சொந்த வீடு & வாடகை வீடு பால் காய்ச்சும் முறை, நேரம், மாதம் & கிழமை| Milk boiling ceremony procedures

Sdílet
Vložit
  • čas přidán 26. 08. 2020
  • வீடு பால் காய்ச்சும்போது கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டிய 5 முக்கிய பொருட்கள், கடைப்பிடிக்க வேண்டியவை, பால் காய்ச்சும் நேரம், மாதம், கிழமை, நட்சத்திரங்கள் என அனைத்தையும் திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளித்துள்ளார்.
    - ஆத்ம ஞான மையம்

Komentáře • 2,3K

  • @A.B.C.58
    @A.B.C.58 Před 11 měsíci +34

    அம்மா, நான் 64 வருடங்களாக வாடகை வீட்டில் வசிக்கிறேன். ஒரு வீடு கூட வசதியாக இருந்தது இல்லை. 😭😭😭. எனக்கு ஒரு சென்ட் இடம் ஏதாவது ஒரு நல்ல கிராமத்தில் வாங்கி ஷீட் போட்டு குறைந்த பட்ஜெட்டில் காம்ப்பவுண்டு வால் ஸ்லாப் வீடு கட்ட ஆசை. என் எண்ணம் நிறைவேற எனக்காக இறைவனை வேண்டிக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். என் வேண்டுதல்கள் நிறைவேறவில்லை.

  • @raniboopalan8272
    @raniboopalan8272 Před 3 lety +45

    நாங்க நாளைக்கு பால் காய்ச்ச போறோம்..எங்களுக்காகவே கொடுத்தது போல உள்ளது இந்த பதிவு..

  • @vasanthysooriyan9911
    @vasanthysooriyan9911 Před rokem +5

    🙏🏾நல்ல தெளிவான விளக்கம்... புதிய வீட்டிற்கு குடி புகும் தினத்தில் எல்லாம் வல்ல இறைவன் ஸ்ரீ கணபதி பகவானை உள்ளத்தில் இருத்தி கணபதி ஹோமம் ஆவது கண்டிப்பாக செய்ய வேண்டும் என அறிவுரை கூறிய விதம் மிகவும் பாராட்டிற்குரியது.... 🙏🏾

  • @snrnelson5856
    @snrnelson5856 Před 7 měsíci +13

    எனக்கும் ஒரு சொந்த வீடு அமைய வேண்டும் என்று எல்லோரும் சேர்ந்து வேண்டுங்கள்

  • @karuppum3574
    @karuppum3574 Před 3 lety +51

    மங்களாகரமன முகம். தெளிவான பேச்சு. உங்களை பார்க்கும் போது அமைதியும் நேர்மறை எண்ணங்கள் மனதில் வருகிறது. நாங்களும் வீடு மாற போகிறோம். பயனுள்ள தகவல். நன்றி அக்கா 🙏💐

  • @selvamani235
    @selvamani235 Před 3 lety +854

    எனக்கு சொந்த வீடு அமைய அனைவரும் வேண்டிகொள்ளுங்கள்

  • @guna2241465
    @guna2241465 Před měsícem +3

    அம்மா நீங்க பேசற கேட்டுகிட்டே இருக்கலாம் போல இருக்கு... என்ன ஒரு தெளிவு... அருமை

  • @priyab2890
    @priyab2890 Před měsícem +1

    கொஞ்சம் கொஞ்சம் தான் தெரியும் இதைப்பற்றி ஆனால் நான் இந்த வீடியோ பார்த்ததுக்கு அப்புறம் எனக்கு தெளிவாக தெரிகிறது ரொம்ப நன்றிகள்

  • @solaithirumuruganthiru7652
    @solaithirumuruganthiru7652 Před 5 měsíci +5

    சகோதரி உங்களை பார்க்குபோது தெய்வத்தை பார்த்தது போல் உள்ளது❤❤❤❤

  • @MrKethes
    @MrKethes Před rokem +9

    அருமையான பதிவு,எனக்கு சொந்த வீடு அமைய அனைவரும் வாழ்த்துங்கள்

  • @balubilla5815
    @balubilla5815 Před 9 měsíci +1

    🪔அம்மா நீங்க சொன்ன தகவல் மிகவும் உதவிகரமாக இருந்தது அம்மா நன்றி..❤❤❤

  • @lachumoorthy1881
    @lachumoorthy1881 Před rokem

    Engalai ponroruku..nengal tha valikaati mam.. useful facts..thanks alot

  • @kalaichelviranganathan3258

    Madam
    அருமையான பதிவு அம்மா
    எல்லோருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
    அம்மா எல்லோரும் முதல் comment என வரிசையிடுகிறார்கள் எனக்கும் ஆசை ஆனால் நான் dutyக்கு செல்வதால் முடியாது
    நன்றி அம்மா
    வாழ்க வளமுடன்

  • @SivaKumar-xb7gu
    @SivaKumar-xb7gu Před rokem +3

    yengalukkum oru sondha Veedu amaya vazhthungal sondhangalay' pala varudamaga vadagai Veedu romba vedhanaya irukku🙏🙏🙏

  • @jayachitrav2298
    @jayachitrav2298 Před 9 měsíci +14

    அம்மா நாங்க பத்து வருடமாக வாடகை வீட்டில் இருக்கிறோம், எங்களுக்கு சொந்த வீடு அமைய வாழ்த்துங்கள் அம்மா

  • @gunakamalkamal4559
    @gunakamalkamal4559 Před 3 lety +6

    உங்களின் பேச்சில் இருந்து நான் நிறைய தகவல்களை கற்றுக்கொண்டேன் அம்மா மிக்க நன்றி🙏🙏உங்களை நேரில் பார்க்க வேண்டும் என்பது என் மிகப்பெரிய ஆசை

  • @jeganmohan7719
    @jeganmohan7719 Před rokem +3

    எனது அனைத்து மன குழப்பத்திற்கும் ஒரே தெளிவான தீர்வு உங்கள் வார்த்தைகளே....நன்றி அம்மா...

  • @Sivakumar-ny7mh
    @Sivakumar-ny7mh Před měsícem +4

    நல்ல சுத்தமான தமிழ் உச்சரிப்பு மிகுந்த நன்றி ...

  • @sathyaprabu2136
    @sathyaprabu2136 Před 2 lety

    Romba thank you ma na vatakai veetuku po poran intha pathiu enna romba ve useful very thankful. Ma🙏🙏

  • @hollywoodstaradarsh5294
    @hollywoodstaradarsh5294 Před 3 lety +4

    So golden speech we doesn't know this type of simple method to live Rich .. . struggling in day to life so blessings to watch your updates 🙏 thankful

  • @mithra26
    @mithra26 Před 3 lety +7

    தங்கைக்கு வணக்கம் தெளிவான பதிலால் எங்களுக்கு பணம் சேமிப்பு மன நிம்மதி திருப்தி உண்டாகிறது வாழ்க வளமுடன்

  • @BS_Family_Vlogs212
    @BS_Family_Vlogs212 Před rokem +1

    Enaku rompa pudichavanga sister nenga epovum ithepola epovum nenga neraya nalavisayangala solikite irukanum ❤️

  • @rajapriya5333
    @rajapriya5333 Před rokem

    Romba use ful ana pathivu amma romba nandri...

  • @neidhal4325
    @neidhal4325 Před 3 lety +10

    தக்க சமயத்தில் உரிய தகவலைத் தந்தீங்கம்மா, மிக்க நன்றி. வாழ்க வறமுடன் பல்லாண்டு 🌹

  • @vishwa-gv8wj
    @vishwa-gv8wj Před 3 lety +6

    நாளைக்கு நாங்கள் பால் காய்ச்ச போறோம் சரியான நேரத்தில் பதிவு செய்ததற்கு நன்றி அம்மா 🙏🙏🙏

    • @raniboopalan8272
      @raniboopalan8272 Před 3 lety

      நாங்களும் தான்...எங்களுக்காகவே கொடுத்தது போல உள்ளது இந்த பதிவு...

    • @palaniyammala8213
      @palaniyammala8213 Před 3 lety

      @@raniboopalan8272 mm

  • @revolutionizingscience20

    அம்மா வணக்கம். தங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

  • @terracecare
    @terracecare Před rokem +1

    தெளிவான விளக்கம் தந்தீர்கள் அம்மா நன்றி உங்களுக்கு

  • @ramachadranrethinam7208
    @ramachadranrethinam7208 Před 3 lety +3

    நன்றி சகாதேரி.மனநிறைவான தகவல்

  • @positivethoughts228
    @positivethoughts228 Před 3 lety +3

    God blessed me with this video. I went to search this topic becz tomorrow we are shifting new rent house.... great...

  • @ishwaryapugazhmathi5301

    மிகவும் நன்றி அம்மா.குழப்பத்தை தெளிய வைத்து விட்டீர்கள்.மிகவும் நன்றி🙏

  • @ushastinyworldushavenkates2866

    ரொம்ப விளக்கமான பதிவு. நன்றி அம்மா🙏

  • @srinivasan4120
    @srinivasan4120 Před 6 měsíci +15

    அம்மா எனக்கு சொந்த நிலம். வீடு அமைய அனைவரும் இறைவன் இடம் வேண்டிக் கொள்ளுங்கள்

    • @lorakitchen695
      @lorakitchen695 Před 3 měsíci +1

      சொந்த வீடு அமைய அண்டர்பதி குடியேற என்னும் முருகன் பாடலை தினமும் வீட்டில் ஒலிக்கச் செய்யவும் சிறுவாபுரி முருகன் பாடலை தினமும் வீட்டில் ஒலிக்க செய்யவும்ஒரு வருடத்திற்குள் நீங்கள் சொந்த வீட்டில் இருப்பீர்கள் ஓம் சரவணபவ

  • @lalithapanneerselvam7168
    @lalithapanneerselvam7168 Před 3 lety +3

    Amma neenga dheivam nalaiku pudhu veetuku vadagai ku kudi era porom iniku mrng la irunthu neraya videos pathuten bt satisfaction eh illa neenga oru padhivu potruntha nalla irukum nu nenachen bt gods grace enakagave potta mari iruku mikka nandri

  • @manimala9436
    @manimala9436 Před rokem

    மிக தெளிவான கருத்து நன்றி அம்மா

  • @tumtumkalyanam6865
    @tumtumkalyanam6865 Před 2 lety +2

    அருமையான விளக்கம். இதை கடைபிடிக்க வேண்டிய அவசியம் நமக்கு உண்டு. நாம் வாழ்வதற்கு ஏற்ற முறையில் நமது குலதெய்வங்களுக்கு பூஜை செய்து இறைவனின் அருளாசியை பெற வேண்டும்.

  • @gayathriraghunathan9239
    @gayathriraghunathan9239 Před 3 lety +5

    அம்மா வணக்கம் உங்களுடைய பதிவுகளை அனைத்து பார்த்து வருகிறேன் அனைத்தும் அருமை உங்கள் வீடியோக்கள் பார்க்கும் போது என்னையே நான் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி கொண்டு வருகிறேன்

  • @srideviudhayashankar7000
    @srideviudhayashankar7000 Před 3 lety +4

    Thanks for your valuable n timely info mam🙏

  • @mshanthi5564
    @mshanthi5564 Před 2 lety +1

    Overwhelmed happiness and thank you.

  • @vanithac5989
    @vanithac5989 Před 2 lety +2

    அருமையான அவசியமான பதிவு
    நன்றி

  • @manjus7073
    @manjus7073 Před 2 lety +3

    மிக சிறப்பாக எடுத்துச் சொன்னீர்கள்... மிக்க மகிழ்ச்சி சகோதரி... வாழ்க வளமுடன் பல்லாண்டு🙏🙏🙏

  • @devigabaskaran8175
    @devigabaskaran8175 Před 9 dny +7

    ஆனி மாதம் வாடகை வீட்டூக்கு குடிபோகலாமா அம்மா..

  • @muthuselvi4073
    @muthuselvi4073 Před 2 lety

    அருமையான பதிவு நன்றி அம்மா ❤️❤️❤️

  • @narmathamanohar6897
    @narmathamanohar6897 Před 2 lety

    Thanks mam sariyana nerathala entha pathivai parthuden

  • @hemalathagnanasekar3246
    @hemalathagnanasekar3246 Před 3 lety +4

    I was just thinking why there’s no video about this channel . And u posted. You’re a miracle to me 😊

  • @eswaris5143
    @eswaris5143 Před 3 lety +3

    Vanagukiren evalavu nalla pathivu theriyuma amma enai pondravargaluku periyavargal irrunthum solitharatha visayangal rombha nandri nandri

  • @k.rakshanlkg-b4931
    @k.rakshanlkg-b4931 Před 2 lety

    Paraasakthithaya nerla Partha mathiri erukenga amma, udambellam pul arikuthu
    Unga karuthu Ella makkalukum payantharatum 🙏🙏🙏👌👌👌

  • @P.k.p.s.a
    @P.k.p.s.a Před 2 lety +1

    Super mam nalla oru message thank you

  • @ranirajappan3058
    @ranirajappan3058 Před 8 měsíci +7

    அம்மா எனக்கு சொந்த வீடு இருக்கு ஆனால் அங்கு இருக்க எனது மாமியார் நாத்தனார் இருவரும் உள்ளே விட மறுக்கின்றனர் எனது பிரச்சினை முடிந்து நான் சொந்த வீட்டிற்கு செல்ல எனக்காக பிராத்தனை செய்யுங்கள் அம்மா pls

  • @thenisaralthenisaral735
    @thenisaralthenisaral735 Před 3 lety +5

    அருமையான பதிவு அம்மா வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏

  • @user-lc1jo5cc9u
    @user-lc1jo5cc9u Před 3 lety

    மிக்க நன்றி அம்மா.. நல்ல பதிவு

  • @chikkuchannel5224
    @chikkuchannel5224 Před rokem +1

    நல்ல பதிவு மிக்க நன்றி அம்மா

  • @rekhar6989
    @rekhar6989 Před 2 lety +6

    உங்கள ரொம்ப பிடிக்கும் அம்மா

  • @kimshrii
    @kimshrii Před rokem +3

    நன்றி அம்மா 🙏🙏🙏

  • @nmsenthilkumar1348
    @nmsenthilkumar1348 Před 3 lety +1

    நன்றி அம்மா.நிறைவான தகவல்.

  • @mastercad7260
    @mastercad7260 Před 2 lety

    Madam, Thank you very much for detailed explained

  • @nalaniya6142
    @nalaniya6142 Před rokem +4

    உங்கள் தமிழ் எனக்கு பிடிக்கும் அம்மா

  • @kptamilselvam6195
    @kptamilselvam6195 Před 3 lety +5

    We did our house warming ceremony this month 24th...

  • @priyavijayakumar3463
    @priyavijayakumar3463 Před 3 lety

    மிக்க நன்றி பயனுள்ள தகவல்🌹🌹🌹

  • @kaninilavu342
    @kaninilavu342 Před 2 lety

    Romba நன்றி அம்மா🙏🙏🙏

  • @lally6879
    @lally6879 Před 11 měsíci +4

    Pray for me pls 22 years ah rental home la eruken amma thaaye aadhi parasakthi enaku seekiram veedu amaiya arula thaanrungala thaaye🙏🙏🙏🙏

  • @subaashinibaskaran517
    @subaashinibaskaran517 Před 2 lety +4

    உரிய நேரத்தில் கண்ணில் பட்ட தகவல். மிக்க நன்றி

  • @asvijayalakshmi2884
    @asvijayalakshmi2884 Před 3 lety

    Thank u very much sister.Importent news.Very useful for us.Thank u very much.

  • @priyakumar1128
    @priyakumar1128 Před 2 lety +1

    Thank you ma'am much helpful need not go in such of any one for asking information everything is handy from ur channel 🥰

  • @rajaniloganathan8954
    @rajaniloganathan8954 Před 3 lety +3

    அருமையான பதிவு அம்மா🙏🙏

  • @akilakannan9827
    @akilakannan9827 Před 3 lety +4

    நல்ல பதிவு சகோதரி மிக்க மகிழ்ச்சி 🙏🙏🙏

  • @govi.senthilselvisaravanan6929

    மிகவும் நன்றி தோழி!!

  • @p.kanimozhikani2347
    @p.kanimozhikani2347 Před rokem

    Thank you so much mam...... It's very useful to me ☺️

  • @artlover7733
    @artlover7733 Před 3 lety +6

    நல்ல பதிவு அக்கா (மீனாட்சி அம்மன் வரலாறு சொல்லுங்கள்🙏🙏🙏

  • @sv.malathy8334
    @sv.malathy8334 Před 3 lety +3

    Thanks Sister Useful Content

  • @radhakrishnanvt2951
    @radhakrishnanvt2951 Před rokem +1

    மிக முக்கியமான கிரககப்பிரேச
    பதிவு

  • @rubydollara1222
    @rubydollara1222 Před rokem +1

    Clear my confuse thank you mam.

  • @mohamedmuseen3980
    @mohamedmuseen3980 Před 3 lety +3

    Indraiku idupola senjithan Naga vadagai veetuku kudi vandom thank u

  • @whiteangel6031
    @whiteangel6031 Před rokem +3

    உங்களுக்கு நிச்சயம் சொந்த வீடு அமையுங்க 🌹.... வாழ்த்துக்கள் ✨️✨️✨️✨️✨️...😊

  • @SureshKumar-et5cd
    @SureshKumar-et5cd Před 3 lety

    மிக்க நன்றி Sagothari

  • @newmomtipstamil5832
    @newmomtipstamil5832 Před 3 lety

    Hi ma .. enaku enna doubt vanthalum .. unga video than first parpen .. very useful

  • @amudhanamudhan3282
    @amudhanamudhan3282 Před 2 lety +7

    Amma maasi maadham 29.3.2022 vaadagai veettukku kudi pogala ma please solluga 🙏🏻🙏🏻🙏🏻

  • @mahachandran9174
    @mahachandran9174 Před 3 lety +3

    அவசியமான பதிவு. நன்றி குரு மாதா 🙏

  • @vasanthdurgadurgavasanth909

    நன்றி அம்மா.. நான் புதிதாக கல்யாணம் செய்த பெண்மணி.. உங்களின் பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி அம்மா.. உங்கள் குடும்பம் நன்றாக இருக்கனும் 🤗🙏🙏

  • @badhrinarayanan500
    @badhrinarayanan500 Před 2 lety

    மிக மிக நன்றி அம்மா 🙏🙏🙏

  • @sivagamijayachandran3067
    @sivagamijayachandran3067 Před 2 lety +4

    Madam, kaarthigai theepathirgu piragu pudu veedu giraga pravesam seiyalama

  • @nagapriyaraja
    @nagapriyaraja Před rokem +5

    வணக்கம் அம்மா,
    வியாழக்கிழமை அன்று பால் காய்ச்சி விட்டு, ஞாயிறு பொருள்களை மாற்றம் செய்ய எவை பின்பற்ற வேண்டும்

  • @poongothais7530
    @poongothais7530 Před rokem

    Thelivana vilakkam sister..♥️♥️💐💐

  • @gselectricalsgs2736
    @gselectricalsgs2736 Před 3 lety +1

    Nandri amma very useful msg

  • @sivakumarsivakumar3138
    @sivakumarsivakumar3138 Před rokem +9

    அம்மா வைகாசி தேய்பிறை ல வீடு குடி போகலாமா??? Urgent சொல்லுங்க அம்மா

  • @priyavarshinikl7654
    @priyavarshinikl7654 Před rokem +8

    Amma aani maatham vadakai veeduku paal kaachalama.pls reply

  • @SenthilSenthil-ss7gs
    @SenthilSenthil-ss7gs Před 3 lety +1

    நன்றி அம்மா அருமை

  • @poomannan9967
    @poomannan9967 Před rokem +1

    நன்றி சகோதரி..

  • @kalavathyloganathan6889
    @kalavathyloganathan6889 Před 2 lety +4

    Amma what is the procedure or how to bring altar things from old house to new house please advise on this thank you.

  • @Yuvanesh77
    @Yuvanesh77 Před 3 lety +4

    Amma naanga grakapravewsam karthigai la mudichitom..but veedu shift margali la panalama..but nanga puthi vitula erkanavae things konjam eduthitu poitom karthigai la samachi saptom stay yum panitom amma..please reply panunga...

  • @manivelm.manivel6064
    @manivelm.manivel6064 Před měsícem +1

    அருமையான பதிவு

  • @indirav643
    @indirav643 Před měsícem +2

    நன்றி அம்மா

  • @mayamaya-jh4no
    @mayamaya-jh4no Před 3 lety +3

    Very useful

  • @tharanginigini3508
    @tharanginigini3508 Před 2 lety +11

    Margazhi maadham veedu kudi pogalaama (rent house)

  • @nandhinikannan7078
    @nandhinikannan7078 Před rokem +1

    Hello mam.. I always like your way of explanation. We also build one new home 🏡. What are the months we can do the ceromany in 2023.

  • @kalaganesh8889
    @kalaganesh8889 Před 3 lety +1

    Rompa nalla sollaringa useful video very thankful

  • @ushaharimanikandan6985
    @ushaharimanikandan6985 Před 3 lety +3

    Amma, can you please give tamil marriage rituals end to end

  • @veralevelchannels5211
    @veralevelchannels5211 Před 2 lety +3

    Nandri medam. Migachchirappu

  • @malathi4763
    @malathi4763 Před 3 lety

    Amma arumaiyana pathivu

  • @gomathicm1159
    @gomathicm1159 Před 3 lety

    மிக்க நன்றி மா 🙏🙏🙏🙏,,,

  • @siscomedy
    @siscomedy Před 3 lety +4

    அக்கா எனக்கு மிகவும் முக்கியமான பதிவு இது நீங்கள் கூறியதுபோல் எந்த மாதத்தில் புது வீட்டுக்கு போக வேண்டும் என்று குறிணிர்கல் ஆனால் எனக்கு ஆனி மாதத்தில் தான் எங்கலோட புதுவிட்டுக்கு போக வேண்டிய நிலை நான் என்ன செய்வது எனக்கு இந்த பதிவை பார்த்த உடன் மனசு கஷ்டம் மா இருக்கு நான் என்ன செய்ய வேண்டும் தயவு செய்து எதாவது நல்லதா குறவும்