UNLIMITED பாசத்துடன் ஒரு UNLIMITED MEALS - MSF

Sdílet
Vložit
  • čas přidán 15. 09. 2020
  • 50 ரூபாய்க்கு இப்ப பல இடங்கள்ல முழு சாப்பாடு கிடைக்குது ஆனா சாப்பாட்ட சமைக்கிறதுல செலுத்துற அக்கறை, இது சாப்பிடப்போறவங்க மேல உள்ள கவனம்னு சாப்பாட்டுக்கான விலையை தாண்டிய அக்கறைதான் திருப்பூர் பாசக்கார தம்பதியர் நடத்தும் முத்து மெஸ் தரும் முழுசாப்பாட்டின் சிறப்பு.
    Muthu Mess
    Address: 4, 142, Palladam Main Rd, Post,
    Veerapandi, Tiruppur, Tamil Nadu 641605
    9524193999
    goo.gl/maps/YvWkZ2oz5XCUDueS7

Komentáře • 320

  • @madrasstreetfood
    @madrasstreetfood  Před 3 lety +57

    Muthu Mess

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm Před 3 lety +94

    முகம் மலர்ந்த புன்னகை. கனிவான உபசரிப்பு. பாக்கு மட்டை தட்டில் வைத்து உணவு பரிமாறுதல் என அனைத்தும் காண்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. அம்மாவும் ஐயாவும் எல்லா வளமும் நிறைந்த நலமும் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன்.

  • @karthikeyana8539
    @karthikeyana8539 Před 3 lety +8

    பேசுவதை கேட்கும் போதே வயிறும்,மனமும் நிரம்பிவிட்டது.வாழையடி வாழையாக உங்கள் வம்சம் வளரும்.இறைவன் வாசம் செய்யும் மனங்கள் என்றும் ஆயுள்,ஆரோக்கியத்துடன் இருக்க இறைவன் துணையிருப்பான்.🙏 🙏 🙏

  • @user-gx8gr3gp3r
    @user-gx8gr3gp3r Před 3 lety +5

    ஐயா அம்மா நீங்களும் உங்கள் குடும்பமும் என்றும் நலமுடன் வாழ வேண்டும் என்று இறைவனை பிராத்திக்கின்றேன். இந்த பணியை மேலும் சிறப்பாக செய்ய வாழ்த்துக்கள். நன்றி...

  • @saravananfromsalem
    @saravananfromsalem Před 3 lety +129

    அம்மாவின் தங்கம் , சாமி வார்த்தைகளுக்கே கடைக்கு போகலாம் போல👌👌

  • @varadharajank7670
    @varadharajank7670 Před 3 lety +53

    இந்த இடத்தை வாடகைக்கு விட்டு வசதியாக வாழ நினைக்காமல்.நீங்கள் செய்வது சேவை.வாழ்த்துகள்

  • @mani6634
    @mani6634 Před 3 lety +49

    Love their Kongu tamil and their hospitality. Great. Very good that you are finding such valuable hotels which otherwise will not get any visbility.

  • @sanjeevr6437
    @sanjeevr6437 Před 3 lety +36

    அந்த மனசு தான் சார் கடவுள் ♥️💯

  • @kirtimehta5623
    @kirtimehta5623 Před 3 lety +40

    MSF is doing great service to our society.

  • @vickycoolv2384
    @vickycoolv2384 Před 3 lety +8

    இந்த தம்பதிகள் நூறு ஆண்டு வாழ அந்த எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் ஓம் நமச்சிவாயா...

  • @mathanfranko
    @mathanfranko Před 3 lety +13

    வந்தாரை வாழவைக்கும் திருப்பூர் மட்டுமல்ல வயிறு நிறைய சோறு போட்டு மனசு நிறைய பாசத்தை காட்டும் ஊர் ❤️❤️❤️❤️

  • @selvakumarm6347
    @selvakumarm6347 Před 3 lety +34

    சத்தியமாக .இவர்கள் பேசும் என் கண்கள் தானாக கலங்குகிறது

  • @Krishna-mw9lm
    @Krishna-mw9lm Před 3 lety +21

    வாழ்க வளமுடன் , அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை !!!

  • @rammie09
    @rammie09 Před 3 lety +6

    With no offence to others but I heard a lot about tamilians from Coimbatore side are extremely polite and kind hearted. This is a live example. BTW, I'm a telugu from Hyderabad.

  • @naveenpeter3505
    @naveenpeter3505 Před 3 lety +1

    Amma ungaloda voice and anna voice enaku rompa pudichiruku

  • @sudhasagupalani565
    @sudhasagupalani565 Před 3 lety +46

    அம்மை, அப்பன் 🙇‍♀️🙏🎉🎉🎊🎊🎈🎈🎈🎈🎈

  • @dineshdinesh-uo2pz
    @dineshdinesh-uo2pz Před 3 lety +4

    முத்து மெஸ் மென்மேலும் வளர வாழ்த்துகிறோம்....

  • @reallife1693
    @reallife1693 Před 3 lety +6

    இந்த அம்மா voice ah கேட்கவந்தவர்கள் like பன்னுங்க

  • @madhuri.n4899
    @madhuri.n4899 Před 3 lety +13

    Huge respect to aunty, uncle.. may God bless them😇😇

  • @balajimunikrishnan8917
    @balajimunikrishnan8917 Před 3 lety +17

    Great soul Amma your are . Live long 🙏🙏🙏🙏🙏 god bless you .