7 வருடங்களாக இயற்கை எரிவாயு உற்பத்தி 🌳🔥🐐அரச உத்தியோகத்தரின் பண்ணை 😊Farm of the Government Servant 😍🐄

Sdílet
Vložit
  • čas přidán 18. 06. 2022
  • #jaffna #farm #srilanka #subscribe #tamil
    ---------------------------------------------------------------------
    Facebook - / thavakaranview
    Instagram - t.thavakaran?ig...
    ------------------------------------------------------------------------
    ஈழத்தில் இருந்து தவகரன்
    உங்கள் ஒவ்வொரு #Subscribe உம் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு உறுதுணையாக இருக்கும் 🙏♥️.
    🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
    உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️.
    Thanks so much for your feedback. 🙏😍
    🟥 Subscribe and continue to support🙏💐
  • Zábava

Komentáře • 79

  • @dharshankalai7141
    @dharshankalai7141 Před 2 lety +14

    ஒரு சிறப்பான காணொளி. தற்சார்பு பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டும்

  • @mikhaildp5362
    @mikhaildp5362 Před 2 lety +9

    இவரைப்போல முயற்சி உள்ளவர்களால் தான் ஈழத் தமிழருக்கு பெருமையும் அபிவிருத்தியும்🙏🏼

  • @armainayagamelanchiliyan7519

    பயனுள்ள தகவல்கள்

  • @sivakitu8095
    @sivakitu8095 Před 2 lety +15

    Superr anna
    பயனுள்ள தகவல்

  • @alexrobin6586
    @alexrobin6586 Před 2 lety +14

    அருமையான காணொளி தருவதற்கு முதலில் தவகரனுக்கு நன்றிகள்

  • @nnTamilan
    @nnTamilan Před 2 lety +6

    வாழ்த்துகள் தவகரன்..
    ஒரு காணொளி கூட தவறவிடக் கூடாது எனும் ஆவலுடன் பார்க்கமுடிகிறது உங்கள் பதிவுகள்.
    எமது மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கும் புதிய தொழில் முயற்சிகளுக்கு ஆலோசனையனையாகவும் உங்கள் பதிவுகள் தொடர்ந்து வருவது பெரிதும் பாராட்டுதலுக்கு உரியது.
    எமது சமூகம் நிச்சயம் நன்றி செலுத்தும் உங்களுக்கு.
    தொடர்ந்து இப்படியானவர்களை அறிமுகம் செய்யுங்கள். அவர்களின் பொருளாதாரத்தை அதிகரிக்கும் அதேவேளை அவர்களின் எவரிடம் தொழில்சார் ஆலோசனை பெறவேண்டும் என தேடுபவர்களுக்கு இவர்களது அறிமுகம் நிச்சயம் கைகொடுக்கும்.
    நன்றி தம்பி

  • @sakthysatha1780
    @sakthysatha1780 Před 2 lety +8

    இலங்கை ஒரு சொர்க்கபூமி 🌾🌱
    எல்லா வளமும் உள்ள நாடு
    கூடிய விரைவில் நிலமை சரியாக வரும். எல்லோரும் இப்படி முயற்ச்சி செய்தால் நன்று 👌👌👌

  • @hammothhammoth3627
    @hammothhammoth3627 Před 2 lety +4

    Comments parkka vanthavanga oru like pottu ponga ithu enathu first comment

  • @K.K.jothi.3831
    @K.K.jothi.3831 Před 2 lety +7

    விவசாயம் பற்றி அருமையான ஜோதி கோபி ஈரோடு

  • @rufusernest3417
    @rufusernest3417 Před 2 lety +3

    இயற்கை விவசாயம் மிக அவசியம் இதை நடைமுறைப்படுத்தினால்
    நம் வீட்டுக்கு தேவையான அனைத்தும்
    கிடைக்கும் மற்றவர்களுக்கும் பயன் பெறும்

  • @King-kw8op
    @King-kw8op Před 2 lety +2

    அருமையான பதிவு தவகரன். இன்றைய இலங்கை சூழ்நிலைக்கு தேவையானது. ஐயா நீண்ட காலமாக செய்து வருகின்றார் மிகவும் பாராட்டுக்குரியது. இளையவர்களுக்கு முன் உதாரணமாக விளங்குகின்றார்.

  • @Tamilellam
    @Tamilellam Před 2 lety +8

    எல்லோரும் வீட்டுத்தோட்டம் செய்யுங்கள்..

  • @vasanthakumarvasanthan7736

    Thavakaran..Thank u for ur video which is useful for economical crisis

  • @felixperinpam9380
    @felixperinpam9380 Před 2 lety +2

    வாழ்த்துக்கள் அண்ணா, இன்னும் பலரை ஊக்குவித்து உதவி செய்ய தாழ்மையுடன் வேண்டிநிற்கிறேன்.

  • @travellingwithranjith3670

    Nice nanba

  • @sreetharanprasannath3031
    @sreetharanprasannath3031 Před 2 lety +2

    Jaffna Always Survives & Nature Bless. Truly Proud Of Jaffna Tamil & Love Jaffna. Always Nature Win & Tamils Win.

  • @vannipodiyan
    @vannipodiyan Před 2 lety +5

    மிக பயனுள்ள தகவல் அண்ணா

  • @canadaselvan1464
    @canadaselvan1464 Před 2 lety +6

    வாழ்த்துக்கள்.. ஐயா..

  • @tamilworld666
    @tamilworld666 Před 2 lety +4

    முன்உதாரணமான ஐயா

  • @sriwani9744
    @sriwani9744 Před 2 lety +4

    பயனுள்ள தகவல் அண்ணா 🌴🐐

  • @jothitharani7151
    @jothitharani7151 Před 2 lety +1

    அருமையான பதிவு😍😍😍
    காலத்திற்கேற்ற பதிவு❤️👍

  • @melaniekanagarajah3002
    @melaniekanagarajah3002 Před 2 lety +2

    Super 👍 வாழ்த்துக்கள்

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Před 2 lety +1

    அருமை.பயனுள்ள காணொளி;கு நன்றி.

  • @dineshofficialtamil2342
    @dineshofficialtamil2342 Před 2 lety +1

    காணொளி அருமை 👍🇮🇳

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Před 2 lety +4

    Super video

  • @Tamilanda96
    @Tamilanda96 Před 2 lety +1

    நல்ல முயற்சி

  • @VPGanesh21
    @VPGanesh21 Před 2 lety +1

    மிகவும் பயனுள்ள பதிவு👍

  • @komathyjeyaratnam514
    @komathyjeyaratnam514 Před 2 lety +2

    Very nice 😊 👍👍👍

  • @pandianirula2130
    @pandianirula2130 Před 2 lety +3

    அருமை வாழ்த்துக்கள் சகோ

  • @ranjankandavanam9053
    @ranjankandavanam9053 Před 2 lety

    வாழ்த்துக்கள் இப்படி எல்லாரும் செய்ய வேண்டும்

  • @tharmekanindrarajan7426
    @tharmekanindrarajan7426 Před 2 lety +1

    வணக்கம் தவகரன் உங்கள் பதிவுகள் மிகவும் சிறந்த முறையில் செய்து வருகின்றீர்கள்
    சிறப்பு வாழ்த்துக்கள்...
    அதிலும் இன்றைய நிலையில்
    எமது மக்களின் தேவைகளை
    எப்படி பூர்த்தி செய்ய முடியும் என்பதை விளக்கும் தர்சார்ப்பு
    பொருளாதார வளர்ச்சி முறையில்
    உள்ள அனைத்து விதமான பதிவுகளும் எமது மக்களுக்கு ஒரு
    விழிப்புணர்வு ஏற்படுத்த கூடிய வகையில் உள்ளது.....
    இதில் கொடிகாமத்தில் உள்ள இடத்தில் ஒரு பதிவு செய்துள்ளீர்கள் அருடைய
    தொலை பேசி இலக்கத்தை
    தரமுடியுமா

  • @anathys2281
    @anathys2281 Před 2 lety

    மிகவும் அவசியமானது இக்காலகட்டத்தில் .

  • @kuganeshanbh
    @kuganeshanbh Před 2 lety +2

    மொத்தமாக இல்லாமல் ஒவ்வொரு மரத்தின் வளர்ச்சியையும்
    பயோகேஸ் பற்றியும் விளக்கம் தரவும்

  • @swethikaarichanren5535

    பயனுள்ள தகவல் அண்ணா நன்றி 🙏

  • @umapathybalakrishnan2595
    @umapathybalakrishnan2595 Před 2 lety +1

    இவரது அநுபவம் தற்போதய உவ்விடம் உள்ள இளையதலைமுறைக்கு கொண்டு சேர்க்கவும்

  • @nature3209
    @nature3209 Před 2 lety +1

    Very useful video... Keep it up Anna.... 👍💙

  • @suki9197
    @suki9197 Před 2 lety

    மிகவும் அருமையான பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள்.

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 Před 2 lety +2

    Arumi🌹

  • @sharmilanking9146
    @sharmilanking9146 Před 2 lety +1

    Congratulations thavakaran doing well

  • @moonshadowspring
    @moonshadowspring Před 2 lety

    Amazing
    Everyone should follow this method to survive

  • @MValpha
    @MValpha Před 2 lety

    I loved this, i hope to return and do something like this, hopefully.

  • @meelalaeswaryannalingam2013

    Thanks for your help.

  • @first2dollarman
    @first2dollarman Před 2 lety

    Sultan Good work keep it up guys

  • @ponsure3262
    @ponsure3262 Před 2 lety

    Proud innovator with limited resources. I hope everyone follow his method not so complicated. Leaf compose is easier to make. Put the leafs in a container and pour water then cover them in few months you have a organic mulch. You can use them for gardening.

  • @Eelathutamilesi
    @Eelathutamilesi Před 2 lety +1

    அருமை

  • @bryen1628
    @bryen1628 Před 2 lety +1

    சிறப்பு

  • @umapathybalakrishnan2595
    @umapathybalakrishnan2595 Před 2 lety +1

    இவரது அநுபவம் அடுத்த்தவர்களுக்கும் போய் சேர வேண்டும்

  • @kuganeshanbh
    @kuganeshanbh Před 2 lety +2

    நல்ல பதிவு 👌👌

    • @anthonyrajadurai6326
      @anthonyrajadurai6326 Před 2 lety

      தற்போது இலங்கையில் இருக்கும்
      பிரச்சனைக்கு இந்த பதிவு அருமை Nederland ஈழதமிழன்

  • @rimdeen5416
    @rimdeen5416 Před 2 lety

    VERY BEATIFULL BRO

  • @mathansaba1655
    @mathansaba1655 Před 2 lety

    kiri Anna vera leavel.

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 Před 2 lety +1

    Super br

  • @sasikaran3003
    @sasikaran3003 Před 2 lety +1

    Thanks sir

  • @astarjayseelan7363
    @astarjayseelan7363 Před 2 lety

    Super

  • @ganesanchitsabesan5556
    @ganesanchitsabesan5556 Před 2 lety +1

    Thanks

  • @umapathybalakrishnan2595

    இதற்காக முயற்சியுங்கள்

  • @kandiahjegatheesan3906

    Super. Tepone

  • @s.sivasanth1255
    @s.sivasanth1255 Před 2 lety

    Good

  • @narainpathak4022
    @narainpathak4022 Před 2 lety

    👍

  • @thangarajahanandarajah5510

    🙏🏼

  • @selvaranisocrates4489
    @selvaranisocrates4489 Před 2 lety +1

    பெரிய தோட்டத்தில் மரக்கறி வகைகள் காணவில்லையே

  • @kandiahjegatheesan3906

    Super brjob

  • @Gordi_B
    @Gordi_B Před 2 lety

    How much capital does he need? அவருக்கு எவ்வளவு மூலதனம் தேவை?

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 Před 2 lety +1

    ❤💣👍🙏🙏🙏🙏

  • @annathomas724
    @annathomas724 Před 2 lety

    👍👍👍👍💐🇨🇵

  • @sharmilanking9146
    @sharmilanking9146 Před 2 lety +1

    Please give me a address off him??

  • @roshanakthar4115
    @roshanakthar4115 Před 2 lety +2

    Ashola seeds enge kidaikkum

  • @jeyanthijeya1803
    @jeyanthijeya1803 Před 2 lety +1

    முடிந்தால் அவரிடம் அசோலா பெற்றுத்தரவும்
    அவருடைய phone number வாங்கித்தரவும்

  • @vijayaraghu7657
    @vijayaraghu7657 Před 2 lety

    Super