வாழை மரத்திலிருந்து பல கைவினை பொருட்கள் உற்பத்தி 😮😍 Manufacture of handicrafts from banana tree 🌴🍌😊

Sdílet
Vložit
  • čas přidán 4. 06. 2022
  • #srilanka #jaffna #banana #market
    நீர்வேலி வாழைப்பழ குலை சங்கம்,
    நீர்வேலி.
    0767111168
    Banana market -
    maps.app.goo.gl/dLrG2u4szP7NA...
    ---------------------------------------------------------------------
    Facebook - / thavakaranview
    Instagram - t.thavakaran?ig...
    ------------------------------------------------------------------------
    ஈழத்தில் இருந்து தவகரன்
    உங்கள் ஒவ்வொரு #Subscribe உம் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு உறுதுணையாக இருக்கும் 🙏♥️.
    🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
    உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️.
    Thanks so much for your feedback. 🙏😍
    🟥 Subscribe and continue to support🙏💐
  • Zábava

Komentáře • 277

  • @ThavakaranView
    @ThavakaranView  Před 2 lety +14

    வணக்கம் உறவுகளே 🙏 முடிந்தால் எனது சேனலிற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் உறவுகளே ♥️😢🙏 subscribe and continue Support me 😢😢🙏

    • @prasannaambi
      @prasannaambi Před 2 lety

      Please share their contact no

    • @gseg663
      @gseg663 Před rokem

      Can you please share their contact details please?

  • @canadaselvan1464
    @canadaselvan1464 Před 2 lety +77

    வியப்பூட்டும் வகையில் உள்ளது.. கடதாசி உற்பத்தி மேலும் செய்ய வேண்டும்.. இலங்கை பொருளாதாரம் முன்னுக்கு வரும்

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Před 2 lety +37

    வாழையை வைத்து இவ்வளவு விசயம் செய்றாங்களா என்று ஆச்சரியமாக இருக்கிறது 😳😳😳😳😳 இவையெல்லாம் அப்பொழுதே ஊக்குவித்திருந்தால் எம் நாட்டிற்கு இந்த நிலைமை வந்திருக்குமா 😞😞😞😞?? காணொளிக்கு மிக்க நன்றி தவகரன் அண்ணா 😇❤️🙏

  • @jothitharani7151
    @jothitharani7151 Před 2 lety +23

    சுயதொழில்களை ஊக்குவித்தல்
    மக்கள் எல்லோருடைய கடமை👍❤️🙏❤️😍👍🙏

  • @tamilworld666
    @tamilworld666 Před 2 lety +34

    இப்படியான கைத்தொழில் தற்சமயம் இலங்கை யில் தேவை

  • @vickineswaryravindran7083
    @vickineswaryravindran7083 Před 2 lety +17

    இந்த காணொளியை பார்க்கும் பொழுது, 'தமிழன்டா,'என்று பெருமையாக இருக்கிறது. இன்னும் வியாபாரம் பெருக வாழ்த்துக்கள் ♥🌹.

  • @forex8857
    @forex8857 Před 2 lety +13

    தொடங்கீற்றான் யாழ்ப்பாணத்தான். இதைத்தான் எதிர்பார்த்தேன். கொஞ்சம் பிந்திவிட்டோமோ என்று சிறிய ஆதங்கம்.

  • @nadesanratnam7764
    @nadesanratnam7764 Před 2 lety +24

    உண்மையிலே இப்படியான தொழில் அகங்களை காட்டுவது மிகப்பெரிய விசியம் இதை எவ்வளவு ஆட்கள் பாப்பார்கள் அவர்களின் உற்பத்தி மிகவும் பிரமாண்டமாக வர வாழ்த்துகள் நன்றி தவாகரன் 👍👌

  • @arumugamm6040
    @arumugamm6040 Před 2 lety +12

    இதுதான் தற்சார்பு பொருளாதாரம். இந்த தொழில் மென்மேலும் வளர்ச்சி பெற வாழ்த்துவோம். நாம் தமிழர்.

  • @swift14727
    @swift14727 Před 2 lety +21

    மிக திறமைசாலிகள், பார்க்கவே ஆச்சரியமா இருக்கு, இவர்களுக்கு முதலீடு உரியவகையில் கிடைக்குமானால் பெரும் உதவியாக இருக்கும் பொருளாதாரம் வளரவேண்டும், வாழ்த்துக்கள்.

  • @user-wu6gg7uh8i
    @user-wu6gg7uh8i Před 2 lety +18

    சுய பொருளாதாரம் எப்போதும் சிறந்த இடத்திற்கு கொண்டு செல்லும்..

  • @ganesselva5970
    @ganesselva5970 Před 2 lety +32

    உங்கள் ஒளிப்பதிவுகள் மூலம், மக்களின் வாழ்வியல் மீதான நம்பிக்கை உயர்ந்து வருகின்றது! நன்றிகள் ! (these hardworking people need some creative marketing )

  • @alvinrajan4077
    @alvinrajan4077 Před 2 lety +8

    ஈழம் எப்பவும் சிறப்பு வாழ்த்துக்கள் தம்பி அக்கா.👍🏻👍🏻👍🏻

  • @AZ-zg9ol
    @AZ-zg9ol Před 2 lety +46

    தமிழக அரசு உணவு பால் மருந்து போன்றவற்றை இலங்கைக்கு அனுப்பியது அவர்களில் பெரும்பாலோர் தமிழர்களுக்கு அல்ல சிங்கள மக்களுக்கு வழங்குகிறார்கள்.

    • @sapisapu7850
      @sapisapu7850 Před 2 lety +4

      நாங்க கிளிநொச்சி இங்க இருக்கும் மக்களுக்கு 10 kg அரிசி மட்டும் கொடுத்தாங்க

    • @singleboys5815
      @singleboys5815 Před 2 lety

      Kilalkilum pala idangalil 10kg rice only

  • @janakisanmugalingham1568
    @janakisanmugalingham1568 Před 2 lety +6

    ஆச்சரியம் ஆனால் உண்மை
    இப் பணி தொடர வாழ்த்துக்கள் 👍

  • @selvanathan6390
    @selvanathan6390 Před 2 lety +5

    தொழில் வளரட்டும் பட காட்சிக்கு நன்றி . தியத்தலாவை, இலங்கை

  • @jeevarathyandrew4327
    @jeevarathyandrew4327 Před 2 lety +5

    வாழ்த்துக்கள் தம்பி. இப்படிப்பட்ட சிறுதொளில்களைக்காட்டியமைக்கு. நான்மெய்சிஉர்த்துப்போனேன். இந்தக்கொம்பனி குறைந்தது 500 பெயருடனாவது இயங்க இறைவனைப்பிரார்த்திக்கஅன்றேன்.God blessing

  • @RameshRamesh-ei6ec
    @RameshRamesh-ei6ec Před 2 lety +4

    இப்படித்தான்.நாட்டின்..பொருளாதாரத்தை.மேம்படுத்துவது....இதைவிடுத்து...எல்லாவற்றையும்..இறக்குமதி..செய்ததால்தான்...இன்று.இந்தநிலை.... நன்றிகள்..தவகரன்

  • @aspirations3127
    @aspirations3127 Před 2 lety +7

    நல்ல பயனுள்ள பதிவு தம்பி... .அவர்களுக்கும் மக்கள் வியாபாரம் கொடுக்கலாம்.பள்ளிபைகளை வாங்கி பாலர் பள்ளி மாணவர்களுக்குக் கொடுக்கலாம்.நல்ல தொழில். வாழ்த்துக்கள் .... .

  • @siva__0162
    @siva__0162 Před 2 lety +3

    இதுவரை நம்மில் பலர் அறியாத
    வாழை மரத்தின் கழிவுகளில் உற்பத்தி வகைகளை அறிமுகப்படுத்திய தம்பி உங்களுக்கு நன்றி மக்களின்
    சுயதொழில் முயற்சியை இன்னும் இன்னும் ஊக்கப்படுத்த இந்தக்கானொளி உதவும் மிக்க நன்றி இதனை திறம்பட செய்துகொண்டிருக்கும் அம்மா ஐயாவுக்கும் எங்கள் வாழ்த்துக்கள்
    இவர்களை ஊக்குவித்த சம்மந்தபட்ட உதவிநிறுவனத்தினருக்கும் நன்றிகள் வாழ்த்துக்கள் இன்னும் பலரை இணைத்து தொழில்கொடுத்து வளர்த்து விடுங்கள். நன்றி

  • @user-iq4ml2cy3r
    @user-iq4ml2cy3r Před 2 lety +2

    எனக்கு இந்த காணொளியை பார்க்கும் பொழுது அதிசயமாக உள்ளது மிகவும் நன்றாக உள்ளது

  • @mayooree1
    @mayooree1 Před 2 lety +5

    மிக்க மகிழ்ச்சி! சுய பொருளாதாரம் எப்போதும் சிறந்த இடத்திற்கு கொண்டு செல்லும்!

  • @jothitharani7151
    @jothitharani7151 Před 2 lety +12

    மிகவும் பயனுள்ள தகவல்கள்❤️
    அருமையான பதிவு👍🙏🙏
    வாழ்த்துக்கள்💐💐💐💐💐

  • @SMat-tc4hr
    @SMat-tc4hr Před 2 lety +12

    ஆச்சரியம்.. மிக்க மகிழ்ச்சி! எமது கண்டுபிடிப்புகள் பிரமிக்கவைக்கிறது👏👏👌👌🙏❤️💐

  • @christykini1512
    @christykini1512 Před 2 lety +2

    திறம் திறமான உற்பத்தி. வைக்கோலில்த்தான் கடுதாசி செய்வது. அதே மாதிரித் தான் வாழையும் ஆனால் இப்பத்தான் இதன் பயனை வெளிக் கொனர்ந்து இருக்கிறார்கள். திறமை.

  • @armainayagamelanchiliyan7519

    நல்ல விடயம் உண்மையில் பாராட்ட வேண்டிய விஷயம்

  • @mrll9801
    @mrll9801 Před 2 lety +10

    நம் உறவுகளை பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. உங்கள் பணி வளர்ச்சிக்கு வாழ்த்துகள் நண்பா...

  • @anburaja9173
    @anburaja9173 Před 2 lety +3

    மிகவும் பயனுள்ள பதிவு...😊
    இதுபோன்ற பதிவின் மூலம் பலருக்கு தாமும் இதுபோன்ற உற்பத்தியை தொடங்க ஊக்கத்தை கொடுக்கும்.

  • @Aveiw
    @Aveiw Před 2 lety +6

    மேலும் மேலும் முன்னேற எனது வாழ்த்துக்கள்!

  • @deensa1
    @deensa1 Před 2 lety +2

    சிறந்த முயற்சி… மேலும் வளர வாழ்த்துக்கள்🎉

  • @rameshkumarshylaja2113
    @rameshkumarshylaja2113 Před 2 lety +4

    வாழ்த்துக்கள் . மிகப்பெரிய தொழிற்துறையாக வர வாழ்த்துக்கள்.மகிழ்ச்சி.

  • @sinnathambywimalarathnam1640

    இவை நல்ல படியாக விற்க வெளிநாட்டுல இருந்து பிளாஸ்டிக் பொருட்களின் இறக்குமதி தடை தேவை...

  • @veeravm4080
    @veeravm4080 Před 2 lety +8

    வாவ் அருமையான கை தொழில் 👏🏻👏🏻👏🏻👏🏻 வாழ்த்துக்கள் 💐💐 👌👌👌

  • @mohamedyaseenarshadmohamed5098

    யாழ்பானம் சிரந்த மனித வளம் கொண்ட ஊர்

  • @mohammedazhar4320
    @mohammedazhar4320 Před 2 lety +3

    நமது நாட்டு மக்களுடைய பொருக்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 Před 2 lety +7

    சிறந்த கைத்தொழில் 👍👍

  • @ratnarajshanmugam8690
    @ratnarajshanmugam8690 Před 2 lety +1

    இந்த பதிவு மிகவும் பயனுள்ள வகையில் அமைந்துள்ளது. நான் இந்தியா 2016 சென்ற போது பம்பாய் நகரில் வாழையிலையில் சாரியை செய்து விற்பனை செய்தார்கள். நமது நாட்டில் உள்ளவர்கள் இவ்வாறு செய்வதால் மேலும் பயன் தரும். மிகவும் பயனுள்ள தகவல்

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 Před 2 lety +3

    மிகவும் பயனுள்ள அருமையான பதிவு,வாழ்த்துக்கள்

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Před 2 lety +6

    அருமை. மேலும் வளர வாழ்த்துக்கள்! நன்றி.

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 Před 2 lety +2

    அருமையான பதிவுவியப்பூட்டும் வகையில் உள்ளதுபயனுள்ளதகப்பன்வாழை மரத்தில்பலசெய்யும்தொழிற்சாலைஒஸ்தியான அருமையான தெளிவானவிளக்கம்மிக்க மகிழ்ச்சி சிறப்பு சூப்பர் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்கமிக்க நன்றி வணக்கம்🙏🙏

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      மிக்க நன்றிகள் ♥️🙏

  • @rasheedksa7824
    @rasheedksa7824 Před 2 lety +1

    தவகரன் உங்கள்
    தமிழக சுற்றுபயணம்
    அதில் ராமநாதபுரம்
    பல சிக்கல் மீண்டு
    பயணம் செய்தீர்கள்
    தமிழகத்தில்......
    கைவீணை பொருட்கள்
    உற்பதி செய்யும்
    மேலும் விரிவடைய
    வாழ்த்துக்கள்..👍👍👏👏

  • @muruganmurugan249
    @muruganmurugan249 Před 2 lety +3

    மிகவு‌ம் பயனுள்ள தகவல். வாழ்த்துகள்.

  • @falconsfs7086
    @falconsfs7086 Před 2 lety +3

    சிறப்புங்க இன்னும் இதுல முட்டை அட்டை ,பாய் போன்றவைகலும் செய்யலாமே!!

  • @gnanasooriangnanapiragasam6494

    அருமையான முயற்சி

  • @CKT-i2r
    @CKT-i2r Před 2 lety +1

    முதலில் வாழ்த்துக்களும் ,பாராட்டுகளும் . குறைந்த அளவு வசதிகளுடன் நீங்கள் செய்யும் இந்த முயற்சி உண்மையில் வியப்பூட்டுகிறது . அதுவும் ஒரு பெண் தலைமைத்துவத்தின் கீழ் நடப்பது உண்மையில் பாராட்டுக்குரியது .இதனை காட்டிய CZcamsr கு மிகவும் நன்றி .

  • @muralitharnsiva7470
    @muralitharnsiva7470 Před 2 lety +3

    நல்ல முயர்ச்சி பாராட்டுகள்

  • @kawsalyap1858
    @kawsalyap1858 Před 2 lety +1

    கைத்தொழில்கள் மேன்மேலும் வளரட்டும். உங்கள் முயற்சி சிகரம் தொட வாழ்த்துகள் !

  • @NirangannimadonnaDecosta
    @NirangannimadonnaDecosta Před 2 lety +2

    Super brother
    நல்ல தகவல்கள்.நிச்சயம் இவர்களுடன் தொடர்பு கொள்வோம்.

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 Před 2 lety +2

    உங்கள் தமிழ் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @dineshofficialtamil2342
    @dineshofficialtamil2342 Před 2 lety +3

    காணொளி அருமை நண்பா

  • @kalaivani5698
    @kalaivani5698 Před 2 lety +2

    அருமையான பதிவு 👏👏👏👏👍👍👍👍

  • @ebay001third8
    @ebay001third8 Před 2 lety +3

    நினைத்து பார்க்க வில்லை இப்படி ஒரு முயற்சி பற்றி

  • @melaniekanagarajah3002
    @melaniekanagarajah3002 Před 2 lety +1

    எங்கள் உறவுகள்
    தகரத்தை தங்கம் ஆக்குவார்கள்
    வாழ்க வளமுடன் நன்றி வாழ்த்துக்கள் சகோதரி 🙏👍💪

  • @nagaranishanthanam7830
    @nagaranishanthanam7830 Před 2 lety +3

    ஆச்சரியமான உற்பத்தி

  • @naliguru
    @naliguru Před 2 lety +6

    Bro EXCELLENT video an amazing invention. 👍👍👍👏🏾👏🏾👏🏾👏🏾🙏🙏🙏🙏🙏

  • @ebay001third8
    @ebay001third8 Před 2 lety +3

    கடனாம் கடன் வடக்கு கிழக்கு சுயாதீனமாக இயங்கினால் ஒரு வருடத்தில் இலங்கையின் கடன் அடைபடும்

  • @ramachchandranganeshathas1630

    சுகாதாரமான பொருள்கள் 🙏

  • @shanthmythily5990
    @shanthmythily5990 Před 2 lety +1

    Acharijama eruku naa point Pedro bt ethu varaikum epidy eruku nu anaku therija Anna nenka solla than therijum valai la evlova 🤔 wow

  • @sivananthakumaraguru2159
    @sivananthakumaraguru2159 Před 2 lety +2

    Great video! Thanks a lot for sharing!! I will try my best to help them to improve their production by linking them with demands

  • @josephariyanayagam2388
    @josephariyanayagam2388 Před 2 lety +1

    வாழ்த்துக்கள் சகோதரா சகோதரா சுயமுயச்சிக்கு நன்றிகள் மென்மேலும் வளர்ந்து வாழ்த்துக்கள்

  • @kanikasvi3644
    @kanikasvi3644 Před 2 lety +3

    Good work. Supper anna

  • @vjsujandhanuvlog
    @vjsujandhanuvlog Před 2 lety +2

    அருமையான பகிர்வு அண்ணா

  • @naliguru
    @naliguru Před 2 lety +5

    This kind of company must grow and work many people.😇😇👍👍👍👍🙏🙏

  • @subbiahkaruppiah7506
    @subbiahkaruppiah7506 Před 2 lety +2

    பாராட்டுக்கள். வாழ்க வளமுடன்

  • @rajhdstatus163
    @rajhdstatus163 Před 2 lety +5

    அதிசயம் 🙏

  • @georgehorton3293
    @georgehorton3293 Před 2 lety +3

    இது போன்ற சமூக.விழிப்புணர்வு பதிவுகளைப் போடுங்கள் bro அதுதான் உங்களைப் போன்ற இளைய தலைமுறை செய்ய வேண்டிய கடமை.
    மேலும் இது போன்ற நல்ல பதிவுகளை உங்களிடமிருந்து மீண்டும் எதிர்பார்க்கிறோம்.
    நீங்கள் தேவையில்லாமல் இந்திய ஆதரவு பிரச்சார பதிவுகளைப் போட்டு உங்கள் கடமையிலிருந்து தவறி விடாதீர்கள் நம் முன்னோர்கள் செய்த தவறுகளை நீங்கள்தான் திருத்திக் கொள்ள வேண்டும் அதுதான் அடுத்த தலைமுறையை வளமான பாதையில் கொண்டு செல்லும்.
    நன்றி..👌🙏

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 Před 2 lety +3

    தவகரன் அருமையான பதிவு.. ஆனால் இன்னமும் நிறைய சேர்க்கவேண்டியவை உள்ளது.. குறிப்பாக அவர்களின் விலாசம், தொலைபேசி எண்,விலை மற்றும் பொருட்களின் தரம், பயன்பாடுகள்..இவற்றினை‌ செய்து உங்கள் காணொளியின் தரத்தை உயர்த்துங்கள்.. வாழ்க தமிழ் வளர்க உங்கள் சேவை.நன்றி 🙏

  • @ainthiram8703
    @ainthiram8703 Před 2 lety +3

    சிறப்பு பாராட்டுகள் வெல்க.

  • @rosa76016
    @rosa76016 Před 2 lety +2

    wow really great works sister , arumayana pathivai koduthatha brother thavakaran ku vaalthukal thank you.from nederland.

  • @mubeenmubeen8055
    @mubeenmubeen8055 Před 2 lety +1

    Wow beautiful frodotion really great factory wonderful thank you so much thaw take care always

  • @umaithanupillai9793
    @umaithanupillai9793 Před 2 lety

    அருமை. வாழ்த்துகள். நானும் முயற்சி செய்வேன்

  • @velupillairajenderan8967
    @velupillairajenderan8967 Před 2 lety +1

    இப்படியான உற்பத்திக்கு முழு ஆதரவு கொடுக்கப்பட வேண்டும்

  • @jaffnaking3971
    @jaffnaking3971 Před 2 lety +2

    Super creative... Thanks for video anna

  • @andrewsundaram3996
    @andrewsundaram3996 Před 2 lety +1

    Amazing handwork. Thanks bro

  • @r.u.b6140
    @r.u.b6140 Před 2 lety +2

    மிகவும் சிறப்பு..

  • @PuthirVanam4U
    @PuthirVanam4U Před 2 lety

    மிக சுவாரசியமான பதிவு. பதிவுகள் தொடரட்டும்.

  • @sundarrajansubha6073
    @sundarrajansubha6073 Před 2 lety

    Sakothariku vaalthukal vaalka valamudan 👌👌👌👌👌

  • @magunthansuntharalingham9367

    Congratulations neervely.

  • @user-bg9uy6ix7f
    @user-bg9uy6ix7f Před 2 lety +2

    மிகவும் சிறப்பாக உள்ளது சகோ 🤝👌

  • @appukathu5124
    @appukathu5124 Před 2 lety +2

    நன்றிகள் தவம்.

  • @VPGanesh21
    @VPGanesh21 Před 2 lety

    மிகவும் அருமை. சிறப்பான பதிவு👍

  • @ponsure3262
    @ponsure3262 Před 2 lety +2

    Good stuff Thavakaran.🌲🌲🌲

  • @faissamara9700
    @faissamara9700 Před 2 lety +1

    Really good job continue guys 👏 Appreciate 👏 👍

  • @shahilanavakumar2053
    @shahilanavakumar2053 Před 2 lety +3

    Great job.

  • @yosicanadatamil6007
    @yosicanadatamil6007 Před 2 lety +2

    Congrtulations. Great work

  • @fasilcassim4673
    @fasilcassim4673 Před 2 lety

    சிறந்த முயற்சி இதனை நீங்கள்

  • @rainbowlines442
    @rainbowlines442 Před 2 lety +1

    சிறந்த பதிவு 👌🏻

  • @jraagulan
    @jraagulan Před 2 lety

    Super tambi arumaiyana pathivu

  • @arulg5670
    @arulg5670 Před 2 lety +2

    அருமை... 👌🏽🥀

  • @sriwani9744
    @sriwani9744 Před 2 lety +2

    Super Video nice Anna 👌👌

  • @rajaRaja-bj3tz
    @rajaRaja-bj3tz Před 2 lety +1

    வாழ்த்துக்கள் 💓💓💓

  • @mrrocky7577
    @mrrocky7577 Před 2 lety

    Valimaram erukku ea kettta

  • @dayanamaya9136
    @dayanamaya9136 Před 2 lety +2

    அருமை 👌

  • @RSXXX229
    @RSXXX229 Před 2 lety +1

    Hats off to jaffna entrepreneurs.

  • @saranaby3421
    @saranaby3421 Před 2 lety +1

    வாழ்த்துக்கள் அக்கா

  • @usamasham2434
    @usamasham2434 Před 2 lety

    Very Good information dear 💖

  • @spreadlove8103
    @spreadlove8103 Před 2 lety +1

    வாழ்த்துக்கள்😍

  • @anuraanura5049
    @anuraanura5049 Před 2 lety +5

    Congratulations ❤

  • @ganeshyogiskitchen2378

    நல்ல முயற்சி

  • @dilaxshandilax910
    @dilaxshandilax910 Před 2 lety

    நல்ல விடையம் நன்றி