தன்னம்பிக்கை பெண்களின் அசைவ மாயாபஜார் - MSF

Sdílet
Vložit
  • čas přidán 21. 09. 2020
  • கணவரை இழந்த பெண்கள் துவண்டு முடங்கிவிடுவார்கள் என்பதை மாற்றி இன்று உணவகத்தொழிலில் சாதித்து வரும் சங்ககிரியைச் சேர்ந்த நம்பிக்கை பெண்களின் கதை.
    Unlimited non-veg meals - 65 rs.
    Maya Bazaar Non-Vegetarian Restaurant,
    Pallipalayam - Sankari Rd, near Police Station, Sankari, Tamil Nadu 637301
    Phone: 098427 84184
    goo.gl/maps/PotPb7N1hBNPRVoA7

Komentáře • 313

  • @muneeskumarr1799
    @muneeskumarr1799 Před 3 lety +54

    இந்த வித்தியாசமான பெயருக்காகவே சாப்பிட வருவாங்க

  • @swethasangeetha5640
    @swethasangeetha5640 Před 3 lety +57

    Madras street food is totally different from other food review channels...hats of bro...👍👌🥰

  • @user-ek1ti4cw7y
    @user-ek1ti4cw7y Před 3 lety +36

    நீங்கள் உங்கள் மாமனார், மாமியாரை போற்றிய விதம் அருமை

  • @saravananfromsalem
    @saravananfromsalem Před 3 lety +51

    கடைசியில் அம்மாவின் கள்ளகபடமில்லா சிரிப்பு👍👍

  • @mahindran1975
    @mahindran1975 Před 3 lety +1

    இன்று இந்த மாயா பஜார் ஹோட்டலில் மதிய உணவு மட்டன் சுக்கா காடை fry சாப்பிட்டேன். மிகவு‌ம் அருமையான வயிற்றுக்கு எந்த பாதிப்பும் இல்லாத பாசத்துடன் உணவு பரிமாறப்பட்டது. வயிறும் குளிர்ந்து மனதும் நிறைந்தது. இந்த தன்நம்பிக்கை உணவகத்தை you tube ல் அறிமுகபடுத்துவதற்கு மிகவும் நன்றி

  • @elann5232
    @elann5232 Před 3 lety +32

    ஆயிரமாயிரம் வெற்று திட்டம் போடும் அரசாங்கங்கள்...
    இம்மகளீர்களிடம் பாடம் கற்க வேண்டும்.
    பலருக்கு முன்மாதிரியாகவும்...தன்நம்பிக்கையின் உச்சமாகவும் விளங்கும் இம்மாதிரி வெற்றியாளர்களை பாராட்டுவோம்...ஊக்குவிப்போம்...
    வாழ்த்துகள் சகோதிரிகளே....

  • @karthi1773
    @karthi1773 Před 3 lety +9

    உண்மையில் உணவு சுவையாக இருக்கும்
    நிறைய தடவை சாப்பிட்டு இருக்கிறேன் 👍👍👍

  • @sureshnagarathinam2488
    @sureshnagarathinam2488 Před 3 lety +9

    மனம் தளராதே பெண்ணே உன் தொழில் வளர வாழ்த்தும் ஒர் அண்ணன் சேலம்

  • @madrasstreetfood
    @madrasstreetfood  Před 3 lety +18

    Maya Bazaar Non-Vegetarian Restaurant,
    Pallipalayam - Sangagiri Rd, near Police Station, Sangagiri, Tamil Nadu 637301
    Phone: 098427 84184
    goo.gl/maps/PotPb7N1hBNPRVoA7

    • @Praveenkumar-kh5of
      @Praveenkumar-kh5of Před 3 lety +2

      1st view

    • @vigneshwaran4418
      @vigneshwaran4418 Před 3 lety +2

      @@Praveenkumar-kh5of congrats

    • @sibi_n
      @sibi_n Před 3 lety +1

      It's sangakiri bro everywhere it's sankari 😀😀

    • @chokkalingam2610
      @chokkalingam2610 Před 3 lety

      VAZHTHUKKAL. Only once I visited 30 years ago for lunch with my relative. very nice. I want to visit again .

  • @SS-hh4eu
    @SS-hh4eu Před 3 lety +41

    சீரியல் பார்க்கும் பெண்கள் இந்த அம்மாக்களை பார்க்கட்டும். இதற்கு பெயர்தான் தன்னம்பிக்கை

  • @janarthanbabu4508
    @janarthanbabu4508 Před 3 lety +3

    சிறப்பான செய‌ல் எ‌ன்று‌ம் நலம் ஆக இருக்க
    இறைவனை வேண்டுகிறேன்... தாயே.. 🙏🏼

  • @narayannarayan4061
    @narayannarayan4061 Před 3 lety +26

    24, வ௫டத்திற்கு முன்னால் மாயபஜாா், உங்கள் ஹோட்டல்லில் சாப்பிட்டு இ௫க்கிறேன் இப்ப 21 வ௫டம் வெளி நாட்டில் இ௫க்கிறேன் செந்தில் டயா்கடை சொந்தம் மாமனாா் அன்று இ௫ந்தாா் பெண்களாக தையாித்தோடடும் தண்ணம்பிக்கை யோடும், ஹோட்டல் நடத்தி வ௫வது சந்தோஷம் வாழ்த்துக்கள் .

  • @dr.prakashkumar150
    @dr.prakashkumar150 Před 3 lety +58

    Genuine FOOD Reviewer's
    1.MSF
    2.Rolling Sir
    3.Pakoda boyzz

    • @rammsmu839
      @rammsmu839 Před 3 lety +2

      Banana leafum serthukunga boss

    • @abdullahraj9653
      @abdullahraj9653 Před 3 lety +1

      👏🏽

    • @dtssurendar47
      @dtssurendar47 Před 3 lety +3

      Irfan views is dubakoor review 😂

    • @rammsmu839
      @rammsmu839 Před 3 lety

      @@dtssurendar47 apa ramkannan review 😂😂😂

    • @dtssurendar47
      @dtssurendar47 Před 3 lety +3

      @@rammsmu839 . Avanum same than. Dan vj log kuda same than 😂 Kudutha kasu ku mela koovuvanunga 😂😂😂

  • @pradman81
    @pradman81 Před 3 lety +5

    I like the marketing gimmick in the menu. Cleverness of entrepreneurs is always inspirational.

  • @rajasekaran416
    @rajasekaran416 Před 3 lety +3

    அற்புதமான தன்னம்பிக்கை பெண்கள் வெற்றி அடைவார்கள்.அருமை!

  • @sathyaselar293
    @sathyaselar293 Před 3 lety +1

    1975-80களில் எங்கள் ஊர் திருப்பூரில் புது மார்க்கெட் வீதியில் ஒருவர் இது போல் சைக்கிள் ரோஸ்ட் , மோட்டார் வருவல் என்று விலைபட்டியலில் எழுதி இருப்பார், அவர் ஞாபகம் வந்தது. மாயாபஜார் உணவகத்தின் பெண்களின் தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் பாராட்டியே ஆகவேண்டும். வளர்க அவர்களின் பணி.

  • @DilipKumar-lb1rd
    @DilipKumar-lb1rd Před 3 lety +7

    Non veg meal unlimited just 65 rupees,, Vera enga kidaikum ipdi.. good taste, Salem food is always simple and unique taste,

  • @jaygem7876
    @jaygem7876 Před 3 lety +26

    Very nice to see brave women's hatsoff

  • @user-bq3mb2xd5c
    @user-bq3mb2xd5c Před 3 lety +3

    ஈ வே ரா
    நீர் தொலைநோக்கர் தான்
    அம்மாக்களுக்கு அன்பு வணங்கங்கள்
    தம்பி உங்கள் தேடல் தொடரட்டும்
    நன்றி
    அன்புடன்
    நான் .

  • @MyJANA55
    @MyJANA55 Před 3 lety

    உங்கள் பேச்சிலேயே அனைவரும் மயங்கி விடுவார்கள்,
    அனைவரையும் நீங்கள் உபசரிக்கும் முறை அற்புதமாக உள்ளது

  • @luckkystrikeable
    @luckkystrikeable Před 3 lety +3

    Super Amma’s ... great job 👏 all women should be so bold and confident like these women of valour 🙏🙏🙏

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 Před 3 lety +5

    Maya Bazaar::: Different name of this hotel. I salute to all the women team, who do hard work with full confidence and they maintain the quality since last so many years. Customers also should please be cooperative with ladies. Amazing.

  • @kumarmaran885
    @kumarmaran885 Před 3 lety +2

    கண்டிப்பாக சாப்பிட்டே ஆகனுமே. ரொம்ப சந்தோஷமா இருக்குதுங்க அக்கா.

  • @traditionaltamizhagam4883

    வாழ்த்துகள் 💐👋👋
    எங்கள் ஊரின் மாயா பஜார் 🎉😊

  • @tsmoorthy94
    @tsmoorthy94 Před 3 lety

    வாழ்த்துக்கள். பெண்கள் முன்னேற வேண்டும்.

  • @prashathqtr5633
    @prashathqtr5633 Před 3 lety +2

    மிக சிறப்பு...கண்டிப்பாக சங்ககிரி வந்தால் உங்கள் ஹோட்டலுக்கு வருவேன்.வாழ்த்துக்கள்...

  • @starshan
    @starshan Před 3 lety

    பல பெண்களுக்கு முன்னுதாரணமாக இருந்து தன்னம்பிக்கை கொடுக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

  • @nagendrang6798
    @nagendrang6798 Před 3 lety +1

    Different video for MSF..
    Thanks bro.. Nan Uttar Pradesh la irukken.. I miss Tamil nadu

  • @karthiksankaran9514
    @karthiksankaran9514 Před 3 lety +1

    மிகவும் வித்யாசமான புதுமையான சிந்தனை...வாழ்த்துக்கள்

  • @RajeshKumar-fl8sq
    @RajeshKumar-fl8sq Před 3 lety

    ஆத்மார்தமா இருக்கு.. சூப்பர்
    ரொம்ப ரொம்ப அன்பான
    மொழி பெயர்ப்பு..
    ❤🌹

  • @MightyKingg
    @MightyKingg Před 3 lety +2

    All The Best Ladies Warriors✌👍👏
    Good Motivation For All Humans.

  • @alvinmaurice4044
    @alvinmaurice4044 Před 3 lety +1

    Positive vibes loaded👏👏👏👍🤩
    Great great!

  • @shariri3446
    @shariri3446 Před 3 lety +2

    God bless you Maya bazzar team nd MSF man u rocks🤗🤗🤗.....

  • @ascentshiva
    @ascentshiva Před 3 lety +7

    அம்மா! நான் கோயம்புத்தூர்! கண்டிப்பா நான் அந்த பக்கம் வந்தா வருவேன்! உங்கள் தன்னம்பிக்கைக்கு வாழ்த்துக்கள்

  • @mohamedibrahimsaburmydeen6174

    Never miss MSF videos. You are unique .👏👏👏👍
    congrats this brave women's

  • @balakumarv404
    @balakumarv404 Před 3 lety +1

    மிகவும் பிரமாதம் வாழ்த்துக்கள் 👍

  • @rajeshvilvanathan6868
    @rajeshvilvanathan6868 Před 3 lety +1

    தன்னம்பிக்கை நாயகியே வாழ்த்துக்கள் அம்மா உங்கள் அனைவருக்கும்

  • @krishnannrs8744
    @krishnannrs8744 Před 3 lety +7

    Poi poi athanaiyum poi kari vangunadhan soru poduvanga Sema nadippu naan Sankagiri thanga athanaiyum poi

  • @Karthigai
    @Karthigai Před 3 lety

    மிகவும் சந்தோசமா இருக்குமா வாழ்த்துக்கள்

  • @tingulara
    @tingulara Před 3 lety +2

    Great episode!! Kudos MSF!!

  • @MyAimTnpscExam
    @MyAimTnpscExam Před 3 lety +6

    நானும் சாப்ட்ருக்கேன்
    அருமையா இருக்கும்👍

  • @9840542095
    @9840542095 Před 3 lety +1

    தன்னம்பிக்கக்கு உதாரணம். வாழ்க வளமுடன்.

  • @chandrasubramaniam9207
    @chandrasubramaniam9207 Před 3 lety +2

    A really inspiring person and her team. So divine to see their smile and confidence as they cook and serve delicious home style meals. May God bless your business to grow and prosper. A thousand likes.

  • @vinodnair9329
    @vinodnair9329 Před 3 lety +1

    Class really appreciate the brave sister's

  • @RaviKumar-qw2jb
    @RaviKumar-qw2jb Před 3 lety +2

    Excellent vlog sir. Vaalthukal sisters keep it up. God bless you all.

  • @gradient6654
    @gradient6654 Před 3 lety +2

    No doubt in future they will be a Indian icons 🙏🏻

  • @muralikarthick3115
    @muralikarthick3115 Před 3 lety +6

    Menu explanation vera level thinking hoooo

  • @sathiyavijay7456
    @sathiyavijay7456 Před 3 lety +1

    Super ungaloda speech romba super

  • @PULSARSATEESH
    @PULSARSATEESH Před 3 lety +4

    My hometown
    Sankagiri 😍

  • @M-lc4yl
    @M-lc4yl Před 3 lety +2

    Saw your video and went to this hotel. Had non veg meals ,naatukoli fry,kudal fry. It was very tasty and tasted like homemade food. Thank you MSF for covering such hotels. Your channel is something spl 👌

  • @lakshmidinesh9088
    @lakshmidinesh9088 Před 3 lety +3

    OMG,ur contents are too gud, very inspiring lady 🙌💐 Stay blessed

  • @innocentrajeshravi2615
    @innocentrajeshravi2615 Před 3 lety +2

    Keep growing sister.. God bless you all..

  • @ZaaraMediaOfficial
    @ZaaraMediaOfficial Před 3 lety +2

    Nice people, proud to see 👏👏👏

  • @thangapandianpandian9879
    @thangapandianpandian9879 Před 3 lety +1

    Super arumaiyana vilakkam

  • @SurajKumar-xl4uc
    @SurajKumar-xl4uc Před 3 lety +1

    Always super and excellent restaurant service in msf channel and owner speech is very friendly and beautiful 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @trinityinc1170
    @trinityinc1170 Před 3 lety +4

    Once again your coverage has excelled Sir in picturising the hotel run by Widowers by the way paving for their livelihood and hope this increases their Brand value as well as customer base.

  • @iyt9683
    @iyt9683 Před 3 lety +1

    My favourite food paradise, sankari la nonveg taste la yaralaiyum adichukka mudiyadhu.....well-done strong women's and be brave...

  • @ramaninathan5691
    @ramaninathan5691 Před 3 lety +3

    அக்கா நீங்கள் மேலும் மேலும் உயர வாழ்த்துக்கள்

  • @Shivarpanam6161
    @Shivarpanam6161 Před 3 lety +3

    Priya 👌👌👌👍👍👍💐💐keep it Up❤️

  • @shank245
    @shank245 Před 3 lety +1

    Amazing ladies appreciate your hard work. Should come to your hotel one day .

  • @nelsonjebaraj1
    @nelsonjebaraj1 Před 3 lety +1

    Excellent video bro😊you are always different 💪what a motivational video ❤️❤️❤️

  • @prakashlakshmanan4710
    @prakashlakshmanan4710 Před 3 lety

    Ippadipatta thaaimargalai paarkka migavum perumaiyaga irrukkiradhu, vaazhthukkal amma...👏👏👏

  • @arrockiyashalini1306
    @arrockiyashalini1306 Před 3 lety +1

    Great imaginations
    Menu names are great unique
    U people also great
    All the best
    U people will go ahead 👍❤️💕
    Loved it

  • @thamaraiselvi5852
    @thamaraiselvi5852 Před 3 lety +3

    Idhu enga oor 😊
    Santhosama iruku pakka😊👍

  • @akbarbatcha
    @akbarbatcha Před 3 lety +1

    Vazthukkal sakotharihaley

  • @thirunavukkarasug7542
    @thirunavukkarasug7542 Před 3 lety +3

    வாழ்த்துக்கள் மேடம்

  • @seenuvasanm4199
    @seenuvasanm4199 Před 3 lety

    Great women's...... Hats off to yours...... Keep move on.....

  • @janarthanbabu4508
    @janarthanbabu4508 Před 3 lety +1

    மெட்ராஸ் Street food 🍲 you rocks CZcams.. 👍🏻

  • @lakshmanan9215
    @lakshmanan9215 Před 3 lety +26

    The best food reviewer in Tamil.

  • @Ponni-ze6sn
    @Ponni-ze6sn Před 3 lety +1

    Super lady samayal eppoluthum super than thannambikkai veedanum vettri ungal pakkam Nan gods vendi kollukeeren

  • @MrBp2404
    @MrBp2404 Před 3 lety

    Plan to visit them when I come to India, everyone should support this business and the ladies 👍

  • @esthersophia787
    @esthersophia787 Před 3 lety +2

    Women empowerment 💪🏻🙋🏻❤

  • @selvarajraja7032
    @selvarajraja7032 Před 3 lety +2

    வாழ்த்துக்கள் ஶ்ரீ

  • @ImayonRaja
    @ImayonRaja Před 3 lety +1

    Another great video

  • @josenub08
    @josenub08 Před 3 lety +1

    This is not. a food channel so much of life lessons as well. great

  • @techtalkcook
    @techtalkcook Před 3 lety +1

    Good and innovative for all womens

  • @gnadha123
    @gnadha123 Před 3 lety +3

    Good videos .. keep going..

  • @avinashkrishnamoorthy4184

    Msf channel always impressed with your unique restaurant review. Best review with no artificial flavor everything is so nautral.

  • @loosucarty
    @loosucarty Před 3 lety +1

    Vera level Prabu ji ... As usual u have highlighted a good food shop

  • @chandranperumal5662
    @chandranperumal5662 Před 3 lety +1

    நல்ல பதிவு.வாழ்த்துக்கள்

  • @abdullahraj9653
    @abdullahraj9653 Před 3 lety +1

    அசத்தலான புதுமை உணவகம்....

  • @drunkenmonkey8557
    @drunkenmonkey8557 Před 3 lety +1

    Lot's to go brother...God bless😍😍

  • @santhiak269
    @santhiak269 Před 3 lety +1

    Good channel. I love your channel

  • @lavanyateachingclasses3830

    Unami amma and aunty... Am also forget my pain in my tuition center... Teaching education and satisfying...

  • @venkyjaa7736
    @venkyjaa7736 Před 3 lety

    Yarulam newsfeed la parthu click Pani ulla vanthingalo Ila new subscribers oh,, MSF super ana channel ... Epdi food Ku addict avingalo athu madiri MSF Ku addict aiduvinga but it's good addiction 🤗🤗

  • @1adilahmed
    @1adilahmed Před 3 lety +1

    Bunked my classes and have gone there to eat years back... nostalgic

  • @sdk5611
    @sdk5611 Před 3 lety +1

    Very good quantity and food looks yummy..

  • @lakshmansri627
    @lakshmansri627 Před 3 lety

    Adengapp unga moola semma nalla yosanadhaan vaalthukkal amma

  • @anand83r
    @anand83r Před 3 lety

    This is one of the best restaurants, in my childhood I lived in Shankari and go to this restaurant regularly. They offer free food during a day called Kari Nall. Great memories in 90s. All the best.

  • @pugazhenthivenkat7055
    @pugazhenthivenkat7055 Před 3 lety +1

    Very nice bold women's... 👌👌👌

  • @karthikeyant16
    @karthikeyant16 Před 3 lety +2

    This has to go viral

  • @RameshKumar-lc5ee
    @RameshKumar-lc5ee Před 3 lety +1

    Arumai.. from Malaysia

  • @safwaanjawhar3179
    @safwaanjawhar3179 Před 3 lety +4

    God bless you madam

  • @sasikumar-rt4xp
    @sasikumar-rt4xp Před 3 lety +1

    All time favorite 😋😋😋😋

  • @sugusugu1138
    @sugusugu1138 Před 3 lety +1

    Valthugal Akkaa...

  • @sainathshenoy71
    @sainathshenoy71 Před 3 lety

    God bless you and your family live long for ever stay be happy

  • @nandakumar-ve6bn
    @nandakumar-ve6bn Před 3 lety

    Hands off ma vazgha valamudan

  • @santhiak269
    @santhiak269 Před 3 lety +1

    Super l love this shop

  • @srinivasankg1093
    @srinivasankg1093 Před 3 lety

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @karthikeyan-sl4ob
    @karthikeyan-sl4ob Před 3 lety +1

    Hats off👍👍💪💪