Video není dostupné.
Omlouváme se.

ஆரோ ஆர்ச்சர்டு பண்ணை & உமா ரமணன் பற்றி ஒரு சிறு அறிமுகம் | Auro Orchard Farm & Uma Ramanan INTRO

Sdílet
Vložit
  • čas přidán 1. 06. 2021
  • Fruit orchard farm | ஆரோ ஆர்ச்சர்டு பண்ணை & உமா ரமணன் பற்றி ஒரு சிறு அறிமுகம் | Auro Orchard Farm & Uma Ramanan INTRODUCTION
    01:00 உமா ரமணன் பற்றி ஒரு சிறு அறிமுகம் | Uma ramanan introduction
    05:20 ஆரோ ஆர்ச்சர்டு இயற்கை வழி வேளாண்மை பண்ணை அறிமுகம் | The oldest and the second largest farm of Auroville
    11:00 புதிதாக விவசாயம் செய்ய வருபவர்கள் இந்த நான்கு விஷயங்களை கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டும் | The four most important things in farming
    நிழல்வலை குடில் அமைத்து குழித்தட்டு மூலம் தரமான நாற்றுகளை உற்பத்தி செய்வதால் இவ்வளவு நன்மைகளா? • நிழல்வலை குடில் அமைத்த...
    ஆரோவில் ஆரோ ஆர்ச்சர்டு இயற்கை வழி வேளாண்மை பண்ணையில் நேரடி கள பயிற்சி 2021 | உமா ரமணன் ஆரோ ஆர்ச்சர்டு பண்ணை பார்வையிடல் | Uma ramanan | Regenerative Farming • ஆரோவில் ஆரோ ஆர்ச்சர்டு...
    for training & farm visit pls contact
    auroorchard@auroville.org.in
    திரு.உமா ரமணன்,
    ஆரோ ஆர்ச்சர்டு பண்ணை,
    ஆரோவில்,
    பாண்டிச்சேரி
    Uma ramanan,
    Auro Orchard farm,
    Auroville,pondicherry
    Join this channel to get access to perks:
    / @sirkalitv
    இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
    தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி CZcams channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
    Subscribe to our CZcams Channel for updates on useful Videos.
    youtube: / sirkalitv
    facebook: / sirkalitv

Komentáře • 39

  • @thenmozhimohanavel3559
    @thenmozhimohanavel3559 Před 3 lety +9

    சீர்காழி டிவியில் ரமணன் அவர்கள் அவர்களின் எல்லா காணொளிகளும் மிகவும் அற்புதம்.......அவருடைய தொடர்பு எண் கிடைத்தால் பேருதவியாக இருக்கும்....நன்றி

  • @kesavansubramanian1732
    @kesavansubramanian1732 Před 3 lety +6

    மிகவும் பயனுள்ளதாகவும்,
    சாமானிய விவசாயிகள் எளிதில் புரிந்து கொள்ளும் விதமாகவும் இருக்கிறது தங்களின் தகவல்கள்.
    மிக்க நன்றி

  • @VijayKumar-cs1gb
    @VijayKumar-cs1gb Před 3 lety +8

    இந்த சுயநல உலகில் இப்படியும் சில அற்புதமான மனிதர்கள்

    • @webhostingindia
      @webhostingindia Před 2 lety +2

      உண்மையில் அபூர்வமான படைப்புகளில் ஒன்று ஆரோவில்

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi Před 3 lety +3

    அருமை அருமை அருமை அருமை அருமையான பதிவு நன்றி 🙏👍

  • @66linto
    @66linto Před 3 lety +3

    தரமான முன்னுரை...
    வாழ்த்துக்கள்

  • @JoArtsCrafts
    @JoArtsCrafts Před 3 lety +1

    அருமையான பதிவு நன்றி பொறுமையாக பார்க்கவேண்டும் நன்றி

  • @user-ds9gg1mq4o
    @user-ds9gg1mq4o Před 3 lety +3

    வாழ்க வளமுடன்!!!

  • @kalpanamurugan5075
    @kalpanamurugan5075 Před 3 lety +2

    Vazha valamudan

  • @rajeshrocks7866
    @rajeshrocks7866 Před 3 lety +1

    வாழ்த்துக்கள்

  • @masska9754
    @masska9754 Před 3 lety +1

    வாழ்க வளமுடன்

  • @A2ZTAMILknowitall
    @A2ZTAMILknowitall Před 3 lety +2

    Well done 👍

  • @basavalingamd2776
    @basavalingamd2776 Před 3 lety +1

    God bless you Mr.Ramanan.

  • @marimuthuchandrasekaran6788

    👌

  • @myfamilyfarmer
    @myfamilyfarmer Před rokem

    This 3days program is happening at what frequency( month/quarter/year) ? How do i enroll myself. Please guide me.

  • @ponthinam8840
    @ponthinam8840 Před 3 lety +1

    👌👍

  • @aribalankaribalank6449

    👍👏

  • @viswanathan4561
    @viswanathan4561 Před 3 lety +1

    Thiruba ungalai parpathi magizhchi

  • @umamaheswari604
    @umamaheswari604 Před 3 lety +1

    Nice introduction

  • @greengreen2101
    @greengreen2101 Před 3 lety +1

    👏👏👏👏👍👍👍👍💐💐

  • @ramarao331
    @ramarao331 Před 10 měsíci

    Ihaveheardkarayanplayed importantroleinformingaroecology

  • @soundirambalms1254
    @soundirambalms1254 Před 3 lety

    Vanakkam Thambi. Iam from Thirukalukundram, Chengalpet Dt. Pondicherry-l ulla Arovilla. Vanthal farm I parkalama. Training edupatharku ena proceedures. Epo vanthalum edukalsma try.

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety

      Phone number in description box please call and conform them..

  • @VijayKumar-cs1gb
    @VijayKumar-cs1gb Před 3 lety +1

    வணங்க படவேண்டிய மனிதர்கள்

  • @kodisvarilucky3693
    @kodisvarilucky3693 Před 3 lety +1

    ஐயா நீங்கள் பாண்டிச்சேரியில் உள்ள ஆரோவில்லா.....,

  • @nuvali4687
    @nuvali4687 Před 3 lety

    Good sir.. can we get seeds and biofetlizer through postal sir .. we are too distanc from your place

  • @muhammedsiddiq6620
    @muhammedsiddiq6620 Před 3 lety

    சிறியனங்கை செடி எது என்பதை தெளிவுப்படுத்தவும் . எப்படி இருக்கும் என்பதை விளக்கவும்

    • @ponthinam8840
      @ponthinam8840 Před 3 lety +1

      நில வேம்பு தான் கொங்கு மாவட்டத்தில் சிறிய நங்கை என்று சொல்கின்றனர்

  • @Ntkjentertainments369
    @Ntkjentertainments369 Před 3 lety

    எப்ப வேண்டுமானாலும் வந்து பயிற்சி எடுத்துகொல்லலாமா ஐயா

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety

      பதிவு செய்து வேண்டும்

  • @manaksham9813
    @manaksham9813 Před 3 lety +1

    👌