வீட்டில் தெய்வீக சக்தி நிறைந்திருக்க நிலைவாசலில் இதை செய்யுங்கள் | Do this on your Main door frame

Sdílet
Vložit
  • čas přidán 16. 07. 2021
  • பூஜை செய்யும்போது கொட்டாவி வராமலும் & மனசு அலை பாயாமலும் இருக்க சில வழிகள் | Do you Yawn during puja
    • பூஜை செய்யும்போது கொட்...
    விசேஷ நாட்களில் குறைந்த செலவில், எளிய முறையில் பூஜைகள் செய்வது எப்படி? Doing Puja in a simple method
    • விசேஷ நாட்களில் குறைந்...
    பெண்கள் தினசரி வேலைகளை செய்து கொண்டே உடல் ஆரோக்கியத்தையும் காப்பது எப்படி? Work-Life-Health Balance
    • பெண்கள் தினசரி வேலைகளை...
    கைம்பெண்கள் மங்கள நிகழ்வுகளில் கலந்து கொள்ளலாமா? Can Widows attend Auspicious events? பூஜை செய்யலாமா
    • கைம்பெண்கள் மங்கள நிகழ...
    வளைகாப்பில் செய்ய வேண்டிய முக்கிய சடங்கு முறைகள் | Important Rituals to be done during Baby Shower
    • வளைகாப்பில் செய்ய வேண்...
    குழந்தைக்கு பெயர் வைக்கும்போது கவனிக்க வேண்டியவை | Things to look out for when naming a baby
    • குழந்தைக்கு பெயர் வைக்...
    - ஆத்ம

Komentáře • 1,7K

  • @mathimusic1276
    @mathimusic1276 Před 2 lety +19

    அம்மா உங்க வீடியோ பார்க்கும் போது மிகவும் மன மகிழ்ச்சி அடைகிறேன்

  • @user-pq1lr4yv9e
    @user-pq1lr4yv9e Před 2 lety +9

    தெரிந்த விஷயம் தான் என்றாலும். இதில் கூடுதலாக இத்தனை விஷயங்கள் இருக்கின்றன என்பது நீங்க சொல்லி தான் இப்போ தெரியுது.கூடுதல் அறிவை எங்களுக்கு கற்று கொடுத்த உங்களுக்கு நன்றி.🙏

  • @sijupaiyan121
    @sijupaiyan121 Před 2 lety +26

    நான் எங்க வீட்டு நிலை வாசலுக்கு மஞ்சள் குங்குமம் வேப்பிலை... தூபம் சாம்பிராணி போட்டு வழிபாடுகிறோம்... மாற்றம் தெரிகிறது ❤❤❤🥰🥰🥰🥰

  • @ranikavi4907
    @ranikavi4907 Před rokem +6

    மிகவும் நன்றி அம்மா.உங்கள்பேச்சு, மிகவும் பயனுள்ளதாக இருந்தது அம்மா.

  • @adminloto7162
    @adminloto7162 Před 2 lety +4

    தாய் தந்தை இருந்த வீடு அவர்களை நினைத்து வனங்குகிறேன் இனி குலதெய்வத்தையும் சேர்த்து வணங்க போகிறேன்நன்றி நன்றி நன்றி வாழ்கவளமுடன்

  • @we_are_twins
    @we_are_twins Před 2 lety +53

    உங்கள் பேச்சால் என்னையே மறந்து விடுகிறேன். உங்கள் பேச்சால் மிகவும் மகிழ்ச்சி உங்களை தொடர்பு கொள்ள விரும்பிகிறேன் தயவுசெய்து தொலைபேசி எண்ணை தருமாறு கேட்டுக்கொள்கிறேன் அம்மா நான் பாண்டிச்சேரியில் வசிக்கிறேன் உங்கள் கருத்துக்கள் என் வாழ்க்கைக்கு மிகவும் உறுதுணையாக உள்ளது இது போன்று வேறு யாரும் சொன்னது இல்லை நான் போய் கேட்கவும் தயங்கி உள்ளேன் அதனால் என் வாழ்க்கைக்கு ஒரு குருவாகவோ ஒரு சகோதரியாக எல்லா விஷயங்களையும் உங்களிடம் கேட்க விரும்புகிறேன் தயவுசெய்து தொலைபேசி எண்ணை தாருங்கள் அம்மா மிக்க நன்றி

  • @kalaichelviranganathan3258

    Madam
    Indha pathivukku mikka nandri.
    Migavum usefulaka irundhadu.
    Nandri.Valzha valamudan 🙏🙏🙏🙏

  • @velupalaniyammal9894
    @velupalaniyammal9894 Před 2 lety

    காலை வணக்கம் மிகவும் அருமையான பதிவு சகோதரி அனைவரும் தெறிந்து கொள்ள வேண்டிய விசியம் நன்றி நன்றி வாழ்க வளமுடன்

  • @megalabala1781
    @megalabala1781 Před 2 lety +5

    அம்மா மிக அழகாக கூறினீர்கள்...visual ah காட்டினால் இன்னும் சிறப்பாக இருக்கும்

  • @naveenhariprasanna5921
    @naveenhariprasanna5921 Před 2 lety +6

    உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை அம்மா. அனைவரும் பயன் பெற முடிகிறது.

  • @vijayashanthi4601
    @vijayashanthi4601 Před 2 lety +1

    Rompa nalla theliva soldringa thank you

  • @saivinayak9986
    @saivinayak9986 Před 9 měsíci +2

    Neenga romba inimai very lovable friendly person

  • @swethamb4931
    @swethamb4931 Před 2 lety +11

    Am just 19 years old aunty ! I followed yur words nd Pooja's .. I feel the best feeling in my home 💫.. thanks a lot mam❤️

  • @nagarajanl3849
    @nagarajanl3849 Před 2 lety +3

    மிக்க நன்றிகள்
    என் அன்பு சகோதரிக்கு
    இது போன்ற நல்ல தகவல்களை
    நம் முன்னோர்கள்
    சொன்னார்கள்
    நம் யாரும் கடைப்பிடிக்க விலை
    நீங்கள் சொன்ன மாதிரி
    நாங்கள் கடைப்பிடிக்கிறோம்
    வாழ்க வளமுடன்

  • @dhivyarani4775
    @dhivyarani4775 Před 11 měsíci +2

    Unga video onnu parthale Ella santhegathirkkum vidai therinchuruthu ma romba nanri ma

  • @gamudha9255
    @gamudha9255 Před 2 měsíci +1

    Nalla Arumaiyana padhivu Amma.... Neengal solvathu Pola naanum daily siethu kittu irukken Amma. Romba Nandri Amma...🙏🙏🙏🙏

  • @geethab490
    @geethab490 Před 7 měsíci +3

    பயனுள்ள தகவல்கள் அம்மா குலதெய்வம் வீட்டிற்கு வந்து விட்டது என்று உணர்வு வந்து விட்டது நன்றி அம்மா

  • @adminloto7162
    @adminloto7162 Před 2 lety +7

    வீடும் குடும்பமும் காக்கும் எங்க குல தெய்வம் காமாட்சி அம்மன் துணையே போற்றி போற்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @blushiii914
    @blushiii914 Před 2 lety +2

    அருமையான பதிவு அம்மா, எனது சந்தேகங்கள் தீர்ந்தது அம்மா, நன்றி அம்மா🙏🙏🙏

  • @puduvaiarokkiyasamayal6225

    அருமையான பதிவு தாங்கள் சொல்வது போல கடைபிடிக்கிறேன் நன்றி

  • @user-tm7xm3ct5r
    @user-tm7xm3ct5r Před 7 měsíci +3

    குழப்பமான சூழ்நிலை யில்உங்களது விளக்கம் மனநிறைவை தருகிறது நன்றி அம்மா

  • @umamahesvarib1120
    @umamahesvarib1120 Před 2 lety +3

    வணக்கம் சகோதரி உங்கள் பதிவுகள் மிகவும் அருமை எங்கள் மனதில் ஓடும் ஓட்டம் அறிந்து அனைத்து சந்தேகங்களை தீர்த்து வைக்கிறார்கள் நன்றி

  • @annalakshmis82
    @annalakshmis82 Před rokem +1

    Thank u mam ungloda pathivu pathu dhan na ellam seivane...

  • @DevotionalPP
    @DevotionalPP Před 2 lety

    Namaskarangals for the useful Devine Vishayangals 🙏. Sivayanama Thiruchirrambalam Narrunayavadhu Namasivayavae 🙏.

  • @raavanan17
    @raavanan17 Před 2 lety +4

    அருமைஅற்புதம் பதிவு மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏

  • @DhanaLakshmi-uz2oe
    @DhanaLakshmi-uz2oe Před rokem +9

    அம்மா நீங்க பேசுறதை கேட்க தாயாரே நேரில் வந்து அருள் புரிவது போல் இருக்கிறது 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @suryakrishnan7807
    @suryakrishnan7807 Před 2 lety

    Arumaiyana vilakkam super super super🙏🙏🙏🙏🙏 nanry

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 Před 4 měsíci +1

    உபயோகமமான நல்ல தகவல் அம்மா, நண்றி அம்மா ,அடியேணின் பணிவான வணக்கம் அம்மா !🌹🌹🌹🙏

  • @Nandhini0029
    @Nandhini0029 Před 2 lety +3

    எல்லோருக்கும் பயன்பபடக்கூடிய நல்ல பதிவு

  • @sarena653
    @sarena653 Před rokem +3

    நன்றி சகோதரி

  • @poongothaithirumalaikumar4584

    மிகவும் அருமையான, தேவையான பதிவு அம்மா, மிக்க நன்றி 🙏🙏🙏

  • @logithsabari7929
    @logithsabari7929 Před 7 měsíci

    அம்மா ரொம்ப பயனுள்ள தகவல். உங்களுக்கு மிக நன்ரி நன்றி🙏🙏🙏💐💐💐

  • @namavillupaatu3737
    @namavillupaatu3737 Před rokem +6

    சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் வைத்து உங்களிடம் பேசியது உண்டு... கேள்விகள் கேட்டதும் உண்டு நான்...விடை சொல்லி பதில் சொல்லியதும் உண்டு தாங்கள்... அருமையான பேச்சாளர்...பக்தியாளர்....அன்பாக நடந்து கொள்பவர்...வணங்குகிறேன்...

  • @AjithKumar-be7os
    @AjithKumar-be7os Před 2 lety +4

    இந்த பதிவு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அம்மா

  • @alagujanualagujanu8263

    Rema remba arumaiahna pathivu.... Manasara Nandri soldrea maa

  • @thenporul7937
    @thenporul7937 Před rokem +2

    Engalukku nalla visayangalai sollum oru devadjaiyaha therikireerhal sago. Needuzhi vazhanum. Sami patriya theriyadha visangalai ketkumpothu neengal engalukku kidaitha pokkisam. Yarudaiya pathivum parkka matten. But ungal pathivu porumaiya ivlo vilakkama yarum sonnathillai. Ungal pathivu ketka virumpumpadi miha niruthi nithanama solhireerhal. Mihavum nandri sago. 👍👍👍👍👍👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏💞💞💞💞💞💞

  • @deepandeepak9219
    @deepandeepak9219 Před 2 lety +3

    Amma i like yu so much when I feel so sad i used to hear yr speech ma really yr speech s so inspirated nijama andha Mahalakshmiye samaadhaan pannamaadhiri oru feel kidaikum ma enaku

  • @user-tf6zs9eu2m
    @user-tf6zs9eu2m Před 2 lety +133

    அம்மா சிவ பூஜை , விரத நாட்கள் பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா

  • @sivasivasivasiva6946
    @sivasivasivasiva6946 Před 2 lety

    அருமையான பதிவுகள் அம்மா.நன்றிகள் பல 🙏

  • @dineshtamilgamer4143
    @dineshtamilgamer4143 Před 2 lety +2

    உங்கள் ஆன்மீக தகவல்ககளுக்கு நன்றி சகோதரி 🙏

  • @j.k.jegathishjegathish5982

    மிக்க நன்றி அம்மா..... ❤️🙏🏻

  • @pasanthpk9285
    @pasanthpk9285 Před 2 lety +7

    மதுரையில் உள்ள கிழ்குயில்குடியில் எல்லையில் கருப்பசாமி கோவில் ஆலமரத்தில் அமைந்துள்ளது ஓடுகாளா முனி எங்கள் குலதெய்வம். அவர் மிகவும் சக்தி வாய்ந்தவார். இரவில் அவர் ஊரை காவல்காப்பார் என்றும் கூறுவர். இரவில் அவாரின் சலங்கை ஒலி கேட்கும் என்றும் கூறுவர். அவரின் வரலாறு தெரிந்து கொள்ள ஆசையா இருக்கு.உங்களிடம் வேண்டி கேட்டுக் கொள்கிறேன் அவரின் வரலாறு கூறுங்கள் அம்மா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kirthanaskumar8835
    @kirthanaskumar8835 Před rokem +1

    Thank you Madam 💐 for sharing such valuable information 🙏

  • @MMM-er6ki
    @MMM-er6ki Před 2 lety

    அருமையான விளக்கம் மற்றும் அருமையான தகவல் நன்றி

  • @sugansuman197
    @sugansuman197 Před 2 lety +3

    Arumaiyana pathivu ammm👌👌👌👌❤❤❤

  • @Abcdabcd-wo5uk
    @Abcdabcd-wo5uk Před 2 lety +7

    இந்த வருடத்திற்க்கான. ஸ்ரீவரலெட்சுமி விரதம் பற்றி ஒரு பதிவு போடுங்கள் பயனுள்ளதாக இருக்கும்

    • @Suryagowsi1408
      @Suryagowsi1408 Před 2 lety

      அம்மா எங்க விட்டில் அம்மன் சிலை வைத்து வழி படுகிரோம் அதுக்கு மருந்து வைத்தால் தான் நம்மிடம் பேசும் என்று சொல்லுகிறார் க ள் அது என்ன மருந்து ப்ளிஸ் அம்மா எனக்கு சொல்லுங்க அம்மா மனசுக்கு குழப்பமா இருக்கு

  • @poongodia7528
    @poongodia7528 Před 2 lety +2

    Naan epatithan 5 years ha seikeren Neengal solvathu mega Sariya erukku. Thank you Amma ☝🏻👏🏻👏🏻🙏🏼🙏🏼

  • @pradeepaganesh3244
    @pradeepaganesh3244 Před 2 lety

    Super mam.... Kandippa idha naan seiyaaporen mam... Thank you

  • @maheswaran2161
    @maheswaran2161 Před 2 lety +5

    புதுவீடு கட்டுபவர்கள் நிலை வாசலில் என்னென்ன பதிக்கலாம் என்றும் அதன் பலன்கள் பற்றியும் ஒரு பதிவு கொடுங்கள் அம்மா

  • @kundrathurmarumagal6581
    @kundrathurmarumagal6581 Před 2 lety +3

    அம்மா நீங்கள் சொன்ன அனைத்தும் நான் செய்து கொண்டு வருகிறேன்....

  • @prasannalevi582
    @prasannalevi582 Před rokem +1

    Ninga pesurathu enakku romba pudichurukku amma ninga engalukku tharuginra thagavalukku nanri amma

  • @skarthik1965
    @skarthik1965 Před 2 lety

    Amma... Extreme super suggestion..
    Ivalo naal naa ida dan follow senja... Ade advice thaan neengalum ipo sollirkinga

  • @ramakrishnan7931
    @ramakrishnan7931 Před 2 lety +5

    அம்மா கனவு சாத்திரம் என்பதை பற்றி பதிவு செய்யுங்கள் .. எனக்கு சிவன் மற்றும் கருடன் கனவில் அதிகம் வருகிறது... அது மற்றும் இன்றி கருடன் என்று சொல்லும் வெள்ளை நிற கருடன் அதிகம் நேரடியாக அடிக்கடி பார்த்து வருகிறேன் . அதைப் பற்றிய பதிவு செய்யுங்கள் என்று கேட்டு கொள்கிறேன்.. pls...

  • @vigneshv7327
    @vigneshv7327 Před 2 lety +4

    சரஸ்வதிஅம்மன் வழிபாடு பற்றி கூறுங்கள் அம்மா மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mahendradurai9647
    @mahendradurai9647 Před 2 lety +1

    அருமையானபதிவுநன்றி

  • @saveetharamasamy3040
    @saveetharamasamy3040 Před rokem +1

    Arumaiyana pathivu.

  • @user-jq7oh1rx9y
    @user-jq7oh1rx9y Před 2 lety +3

    பயன் உள்ள தகவல் நகைச்சுவை ஓட சேர்ந்து மிக அருமை நன்றி அம்மா🙏

  • @pirashanthiyahloganathan51

    Akka enakku ungala rompa pidikkum....
    Aanmeekam sammanthamaaa neenga sollum pothu keddduthe irukkalaam pola irukkum...
    🙏🙏🙏

  • @gshuba4774
    @gshuba4774 Před 2 lety +1

    Very useful information
    Gives in-depth knowledge of Indian culture and the scientific values behind it..... without unnecessary dialogues
    Thank you so much

  • @mahenthranharikrishnan182

    Thank you for the valuable information.

  • @vimalavimala1911
    @vimalavimala1911 Před 2 lety +7

    அம்மா நான் எனது பிள்ளைகளுக்கா
    மட்டுமே சாமி கும்பிடுவேன் ஆனால் எனது மகன் நேற்று உன்னிடம் ஏதாவது சொன்னால் நடக்காது என்று சொல்லீவிட்டான் எனக்கு மிகுந்த மனவேதனை ஆகி விட்டது நீங்கள் எனக்கு என்ன செய்வது என்று கூறுங்கள் தாயே

    • @savitharavi8701
      @savitharavi8701 Před 2 lety +1

      First avanuku Nalla buthi kodunganu kadavul kitta vendunga . Avanoda anbuku neenga yengatheenga , unga anbum aseervatham than avanuku venum

  • @dineshbabu605
    @dineshbabu605 Před 2 lety +3

    Super amma🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @jyothisingh3823
    @jyothisingh3823 Před 2 lety

    🙏 Nandri Vanakkam Amma Romba Nalla Pathu 💐

  • @suganthims4427
    @suganthims4427 Před 2 lety

    Nalla visayam solringa amma nanumvariyar swamikaloda devotes than senjarimalai manthiragiri valayutha swami kovilukku variyar swamikal varuvar na avarkitta pasiruken blessing vangiruken thank you ma 🙏🙏💐💐

  • @Saisuguna111
    @Saisuguna111 Před 2 lety +3

    அம்மா உங்கள் குரல் தெய்வீகமாக இருக்கிறது🙏🙏🙏

  • @banubanu3118
    @banubanu3118 Před 2 lety +3

    வணக்கம் அம்மா
    அம்மா சாய் பாபா பூஜை
    ஒரு பதிவு போடுங்கள்
    அம்மா pls
    🙏🙏🙏🌻🤲🌻🙏🙏🙏

  • @s.chellammal8081
    @s.chellammal8081 Před 2 lety +1

    நன்றி அம்மா நீங்கள் சொல்லியதை கடைபிடிக்கிறேன் நான் 🙏🙏🙏

  • @jamuna8511
    @jamuna8511 Před 2 měsíci

    Akka ungal pathivu enakku romba pudikkum akka....nalla theliva soldringa akka....neraiya theringikitten ...Nan follow pannavum aarambichitten...nalla maatrangal therigiradhu akka....thank u akka ...innum neraiya pathivugal kudunga akka romba useful aa erukku akka

  • @amuthavalli9175
    @amuthavalli9175 Před 2 lety +3

    Arumai 🙏😍

  • @kalaivani6023
    @kalaivani6023 Před 2 lety +7

    அம்மா கருங்காலி கட்டை, கோல், மாலை இவற்றின் வழிபாடு மற்றும் பயன்பாட்டு முறைகள் பற்றி சொல்லுங்க அம்மா. நன்றி🙏

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 Před 2 lety +2

    த௱ங்கள் கூறிய விளக்கங்கள் மக்களுக்கு மிகவும் உபயோகம௱னத௱கவும் இருந்தது.

  • @bhavaninagarajan3905
    @bhavaninagarajan3905 Před 2 lety +2

    Listening to your speech mind is getting very clear. 🙏🙏

  • @bhasha3932
    @bhasha3932 Před 2 lety +4

    என் வாழ்க்கை மிகவும் கடினமான சூழல் உள்ளது உதவி தேவை அம்மா

  • @kanyakumaricomedies9270
    @kanyakumaricomedies9270 Před 2 lety +3

    அம்மா அடியேனுக்கு ஒரு சின்ன விண்ணப்பம் அடியேன் தேவிபாகவதம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன் நீங்கள் தேவிபாகவதம் புராணம் சொல்லவேண்டும் கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன்🙏🙏🙏🙏தயவுசெய்து சொல்லுங்கள் please

  • @puraniyshapurni9092
    @puraniyshapurni9092 Před 2 lety +1

    Im from malaysia.
    Super aalaga sonninge amma. Rombe nandri amma.🤗🤗🤗

  • @bageerathim
    @bageerathim Před 2 lety +1

    நன்றி 🙏.நல்ல பதிவு

  • @venkateshwaran675
    @venkateshwaran675 Před rokem +6

    நிலை வாசல் வைக்கும் போது நிலைக்கு கீழே பதிக்க கூடிய பொருட்கள் என்ன என்பது பற்றி கூறுங்கள்

  • @Abi.MK22
    @Abi.MK22 Před 2 lety +5

    அம்மா நிலைவாசலில் தினமும் விளக்குகள் ஏற்றும் சரியான முறை...மற்றும் தெளிவான விளக்கம் வேண்டும்....🙏

  • @SriDevi-tq8vu
    @SriDevi-tq8vu Před 2 lety

    அருமையான பதிவு அம்மா எனக்கு ரொம்ப பயனுள்ளதாக இருக்கு

  • @kumudhavalli6622
    @kumudhavalli6622 Před rokem

    Arumai arumai amma nalla padhivu

  • @radhikas2125
    @radhikas2125 Před 2 lety +3

    Very thanks mam naa daily basis pannittu than mama iruken om nama sivaya🙏🙏🙏

  • @padmavathim5539
    @padmavathim5539 Před rokem +5

    🙏🙏 madam நான் வீட்டில் ஸ்கிரின் போட்டு இருக்கிறேன் நல்லதா?இதற்கு மேலேயே இந்த முறையை செய்யலாமா? தயவுசெய்து சொல்லுங்க மேடம்.

  • @apoorvat4245
    @apoorvat4245 Před 2 lety +1

    Vaasal pakkathiley vilakku yethardhu rombo nalla vishayam..naan idhai seidhu varugiren.. 🙏

  • @lavanyalavanya4097
    @lavanyalavanya4097 Před 2 lety

    Romba thanks Amma nalla pathivu

  • @ruthraveni3191
    @ruthraveni3191 Před 2 lety +17

    சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் பற்றி கூறுங்கமா

  • @senthilkumari1932
    @senthilkumari1932 Před 2 měsíci +3

    வழிபாடு அழகுக்காக அல்ல❤

  • @VijayKumarB1811
    @VijayKumarB1811 Před 2 lety

    Amma, Really appreciated thank You Amma. Great

  • @kavyas4285
    @kavyas4285 Před 3 měsíci +1

    Useful information mam.nanri amma🙏🙏

  • @thanimithu
    @thanimithu Před 7 měsíci +4

    Akka Tq ❤❤

  • @nandhinim2724
    @nandhinim2724 Před 2 lety +3

    Thank you amma

  • @sivakami5chandran
    @sivakami5chandran Před rokem +1

    Arumai arumai arbhutham amoham amritham 😍🙏🤝💓🤝

  • @thiyagutinu
    @thiyagutinu Před 2 lety +4

    Sister you are totally a positive package.... Thank you so much Akka

    • @t.yuvhavanit.yuvhavani2482
      @t.yuvhavanit.yuvhavani2482 Před 2 lety

      Trttttttttt[rfr5|dress ft hi vil 6th arichi 77789989;8/88; 88mnin8ninu 7 h7 n b b b nm 7 l 6 i8{(/ hv. Goto yu iuhu7;

  • @nithitamilchannel1943
    @nithitamilchannel1943 Před rokem +91

    பக்கத்து வீட்டு கண் ட்ரிஷ்டி போக என்ன செய்ய வேண்டும் அம்மா

  • @JayaLakshmi-kv4qs
    @JayaLakshmi-kv4qs Před 2 lety

    Neenga sonnathi nan Appothum saithu varugran nalla palan Kedakuthiu amma. Thanks🙏🙏🙏

  • @jayamuruganbhuvaneswari2565

    மிகவும் அருமையானதகவல்அம்மா🙏🙏

  • @hasinim4893
    @hasinim4893 Před 2 lety +10

    மடி பிச்சை எடுப்பது பற்றி கூறுகள் அம்மா

  • @muthuselvi4073
    @muthuselvi4073 Před 2 lety +13

    அம்மா குலசை முத்தாரம்மன் கதையை சொல்லுங்கள்.. உங்கள் குரலில் கேட்க வேண்டும் என்று மிகுந்த ஆர்வம்

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 Před 8 měsíci

    ரொம்ப நன்றி அம்மா.🙏

  • @varalakshmir.v1164
    @varalakshmir.v1164 Před 2 lety +2

    Amma nalla payanulla tagaval ma mikka nanri 🙏🙏🙏

  • @NandiniAnandVlogs
    @NandiniAnandVlogs Před 2 lety +5

    அம்மா சாய் பாபா விரதத்தை பற்றி விளக்கமாக ஒரு பதிவு தாருங்கள் அம்மா.