0 சென்ட் முதல் 100 சென்ட் வரை அதிக செலவு இல்லாமல் ஊட்டச்சத்து தோட்டம் வடிவைப்பு | நேரடி கள பயிற்சி 2

Sdílet
Vložit
  • čas přidán 28. 02. 2021
  • நேரடி கள பயிற்சி தோட்டத்தில் காய்கறி, கீரைகளை வளர்க்கும் போது மனதில் கொள்ள வேண்டியவைகள்!!! nutrition Gardening | How to Eat healthy food by creating your own Kitchen Garden | Tips to setup perfect kitchen garden in your home from zero cent to 100 Cent
    part 01# • 0 சென்ட் முதல் 100 சென...
    for training pls contact
    SLI Raja ganesh 9787854557
    ஆரோவில் இயற்கை வழி வேளாண்மை நேரடி கள பயிற்சி 2021
    தற்சார்பான நஞ்சில்லா உணவு தேடி இயற்கை வேளாண்மையின் வழிகாட்டுதல் தேடி வந்த நண்பர்களுக்காக ஆரோவில் SLI (Sustainable Livelihood Institute | நீடித்த வாழுமைக்கான நிறுவனம்) யுடன் இணைந்து விருட்சம் விவசாய அமைப்பு தனது நெடிய பயணத்தின் ஒர் பகுதியாக நஞ்சில்லா உணவு உற்பத்திக்கான பயிற்சிகளை தற்சார்பு வேளாண் அடிப்படை பயிற்சியாக கடந்த வாரம் வெற்றிகரமாக நடத்தியது.
    இந்நிகழ்வுக்கு வாய்ப்பினை ஏற்படுத்தி உறுதுணையாக இருந்து, நிகழ்வினை முழுமையாக ஒருங்கிணைத்து தந்த அருமை நண்பர், திரு. ராஜ கணேஷ் அவர்களுக்கு ..
    பண்ணை வடிவமைப்பை நேரடி களப்பயிற்சி அளித்ததோடு சந்தேகங்களை தெளிவு படுத்திய சோர்பனந்தல் சேகருக்கும்
    சீர்காழி டிவி தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவிக்கின்றது...
    🌾🌾🌾 ஆரோவில் ஆரோ ஆர்ச்சர்டு இயற்கை வழி வேளாண்மை பண்ணையில் நேரடி கள பயிற்சி தோட்டத்தில் காய்கறி, கீரைகளை வளர்க்கும் போது மனதில் கொள்ள வேண்டியவைகள்!!!| ஆரோ ஆர்ச்சர்டு பண்ணை பார்வையிடல் | Umramanan from AuroOrchard | Regenerative Farming • ஆரோவில் ஆரோ ஆர்ச்சர்டு...
    Sustainable Livelihood Institute seed fest 2018 | நீடித்த வாழுமைக்கான நிறுவனம் வழங்கும் விதைத் திருவிழா 2018 • Sustainable Livelihood...
    Join this channel to get access to perks:
    / @sirkalitv
    இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
    தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி CZcams channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
    Subscribe to our CZcams Channel for updates on useful Videos.
    youtube: / sirkalitv
    facebook: / sirkalitv

Komentáře • 41

  • @gkmarivu8983
    @gkmarivu8983 Před 3 lety +6

    வணக்கம் . அம்மாவாசை முடிந்து 3வது நாள் விதை விதைப்பது சாஸ்திரம் என்று சொல்வார்கள் அதில் உள்ள அறிவியல் என்ன என்று இப்போது தான் தெரிகின்றது , மிகவும் நன்றி .

  • @gkm2926
    @gkm2926 Před 3 lety +4

    இவர் சொல்லும் சந்தைப்படுத்தல் 👍
    இதை உழவு தொழில் செய்பவர் தெரிந்து கொண்டால் உழவு தொழிலில் நஷ்டம் என்பது அறவே இருக்காது 🙏

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi Před 3 lety +5

    தம்பி நீங்க நீடூடி வாழ மீண்டும் இந்த சின்ன வயதில் எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறீர்கள் அம்மாவாசை அன்று விதைக்க வேண்டும் என்று சொல்வார்கள் ஆனால் காரணம் என்னவென்று தெரியாது நீங்கள் கூறிய பிறகுதான் அதன் விளைவுகள் என்னவென்று தெரிந்து கொண்டேன் நன்றி இதுபோல் மாடித் தோட்டத்திற்கு வீடியோ போடா தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏👍

  • @tnpscmakingchange
    @tnpscmakingchange Před 3 lety +2

    சூப்பர் சூப்பர்.. சூப்பர்..

  • @kalaivani.a2892
    @kalaivani.a2892 Před 2 lety +1

    Romba clear aana explanation thambi👏👏👏sirapu😇😇

  • @VijayKumar-wi3xg
    @VijayKumar-wi3xg Před 2 lety +1

    நண்பா எனக்கும் இயற்கை முறையில் பயிர் செய்ய விருப்பம் நாட்டு ரக விதைகலை அனுப்பவும்
    கீரை விதை அனைத்தும்
    அகத்தி கீரை விதை

  • @techtech8995
    @techtech8995 Před 3 lety +1

    நல்ல தெளிவான விளக்கம் சகோ

  • @arunkumaran3724
    @arunkumaran3724 Před 3 lety +2

    நன்றிகள் வாழ்துக்கள்

  • @bazuraticket9900
    @bazuraticket9900 Před 3 lety +1

    மிக அருமையான விளக்கம் வாழ்க வளமுடன்

  • @ssjivideshsathiyamoorthy7386

    Valga valamudan

  • @Premkumar-pf7pq
    @Premkumar-pf7pq Před 3 lety +1

    Arumai.. Good effort...

  • @selvandevasagayam7454
    @selvandevasagayam7454 Před 2 lety +2

    Arumai

  • @superrrarts
    @superrrarts Před 3 lety +1

    Arumai bro 👏👏👌👌

  • @shanthiniprabha9816
    @shanthiniprabha9816 Před 3 lety +1

    Super anna

  • @nanjilgreenleaf8140
    @nanjilgreenleaf8140 Před 3 lety +1

    Sirappu

  • @ithasatishkumar5165
    @ithasatishkumar5165 Před 3 lety +2

    மாடி தோற்றத்தைப் பற்றி ஒரு வீடியோ போடவும்

  • @nirmalameda3920
    @nirmalameda3920 Před 3 lety +1

    Superb explanation

  • @greengreen2101
    @greengreen2101 Před 3 lety +1

    💐👏👏🌻🌻👍👍👍👍

  • @ha-pb6gs
    @ha-pb6gs Před 3 lety +1

    🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️

  • @vasanthi238
    @vasanthi238 Před 3 lety

    Sir, I'm from Coimbatore we need agri land 1.5 ac

  • @asuragaming3703
    @asuragaming3703 Před 2 lety

    மானாவாரி நிலத்தில் பண்ணலாமா

  • @videosaala
    @videosaala Před 2 lety

    Ivar Peru?🙏🏾🤝👌

  • @kishores3322
    @kishores3322 Před 3 lety +2

    நிறைய தகவல் தருகிறார்

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety

      பயிற்சியில் கலந்து கொண்டால் இன்னும் பல தகவல்கள் கிடைக்கும்

    • @SpreadRTI
      @SpreadRTI Před 3 lety

      @@SirkaliTV பயிற்சியில் எப்படி கலந்து கொள்வது

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety

      Number in description

  • @sureshkumar-uv5qh
    @sureshkumar-uv5qh Před 2 lety

    8அடி அகலம் 20 அடி நீலம் இடத்தில் என்ன மரக்கன்று வைக்கலாம்? மற்றும் 4அடி அகலம் 30அடி நீல இடத்தில் என்ன விதமான செடி வகைகள் வைக்களாம்

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 2 lety

      தங்களது இடத்தை பார்க்காமல் தங்களது இடம் அமைந்துள்ள சூழலை பார்க்காமல் இங்கிருந்து விடை அளிப்பது என்பது சற்று சிரமமான செயல் ஐயா தங்களுக்கு தேவையான மரம் மற்றும் காய்கறிகளை தாங்கள் தான் தேர்வு செய்ய வேண்டும்

    • @sureshkumar-uv5qh
      @sureshkumar-uv5qh Před 2 lety

      @@SirkaliTV உங்கள் அலைபேசி எண் கிடைக்குமா சகோ ?

  • @srisivakamifarm2765
    @srisivakamifarm2765 Před 3 lety

    sir andha thambi phone number kudunga

  • @kalyanaramanca
    @kalyanaramanca Před 3 lety +1

    Arumai