கணவனின் கள்ளக்காதலி மிரட்டுவதாக கூறும் மனைவி!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 434

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5Play...
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

Komentáře • 247

  • @Choco-Vikku
    @Choco-Vikku Před 5 měsíci +37

    "தீபா போயிட்டு வரேன்" என்று மரியாதை நிமித்தமாய் கூறிவிட்டு செல்லும் அந்த பெண் இனி மரியாதையோடு ஒழுக்கமாய் வாழ்வா ன்னு நம்பலாம்.. அந்த பெண் அப்படி சொல்லிட்டு செல்லும்போது பாவமாவும் இருந்தது.. அந்த இரு பெண்களும் நல்லபடியா வாழனும்.
    Dated :15.03.2024

  • @selvastar100
    @selvastar100 Před 15 dny +13

    வாட்சிங் on ஆகஸ்ட் 2024 😂😂😂

  • @sakthikishore8747
    @sakthikishore8747 Před 6 měsíci +24

    போயிட்டு வாரேன் தீபானு அந்த. பொன்னு சொல்லும்போது நா அழுதுட்டேன்...அந்த. பொன்னு மனசு தெரியுது.......❤

  • @user-px2de4kl4n
    @user-px2de4kl4n Před 3 měsíci +9

    இந்த. கருமூஞ்சிக்கு இவ்வளவு தொடர்ப்பா😮😮😮😮அந்த பொண்ணு அழகாக இருக்கு😮

  • @vizhiththiru-9218
    @vizhiththiru-9218 Před 9 měsíci +37

    அமலாக்கத்துறை கூட இப்படி விசாரிக்காது.❤

  • @indhranibalakrishnan9547
    @indhranibalakrishnan9547 Před měsícem +4

    அம்மா தாயே எனக்கு ஒரு வழி காட்டுங்க நிறைய
    வேதனை மன கஷ்டம் அனுபவிக்கிறேன்
    எனக்கு கவுன்சிலிங் வேனும் இருந்த முகவரி குடுங்க ப்ளிஸ் ப்ளிஸ்

    • @GB-jw9lm
      @GB-jw9lm Před 14 dny

      எதுக்கும் மனம் தளராதிங்க.

  • @arunaramram2185
    @arunaramram2185 Před rokem +133

    "போயிட்டு வர்றேன் தீபா " என்று அந்த பெண் கூறியது கல்லுக்குள் ஈரம் இருப்பதை சரியாக காட்டியது.

  • @kokilalaxmi8760
    @kokilalaxmi8760 Před 3 měsíci +5

    Anyone watching this in 2024❤

  • @jasperselvan2085
    @jasperselvan2085 Před 5 lety +78

    மகா, "போயிட்டு வரேன் தீபா " - பாவமாக இருந்தது. அப்பா அடித்தார் என வேறு சொன்னாள். புருஷன் சரியில்லா விட்டாலும் companioship தேடாமல் பிள்ளைகள் தான் உலகம் என இருந்தால் மட்டும் தான் சொல்லடியிலிருந்து தப்ப முடியும் என பெண்கள் புரிந்து கொள்ள இந்த நிகழ்ச்சி சிலருக்காவது உதவும்.

  • @arunaramram2185
    @arunaramram2185 Před rokem +42

    தமிழக பெண்களின் சாபக்கேடு தான் காதல். அதை ஆண்கள் மிகவும் தந்திரமாக பயன் படுத்தி கொள்கிறார்கள்.

    • @sabia0907
      @sabia0907 Před 11 měsíci +1

      💯💯💯💯

    • @sankarisankari8009
      @sankarisankari8009 Před 9 měsíci +1

      💯💯💯💯percentage trueeeee

    • @welcome8964
      @welcome8964 Před 9 měsíci

      தவறான பாதையை காமத்தை காதலாக சொல்லி ஏமாற்றும் நரிக்கூட்டமே இருக்கிறது.
      அப்படிப்பட்ட ஆண்கள் நல்ல படித்து , சமுதாயத்தில் நல்ல நிலைமையில் இருக்கிறாங்க.
      அவங்க பெண் குழந்தைங்க படிச்சு. வேலைக்கு போனா ஏமாந்து போக இறைவனிடம் பாதிக்கப்பட்ட பெண்கள் வேண்டவும். அவனுக பெண் குழந்தைங்க நிச்சயமாக பாதிக்கப்படும். அப்ப அவனுகளுக்கு வரும் பாருங்க வலி. அது போதும். யாரையும் ஏமாற்ற மாட்டாங்க

    • @malathimathi8575
      @malathimathi8575 Před 9 měsíci +1

      Yes

    • @VillageMiniFoods
      @VillageMiniFoods Před 8 měsíci +1

      Yes correct 💯💯💯💯💯

  • @lakshmijamuna4672
    @lakshmijamuna4672 Před 16 dny +1

    இந்த மாதிரி ஆளத்தா
    ரொம்ப பிடிக்கும் போல இருக்கு
    பொம்பளைங்களுக்கு

  • @gomathit.s5031
    @gomathit.s5031 Před 29 dny +2

    போயிட்டு வரியா. போதுமா நீ வந்த வரைக்கும்.

  • @kumarindia5181
    @kumarindia5181 Před 9 měsíci +24

    பாவம் அந்த மஹா பொன்னு நல்ல பொன்னு மஹா

  • @pondyponnu8085
    @pondyponnu8085 Před 5 měsíci +6

    Dheepa poitu varenu andha pen sonnadhu ellarayum pola enakum azhugai vara vachadhu😢😢 silirthu vitadhu maha nalla irukanum ❤

  • @dyanadyana7871
    @dyanadyana7871 Před rokem +40

    Ipadi thuruvi thuruvi kelvi keka nama Lakshmi mam vera level ❤❤

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 Před 4 lety +48

    தங்கமான பொண்டாட்டி டா எப்படி டா துரோகம் பன்ன மனசு வருது. தங்கம் மாதிரி இருக்குற பொண்டாட்டி என்னடா குறை எதுக்கு டா இன்னொரு பொண்ணு உனக்கு. உன் குடும்பம் வீணா போகும் டா திருந்து டா.

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Před 10 měsíci +21

    😂😂மேடம் மேடம் நீங்க ரெம்ப பாவங்க மேடம்😅😅😅😅

  • @vairavarshini7317
    @vairavarshini7317 Před 3 měsíci +2

    Romba kashdama irukku sari ....inimel vaazha vendaam nu ninaichchu .....sari marunthu saptu ore naal la sethu pooyiralaanu ninaichche .....athukku kuda ippa payama irukku .....saagurathu kuda ivalathu kashdama irukku 😢😢

  • @chandrasekarbose8490
    @chandrasekarbose8490 Před 4 lety +16

    கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும்
    குரங்கு மாதிரி சாரி சாரி....
    கருங்குரங்கு மாதிரி வப்பாட்டி வேணும்ல....
    தரிசு நிலம் மேடம்.... உழவு ஓட்டினா நல்லாருக்கும் னு தோனுச்சு மேடம்...
    அதான் உழவு ஓட்ட அனுமதிச்சேன் மேடம்

  • @saravanankumar6603
    @saravanankumar6603 Před 16 dny +1

    ஜப்பான் வேண்டாம், சவுதி la கூட்டினு போய் விடுங்க, தப்பு பன்னா குஞ்சு மணிய சுடுவாங்க.

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 Před rokem +49

    எல்லா பொண்ணுகிட்டயேயும் போயிட்டு மனைவி கூடவும் இருக்கிறது சரியா? மனைவி பொறுத்து போறது ஒரு பக்கம், அந்த மனைவிக்கு வியாதி வராதா? அந்த பயம் அந்த மனைவிக்கு இருக்காதா?

  • @banu7201
    @banu7201 Před 8 měsíci +6

    Adhu epdi ambalaiku rendu ponnu thevai paduthu ellam pombalaiyum rendu ambalai keta summa irupangala ambilai maruma

    • @MaheshKumar-ny3np
      @MaheshKumar-ny3np Před 4 měsíci

      Yeah. .also oru amblaiku rendu per iruka en ladies iruka accept panranga ..aduvum maranum

  • @rajamanik1158
    @rajamanik1158 Před měsícem +2

    என்னங்க மேடம் எவன் வந்தாலும்.வைச்சுக்கிட்டு.இருக்கிறான் என்ன பேசுறாளுகிறாளா....,.

  • @Vasan524
    @Vasan524 Před 6 měsíci +4

    இந்த பெண் பாவம்

  • @rahmaanverdeen4837
    @rahmaanverdeen4837 Před 2 měsíci +1

    அய்யோ பாவம் மேடம் மேடம் நீங்க மேடம்😂😂

  • @GayathriPoojari-fl1jd

    உன்மையான வார்த்தை காதல் பாசம் அதுவே. நாடகம் தெரிஞ்சதுனா. ரொம்ப ரொம்ப மனம் கஷ்டம் படும். இவன் திருந்த. மாட்டான். தீபா. நீ. தயிரியசாலியா. வாழலாம் ❤

  • @m.shantimahallingam5537
    @m.shantimahallingam5537 Před 3 měsíci +3

    Ellam phone pandra velai .

  • @selvastar100
    @selvastar100 Před 15 dny +1

    எப்படி இவங்களுக்கு சிக்குது
    😢😢😢😢😢

  • @kannanpriyan68
    @kannanpriyan68 Před 7 měsíci +5

    maha sister

  • @ramachandraram8518
    @ramachandraram8518 Před 3 lety +19

    அன்டா வாயா பாவம்டா அந்த பொண்ணு

  • @jjmk4108
    @jjmk4108 Před 9 měsíci +4

    Mahalaksmi pavam. 1st wife romba pavam 3rd da patthi thaan onnum theriyala

  • @user-jb6yi5bs3b
    @user-jb6yi5bs3b Před 11 dny

    மகா செம ... பாவம் 😢😢😢

  • @user-yw2ob9bp9f
    @user-yw2ob9bp9f Před 5 měsíci +4

    மாட்டிக்கிட்டியே பங்கு

  • @mskalim8409
    @mskalim8409 Před rokem +12

    Pavam ponnu 😢😢😢

  • @asachusweths8341
    @asachusweths8341 Před 9 měsíci +3

    Thevathaiya kanden padam agichu pa unexpected twist enaku venda madam 30:31 😮😮😮

  • @arunachalampackirisamy2977
    @arunachalampackirisamy2977 Před 4 lety +25

    சாரி மேடம் இந்தமாதிரி ஆளு திருந்தமாட்டான்

  • @Rajateepa409
    @Rajateepa409 Před 4 měsíci +2

    2024....😂😂😂

  • @vasanthramya4298
    @vasanthramya4298 Před 9 měsíci +1

    😢

  • @rudhraman
    @rudhraman Před 5 lety +122

    ஏண்டா கம்முன்னாட்டி உன் பொண்டாட்டி இவ்வளவு அழகா இருக்கா அதை விட்டுட்டு ஏதோ ஒரு மூதேவிய தேடி போயிருக்கே. Bachelor சாபம் உன்னை சும்மா விடாதுடா.

  • @BR-px2mg
    @BR-px2mg Před 5 lety +54

    திருட்டுத் தண்ணீர் தித்திக்கும். அந்தரத்தில் புசிக்கும் அப்பம் இன்பமாயிருக்கும்.அதன் முடிவு அழிவு (மரணம் ) .

  • @user-ve8ke8lh4y
    @user-ve8ke8lh4y Před 4 lety +14

    அட கருமம் புடிச்சவனே உனக்கு எல்லாம் இரண்டு பேர் கேக்குது. கிளி மாதிரி ஒரு பொண்டாடி இருக்க குரங்கு மாதிரி ஒரு வப்பாட்டி என்பார்கள் ஆனால் நீயே குரங்கு மாதிரி தான்டா இருக்க நாரப்பயலே

  • @kumarichandar3900
    @kumarichandar3900 Před 6 měsíci +2

    Vennum phone oru keedu too

  • @rajabs5628
    @rajabs5628 Před 5 lety +6

    Mahalakshmi,, she is good

  • @revathishankar946
    @revathishankar946 Před 15 dny

    Inda ponnu pavam

  • @rajalakshmishree2165
    @rajalakshmishree2165 Před 8 měsíci +2

    Nalla pasangalukku indha madhiri ponnu kidaikaradhu illa. Azhagana nalla ponnu.

  • @chinnrajpalani5191
    @chinnrajpalani5191 Před 4 lety +6

    Ladies is Great

  • @taddy_dhanu
    @taddy_dhanu Před 15 dny +1

    மேடம் ஒவ்வொருத்தரா பேச சொல்லுங்க மேடம்

  • @clmurthy5461
    @clmurthy5461 Před 3 lety +4

    The episode is left in supnse. The second affair òf the husbañd was brought un-necessarily aand the wife was sent w/o solving. she has
    refused to live with husband. The.episode is left w/o complete ending

  • @boopathipillai8951
    @boopathipillai8951 Před 10 dny

    சென்டரிங் வேளை கொத்தனர் வேளைக்கு போறவங்க எல்லாம் மனைவி செட்டப் சின்ன வீடு என்று மூன்று தொடர்பு அதில் மனைவி மட்டும் பாவம்

  • @ambujampv1595
    @ambujampv1595 Před 7 měsíci +1

    Intra tharam ketta kama Leelai endru mudivu perum??eppadi ??

  • @sakthixerox8666
    @sakthixerox8666 Před 5 lety +8

    God bless her

  • @PriyaPriya-fz1oo
    @PriyaPriya-fz1oo Před 4 lety +18

    அவள் உன் மனைவி........ நாயே
    1008 குறை கண்டுபிடிக்கிற..............ஒரே ஒரு நல்ல விஷயம் கூடவா கண்ணுக்கு தெரியல......
    நீயெல்லாம் ஆம்பளைனு சொல்லாட்த...... 😛😛😛😛😛😛😛😛😛😛😛😛😛😛😛😛😛😛😛😛😛😛😛😛😛😛😛😛😛😛😛😛😛

  • @sheilasugumaran3502
    @sheilasugumaran3502 Před rokem +12

    Where are they now 2023

  • @ssravanansaravanan5129
    @ssravanansaravanan5129 Před 4 lety +2

    மனசாட்சி.உள்ள.நல்ல.மனிதர்

  • @mkgeorge1784
    @mkgeorge1784 Před 8 měsíci +5

    How can Laxmi Ramakishan assure this lady that he would change?
    Was she living with him or his wife?
    Stupidity to the core😊

    • @MaheshKumar-ny3np
      @MaheshKumar-ny3np Před 4 měsíci

      I have same question ...ppl might leave in this show wats the assueance they change outside too

  • @revathishankar946
    @revathishankar946 Před 15 dny

    3rd tailor lady story kettu avana manatha vanganum Ada yen madam kekkala

  • @v.6800
    @v.6800 Před 5 lety +44

    "ஆண்" இனத்தையே அசிங்க படுத்துறியே!!!! தேவிடியா பயலே!!!!! இதை பார்த்தாவது திருந்த கூடிய ஆண்கள்!!! திருந்தி வாழுங்கள் தயவுசெய்து

  • @dhamudharan4005
    @dhamudharan4005 Před 6 měsíci +1

    2024

  • @halfknowledge-pb5ff
    @halfknowledge-pb5ff Před 2 měsíci

    Ada mala korange evlo azhaga irukanga avanga un moonjiki innoru korangu thevaya.

  • @evershinealuminiouminterio7711

    Corona time pakaravar like podumgo

    • @sanjay.vvlll-a3946
      @sanjay.vvlll-a3946 Před 3 lety +1

      நாரி போனவனே அவ கூட மேய்யரல உனக்கும் அவலுக்கும் நல்ல சாவே வராதுடா பொருக்கி

  • @iqbalazizah1951
    @iqbalazizah1951 Před 7 měsíci +1

    MADAM LAXHMI RAMA KRIHNAN... SOLVATHELAM UNMAI NEGALHCI ILLAI... MALAYSIA ASTRO CHENAL... WHAT HAPPENED MADAM..

  • @satheeshkumarjanagam
    @satheeshkumarjanagam Před 4 lety +44

    கருவாடுக்கு கள்ள காதல்

  • @jjmk4108
    @jjmk4108 Před 9 měsíci +2

    Intha oru vaipula evan avala konnuta yenna pannuvinga mam

  • @sarahradha6221
    @sarahradha6221 Před rokem +9

    Let the wife alone .her decision Lakshmi Mam don't understand. .she can try to convince. .but any true wife can't even imagine her husband with another woman

  • @saraskm2880
    @saraskm2880 Před 4 lety +15

    கருவாய உம் முஞ்ஜூக்கு வேறு சைட்ல வேற வெச்சுகிய மொகரைய பாரு

  • @jjmk4108
    @jjmk4108 Před 9 měsíci

    Deepa va last la counseling ku poga sonnathu thapu. Adi kiran bayama irruku nu sollurale . Summa ve adipan ippo zee tamil ku vanthutal nu kolai kuda seivan

  • @sivaselva5988
    @sivaselva5988 Před 4 lety +23

    அழகி டா உன் பொண்ஜாதி அழகியை அழ வச்சிடீயேடா
    நாயே

  • @kumaresakummu
    @kumaresakummu Před 5 lety +6

    Charge yeradaahaa phone Ku 3 nu sim aaah😁😁😁😁🤔🤔

  • @revathishankar946
    @revathishankar946 Před 15 dny

    Ide story dan inda show ku varadu Ivanga ellam ipdi dan iruppanga

  • @etrmelatheru4618
    @etrmelatheru4618 Před 7 měsíci +2

    Paithiyakaran..... Ipadi alagana manaivi vittuttu ipadi palakuran

  • @jeniferjohnson8821
    @jeniferjohnson8821 Před 10 měsíci +3

    Tailor tailor thuni thaippangale

  • @hiteshhitesh492
    @hiteshhitesh492 Před 5 lety +21

    Chi pavam d endha ponnu ponnunga pavam summa vidadhuda😂😂😂😂😂😂

  • @prehyaarun4366
    @prehyaarun4366 Před 4 lety +2

    Mahalakshmi pls don't interrupt hereafter...

  • @sheelakaviya3887
    @sheelakaviya3887 Před 4 měsíci

    🎉🙏🙏🙏🙏🙏

  • @spencerjhonson1234
    @spencerjhonson1234 Před 5 lety +29

    டேய் பொட்டபாடு உம்மூஞ்சிக்கு இன்னென்னு கேக்குதா தேவிடியா பையா

  • @rajiraji-gs5vz
    @rajiraji-gs5vz Před měsícem

    😮

  • @revathishankar946
    @revathishankar946 Před 15 dny

    Inda karuppandikku 7 ponnu kekkudu

    • @selvastar100
      @selvastar100 Před 15 dny

      கருப்போ சிவப்பு உணர்வுகள் ஒன்றுதான்

    • @selvastar100
      @selvastar100 Před 15 dny

      நிறத்தை வைத்து கேலி செய்ய வேண்டாம்

  • @kumaresakummu
    @kumaresakummu Před 5 lety +2

    Sex is the main role for all this problem. 5 minutes enjoyment
    Life sucks sex rules the life

  • @revathishankar946
    @revathishankar946 Před 15 dny

    Ivan mela doubt varadala dan wife kekkara

  • @antonyjose4213
    @antonyjose4213 Před 4 lety +2

    Super depha

  • @samozzy7792
    @samozzy7792 Před 4 lety +1

    Should not Force the woman to go with her husband. Once a girl says no. That's it it's over. As a man I have faced it.

  • @jefryjervin9474
    @jefryjervin9474 Před 3 lety +3

    Deepa um nalla erukkanum

  • @rayappanrayappan2712
    @rayappanrayappan2712 Před 8 měsíci +2

    Kulambum veenum rasamum veenum.

  • @veerananalagarsamy7765
    @veerananalagarsamy7765 Před 5 lety +19

    சரியான பிக்காளி பய

  • @germdios
    @germdios Před 4 lety +15

    just take a knife, and cut his kunju........enough

  • @mohammedrismi270
    @mohammedrismi270 Před 3 lety +3

    Pawam indha ponnu

  • @purushothamn.vpurushothama3803

    Monkey mari irukkan enakkullam intha pondatti kidaikkalae

  • @SathishKumar-fl2gf
    @SathishKumar-fl2gf Před 3 lety +2

    🤔🤔🤔

  • @aadhisekaraadhisekar4408
    @aadhisekaraadhisekar4408 Před 5 lety +13

    டேய் உனக்கெல்லாம் எப்படிடா மாட்டுறுலுங்க

    • @s.bhakkiyarajraj3377
      @s.bhakkiyarajraj3377 Před 3 lety +2

      அதாங்க எனக்கும் ஒன்னும் புரியல 😁

  • @kalavani2738
    @kalavani2738 Před 5 lety +3

    This man smartly play use the widow 'maha'
    Actually he chain with another bitch
    Idiot got a good wife but you play behind her
    Better she divorce him

  • @navamani854
    @navamani854 Před 5 lety +11

    இன்னா லட்சுமி நீ....கண்ணுக்கு அழகா பொண்டாட்டி இருந்தாலும் குரங்கு மாதிரி வப்பாட்டி வேண்டாமா

    • @tharmalingamchinnannan472
      @tharmalingamchinnannan472 Před 4 lety +4

      உன் மனைவி இன்னொருவனுக்கு வப்பாட்டியா போயிடப்போரா பார்த்து

    • @navamani854
      @navamani854 Před 4 lety +2

      சொந்த அனுபவமோ😆😆😆😆

    • @navamani854
      @navamani854 Před 4 lety

      @@tharmalingamchinnannan472 சொந்த அனுபவமோ😀😀😀😀😀

    • @sathiyasathiya4102
      @sathiyasathiya4102 Před 5 měsíci

      Chiii

    • @nithiyaravichandran2332
      @nithiyaravichandran2332 Před 3 měsíci

      😂😂😂😂😂😂

  • @michaelholiday126
    @michaelholiday126 Před 4 lety +2

    34:31 a great theory by Laxmi Ramakrishnan. Very very true. You are a genius Laxmi Ramakrishnan. You are soooooooooo cute and beautiful. I wannna marry you.

  • @arulsamyswamydoss3551
    @arulsamyswamydoss3551 Před 4 lety +4

    irudiyamma....ni pesanatha na ketten....kojam pesama iru

  • @sendatambidore7347
    @sendatambidore7347 Před 4 lety +7

    India culture is changing : pombalai, sarraku and phone 😥😥😥

  • @spavunraj
    @spavunraj Před 16 dny

    யாண்ட கருவாய இது

  • @hotcoffee8055
    @hotcoffee8055 Před 4 lety +6

    She so nice.. deepa poidevaren

  • @jeniferjohnson8821
    @jeniferjohnson8821 Před 10 měsíci +1

    Green saree paavam

  • @ilayarajab4143
    @ilayarajab4143 Před 3 lety +2

    nan parthukiren unna darling semmaya erukka kaluthaikku theriuma karpura vasanai

  • @user-lz4by2bq1m
    @user-lz4by2bq1m Před rokem +1

    Melam yanga ammavuku ungala siripu sompa piticheruku metam ❤❤❤

    • @sundariyer3192
      @sundariyer3192 Před rokem

      'Melam' ஆ இல்லை 'metam' ஆ? எது சரி? நான் கூட இத்தனை நாள் தவறாக 'madam', 'madam' ன்னு சொல்லிட்டிருந்தேன்!

  • @ajeeskhananvarkhan3443
    @ajeeskhananvarkhan3443 Před 5 lety +12

    Yella naayum ippadidhan irukanunga serupal adikanum

    • @akashdio7768
      @akashdio7768 Před 4 lety

      Fst antha thavudiya yarnu thrila...Trinja num anupunga