ஒருங்கிணைந்த பண்ணையத்தில் இவர் கூறும் வருமானம் சாத்தியமா ? | Malarum Bhoomi

Sdílet
Vložit
  • čas přidán 3. 07. 2024
  • இயற்கை முறையில் ஒருகிங்ணைந்த பண்ணையம் செய்துவரும் இளைஞர் லீலா வினோதன் அவர்கள். தோல் அறிவியல் தொழிற் படிப்பை முடித்தவர். இவர் வேறெங்கும் பணிக்கு செல்லாமல் தங்களுக்கு சொந்தமான நிலத்தில் பயிர் சாகுபடி செய்து வருகிறார்.மேலும் இயற்கை முறையில் கோழி, மீன், ஆடுகள், மாடுகள் வளர்த்து வரும் இவர் தினம் வருமானம் , மாதந்தோறும் வருமானம், ஆண்டு வருமானம் பெரும் வகையில் தன் பண்ணையம் நடத்தி வருகிறார் இவர் இடுபொருட்கள் எதையும் வாங்காமல் செலவில்லா வேளாண்மை முறையில் பணியாற்றி வருகிறார். இவரின் செலவில்லா விவசாயம் லாபகரமாக உள்ளதா பர்போம் வாருங்கள்.
    #integratedfarming #farming #makkaltv
    For Updates Subscribe to: bit.ly/2jZXePh
    Follow for more:
    Twitter : / makkaltv
    Facebook : bit.ly/2jZWSrV
    Website : www.Makkal.tv
  • Zábava

Komentáře • 6

  • @jagannathank2806
    @jagannathank2806 Před 6 dny +2

    சூப்பர் சூப்பர் இன்று மாலை ஆறு முப்பது மணிக்கு ஒளிபரப்பானது உடனடியாக சுடச்சுட

  • @anandhajit7340
    @anandhajit7340 Před 6 dny +2

    சிறப்பு 🎉🎉🎉

  • @ChandraSekar-oe7cw
    @ChandraSekar-oe7cw Před 3 dny

    Super very nice photo bro sir

  • @jagannathank2806
    @jagannathank2806 Před 6 dny +1

    குறைந்தபட்சம் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை ஆவது செய்யலாமே

  • @user-oh8om2xs5i
    @user-oh8om2xs5i Před 5 dny +1

    விலையில்லா விவசாயத்தை எத்தனை அடுக்கில் செய்தாலும் லாபம் ஈட்ட முடியாது .இவர் டிவி விளம்பரத்திற்காக தன்னை தயார் செய்து வைத்துள்ளார் .விவசாய இடம் புடுங்கி வியாபாரம் செய்ய கற்றுக் கொள்ளுங்கள் ,உங்களுக்கு லாபம் கிடைக்கும்