வேதாகம சம்பவங்களில் உள்ள வடிவமைப்பு முறைகள் Design Patterns In Biblical Narrative

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • #BibleProject #வேதாகமம் #வேதாகமசம்பவங்களில்உள்ள வடிவமைப்புமுறைகள்
    வடிவமைப்பு என்பது வேதாகம எழுத்தாளர்கள் வேதாகமத்தின் மொத்த சரித்திரத்தையும் ஒன்றுபடுத்துவதற்காக பயன்படுத்தியிருக்கும் ஒரு மிகப் பெரும் கருவியாகும். பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் விவரிக்கப்பட்டிருக்கும் தனிப்பட்ட சம்பவங்கள் மீண்டும் மீண்டும் வரும் கருத்துக்கள் மற்றும் வார்த்தைகளால் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கின்றன. வேதாகமத்தின் முக்கியமான கருத்துக்களை இவைகள் காட்டுவதுடன் இயேசுவிடம் இவைகள் எவ்வாறு நடத்திச் செல்லுகின்றன என்பதைக் காட்டுகின்றன.
    வீடியோ கிரெடிட்ஸ்
    தமிழ் லோக்கலைசேஷன் தயாரிப்பு குழு
    Diversified Media Private Limited
    Hyderabad, India
    ஒரிஜினல் ஆங்கிலப் பதிவு மற்றும் தயாரிப்பு
    BibleProject
    Portland, Oregon, USA

Komentáře • 2