ஆரோவில் ஆரோ ஆர்ச்சர்டு பண்ணையில் கத்திரிக்காய் சாகுபடியில் நாங்கள் பின்பற்றும் தொழில்நுட்பங்கள்

Sdílet
Vložit
  • čas přidán 29. 03. 2021
  • Auroorchard (ஆரோ ஆர்ச்சர்டு)
    நேரடி கள பயிற்சி தோட்டத்தில் காய்கறி, கீரைகளை வளர்க்கும் போது மனதில் கொள்ள வேண்டியவைகள்!!! nutrition Gardening | How to Eat healthy food by creating your own Kitchen Garden | Tips to setup perfect kitchen garden in your home from zero cent to 100 Cent
    part 01# • 0 சென்ட் முதல் 100 சென...
    for training pls contact
    SLI Raja ganesh 9787854557
    ஆரோவில் இயற்கை வழி வேளாண்மை நேரடி கள பயிற்சி 2021
    தற்சார்பான நஞ்சில்லா உணவு தேடி இயற்கை வேளாண்மையின் வழிகாட்டுதல் தேடி வந்த நண்பர்களுக்காக ஆரோவில் SLI (Sustainable Livelihood Institute | நீடித்த வாழுமைக்கான நிறுவனம்) யுடன் இணைந்து விருட்சம் விவசாய அமைப்பு தனது நெடிய பயணத்தின் ஒர் பகுதியாக நஞ்சில்லா உணவு உற்பத்திக்கான பயிற்சிகளை தற்சார்பு வேளாண் அடிப்படை பயிற்சியாக கடந்த வாரம் வெற்றிகரமாக நடத்தியது.
    இந்நிகழ்வுக்கு வாய்ப்பினை ஏற்படுத்தி உறுதுணையாக இருந்து, நிகழ்வினை முழுமையாக ஒருங்கிணைத்து தந்த அருமை நண்பர், திரு. ராஜ கணேஷ் அவர்களுக்கு ..
    பண்ணை வடிவமைப்பை நேரடி களப்பயிற்சி அளித்ததோடு சந்தேகங்களை தெளிவு படுத்திய சோர்பனந்தல் சேகருக்கும்
    சீர்காழி டிவி தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவிக்கின்றது...
    Sustainable Livelihood Institute seed fest 2018 | நீடித்த வாழுமைக்கான நிறுவனம் வழங்கும் விதைத் திருவிழா 2018 • Sustainable Livelihood...
    Join this channel to get access to perks:
    / @sirkalitv
    இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
    தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி CZcams channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
    Subscribe to our CZcams Channel for updates on useful Videos.
    youtube: / sirkalitv
    facebook: / sirkalitv

Komentáře • 36

  • @ajithkumarariram6346
    @ajithkumarariram6346 Před 3 lety +1

    மிக்க நன்றி 🙏

  • @nssamayal7264
    @nssamayal7264 Před 3 lety +1

    மிக்க நன்றி 👍👍👍👍👍👍

  • @sureshe6211
    @sureshe6211 Před 3 lety +1

    miga sirappu

  • @chandrasekargeetha
    @chandrasekargeetha Před 2 lety

    👍🏻

  • @RKNaturalMultiCropFarming-8269

    வீடியோவில், செடிகள்,காய்கறிகளையும் காட்டுங்கள்

  • @ananthakumarnalayiram802

    Hi Brother,can you please share the calendar for the vegetables. It'll be really helpful.

  • @royalkingradhikarthi2181
    @royalkingradhikarthi2181 Před 3 lety +4

    #📌விவசாயி
    என்று நாம் விளைவித்த அறுவடை பொருள்களுக்கு நாமே விலை நிர்ணயம் செய்கிறோமோ அன்று தான் விவசாயின் நிலை மற்றும் விவசாயத்தின் நிலையும் உயரும்
    அதுவரை நாம் என்ன தான் technic மற்றும் டெக்னாலஜி பயன்படுத்தினாலும் புரோயசனம் இல்லை

  • @thangadurai7701
    @thangadurai7701 Před 3 lety +1

    Vivasaayam parthu thaakkupidikka mudiyaama kadanaali aagi ippo nilathai summa pottutu watch man velaikku poren rasaayana vivasayam

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety

      உங்கள் வேதனை புரிகிறது ஐயா

  • @Healthylifee_20
    @Healthylifee_20 Před 2 lety

    Seeds venum

  • @shanmugaperumalponraj8262

    31/03/2021 இன்று காலை தான் 50 கிலோ கத்தரிக்காய் கடைல போட்டேன் ஒரு கிலோ 8 ரூபாயக்கு தான் போச்சி்.

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety

      தாங்கள் இதுவரை அதிகப்படியாக எத்தனை ரூபாய்க்கு போட்டு உள்ளீர்கள்

    • @shanmugaperumalponraj8262
      @shanmugaperumalponraj8262 Před 3 lety +1

      @@SirkaliTV 18 ரூபாய்

    • @petchimuthu5563
      @petchimuthu5563 Před 3 lety +1

      Market la vangunan today 60rs per kg but vivasayi kita 15rs Ku edukanga

    • @duraimurugan1453
      @duraimurugan1453 Před 3 lety +1

      கோயம்பேடு மார்க்ட் புடலை 3 ரூபாய்

  • @Ntkjentertainments369
    @Ntkjentertainments369 Před 3 lety

    Arovil arched Enga irukku

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety

      பாண்டிச்சேரியில்

  • @gkherbalexports9789
    @gkherbalexports9789 Před 3 lety +1

    How to attend ur training sessions.

  • @Vetrivetri7993
    @Vetrivetri7993 Před 2 lety

    Antha calendar yenga kidaikum

  • @mohideenjaasir4472
    @mohideenjaasir4472 Před 3 lety

    Ivara indha shirt ah maatha sollunga paa

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety +1

      ஒரே நாளில் பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் அனைத்தும்

    • @mohideenjaasir4472
      @mohideenjaasir4472 Před 3 lety +1

      @@SirkaliTV ok

    • @vijay-qd3fj
      @vijay-qd3fj Před 3 lety +3

      கூறும் கருத்துக்களை கவனியுங்கள். நபர்களை அல்ல!!!

  • @ashokraj4025
    @ashokraj4025 Před 3 lety +1

    உங்களுடைய விலை நிர்ணயம் சரியா???

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety

      தவறாக இருந்தால் குறிப்பிடவும்

  • @farmervillagelife5631
    @farmervillagelife5631 Před 2 lety +1

    கதை கதையாக போவது நடைமுறை சாத்தியம் இல்லை

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 2 lety

      வாய்ப்பிருந்தால் நேரில் வந்து பார்த்து விட்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம் சகோ

  • @a1incubator206
    @a1incubator206 Před 3 lety

    பயிற்சி கட்டணம்?

  • @royalkingradhikarthi2181
    @royalkingradhikarthi2181 Před 3 lety +3

    #விலை வீழ்ச்சி
    கத்திரிக்காய் இன்று வெறும் 3 ரூபாய் எங்க 30 ரூபாய் விக்கிறது

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety

      தங்கள் அதிகப்படியான விலைக்கு விற்பனை செய்து உள்ளீர்களா

    • @royalkingradhikarthi2181
      @royalkingradhikarthi2181 Před 3 lety

      @@SirkaliTV விலை ரொம்ப கம்மி

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety +1

      கவலைப்படாதீர்கள் விலை உயர்வு விரைவில் வரும்