பணம் அனாவசியமாக செலவாகுவதைத் தடுக்க வழிகளும், வழிபாட்டு முறைகளும் | பணம் சேருவதற்கு பதிகங்கள்

Sdílet
Vložit
  • čas přidán 2. 09. 2020
  • வீட்டில் லட்சுமி குபேர பூஜை செய்யும் சரியான முறை | Lakshmi Kubera Pooja method at home
    • வீட்டில் லட்சுமி குபேர...
    வீட்டில் வெள்ளிக்கிழமைகளில் செய்ய வேண்டிய முக்கிய பூஜைகள் | Important worship methods during Fridays
    • வீட்டில் வெள்ளிக்கிழமை...
    தரித்திரம் நீங்க செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும் | Do's & Don'ts to get rid of extreme poverty
    • தரித்திரம் நீங்க செய்ய...
    பதிகம் 1
    வாசி தீரவே, காசு நல்குவீர்
    மாசின் மிழலையீர், ஏச லில்லையே.
    இறைவ ராயினீர், மறைகொள் மிழலையீர்
    கறைகொள் காசினை, முறைமை நல்குமே.
    செய்ய மேனியீர், மெய்கொள் மிழலையீர்
    பைகொள் அரவினீர், உய்ய நல்குமே.
    நீறு பூசினீர், ஏற தேறினீர்
    கூறு மிழலையீர், பேறும் அருளுமே.
    காமன் வேவவோர், தூமக் கண்ணினீர்
    நாமம் மிழலையீர், சேமம் நல்குமே.
    பிணிகொள் சடையினீர், மணிகொள் மிடறினீர்
    அணிகொள் மிழலையீர், பணிகொண் டருளுமே.
    மங்கை பங்கினீர், துங்க மிழலையீர்
    கங்கை முடியினீர், சங்கை தவிர்மினே.
    அரக்கன் நெரிதர, இரக்க மெய்தினீர்
    பரக்கு மிழலையீர், கரக்கை தவிர்மினே.
    அயனும் மாலுமாய், முயலும் முடியினீர்
    இயலும் மிழலையீர், பயனும் அருளுமே.
    பறிகொள் தலையினார், அறிவ தறிகிலார்
    வெறிகொள் மிழலையீர், பிறிவ தரியதே.
    காழி மாநகர், வாழி சம்பந்தன்
    வீழி மிழலைமேல், தாழும் மொழிகளே.
    பதிகம் 2
    இடரினும் தளரினும் எனதுறுநோய்
    தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
    கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
    மிடறினில் அடக்கிய வேதியனே
    இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
    அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.
    வாழினும் சாவினும் வருந்தினும்போய்
    வீழினும் உனகழல் விடுவேன்அல்லேன்
    தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப்
    போழிள மதிவைத்த புண்ணியனே
    இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
    அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.
    நனவினும் கனவினும் நம்பாஉன்னை
    மனவினும் வழிபடல் மறவேன்அம்மான்
    புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த
    கனல்எரி அனல்புல்கு கையவனே
    இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
    அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.
    தும்மலொ டருந்துயர் தோன்றிடினும்
    அம்மலர் அடியலால் அரற்றாதென்நாக்
    கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால்
    மும்மதிள் எரிஎழ முனிந்தவனே
    இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
    அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.
    கையது வீழினும் கழிவுறினும்
    செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன்
    கொய்யணி நறுமலர் குலாயசென்னி
    மையணி மிடறுடை மறையவனே
    இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
    அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.
    வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்
    எந்தாய்உன் னடியலால் ஏத்தாதென்நா
    ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த
    சந்தவெண் பொடியணி சங்கரனே
    இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
    அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.
    வெப்பொடு விரவியோர் வினைவரினும்
    அப்பாவுன் அடியலால் அரற்றாதென்நா
    ஒப்புடை ஒருவனை உருவழிய
    அப்படி அழலெழ விழித்தவனே
    இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
    அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.
    பேரிடர் பெருகிஓர் பிணிவரினும்
    சீருடைக் கழல்அலால் சிந்தைசெய்யேன்
    ஏருடை மணிமுடி யிராவணனை
    ஆரிடர் படவரை அடர்த்தவனே
    இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
    அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.
    உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்நின்
    ஒண்மல ரடியலால் உரையாதென்நாக்
    கண்ணனும் கடிகமழ் தாமரைமேல்
    அண்ணலும் அளப்பரி தாயவனே
    இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
    அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.
    பித்தொடு மயங்கியோர் பிணிவரினும்
    அத்தாவுன் னடியலால் அரற்றாதென்னாப்
    புத்தரும் சமணரும் புறன்உரைக்கப்
    பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே
    இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
    அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.
    அலைபுனல் ஆவடு துறைஅமர்ந்த
    இலைநுனை வேற்படை யெம்இறையை
    நலமிகு ஞானசம் பந்தன்சொன்ன
    விலையுடை அருந்தமிழ் மாலைவல்லார்
    வினையாயினநீங் கிப்போய் விண்ணவர் வியனுலகம்
    நிலையாகமுன் ஏறுவர்நிலமிசை நிலையிலரே.
    திருச்சிற்றம்பலம்...
    - ஆத்ம ஞான மையம்

Komentáře • 1,3K

  • @shunmugasundari2421
    @shunmugasundari2421 Před rokem +222

    நீங்கள் வேர அம்மா எங்கள் உறவினர்கள் இரண்டு பேர் இருக்காங்க அவுங்க வாய் நிறைய வாங்கனு குப்பிடுவாங்க ஆனால் போனா ஒரு காப்பி கூட தர மாட்டார்கள் சாப்பாட்டை என்னி என்னி வைபாபாங்க ஆனால் அவுங்க தான் பணக்காரராக இருக்காங்க

  • @umamaheswarivasudevan9688

    உங்களின் சேவையை பாராட்டுகின்றோம்....மிக்க நன்றி சகோதரி

  • @kamaladevisampath3414
    @kamaladevisampath3414 Před 3 lety +4

    மிக மிக அருமையாக இருந்தது.நன்று,நன்றி.

  • @kalaichelviranganathan3258

    Madam
    யதார்த்தமான உண்மையான பதிவு
    எல்லோருக்கும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்
    நன்றி அம்மா
    வாழ்க வளமுடன்

    • @chakravenkat8077
      @chakravenkat8077 Před 3 lety

      Mam, Homam la potta coin illai endral enna seivadhu??

  • @aathimoolam1413
    @aathimoolam1413 Před 2 lety +8

    மகிழ்ச்சி வாழ்த்துக்கள் கோவிந்த நாம சங்கீர்த்தனம் கோவிந்தா கோவிந்தா 🙏🙏🙏

  • @tamilselvis2363
    @tamilselvis2363 Před 2 lety +8

    அம்மா உங்கள் பதிவுகள் தினம்தோறும் பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். உங்களை மிகவும் எனக்கு பிடிக்கும் அம்மா. நன்றி

  • @shamawilliams6610
    @shamawilliams6610 Před 3 lety +1

    மிக்க நன்றி தாயே அருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏

  • @bharathimohana5602
    @bharathimohana5602 Před 3 lety +1

    Nandri Amma. En yella kelvikum pathil ungal video🙏🙏🙏🙏💐

  • @manimuruga2381
    @manimuruga2381 Před 3 lety +8

    உங்களுடைய பல பதிவுகள் நன்மைகள் நிறைந்ததாக இருக்கிறது அம்மா 💐💐

  • @karthithenmozhi8428
    @karthithenmozhi8428 Před 2 lety +4

    நீங்கள் கொடுக்கும் தகவல் எனக்கு பயன் உள்ளதாக இருக்கு நன்றி

  • @rajarajan591
    @rajarajan591 Před 2 lety +1

    மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி

  • @simple.ideas.Collection
    @simple.ideas.Collection Před 3 lety +1

    அருமையான பதிவு நன்றி சகோதரி

  • @kalaiselvi-ho7hk
    @kalaiselvi-ho7hk Před 3 lety +3

    மிக்க நன்றி அம்மா ❤️ மிகவும் பயனுள்ள தகவல்

  • @kumareshalaguram5332
    @kumareshalaguram5332 Před 3 lety +5

    அருமையான பதிவு இறைவன் எல்லோரின்மனமும்வளம்பெற அருள்புரியவேண்டிக்கொள்கிறேன்

  • @rebecccarebeccarebecca2428

    Ungalin thelivana peachikku nan racikai amma God bless u

  • @shashirekha8158
    @shashirekha8158 Před 3 lety +1

    Vanakam Amma
    Very nice and beautiful information.
    Thank you 🙏

  • @baskaranvaradhan2369
    @baskaranvaradhan2369 Před 3 lety +3

    🙏 வணக்கம் சகோதரி 🙏 இந்த பதிவிலும் எப்பொழுதும் போல் எளிமையாகவும், எதார்தமாகவும், முக்கிய விவரங்கள் நிறைந்த தொகுப்பு. இந்த விஷயங்கள் மிகவும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நிச்சயமாக நம்புகிறேன். 🙏 மிக்க நன்றி 🙏

  • @chitraramesh5650
    @chitraramesh5650 Před 2 lety +3

    Madam your messages and videos are very crystal clear; your face is a big boon to ladies of all ages; I also a fan of thirumuruga Variyar swamigal; I am sure your videos have changed many people attitude towards god, family members, society and self;
    God bless your family and pls continue your services;

  • @drnalinisavithapari3183
    @drnalinisavithapari3183 Před 2 lety +2

    Thank you mam .hearing your words itself giving us positivity

  • @jayavel1809
    @jayavel1809 Před 2 lety +1

    உங்க பதவி என் கேட்ட மிக தெளிவான கருத்துக்களை எடுத்து வைத்தார்கள் மிக்க நன்றி

  • @latheesh1c195
    @latheesh1c195 Před rokem +3

    Romba nanri amma

  • @babug5886
    @babug5886 Před 2 lety +4

    நன்றி அம்மா...

  • @kalaimaryb5287
    @kalaimaryb5287 Před 3 lety

    Thank you very much mam.everyday I listen to your guide lines

  • @dhanamnanda7887
    @dhanamnanda7887 Před 2 lety +1

    அம்மா உங்களின் பதிவு படித்து பயன் பெற்றேன்..... மிக்க நன்றி அம்மா 🙏🏻🙏🏻🙏🏻

  • @vijimanojvijimanoj1221
    @vijimanojvijimanoj1221 Před 3 lety +6

    அம்மா நாங்கள் இன்றும் தினமும் வீட்டில் பூஜை செய்யும் போது
    சாமிபடங்கள்,பீரோ,
    அரிசி வைக்கும் பாத்திரம்,அடுப்பு, குடிநீர் பாத்திரம், அறையின் மூலைகள்,நிலப்படி, துளசிசெடி இப்படி ஒன்று விடாமல் தூப தீபம் காட்டுகிறோம்....

  • @rukumanisevasahtian9
    @rukumanisevasahtian9 Před 2 lety +4

    Yes I done this, whenever I take my money out from my box, it smells so good

  • @srimathit5144
    @srimathit5144 Před 3 lety

    Romba Arumaiyana Pathivu nanri

  • @mohomadmax7995
    @mohomadmax7995 Před 3 lety +1

    Amma na eppe rombe happya erukean unga atma gane videos rombe mansuku relax ya eruku rombe thanks alla malik

  • @aravinthank5524
    @aravinthank5524 Před 3 lety +3

    நன்றிகள் கோடி தாயே

  • @tamilarasi8081
    @tamilarasi8081 Před 3 lety +5

    நன்றி சகோதரி உங்களை பார்க்கும் போது தெய்வீக தன்மை தெரிகின்றது வாழ்க வளமுடன் சகோதரி

  • @poongothaithirumalaikumar4584

    மிக்க நன்றி மா🙏🙏😊😊

  • @mozhiarun1307
    @mozhiarun1307 Před 3 lety

    உங்கள் பதிவு தெளிவு தருகிறது ரொம்ப நன்றி சகோதரி

  • @rekharajeshkitchen
    @rekharajeshkitchen Před 3 lety +4

    அனைவரும் பார்த்து இந்த எளிமையான வழிமுறைகளை செய்து மகிழ்ச்சியோடு பணம் சேர்க்க வேண்டும் என்று நானும் நினைக்கிறேன்,மிகவும் அவசிய பதிவுதான், நன்றி.

  • @nsuganya4329
    @nsuganya4329 Před 3 lety +5

    மிக மிக நன்றி அம்மா 🙏.
    அம்மா தயவுசெய்து வலம்புரி சங்கு பற்றி சொல்லுங்களேன்.

  • @deepanagesh8284
    @deepanagesh8284 Před 2 lety +2

    அருமை அருமை அருமையான விளக்கம்

  • @vijaysrijay3237
    @vijaysrijay3237 Před 3 lety

    Arumaiyana padivugal nandi 🙏🙏🙏🙏🙏

  • @sksaranboss5883
    @sksaranboss5883 Před 2 lety +3

    Nandri Amma 🙏🙏🙏🙏🙏

  • @mahendiranm107
    @mahendiranm107 Před 3 lety +6

    மிகவும் மனதுக்கு இதமாக இருந்தது. பயனுள்ள தகவல்கள் தந்தமைக்கு நன்றி அம்மா.

  • @jayans5723
    @jayans5723 Před 3 lety +2

    பயனுள்ள தகவல் அம்மா மிக்க நன்றி 🙏

  • @chakravarthy9730
    @chakravarthy9730 Před 2 lety

    Best tips madam verey useful to everey family follows your tips thank you mam

  • @thendralvijay4868
    @thendralvijay4868 Před 3 lety +14

    உங்கள் குரலை கேட்டாலே சந்தோசம் அக்கா....

  • @user-tk1yt4pq9o
    @user-tk1yt4pq9o Před 3 lety +5

    அம்மா உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது. கடிகாரங்கள் கண்ணாடிகள் எந்த திசையில் அமைக்க வேண்டும் என்று வீடியோ அப்லோட் பன்னுங்க அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @prabhapadmavati8829
    @prabhapadmavati8829 Před 3 lety

    மிகவும் முக்கியமான அவசியமான பதிவு amma நன்றி 🙏

  • @anusuyadevi8483
    @anusuyadevi8483 Před 3 lety

    Arumaiyana pathivu romba nandri medam

  • @aariwork_trending
    @aariwork_trending Před 3 lety +24

    நன்றி அம்மா தினமும் உங்கள் பதிவைப் பார்த்து கேட்டாள் தான் என்னோட மனக்கவலை கவலை சாந்தப்படித்திக் கொண்டு இருக்கின்றேன் ரொம்ப ரொம்ப நன்றி அம்மா

  • @thenmozhithenmozhi6194
    @thenmozhithenmozhi6194 Před 11 měsíci +7

    நீங்கள் கூறியது போல் செய்தேன் இப்போது கொஞ்சம் பரவலாக உள்ளது மிக்க நன்றி அம்மா

  • @babaiyermanispiritualandpo2062

    Simply beautifully INTELLIGENTLY Speaking looking videography editing and presentation.

  • @ramalakshmimurugesan1288
    @ramalakshmimurugesan1288 Před 3 lety +1

    நன்றி சகோதரி வாழ்க வளமுடன்

  • @sivaranjinim5946
    @sivaranjinim5946 Před 2 lety +3

    Thank you Amma

  • @shalinil9167
    @shalinil9167 Před 3 lety +23

    Ungalai patri oru padhivu podungal amma 😊

  • @trendingsisters1429
    @trendingsisters1429 Před 3 lety +2

    அருமையான பதிவு 🙏🙏

  • @Nandhini0029
    @Nandhini0029 Před 3 lety +2

    🙏Very very super message. Thank you so much 👍👍👍👍👌👌👌👌🎉🎉🎉🌹🌹🌹🌷🌷🌷💐💐💐

  • @arunakannan5249
    @arunakannan5249 Před 3 lety +3

    AMMA vanakkam. 48 days kuberar pooja pathi sollunga AMMA plsssss

  • @krishnasv833
    @krishnasv833 Před 3 lety +7

    மிக்க நன்றி. ஒரு முறை பதிகங்களை பாடிக் காண்பியுங்கள் அம்மா..

  • @umasri4132
    @umasri4132 Před 3 lety

    நன்றி அம்மா..உங்கள் பதிவுகள்..

  • @lakshmin7045
    @lakshmin7045 Před 3 lety +2

    மிக....மிக....மிக.....சிறப்பான....பதிவு.....அக்கா.....நன்றிகள்......பல......

  • @venivalampuri5553
    @venivalampuri5553 Před 11 měsíci +32

    எங்களுக்கு தெரிச்சவரை பச்சதண்ணி கெடுக்காதவர்கள் தன் நள்ளாஇருக்கிறாள்கள் அம்ம

  • @rajeshraj6611
    @rajeshraj6611 Před 2 lety +3

    Super nalla padivu

  • @KanmaniKanmani-fy9jx
    @KanmaniKanmani-fy9jx Před 3 měsíci +1

    மிக்க நன்றி அம்மா 😊

  • @karthikeyankarthikeyan7715
    @karthikeyankarthikeyan7715 Před 7 měsíci

    மிக்க நன்றி அம்மா

  • @savithirirasu5503
    @savithirirasu5503 Před 3 lety +13

    அம்மா வணக்கம் பௌர்ணமி பூஜை பற்றிய பதிவு மிக நன்று நாண் பெருமாள் பக்தை அவரை வழிபடும் முறை பற்றி தயவுசெய்து சொல்லுங்கள் அம்மா

  • @gayathrin5317
    @gayathrin5317 Před 3 lety +3

    Gayathri mantram pathi sollunga pls pls

  • @akanyasridhanshikasri5067

    மிக்க நன்றி அம்மா வாழ்க வளமுடன்

  • @poojakanth1752
    @poojakanth1752 Před 3 lety

    This is very good massage madam
    Thank you so much

  • @10_9
    @10_9 Před 3 lety +3

    mam,ungaloda ella Padmivugalum arumai ...

  • @srisankarapriyavignesh2950

    Thank you amma nathi ku niga vedio podama kastama eruthu epo da varum nu wait panitu eruthan

  • @udhagaithendral4096
    @udhagaithendral4096 Před 3 lety +1

    மிக்க நன்றி அம்மா 🙏🙏

  • @annalv418
    @annalv418 Před 3 lety +2

    நன்றி கடனைவாங்கிவரும்வட்டிக்குஇந்தபரிகாரம்பொருந்துமா

  • @mohanas8639
    @mohanas8639 Před 2 lety +4

    Enaku migavum payanullathaga irundhathu thank you amma

  • @jayanthiselvam5411
    @jayanthiselvam5411 Před 3 lety +14

    ஆண்கள் கட்டாயம் அருணாகொடி அணிய வேண்டுமா? வெள்ளியில் அனிவது உகந்ததா? எத்தனை சுற்று வேண்டும்? திருமணமான பெண்கள் அணியலாமா? சரியான முறை பற்றி ஒரு வீடியோ பதிவு செய்யுங்கள்..
    நன்றி.

  • @cdinesh6430
    @cdinesh6430 Před 3 lety +1

    மிக்க நன்றி சகோதரி

  • @uthayal3744
    @uthayal3744 Před 2 lety +1

    அருமையான பதிவு அம்மா

  • @mohanraj4992
    @mohanraj4992 Před 2 lety +3

    Nantriamma

  • @premalatha1088
    @premalatha1088 Před 3 lety +7

    அம்மா உங்கள் பதிவு மட்டும் தான் எனக்கு புடிக்கும்

  • @vasanthi6482
    @vasanthi6482 Před 3 lety

    Romba thanks madam very useful ah irukum

  • @user-cz1gu5uw1h
    @user-cz1gu5uw1h Před 3 lety +1

    மிக்க நன்றி அம்மா....🙏🙏🙏

  • @dakshnamoorthi7101
    @dakshnamoorthi7101 Před 3 lety +9

    அம்மா, கோயிலில் யாகம் செய்த குண்டத்தில் இருந்து காசை எடுக்கலாமா‌ மேலும் எடுக்கப்பட்ட காசை பயன் படுத்தலாமா .🙏🙏🙏

  • @thalavaithalavai7505
    @thalavaithalavai7505 Před 2 lety +4

    மேடம் தெளிவா சொல்லுறிங்க நன்றி

  • @revathymathan1247
    @revathymathan1247 Před 3 lety +2

    பயனுள்ள தகவல்கள்

  • @dharshandharshan9954
    @dharshandharshan9954 Před 2 lety +1

    மிக நன்றி அம்மா

  • @akileshtv5808
    @akileshtv5808 Před 2 lety +3

    Akilesh TV like this video..... Super.... Amazing..... Keep it up..... ...

  • @kaladhiya7077
    @kaladhiya7077 Před 2 lety +2

    அம்மா நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ranjanisai9102
    @ranjanisai9102 Před 3 lety +3

    Lalitha sahasranama n vishnu sahasranama pathi solunga plz

  • @adminloto7162
    @adminloto7162 Před 2 lety +9

    செலவு பண்னுவது சுலபம் ஆனால் பணம் சம்பாதிப்பது ரொம்ப கஷ்டம் வருமானத்திற்க்கு தகுந்த மாதிரி செலவு செய்து மீதி பணத்தை சேமித்து கொள்ளுங்கள் எல்லாம் நம் கையில்தான் இருக்கிறது கடவுள் நம்மிடம் இருப்பார் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @jayachithra8629
    @jayachithra8629 Před 3 lety +1

    நன்றி சகோதரி

  • @maladevi6887
    @maladevi6887 Před 3 lety

    Arumai nandri sagothari.

  • @headff2210
    @headff2210 Před 2 lety +9

    கொடுத்த பணம்வருவதற்குஎன்னசெய்யணும்அம்மா

  • @b.nandhini6575
    @b.nandhini6575 Před 3 lety +3

    வணக்கம் சகோதரி ழாக் டவுண் தான் டச் போன் வாங்கீநன் எனக்கு மூன்று பெண் குழந்தை உங்களுடைய சொற்பொழிவு கேட்பது என் பாக்கியம் ஒம் ராமா ராமா. நமக.

  • @sathyaedits4565
    @sathyaedits4565 Před 3 lety

    மிக்க நன்றி 🙏

  • @ravathiv1728
    @ravathiv1728 Před rokem

    Thanku so much Anni 👍👍🙏🙏❤️❤️

  • @koviladiperumalkoilbudalur4307

    நன்றி அம்மா

  • @dhanasekarans9798
    @dhanasekarans9798 Před 2 lety +3

    Super 🍎🍎🍎🍎🍎

  • @chitras6019
    @chitras6019 Před 2 lety +1

    Nallathuu Amma 🙏🙏🙏

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Před 10 měsíci +2

    பணம் வைக்கும் முறை விளக்கம் அருமை நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @neelaselvam3697
    @neelaselvam3697 Před 3 lety +7

    உங்களுடைய உணவு படடியல் பற்றி கூறுங்கள்

  • @nirmalanirmala9995
    @nirmalanirmala9995 Před 2 lety +5

    Amma ungalen pathivugalai parthtum kadaipedethtum varugeren mekka nanary nan sri lanka vil erukeren pachaikatpuram enge kedaipathu arethu ana seiyalam kurungal amma please

  • @saffron_petals2014
    @saffron_petals2014 Před 2 lety +2

    Arumai sister manathirkku santhosama irukkirathu

  • @vinonaga7277
    @vinonaga7277 Před 3 lety +1

    Romba romba nantri Amma 🙏🙏🙏

  • @sandiyam3067
    @sandiyam3067 Před rokem +8

    அம்மா என்ன கிழமைகளில் ருது ஆனால் என்ன பயன் என்பதை சொல்லுங்கல் அம்மா

  • @babaiyermanispiritualandpo2062

    Always love all help all and serve all till death.