oregon, USA
பலியும் நிவாரணமும் Sacrifice & Atonement
zhlédnutí 644Před 2 měsíci
மனிதர்களின் தீமையை மிருக பலியின் மூலம் கர்த்தர் மூடுதல் என்பது இறுதியில் இயேசுவையும் அவரது மரணம் மற்றும் உயிர்த்தெழுதலையும் நோக்கித் தான் நம்மை நடத்துகின்றது. #BibleProject #வேதாகமம் #பலியும்நிவாரணமும் வீடியோ கிரெடிட்ஸ் தமிழ் லோக்கலைசேஷன் தயாரிப்பு குழு Diversified Media Private Limited Hyderabad, India ஒரிஜினல் ஆங்கிலப் பதிவு மற்றும் தயாரிப்பு BibleProject Portland, Oregon, USA
தமிழ்_புதிய ஏற்பாட்டு கடிதங்களின் இலக்கியம் NT Letters Literature
zhlédnutí 665Před 3 měsíci
புதிய ஏற்பாட்டில், பண்டைய ரோமானிய உலகில் இயேசுவை பின்பற்றுபவர்களின் சமூகங்களுக்கு ஆரம்பகால கிறிஸ்தவ தலைவர்களால் எழுதப்பட்ட 21 கடிதங்கள் உள்ளன. இயேசுவைப் பின்பற்றுபவர்களின் சமூகமாக இருப்பதன் அர்த்தம் என்ன என்பதற்கான இறையியல் மற்றும் வழிகாட்டுதலுடன் இந்த கடிதங்கள் நிறைந்துள்ளன, ஆனால் அவை மிகுதியானதாகவும் புரிந்துகொள்ள கடினமாகவும் இருக்கும். இந்த வீடியோவில், பண்டைய கடிதம் எழுதும் இலக்கிய பாணியைப் ...
வேதாகமக் கவிதையில் உள்ள உருவகம் Metaphor in Biblical Poetry
zhlédnutí 727Před 4 měsíci
உருவகங்கள் எவ்வாறு வேதாகமத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ளுதல் என்பது வேதாகமத்தின் கவிதைகளைக் கற்றுக் கொள்வதில் மிக முக்கியமான கருவியாகும். ஒருவர் ஒரு விஷயத்தைச் சொல்வதற்காக இன்னொன்றை விளக்கும் போது அறிந்தோ அறியாமலோ உருவகத்தைப் பயன்படுத்துகிறார். வேதாகமம் முழுவதிலும் உருவகங்கள் இருக்கின்றன. நமது தினசரி உரையாடல்களிலும் இருக்கின்றன. இந்தக் காணொளியில் வேதாகம மொழியிலிருக்கு...
பரிசுத்த ஆவியானவர் Holy Spirit
zhlédnutí 1,5KPřed 4 měsíci
தேவனின் ஆவியானவர் அனைத்து படைப்புக்களிலும் இருக்கிறார். புதிய சிருஷ்டியைக் கொண்டு வருவதற்காக இயேசுவைப் பின்பற்றியவர்களுக்குள் அனுப்பப்பட்டார். #BibleProject #வேதாகமம் #பரிசுத்தஆவியானவர் வீடியோ கிரெடிட்ஸ் தமிழ் லோக்கலைசேஷன் தயாரிப்பு குழு Diversified Media Private Limited Hyderabad, India ஒரிஜினல் ஆங்கிலப் பதிவு மற்றும் தயாரிப்பு BibleProject Portland, Oregon, USA
Bible Project in Indian Languages
zhlédnutí 3KPřed 5 měsíci
#BibleProject #வேதாகமம் வீடியோ கிரெடிட்ஸ் தமிழ் லோக்கலைசேஷன் தயாரிப்பு குழு Diversified Media Private Limited Hyderabad, India ஒரிஜினல் ஆங்கிலப் பதிவு மற்றும் தயாரிப்பு BibleProject Portland, Oregon, USA
புதிய ஏற்பாட்டு கடிதங்களின் வரலாற்றுச் சூழல் NT Letters Historical Context
zhlédnutí 2,2KPřed 7 měsíci
#BibleProject #வேதாகமம் #புதியஏற்பாட்டுகடிதங்களின்வரலாற்றுச் சூழல் புதிய ஏற்பாட்டில், பண்டைய ரோமானிய உலகில் இயேசுவைப் பின்பற்றுபவர்களின் சமூகங்களுக்கு ஆரம்பகால கிறிஸ்தவ தலைவர்களால் எழுதப்பட்ட 21 கடிதங்கள் அல்லது நிருபங்கள் உள்ளன. இந்தக் கடிதங்களைப் புத்திசாலித்தனமாகப் படிப்பது என்பது, அவற்றின் வரலாற்றுச் சூழலைப் பற்றி அறிந்து கொள்வதை உள்ளடக்குகிறது. யாருக்கு எழுதப்பட்ட கடிதங்கள், பெறுநர்கள் எங்...
தமிழ்_இயேசுவின் உவமைகள் The Parables of Jesus
zhlédnutí 2,1KPřed 7 měsíci
#BibleProject #வேதாகமம் #தமிழ்_இயேசுவின்உவமைகள் நாசரேத்தின் இயேசு ஒரு தலைசிறந்த பேச்சாளர், மேலும் அவருடைய மிகவும் பிரபலமான பல போதனைகள் உவமைகளாகக் கூறப்பட்டன. ஆனால் இந்த உவமைகள் வெறுமனே "கற்பிப்பதை" விட மிக முக்கிய நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. தேவனுடைய ராஜ்யத்தின் வருகையைப் பற்றிய தனது செய்தியை வெளிப்படுத்தவும் மறைக்கவும் இந்த உவமைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று இயேசு கூறினார். இந்த காணொள...
சுவிசேஷங்கள் The Gospel
zhlédnutí 1,2KPřed 8 měsíci
#BibleProject #வேதாகமம் #சுவிசேஷங்கள் புதிய ஏற்பாடு நாசரேத் ஊர் இயேசுவின் பழமையான வரலாற்று நூல்கள் நான்கைக் கொண்டிருக்கின்றது. அவை அனைத்தும் சுவிசேஷம் என்று அழைக்கப்படுகின்றன. சிலுவையில் அடிக்கப்பட்டு மீண்டும் உயிரோடு எழுந்த இயேசு தான் தேசங்களின் ராஜா என்ற வரலாற்றை ஒரு நற்செய்தியாக இந்த நான்கு சுவிசேஷங்களும் அறிவிக்கின்றன. இந்தக் காணொளியில் நாம் இந்த வரலாறுகள் ஏன் எழுதப்பட்டன என்பதையும் அவற்றை ...
சாலொமோனின் புஸ்தகங்கள் The Books of Solomon
zhlédnutí 958Před 8 měsíci
#BibleProject #வேதாகமம் #சாலொமோனின்புஸ்தகங்கள் சாலொமோன் ராஜாவுடன் தொடர்புடைய மூன்று புத்தகங்கள் வேதாகமத்தில் உள்ளன. இவர் இஸ்ரவேலின் அரசர்களிலேயே மிகவும் ஞானமுள்ளவர். நீதிமொழிகள், பிரசங்கி மற்றும் உன்னதப்பாட்டு ஆகியவையே இந்த மூன்று புத்தகங்கள். ஒவ்வொன்றும் மனிதர்கள் எவ்வாறு ஞானத்தை உண்மையிலேயே பெற்றுக் கொண்டு கர்த்தருக்கு கனத்தை செலுத்த முடியும் என்பதைப் பற்றிய தனித்தன்மையுள்ள ஒரு கண்ணோட்டத்தைக்...
வேதாகம நியாயப்பிரமாணங்கள் Reading Biblical Law
zhlédnutí 1,8KPřed 9 měsíci
#BibleProject #வேதாகமம் #வேதாகமநியாயப்பிரமாணங்கள் வேதாகமத்தின் முதல் ஐந்து புத்தகங்களிலும் ஏன் இத்தனை அதிகமான வேதாகமத்துக் கட்டளைகள் இருக்கின்றன என்று நீங்கள் நினைத்துப் பார்த்தது உண்டா? அவற்றை இந்தக் காலத்து வாசகர்கள் என்ன செய்ய வேண்டும்? அவற்றில் சில ஏன் மிகவும் விசித்திரமாக இருக்கின்றன? இந்தக் காணொளியில் நாம் ஆதிகாலத்து இஸ்ரவேலருக்கு இந்தக் கட்டளைகள் ஏன் கொடுக்கப்பட்டன என்பதையும், அவை எப்படி...
வேதாகமக் கவிதையின் கலை The Art of Biblical Poetry
zhlédnutí 620Před 9 měsíci
வேதாகமக் கவிதையின் கலை The Art of Biblical Poetry
தீர்க்கதரிசிகள் The Prophets
zhlédnutí 2KPřed 10 měsíci
தீர்க்கதரிசிகள் The Prophets
சங்கீத புஸ்தகம் The Book of Psalms
zhlédnutí 1,5KPřed 10 měsíci
சங்கீத புஸ்தகம் The Book of Psalms
வேதாகம சம்பவங்களில் உள்ள கதாபாத்திரம் Character in Biblical Narrative
zhlédnutí 1KPřed 11 měsíci
வேதாகம சம்பவங்களில் உள்ள கதாபாத்திரம் Character in Biblical Narrative
பைபிள் பிராஜெக்ட் என்றால் என்ன? What is BibleProject?
zhlédnutí 10KPřed 11 měsíci
பைபிள் பிராஜெக்ட் என்றால் என்ன? What is BibleProject?
வேதாகம சம்பவங்களில் உள்ள வடிவமைப்பு முறைகள் Design Patterns In Biblical Narrative
zhlédnutí 684Před 11 měsíci
வேதாகம சம்பவங்களில் உள்ள வடிவமைப்பு முறைகள் Design Patterns In Biblical Narrative
வேதாகமத்தை வாசிப்பது எப்படி: பின்னணி Setting In Biblical Narrative
zhlédnutí 2,2KPřed rokem
வேதாகமத்தை வாசிப்பது எப்படி: பின்னணி Setting In Biblical Narrative
உபாகமம் Deuteronomy
zhlédnutí 2,3KPřed rokem
உபாகமம் Deuteronomy
தோரா தொடர்: எண்ணாகமம் Numbers
zhlédnutí 1,4KPřed rokem
தோரா தொடர்: எண்ணாகமம் Numbers
லேவியராகமம் Leviticus
zhlédnutí 3KPřed rokem
லேவியராகமம் Leviticus
யாத்திராகமம் - பகுதி 2 Exodus Part 2
zhlédnutí 4,6KPřed rokem
யாத்திராகமம் - பகுதி 2 Exodus Part 2
யாத்திராகமம் - பகுதி 1 Exodus Part 1
zhlédnutí 4,1KPřed rokem
யாத்திராகமம் - பகுதி 1 Exodus Part 1
ஆதியாகமம் - பகுதி 2 Genesis Part 2
zhlédnutí 2,4KPřed rokem
ஆதியாகமம் - பகுதி 2 Genesis Part 2
ஆதியாகமம் - பகுதி 1 Genesis Part 1
zhlédnutí 7KPřed rokem
ஆதியாகமம் - பகுதி 1 Genesis Part 1
வேதாகம சம்பவங்களிலுள்ள கதைக்களம் Plot in Biblical Narrative
zhlédnutí 2,6KPřed rokem
வேதாகம சம்பவங்களிலுள்ள கதைக்களம் Plot in Biblical Narrative

Komentáře