16.05.2024 - morning prayer - காலைஜெபம் - தெய்வீக குணமளிக்கும் இயேசு @TAMIL CATHOLIC ONLINE TV

Sdílet
Vložit
  • čas přidán 14. 05. 2024
  • #tamilcatholiconlinetv #tamilcatholiconlinetv #morningprayer

Komentáře • 40

  • @suraar2824
    @suraar2824 Před 25 dny +3

    Kartharukku maigimai undavathaga amen amen amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @baskarana7472
    @baskarana7472 Před 25 dny +2

    தாய் மரியே வாழ்க அல்லேலூயா அல்லேலூயா வியாழக்கிழமை காலை. அதிசயங்களை அற்புதங்களை செய்கிறவரே விண்ணகத்தில் இருக்கிற எங்கள் தந்தையே உம்மை மன்றாடுகின்றோம் வாழ்த்தி மகிழ்கிறேன் ஆராதனை செய்கிறேன் நன்றி செலுத்துகிறேன் அப்பா அற்புத புனித குழந்தை இயேசுவே எங்கள் மன்றாட்டை தயவுகூர்ந்து அருளும் அப்பா ஆமென் அல்லேலூயா மாதாவின் வணக்க மாதம் பூண்டி புனித மாதாவே அம்மா தாயே போற்றி போற்றி ஜெபமாலை செல்வம் ஜெயமா இருப்போம் மரியே வாழ்க ஆமென் ஆமென் அல்லேலூயா காலை வணக்கம் பாதர்

  • @vprvpr2100
    @vprvpr2100 Před 25 dny +2

    தெய்வீக குணமளிக்கும் குழந்தை இயேசுவே இந்த காலை அர்ப்பண செபம் கேட்கக்கூடிய அனைவருக்கும் நல்ல மன அமைதி தந்தருளும் ஆண்டவரே இயேசுவே எங்கள் மீது கருணை காட்டும் கிறிஸ்துவே உமக்குக் புகழ் மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா

  • @kumarbharathi9859
    @kumarbharathi9859 Před 25 dny +2

    அன்பு ஆண்டவரே குழந்தை ஏசு வேஉம்மைமகிமைபடுத்துகிரோம்எங்கலைமேன்மைபடுத்தும் உம்மை ஆராதிக்கிரோம் எங்களை அரவணைத்தருளும் எங்களை காத்து வழிநடத்தும் குழந்தை ஏசுவே உமக்கு நன்றி அமேன் ஆமேன்

  • @carelinpradeepa2622
    @carelinpradeepa2622 Před 25 dny +2

    🙏🏽🙏🏽🙏🏽ஆமென் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @user-zn2vs1cu1b
    @user-zn2vs1cu1b Před 25 dny +1

    🙏🙏Amen alleleuah praise the Lord 🙏🙏🙏🙏thank you jesus 🙏🙏thank you father 🙏🙏🙏

  • @shyjushy4676
    @shyjushy4676 Před 25 dny +1

    Amen amen amen amen appa 🙏🙏🙏

  • @d.arogyaraj7938
    @d.arogyaraj7938 Před 25 dny +1

    Good morning father amen jesus christ amen aleluya jesus christ aleluya ave maria ave maria ave maria good God bless you all God amen aleluya thank you for your prayers father

  • @parameshwaranparameshwaran8018

    Amen amen amen 🙏🙏🙏🙏

  • @jenittajenittach7986
    @jenittajenittach7986 Před 25 dny +1

    ஆண்டவருக்கு நன்றி இயேசு அப்பாவுக்கே புகழ் மரியே வாழ்க இரவு முழுவதும் எங்களை கண்மணி போல பாதுகாத்த உமக்கு கோடான கோடி நன்றி அப்பா இயேசு அப்பா எனது அன்பு மனைவி மகளை கண்மணி போல பாதுகாத்து இரட்சித்தருளும் அப்பா ஆமேன் ஆமேன் ஆமேன் அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா எங்களுக்காக ஒவ்வொரு நாளும் ஜெபிக்கிற இறைபணியாளருக்கு நன்றி

  • @user-un6je7fd2l
    @user-un6je7fd2l Před 25 dny +1

    Thank you, and praise you Jesus

  • @user-yn6fj7sw2x
    @user-yn6fj7sw2x Před 25 dny +2

    ஆண்ட்வரே என் மகள் பொன் ருத்ரா நிம்மதியாக இருக்க வேண்டும் அவள் கணவர் குழந்தை நல மாக இருக்கவேண்டும் ஆண்ட வரேஎன்மகன்ரிஷிநாத்மாறன்னைஆசிர்வதிகதேவனேஎன்கணவர்மாரிமுத்துவைஆசிர்வதிகராஜாஅம்மாதாயேவேளாங்கண்ணிமாதாவேஉமக்குநன்றிநன்றிநன்றி

  • @MariyampillaiAnnunciata-re6od

    🙏 🙏 🙏 🙏 🙏 🙏 amen

  • @nalinibernard6457
    @nalinibernard6457 Před 25 dny +1

    Amen 🙏 🙏 🙏

  • @premalatha5310
    @premalatha5310 Před 25 dny +1

    ஆண்டவரே என் ஏசுவே என் கணவருக்கு நல்ல சுகத்தை கொடுக்க வேண்டும் என்று ஆண்டவரே உம்மை நோக்கி மன்றாடுகிறேன் ஆமென்

  • @muthu.pmuthu.p810
    @muthu.pmuthu.p810 Před 25 dny +1

    ஆமென்

  • @jacobjohn2030
    @jacobjohn2030 Před 25 dny +1

    Amen❤❤❤

  • @RajmohanMaliny-uy4iq
    @RajmohanMaliny-uy4iq Před 25 dny +1

    ஆண்டவரே இயேசு கிறிஸ்துவே. எனது பிள்ளைகளுக்கு நல்ல. பழக்கத்தை ஏற்படுத்தி அவர்களை கடவுள் பக்தியில்மூழ்க செய்தருளும். என்று கையேந்தி வேண்டி நிற்கிறேன். ஆமென்.🙏 🙏🙏

  • @johndevona874
    @johndevona874 Před 25 dny +1

    Amen

  • @LawrenceP-ep8hk
    @LawrenceP-ep8hk Před 25 dny +1

    Jesus please touch and heal me from constipation and stomach pain

  • @selvinsamraj6639
    @selvinsamraj6639 Před 25 dny +1

    ❤❤❤ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கே மகிமையும் புகழும் உண்டாவதாக ...இன்று காலேஜ் பரிட்சை எழுதும் என் மகனுக்காக எ குடும்பத்திர்காக ஜெபித்துக்கொள்ளுங்கள் ❤❤❤

  • @florancesusila6426
    @florancesusila6426 Před 25 dny +1

    ஆமென மரியேவாழ்க ஆமென

  • @geraldjoseph1958
    @geraldjoseph1958 Před 25 dny +1

    MY INFAN JESUS AMEN 🙏🌹MY LORD PLS BELLS MY FAMILY🙏🌹 JESUS BELLS MY SON IS JOB🙏🌹 LORD SON NEED WEDDING PLS HELP HIM 🙏 🌹JESUS I NEED🏡 PLS GOVINKIG ME LORD 🙏🌹 LORD BELLS MY DAGHTER FAMLY AMEN🙏🌹

  • @user-hy3jf8no1u
    @user-hy3jf8no1u Před 26 dny +1

    Kristina mahadevan praised lord ammen thankyou nantry ammen thankyou ammen punitha anthonyar 1stday 9thday vendeekoloum nantry ammen thankyou ammen punitha anthonyar 1stday vendeekoloum nantry kasdam kavalai thunpam kaneer vendeekoloum ammen thankyou thunpam kaneer thankyou godblessyou

  • @sunilswetha8513
    @sunilswetha8513 Před 25 dny +1

    இன்று என் மகனுக்கு பிறந்தநாள் இது வரை காத்துக் வந்த தேவனுக்கு நன்றி இனிமேலும் காத்து வழி நடத்தும் தகப்பனே உடல் சுகத்தையும் நல்ல ஞானத்தையும் தெய்வ பக்தியும் தரவேண்டும் என்று கெஞ்சி மன்றாடுகிறோம் ஆமென்

  • @vijudasan8281
    @vijudasan8281 Před 25 dny +1

    Amen appa 🙏🙏🙏🙏♥️

  • @anthonystephenanthonysteph5143

    Please pray for my family and loan problem prise the lord 🎉🎉🎉🎉🎉🎉 Maria vazhga 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @luxsigakunabalan5144
    @luxsigakunabalan5144 Před 25 dny

    Amen Amen Amen 🙏

  • @NewtanKenijuet-zg8yq
    @NewtanKenijuet-zg8yq Před 25 dny

    Amen Jesus amen 🙏

  • @user-qs3up2ke2k
    @user-qs3up2ke2k Před 25 dny

    எமது மகனான சந்திரமோகனுக்கு ஏற்பட்டுள்ள சகலவிதமான நோய்களையும் தீர்த்துவிட உம்மை வேண்டுகிறோம்.ஆமென் ஆமென் ஆமென்.

  • @kanthasamykutty4211
    @kanthasamykutty4211 Před 25 dny +1

    🙏🙏🙏🙏

  • @aruldaas3885
    @aruldaas3885 Před 25 dny

    Amen.appa.lebanon

  • @maryshashikala764
    @maryshashikala764 Před 25 dny +1

    Pay for my family to

  • @mariasingam7288
    @mariasingam7288 Před 25 dny +1

    நிஜந்தாகணவர்பிள்ளைகள்எல்லோறையும்நல்லசுகம்தந்துவழிநடத்துங்கப்பாநோய்க்குமேல்நோய்ஆண்டவறேஅவர்களைஆசீர்வதிங்கப்பாவழிகாட்டும்எண்தெய்வமேஆமென்ஆமென்ஆமென்அல்லேலூயா

    • @user-yn6fj7sw2x
      @user-yn6fj7sw2x Před 25 dny

      ஆண்ட்வரே என் மகள் பொன் ருத்ரா நிம்மதியாக இருக்க வேண்டும் அவள் கணவர் குழந்தை நல மாக இருக்கவேண்டும் ஆண்ட வரேஎன்மகன்ரிஷிநாத்மாறன்னைஆசிர்வதிகதேவனேஎன்கணவர்மாரிமுத்துவைஆசிர்வதிகராஜாஅம்மாதாயேவேளாங்கண்ணிமாதாவேஉமக்குநன்றிநன்றிநன்றி

  • @veljhinimary9431
    @veljhinimary9431 Před 25 dny +1

    Amen

  • @magizhchaaralbalasubramani3053

    Amen