சர்வதேச கடல் எல்லையில் சந்தித்த இலங்கை தமிழ்மீனவர்கள் 40 நாள்|நீங்கள் கண்டிடாத ஒரு சில மீன்கள்

Sdílet
Vložit
  • čas přidán 24. 03. 2021
  • #இலங்கைமீனவர்கள் #தமிழகமீனவர்கள் #SRILANGAFISHERMAN #TAMILNADUFISHERMAN #சர்வதேசகடல்எல்லை

Komentáře • 1K

  • @arputhagnanam1479
    @arputhagnanam1479 Před 3 lety +140

    ஆழ்கடல் ஆனாலும் அன்புக்கு அணை இல்லை. இதே சகோதரபாசம் நாடு இன மொழி கடந்து எப்போதும் இருக்க வேண்டும் .

    • @saranmaha007
      @saranmaha007 Před 3 lety

      உண்மை அன்னா

    • @nadeemkhazi2421
      @nadeemkhazi2421 Před 3 lety

      Hi friend I m ur subscribe, I m so much interested to boat fishing if I came to Chennai can u give permission for boat fishing with u,

    • @loguka7543
      @loguka7543 Před 3 lety

      Yes Bro

    • @karmeganuma9329
      @karmeganuma9329 Před 3 lety +2

      Biscuit ullukkul jam vaichu sapidunga suvaiyaga irukkum

    • @ManojKumar-eh8jh
      @ManojKumar-eh8jh Před 3 lety

      Lo

  • @sathyamoorthy5375
    @sathyamoorthy5375 Před 3 lety +27

    தலைவர் வே.பிரபாகரன் இருந்திருந்தால் நம் உறவு இன்னும் நெருக்கமாக இருந்திருக்கும்.

  • @timetolearnwithram3794
    @timetolearnwithram3794 Před 3 lety +2

    இலங்கை என்று சொன்னாலே பிரபாகரன் அவர்கள் தான் நினைவிற்கு வருகின்றார்

  • @Jerry_Boi6
    @Jerry_Boi6 Před 3 lety +31

    நான் ஒரு இலங்கை தமிழன் ❤️
    Lov U'll Naa ❤️💫

  • @user-ok8vk7fr8g
    @user-ok8vk7fr8g Před 3 lety +10

    எங்கு பிறப்பினும் தமிழன் தமிழன் தான்💛

  • @vijaymaayavan594
    @vijaymaayavan594 Před 3 lety +66

    நானும் இலங்கை தமிழன் இந்த உணவு நாம் பல இடங்களில் சாப்பிடுவோம். இதுதான் இங்கு பலரின் காலைச் சாப்பாடு. நம்முடையது இல்லை சிங்களவர்களின் உடையது

    • @yaathregan474
      @yaathregan474 Před 3 lety +7

      Unavula Enna man sinhala unavu thamizh unavu naanum srilanka than....adhu cream cracker biscuit srilankan ennarum sapiduvanga.

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Před 3 lety +2

    வாழ்க தமிழ்! வளர்க ஈழத்தமிழர்கள்- இந்தியத்தமிழர்கள் ஒற்றுமை!

  • @jeyarupanthurairajah.7206

    நான் பிரான்ஸ்சில் இருந்து நான் சிறிலங்கா தான் இந்த பிஸ்கற் அருமையான பிஸ்கற் இது வருத்தம் வந்தால் சாப்பிடும் பிஸ்கற் அருமையான பிஸ்கற் நன்று👌👍

  • @adiraisurrounding9412
    @adiraisurrounding9412 Před 3 lety +295

    அன்னிய நாடாக இருந்தாலும் தூய தமிழில் எழுதியுள்ளார்கள் நமது நாட்டில் இப்படி தமிழ் வாழுமா ஆளுமா?

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  Před 3 lety +6

      சந்தேகம் தான்

    • @amsnaathan1496
      @amsnaathan1496 Před 3 lety +21

      இலங்கையில இரண்டே வழக்கு மொழிகள்தான் இந்தியாவில் அவ்வாறு இல்லையே,,தமிழ்தான் ஒரு காலத்தில் இலங்கையின் பிரதான மொழி மேற்குவங்கத்திலிருந்து சிங்களவர்கள் குடியேறும் வரை,தமிழர்கள் இலங்கையில கடற்கரை ஒட்டிய மற்றும் ஒருசில மத்திய பகுதியிலேயே வாழ்ந்து வந்தனர் சிங்களவர் குடியேறியபின் பலபகுதிகளில் குடியேறி பல்கிபெருகிவிட்டனர் இதை அவர்களின் மாகாவம்சம் நூலை படித்தால் அறியலாம்,,

    • @raguram2992
      @raguram2992 Před 3 lety +25

      அந்நிய நாடா ? திருத்தம் அது தமிழ் பூர்விக குடி

    • @raguram2992
      @raguram2992 Před 3 lety +14

      @@amsnaathan1496 இது தான் இப்போ இந்தியாவில் நடந்து கொண்டு இருக்கு வட இந்தியர்கள் உள்ளே வந்து இந்தி திணிக்க படுகிறது

    • @nilankshahasarel2233
      @nilankshahasarel2233 Před 3 lety +9

      Iam srilanka.......biscuits

  • @ntk_daily_bodi
    @ntk_daily_bodi Před 3 lety +5

    தமிழர்கள் குணம் இங்கு வாழ்தாலும் மாறாது 😍 , உதவிய நம் தாய் மண் உறவுகளுக்கு நன்றி ❤️

    • @ksshankar
      @ksshankar Před 3 lety

      இலங்கையில் யாழ்ப்பாணத்து இடங்களை பார்க்க உள்ளே வாங்கோ

  • @DoDo_Ai_Official
    @DoDo_Ai_Official Před 3 lety +2

    அன்புடன் இலங்கையிலிருந்து ♥️♥️♥️

  • @muralitharanpararasasingha4155

    அண்ணா நீங்கள் சாப்பிட்ட பிஸ்கட் உப்பு பிஸ்கட் உடம்பு சுகமில்லாத நேரம் (காச்சல் ) ஈழத்தில் நான் சாப்பிட்டு இருக்கிறேன். 🙏

  • @RPT2020
    @RPT2020 Před 3 lety +11

    உலகத்தில் எந்த மூலைக்கு சென்றாலும் தமிழன் அனைவருக்கும் உதவி செய்யும் குணம் உடையவன் வாழ்க தமிழ் இனம்

  • @dextersai6013
    @dextersai6013 Před 3 lety +6

    Bro உங்கட வீடியோ முதல் தடவை பாக்குறன், ஒரு புதிய அனுபவம் 🔥🔥👌👌👌
    From ஈழம் ❣️

  • @ayyappangurukkalayyappangu1544

    அன்புக்குஉண்டோ.அடைக்கும்தாழ்.
    இல்லை​.நண்பரே.நன்றி

  • @user-vu6wd5po8z
    @user-vu6wd5po8z Před 3 lety +5

    ஈழத்து சொந்தம்
    நம் இனம் சொந்தம் ...

  • @shunmugavel6709
    @shunmugavel6709 Před 3 lety +45

    மகிழ்ச்சி உங்களால் கடலில் என்ன நடக்கிறது என்று எங்களுக்கு தெரிகிறது தெரியவைத்ததுக்கு நன்றி

  • @andavarkovai
    @andavarkovai Před 3 lety +13

    பரவாயில்லை நண்பா நாங்க பாக்கும் போது தவறாக நினைக்க கூடாதுன்னு நீங்க எடுத்து சொல்ற விதம். உங்களுடைய புரிதல் இதெல்லாமே அருமை.வாழ்த்துக்கள்

  • @koktinmusic9476
    @koktinmusic9476 Před 3 lety +5

    வணக்கம் சகோதரர்களே 😊🙏
    யாழ்ப்பாணத்தில் இருந்து ❤

    • @azarazar9702
      @azarazar9702 Před 3 lety

      Hello nanpa na onkal Edam pesanum nanpa

  • @phenixpy0115
    @phenixpy0115 Před 3 lety +15

    வாழ்கநம்தமிழ்இனம்
    வளர்கசகோதரதுவம்

  • @jnjj901
    @jnjj901 Před 3 lety +59

    தொடரட்டும் நமது தொப்புள்கொடி உறவு🎉

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  Před 3 lety +2

      👍👍👍

    • @mareeswaran1931
      @mareeswaran1931 Před 3 lety

      Mullivaaikaal ninaivukal vaethanai alikkirathu.viraivil tamileezham malara eraivanai vaendukiraen. Om nama sivaya, thenaadudaiya sivane potri yen naatavarkkum eraiva potri.

    • @ksshankar
      @ksshankar Před 3 lety +1

      இலங்கையில் யாழ்ப்பாணத்து இடங்களை பார்க்க உள்ளே வாங்கோ

    • @c.gokulakrishnan579
      @c.gokulakrishnan579 Před 3 lety +2

      @@ksshankar மகா பிரபு இங்கேயும் வந்து விட்டீங்களா

    • @thasanyansan3219
      @thasanyansan3219 Před 3 lety

      @@ksshankar bro pls spam pannathinga ongaloda nalathuku than solren

  • @kasthuri1200
    @kasthuri1200 Před 3 lety +22

    Naan Sri Lankan lady...semaya irukkum intha biscuit

    • @azvlogchannel5272
      @azvlogchannel5272 Před 3 lety +1

      Ane nangi mame sri lanka oya mokade unge name yenne akka

    • @rubanjoseph512
      @rubanjoseph512 Před 3 lety +1

      😅

    • @Sky-bq7dy
      @Sky-bq7dy Před 3 lety

      Good 😊 ..Kasthuri.. Happy to see ur comments..we are Tamizhalan 😊

  • @SriRam-je8ix
    @SriRam-je8ix Před 2 lety +2

    ஒற்றுமையாக இருக்க வேண்டும் நண்பா சிறந்த முறையில் பாதுகாப்பு வசதிகள் உடன் பயனிப்பதில் பெருமிதம்

  • @balaamir1956
    @balaamir1956 Před 3 lety +16

    கடல்கடந்துவந்தாலும்அன்புகாட்டி
    யதுஅ௫மைநன்பாவாழ்த்துக்கள்

  • @juicytube
    @juicytube Před 3 lety +75

    நான் யாழ்ப்பாணம். இதான் உப்பு பிஸ்கட் அண்ணா. இந்த பிஸ்கட் கூட காய்ச்சல் என்றால் சாப்பிடுவாங்க.

    • @VJvlogsTamil
      @VJvlogsTamil Před 3 lety +2

      Idhu 100 RS va Anna??

    • @juicytube
      @juicytube Před 3 lety

      @@VJvlogsTamil om Annah 100 RS thaan

    • @anjananaj3192
      @anjananaj3192 Před 3 lety +4

      @@VJvlogsTamil ilankai rupees 100,
      Indian rupees la 40 Rs apdi varum...

    • @VJvlogsTamil
      @VJvlogsTamil Před 3 lety +2

      @@anjananaj3192 indian ruppee value adhigama bro ?

    • @anjananaj3192
      @anjananaj3192 Před 3 lety +1

      @@VJvlogsTamil Omm

  • @yasothanyasothan3473
    @yasothanyasothan3473 Před 3 lety +4

    வணக்கம் நண்பா இந்த பிஸ்கட் சூப்பரா இருக்கு நண்பா நானும் இலங்கைதான்

  • @jegathees013e
    @jegathees013e Před 3 lety +8

    நாம் எல்லோரும் தமிழர்கள்

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Před 3 lety +2

    வணக்கம் தம்பிகள் - இந்த மலிபன் பிஸ்கற் மிகவும் சுவையானது - பிரபலமானது இலங்கையெங்கும். சத்தானது

  • @saranmaha007
    @saranmaha007 Před 3 lety +14

    Super Anna உதவி செய்வதில் மீனவர் கல் சிறந்தவர்கள் ரோட்டோரத்தில் நின்று உதவி கேட்டாலே திரும்பி பார்க்க மனிதர் களை இப்போ பார்க்க முடிவதில்லை அன்னா யாரும் இல்லாத கடலில் உதவி செய்பவர் மீனவர் ,,,👍👍👍👍

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  Před 3 lety

      Kandipa நாங்களே தான் பண்ணிக்கணும்

  • @paramakurumylvakanam6786
    @paramakurumylvakanam6786 Před 3 lety +16

    supper srilankan tamillan

  • @marysoosaipillai8159
    @marysoosaipillai8159 Před 3 lety +1

    ஆமா நல்ல டேஸ்டா இருக்கும் எங்க ஊர்ல இது மிகவும் வேமஸ் எங்க ஊர் காறர் உங்க எல்லைக்குள் வந்து இருக்காங்க வரலாமா பிரதர்

  • @tharantamilanda9555
    @tharantamilanda9555 Před 3 lety +2

    nice video
    eelathamilan from germany

  • @jdjey5192
    @jdjey5192 Před 3 lety +14

    Bro இது ரொட்டி இல்லை biscuit
    நமக்கு காய்ச்சல் வந்த இதைதான் சாப்பிட்டு டீ குடிப்போம்..

  • @itsgb8437
    @itsgb8437 Před 3 lety +9

    Watching from sri lanka 🇱🇰🥰

  • @kamalraj2458
    @kamalraj2458 Před 3 lety

    நண்பா 👌👌👌. Nevi தாண்டி எப்படி வந்தாங்க. இலங்கை போட்டு சூப்பரா இருக்கு .குட்டியா அழகா இருக்கு.எனக்கு புதுமைய இருக்கு .

  • @muraliakkaraipattu.07mural93

    ஹாய் ப்ரோ அது உப்பு விஸ்கட்ட ரொம்ப சுவையாக இருக்கும் நான் ஸ்ரீலங்கா தான் அருமையான பதிவு ரொம்ப சந்தோசம் நன்றி 👍

    • @azarazar9702
      @azarazar9702 Před 3 lety

      ஹலோ நண்பா எப்படி இருக்கிங்க நலமா

  • @eustacepainkras
    @eustacepainkras Před 3 lety +8

    Happy to see humanity in action - sharing fresh water in deep sea 🙏

  • @GunaSekaran-hf4ie
    @GunaSekaran-hf4ie Před 3 lety +47

    தம்பி ஸ்ரீலங்கா அல்ல இலங்கை அது நம்ம ஊர்

  • @nesandesigningengineering2075

    நானும் இலங்கை தமிழ் தான். யாழ்ப்பாணம். சந்தோஷம் சகோதரர்களே

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  Před 3 lety

      Thanks brother

    • @azarazar9702
      @azarazar9702 Před 3 lety

      ஹலோ நண்பா எப்படி இருக்கிங்க நண்பா

  • @voltajeba
    @voltajeba Před 3 lety

    நானும் இலங்கையில் இருக்கிறேன்.. செம்ம சகோ

  • @seenimohameds3189
    @seenimohameds3189 Před 3 lety +55

    நீங்க தான் யா அவங்களுக்கு கொடுக்கனும் அவங்க 40 நாள் கடலில் இருந்து வீட்டுக்கு போராங்க நீங்கள் 4 நாள் கூட இருக்க மாட்டீங்க

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  Před 3 lety +13

      Amam brother நாங்க போறது ரெண்டு நாள் தங்கல் அவர்கள் 2 மாதம் தங்கல்.... So avangalta irukum

    • @roobikafdo9501
      @roobikafdo9501 Před 3 lety +1

      𝐇𝐦𝐦 𝐚𝐦𝐚𝐚 𝐛𝐫𝐨 𝐚𝐯𝐚𝐧𝐠𝐚 𝐞𝐚𝐥𝐥𝐚𝐭𝐡𝐭𝐡𝐮𝐤𝐤𝐮𝐦 𝐭𝐡𝐚𝐲𝐚𝐫𝐚𝐠𝐢 𝐝𝐡𝐚𝐚𝐧 𝐩𝐨𝐯𝐚𝐧𝐠𝐚.

  • @muadhking6852
    @muadhking6852 Před 3 lety +37

    1:14 Maliban Kiyanne Nikan Nemai.
    Any Sri lankans here

  • @shafrasnawas0027
    @shafrasnawas0027 Před 3 lety

    Bro 😎 நான் இலங்கை இந்த பிஸ்கட் நல்ல famous நன்பா இலங்கைல
    meliban
    මැලිබන්
    Great video bro 😎
    We always with you தமிழா

  • @user-ve1mc2uv5l
    @user-ve1mc2uv5l Před 3 lety

    சூப்பர் சகோதரன் பார்க்க
    நல்லா இருக்கு நீங்கள்
    கடல்ல வலையை ஒழுக்கிட்டு
    திரும்ப வலையை பிடிக்கும்
    போது வலையில் வரும்
    மீனு நண்டு கணவா நீங்கள்
    வீடியோவில் காட்டுற மாதிரி
    பார் கிழாத்தி பேத்த கடல்
    அட்டை இப்படி எல்லாம்
    வலையில் வரும்போது
    செம்மையா இருக்கும்
    சொந்தங்களே நீங்கள்
    எல்லாரும் சாப்பிட்ட பிஸ்கட்
    இலங்கையில் கடலுக்கு
    போரவங்க கூடுதலாக அந்த
    பிஸ்கட் தான் எடுத்துக் கிட்டு
    போவார்கள் சரிப்பா நீங்களும்
    தொழிலை முடித்து
    பத்திரமாக கரைக்கு போய்
    சேருங்கள் எல்லோருக்கும்
    கடவுள் துணை யிருப்பார்

  • @atchaya6447
    @atchaya6447 Před 3 lety +9

    அவர்களும் நம் உறவுகள் தானே

  • @thangaratnamperampalam9105

    My favourite ,plain tea oda saapidunga nalla irukum
    From srilanka😁

  • @abishek0609
    @abishek0609 Před 3 lety +1

    அந்த பிஸ்கட்டின் சுவையே அப்புடிதான் அண்ணா...
    From Srilanka🇱🇰

  • @satheeshsahadevan2583
    @satheeshsahadevan2583 Před 3 lety +1

    நானும் இலங்கை தான் இந்த பீஸ்க்கட். சுப்பர். உப்பு பீஸ் கட்.

  • @sultanalavudeen1861
    @sultanalavudeen1861 Před 3 lety +11

    அண்ணா இந்த பைபர்.படகில் எங்கே ஒய்வு எடுப்பிங்கஅண்ணாதோவையானஉணவுஎடுத்துசெல்லவில்லையா.

  • @MV-hi8ut
    @MV-hi8ut Před 3 lety +49

    எங்கள் ஈழத்தை காண்பிக்க முடியுமா அண்ணா.??

    • @azvlogchannel5272
      @azvlogchannel5272 Před 3 lety +8

      Namme naattu nevi kitte maatte vechudathe bro avare paavem

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  Před 3 lety +6

      Ayyayo nammalala mutiyathu bro

    • @MV-hi8ut
      @MV-hi8ut Před 3 lety +2

      @@Nagai-meenavan 😀 சரிணே சும்மா ஆவலுடன் கேட்டேன். நான் தமிழ்நாடு தான்...

    • @ksshankar
      @ksshankar Před 3 lety +6

      கண்டிப்பாக நான் காட்டுறேன். எனது சேனல் வாங்கோ.ks shankar

    • @ksshankar
      @ksshankar Před 3 lety +6

      ←←இலங்கையில் யாழ்ப்பாணத்து இடங்களை பார்க்க உள்ளே வாங்கோ

  • @saimonish8385
    @saimonish8385 Před 3 lety +2

    Anna. அருமையான வீடியோ அன்பான உறவுகள்

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  Před 3 lety

      Thanks brother

    • @saimonish8385
      @saimonish8385 Před 3 lety

      @@Nagai-meenavan வீடியோ பாத்துட்டுயிருக்கேன் Anna

    • @saimonish8385
      @saimonish8385 Před 3 lety

      தஞ்சைக்கு வாங்க

  • @dushandush2532
    @dushandush2532 Před 3 lety +2

    Hospital pona itha vangitu povom.. tea kuda thottu sapda vera level..

  • @princeabdullah4170
    @princeabdullah4170 Před 3 lety +5

    nanum sri lanka than anna..unga vdo romba virumbi papan..💕

  • @thunukkaisurean4550
    @thunukkaisurean4550 Před 3 lety +10

    Healthy biscuts love from jaffna

  • @manokaranmano4199
    @manokaranmano4199 Před 3 lety

    அண்ணன் நீங்கள் சாப்பிட்ட பிஸ்கட் உப்பு பிஸ்கட் உடல்நளத்துக்கு நல்லது நானும் சாப்பிட்டேன் இலங்கையில் சூப்பர் தமிழ் வாழ்க

  • @elroyg8500
    @elroyg8500 Před 3 lety +1

    ஈழ தமிழனாய் நான்😍
    இங்க சிங்களவனுங்க தான் கேவலம் கெட்டவங்க 😢
    அவனுங்க தான் நம்ம தமிழர கடல்ல சுடுறது

  • @halpinghandswelfareorganiz898

    அண்ணா எங்கட நாட்டில அதை உப்பு பிஸ்கட் என்று அழைப்போம்

  • @Anonymous-ec8op
    @Anonymous-ec8op Před 3 lety +3

    ஸ்ரீலங்கா பேமஸ் பிஸ்கட் சுப்பர் கிறிம் கிறக்கர்ஸ் இது உலகின் பல நாடுகழுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பிஸ்கட்களில் ஒன்று.

  • @thulasiramb4450
    @thulasiramb4450 Před 3 lety

    நீங்க பாத்து பாதுகாப்பாக மீன் பிடித்து பாதுகாப்பாக செல்லுங்கள்👍

  • @mybrotherthalapathyvijay263

    Nannum Sri Lanka than nanba😊😊😊😊😊😊

  • @kanebava6222
    @kanebava6222 Před 3 lety +5

    My fav biscuit from SL🖤❤️🤗

  • @sivarubansivaparkasam7333
    @sivarubansivaparkasam7333 Před 3 lety +10

    இந்த பிஸ்கட் எங்கட ஊாரில ( இலங்கையில் )காச்சலுக்கு சாப்பிடுவது.

  • @hishanhishan4639
    @hishanhishan4639 Před 3 lety

    அண்ணா நா srilanka நீங்க சாப்ட பிஸ்கட் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @darsandarsan1213
    @darsandarsan1213 Před 3 lety +1

    நல்ல பிஸ்கெட் நானும் ஸ்ரீலங்கன் தான்

  • @bavanojan4672
    @bavanojan4672 Před 3 lety +4

    நம்ம உப்பு biskoth uh🥰

  • @kaaradivayalvillageboy4950

    அண்ணா நம்ம விசைப்படகு அவங்க எல்லைக்கு உள்ளே போனா அவங்க ராணுவம் நம்மள சுடராங்க, அவங்கள நம்ம ராணுவம் எதுவும் செய்யாதா

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  Před 3 lety +1

      Bro ithu சர்வதேச எல்லை எதும் பண்ண மடங்காக

  • @balasanmugam8544
    @balasanmugam8544 Před 3 lety +1

    இலங்கையில் மிக பெரிய பிஸ்கட் கம்பெனி நான் இலங்கை மலையக தமிழன் உங்கள் வீடியோ எல்லாம் பார்ப்பேன்

  • @judaabishek1341
    @judaabishek1341 Před 3 lety +1

    Naan srilankala irukkiran supper vedio

  • @lagsanlagsan1169
    @lagsanlagsan1169 Před 3 lety +3

    Anna Naan Sri Lankatamil Ithu "uppu biscat" Endu solluvam
    Naadal pirinthu irunthaalum thamilal onrupaduvoom🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 Před 3 lety +4

    These biscuits my favorite bro, from srilanka, good tasty

    • @jothis9991
      @jothis9991 Před 3 lety

      நல்ல பதிவு தம்பி.....

  • @priyadharshini6017
    @priyadharshini6017 Před 3 lety +2

    Anna en son ku 2 years.... awanku fish romba pidikum ... Fish sapdavum pudikum ....soo nanga rendu perum unga channel like Pani pakurom😊

  • @ksshankar
    @ksshankar Před 3 lety +1

    நானும் இலங்கை தான் சகோ.

  • @joydilan9
    @joydilan9 Před 3 lety +8

    Maliban cream crackers... cheese கூட சாப்டா செமயா இருக்கும்பா...

  • @arm.sitheektvsrilanka4160
    @arm.sitheektvsrilanka4160 Před 3 lety +59

    இது இல்ங்கையில் உள்ள நம்பர்01 பிஸ்கட் bro

  • @faznafathi9632
    @faznafathi9632 Před 3 lety +1

    நான் இலங்கை நாடு SriLanka

  • @rockragu5023
    @rockragu5023 Před 3 lety

    ....தமிழ் சொல்லி தந்த
    மனிதம்..
    இனம் என பிரிந்தது போதும்
    மதம் என பிரிந்தது போதும்
    மனிதம் ஒன்றே தீர்வாகும்
    உயிர்களை இழந்தது போதும்
    உறவுகள் அழிந்தது போதும்
    அன்பே என்றும் தீர்வாகும்
    காலம் அது கண்முன் கண்ணீரை
    போலே கரைந்தாலும்
    ஞளம் அது ஞாயிறு மேலே
    நம்பிக்கை இழந்தாலும்
    நண்பா
    ஒரு நாள் விடியும்
    இருளும் விலகும்
    அந்த நாள் வரையில்
    அன்பினால் இணைவாய்.

  • @vibhakarreddy3258
    @vibhakarreddy3258 Před 3 lety +3

    Anna super love from bangalore God bless bro

  • @saskakarala1076
    @saskakarala1076 Před 3 lety +5

    Ethaku cheese vaithu sapidal nalla irukkum.

  • @tmadhushan4882
    @tmadhushan4882 Před 3 lety +2

    I’m from Sri Lanka athu healthy biscuits bro udapuku romba nallathu Apudi tha erukum atha biscuits….

  • @ksshankar
    @ksshankar Před 3 lety +2

    இலங்கையில் யாழ்ப்பாணத்து இடங்களை பார்க்க உள்ளே வாங்கோ

  • @splaybutton.
    @splaybutton. Před 3 lety +5

    1:08 Maliban cream cracker ithu nalla pasi pudikkum bro itha srilanka la உப்பு biscuits endu solluvam

  • @yogarasathanoj8068
    @yogarasathanoj8068 Před 3 lety +3

    Iam From srilanka 🔥

  • @valarmathid6803
    @valarmathid6803 Před 3 lety

    பரவாயில்லை பிஸ்கட் தண்ணி கொடுத்தவங்கள் வாழ்கவளமுடன் வகை வகையாக நிறைய மீன் காட்டு குணா🌹

  • @Tharshi14
    @Tharshi14 Před 3 lety +1

    Thakkali chos oda sapida vera level anna

  • @AnguAnandaPrasannaPalaniswamy

    Good information and news !!!!!!!

  • @laxmiprathapratha1340
    @laxmiprathapratha1340 Před 3 lety +5

    Entha biscuit than fever vanthal sapidduvam

  • @rashidmobilerapiar7613
    @rashidmobilerapiar7613 Před 3 lety +2

    Maliban super biscuit srilanka iam srilanka

  • @riksa4866
    @riksa4866 Před 3 lety +1

    எங்க நாட்ல இது famous ஆன biscuits இத நாங்க உப்பு பிஸ்கட் என்று தான் சொல்லும்❤️🇱🇰

  • @rockragu5023
    @rockragu5023 Před 3 lety +3

    1:13 கிறிம் கிறேக்கர். உப்பு பிஸ்கட் என்றுதான் நாங்களும் சொல்லுவம் 😊

  • @tthanushanth
    @tthanushanth Před 3 lety +6

    Cream cracker... பல மக்களின் உணவு.. இடம்பெயர்வுகள்.... 😭

  • @animalslover7951
    @animalslover7951 Před 3 lety +2

    super bisket athu oppu biscat

  • @prashanthfitness431
    @prashanthfitness431 Před 3 lety +1

    Sri Lankans all Way's love you brother

  • @thurgesanselva2771
    @thurgesanselva2771 Před 3 lety +4

    அட ...நம்ம கிறீம் கிறக்கர்

  • @supramaniyamsuresh2380
    @supramaniyamsuresh2380 Před 3 lety +6

    மலிபன் பிஸ்கற்
    😊😊😊😊

  • @traveler6857
    @traveler6857 Před 3 lety +1

    இலங்கை முஸ்லிமா சந்தோஷமா இறுக்கு இத காபியோட தேனிரோட தான் சாப்புடனோம்

  • @user-xo7bd6fo9j
    @user-xo7bd6fo9j Před 3 lety +1

    நம்ம நாட்டு உலர் உணவு

  • @mr.ziya.hm.3117
    @mr.ziya.hm.3117 Před 3 lety +10

    அவர்கள் கொடுத்த பிஸ்கட்டு சுகர் பேசன்ட் சாப்பிடுவது நல்லா இருக்கும் அந்த பிஸ்கட்

  • @sujeesujeepan8168
    @sujeesujeepan8168 Před 3 lety +4

    From jaffna♥️

  • @shaheervisual
    @shaheervisual Před 3 lety

    My Favourite biscuit bro!!
    தேநீரும் இந்த biscuit உம் இருந்தா போதும் எனக்கு!❤️

  • @mrentertainer3364
    @mrentertainer3364 Před 3 lety +2

    Srilankala irunthu bro