யாத்திராகமம் - பகுதி 1 Exodus Part 1

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • #BibleProject #வேதாகமம் #யாத்திராகமம்
    யாத்திராகம புத்தகத்தின் முதல் பகுதியானது, எகிப்தில் இருந்து மோசே இஸ்ரவேல் மக்களை வெளியே அழைத்து வந்த சரித்திரத்தைச் சொல்கிறது. மீட்பு, இரட்சிப்பு ஆகிய சொற்கள் இங்கு தான் முதன் முதலாக வேதாகமத்தில் பயன்படுத்தப்படுகின்றன. முழு வேதாகமத்தின் சரித்திரத் தகவல் தொடர்பில் இந்த மாபெரும் காப்பியம் போன்ற சம்பவங்கள் எவ்வாறு பொருந்துகின்றன என்பதை நீங்களே கண்டு பிடியுங்கள்.
    வீடியோ கிரெடிட்ஸ்
    தமிழ் லோக்கலைசேஷன் தயாரிப்பு குழு
    Diversified Media Private Limited
    Hyderabad, India
    ஒரிஜினல் ஆங்கிலப் பதிவு மற்றும் தயாரிப்பு
    BibleProject
    Portland, Oregon, USA

Komentáře • 15

  • @hotvscool9783
    @hotvscool9783 Před rokem +4

    ஆமென்

  • @hotvscool9783
    @hotvscool9783 Před rokem +5

    அருமையான பதிவு

  • @sivashan16
    @sivashan16 Před rokem +4

    👌👍🎉❤

  • @JesusGod-sx5js
    @JesusGod-sx5js Před rokem +4

    I am waiting for next video

  • @hotvscool9783
    @hotvscool9783 Před rokem +4

    அடுத்த வீடியோவை சீக்கிரம் பதிவிடுங்கள். பிற மொழிபெயர்ப்புகள் எங்கயோ சென்று விட்டனர்.

  • @jenajesuthasan2638
    @jenajesuthasan2638 Před rokem +4

    அடுத்த வீடியோக்கு காத்திருக்கிறேன்

  • @hotvscool9783
    @hotvscool9783 Před rokem +4

    1 மாதம் 4 வீடியோக்கள் பதிவிடுங்கள்

  • @kirubaranze
    @kirubaranze Před rokem +4

    Thank you team for your efforts...! But, As a seminarian I'm requesting team to post more videos.
    I could see in malayalam language about tapoical project like Exile, God, Holyspirt and so on.
    I'm expecting that in Tamil language.
    Regards,
    Seminarian

  • @powerofinfinity6676
    @powerofinfinity6676 Před rokem +6

    நான் காத்திருக்கிறேன். இன்னும் சீக்கிரம் அடுத்தடுத்து வீடியோ பதிவிடுங்கள்.

  • @JoyMery
    @JoyMery Před měsícem

    யோவான் சுவிசேஷம் பற்றி பேசுங்கள்

  • @hotvscool9783
    @hotvscool9783 Před rokem +4

    எல்லாம் மொழிபெயர்ப்புகளும் முன்னிலையில் உள்ளன. தமிழ் மட்டும் 👎👎👎👎👎👎

  • @powerofinfinity6676
    @powerofinfinity6676 Před rokem +6

    தயவு செய்து அடுத்தடுத்து வீடியோ பதிவிடுங்கள்.

  • @powerofinfinity6676
    @powerofinfinity6676 Před rokem +4

    இனியாவது சில வீடியோக்களை போடுங்கள்.

  • @powerofinfinity6676
    @powerofinfinity6676 Před rokem +4

    தயவு செய்து அடுத்தடுத்து வீடியோ போடுங்கள். பிற மொழிகள் முன்னேறிய நிலையில் நிறைய வீடுயோக்கள் போட்டுள்ளனர். தமிழ் மொழிபெயர்ப்பு மட்டுமே பின் தங்கி உள்ளது.

  • @powerofinfinity6676
    @powerofinfinity6676 Před rokem +4

    இப்படி வீடியோக்கள் அதிகமாக போடாமல் இருந்தால் என்ன பலன். தமிழ் அனைத்திலும் பின்தங்கியே இருக்கிறது.