இயற்கை முறையில் கத்தரி சாகுபடி - அட்டவணை தயாரித்தல்|| பிரிட்டோராஜ் 9944450552

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024

Komentáře • 48

  • @RameshBabu-ck5du
    @RameshBabu-ck5du Před 3 lety +4

    நன்றி ஐயா... உங்கள் சேவை இயற்கை விவசாயம் செய்பவர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்... நன்றி ஐயா.... வாழ்க பல்லாண்டு ஐயா

  • @velusamyn9059
    @velusamyn9059 Před 2 lety +1

    உங்கள் தகவலுக்கு ரொம்ப நன்றிங்க

  • @kalaiselvan9824
    @kalaiselvan9824 Před 3 lety +10

    நீங்கள் விவசாய கடவுள் சர் உங்கள் சேவை தொடறனூம் 🙏🤝

    • @spencertitus5496
      @spencertitus5496 Před 3 lety

      you prolly dont care but if you guys are stoned like me atm then you can stream all of the new series on instaflixxer. Been binge watching with my gf for the last few weeks =)

    • @hughmarc9373
      @hughmarc9373 Před 3 lety

      @Spencer Titus yup, been using InstaFlixxer for since december myself :)

  • @maadielvivashayam561
    @maadielvivashayam561 Před 3 lety +3

    அருமையான பதிவு சார் 👏

  • @logua3877
    @logua3877 Před 3 lety +2

    பதிவிற்கு நன்றி

  • @jayanthidhanapal4170
    @jayanthidhanapal4170 Před 3 lety +1

    Good massage

  • @jeyapaul1848
    @jeyapaul1848 Před 2 lety

    நல்ல பதிவு ஐயா மிக்க நன்றி சார்

  • @pgokulnathan
    @pgokulnathan Před 3 lety +1

    Super Tips sir, Thank You

  • @SPACE_MONKEY_FF
    @SPACE_MONKEY_FF Před 3 lety +3

    உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி ஐயா

  • @gnanasobithasingh8919
    @gnanasobithasingh8919 Před 2 lety +1

    நன்றி அய்யா

  • @rgopalakavitha
    @rgopalakavitha Před 3 lety +3

    True

  • @chidambaramvelmurugan9871

    நன்றி ஐயா

  • @Ramesh-sf4lh
    @Ramesh-sf4lh Před 3 lety +1

    excellent

  • @SPACE_MONKEY_FF
    @SPACE_MONKEY_FF Před 3 lety +4

    ஐயா நான் மாடித்தோட்டம் வைத்து உள்ளேன் வெர்டிசீலியம் ஒரு லிட்டர்ருக்கு எவ்வளவு கலக்கனும்

  • @hajibasha5130
    @hajibasha5130 Před 3 lety +1

    நன்றி சார்

  • @ganeshp2870
    @ganeshp2870 Před 3 lety

    ஐயா அருமையான பதிவு

  • @pelumalai.p4327
    @pelumalai.p4327 Před 3 lety +1

    👌👌👌

  • @sathishkumar-pd5eq
    @sathishkumar-pd5eq Před 3 lety +2

    வணக்கம் ஐயா என்னுடைய பெயர் சதீஷ்குமார் நான் சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து பேசுகிறேன் ஐயா நான் எனது தோட்டத்தில் நாட்டு வகை கத்தரி பயிரிட விரும்புகிறேன் அதிகம் உயரம் செல்லாத ரகம் ஏதேனும் உள்ளதா. குறைந்த உயரத்தில் படர்ந்து கிளை கிளையாக செல்லும் இராகங்கள் பெயர்களை குறிப்பிட்டால் அல்லது விதைகள் இருந்தால் எனக்கு உதவியாக இருக்கும் நன்றி.

  • @anandhsam3432
    @anandhsam3432 Před 3 lety +1

    Thank you sir

  • @bagavathi1826
    @bagavathi1826 Před 2 lety

    நன்றிங்க

  • @ushacaroline668
    @ushacaroline668 Před rokem

    Ayya any remedy for little leaf disease pls

  • @logua3877
    @logua3877 Před 3 lety +1

    சந்தன மரம் பற்றிய பதிவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்

  • @rameshrameshk8617
    @rameshrameshk8617 Před 3 lety +1

    Only one pattam or another pattam for bringal

  • @AjithKumar-db2zn
    @AjithKumar-db2zn Před 4 měsíci

    ஜிவாமிருதம்,பஞ்ஞகாவியா,மீன் அமிலம், முன்ரையும் செற்து தரை வழி தரளாமா

  • @bazuraticket9900
    @bazuraticket9900 Před 3 lety

    நல்ல தகவல் நன்றி ஐயா..

  • @jagabarali7926
    @jagabarali7926 Před 7 měsíci

    Sar vanakkam intha kaththarivithai ranga ketkkakum

  • @selvama7793
    @selvama7793 Před rokem +1

    அய்யா வெள்ளை கத்தரி விதை கிடைக்குமா?

  • @kcntrends5066
    @kcntrends5066 Před 2 lety +1

    Sir kaththiri sediyel elai vaadi kaanappaduthu eathanala.eanna pannalam.

    • @neermelanmai
      @neermelanmai  Před 2 lety

      Photo அனுப்ப முடியுமா??

  • @arumaithurairishanth2803

    கத்தரி சாகுபடியில் வரக்கூடிய பற்றீயா வாடல் நோயை கட்டுப்படுத்துவது எப்படி என்று ஒரு கானொளி போடுங்க ஐயா.
    நான் இலங்கை

  • @sreemalathi3643
    @sreemalathi3643 Před 3 lety +1

    Green Kathari sheets kitaikuma

  • @SPACE_MONKEY_FF
    @SPACE_MONKEY_FF Před 3 lety +1

    ஐயா கத்தரிக்காய் செடிக்கு படிகாரம் கரைத்து ஊற்றலாமா

  • @thilagarajasekharan6553

    Kollapatti கத்தரி country seed engu kitaikum ஐயா

  • @aravindannavaratnam6126

    We need some Country Bringjoall seeds, any good variety white and green colours we may like to grow, we are at Sydney Australia,got a home gardening group of family and friends,Can you please send it to us some seeds,

  • @veerachamyvveerachamy2295

    சார் கற்பூற கரைசல் கத்தரிக்கு பயன் படுத்திநாள் செடி மலட்டு தன்மை அடைகின்றன ஏன்

  • @shakilaparvin3853
    @shakilaparvin3853 Před 3 lety

    kathiri chedi nandra valarthulathu aanaal kaikkavillai what to do sir

    • @amsnaathan1496
      @amsnaathan1496 Před 3 lety

      கடலை வளப்பம் பிண்ணாக்கை ஊறவைத்து புளித்த கரைசலை வேரைவிட்டு தள்ளி மண்ணை கிளறி சுற்றி ஊற்றுங்கள்( பதினைந்து நாளுக்கு ஒருமுறை),,தேமோர் கரைசலை தெளிக்கவும்

  • @poomarieselvampoomarieselv1381

    Super ANNA Thse

  • @ramramramram4947
    @ramramramram4947 Před 2 lety +1

    இயற்கை விவசாயம் மிளகாய் அட்டவணை தேவை

  • @thooyavelmarappan8001

    SIR I WANT POONAITHALI KATHRIKAI SEEDS SIR

  • @Saravanakumar-ix6gt
    @Saravanakumar-ix6gt Před rokem

    எறும்பு அதிகம் உள்ளது இதற்கு தீர்வு ஐயா

  • @sreemalathi3643
    @sreemalathi3643 Před 2 lety

    Ethuu anota nember. Green kaththari sheets venum

  • @indhumathimathi7864
    @indhumathimathi7864 Před 2 lety

    ஐயா வணக்கம் உங்கள் பணி எங்கள் ஆர்வம் அதிகரிகிறது

  • @sreemalathi3643
    @sreemalathi3643 Před 2 lety

    Green kaththari kitaikkumanka

  • @maadielvivashayam561
    @maadielvivashayam561 Před 3 lety

    அருமையான பதிவு சார் 👏👏

  • @nagalathar6174
    @nagalathar6174 Před 3 lety

    சந்தன மரம் பற்றிய பதிவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்