ஒரே வீட்டில் இரு மனைவிகளுடன் குடும்பம் நடத்தும் கணவன்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 448

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2018
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5PlayStore
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamilInsta
    Twitter: bit.ly/ZeeTamilTwitter
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5TamilInsta
    Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil
  • Zábava

Komentáře • 295

  • @harishanandhinis.s280
    @harishanandhinis.s280 Před 4 měsíci +182

    யாரெல்லாம் 2024ல இந்த நிகழ்ச்சி பாக்குரீங்க..

  • @indhu5227
    @indhu5227 Před 3 měsíci +13

    முதல் மனைவி ரெம்ப மோசம்...5 வருஷம் பிரித்து இருந்தால் விவாகரத்து ஆனதாக அர்த்தம்.. இதுதான சட்டம்

  • @RanjithKumar-iw9di
    @RanjithKumar-iw9di Před 4 lety +84

    பச்சை புடவை பொண்ணு பாவம்

  • @palanid5457
    @palanid5457 Před 4 lety +122

    முதல் மனைவி வாழ்ந்தது 1 வருடம் இரண்டாவது மனைவி வாழ்ந்தது 2 1/2 வருடம் SO இரண்டாவது மனைவியின் பக்கம் தான் நியாயம் |

    • @santhiprabakaran1542
      @santhiprabakaran1542 Před 4 lety +7

      Thappu pandrathu mudhal manaivi. . . Ana pathika padurathu irandavathu manaivi. . . .

    • @user-gq1rs5dg9f
      @user-gq1rs5dg9f Před 3 měsíci

      No​@@santhiprabakaran1542

    • @jemilarani-cd8uu
      @jemilarani-cd8uu Před 2 měsíci

      Ohh epo paaru ponnugala kurai sollurathu . Antha aala adichi kolla vendiyathudhana 😡😡

  • @aaxrani2402
    @aaxrani2402 Před 4 lety +74

    First wife சரியில்லை.7 Yrs கழிச்சு இப்ப வம்புக்கு வந்து பேசுவது சரியில்லை.2nd wife பாவம்.

  • @palanid5457
    @palanid5457 Před 4 lety +102

    இவ்வளவு பிறச்சினைக்கு முழு காரணம் முதல் மனைவியே

  • @selvarajp7351
    @selvarajp7351 Před 7 měsíci +26

    7 வருடம் எங்க ஊம்ப போனடி

  • @santhikarthikeyan6253
    @santhikarthikeyan6253 Před 9 měsíci +15

    First wife thirudi. Second wife paavan.😊

  • @palanid5457
    @palanid5457 Před 4 lety +88

    இரண்டாவது மனைவிக்கு நல்ல குணம்.முதல் மனைவி திருடி.

  • @indhujasenkathir7833
    @indhujasenkathir7833 Před 4 lety +44

    2nd wife rmba Nalla ponnu

  • @vijevijes5342
    @vijevijes5342 Před 6 měsíci +50

    நீங்க எப்ப பாரு முதல் மனைவிக்கு தான் உரிமை என்று சொல்றீங்க ஏழு வருடம் கூப்பிட்டு அவள் வரவில்லை

  • @jayasudhajayasudha3127
    @jayasudhajayasudha3127 Před 4 lety +30

    முதல் மனைவி சும்மாவே நடிக்கிறா .

  • @bigilprasanth749
    @bigilprasanth749 Před rokem +36

    பண்ணி மூஞ்சி வாச்சி ஏழு வருஷம் எங்கயோ போய் பொறுக்கிட்டு இப்போ வந்திருக்குது வம்பு இழுக்க அவ ஆள பாரு பாவம் அந்த ரெண்டாவது மனைவி

  • @factcheck2204
    @factcheck2204 Před 9 měsíci +16

    The second wife is Kind and so sad for her... First one Aramental

  • @kalaisenthil1371
    @kalaisenthil1371 Před 4 měsíci +5

    Ellam episode la first wife ku than support panuvan ippo second wife patha than pavama iruku 😢iva enkiyo porrikitu vanthu ipo addra

  • @uthayamutthayam344
    @uthayamutthayam344 Před 3 lety +31

    இரண்டாவது மனைவி பாவம் கனவனே வேண்டாம் என்று இருவருமே சொல்லனும்

  • @nagarajannagarajan4350
    @nagarajannagarajan4350 Před 3 měsíci +10

    இரண்டாவது பொண்டாட்டிக்கு தான் உரிமை உண்டு இந்த நியாயத்தில் மட்டும்

  • @rajubashyam1553
    @rajubashyam1553 Před 4 lety +44

    அய்யா முதல் மனைவியை விவகாரத்து செய்து விடவும் 7 வருடம் கழித்து இப்போது எதற்காக வந்து அந்த ஆள்ளை துன்புறுதனும் இவ்வளவு நாள் என்ன செய்துனு இருந்த அந்த அம்மணி. இங்கு வந்ததும் நடிப்பு தான் அந்த ஆள் பெயரை கெடுக்கனும்

  • @jeevikutty2778
    @jeevikutty2778 Před 4 lety +32

    2 wife pavam

  • @tamilselvitamilselvi6921
    @tamilselvitamilselvi6921 Před měsícem +3

    இது என்ன பிரமாதம் எனக்கு தெரிஞ்சு கோவில்பட்டியில் ஒரு குடும்பம் இருக்குது ஒரு புருஷன் மூணு பொண்டாட்டி ஆனா அந்த மூணு பேத்துக்கும் அவ அவ கட்டின புருஷனுக்கு மட்டும் தான் குழந்தை பிறந்திருக்கு

  • @ragaventiranragaventiran6670

    இரண்டாவது மனைவி நல்ல குணம் நல்ல என்னம் விட்டு கொடுத்து போகிறார்
    முதல் மனைவி கெட்ட புத்தி

  • @bheemarohit2523
    @bheemarohit2523 Před 9 měsíci +17

    I think first wife need property after mother in law death she came back

  • @KumarKumar-jb7ns
    @KumarKumar-jb7ns Před 4 měsíci +24

    ஏழு வருஷமா எங்க போன

    • @jemilarani-cd8uu
      @jemilarani-cd8uu Před 2 měsíci

      Oh 7 varusam antha pompala kalyanam pannala . Intha aaludha kalyanam pannitukan 😡

  • @bakyalakshmibakyalakshmi2115

    ஏழு வருடங்கள் வராமல் இருந்ததனால் தானே அவர் திருமணம் செய்தார் அவர் மேல் தப்பு இல்லை

    • @arunaramram2185
      @arunaramram2185 Před rokem +6

      7 வருடங்கள் பிரிந்து வாழ்ந்தாலும் டிவாஸ் வாங்க வேண்டும். அது தான் சட்டம்.

    • @sundariyer3192
      @sundariyer3192 Před 9 měsíci

      ​@@arunaramram2185.... 'டிவாஸ்' எங்கு கிடைக்கும்?😂😂😂

    • @nanthininanthini5416
      @nanthininanthini5416 Před 9 měsíci +5

      இரண்டாவது திருமணம் செய்தப் பின் மறுபடியும் ஏன் முதல் மனைவியிடம் சென்றார்

  • @annathasan5504
    @annathasan5504 Před rokem +22

    2nd wife pavam

  • @premathangaraja5571
    @premathangaraja5571 Před 5 lety +12

    I like this program mam thirumbavum endha program nadathunga nattula appadilam nadakkudhunu naanga nalla purinjikkurom enga life la eppadi nadakkama pathukkurom indha program makkalukku oru vizhippunarvu kondu varum

  • @sugunak6217
    @sugunak6217 Před 4 lety +7

    Appa allrum nala erukanum sai appa_🙏 om sai ram 💗 🙏 🙏

  • @manimaran8277
    @manimaran8277 Před 3 lety +60

    இரண்டாவது மனைவியோட வாழ்வது தான் அவருக்கு நல்லது

    • @PSMani-lm1pc
      @PSMani-lm1pc Před 9 měsíci

      42:35 42:35

    • @sreenath3322
      @sreenath3322 Před 9 měsíci +6

      ADHU EPDI CASE POTTA ULLA PONUM RENDU PAERUM , AVA PONDATIYAE ILLA

  • @jjmk4108
    @jjmk4108 Před 9 měsíci +8

    2nd wife need justice. Ist wife is not good. And her launching is local.

  • @shivaramk3082
    @shivaramk3082 Před 6 měsíci +1

    Tq.mem🌺🌺🙏🙏🌺🌺

  • @Arumugan-xy1ed
    @Arumugan-xy1ed Před 3 měsíci +1

    முதல் மனைவிக்கு இருக்கும் தைரியம் இரண்டாம் மனைவிக்கு இல்லை அவங்களை வாழவிட்டு முதல் மனைவி விலகலாம் அதான் நல்ல முடிவு

  • @karthisaquarium7811
    @karthisaquarium7811 Před 6 měsíci +1

    Super mem ❤

  • @nijamnijam9355
    @nijamnijam9355 Před 5 lety +31

    திருமணம் செய்ய கடன் வாங்கலாம்
    ஆனால் அதை மாப்பிள்ளை வீட்டாரால் அடைக்க முடிய வில்லை என்றால் ஏன் திருமணம் செய்ய வேண்டும் வெறி பேடு

  • @VijayVijay-df1kq
    @VijayVijay-df1kq Před 6 měsíci +3

    ஏழு வருஷமா எங்கனா புடுங்கவா போய் இருந்து அவனுக்கு ஆசைகள் ஏதும் இல்லாமல் இருக்கும் m ok

  • @Hanu658
    @Hanu658 Před 4 měsíci +4

    2nd wife very nice as well.
    In this case , 7 yrs 1st wife left and go. So he belongs to 2nd wife .
    Anyway he’s useless. So both of you leave him and go .

  • @kalaiaki3674
    @kalaiaki3674 Před 4 lety +16

    2nd wife pavam but first wife selfish ivalo nal enga pona ipa vanthu venum nu 2nd wife kuda argument panra husband mela than thappu but 2nd wife romba romba pavam she is innocent

  • @rajamohammed7460
    @rajamohammed7460 Před 4 lety +21

    இருவரும் நல்ல பெண்கள் இவனுக்கு போய் இப்படி அமையுது அதுவும் அந்த இரண்டாம் மனைவி சாதுவான ஒரு அப்பாவி ஆனால் இந்த லட்சுமி மேடத்துக்கு சரியான கிண்டல் கர்ப்பை பெரிதாக நினைக்கும் பெண்கள் தான் இப்படி ஒரு சல்லித்தனமான ஆணா இருந்தாலும் அடித்து கொள்வார்கள் இருவரும் விட்டு விட்டால் அவன் மூன்றாவது ஒரு திருமணம் செய்து கொள்வான் அவனை மாதிரி சல்லிகலுக்கெல்லாம் ஏன் நான்காவது பெண் கூட கிடைக்கும் ஓ இந்த அம்மாளே சொல்லி குடுக்கறாங்க நீ இன்னொரு திருமணம் செய்து கொள் என்று ஒன்னும் முடில ஏம்மா லட்சுமி மேடம் நீங்க எல்லாம் கோடீஸ்வரர் உங்களுக்கு எல்லாம் நல்ல கணவர் பிள்ளைகள் இருக்கிறார்கள் அதனால் சர்வ சாதாரணமாக புருஷன் இல்லாமல் வாழ முடியாதா என்று பல எபிசோடில் பெண்களை பார்த்து கேட்பது தவறு அவர்கள் என்ன விளக்கமாக உங்கள் முன் சொல்ல முடியுமா உங்களுக்கு தெரியாது அந்த கஷ்டம்

    • @meenaramya6486
      @meenaramya6486 Před 11 měsíci

      She said correct only if her husband s good na Nala valalam..not good na enna panamudium vendanu pogatha seiyanum ..adhukaga Vera oruthana Thedina adhu thapuu she mentioned tat only husband ilama valamudiatha nu

  • @muthulakshmim7518
    @muthulakshmim7518 Před 5 lety +40

    I like from lakshmi ramakrishnan mam " hello excuse me" semma

  • @vama1944
    @vama1944 Před 3 lety +17

    மூன்று பெட்றூமுடன் ஒரு வீடு தேடி கொடுங்கள் ஜயா இன்னும் ஒரு பெண் தேடிப்பிடிப்பாரு

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 Před 3 lety +7

    எப்படிடா உங்களுக்கு இத்தனை கிடைக்குது ஒன்னுவிட்டா அடுத்தது எப்படி ??

  • @sudhasubramani6185
    @sudhasubramani6185 Před 2 měsíci +1

    Eppa sotthu vanthathala mulusa anubavikka first wife oda plan

  • @spcsc3221
    @spcsc3221 Před 9 měsíci +3

    I love you2 neyama I love you 2

  • @SivaPriya-on2be
    @SivaPriya-on2be Před 2 měsíci +1

    2wifeverybest❤

  • @umavision1082
    @umavision1082 Před 4 lety +1

    Lakshmi mam : ithula athukana vayasae kedaiyathu innu evlovo kedaku... Same dialogue for all episode

  • @sabeithaschannel
    @sabeithaschannel Před 5 lety +26

    Excuse me😄😄😄 மனைவியும் ஒரே வீட்டில் இரண்டு புருஷனும் வேணும் அப்போதான் வாழுவேன் சொல்லுரவரைக்கும் இவங்கே இப்படிதான் சொல்லுவாங்கே😃😃😃😃

  • @arthurmercier9475
    @arthurmercier9475 Před 22 dny

    Yes

  • @BeaulaSathesh
    @BeaulaSathesh Před 2 měsíci +1

    Second wife paavam

  • @vijevijes5342
    @vijevijes5342 Před 6 měsíci +6

    ஏழு வருஷம் கழித்து ஒருத்தி வந்தா அது வரையும் அவன் வெயிட் பண்ணுவானா அவனுக்குன்னு ஒரு வாழ்க்கை இல்லையா அப்படியா அவன் திருமணம் செய்தால் அது தவறா

  • @alamtr8220
    @alamtr8220 Před 4 lety +7

    Good decision mem

  • @baskaranu68
    @baskaranu68 Před 3 lety +8

    2k kid mattum rendu girlfrnd vachiruntha thappu, athaeee 90sss kids rendu wife vachikalamaaaa, edhu enna ruleeeee

  • @buggybee9633
    @buggybee9633 Před 7 měsíci +1

    Reminds me kaathuvakule rendu kadhal movie

  • @sivathanupillai769
    @sivathanupillai769 Před 4 lety +17

    First wife is fruad, jealous and wants to revenge them as they r second wife living happily. Lakksmi identified correctly that first is taking second as potti poramai

  • @chansimmu4501
    @chansimmu4501 Před 4 měsíci +1

    1 st wife ku avanoda soththu venum adhan eippo venumnu solra😢

  • @fajithnasreenfn7141
    @fajithnasreenfn7141 Před 4 lety +8

    Ayo thalaiyea veadichirum poala... intha nilamaiyea paakkurappo🙆‍♀️🙆‍♀️🙆‍♀️

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 Před rokem +52

    7வருடம் பிரிந்தால் இறந்ததாக சட்டம் இருக்கு.
    விவாகரத்து உடனே கிடைக்கும்

    • @ushaloga2807
      @ushaloga2807 Před rokem +3

      Yes sir but legally must get divorce first than only take another step.

    • @sreenath3322
      @sreenath3322 Před 9 měsíci

      🎉🎉

    • @sreenath3322
      @sreenath3322 Před 9 měsíci

      ENNODA THAMBI IPDIDAN AZAHANA WIFE PONNU IRUKUMBODHU, ILLEGAL MARRIGE PANNIKITAN CHUMMA, THAMBI PONDATI VIDALA CASE POTTA ,AVA DIVORCE KODOKAVUM MUDIYADHU UNNA VAZHAVUM VIDAMATTENNU SOLLEETTA AVA BANK EMPLOYEE PONNODA NALLA VAZHARA, IVAN SENJA THAPPUKU DHANDANAI UNMARRIEDAA 45 YEARS AAIDUCHU AVANUKKU, THAPU SENJA IPDIDAN IRUKANUM AVA SENJADHUDAN CORRECT..👍👍👍👍

  • @roselim3699
    @roselim3699 Před 5 lety +3

    Beautiful family karemum

  • @manickkavasakamvasakam7915

    Masamayuttan madam ithu mattum corect pannituveega 😂😂😂😂😂😂😂😂

  • @mummyyasmeen665
    @mummyyasmeen665 Před 4 lety +10

    Its husband and first wife fault. Pity second wife.

  • @mangairagav9101
    @mangairagav9101 Před 8 měsíci +3

    Ist wife marriage is not valid because she left him 7years before.

  • @apshanaapshuapshanarsh5132
    @apshanaapshuapshanarsh5132 Před 2 měsíci

    Who all are see this episodes in 2024

  • @Magi-01-
    @Magi-01- Před 4 lety +4

    Lakshmi mam beautiful, playing with your hands locking and unlocking 😍😘

  • @kannan6016
    @kannan6016 Před 4 lety +13

    நீலக்கலர்புடவைதிருட்டுமுண்டஏழுவருடம்கழித்துஅரிப்புஎடுத்துக்குச்சுபோல.

  • @sathyapsathyap2841
    @sathyapsathyap2841 Před 4 lety +5

    Mam first wife 2 wife kuda vazha vidakudathunu veanumnu pirachanai panraga

  • @seenushivani1933
    @seenushivani1933 Před 3 lety

    Super

  • @muthuramalingampulser4112

    Samma cute mam

  • @shaiba.shalucorrect1040
    @shaiba.shalucorrect1040 Před 4 lety +1

    Correct medam

  • @salink520
    @salink520 Před 3 lety +1

    Various good madam

  • @sundarrajan6479
    @sundarrajan6479 Před 4 lety

    Super argument Zee tamil programme madam more confusing Super RVS Bangalore

  • @lavanyasanthoshkumar3750
    @lavanyasanthoshkumar3750 Před 4 lety +5

    Ellam thappum 1st wife melatha olluga papa kamcha nalla irunthu iruparu

  • @BR-px2mg
    @BR-px2mg Před 5 lety +14

    புருஷன் குடும்பத்தை நடத்த ஒரு காசு கூட கொடுப்பதில்லை, அடித்து தினமும் கொடுமை படுத்துகிறார், பெண்ணின் நகை , கடன் வாங்கி மொத்தத்தையும் விற்று தினமும் குடித்து விட்டு வந்து டார்ச்சர் பார்க்கிறார், புருஷனால் ஒரு பிரயோஜனமும் இல்லை. இவ்வளவு காரணங்கள் இருந்தாலும் புருஷன் நான் வேண்டும் என்று சொல்லும் பெண்களை என்னவென்று சொல்வது.......
    பரிதாபத்துக்குரியது!!!

    • @kamaleshkavineshlifestyle9730
      @kamaleshkavineshlifestyle9730 Před 5 lety

      Bimal nam kalacharam anna kallanalun kanavan pullanalum purushan.....

    • @boboiromeo0415
      @boboiromeo0415 Před 4 lety

      Raatirikku purushan venum le...atukkum than...atuvum tamilnattu pombalainge le sollava venum

    • @anitha7151
      @anitha7151 Před 3 měsíci

      Adhu appadi illai gramangalil oru pen thanoyaaga vaazhvadhu miga kadinam...adhanaal thaan. Angu irrukum aangal " adhaan un purushan innor kalyaanam pannitaane nee en kooda vaa endru thirumanam aana aangal kooda koopuduvaanga" adhuthaan prachanai

  • @mykoottukkara1432
    @mykoottukkara1432 Před 5 lety +10

    Ethana varusham pirinjalum Ivan panninathu saryae illa... Avan 1st wife a convince panna try pannanum.... Ivarthaan thappu....Bt 2nd wife romba paavam. Helpless....

  • @GracefulTalesPluto
    @GracefulTalesPluto Před 2 měsíci

    super rendu pondati sanday kathe thaan super

  • @murugesangopal3065
    @murugesangopal3065 Před 4 lety +3

    இரண்டு மணைவியின்னாலே உனக்கு ஒரே குஜாலம்தான ஐயா.

  • @arunbavany0729
    @arunbavany0729 Před 4 lety +5

    I don't like 1st wife face

  • @santhikaruppiah4148
    @santhikaruppiah4148 Před měsícem +1

    The 2nd wife serms to be of a good nature. She doesn't deserve this man as her husband. She should leave him and live independently.
    The 1st wife is insisting on wanting her husband back as a revenge. The man is worthless. Both women should send him to prison

  • @Abi-lv2gr
    @Abi-lv2gr Před 4 lety +2

    Mam unga timing perfect

  • @nijamnijam9355
    @nijamnijam9355 Před 5 lety +10

    இருவருடனும் தான் இருக்கனும் தனி தனியாக

  • @deeparavideepa80
    @deeparavideepa80 Před 4 lety +1

    Epo last li 2 wife dha pavam good girl 2 wife but rules yangana 1 wife k dha sappote pannuvagu

  • @anbazhaganrac3091
    @anbazhaganrac3091 Před 5 lety +10

    Actually it is first wife mistake your judgement is not good.

  • @pavithra1715
    @pavithra1715 Před 4 lety +3

    Ohhhohhhh hero what a demand full compitition both wife's🕺👯, solution for this problem is 2 bed rooms 🙅🙇🙅.

  • @user-el4su4wp4e
    @user-el4su4wp4e Před 23 dny

    Whatever said first wife only got authority

  • @lingamv8926
    @lingamv8926 Před 4 měsíci

    Yella episodlayum orey dialogue .kalyanam pannidan.....

  • @shrinithinehru9972
    @shrinithinehru9972 Před měsícem

    ஆண்டாளு ஆண்டாளு இரண்டுபேரா

  • @shamhai100
    @shamhai100 Před 4 lety +2

    Hello lakshmi 7 varusamaa kalyaanam banni veettukku vara maattaa mammunaar maamiyaarukku aaki koduppathu kastamnu varamaattaa aanaal aampala samchu kodukkanumnu solre lekshmi naaye pinna ethukku antha pen kalyaanam pannikittaa ?avaltta kealu yean kalyaanam banninaa kalyanam pannaame vaalnthaal ennannu
    Samachu kodukkathaan pombalayaannaa pinna ethukku lakshmi pombala ellorum unna maathiri iruppaankalaa lakshmi ?
    Aambala nnaa enna killu keeraiya unakku lakshmi
    Mutha pontaatti panniyathu athanaiyum thavaru athanaalathaane ivar innoru ponnai mudichuttaar kuppida kuppida ava varaathathu avaludaiya thavaru ippa vanthu purusan veanumnaa ...ithu enna niyaayam pillaiyai kaattaamal virattiye naai ippa veanumaa ?
    Iva lespian kalacharathai undaakka paakkuraa

  • @rameshbabuv145
    @rameshbabuv145 Před 5 lety +16

    Lakshmi mam talk is different in this case.Why she scolding first wife?

  • @ganeshganesh7531
    @ganeshganesh7531 Před 5 lety +3

    No mam

  • @shafirose1846
    @shafirose1846 Před 4 lety +2

    Lakshmi mam i really love u n like ur but in this case i don't like ur talk. 7 yrs ah varla avar vera life settle pannitaru ippo vanthu appa venum aatukutty venum na enna panrathu.
    Second wife pavaam.
    Neenga ellar gents tayum solluvinga nee veetu velai sei, ne sama nu generally solluvinga than
    Ana intha tym neenga sonnathu rombo nakkal ah solringa.
    7yrs ah kasu theva padula, 7 yrs ah vazhala, 7yrs ah kolanthaiku appa theva padala, 7yrs ah husband theva illa. Ippo ivanga konja life la oru alavuku nalla vazha start pannathu therinjathum ippo vanthu reason's kodukura. 1st wife ku jealous athan

  • @annonymoussmartass5405
    @annonymoussmartass5405 Před 4 lety +3

    27: 15 correct mam . Enta mutavgalum vimbu ku vanturukuga periya nala purusan 😡😡mujiparanga iyoo 😤😤😤

  • @archana0119
    @archana0119 Před 3 lety

    Background music stop panunga ya

  • @jeyanthisathyamurthy8017
    @jeyanthisathyamurthy8017 Před 4 lety +4

    Lakshmi mam paavam

    • @ravichandranvg126
      @ravichandranvg126 Před 4 lety

      ரொம்ப ரொம்ப பாவம் தான் ராமகிருஷ்ணன் தான் இதே மூட்ல இவங்க வீட்டுக்கு போனா? அந்த மனிதரை சந்தேகத்தோட இரண்டு பார்வையாவது பார்த்து இருப்பங்களோ

  • @karthiganatchiya1988
    @karthiganatchiya1988 Před 4 lety +34

    செத்த முண்ட ... புருஷன விட்டுட்டு எப்படிடி ஏழு வருசம் பிரிஞ்சி இருந்த ....... இப்ப அந்த பொண்ணு கூட போட்டி போட்டு அவ வாழ்க்கை கெடுத்துட்டு இவ வாழனும்னு நெனைக்குற .....

    • @ushaloga2807
      @ushaloga2807 Před rokem +1

      Athukuthan muraipadi divorce pannanum. Apromthan vera decision edukanum

  • @nijamnijam9355
    @nijamnijam9355 Před 5 lety +22

    இருவரும் கேஸ் கொடுத்தாலும் பாதிக்கப்பட போவது இரு பெண்களும் தான்

  • @merrymerry-hx1cd
    @merrymerry-hx1cd Před 4 měsíci

    Engada erukkiriga entha janmagal

  • @jothibala8270
    @jothibala8270 Před 4 lety +12

    Naa massmayitay Madame
    ,,, ,, athy mattu correct panringa ,,,,,,,,,enna panrathu Madame.

  • @merikaro7911
    @merikaro7911 Před 4 lety

    Madam two bed room two ded room problem solve nu kindala pesuratha patha manmathan movie la mota simbu vaisu kitta pesunathu pola irruku

  • @erum_porum
    @erum_porum Před 5 lety +31

    இந்த மூஞ்சுக்கு இரண்டுமே வேணுங்குரான்டா... மனசாட்சி யே இல்லையாடா

  • @divyadivya2222
    @divyadivya2222 Před rokem +4

    Correct madam

  • @MalarMalar-n9m
    @MalarMalar-n9m Před 13 dny

    Naanga

  • @rajus646
    @rajus646 Před 4 lety +2

    First wife thiruttu muzhu😌😌😌😌

  • @thilagaarumugam5970
    @thilagaarumugam5970 Před 4 lety +15

    Good question madam lakshmi how to leave with two wives in one bedroom if got two bedroom he can solve his prblem😅