சுவிசேஷங்கள் The Gospel

Sdílet
Vložit
  • čas přidán 16. 11. 2023
  • #BibleProject #வேதாகமம் #சுவிசேஷங்கள்
    புதிய ஏற்பாடு நாசரேத் ஊர் இயேசுவின் பழமையான வரலாற்று நூல்கள் நான்கைக் கொண்டிருக்கின்றது. அவை அனைத்தும் சுவிசேஷம் என்று அழைக்கப்படுகின்றன. சிலுவையில் அடிக்கப்பட்டு மீண்டும் உயிரோடு எழுந்த இயேசு தான் தேசங்களின் ராஜா என்ற வரலாற்றை ஒரு நற்செய்தியாக இந்த நான்கு சுவிசேஷங்களும் அறிவிக்கின்றன. இந்தக் காணொளியில் நாம் இந்த வரலாறுகள் ஏன் எழுதப்பட்டன என்பதையும் அவற்றை ஒரு சிறந்த கண்ணோட்டத்துடன் எப்படி வாசிக்க முடியும் என்பதையும் பார்க்கப் போகின்றோம்.
    வீடியோ கிரெடிட்ஸ்
    தமிழ் லோக்கலைசேஷன் தயாரிப்பு குழு
    Diversified Media Private Limited
    Hyderabad, India
    ஒரிஜினல் ஆங்கிலப் பதிவு மற்றும் தயாரிப்பு
    BibleProject
    Portland, Oregon, USA

Komentáře • 3

  • @VimalRaj-ni9om
    @VimalRaj-ni9om Před 8 měsíci +2

    ஆமென் அல்லேலூயா

  • @deebaa1011
    @deebaa1011 Před 5 měsíci +1

    Rompa use full ah iruku.... New ah many visayangal solli kuduthueukinga.... Rompa tq.. Jesus ku thank you.. 🙏

  • @karunyakannadasan9754
    @karunyakannadasan9754 Před 8 měsíci +2

    Thank you for the Tamil version.God bless!