இப்பிடியும் ஒரு மீனவ உணவகம் - Fisherman's Feast - MSF

Sdílet
Vložit
  • čas přidán 16. 10. 2020
  • Lockdown சமயத்தில் தன் உணவகத்தையே சரிவர திறக்கமுடியாவிட்டாலும், வேறு வேலையின்றி தவித்தவர்களுக்கு மீன்பிடி தொழிலை கற்றுத்தந்துள்ளது சென்னை பட்டினப்பாக்கத்தை சேர்ந்த மீனவன் உணவகம்.
    “You give a poor man a fish and you feed him for a day. You teach him to fish and you give him an occupation that will feed him for a lifetime.” இந்த பிரபல சீன பழமொழிக்கு ஏற்ப தங்கள் தொழிலை மற்றவர்களுக்கு கற்றுக்கொடுத்து பலருக்கு வேலைவாய்ப்பை தந்திருக்கிறது இந்த உணவகம்.
    Meenavan unavagam
    Address: Foreshore Estate Promenade, Block A1, Foreshore Estate, Chennai, Tamil Nadu 600004
    unlimited non-veg fish meals 50rs
    12 pm to 9pm
    All Mondays holiday
    goo.gl/maps/AGDzgpShGgv5AvW79
    contact: 90423 01986

Komentáře • 362

  • @madrasstreetfood
    @madrasstreetfood  Před 3 lety +74

    “You give a poor man a fish and you feed him for a day. You teach him to fish and you give him an occupation that will feed him for a lifetime.” இந்த பிரபல சீன பழமொழிக்கு ஏற்ப தங்கள் தொழிலை மற்றவர்களுக்கு கற்றுக்கொடுத்து பலருக்கு வேலைவாய்ப்பை தந்திருக்கிறது இந்த உணவகம்.
    Meenavan unavagam
    Address: Foreshore Estate Promenade, Block A1, Foreshore Estate, Chennai, Tamil Nadu 600004
    unlimited non-veg fish meals 50rs
    12 pm to 9pm
    goo.gl/maps/AGDzgpShGgv5AvW79

  • @deepaksurya8588
    @deepaksurya8588 Před 3 lety +107

    அருமையான நண்பர், நான் ரெகுலர் கஸ்டமர், எல்லாமே அருமையா இருக்கும், முக்கியமா கவனிப்பு சூப்பரா இருக்கும், வாழ்க வளமுடன் 👍

    • @indhugnanavelu3598
      @indhugnanavelu3598 Před 3 lety

      சூப்பர் ப்ரோ அங்க வந்தா கண்டிப்பா ஹோட்டல்கு ஒரு விசிட் அடிக்கனும்

    • @indumathirathnam9761
      @indumathirathnam9761 Před 3 lety

      Bro, avaroda peru yenna soluveengala?

  • @exalmed
    @exalmed Před 3 lety +24

    திரு ராஜேஷ் அவர்கள் தமிழில் இவ்வளவு தெளிவாகவும், கோர்வையாகவும் விளக்கம் அளிப்பது பாராட்டுக்குரிய விஷயம். அவரின் கடல் உணவுகள் போலவே பேச்சும் சுவையாக உள்ளது.

  • @RAMESHBABU-op1bm
    @RAMESHBABU-op1bm Před 3 lety +54

    வெள்ளந்தி மனிதர்கள்,வயிறு நெறையது,மனசும் நெறையுது.சென்னைக்கு போனா கண்டிப்பா இங்க போகனுமிங்க.

  • @sivakumarr4376
    @sivakumarr4376 Před 3 lety +26

    மீன் டெஸ்ட் மாதிரி உங்கள் பேச்சின் டேஸ்ட்டா இருக்கு தம்பி மிக அருமை உங்க மாதிரி நீங்க நல்லா இருக்கு நீங்க நல்லா இருப்பீங்க

  • @sheelajayakumar9436
    @sheelajayakumar9436 Před 3 lety +13

    I salute this man his speech says how honest, humanity , down to earth attitude he is. The respect you give will be returned to you. ❤️🙏👍

    • @raneem1107
      @raneem1107 Před 3 lety +1

      Hello Sheela..ur words r true
      Very hard to see such human
      Baba bless
      From Malaysia...Sai Ranee

  • @meyyappanm6857
    @meyyappanm6857 Před 3 lety +51

    Great person not cursing the pandemic and says we worked hard and got money.hats off MSF you are showing simple people with great thoughts

  • @sathishkanna
    @sathishkanna Před 3 lety +70

    பசுபதி.. வண்டிய நேரா #மீனவன்உணவகத்துக்கு விட்றா.. 👍🏻

  • @PrakashTheGreat
    @PrakashTheGreat Před 3 lety +29

    We can see the passion in the way he explains how he runs this business. He's got a bright future.

  • @radnamsmillee5629
    @radnamsmillee5629 Před 3 lety +34

    உண்மை எனது அம்மாவின் தாயாருக்கு 95 வயது மீனை மட்டும் சாப்பிடுவார் இப்பவும் கண்ணாடி இல்லாமல் புத்தகம் வாசிப்பார்

  • @maryannekurusumuthu1381

    வணக்கம்🙏, உங்கள் குடும்பமும் நீங்களும் செய்து வரும் உணவகம்🍀மென் மோலும் முன்னேற வேண்டும் என்று👌 இனிமையான வாழ்த்துக்கள்.ஆன்டவர்🙏🌹 உங்களுக்கு எப்போதும், ஆசீர்வதிப்பார்.🙏👍😊

  • @ranjitanbu5793
    @ranjitanbu5793 Před 3 lety +10

    Oruthan pesumbothae solliladalam... Machi maass Ra... Nee pesirappa soldriyae "Sir'u" unna yengayo kondupovum Paaru... 🤗💪🏾

  • @KeetusDiary
    @KeetusDiary Před 3 lety +5

    Awww.. this guy is the sweetest.. God bless him..

  • @thamizharasiveerasamy43

    அழகான பேச்சு....அற்புதமான சமையல்....அவசியமான உழைப்பு.....சிரித்தமுகம்.....தர்ம குணம்....இவை அனைத்தும் உங்களை உயர்த்தும்...வந்தால் வருகிறேன்....வாழ்க வளமுடன்.....உழைப்பின் உயர்வுடன்...உங்கள் அம்மா.தஞ்சை

  • @arangavinayagam
    @arangavinayagam Před 3 lety +3

    kadal alavu manasu da unnaku...vera level

  • @thiruugnanam
    @thiruugnanam Před 3 lety +32

    I like the way he narrates the whole thing. I can feel the taste as he describes ❤

  • @tamasalwaedison2262
    @tamasalwaedison2262 Před 3 lety +5

    தங்கள் வீடியோவை தொடர்ந்து பார்க்கிறேன் ஒரு வசனம் தொடர்ந்து வருகிறது காசு கம்மியா இருக்குன்னு சொன்னாலும் சாப்பிடச்சொல்லிடுவோம் எனகிற வசனம் . பல வசனங்கள் ஒரே மாதிரி இருக்கு பல வீடியோவில் . சூப்பர் சார்

  • @kiruthikabalaji7889
    @kiruthikabalaji7889 Před 3 lety +10

    நல்ல மனம் அந்த அண்ணாவிற்கு...👌

  • @BalaBala-vh7jd
    @BalaBala-vh7jd Před 3 lety +5

    Explain is very good

  • @parthasarathikasirajan3697

    மிகவும் சிறப்பு, மிக அருமை.. பார்பதற்கு இவ்வளவு அழகா இருக்கே! அப்படி என்றால் நிச்சயம் ருசியாக இருக்கும் என நம்புகிறோம். வாழ்த்துகள்...

  • @rajarajanantony
    @rajarajanantony Před 3 lety +5

    His language is very sweet and curious

  • @lokisworld4556
    @lokisworld4556 Před 3 lety +4

    Getting heart❤️ from MSF is hard than reaching 1M

  • @thirumalaiv5926
    @thirumalaiv5926 Před 3 lety +7

    The way he narrates shows his passion towards his work. Great guy

  • @kyontube1784
    @kyontube1784 Před 3 lety +50

    எதுக்குடா unlike பண்ணுறீங்க? என்னா பிரச்சினைடா உங்களுக்கு???

    • @jjohnjawahar
      @jjohnjawahar Před 3 lety +2

      Avanunga fish pudikkaaatha pure veg stupids aah irukkalaam 🤬🤬🤬

  • @indhugnanavelu3598
    @indhugnanavelu3598 Před 3 lety +1

    சென்னை வந்தா கண்டிப்பா வரனும் நினைக்கிறே பாப்போம் .. Stay blessed

  • @dmiserv2093
    @dmiserv2093 Před 3 lety +1

    May his honesty NoT distrub the jealousy heart !!
    nowadays very rare to see a person like Him!!
    Good documentary 👍

  • @jayanthkumar716
    @jayanthkumar716 Před 3 lety +4

    Rajesh has good explanation skill
    He made to feel the taste and ambience over there
    Supeerrrrrr😎

  • @govani2727
    @govani2727 Před 3 lety +3

    You have a golden heart brother. Keep it up ❤️❤️❤️

  • @ravivelauthan6713
    @ravivelauthan6713 Před 3 lety

    எனக்கு மீன் ரொம்ப வருப்பம்..ஒரு நாள் நிச்சயம் உங்கள் உணவகத்துக்கு வருவேன் குடும்பத்தடன்..சகோதரன் ரவி Australia

  • @vimalaanand2952
    @vimalaanand2952 Před rokem

    My brothers prabhu anna and my dear thambi rajesh....Rocking...

  • @srinivasang2306
    @srinivasang2306 Před 3 lety +24

    I am still wondering why MSF haven't crossed 1 M, Wishing you the best 🙏🙏

  • @kalaivanan3507
    @kalaivanan3507 Před 3 lety +2

    He is very honest and great person

  • @srikirubharajathangappan6717

    Mouthwatering..excellent..good hearted people

  • @RajkumarRajkumar-pj1we
    @RajkumarRajkumar-pj1we Před 3 lety +1

    Nalla manasu nanpa ungalukku ....வாழ்க வளமுடன்

  • @arunkumarnavaneethan925
    @arunkumarnavaneethan925 Před 3 lety +1

    Very happy to see such a positive person

  • @VijayaLakshmi-fy7he
    @VijayaLakshmi-fy7he Před 3 lety +4

    God bless mr. Rajesh...the good hearted person...wish him good luck

  • @mvcapiangular5100
    @mvcapiangular5100 Před 3 lety +24

    "Beef kedaiyathu" super 👌

  • @yesudasr52
    @yesudasr52 Před 3 lety +2

    AmenJESUS 🙏❤️🙏

  • @karthimani2734
    @karthimani2734 Před 3 lety +1

    Yetharthamaana vaarthaigal.....👌

  • @raneem1107
    @raneem1107 Před 3 lety +2

    Watching from Malaysia
    Good hearted bro down to earth
    Keep it up...very Hard working person
    Like to share with others with low cost...Baba Sai bless him n family n friends
    sai Ranee

  • @mathi..
    @mathi.. Před 3 lety +3

    சிறப்பு வீடியோ பாராட்டுக்கள்

  • @babybenasir263
    @babybenasir263 Před 3 lety +6

    Real a irukkanga, god bless u

  • @kevinkarthick6689
    @kevinkarthick6689 Před 3 lety +1

    Really handsoff 🙏to your service

  • @joypeter2471
    @joypeter2471 Před 3 lety +4

    Very interesting..i liked the video.. when I was living in Santhome. I used to visit Ronus hotel in Foreshore estate and other shops....now I live in LONDON. Well done.. I was very happy to talk to you.

  • @mansurali104
    @mansurali104 Před 3 lety +3

    Sir your
    Really hero,,
    I love it 😍
    I miss you too you your food 😭

  • @kavithadevi108
    @kavithadevi108 Před 2 lety

    தம்பி ் நீங்களும் உங்க பேச்சும் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @sheransiva4635
    @sheransiva4635 Před 3 lety +2

    அண்ணா நீங்க பேசும்போதே எனக்கு சாப்ட மாதிரி ஆய்டுச்சி கண்டிப்பா சென்னை வரும்போது உங்க கடைக்கு வரேன்

  • @meetmr.dhaulath8031
    @meetmr.dhaulath8031 Před 3 lety +2

    Wow superb superb superb arumaiyana meen varuval arumaiyana speech sir 👏 👍 😀 👌

  • @ahamedkhabeerkhajamohaidee1754

    வாழ்த்துக்கள் சகோ நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @sumannuthalapati4420
    @sumannuthalapati4420 Před 3 lety +5

    He is enjoying is work god bless you brother

  • @Rajeshlakshmi12
    @Rajeshlakshmi12 Před 3 lety +7

    MSF is not just a food review channel, it's more than that. Your Thought process is your success...

  • @starlsventerprise5162
    @starlsventerprise5162 Před 3 lety +1

    one day i will go here.....Super ji....Good Heart.....God bless...

  • @jrgamingtamilnewes8421
    @jrgamingtamilnewes8421 Před 3 lety +1

    வாழ்த்துக்கள் அய்யா சிவாய நம உண்மை நன்றி

  • @anjalir4947
    @anjalir4947 Před 3 lety +3

    Aww, watching this video at 3am, missing chennai😔 when I come to chennai next time should visit this hotel💪

  • @prabhus6598
    @prabhus6598 Před 3 lety +5

    They have very big heart!!
    God bless..

  • @vijayappu59
    @vijayappu59 Před 3 lety +7

    உங்கள் வீடியோ எல்லாம் தனித்துவமாக இருக்கிறது

  • @singlemomcookingchannel3792

    Wow super look nice good luck to you my brother.👍🇲🇾

  • @priyagopal3313
    @priyagopal3313 Před 3 lety +1

    Always love for MSF😍

  • @manjuladevi8682
    @manjuladevi8682 Před 3 lety +1

    Great go thalaiva... Sooper thought wish u all success🏆💪

  • @nirmalsiva1
    @nirmalsiva1 Před 3 lety +2

    Frankly Speaking...Appreciation

  • @PrakashKumar-rd9fo
    @PrakashKumar-rd9fo Před 3 lety +4

    Endha shopla Na saptu iruken
    Nalla Respect ah treat panranga
    Sapdau Era sura puttu fish super😋😋😋😋

  • @mohamedriyaams328
    @mohamedriyaams328 Před 3 lety +3

    வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே

  • @smail2arun
    @smail2arun Před 3 lety

    Super.....அருமை......அருமை...

  • @anjalir4947
    @anjalir4947 Před 3 lety +3

    Hurrah🤓 I'm watching again yaar😁 drooling at midnight🤤.. should definitely visit the hotel, lots of love from England 💗

  • @nimmathi1346
    @nimmathi1346 Před 3 lety +1

    Super மீன் உணவகம். I'll try.

  • @prakashharikrishna219
    @prakashharikrishna219 Před 3 lety +17

    உங்கள் சமூக அக்கறையான பேச்சுக்கு உங்கள் உணவகத்தை தேடி வர சொல்லும் மனம்

  • @loganathanshanmugam208
    @loganathanshanmugam208 Před 3 lety +3

    Awesome😋 , I'm waiting to taste ur sea food
    Super sir Thanks to MSF

  • @myredeemerliveth5798
    @myredeemerliveth5798 Před 3 lety +6

    May God Bless You your business through Christ Jesus

  • @aswinraghuthaman8027
    @aswinraghuthaman8027 Před 3 lety +1

    He has more knowledge on what he is selling, which is always an advantage. Fair price and good hygienic food is always a win win situation. Seafood is something that has not been farmed commercially in India yet, till then we can say it is the safest without any antibiotics or growth hormones. Good video. Keep up your good work. Cheers!!

  • @ramyavenkatesan9685
    @ramyavenkatesan9685 Před 3 lety +4

    Anna I like so much Anna... Spr ha pesuringa....nenga pesurathu lae customer ha Evalo nalla pathukuringanu

  • @mohamedfarsat5957
    @mohamedfarsat5957 Před 3 lety +2

    Super anna super meenavanda nanga sema

  • @jamsithjahan3832
    @jamsithjahan3832 Před 3 lety +1

    What a life! Ultimate bro..awesome

  • @m.kumaresanm.kumaresan1422

    அருமை உங்கள் பணி மென் மேலும் சிறக்க வாழ்த்துகள்

  • @ennaciyapillajoseph7999
    @ennaciyapillajoseph7999 Před 3 lety +1

    Supero super tasty fish food god blessing

  • @mallikarajamani8578
    @mallikarajamani8578 Před 3 lety +2

    Super👌👌👌

  • @Rajoo489
    @Rajoo489 Před 3 lety +6

    Really enjoyed this Video..Rajesh is Happiness personified..

  • @ArtinLifestyle
    @ArtinLifestyle Před 3 lety +1

    Yes I too had, everyone must try this healthy and fresh seafood...
    tasted too good... I had only the starters... Planning to visit atleast
    once in a month...

  • @somasundaram9458
    @somasundaram9458 Před 3 lety +3

    Super

  • @kumaresanakkilies9208
    @kumaresanakkilies9208 Před 3 lety +1

    Sema thambi...God blessed you.

  • @rajaramm6176
    @rajaramm6176 Před 2 lety

    Rajesh ur way welcoming nice food so good....

  • @mitsdenlyjr5396
    @mitsdenlyjr5396 Před 3 lety +3

    One of the best street food video ever in India....God bless the owner of hotel..🙏

  • @sudhasundar2976
    @sudhasundar2976 Před 3 lety +1

    நல்ல பதிவுக்கு நன்றி.வாழ்த்துக்கள்...

  • @arunkumar2023
    @arunkumar2023 Před 3 lety +1

    Good service.....cost is not matter.... quality...... important...

  • @ashokkannan3314
    @ashokkannan3314 Před 3 lety +10

    This is Chennai, really a good man

  • @rameshbaburamu6101
    @rameshbaburamu6101 Před 3 lety +3

    தலைவா கடைசி வரை சரியான இடத்தை சொல்லவில்லை
    வாழ்த்துக்கள்
    விரைவில் வ௫கிறேன்
    தங்கு தடையின்றி
    சேவை தொடரட்டும்

    • @foodshorts5831
      @foodshorts5831 Před 3 lety +2

      Thalaiva descriptionla address kuduthurukkaanaga paarunga

    • @madrasstreetfood
      @madrasstreetfood  Před 3 lety +1

      pls check description always thalaiva.
      Meenavan unavagam
      Address: Foreshore Estate Promenade, Block A1, Foreshore Estate, Chennai, Tamil Nadu 600004
      unlimited non-veg fish meals 50rs
      12 pm to 9pm
      goo.gl/maps/AGDzgpShGgv5AvW79

    • @aurputhamani4894
      @aurputhamani4894 Před 3 lety

      @@madrasstreetfood Thanks but when we watch in TV You tube it is better address slide ..it wil really help ..best wishes

  • @uthiripakkangal7015
    @uthiripakkangal7015 Před 3 lety +1

    தொழில சொல்லி கொடுத்தேன் சாதாரணமா சொல்ற... நல்லா இரியா... நல்லா வாழு....

  • @shreeraman2846
    @shreeraman2846 Před 3 lety +2

    Super.god bless you

  • @kathirvel161
    @kathirvel161 Před 3 lety +2

    Very nice👍👏👏👏👏👏👏👍👍👍👏😊😊😊😊

  • @Mr.Slm-332
    @Mr.Slm-332 Před 3 lety +10

    Nan mattum india 🇮🇳 irutha engu iruthalum thedi wanthiruven 👌👌👌👌

  • @shanmugarajabalakrishnan6988

    வாழ்க வளமுடன்.............

  • @yokeshkumar5344
    @yokeshkumar5344 Před 3 lety +4

    Bro mouth watering 😊🙏🙏🙏🙏

  • @AnuRamjoha
    @AnuRamjoha Před 3 lety +2

    Arumaiyana padhivu Nanba

  • @adolfvikram3815
    @adolfvikram3815 Před 3 lety +7

    Keep going nanbare...ita show money is always secondary...humanity is primary..your the best example for that.keep going nanbare.

  • @vedhagopi
    @vedhagopi Před 3 lety +2

    Superb brother.you have done a great job

  • @ennaciyapillajoseph7999

    Supero super

  • @sundararajravi8434
    @sundararajravi8434 Před 3 lety +2

    Weldon bro...congrats...from coimbatore, . ...

  • @bluestarrocks6279
    @bluestarrocks6279 Před 3 lety +20

    Any body notice fisherman look like vijay sethupathi

  • @naveenscooking7617
    @naveenscooking7617 Před 3 lety +1

    Great job 👍👍👍👏👏👏🐠🐟🐋🐳🐙🐠

  • @subashraghavan8933
    @subashraghavan8933 Před 3 lety +2

    Thanks for making this video !

  • @chandranperumal5662
    @chandranperumal5662 Před 3 lety +1

    அருமையான பதிவு.