20 kg பெரிய பாறை மீன் குழம்பு, பொறியல் | சியன்றா பாப்பா பிறந்தநாள் விருந்து | Trevally fish cooking

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • To order dry fish - 9361137561

Komentáře • 255

  • @ManiKandan-up2xf
    @ManiKandan-up2xf Před 3 lety +64

    அந்தோனி அண்ணா நீங்கபோசுரத கேட்கும் போது மகிழ்ச்சியா இருக்கு

  • @ManiKandan-up2xf
    @ManiKandan-up2xf Před 3 lety +43

    சியன்ரா பாப்பாக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊

  • @asmathfathimah
    @asmathfathimah Před 3 lety +23

    அந்தோணி பாய்...
    🤩🤩🤩🤩🤩🤩🤩
    கொலைக்கும், வதத்துக்கும் உள்ள வேற்றுமை, சூப்பர் விளக்கம் ப்ரோ...
    இட்லி, தோசைக்கு மீன் குழம்பு வேற levela இருக்கும்...
    சித்தப்பு bro உங்ககிட்ட நிறைய talent இருக்கு, ஒரு சில மக்களுக்காக அடக்கி வாசித்து, வெறும் மீன் குழம்பு, பொரிச்ச மீனோடு விட்றாதீங்க... நீங்க 3 பேரும் சேர்ந்த combo தான் எங்களுக்கு வேணும்..‌👍

  • @nnaya10
    @nnaya10 Před 3 lety +17

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தங்கமே.
    நீண்ட ஆயுளுடன்
    நீங்காத செல்வமும் பெற்று
    நீடுழி வாழ்க.

  • @sahulhameed9445
    @sahulhameed9445 Před 3 lety +54

    அந்தோணி இன்னும் தக்காளி தின்பாதை நிறுத்த வில்லை. சியான்றா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @varatharajans5352
    @varatharajans5352 Před 3 lety +32

    சூப்பர் அந்தோணி உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி

  • @Tamil_Parama
    @Tamil_Parama Před 3 lety +33

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சியான்ரா குட்டி😍😍😍😍

  • @saganask2048
    @saganask2048 Před 3 lety +22

    அந்தோனி அண்ணா நிங்க தக்காளி சாபிடுறதுனால எல்லாரையும் போட்டி போட வச்சிடிங்க

  • @MuthuVmuthu-cu5vk
    @MuthuVmuthu-cu5vk Před 3 lety +10

    சூப்பர் அந்தோணி உங்கள பாத்த இல்ல மிகவும் மகிழ்ச்சி

  • @yogesvariyogesvari6418
    @yogesvariyogesvari6418 Před 3 lety +1

    Unga programmes ella nalla.irruku para meen kulambu varuval.super papa ku birthday wishes Enga oorum.kanyakumari than enga mamanarum meenavardha nanga.ippo irrukuradhu chennai unga samayal.super byee

  • @user-vd4wt8nu2o
    @user-vd4wt8nu2o Před 3 lety +10

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் சியான்றா செல்லக்குட்டி 🌷🌷🌷🌷🌷💖💖💖🍧🍩🍩🍩🎂🎂🎂

  • @nirmalamano9311
    @nirmalamano9311 Před 3 lety +18

    Anthony bro irudha than video parpom, we are anthoni army

  • @mddass9047
    @mddass9047 Před 3 lety +6

    பாப்பாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @vimalvimal5703
    @vimalvimal5703 Před 3 lety +5

    அந்தோனியின் பேச்சு வார்த்தை. நல்லா இருக்கு

  • @saganask2048
    @saganask2048 Před 3 lety +6

    அட ட ட ட ட ட..... அண்ணா.... சூபர் அண்ணா. சியன்றா பாப்பாக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  • @JaiKumar-lb2gu
    @JaiKumar-lb2gu Před 3 lety +9

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் டா தங்கமயிலு

  • @SAKTHISAKTHI-gp6wq
    @SAKTHISAKTHI-gp6wq Před 3 lety +4

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சியான்ரா பாப்பா 💐💐💐💐🎂🎂🎂🎂🌹🌹🌹🍬🍬🍫🍫🍫

  • @kovai2439
    @kovai2439 Před 3 lety +13

    அந்தோணி அண்ணா நல்லா இருக்கியா கை வலி ரெடியா கிடுச்சா

  • @Tamizhan9598
    @Tamizhan9598 Před 3 lety +4

    பாப்பாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சகோ

  • @saravanann2121
    @saravanann2121 Před 3 lety +1

    சியான்ரா
    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
    வாழ்க வளமுடன் நலமுடன்
    உங்கள் தந்தை எங்கள் மீனவன் நண்பன் மற்றும் அவரின் நண்பர்கள் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்

  • @stephenkumar4242
    @stephenkumar4242 Před 3 lety +2

    அன்பு மகள் சியன்றா விற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @atmvel9687
    @atmvel9687 Před 3 lety +1

    பாப்பா பிறந்தநாளுக்கு எங்களுக்கு சாப்பாடு கிடைக்காத நண்பா
    Happy birthday chellakutty 👏👏👏

  • @abuthahirsyed65
    @abuthahirsyed65 Před 3 lety

    சியான்ஸி பாப்பாவுக்கு எனது பிறந்த திருநாள் வாழ்த்துக்கள் .... மற்றும் கடவுளின் ஆசீர்வாதங்கள் என்றென்றும் உண்டாவதாக. நீங்கள் பெரிய மீனை கட்டிங் செய்யும் போது மீன் முட்டை யை எப்படி சமைப்பீர்கள் என்று ஒரு காணெளியை போடவும் நன்றி

  • @indrapandurajan4058
    @indrapandurajan4058 Před 3 lety +6

    Antony fanz like poduge 🔥

  • @sakthivellvell8704
    @sakthivellvell8704 Před 2 lety

    சக்தி சிவ சித்தர் சிவ சிவ ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் வாழ வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன்

  • @moseskepha381
    @moseskepha381 Před 2 lety +1

    மிக மிக அருமை.

  • @kumarsamy866
    @kumarsamy866 Před 3 lety +3

    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சியன்ற பாப்பா

  • @sasikala8282
    @sasikala8282 Před 3 lety +1

    குழந்தை சியன்ராவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐💐🎊🎊🎊🎉🎉🎈🎈🎂🎂🏮🏮

  • @anguraj5052
    @anguraj5052 Před 3 lety

    என்றும் வாழ்க பல்லாண்டு குழந்தைக்கு நண்பரே ஆயிரம் பேர் தவறாகப் புரிந்து கொண்டு பேசிய தவிர்த்துப் செல்லுங்கள் அழகிய ரோஜாக்கள் சுற்றி முட்கள் நிறைந்து காணப்படும் ஆனால் பூக்கள் தான் அனைவருக்கும் விருப்பங்கள் அது போல உங்கள் உழைப்பு 👍👍

  • @mubeenairshadirshadmubeena1744

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் சியன்றா பாப்பா

  • @VinothVinoth-jt1ng
    @VinothVinoth-jt1ng Před 3 lety

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாப்பா

  • @kayalnirosh5925
    @kayalnirosh5925 Před 3 lety

    Palaya soru (kanji) eppadi seivinga? Oru video upload pannunga.... Na Malaysian... But singapore le vela... My husband srilankan... Na srilanka le maasi sambal sapdruken.. nalla erukum... Plz reply pannunga

  • @aashak2472
    @aashak2472 Před 3 lety +1

    அன்னெ மதுரைக்கு பார்சல் பன்னுங்கோ

  • @maragathammaragatham6093
    @maragathammaragatham6093 Před 3 lety +2

    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சியான்ரா பாப்பா

  • @mayilyamuna5957
    @mayilyamuna5957 Před 3 lety +1

    வாழ்த்துகள் குட்டி.வாழ்க வளத்துடன் மகிழ்ச்சி👍👌🙏🎊

  • @shshhdhsh4322
    @shshhdhsh4322 Před 3 lety

    யப்பா நானும் மூக்கூரு வாரன் எனக்கும் மீங்கொளம்பு வச்சு குடுங்கப்பா. பாத்தாலே எச்சி ஊருது😋😋

  • @thilagads9426
    @thilagads9426 Před 3 lety +13

    எங்க அண்ணாவுக்கு ஒரு ஆயிரம் கொடுத்து விடுபாவம் மனுசன் கதறுறாரு

  • @viknesk7777
    @viknesk7777 Před 3 lety +2

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சியான்ரா...

  • @samsonanandchristain
    @samsonanandchristain Před 3 lety +4

    Happy birthday Sandra 🎂🎈 Jesus Christ bless you abundantly Amen ♥️🙏

  • @agsenthilbabu
    @agsenthilbabu Před 3 lety

    நண்பா... நாங்க பெங்களூர் ல இருக்கோம்....இங்க உங்க மசாலா கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்..🙏

  • @shalinithi3440
    @shalinithi3440 Před 3 lety +1

    Tirupur karuvatta kadai eppo

  • @mammamgigolosyoutubersrevi9631

    Super sir. Will you give me some when I come from Singapore? Anthony brother is the best.

  • @Sasikumar-hy2ps
    @Sasikumar-hy2ps Před 27 dny

    அந்தோணி அண்ணா எங்களுக்கும் மின் தருவீங்களா எங்களுக்கும் மீன் சாப்பிடலாம்னு ஆசையா இருக்கு

  • @sundariravi7682
    @sundariravi7682 Před 3 lety

    Comedy ya sonnalum Anthoney sooluvathu unmai than visaipadaku vankeenathil eruthu Anthoney ya kaltiveda partharkal but kadaul vedavellai anthoneya parthathil happy veettukodukamal payseenathu very happy blood comuncation is very strong happy birthday sieyandra papa

  • @ushavaratharajan6863
    @ushavaratharajan6863 Před 3 lety +1

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் சியான்ட்ரா

  • @mathiyalagansinnathurai3406

    இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள் சியான்ரா 🙏🎂🎂🎂👌
    அந்தோணிக்கும் இனிய திருமண நாள் நல் வாழ்த்துகள்

  • @user-tb6zp5zd4d
    @user-tb6zp5zd4d Před 3 lety

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தங்கமே வால்க பல்லாண்டு

  • @sreedharchandrakumar2083
    @sreedharchandrakumar2083 Před 3 lety +1

    Anna manichirunga na ipo than video paakuran Papa iku inaiya pirandha naal nal valthukal sollurunga naaaaa plzz and sekaram coimbatore la branch open lannunga

  • @selvamaris2790
    @selvamaris2790 Před 3 lety

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் குட்டீஸ் வாழ்க வளமுடன் 🎂🎂🎂🍰🍫🍮🍫🍧🎂

  • @BAllbadvocate
    @BAllbadvocate Před 2 lety

    அண்ணா நீங்க கடல் மேல சமைச்சி வீடியோ போடுங்க... அத நல்லா இருக்கு பாக்க

  • @ganeshmoorthi6021
    @ganeshmoorthi6021 Před 3 lety +5

    Antony Anna vanthutiyaa singam

  • @jnancylatha9619
    @jnancylatha9619 Před 3 lety +1

    Happy birthday chella kutty Ciyandra God bless you da ma🎂🎂🎂🎂🎂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @tubebuds_shakir5460
    @tubebuds_shakir5460 Před 3 lety

    ELLA MEENAVARGALUKUM EN ANBANA VANAKKANGAL MARIYATHAIGAL

  • @keeripulla5160
    @keeripulla5160 Před 3 lety +7

    Anthoni Anna love you from theni😋

  • @sirajdeen4349
    @sirajdeen4349 Před 3 lety +2

    சம்பளம் அதிகமாக கேட்டது ஒரு குத்தம்மா போச்சே பாவம்

  • @selinmalarmalar5892
    @selinmalarmalar5892 Před 3 lety

    மீன் குழம்பு மீன் வறுவல் super வாயில் எச்சில் ஊறுது

  • @Vijayapandianme
    @Vijayapandianme Před 3 lety

    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சியான்ர பாபா🎂🍫🎉🎊

  • @santhugowda4143
    @santhugowda4143 Před 3 lety +4

    Semma bro.. Where is Mariya dass bro.. Mariya das is missing

  • @sachin9613
    @sachin9613 Před 3 lety +2

    அந்தோணி அண்ணான் ARMY

  • @s.immanuvel5919
    @s.immanuvel5919 Před 3 lety +1

    எனக்கு 😋

  • @backpackingjohn4350
    @backpackingjohn4350 Před 3 lety +1

    Who is chutney dosa ..

  • @Tnjsridhar
    @Tnjsridhar Před 3 lety

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பாப்பா

  • @lohitdisha2371
    @lohitdisha2371 Před 3 lety +1

    Happy birthday Sandra papa stay blessed

  • @arunsangeetha1493
    @arunsangeetha1493 Před 3 lety

    Annaa unka ottu Yaarukku annaa pelis sollunga

  • @thenmozhi7275
    @thenmozhi7275 Před 3 lety +2

    Happy birthday siyanra pappa ❤❤❤💞💞💞

  • @devikagovind9985
    @devikagovind9985 Před 3 lety

    இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் செல்லம் வாழ்க வளமுடன்

  • @thushykitchen3894
    @thushykitchen3894 Před 3 lety

    Happy birthday kutty ...Antony Anna ungal parthathu rompa santhosham.

  • @balakumarponnudurai9058

    🎂பிறந்தநாள் வாழ்த்துக்கள் சியான்றா சமையல் 👍😋

  • @geethakarthikeyan5068
    @geethakarthikeyan5068 Před 3 lety

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சியான்றா குட்டி

  • @mohamedmeeran6135
    @mohamedmeeran6135 Před 3 lety

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @backpackingjohn4350
    @backpackingjohn4350 Před 3 lety +2

    Thala ..super ..big fan to ur team ...from Bengaluru...

  • @prakashprakash3017
    @prakashprakash3017 Před 3 lety +1

    Happy Birthday to Little one

  • @rebiskitchen4797
    @rebiskitchen4797 Před 3 lety

    Greenland Catering collage Chairman nice food 👍❤️

  • @sasikavingod2185
    @sasikavingod2185 Před 3 lety +2

    Anthony fan like

  • @christeenanthonipillai4978

    Happy birthday Siyantra baby, happy to see you all guys 👏👏👌🤗🇨🇦

  • @anandhraj-qh7jq
    @anandhraj-qh7jq Před 3 lety +2

    Missing mariyadhoss vanakkam.

  • @puvanesh8816
    @puvanesh8816 Před 3 lety +1

    Ungal meenavan fans 🔥👌🤩💗

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej Před 3 lety +1

    மகிழ்ச்சியான வீடியோ சகோ

  • @nandhivarman9135
    @nandhivarman9135 Před 3 lety

    அருமையான பதிவு சகோ

  • @manodhanam7029
    @manodhanam7029 Před 3 lety

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் குட்டி

  • @kumaranr3410
    @kumaranr3410 Před 3 lety +1

    supera iruku bro,wish u happy birthday ciyandra..

  • @rajeshr6996
    @rajeshr6996 Před 3 lety

    பிறந்தநாள் வாழ்த்துகள் பாப்பா

  • @padmaviji9135
    @padmaviji9135 Před 3 lety +1

    Wowwwww happy birthday chella kutty

  • @ilangoilango7964
    @ilangoilango7964 Před 3 lety +2

    குடும்பி கார சித்தப்பு ஐ லவ் யூ ராம்நாட் இளங்கோ

  • @kiripararajasingam92
    @kiripararajasingam92 Před 3 lety

    Wish you a happy birthday princess God bless

  • @rebiskitchen4797
    @rebiskitchen4797 Před 3 lety +1

    Hermas how are you

  • @muniandyshan3165
    @muniandyshan3165 Před 3 lety

    Um super anaa

  • @satheeshkumar.r
    @satheeshkumar.r Před 3 lety

    Onga area ku vandha.indmadiri seme katukatala

  • @daviddaisy1652
    @daviddaisy1652 Před 3 lety

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்லக்குட்டி🍫🍫🍫🍫💐💐💐

  • @singlemomcookingchannel3792

    Hi brother good luck to you all🙏🇲🇾

  • @Rathna2207
    @Rathna2207 Před 3 lety

    Veetu masala recipe podunga bro

  • @thiyagarajanthiyagarajan7647

    Happy Birthday baby God bless you...

  • @sujinjose7939
    @sujinjose7939 Před 3 lety

    Sompu fish curry ku poduvangala

  • @selliahsivananthan5410

    இப்பதான் உங்களிடம் நல்ல கத்தி பார்த்தேன்

  • @radikamal3848
    @radikamal3848 Před 3 lety

    W we will Come 1 day soooo yummmmy 4 sweden

  • @susibalakrishnan30
    @susibalakrishnan30 Před 3 lety

    Hi tambi manjal potdu fish wash pannugal

  • @manoharanraju5592
    @manoharanraju5592 Před 3 lety

    I am from PUDUKKOTTAI but i stay in Kuwait,

  • @rajesha5147
    @rajesha5147 Před 3 lety

    💖💐🍕🎂🍬🎉🎉🎊🎊🎆இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சியான்ரா குட்டி 🍕🍬🎂🎊🎊🎉🎉🎇🎆

  • @easythinks679
    @easythinks679 Před 3 lety

    Happy birthday pappa

  • @madhanberg2738
    @madhanberg2738 Před 3 lety

    Anthony speech vera level