ஆரோவில் ஆரோ ஆர்ச்சர்டு இயற்கை வழி வேளாண்மை பண்ணையில் நேரடி கள பயிற்சி | Auroville Auroorchard

Sdílet
Vložit
  • čas přidán 19. 03. 2021
  • ஆரோவில் ஆரோ ஆர்ச்சர்டு இயற்கை வழி வேளாண்மை பண்ணையில் நேரடி கள பயிற்சி 2021 | ஆரோ ஆர்ச்சர்டு பண்ணை பார்வையிடல் | Umramanan from AuroOrchard | Regenerative Farming | உமா ரமணன்
    குளிர் பிரதேசத்தில் வளரக்கூடிய அவகடோ பழம் மரங்களை வெப்ப மண்டல பகுதிகளில் வளர்க்க முடியுமா | Orchard • குளிர் பிரதேசத்தில் வள...
    தற்சார்பான நஞ்சில்லா உணவு தேடி இயற்கை வேளாண்மையின் வழிகாட்டுதல் தேடி வந்த நண்பர்களுக்காக ஆரோவில் SLI (Sustainable Livelihood Institute | நீடித்த வாழுமைக்கான நிறுவனம்) யுடன் இணைந்து விருட்சம் விவசாய அமைப்பு தனது நெடிய பயணத்தின் ஒர் பகுதியாக நஞ்சில்லா உணவு உற்பத்திக்கான பயிற்சிகளை தற்சார்பு வேளாண் அடிப்படை பயிற்சியாக கடந்த வாரம் வெற்றிகரமாக நடத்தியது.
    இந்நிகழ்வுக்கு வாய்ப்பினை ஏற்படுத்தி உறுதுணையாக இருந்து, நிகழ்வினை முழுமையாக ஒருங்கிணைத்து தந்த அருமை நண்பர், திரு. ராஜ கணேஷ் அவர்களுக்கு ..பண்ணை வடிவமைப்பை நேரடி களப்பயிற்சி அளித்ததோடு சந்தேகங்களை தெளிவு படுத்திய சோர்பனந்தல் சேகருக்கும் ,சீர்காழி டிவி தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவிக்கின்றது...
    நேரடி கள பயிற்சி தோட்டத்தில் காய்கறி, கீரைகளை வளர்க்கும் போது மனதில் கொள்ள வேண்டியவைகள்!!! nutrition Gardening | How to Eat healthy food by creating your own Kitchen Garden | Tips to setup perfect kitchen garden in your home from zero cent to 100 Cent
    part 01# • 0 சென்ட் முதல் 100 சென...
    part 02# • 0 சென்ட் முதல் 100 சென...
    for training pls contact
    SLI Raja ganesh 9787854557
    Sustainable Livelihood Institute seed fest 2018 | நீடித்த வாழுமைக்கான நிறுவனம் வழங்கும் விதைத் திருவிழா 2018 • Sustainable Livelihood...
    Join this channel to get access to perks:
    / @sirkalitv
    இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
    தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி CZcams channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
    Subscribe to our CZcams Channel for updates on useful Videos.
    youtube: / sirkalitv
    facebook: / sirkalitv

Komentáře • 49

  • @nithamumkarpom6046
    @nithamumkarpom6046 Před 3 lety +12

    Detailed analysis was made . Happy to hear such an informatio n , each and every word spokes his efforts putforward. Proud to see such a deep words from an youngster. He must be kept in ecological class for growing generation. Ecological understanding , comparison on various methods ... Oo my God....

  • @balaviji8029
    @balaviji8029 Před 3 lety +8

    இது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது
    இது போன்ற பதிவுகளை தொடர்ந்து பதிவிடுங்கள்

  • @jacobcheriyan
    @jacobcheriyan Před 4 měsíci

    Elated to see a young person talking with so much of knowledge in natural and organic farming. Reminds me if Nammalvar.

  • @gkm2926
    @gkm2926 Před 3 lety +5

    சூப்பர் நல்ல தரமான புரிதல்

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi Před 3 lety +1

    அருமை அருமையான பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஷேர் பண்ணி யாச்சு👍

  • @udayachandranchellappa9888

    Good message to young farmers

  • @santhoshmadevk1939
    @santhoshmadevk1939 Před 2 lety +1

    Very great sir thanks ❤🌹🙏

  • @vijayakumark3970
    @vijayakumark3970 Před 2 lety +1

    ஐயா கறையான் பற்றி ஸ்பீச் சூப்பர்

  • @sreevigahomegarden
    @sreevigahomegarden Před 3 lety +1

    Bro super channel bro...

  • @ramkumarkumar3900
    @ramkumarkumar3900 Před 3 lety +3

    Supper bro 👍👍👍

  • @kathiresanmuthiah3132
    @kathiresanmuthiah3132 Před 3 lety +2

    வரப்பு பாசனம், சொட்டு நீர் பாசனம், ஸ்பிரிங்லர் பாசனம், இதைபற்றிய ஒரு பதிவு போடும்படி கேட்டுக்கொள்கிறேன்
    எந்தமாதிரியான பயிர்களுக்கு எந்தமாதிரியான பசனம் சிறப்பு என்பதை விளக்கிபோடவும்

  • @ayilaibalah
    @ayilaibalah Před 3 lety +2

    Sirkali channel pls display this gentle AGRI star 🌟

  • @wijithamanel1390
    @wijithamanel1390 Před 3 lety +1

    👍🍀🍀🍀

  • @kumargiri7714
    @kumargiri7714 Před 3 lety +1

    உங்கள் சேவைசிறப்படையட்டும்

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety

      நன்றி, ஐயா 🙏

  • @nagarajan2941
    @nagarajan2941 Před rokem

    reset

  • @amirthavelum71
    @amirthavelum71 Před 3 lety

    Aaro address pls sir

  • @kathiresanmuthiah3132
    @kathiresanmuthiah3132 Před 3 lety +1

    கடினமான விதைகளை முளைக்கவைப்பது எப்படி செய்முறை விளக்கத்துடன் ஒரு வீடியோ ப்லீஸ்
    நெல்லி, கொய்யா....

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety

      கண்டிப்பாக விரைவில் பதிவு செய்கிறோம்

  • @BilalBilal-ws6dr
    @BilalBilal-ws6dr Před 3 lety +1

    very interesting, could you please provide your contact detail, idea is - to have workshops in my village ?

  • @selvamthenkarai1297
    @selvamthenkarai1297 Před rokem

    ஏமாற்றி வாழாத நன்ப

  • @maruthumurugesan1238
    @maruthumurugesan1238 Před 3 lety

    பாண்டிச்சேரி ஆரோவில் தான் முகவரி யா

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety

      ஆம். அங்கு உள்ள ஆரோ அர்ச்சட பண்ணை

  • @ahamedabdhulkader3396
    @ahamedabdhulkader3396 Před 3 lety

    ஐயா தயவு செய்து உமா ரமணன் மொபைல் நம்பர் தரவும்

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety

      உங்கள் கேள்வி பதிவு செய்யவும்

  • @amsnaathan1496
    @amsnaathan1496 Před 3 lety +3

    இது என்ன நிகழ்வு,எங்கே நடை பெற்றது,இவர் பெயர் என்ன

  • @syedrifa5870
    @syedrifa5870 Před 3 lety +2

    இயற்கை வேளாண்மை கல்வியா? 12 th qualification போதுமா! எங்கே படிக்க வேண்டும்?pls quid me

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety

      தற்பொழுது ஒரு மாத பயிற்சி கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெற இருக்கிறது வாய்ப்பிருந்தால் கலந்து கொள்ளவும்

    • @abinayaabhinandh
      @abinayaabhinandh Před 3 lety

      @@SirkaliTV கோவைல எங்க நடக்குது அட்ரஸ் போன் நம்பர் சொல்லுங்க.

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety +1

      +918489750624

    • @sugumar2891
      @sugumar2891 Před 3 lety

      @@SirkaliTV இதில் கலந்து கொள்ள எவ்வளவு செலவு ஆகும்....

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety

      இலவச பயிற்சி வகுப்பு ஆனால் ஐந்து பேர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு