மீன் சமைத்தால் இப்படி செய்து பாருங்க, மீன் வறுவல் | Fish fry recipe

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • #ungalmeenavan #fishfry #cooking

Komentáře • 314

  • @a.chinnapparaj6141
    @a.chinnapparaj6141 Před 4 lety +28

    உங்களின் கேட்டரிங் படிப்பு அறிவை மிக நுட்பமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் இதே தொடர்ந்து செய்து வாழ்வில் முன்னேற வாழ்த்துக்கள்

  • @mammamgigolosyoutubersrevi9631

    First like and first comment. எங்கள் கடல் தளபதி அந்தோணி அவர்கள் வந்தாலே ஒரே குபீர் சிரிப்பு தான். எங்கள் சின்ன இசை அமைப்பாளர் அனிருத் சாயலில் இருக்கும் சமையல் வல்லுநர் நன்றாக மீன் வறுவல் சமைத்து அசத்துகிறார். எங்கள் கடல் இளவரசன் தம்பி மரியதாஸ் இன்று பாத்தி கட்டி ரவுண்டு போட்டு ஜாலியா இருக்கிறார்.வாழ்க வளமுடன். இப்படிவுக்கு உங்கள் ரசிகன் காசிமேடு கஜா.

  • @jothibasu2113
    @jothibasu2113 Před 4 lety +1

    Daddy arumugam mathiri ungalaium seekirama tv la samaikiratha pakkanum thampi antha day eppa varumnu ethir pattu iruppom. 😎😎🐟🐟🐟🐟🐟 Semma

  • @JyothiJyothi-nz1og
    @JyothiJyothi-nz1og Před 4 lety +4

    அந்தோனி அண்ணா... இன்னைக்கு நீங்க சொன்ன கருத்து அருமை

  • @stephanviyagulam1985
    @stephanviyagulam1985 Před 4 lety +4

    மீன்பொறியல் எங்களுக்கும், என் பிள்ளைகளுக்கும் ரெம்ப , ரெம்ப பிடிக்கும்....

  • @yesupatham6235
    @yesupatham6235 Před 4 lety +1

    ஹாய் பிரதர்ஸ் உங்கள் வீடியோஸ் எல்லாம் தவறாமல் பாத்துட்டு இருக்கேன் நல்ல பன்றிங்க சூப்பர் மரியதாஸ் வணக்கம் மட்டும் தான் சொல்லுவாரா !!! அந்தோணி அண்ணா நீங்க எல்லாம் செமையா பேசுறீங்க ஜாலியா இருக்கீங்க... குகிங் மாஸ்டர் நல்லா நல்லா சமையல் பண்றீங்க சூப்பர் வாழ்த்துக்கள்!!!! நான் குவைத் நாடு இருக்கிறேன் இந்தியா வந்த கண்டிப்பாக வருவான் !!!!

  • @anandcbanand2147
    @anandcbanand2147 Před 4 lety +23

    கருவாட்டு குழம்பு செஞ்சு ராய் கலி சமைச்சு சுவைத்து பாருங்கள். தோஸ்த்

  • @pradeeplingam2410
    @pradeeplingam2410 Před 4 lety +4

    Try to post video daily bro unga video quarantine la fun and time pass aaguthu keep it up ❤️❤️❤️

  • @user-vj6mp1mo9y
    @user-vj6mp1mo9y Před 3 lety

    Bro.. fish cook pannuravanga name sollunga... Yenoda favorite avarthaan.. one time nerla paakanum nu aasai

  • @ponnumpavi2247
    @ponnumpavi2247 Před 4 lety +2

    Anthony brother unga voice super... Raghuvaran voice madri iruk👌👌

  • @suriyapranesh3338
    @suriyapranesh3338 Před 4 lety

    சூப்பர். மீன் ரோஸ்ட் பார்க்கும்போது கலர்புல்லா இருக்கு. சாப்பிடனும் போல் உள்ளது.

  • @vj__kumar
    @vj__kumar Před 4 lety +8

    அண்ணா live la சமைத்து காட்டுங்க

  • @shanmugavel3634
    @shanmugavel3634 Před 4 lety +2

    Bro your cooking is amazing. your combo is just amazing as goundamani senthil... continue entertaining ..us..all the best

  • @khadijahkhadijah6296
    @khadijahkhadijah6296 Před 4 lety +5

    From s, pore amma, thambi Anthony, haridas, and the chef, super o super, Vera level. I love this fish. 👌👌👌👌👌👍👍👍👍👍🌟🌟🌟🌟🌟😋😋😋😋😋💕💕💕💕💕💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏

  • @shaamini_
    @shaamini_ Před 4 lety +2

    Vitleh eppadi ta Cittima samaipageh 😇. Ama ningeh Kalyanam pannitella? Ungalukke pondatiya vareh Poravangeh kodute vetchavangeh🙏💞

  • @mohammedrifath7550
    @mohammedrifath7550 Před 4 lety

    Wow yummy 😋 pambu than poranthathule irunthu vaithunaley poguthu

  • @vickymaga2109
    @vickymaga2109 Před 4 lety

    Bro samaikira annana yenakku romba puduchurukku bro

  • @sundar7163
    @sundar7163 Před 4 lety +13

    அப்புறம் அண்ணே சப்ஸ்கிரைபர எப்ப கூப்பிட்டு விருந்து வைக்க போறிங்க...🤗🤗🤗🤪🤪

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej Před 4 lety +2

    வேர லெவல்

  • @sathishkumar1023
    @sathishkumar1023 Před 4 lety +2

    My daughter also same "me me"...

  • @arunkumar415
    @arunkumar415 Před 4 lety

    Fish fry panna oil ila re use pannalama.. athu one time tha use pannanum solluranga athu unmaiya . Antha oil poison maruma solluga bro 👍👍

  • @rajeshwaryveerapan380
    @rajeshwaryveerapan380 Před 4 lety

    Thank you foryour audio anna
    Parka romba naala irukku

  • @deepanraj2482
    @deepanraj2482 Před 4 lety

    நண்பா மீனை பற்றி தகவல் கொடுக்குறிங்க மீனோட ஈரல் சாப்டலாமா அதை பற்றி ஒரு சமையல் வீடியோ போடுங்க...

  • @suryalax6496
    @suryalax6496 Před 4 lety

    Bro ninga epovum meena mattume samainga athu than ungalukkum ungal meenavan engindra perukkum azhagu

  • @alagarsamy5862
    @alagarsamy5862 Před 4 lety +2

    Super 👌👌👍👍

  • @lathag3955
    @lathag3955 Před 4 lety

    Naalaikey meen kadaiku porom meen vaangi kulambu vachu meen varuval pandrom nalla sapdrom.....

  • @BAVANEXPERIENCES
    @BAVANEXPERIENCES Před 4 lety

    அருமையான மீன் பொரியல்

  • @shobana.sphysiotherapist611

    Anna we need fish for sAle.

  • @nallaiyanallaiya5818
    @nallaiyanallaiya5818 Před 4 lety +4

    மரியதாஸ் நல்ல வேலைக்காரன்

  • @pragathidaravi458
    @pragathidaravi458 Před 4 lety

    Sankara fish cook pani katukanga anna..

  • @seethak1295
    @seethak1295 Před 4 lety +2

    Master unga voice so cute really i like u master always 💐 and unga fan's 😍

  • @kk-bh9hm
    @kk-bh9hm Před 4 lety

    bro intha vidukathaikki vidai sollunga oru koli vilai 50 kaasu oru kuthirai vilai 10 rupa oru yaana vilai 50 rupa 3 porulum vaanganum 1000 rupaakki 100 porul vaanganum kaaso porulo koodavum koodathu kurayavum koodathu vaangunga paappam

  • @saravanananu2948
    @saravanananu2948 Před 4 lety +2

    Vera level...😋

  • @myuniversebts6713
    @myuniversebts6713 Před 4 lety

    Pakavey super aaaa iruku Anna Fish🐟Fry😍👌👌👌👌👌👌😍

  • @deebum3797
    @deebum3797 Před 4 lety

    Semma bro,Antony Anna nenga tn fulla sale pannunga nangalum fish sapduvom,engaluku sea food inga kedaikathu

  • @deeparamkumar6005
    @deeparamkumar6005 Před 4 lety

    Wow sema bro pakumbothe mouth watering aguthu, enjoy

  • @sukanyanandabalan8575
    @sukanyanandabalan8575 Před 4 lety +1

    15:10 to 15:40 ur words r 💯% true
    Answer is 7

  • @goldwinhse5831
    @goldwinhse5831 Před 4 lety

    Hermas bro kalakurenga 👌🔥🔥cooking la periya chef aaga valthukal I am ur big fan

  • @TIMEPass-oc8lb
    @TIMEPass-oc8lb Před 4 lety +3

    Anna Unga video pathututha na food saptuven

  • @bharath9115
    @bharath9115 Před 4 lety

    Theecha meen kulambu panuga bro

  • @Manimani-lm7rh
    @Manimani-lm7rh Před 4 lety +17

    எங்கள் கடல் தளபதி அந்தோணி அண்ணன் கேள்விகளுக்கு விடை பாம்பு

  • @ManiKandan-up2xf
    @ManiKandan-up2xf Před 4 lety +4

    முதல் கோவில் 7+7=14-8
    இரண்டாவது கோவில் 6+6=12-8
    மூன்றாவது கோவில் 4+4=8

  • @selvakumarduraisamy5415

    Yenga oorla athuku peru tharadaii nanba

  • @fluffydoglover439
    @fluffydoglover439 Před 4 lety

    Bro rompa valavalanu pesuringa

  • @elanr9066
    @elanr9066 Před 4 lety +10

    6:00 மார்க் ஆண்டனி அண்ணா😀 நீங்கள் சாப்பி்டுவது பிரஷ் மீன் 😘சத்து அதிகம் கிடைக்கும். ஆனால் எங்களுக்கு வருவது ஐஸ்ல எத்தனை நாள் இருந்து இருக்கும் என்று தெரியவில்லை. அப்படி இருந்தால் அதே சத்து கிடைக்குமா என்ற சந்தேகம் வருகிறது😭. நான் ஒரு மீன் உணவு பிரியன். 😍

    • @anand111k
      @anand111k Před 4 lety

      கண்டிப்பாக கிடைக்காது .. நாம சாப்பிடுவது வெறும் சக்கை தான்

  • @DiverseDiaries88
    @DiverseDiaries88 Před 4 lety +3

    Mariyadoss mind voice pesikite erukanga yepo senji tharuvanga😅😅😅

  • @suganyamanohar2838
    @suganyamanohar2838 Před 4 lety +2

    Ohhh Hermes... Ur looking Awesome 😍

  • @pandi6790
    @pandi6790 Před 4 lety

    Rendu perum super anchor

  • @kumaranr3410
    @kumaranr3410 Před 4 lety

    Hi kermes and Anthony bro video super... rendu peyrum supera ona sendu comedy panuradu...

  • @vishnuvarthan1751
    @vishnuvarthan1751 Před 4 lety

    செம வெற லெவல் அண்ணா

  • @vickymaga2109
    @vickymaga2109 Před 4 lety

    Samaikira Anna oru paattu paadunga

  • @amuthaamutha6570
    @amuthaamutha6570 Před 4 lety +1

    ஹாய் அண்ணா அடுத்த முறை சிக்கன்65 பக்கோடா செய்து காட்டுங்கள்😊😊😊😊

  • @rithieditz1452
    @rithieditz1452 Před 4 lety +2

    Amazing brother love you
    Sathish from Singapore

  • @devikagovind9985
    @devikagovind9985 Před 4 lety +3

    எங்களுக்கு இல்லையா அண்ணா

  • @sivasamysusinithiran4462
    @sivasamysusinithiran4462 Před 4 lety +2

    Nice

  • @Balamurugan-tt8ok
    @Balamurugan-tt8ok Před 4 lety +1

    Super Anna 😋😋😋😋😋😋😋😋😋😋

  • @unnmaichannel51
    @unnmaichannel51 Před 4 lety +6

    விடுகதைக்கு ஆன்சர் பாம்பு

  • @sarasara-ii7nx
    @sarasara-ii7nx Před 4 lety

    Arumai👌👌👌👍💖

  • @Sam-pk9re
    @Sam-pk9re Před 4 lety

    Thank you bro... You guys are very fabulous... love you all!!

  • @kavithan4475
    @kavithan4475 Před 4 lety

    Very nice

  • @AnabiyaRecipes
    @AnabiyaRecipes Před 4 lety

    Osm fish fry bro Its look fresh😍😍😍😍.❤❤❤ But in saudi we get ice fish not taste good😔

  • @ganeshGkhappy
    @ganeshGkhappy Před 4 lety

    Super anna..........

  • @Vidhya0906
    @Vidhya0906 Před 4 lety

    Anthony anna....nalla pesurnga😍😍😍god + u all...🤗

  • @solomonjoshua8697
    @solomonjoshua8697 Před 4 lety

    Bro fish la kuda chemical add pannuranga bro. Fish kittu pogamma
    Irukka chemicals add pannuranga.

  • @pinkydollheera7011
    @pinkydollheera7011 Před 4 lety

    Waaval meen samachu kattunga bro

  • @rahmanhrs6891
    @rahmanhrs6891 Před 4 lety

    அண்ணா சூரை மீன் பிரியாணி போடுங்க

  • @ethiraj9902
    @ethiraj9902 Před 4 lety

    Aiyo paakum pothu 😋😋😋

  • @anushyadevi4784
    @anushyadevi4784 Před 2 lety

    Super brother

  • @jaileema1154
    @jaileema1154 Před 4 lety +5

    Anna 2nd like 2nd view 🔥🔥

  • @senthilkumarsenthil8888

    Super lemon catch brother pavam unna yarum pesavita mattrainga neeyum enna seiva

  • @meenumeena6085
    @meenumeena6085 Před 4 lety +2

    Semma supr😋😋😋

  • @smartvijay8286
    @smartvijay8286 Před 4 lety

    Explain super Anthony anna

  • @pavipavi-lg4ok
    @pavipavi-lg4ok Před 4 lety

    Anna super

  • @sarasaro1987
    @sarasaro1987 Před 4 lety

    ஹ்ம்ம்ம் ! சொத்து பத்து பங்களா வித்து மீன் வாங்கி குடுங்க! ..இப்டி பேசுபா அந்தோனி! மாஸ்டர் சுப்பர்!

  • @christiantarun2217
    @christiantarun2217 Před 4 lety

    Nice recipe and good explanation, Hermas and Anthony Anna pechi interesting ah iruku,,carry on brothers.

  • @foodiewings109
    @foodiewings109 Před 4 lety +4

    Andhoni anna fans like here

  • @MohanRaj-uo7ju
    @MohanRaj-uo7ju Před 4 lety +2

    பாம்பு

  • @SenthilKumar-es7me
    @SenthilKumar-es7me Před 4 lety +5

    விடை=பாம்பு 🐍 ,7+7=14-8=6+6=12-8=4+4=8 விடை=7

  • @ezhilarsan774
    @ezhilarsan774 Před 4 lety

    Super

  • @suthasinijayasothy9409

    Wow brother super 👌

  • @dishcovery
    @dishcovery Před 4 lety +4

    நன்பா எனக்கு ஒரு டவுட்டு..??
    நீங்கள்... சமைக்கிற மீன்கள்'ல செவில் எடுக்க மாட்டுறீங்களே ஏன்??
    நான் சொல்லவறது. செதில் இல்லை செவில்( மீன் சுவாசிக்கிறது?😳😳😳😳😳😳😳😳😳😳😳

  • @sumithadsumi
    @sumithadsumi Před 4 lety

    Semma anna mouth watering ☺

  • @Manimani-lm7rh
    @Manimani-lm7rh Před 4 lety +2

    50 மாலையை எடுத்துக்கொண்டு போறாரு குளத்தில் கூறுகிறார் நூறு மாலை ஆகுது முதல் கோயிலுக்கு 60 மாலையை அணிவிக்கிறார் அவர் கையில் மீதமுள்ள மாலை 40 இரண்டாம் குளத்தில் கூறுகிறார் 80 மாலை ஆகுது அதில் இரண்டாவது கோயிலுக்கு 60 மாலையை போடுறாரு இவர் கையில் மீதமுள்ள மாலை 30 மூன்றாவது குளத்தில் முழுகராறு இவர் கையில் 60 மாலையாக ஆகுது மூன்றாவது கோவிலுக்கு போறாரு 60 மாலை சாமிக்கு போடறாரு இவர் கையில் ஒரு மாலையும் இல்லை வீட்டுக்கு போறார் சரி அண்ணா

    • @karthiukkira9759
      @karthiukkira9759 Před 4 lety

      80 la 60 pochuna 30 semma kanaku
      Nengha yendha planet?
      Earth la 80 la 60 pona 20 dhan varumnu solli vachurukangha

  • @BaluBalu-im1wj
    @BaluBalu-im1wj Před 4 lety

    Superb anba.

  • @sooriyaulagam3770
    @sooriyaulagam3770 Před 4 lety

    Enna bro 2 Meena lam athikama vaichu samai chu kattunga

  • @lovefeelingstatussonglovef5110

    Super...👌👌👌

  • @lohitdisha2371
    @lohitdisha2371 Před 4 lety

    Very nice fish fry 👌👌👌

  • @dcgamers6528
    @dcgamers6528 Před 4 lety

    Sound a peasunga anna

  • @seethak1295
    @seethak1295 Před 4 lety

    Wow cooking vera level 😍... sprrrrr master like u💐

  • @Sathesh06
    @Sathesh06 Před 4 lety

    Amazing 👌 bro

  • @tulipherbalandkitchen1971

    Annan very very very nice and super

  • @sesumariyalmariyal1749

    Vera leval bro

  • @princysweety701
    @princysweety701 Před 4 lety

    Nakula echi ooruthu...semaiya iruku

  • @chandrujas
    @chandrujas Před 4 lety

    Anna 7 Malai ..ela samykum 4 Malai Potu iruparu...

    • @pazhanikumar1070
      @pazhanikumar1070 Před 3 lety

      Wrong answer
      Right answer is 35
      Samy ku potta maalai 40

  • @prabhagovindaraj3475
    @prabhagovindaraj3475 Před 4 lety +1

    Na nama yen dosai thiruppi podrom

  • @santhugowda4143
    @santhugowda4143 Před 4 lety +3

    Bro tawa fry panunga semmaya irukum..

  • @gsdreamclicks7767
    @gsdreamclicks7767 Před 4 lety

    Anna l love anna Anthony anna kadaisy ya oru vaarthai sonninga anna seruppile adichcha maathiri sonninga anna ulaippu paththi

  • @gvbalajee
    @gvbalajee Před 4 lety

    Lovely fish fry best wishes from my channel to ungal meenavan excellent cooking👨‍🍳🍲

  • @muthulingam9954
    @muthulingam9954 Před 4 lety +1

    Antony bro unga love story sollunga

  • @massprakash1998
    @massprakash1998 Před 4 lety

    Semma