கனவில் வந்த கற்பனை உணவு, நிஜத்தில் சமைத்து பார்த்தேன் | வேற லெவல்

Sdílet
Vložit
  • čas přidán 11. 08. 2020
  • #ungalmeenavn #cooking #fishcurry

Komentáře • 442

  • @NandhusRecipes
    @NandhusRecipes Před 3 lety +20

    சிறு வயது கூட்டாஞ்சோறு ஞாபகம் வருகிறது. Enjoy 👌👍💥

  • @ramjeyrj9014
    @ramjeyrj9014 Před 3 lety +29

    என்னை இல்ல தாலிப்பு இல்ல ஆனா நீங்கள்ளா சாப்பிடுவதை பாத்தா எச்சில் ஊருது செம்ம... சூப்பர் சமையல்.மலேசியா 🇲🇾👌

  • @stephanviyagulam1985
    @stephanviyagulam1985 Před 3 lety +53

    வர வர எங்க எச்சில் அதிகமாக ஊர வைக்கிறீர்கள். வளித்து சாப்பிட்ட விதம் எங்க வயிற்றில் வலியை ஏற்படுத்துகிறது....😄🤣👌

  • @piousrency5565
    @piousrency5565 Před 3 lety +11

    தம்பி மரியதாஸ் மீனை கழுவியிருக்கிற விதம் சூப்பர்.
    குடலை மட்டும் வெளியே எடுத்து, செதில்களை எடுத்திருக்கிறார்...

  • @Seiyuram
    @Seiyuram Před 3 lety +22

    Mariyadhas is a really hardworking young guy all the best chinna paiya

  • @venkatrani552
    @venkatrani552 Před 3 lety +6

    சூப்பர் வீடியோ அண்ணா. தும்பட்டிக்காவ பறித்தது நண்பர்களுடன் ஆற்றில் விளையாண்டதை கண்முன்னே நிறுத்திவிட்டீர்கள்.நன்றி திரு. கிங்ஸ்டன் அண்ணா

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc Před 3 lety +6

    உடல் நிலை பூரண நலமா அந்தோனி தம்பி.!!
    உங்கள் கனவு நனவான மீன் குழம்பு (அருமை)எப்படியோ ...🐟
    ஆனால் இப்படி அனைவரும் கூடி சாப்பிடுவதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது பா.!!
    எப்படி கடலையும் மீனையும் பிரிக்க முடியாதோ...அப்படி மரியதாஸ் தம்பியிடம் இருந்து கடல் (மீன்)சார்ந்த வேலையை பிரிக்க முடியாது .!!
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.!!!!!

    • @ungalmeenavanunavagam7686
      @ungalmeenavanunavagam7686  Před 3 lety +1

      Nantraaga irukkanga nanba

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc Před 3 lety +2

      @@ungalmeenavanunavagam7686 பதிலுக்கு நன்றி தம்பி.!!
      கவனமாக இருங்கள் பா.!!
      நீங்கள் அனைவரும் கடல் தண்ணீரில் வாழ்பவர்கள்.. இருந்தாலும், இந்த மழைக்கு தினமும் கஷாயம் வைத்து குடியுங்கள்.!! இந்த அக்காவின் அன்பு வேண்டுகோள்.!!

    • @ungalmeenavanunavagam7686
      @ungalmeenavanunavagam7686  Před 3 lety +1

      Kandipaa..muyarchi panroom

  • @balabala7231
    @balabala7231 Před 3 lety +10

    தானை தலைவர் மரியதாஸ் வாழ்க! நீண்ட நாள் ஆசை மரியதாஸ் பற்றி வீடியோ போடவும்

  • @piousrency5565
    @piousrency5565 Před 3 lety +12

    தம்பி மரியதாஸ் ரசிகர் மன்ற தலைவர் நான்தான்.
    துரை, கன்னியாகுமரி.

  • @kanniyappanbilla85
    @kanniyappanbilla85 Před 3 lety +1

    இந்த முயற்சி மிகவும் வித்தியாசமாக உள்ளது பார்க்கும்போதே குழம்பின் வாசமும் சமைத்த விதமும் தெரிகிறது 👏👏👏👍🤝💐
    மரியதாஸ் இன்று கொஞ்சம் அழகு மெருகூட்டுகிறது என்ன காரணம்🤔👌👌🤝👏👏👏👍💐🙏

  • @maheshmech1990
    @maheshmech1990 Před 3 lety +1

    இந்த ஒற்றுமையும்,உங்களின் வெளிப்படை தன்மையும் தான் உங்களின் பலம் வெற்றியும் கூட

  • @ayshathangasamy6885
    @ayshathangasamy6885 Před 3 lety

    So sweet kids special thanks Canada wether bad lucky happy life you kid's make every won happy thanks you

  • @mathinafaizalf7889
    @mathinafaizalf7889 Před 3 lety

    Arumai arumai engalukum sapdanum pola iruku👌

  • @Archive831
    @Archive831 Před 3 lety +21

    Camera man nice work

  • @TamilChitharal-vu4xr
    @TamilChitharal-vu4xr Před 3 lety +1

    இந்த மாதிரி கடல் அலையை ரசுச்சுகிட்டு கடல் காற்று சுவாசுச்சுகிட்டு சமைச்சு சாப்டுறது தனி... அருமை...

  • @kalaiselvirajendran1782
    @kalaiselvirajendran1782 Před 3 lety +4

    நீ ங்க சாப்பிட்டதை பார்த்ததே ஆசையா இருந்தது சூப்பர்

  • @muhammadhakkimbeer-m581
    @muhammadhakkimbeer-m581 Před 3 lety +5

    9:09 அந்தோணி throwback 😍💥💪💚

  • @VIJAY.25
    @VIJAY.25 Před 3 lety +7

    Iyya mariyadasuuu ...nee pesuvaiyaa yaa....
    Happy to c ur innocent speaking....😍😍

  • @shankaralsinarimuthu7485
    @shankaralsinarimuthu7485 Před 3 lety +1

    I must try it brother

  • @m.rajeshkumar5026
    @m.rajeshkumar5026 Před 3 lety +6

    மரியதாஸ் இந்த வீடியோ ல தான் பேசி பாத்துருக்கேன்... 👏

  • @balusowmiya8844
    @balusowmiya8844 Před 3 lety +2

    Arumai arumai

  • @jagasuga3068
    @jagasuga3068 Před 3 lety +3

    .
    Nalla kanuvu bro superb

  • @sailer94
    @sailer94 Před 3 lety +1

    மீனை அவியல் வைப்பது கடற்கரை ஊர்களில் சாதாரணமான ஒன்று
    Title name vachi. Sundii ilukuringa Aala
    Sema bro 👍🏼👍🏼

  • @jebarani1320
    @jebarani1320 Před 3 lety +2

    ரொம்ப அநியாயம் இது மீனவர்கள் நீங்களே இவ்வளவு கொஞ்சமாக மீன் போட்டால் காசு கொடுத்து வாங்கும் எங்கள் நிலமை ம்ம்ம்...

  • @sureshkumar-kq9kb
    @sureshkumar-kq9kb Před 3 lety

    Captain anthony thanks for your team and VICE CAPTAIN Maryadas super

  • @crushingdecayitems
    @crushingdecayitems Před 3 lety +2

    This is what happy life, yummy nature food with good People's...iam so much jellous of you brother's

  • @sofiaworld8957
    @sofiaworld8957 Před 3 lety

    அருமையான கனவு 😋😋😋

  • @kanchanadevi.p8242
    @kanchanadevi.p8242 Před 3 lety +2

    Beach.... Cooking.. different style.. 🤩🤩👍

  • @janimathi119
    @janimathi119 Před 3 lety

    Really looks nice

  • @vadivukkarasig657
    @vadivukkarasig657 Před 3 lety +2

    Delicious hermous with out oil how it's possible super well come back Anthony

  • @xavierfer5195
    @xavierfer5195 Před 3 lety

    Fresh fish gives taste.

  • @chandramohana2286
    @chandramohana2286 Před 3 lety

    Orrreee elayelaa friends oda sapidrathu semma super feelings jee

  • @murugesanandavar8621
    @murugesanandavar8621 Před 3 lety

    Super meen kulambhu

  • @Foodiejagavlogs
    @Foodiejagavlogs Před 3 lety

    வேற லெவல் ல குழம்பு vachirukkinga அன்பர்களே

  • @MuthuLakshmi-bz1hn
    @MuthuLakshmi-bz1hn Před 3 lety

    Kuzambu pakkave nalla erukku super thanks ppa 👌👌👌

  • @mahesraja1547
    @mahesraja1547 Před 3 lety +11

    பேசும் போது சாப்பிடக்கூடாது.எல்லாம் மீன் குழம்பு செய்ற வேலை.🤗

  • @edwinprabhu9228
    @edwinprabhu9228 Před 3 lety

    சூப்பர் செய்முறை

  • @t.srinivasan2050
    @t.srinivasan2050 Před 3 lety

    Puthu vitham Kolam super Anna

  • @murugesanandavar8621
    @murugesanandavar8621 Před 3 lety

    Looking like Sambar fish sambar super

  • @UNCUTLYRICS
    @UNCUTLYRICS Před 3 lety +6

    16:02 பேசும் போது சாப்ட கூடாது தம்பி செமடா...

  • @valliharish194
    @valliharish194 Před 3 lety +3

    சூப்பர் அண்ணா எண்னை இல்லாத மீன் குழம்பு .அருமை .அந்தோணி அண்ணா பராவாயில்லையா உங்களுக்கு .நன்றி

  • @ayshathangasamy6885
    @ayshathangasamy6885 Před 3 lety

    Very helthy cooking supper

  • @parthibanparthiban8457
    @parthibanparthiban8457 Před 3 lety +1

    Nalla eruku

  • @mddass9047
    @mddass9047 Před 3 lety +1

    செம 👌

  • @bharanishree1508
    @bharanishree1508 Před 3 lety

    Vera level brother.....
    Sapidanum pola irukku....

  • @madhavaraj6626
    @madhavaraj6626 Před 2 lety

    ஒரே இலையில் சாப்பிடுவதை பார்தால் நானும் உங்களுடன் இருந்தால் நன்ராக இருக. கும் ஒற்றுமையை காண்கிறேன் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @gopinathan6283
    @gopinathan6283 Před 3 lety +1

    Mariyadhas super tambi

  • @hayahaseena3239
    @hayahaseena3239 Před 3 lety

    அருமை

  • @gayathripandian4601
    @gayathripandian4601 Před 3 lety

    Super Anna... Pakkumbothey nalla iruku, sapta nalla than irukum!!!

  • @ganthiganthimathi6406
    @ganthiganthimathi6406 Před 3 lety

    பார்க்க அழகாக இருக்கு என்ஜாய்

  • @selvaraniganesan6417
    @selvaraniganesan6417 Před 3 lety

    I like you chef, so creative and precise in thoughts. Good Luck brothers 👍

  • @goodkalai8088
    @goodkalai8088 Před 3 lety

    Vera level superbbbb 😍😍😍😍

  • @PalinySamayal
    @PalinySamayal Před 3 lety

    Super 👍

  • @aseenahanefa4866
    @aseenahanefa4866 Před 3 lety

    Super Rusikku Karanam Thambiyota kai Pakkuvam 👌😍

  • @aadhi4166
    @aadhi4166 Před 3 lety

    Yummy taste bro. Parthathey sappita mathiri irrunthutchu.

  • @sankarvishal3907
    @sankarvishal3907 Před 3 lety

    Good kanavu

  • @thilagadivya10693
    @thilagadivya10693 Před 3 lety

    Nice ipdiye unity ha irunga.happy ha irunga

  • @mathusansanjuvan2938
    @mathusansanjuvan2938 Před 3 lety

    Valthukkal bro sema samaiyal

  • @fathimabeevi4102
    @fathimabeevi4102 Před 3 lety

    மிக க மகிழச்சியாக உள்ளது.

  • @vembusathis9714
    @vembusathis9714 Před 3 lety

    Arumai bros

  • @muralidharanbalaraman6115

    Vera level bro semma

  • @monimonisha8384
    @monimonisha8384 Před 3 lety

    Fun unloaded.vera level.we are waiting for dream recepies

  • @suryasedit3390
    @suryasedit3390 Před 3 lety

    Super life enjoy your self

  • @selvakumaria7397
    @selvakumaria7397 Před 3 lety

    Arumai.. 🙂

  • @humisulagam218
    @humisulagam218 Před 3 lety +2

    Mukaiyur guys u r always Mass..

  • @PraveenKumar-cj4mu
    @PraveenKumar-cj4mu Před 3 lety +4

    Ungal meenavan

  • @marselraj
    @marselraj Před 3 lety

    Good job guys

  • @leneesanvijaj5987
    @leneesanvijaj5987 Před 3 lety

    Super bro God bless

  • @noidea6699
    @noidea6699 Před 3 lety +1

    Nan ungaoda new subscriber anna ungaloda vedio super keep it up 😁😁😁

  • @gssgamer5888
    @gssgamer5888 Před 3 lety +1

    Super broo..my fav chif ever.......

  • @karupasamysatheespandi3768

    Semma video

  • @jaileema1154
    @jaileema1154 Před 3 lety +1

    Super 👌

  • @miztateddy1411
    @miztateddy1411 Před 3 lety +45

    Any Antony anna fans?👌

  • @SS-bz7dc
    @SS-bz7dc Před 3 lety +1

    அடடே.
    அருமை சகோதரரே.

  • @Ragavkirthivchannel
    @Ragavkirthivchannel Před 3 lety

    Neega romba lucky enga pasanga unga video va romba like pannuvaga.

  • @foodieeats9569
    @foodieeats9569 Před 3 lety

    Arumai

  • @googlejoin5849
    @googlejoin5849 Před 3 lety +1

    Daily potunka samayal video samitha chief yarumai paratalai arumai video

  • @umarsmt9042
    @umarsmt9042 Před 3 lety

    செம்ம சூப்பர் மீன் குழம்பு பார்க்கும்போதே சாப்பிடணும் போல இருக்கு ப்ரோ🐠😝

  • @olivia.s_kitchen
    @olivia.s_kitchen Před 3 lety

    Super food

  • @suriyapranesh3338
    @suriyapranesh3338 Před 3 lety

    சூப்பர் சமையல்

  • @ungalukkaga5270
    @ungalukkaga5270 Před 3 lety

    Super anna otrumaiya erunga ipputiye

  • @BlueSky-ld8iq
    @BlueSky-ld8iq Před 2 lety

    Super pa.

  • @dadsprincess6851
    @dadsprincess6851 Před 3 lety

    Anna semma.....

  • @jarinajamal914
    @jarinajamal914 Před 3 lety +3

    கலக்கல் வீடியோ இந்த வீடியோவை பார்ப்பவர்கள் அனைவருக்கும் பசி வந்திருக்கும்

  • @seethak1295
    @seethak1295 Před 3 lety

    Wow semmmaaa sprrr really cooking 😍 tdy vera level Cook like u video 💐 and master 🙂 then always waiting for u videos 🤗

  • @sarasaro1987
    @sarasaro1987 Před 3 lety

    சூப்பர் மாஸ்டர்

  • @shanthisenthil2552
    @shanthisenthil2552 Před 3 lety

    Super bro.enjoy

  • @yuvarajthangavel5159
    @yuvarajthangavel5159 Před 3 lety +2

    Super bro

  • @mohantaker3426
    @mohantaker3426 Před 2 lety

    👌👌

  • @suryaprakash6025
    @suryaprakash6025 Před 3 lety +1

    Good friendship 🥳🥳💥

  • @kalaimanibath7850
    @kalaimanibath7850 Před 3 lety

    Neenga samaichathu super athavita neenga oththumaiya saprathu athavita super.... Bro

  • @kishanthushan9678
    @kishanthushan9678 Před 3 lety +1

    Super anna👍👍👍👍

  • @prayappan8916
    @prayappan8916 Před 3 lety

    Friends you people are awesome doinging New thing every time .

  • @yuvasrihema257
    @yuvasrihema257 Před 3 lety +8

    I'm in ofce😓...when ur notification turn on🤩....I can't control my mind😇...I'm seeing ur video during work hours 🤫 also😻...keep rocking bro🤗

  • @sivaganeshsomasundaram157

    செமயா இருக்கு🇨🇭🇨🇭🇨🇭

  • @murugana8630
    @murugana8630 Před 3 lety +1

    மாஸ்டர் செம்மயா பண்றிங்க

  • @kuttyrowdybaby633
    @kuttyrowdybaby633 Před 3 lety

    Angu avlo 🍋 lemon eppady
    Vanthuchu.
    Sollunga Anna.

  • @user-wk7kw6dw1v
    @user-wk7kw6dw1v Před 3 lety

    அருமை bro

  • @sureshkumarskr
    @sureshkumarskr Před 3 lety

    Hai iam Anthonysuresh
    Unga video ellam super pro
    Mariyadhas and Anthony and brothers best of luck 🎅

  • @mohnpraath2319
    @mohnpraath2319 Před 3 lety +1

    Super