முறை தவறி திருமணம் செய்த பெண்!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 681

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5Play...
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

Komentáře • 483

  • @rajendran.a5536
    @rajendran.a5536 Před měsícem +14

    கபிலா நல்ல பொண்ணு பா. சூழ்நிலை காரணமாக அவனை காதலிச்சு அவங்களோட போயிட்டாலே தவிர.. அந்த பொண்ணு நல்லா இருக்கட்டும் பாவம்.. அந்த குடும்பத்தில் நம்மனால எந்தவிதமான ஒரு இடைஞ்சலும் வரக்கூடாதுன்னு மனசார நினைக்கிறார்கள்

  • @welcome8964
    @welcome8964 Před 5 měsíci +37

    காதல் திருமணத்தில் தான் அன்பே இருப்பதில்லை

    • @yuvarani.b926
      @yuvarani.b926 Před 5 měsíci +4

      100 correct

    • @mauvalseries
      @mauvalseries Před měsícem +2

      apudi ellam illanga arranged mrg laum divorce ellam aguthu life a crct a choose pananum athan nama sagura varaikum andha life than kooda varum nu yosichi mudivu pananum

  • @savithra_kannan_
    @savithra_kannan_ Před 6 měsíci +51

    காதல் திருமணம் செஞ்சா கூட இப்டி துரோகம் பண்றாங்க எப்படி மனைவி இருக்கும் போது இன்னொரு பொன்ன கல்யாணம் பண்ண தோணுது 😢😢😢😢😢😢😢

    • @papercityvlogs4325
      @papercityvlogs4325 Před 5 měsíci +3

      Majority இங்க வர்றது காதல் திருமணம் 😢

    • @divyamadhavan7730
      @divyamadhavan7730 Před 4 měsíci +1

      Yenna love panra apo oru mathri irukanga marrige ana aprm thaan reality veleya varuthu athu pudikama apdi poidranga

    • @welcome8964
      @welcome8964 Před 4 měsíci

      மனைவி இருக்கற போது கல்யாணம் பண்ணிட்டா கூட அவன் வண்டவாளம் எல்லோருக்கும் தெரிந்து விடும். ஆனா மனைவியிடம் அன்பாக இருந்து கொண்டு, மனைவி தன்னை கவனிக்கலை என பொய் சொல்லி வேற பெண்களோட பேசற (illegal relationship)ஆண்கள் அதிகமாக இருக்கறாங்க. அந்த பெண்ணை வயசு இருக்கற வரை பழகிட்டு கழட்டி விட்ருவான். அதனால பாதிக்கப்படுவது வேற பெண். தப்பு பண்றேன் அவன் குடும்பத்த கைவிட மாட்டான். அவன் பெண் குழந்தைங்க அவனை யோக்கியன் என நினைச்சு நேசிக்கும். இந்த மாதிரியான ஆண்களின் பெண் குழந்தைங்க எவன்கிட்டயாவது ஏமாறணும். அப்ப தான் மனைவி இருக்கற போது வேற தேட மாட்டாங்க.

  • @nowsathchannalfn9251
    @nowsathchannalfn9251 Před 4 lety +79

    அந்த பொண்ணு கண்ணீர் சும்மா விடாது இதுமாதிரி ஏமாத்துறவங்ககளுக்கு கடவுளே நீதான் தண்டனையை குடுக்கணும் பெண்கள் ரொம்ப ஏமாளிகள் பாசம் என்ற பெயரை சொல்லு இதுமாதிரி ஏமாத்தாதிங்க யார இருந்தாலும் சரி நம்ப எவ்ளோதா அவங்கள நம்பி வந்தாலும் நாளைக்கு இது தான் கெதி யாரும் யாரையும் நம்பி போகாதீங்க please

    • @snehaa6763
      @snehaa6763 Před 4 lety

    • @sumisumi8383
      @sumisumi8383 Před 3 lety +1

      Aluthathum pavam nu solringale antha pona kalyanam agalanu soli yemathunangala....antha ponuku enga pochi puthi...

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 Před 3 lety +31

    இரண்டாவது பெண் தனக்கு திருமணம் ஆகவில்லை என்பதால் அவன் சொன்னவுடன் பெரிய தவறு செய்துவிட்டார் இது தான்ச்தண்டனை. நல்லவேளை குழந்தை பிறக்கவில்லை

  • @k.elumalaiyan6935
    @k.elumalaiyan6935 Před 4 lety +32

    இது ஆண் வர்க்கத்திற்கு ஒரு கேடு.இந்த பெண் பாவம் சும்மா விடாது. நல்ல மனைவி இருக்கும் போது இது தேவையா???

  • @KavithaKavi-vs6qo
    @KavithaKavi-vs6qo Před měsícem +2

    Konji pesadha kapila aathirama iruku

  • @teaem8872
    @teaem8872 Před 4 lety +53

    இதெல்லாம் ஒரு நாடகம் என்ன நடிப்பு அடுத்தவள் புருஷன் என்று தெரிஞ்சும் கூட்டிக்கொண்டு போனதே தப்பு இப்ப நடிக்கிறா கடைசியாக சொல்லாம சொல்லுறா தனக்குத்தான் வேணுமென்கிறா

  • @janani-janu
    @janani-janu Před 4 lety +25

    கபிலா first வந்து உட்காரும் பொழுது உன்னை கமெண்ட் la திட்டனும் என்று நினைச்சேன்... but உன் நிலைமை உன் கண்ணீர் பார்த்த உடன் ரொம்ப பாவமாவும் கஷ்டமாவும் இருந்துது ma😌

    • @sk-eu2qz
      @sk-eu2qz Před 3 lety +2

      உண்மை.நானும் அப்படியே நினைத்தேன்

    • @ushaloga2807
      @ushaloga2807 Před rokem

      Yes exactly

  • @kumarm8381
    @kumarm8381 Před 5 lety +28

    அண்ண தங்கச்சி முற உள்ளவங்க ஏ இவ்ள அசிங்கம் பண்றாங்க அன்னியர்கள் பண்ணனாவே தப்பு இதுல அண்ண தங்கச்சி முற உள்ளவங்களுமா

  • @dividv7994
    @dividv7994 Před 4 měsíci +4

    Soga music vasicha ava nalavala. 2 perum porukki than

  • @sageerabanu3958
    @sageerabanu3958 Před 9 měsíci +17

    அவனுக்கு தண்டன குடுக்கணும் கபிலாவும் இப்டி பண்ணி இருக்க கூடாது

    • @Gopiswar
      @Gopiswar Před 3 měsíci

      Entha ponnukum sethu kudukanum therenchu thana ponna..

  • @pandianseenivasan8508
    @pandianseenivasan8508 Před 5 lety +48

    Kabila is a really gentle lady....congrats sister

    • @divyadevan8231
      @divyadevan8231 Před 4 lety +2

      Pavam penne

    • @Gopiswar
      @Gopiswar Před 3 měsíci

      Aduthava purusana kutti poi kalyanam panni eruka...eva gentle ahh...enanga pesurenga......therunchey thappu panni eruka...first wife nelama,, antha kulanthaigaloda nelama.....

  • @raviindran1547
    @raviindran1547 Před rokem +25

    எல்லாரும் ஒன்னு புரிஞ்சுக்கணும் பாடி டிமாண்ட் அப்படின்னு ஒன்னு இருக்குது அது எந்த சூழ்நிலையும் யாரையும் எல்லாரையும் மாத்தும்

    • @titutanishq8693
      @titutanishq8693 Před 5 měsíci +1

      😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😅😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮Aa@a

  • @shobanasridharan3558
    @shobanasridharan3558 Před rokem +15

    Kapila ரொம்ப ஆக்டிங்

  • @swathi8835
    @swathi8835 Před rokem +50

    Orange.saree ... உலக. மகா. நடிப்புடா.சாமி. முடியல

  • @a.jriswan5
    @a.jriswan5 Před 5 lety +90

    அந்த கன்ணீர் உண்ன சும்மா விடாது

  • @mathangis598
    @mathangis598 Před 4 měsíci +2

    Kabila konjam overa serial paapaanga pola over action 😂

    • @apoorvat4245
      @apoorvat4245 Před 3 měsíci

      Konjam overah dhaan acting pannudhunga 😂😂

  • @Aq2357
    @Aq2357 Před 4 lety +17

    Use to watch this episod's... but this episod... made me to feel sorry for Kabila.... no one is perfect. That guy made used of the situation and back mouth of the people surrounding. Hopefully Kabila will change her life style, be independent, bold and make her life shine.

    • @giejiwah2511
      @giejiwah2511 Před 4 lety +2

      Ya , really feeling sorry for Kabila , hope she can get a good life

    • @michaelholiday126
      @michaelholiday126 Před 4 lety

      How did this guy get attracted to this BULLDOZER.????????????????????????
      Even the ugliest guy will not get attracted to her unless she gives an outstanding Blow-Job.

    • @itsmeayisha6537
      @itsmeayisha6537 Před 9 měsíci +3

      ​@@michaelholiday126neeyellam oru manushyan serupp pinchidum🤮🙄

  • @jayashton7972
    @jayashton7972 Před 5 lety +53

    Andha ponnu Andha ponnu nu sonanga.. paatha oru Amma vandhu ukkarudhu

  • @DominicSavio-fu1ht
    @DominicSavio-fu1ht Před 3 měsíci +1

    இந்த பாப்பாக்கு அறிவு என்றதே இல்லை எப்படி அண்ணன் கல்யாணம் பண்ணிக்கலாம்

  • @manivelayudhan1300
    @manivelayudhan1300 Před rokem +41

    Kapila is overacting. She knows he is married, then there's no reason why he should believe that man.

  • @ravisundar9451
    @ravisundar9451 Před 8 měsíci +6

    அம்மா அப்பா அவ ஏமாத்தினா
    அவன் புருஷன் ஏமாத்தினா

  • @MahendiranMahendiran-oc3qd

    மேடம் அவன் செய்த பாவங்கள் 7ஜென்மம்திராதுநாளைதெடரும்

  • @abdulrasheedk2720
    @abdulrasheedk2720 Před 6 lety +11

    like a Serial acting ...

  • @kalaiarasichandirasekaran9776
    @kalaiarasichandirasekaran9776 Před 5 měsíci +1

    So emotional 😢😢

  • @user-sd1jn6dj7e
    @user-sd1jn6dj7e Před 4 lety +23

    Pondati evvalavo alaga irukka...avanukku kannu illayoo

  • @user-gq1el9ee1r
    @user-gq1el9ee1r Před 4 lety +52

    கபிலா உண்ண பார்த்தா பாவமா இருக்கு உன் நல்ல மனசுக்கு நல்லா இருப்ப

  • @karthikeyanboopalan8860
    @karthikeyanboopalan8860 Před rokem +5

    Zee is super

  • @vlathangivenulathangi3127

    Getting tears very sad this girl.

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 Před 9 měsíci +8

    தொலையுது.......கபிலாவையும் சேர்த்து பார்த்துக்கப்பா (வயது தாண்டிவிட்டது). பிரச்சனையில்லாமல் வாழ பாருங்கள்.

  • @MahaLakshmi-lr5vl
    @MahaLakshmi-lr5vl Před 4 lety +10

    First wife supèr

  • @sairamsairam8017
    @sairamsairam8017 Před rokem +17

    Thirutu paiyan inda blue shirt

    • @StrictOfficer
      @StrictOfficer Před rokem

      If you wear that blue shirt it will look like that 😂

  • @elumalaichina8499
    @elumalaichina8499 Před 6 lety +27

    kapila pavam madam jagge for kapila

    • @sounr525
      @sounr525 Před 5 měsíci

      She is dumb!! Why would you sleep with a brother

  • @user-tv1tp6pm5o
    @user-tv1tp6pm5o Před 5 měsíci +17

    Adaan ponna ada ponnoda amma nu nenachen 😂

    • @PR1415
      @PR1415 Před měsícem

      Nakkal bro ungaluku 😂

  • @lifeinmyway2200
    @lifeinmyway2200 Před 4 lety +45

    அந்த பொன் oda வயசு, weakness ah ivan nala use panikitan. Ipo nadikaran.

  • @user-gv1mx1ks6p
    @user-gv1mx1ks6p Před 6 lety +63

    பிடித்து கட்டிவைத்து உதைத்தால் எல்லாம் சரியாகியிருக்கும்!

  • @ChandrusivaChandrusiva-se4uq
    @ChandrusivaChandrusiva-se4uq Před 7 měsíci +4

    Over scene orange sareeee thevida....... Muki Muki allutha ne nallavala nadikatha di munda 😊 pothitu po di munda........ Pls di intha marri panathinga di....... Alluthu nadakam poidura.......
    Orange saree speeking mean while my mind voice : tha chi ollunga peasu onume purila. ( love today Pradeep mind voice)

  • @sumisumi8383
    @sumisumi8383 Před 3 lety +8

    Ellarum antha alaye thituringale...antha ponu pavam pavam nu yen alugurana?...antha ponuku therium Thane Avan inoruthiyoda purusanu.. Enna prsuranga nu mattum pakathinga epadi nadanthukitanum parunga...

  • @-Soni143
    @-Soni143 Před 7 měsíci +4

    Gundamma gundamma thappu pannitiye 🤦🏻‍♀️

  • @shiyamaiqbal2438
    @shiyamaiqbal2438 Před rokem +3

    Really u’r Superb ma’am 🫡👌✌️✊🥰❤️👍

  • @joevee3218
    @joevee3218 Před rokem +17

    Orange saree over drama queen 😅

  • @classicchoice2023
    @classicchoice2023 Před 4 lety +5

    Kaila semma nadippu

  • @serialserial148
    @serialserial148 Před 5 lety +5

    Nallatho kettatho 1st wife having full rights with her husband so please girls don't spoil your life by believing married person or another boy and also if girls married someone they should not seen another person weather she married or unmarried. Your program is a best advertising to us.

  • @abdulhaleemkuwait2998
    @abdulhaleemkuwait2998 Před 5 lety +19

    Orange saaree paawam anda blue satta kaaran thewadiya mawan

  • @chithupaulraj9266
    @chithupaulraj9266 Před 4 lety +15

    Orange saree needs counseling she has lost herself the man is also responsible for this situation

  • @KaliyamoorthyK-bu2dr
    @KaliyamoorthyK-bu2dr Před měsícem

    போகும் போது யோசனை இல்லாமல் போவது.முதல்ல ஆசையாத் தான் இருக்கும்.

  • @rajaindia6150
    @rajaindia6150 Před rokem +3

    Brilliant Investigation by laxmi madam, Questions should be like Bullitt. blue sattai finished off

  • @vijaykumar-gm2vj
    @vijaykumar-gm2vj Před 7 měsíci +4

    T shirt naye serrupadi adikanum

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 Před 3 lety +8

    அடுத்தவர் கணவனை. கை தவறாக கை பிடித்தால் அதற்கு இப்படித்தான் நிலை ஏற்படும். கதறி அழுதாலும் இப்படித்தான் இருக்கும்.

  • @gangatharan5710
    @gangatharan5710 Před 4 lety +8

    எல்லாருக்கும் எல்லா வித ஆசைகளும் இருக்கும் அத கட்டுபடுத்த தெரிஞ்சவங்க தான்டா மனுசன். இல்லைனா மனுசனுக்கும் மிருகத்துகும் வித்தியாசமே இருக்காதுடா தேவிடியா பயலே

    • @radhakrishnanr9585
      @radhakrishnanr9585 Před rokem +1

      5710:கங்காதரன்:மனைவிக்கும்மற்றபெண்களுக்கும்வேறுபாடுதெரிந்துவாழ்பவன்நடமாடும்கடவுள்.இதுஎத்தனைபேருக்குபுரியும்.

  • @classicchoice2023
    @classicchoice2023 Před 8 měsíci +4

    Kabila... Ennama act panra.. kadaisi varai sollama nallavalave nadikira... Cinima romba parkkum pola.. pazhaiya padam neraiya parkum polirukku... Pa mudiyala..😂

  • @rvjayaram871
    @rvjayaram871 Před 4 měsíci +1

    That blue shirt exploited her weakness
    He is a bastard

  • @latchmimathivanan6366
    @latchmimathivanan6366 Před 5 lety +6

    pity her...

  • @learnwithsree...9520
    @learnwithsree...9520 Před 3 lety +5

    Kapila makes tears in my eyes😢😢😢

  • @Vishva-cn2wu
    @Vishva-cn2wu Před 7 měsíci +1

    Keetha kabila rendu perum bavam

  • @a.jriswan5
    @a.jriswan5 Před 5 lety +16

    பாவம் இரண்டாவது மனைவி

    • @ameenaameena2575
      @ameenaameena2575 Před 4 lety

      ஒன்னேட பெண்டாட்டி ய அனுப்பு ஒக்குறேன்

    • @jeganjegan3240
      @jeganjegan3240 Před rokem

      😂😂😂😂😂😂

  • @user-gq1el9ee1r
    @user-gq1el9ee1r Před 4 lety +7

    இந்த புளு டீசர்ட் கருவாயன் இந்த கமிலா சாபம் சும்மா விடாது

  • @ghanshyam-gc2nz
    @ghanshyam-gc2nz Před 5 lety +21

    டேய்நீமனிதனேகிடையாதுஎன்னைக்கிதங்காச்சியேதப்புபன்னினீயேஅன்னைக்கியேநீசெத்துப்போய்ட்டே

    • @dhayalanr1386
      @dhayalanr1386 Před 7 měsíci

      ஏன் அவ 28:09 ள் அண்ணனே ட பன் னாலே அன்னிக்கே அவ செத்துடாலே

  • @anbujamramamurthy2990
    @anbujamramamurthy2990 Před 4 lety +14

    அவனை விளக்கமாத்தால அடிக்கனும். ஒரு பெண்ணை பயன் படுத்தி விட்டு குற்ற உணர்ச்சி இல்லாமல் தூக்கி. எறிகிறான் கீதா. கபிலா இருவருமே அவனை தூக்கி எறியுங்கள்

  • @dhanamk5453
    @dhanamk5453 Před 5 měsíci +2

    22:27 இப்ப குடும்பத்த யார் பாத்துக்குவா இப்பவும் தான் வெட்டுவாங்க எது எப்படியோ தங்கச்சி முற உறவுக்கு என்ன மரியாதை அந்தந்த உறவுக்குனு ஒரு மரியாதை இருக்கு முறை பொண்ணா இருந்தாவே இரண்டாவதா பண்றது தவறு முதல் மனைவி குழந்தைங்க நிலை

  • @ushav2119
    @ushav2119 Před rokem +41

    Kapila ஆள் வளர்ந்த அளவு அறிவு வளரவில்லை

  • @gomathit.s5031
    @gomathit.s5031 Před měsícem +1

    இது பொண்ணா பூதம். சும்மாவா சொன்னாங்க கிளி மாதிரி பெண்டாட்டி குரங்கு போல வைப்பாட்டி.

  • @rvjayaram871
    @rvjayaram871 Před 4 měsíci +1

    What nonsense
    How is the society responsible for kapila being single?
    Will lakshmi madam look for a match for her
    After all she is also part of the samudhayam

  • @manimekala1538
    @manimekala1538 Před rokem +2

    உங்க அம்மாவே உன்னை சந்தேகப்பட தனபள்ளி எவ்வளவு பெரிய சொல்றியா இருப்பேன்😮

  • @-Soni143
    @-Soni143 Před 7 měsíci +2

    Orange : ennadi voice idhu item madhuri romantic ha pesura adha mayangitta avan 😂

  • @sathyapsathyap2841
    @sathyapsathyap2841 Před 4 lety +3

    Kabila rompa pavam andha karuva paiyan kabilava use pannikitan. .avana jaila poduga mam

  • @sindy5710
    @sindy5710 Před 4 lety +11

    Ipo azhudhu oru use ila.... Already married person pinaadi pona, ipidi Dan vandhu nikkanum..... Married person yepo varaano, avan mind la use panikalamnu mind set matum Dan irukum...married girls, purushan seri ilanu pasanga kita pesuna, pasanga use panika Dan seivanga.... Girls Dan theliva irukanum...

  • @jeasusindhu1293
    @jeasusindhu1293 Před rokem +19

    Lakshmi mam.Gods Bless you with all His might.I watch many of your episodes.You are a scholar .

  • @ritafernando5049
    @ritafernando5049 Před 6 lety +13

    IVALAVU. NALLA FRIENDUKKU. THROGAM. PANNUNIYE. IPPO. NALLA,KANEERVIDU.THIRUMANAMANA VARGALUDAN THODARBU. VAIKIRA. AANUKO, PENNUKO EPPAVUME. NIRKADHITHAN.

  • @pondyponnu8085
    @pondyponnu8085 Před 4 lety +17

    பாவம் அந்த பொண்ணு 😔

  • @lakshmijamuna4672
    @lakshmijamuna4672 Před rokem +38

    ஐயோ பயமா இருக்கு
    கபிலாவெ பாக்கவே

    • @StrictOfficer
      @StrictOfficer Před rokem +2

      Unnoda name super ah irukku 😊

    • @lakshmijamuna4672
      @lakshmijamuna4672 Před rokem +2

      ​@@StrictOfficer நன்றி

    • @StrictOfficer
      @StrictOfficer Před rokem +1

      @@lakshmijamuna4672 நாமெல்லாம் ஒரே கண்ட்ரி, நமக்குள்ள எதுக்கு நன்றி 😊❤️

    • @lakshmijamuna4672
      @lakshmijamuna4672 Před rokem +2

      @@StrictOfficer கவிஞர்
      நீங்க எங்க இருக்கீங்க
      இந்த மாதிரி கவிஞர்
      நாட்டுக்குத்தேவை

    • @StrictOfficer
      @StrictOfficer Před rokem +2

      @@lakshmijamuna4672 நல்லா பாருங்க ஆல்ரெடி உங்க மனசுக்குள்ள வந்துட்டேன் அப்புறம் என்ன 😊

  • @rajendran5042
    @rajendran5042 Před rokem +64

    கபிலா நிலை பரிதாபமாக உள்ளது. கபிலா மனதை தைரியபடுத்தி வாழ்க்கையை மாற்றி வாழ முயற்சி செய்யவும்.

    • @StrictOfficer
      @StrictOfficer Před rokem +1

      மாற்றி வாழ முயற்சி எடுக்க முடியாது இனி அவள் வாழ்க்கை புதை குழிக்குள் தான் 😮

    • @kanchanaj8416
      @kanchanaj8416 Před rokem

      அண்ணன் முறை இருக்குரவன் கூட போய் இருக்கா. இதுல எப்படி பரிதாப படுரீங்க 😂😂.

    • @sekara3159
      @sekara3159 Před rokem

      Llllllllllllllllllllllllllllllllllllllllllllllll

    • @tmani6273
      @tmani6273 Před 11 měsíci

      T.m

    • @kalyamoorthikalyamoorthi5059
      @kalyamoorthikalyamoorthi5059 Před 9 měsíci

      37:37

  • @MEDIA-db9dp
    @MEDIA-db9dp Před rokem +10

    இவனு செம செம அழகா இருக்கான் சு்தி போடனும் சேசே போடா கருவன்டு 😅😅😅😅😅😅😅😅😅

  • @karthikkeyan3277
    @karthikkeyan3277 Před 4 lety +6

    Annan thangachi uravai kocha paduthiringalae pavigala

  • @shafij1377
    @shafij1377 Před 4 lety +15

    அந்த தேவிடியபய்யன் எங்க யிருக்கான்

  • @stallion63m35
    @stallion63m35 Před rokem +7

    Kabila va... Oru vela gorilla va spelling mistake pannitangalo.🤔

    • @itsmeayisha6537
      @itsmeayisha6537 Před 9 měsíci

      Adi chii neeyellamm...seripp pinchudum nayeee...kadavul nenacha oru naalile nee maaridum🤮

  • @krishnavenisomu2619
    @krishnavenisomu2619 Před rokem +4

    இந்த யானையை ஏண்கடா
    இது பொிய கிணறு

  • @ravichandran-pc9jf
    @ravichandran-pc9jf Před 3 měsíci +1

    Yellow sarie எங்க ஊரு கோயில் யானை மாதிரி இருக்கு கொண்டு போயி காட்டுல விடுங்க .

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 Před 3 lety +4

    மேடத்துக்கு தர்மசங்கடமாகிவிட்டது

  • @nehatini2203
    @nehatini2203 Před rokem +14

    enna timiru inthe maadu ku already take some one husband but very rude must give her tight slap

    • @StrictOfficer
      @StrictOfficer Před rokem +2

      Of course you can but there are many people in the country wondering if she is the only one like that. If you want to slap her on the cheek what is your hand? 😅

  • @ellameyirukum6565
    @ellameyirukum6565 Před 4 lety +8

    Orange saree avasara patruka kudadhu

  • @ellameyirukum6565
    @ellameyirukum6565 Před 4 lety +3

    Idu madhiri ambalaingala vida kudadhu sugadhuku oru pona life kuduka kudadhu

  • @user-lm8ey7gl6q
    @user-lm8ey7gl6q Před 5 lety +65

    ஏன்டா இப்படி உன் அக்கா தங்கச்சி க்கு நடந்தா சும்மாவிடுவியா தேவிடியா மவன இவன சாகடிக்கனும் தேவிடியா பயல

  • @rajalakshmi2535
    @rajalakshmi2535 Před 4 lety +13

    Ithutha ponna😂 na appadi ye shock ahita. Eeeee

  • @thallaa9600
    @thallaa9600 Před rokem +18

    23:05 semma bgm 😂😂😂

  • @rojarajendran802
    @rojarajendran802 Před 4 lety +5

    Avarkutha wife irukunu thariyum aproma ya ipadi tharinja thapu pandringa

  • @pavisupi49
    @pavisupi49 Před 5 lety +42

    என்டா பறதேசி நாயே அந்த பெண்ண இப்படி எமாத்திற்ற மூதேவி நாயே ?

  • @venkatiyer8344
    @venkatiyer8344 Před 9 měsíci +4

    What an acting, Gemini's wife Savithri is lucky.

  • @r.poongodir.poongodi6723

    ஓவர் சீன் ஆரஜ் புடவை

  • @user-mc6lf6md3k
    @user-mc6lf6md3k Před 5 lety +14

    இவகருவாயா.நல்லவனாநடிக்கிறான்.வேவடியா

  • @StudiesInTheScriptures_Telugu

    Kapila.... Is gentle women... But small weakness lead them to misery... Very bad

  • @IndraMaha84
    @IndraMaha84 Před 4 lety +6

    nowadays, Anna anna some girl call by others girl need to be carefully

  • @user-vg8so9bf2t
    @user-vg8so9bf2t Před 7 měsíci +1

    The caption itself is really wrong.... antha pen mattuma kalyaanam panna ... catchy captions kaga ipdi podaathenga

  • @a.jriswan5
    @a.jriswan5 Před 5 lety +14

    கம்பி என்னனும் அவன் கட்டாயம் மேடம் அப்பதான் உங்களுக்கு புன்னியம் கிடைக்கும்

  • @Vasan524
    @Vasan524 Před 7 měsíci +8

    பாடி டிமாண்ட் தங்கச்சியை கூட விட்டு வைக்காது

  • @venkatiyer8344
    @venkatiyer8344 Před 9 měsíci +2

    I thot only Shivaji Ganesan can over-act.

  • @user-vb7ki9ew8j
    @user-vb7ki9ew8j Před 4 lety +27

    கபிலா அவர்களின் பாவம் அவரை சும்மா விடாது...சரியான தண்டனை கொடுக்க வேண்டும்..மற்றொன்று இந்த சமூகத்தில் 31 வயது வரை திருமணம் ஆகாத பெண்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது தான் மனது வலிக்கிறது..இறைவா உன்னுடைய படைப்பில் சில பிழைகள் உள்ளதை இன்று கண்டது போல்இருக்கிறமது...😒😢

  • @SriMaina
    @SriMaina Před měsícem

    🙏🙏🙏🙏🙏❤💚

  • @PranavsonofRadhakrishnan
    @PranavsonofRadhakrishnan Před měsícem

    😢😢😢Kabila paavam