Naan Indri Yaar Vaaruvaar | Maalaiyitta Mangai | Gopal | Bhavya | Gopal Sapthaswaram

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • Listen to Naan Indri Yaar Vaaruvaar sung by Gopal and Bhavya at Gopal Sapthaswaram's musical event.
    Movie: Maalaiyitta Mangai(1958)
    Music: Viswanathan-Ramamoorthy
    Singer: T. R. Mahalingam & A. P. Komala
    Lyrics: Kannadasan
    Direction: G. R. Nathan
    Starring: T. R. Mahalingam, Pandari Bai, Mynavathi
    Subscribe to Gopal Sapthaswaram: bit.ly/302TDlx
    Gopal Sapthaswaram - Best & Quality Light Music Orchestra in Chennai
    For Business and Advertisement Inquiries - +91 98401 33737 / mkgopal174@gmail.com
    #NaanIndriYaarVaaruvaar #MaalaiyittaMangai #Kannadasan

Komentáře • 130

  • @thamilmaran4701
    @thamilmaran4701 Před rokem +5

    பிரமாதம் பிரமாதம் உண்மைதான் கோபால் சப்தஸ்வரம் இன்றி யார் வருவார் இப்படியான இனிமையான பழமை வாய்ந்த பாடல்களை இக்காலத்தில் நமக்கு தருவதற்கு இசைக்கலைஞர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 Před rokem +3

    அருமை. பாவ்யா அருமையாக பாடீனார்
    வாழ்த்துக்கள்.

  • @KT-ge3qt
    @KT-ge3qt Před rokem +5

    நீங்கள் அன்றி
    வேறு யார் வருவார்
    இம்மாதிரியான
    பாடல்களை வழங்குவதற்கு!!!
    முதல் தரமான இசையமைப்பு மற்றும் பாடகர்களின் குரல் வளம்!!
    அன்பான வாழ்த்துகள்!!
    🙏🙏🙏

  • @palanishockkalingam3835
    @palanishockkalingam3835 Před rokem +3

    சாதாரண ஊடல் பாலா
    காவிய ஊடல் பாடல்
    அல்லவா
    மகா ஜாம்பவான்கள் உருவாக்கிய பாடல்
    அல்லவா
    60ஆண்டுகளுக்கு
    முன்பு வந்து
    இன்னும் முழங்கி
    கொண்டு இருக்கிறது
    அதன் சுவை
    சற்றும் குறையாத
    அளவில்
    பாடி இசையமைத்த
    கலைஞர்களுக்கு
    நெஞ்சம் நிறைந்த
    வாழ்த்துக்கள்🎉🎊👍

  • @tutor438
    @tutor438 Před rokem +2

    சார் உங்கள் இருவர் குரலும் அருமை சார். TR மகாலிங்கம் சார் குரல் மாதிரியே இருக்கிறது.👌👌👌👌👋👋👋👋

  • @Matheshwar538
    @Matheshwar538 Před rokem +3

    இந்த பாடலை ஏ.பி.கோமளா அம்மா எப்படி பாடினாரோ அதே போலவே இந்த பெண்ணும் நன்றாக பாடினார். ஆசீர்வாதங்கள். எங்கள் தலைமுறையினருக்கு விருந்து.

  • @musicmate793
    @musicmate793 Před rokem +3

    ஏற்கெனவே,, PB ஸ்ரீ நிவாஸ்,,, AM, ராஜா,, பாடல் களை பாடிய கோபால் சார் TR, மகாலிங்கம் வாய்ஸ் பாடல் மிகவும் அருமையாக பாடியிருக்கார்,, இன்று இந்த பாடலை நிறைய தடவ கேட்டேன் அருமை,,, பன்முக பாடகர், கோபால் சார் க்கு,, புஸ்பா க்கு நன்றிகள்
    வாழ்க வளமுடன் 👌👍🌹மீண்டும் நன்றி 👌

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  Před rokem

      மிக்க நன்றி 🙏🙏
      பாடகியின் பெயர் பவ்யா 👍

  • @padmak3870
    @padmak3870 Před 4 měsíci +2

    கொஞ்சம்கூடப் பிசிறில்லாம் ஆண் குரல் அலை அள்ளிக் கொண்டு போகிறது. Original போலவே! Hats off!.

  • @aruvaiambani
    @aruvaiambani Před 9 měsíci +2

    இருவரும் சேர்ந்து ரொம்ப ரொம்ப அழகாக பாடினீர்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @pramekumar1173
    @pramekumar1173 Před 2 měsíci +1

    அருமையான அற்புதமான பாடல். நீங்கள் இருவரும் ஒரிஜினல் பாடலில் உள்ளதை போலவே பாடி இருக்கிறீர்கள் . வித்தியாசம் தெரியவில்லை. ஆமாம் அப்படி தான் . வாழ்த்துக்கள் ஆயிரம் உங்கள் இருவருக்குமே. என்ன சொல்லி புகழ்வது என்று தெரியவில்லை. சூப்பர். எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது. நன்றி . வாழ்க வளமுடன் நலமுடன்.👌👌👌👍👍👍👏👏👏🙏🙏🙏🙏

  • @pothirajr2242
    @pothirajr2242 Před 26 dny

    Unbelievable
    Exactly like TRM and A P zkomala voice
    Congrsts

  • @sriramulu.mayiladuthurai
    @sriramulu.mayiladuthurai Před 10 dny +1

    ❤Excellent performance. Thank you🎉🎉🎉🎉🎉

  • @RaviAnnaswamy
    @RaviAnnaswamy Před rokem +2

    Wow what a voice Gopal sir. What singing
    Same with Bhavya ma’am
    Great gift

  • @vijayakumarsrinivasan2938

    You have impressed me enough to hear and enjoy this song by you and Ms. Bhavya , many times. I had opportunities to visit TR Mahalingam’s house in cholavandan in late 70s. Such a superb singer and treat to ears once he sit with his Armomium and start songs. I loved him those days. You and Bhavya did full justice to this song with the film background

  • @vijayakumargovindaraj1817
    @vijayakumargovindaraj1817 Před 4 měsíci

    ஆபோகி ராகத்தில் ‌ அமைந்த இப்பாடலை பாடிய கோபால் மற்றும் பவ்யா இருவருக்கும் வாழ்த்துக்கள்! .இது போன்ற பாடலை தெரிவு செய்து பாடிய கோபால் சப்தஸ்வரங்கள் குழுவினருக்கு பாராட்டுக்கள் .

  • @nainarsivakami7024
    @nainarsivakami7024 Před rokem +1

    அருமை சார் ... பாராட்டுக்கள்

  • @balurathnasamy1253
    @balurathnasamy1253 Před 10 měsíci

    அதி அற்புதம்! நெஞ்சம் மறப்பதில்லை!!

  • @ssjayaraman9798
    @ssjayaraman9798 Před rokem +1

    மிகவும் பிரமாதம் அப்படியே T.R.Mahlingam A.P.Komala பாடியது போலவே உள்ளது

  • @gnanasekaran8870
    @gnanasekaran8870 Před rokem +1

    ஆம் கோமளா.. அம்மா பாடிய மிக இனிமையான... பாடல் .. T. R. மஹாலிங்கம் ஐயா இணைந்து,. பாடிய தேன் இசை பாடல்.... இந்த பாடலை அருமையாக வழங்கிய உங்களுக்கும்... இணைந்து பாடிய பாடகிக்கும்... என் மனமார்ந்த வாழ்த்துக்களை அள்ளி விசுகிறேன்... 💖💖💖

  • @dhanabalbalan1319
    @dhanabalbalan1319 Před rokem +1

    இன்பதேன் வந்து பாய்கிறது காதினிலே...
    குரலில், இசையில், அது தரும் இனிமையில்🙏

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 Před rokem +1

    ஆகா மறந்து போன பாடல் அருமை

  • @sarothia2369
    @sarothia2369 Před 4 měsíci +1

    Superbly sung!

  • @mohamedhamid8713
    @mohamedhamid8713 Před rokem

    Nice and nice song.Singers Mr.Gopal and Ms Pawya very talented.

  • @Arulkumar-tw5ov
    @Arulkumar-tw5ov Před 2 měsíci

    Enna pramatham thabela aha❤❤❤❤❤❤❤❤

  • @eaglenestkipri
    @eaglenestkipri Před rokem +2

    Still feels fresh sir...As a recordist of the song i feel proud...🫶

  • @krishnadoss8751
    @krishnadoss8751 Před měsícem

    நீ இன்றி யார் பாடுவார் ராக லயத்தோடு கோபாலா உனையன்றி யார் பாடுவார்!வாழிய வாழியவே!

  • @hariharasundaram7840
    @hariharasundaram7840 Před rokem

    singers பணிவான இரவுவணக்கம் ராகங்கள் ஏறும்வரிசையும் இறங்கு வரிசை ரொம்ப தெளிவாக செவி கேட்கிறது

  • @raajaraagangal7329
    @raajaraagangal7329 Před měsícem

    மிகவும் அருமை ஆபோகி

  • @thanabaland2201
    @thanabaland2201 Před rokem

    Arumaiyana Padal. Gopal Sir Arumaiyana kural. Bhavya ma vin kural miga miga Arumai. Arumaiyana 🎶 muzik. Nice team work Gopal Sir.

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  Před rokem

      Thank you so much 🙏

    • @mariappansrinivasan6831
      @mariappansrinivasan6831 Před 2 měsíci

      இருவருமே மிக மிக அருமையாக பாடினார்கள்..பாராட்டுக்கள்..

  • @sivaram7546
    @sivaram7546 Před rokem

    இன்றைய கவிஞர்கள் இப்பாடலை கேட்டால் நல்லது..

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 Před rokem +1

    இருவரும் அருமை

  • @balajir6553
    @balajir6553 Před rokem

    Excellent rendition of a difficult song.

  • @krishnamoorthyramasamy3147

    Arumai.arputham super oooo super Thank you All💐🙏🙏🙏🙏🙏🙏💐

  • @venkatesana.d1506
    @venkatesana.d1506 Před rokem

    Long live VISWANATHAN RAMAMOORTHY 's fame fantastic composition and very nicely sung by both the singers.No words to praise the orchestra.

  • @jayalakshmiraman4631
    @jayalakshmiraman4631 Před měsícem

    Kalathal aziyath paadak eruvrum superai padugirargal

  • @sridharanrao1276
    @sridharanrao1276 Před rokem

    பழமை மாறாமல் படைத்த குழுவிற்கு பாராட்டுக்கள் ஆயிரம் 🙏

  • @kamalagopinath7603
    @kamalagopinath7603 Před 7 měsíci

    Excellent

  • @csuthanthiramannan3965
    @csuthanthiramannan3965 Před rokem +1

    அருமையான பிரதி அப்படியே இனிமை சிந்துகிறது எல்லோருக்கும் பாராட்டுக்கள்

  • @hariharasundaram7840
    @hariharasundaram7840 Před rokem

    super original voice

  • @hariharasundaram7840
    @hariharasundaram7840 Před rokem

    super old song and singers

  • @leelasankaran9435
    @leelasankaran9435 Před rokem

    Arumai 🙏

  • @musicmate793
    @musicmate793 Před rokem +1

    அருமையான பாடல்... குரலில் இசையில் புடிக்கும் மிகவும் அருமை,, மிக்க நன்றி 👍👌,,,, சூப்பரா இருக்கு,,,,

  • @sundarammuthurengan1348

    Very fine

  • @kannanvaithyanathan1220

    Gopal excellent effert &especially your voice plus madam bhavya voice is matching with original song/good luck

  • @sudharamdasmangu3608
    @sudharamdasmangu3608 Před rokem +1

    Well done.👌👏Very well sung just like original.Hats off to you both...

  • @sreekanthk.r8344
    @sreekanthk.r8344 Před rokem

    Very nice to hear with light orchestra🙏👍👍👌👌👌🌹🌹🌹🌹🌹

  • @rajudhadhimaadu686
    @rajudhadhimaadu686 Před rokem

    Excellant

  • @sarojini763
    @sarojini763 Před rokem +1

    உங்க குரல் TRM குரல் போலவேயிருக்கு. எப்படி சார்.
    பவ்யா குரலும் கோமளா அம்மா போலவேயிருக்கே

  • @ganeshvn4117
    @ganeshvn4117 Před rokem

    Beautiful singing and orchestration 👏👏👌👌🌹🌹

  • @chhanditachatterjee8163

    Beautiful presentation, what a melodious voice. 👌 Wish you all the best.

  • @mythilyradhakrishnan1016

    What a rendition., words are not enough to praise👏👏👏👏

  • @hariharakrishnanramaswami4855

    Aha arumai Gopal sir ongalaku appo oru 35 vayasu irukuma DD la பாடும்போது

  • @saba6601
    @saba6601 Před rokem

    A well-rendered cover version. Regards Dr Sabapathy (Film/Record Archivist, Singapore).

  • @mayileraku7466
    @mayileraku7466 Před rokem

    Excellent 💕🍋💕 song Gopal Sir💕🍋💕

  • @mgrfan4ever169
    @mgrfan4ever169 Před rokem

    Lovely Gopal for taking up this difficult song to be presented on stage. As I had written in the past, TR Mahalingam could easily be labelled as a male soprano in Tamil film music and the general consensus there was none greater to have taken forward the S.G.Kittappa style of singing. Though T.R.Mahalingam, like S.G.Kittappa, had sung most of his songs in very high pitches, had no problem in singing in lower pitches as well. His ‘Naanandri Yaar Varuvaar’ and ‘Kanngalin Vennilave’ are all such songs. Kudos to you and to Bhavya for taking up this low pitch composition and certainly, you both did justice. The song starts with a racy savor of Abhogi and is then gently nudged into Valaji later on and jumps back and forth. What a composition only the greatest, MSV/TKR, could compose. A noteworthy mention is also AP Komala, the original voice in the song. Awesome.

  • @ramanathanvenkatraman2113

    Beautifully rendered, very close to the original and as usual backed very well by the musicians.

  • @hariharasundaram7840
    @hariharasundaram7840 Před rokem

    song is a tune vice orignal and singers team

  • @m.muthuraj5856
    @m.muthuraj5856 Před rokem

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌அருமை அருமை

  • @muthukrishnanmuthukrishnan9387

    Wonderful rendition . Kudos to both of you. Akin to original rendition.

  • @kandavanamsivaguru1861

    👏👏👏👏

  • @vijayakumarsrinivasan2938

    Thank you acknowledging by appreciation. Mr. Gopal , I would like to know more about you. Please brief me.

  • @KarthigaiOndru
    @KarthigaiOndru Před 6 měsíci

    Nallathu

  • @arjunm9427
    @arjunm9427 Před rokem

    Super sir

  • @rajaraman5306
    @rajaraman5306 Před 11 měsíci

    பெண் குரல் ok! ஆண் குரல் ம்ஹும்.