இந்த விளக்கு மட்டும் ஏத்துங்க எந்த பரிகராமும் இனி செய்ய வேண்டாம் | பணக் கஷ்டம் தீர நந்தா விளக்கு

Sdílet
Vložit
  • čas přidán 15. 12. 2020
  • நந்தா விளக்கு எனும் அனையா விளக்கை வீட்டில் நாம் ஏற்றி வந்தால் நம்முடைய அனைத்து கஷ்டங்களும் நீங்கி , நம்மை பிடித்த துர் சக்திகள் அனைத்தும் விலகி போகும்.வீட்டில் செல்வ வளம் பெற நாம் ஒவ்வொருவரும் நந்தா விளக்கை ஏற்றி வைக்க வேண்டும் .
    மேலும் விவரங்களுக்கு :-
    அக்னி ருத்ரன் குருஜி
    9600001732
    Also watch Our More Videos:-
    கிரக தோஷம் நீங்க நவகிரக மந்திரம் .சித்த தாயம்மா சொல்லும் நவ கிரக மந்திரத்தை நாம் கூறி வந்தால் நமது கிரக தோஷங்கள் நீங்கி வாழ்கை சிறக்கும்.
    • கிரக தோஷம் நீங்க நவகிர...
    ஒரு கிளாஸ் நீர் கொண்டு நாம் நினைத்ததை நடத்திக்கொள்ள முடியும்.பௌர்ணமி நாட்களில் இந்த முறையை பின் பற்றினால் நம் எண்ணங்கள் நிறைவேறும்.
    • நினைத்தது நடக்க தண்ணீர...
    கண் திருஷ்டியை விளக்கும் திருஷ்டி கற்பூரம் .இந்த கற்பூரத்தை செய்து நாம் உபயோகப்படுத்தி வந்தால் நம்மை கண் திருஷ்டி அண்டாது.
    • கண் திருஷ்டியை விலக்கு...
    பணப் பெருக்கத்தை கொடுக்கும் சிவ மந்திரம் .இந்த சிவ மந்திரத்தை தொடர்ந்து சொல்லி வர வீட்டில் பணப் பெருக்கம் உண்டாகும்.இந்த மந்திரம் ஆதி சிவனை வேண்டி சொல்லும் மந்திரமாகும்.
    • செல்வ செழிப்பைத் தரும...
    வசம்பு மை நாம் பயன் படுத்தி வந்தால் கெட்ட சக்தியும் கண் திருஷ்டியும் நம்மை அண்டாமல் பாதுகாக்கும் .
    • Video
    கணவன் மனைவி உறவு வலுப் பெற,அவர்கள் நெருங்கி உறவாட மன்மத முத்திரை பயிற்சி.இப்பயிர்ச்சியை தொடர்ந்து செய்து வர கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும்.
    • கணவன் மனைவி நெருங்கி உ...
    மன கஷ்டம் நீங்கி தெளிவு பெற,உடல் சுறுசுறுப்பாக மாற இந்த வர்மா முறையை தினமும் மூன்று நிமிடம் செய்து வாருங்கள்.வாழ்கை சந்தோஷமாக மாறும்.
    • மன கஷ்டம் நீங்க இதை செ...
    கெட்ட சக்திகள் ஏதும் நம்மை நெருங்காமலிருக்க Black Tourmaline என்னும் கல்லை உபயோகித்து வரலாம் ,அந்த கல்லை பல விதமான முறையில் உபயோகித்து கொள்ளலாம்.மலஐம் அந்த கல்லை கையில் போடும் Bracelet ஆகவும் பயன்ப்படுத்தலாம்.
    • கெட்ட சக்திகள் நெருங்க...
    குடும்பத்தில் ஏற்படும் முடிவில்லா பிரச்சனைகள் தீர எளிமையான டிப்ஸ்.
    • Video
    பண வரவை சீராக்கவும் குடும்ப ஒற்றுமைக்கு வெள்ளி கிழமையில் தொட்டாசிணுங்கி மற்றும் துளசியை ஒன்றாக வைத்து வந்தால் பலன் கிடைக்கும்.
    • பண வரவை சீராக்கும் தொட...

Komentáře • 160

  • @ramanrajaraman8991
    @ramanrajaraman8991 Před 3 lety +8

    அருமை, அருமை ஐயா! எங்கள் வாழ்க்கையில் விளக்கேற்ற வந்துள்ளீர்கள் என உளமாற நம்புகிறேன்...!!!

  • @hiideva8020
    @hiideva8020 Před 3 lety +6

    உங்கள் வழிகாட்டுதல்கள் அற்புதம் ஐயா

  • @malathimuthukrishnan9973
    @malathimuthukrishnan9973 Před 3 lety +8

    வாயில்லாத ஜீவராசிகளும் பாவம் தான் அவர்களுக்கும் உதவி செய்ய சொல்லுங்கள் உங்களைப் போன்ற பெரியவர்கள் கூறும் போது அந்த வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு

  • @akilaselvaraj4608
    @akilaselvaraj4608 Před 3 lety

    புது தகவல். மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

  • @shinchanlover1898
    @shinchanlover1898 Před rokem +1

    Nandrigal Kodi kuruji 🙏

  • @shanthadevigeorge9973
    @shanthadevigeorge9973 Před 3 lety

    Arumaiyana thagaval thanthatharku nantri ayya

  • @sriparvathi3090
    @sriparvathi3090 Před 3 lety +1

    மனமார்ந்த நன்றி நன்றி நன்றி ஐயா வணக்கம் 🙏🙏🙏💐💐👍💐🙏🙏🙏🙏🙏🙏

  • @chandramamathy1665
    @chandramamathy1665 Před 3 lety

    Tomorrow I will start lighting up the nandha vilakku. Bless me. I am from Malaysia.

  • @rajeshkumar-ug5mo
    @rajeshkumar-ug5mo Před 3 lety

    ஐயா நல்ல தகவல் தந்தற்க்கு. நன்றி. கீதா சென்னை

  • @saraswathiannadurai879
    @saraswathiannadurai879 Před 3 lety +2

    நன்றி ங்க அய்யா 🙏🙏 ஓம் நமசிவாய.அய்யாஎங்கள்வீடுசிரியதுஒருரூஅதில்கொஞ்சம்மரைத்துதிரைபோட்டுஇருக்கோம்சமையல்படுக்கைஎல்லாம்அதில்தான்நாங்க எப்படிபோடுவதுதீட்டுகாலங்கலில்எப்படிபராமரிப்பதுவிவரமாகசொல்லுங்க அய்யா2 பேர்தான்இருக்கோம்நோயால்ரொம்பவும்அவதிபடுகிரோம்தயவுசெய்துவிவரமாகசொல்லுங்க அய்யாசிவாயநம ஓம் நன்றி ங்க அய்யா 🙏🙏💐🌹

    • @vijayvijay-ec6ut
      @vijayvijay-ec6ut Před rokem +1

      தீட்டு என்பது உங்கள் மனதுதான் காரணம்... கடவுளுக்கு எதுவும் தீட்டு கிடையாது... மனிதர்கள் வாழும் உயிர்களெல்லாம் கடவுளின் பிள்ளைகள்... எதையும் கிரகிக்கும் ஆற்றல் கடவுளுக்கு உண்டு... தினமும் குளித்து விடுங்கள்...நல்ல நாளாக பார்த்து தீபம் ஏற்றுங்கள் போதும்... உங்கள் மனம் என்ன சொல்கிறதோ அதன்படி செய்யுங்கள்.. தினமும் விளக்கு ஏற்ற வேண்டும் வழிபட வேண்டும் என்கிற அவசியம் இல்லை.. ஒருமுறை ஏற்றினால் போதும் எண்ணெய் தீர தீர ஊற்றுங்கள்.. ஆண்கள் கூட செய்யலாம்.வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bavanijtheultimate6581
    @bavanijtheultimate6581 Před 3 lety +3

    ❤️❤️❤️❤️❤️👍🙏, miga nanri sir 💐💕🌹❤️

  • @sivaarunasivaaruna3275
    @sivaarunasivaaruna3275 Před 3 lety +6

    ஐயா.
    விளக்கில் திரி மற்றும் போழுது எப்படி மற்றுவது

  • @kalyanikarpagam6496
    @kalyanikarpagam6496 Před 3 lety +1

    Appa romba romba nandri yen thagappane. 💗💗💗💗💗💗💗💗🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @manjulamadhavan82
    @manjulamadhavan82 Před 3 lety

    நன்றி ஐயா

  • @ramadevi5278
    @ramadevi5278 Před 3 lety

    Arumai aiyaa

  • @shanthydurairaaj5635
    @shanthydurairaaj5635 Před 3 lety

    Thank you Sir🙏🙏🙏

  • @selvashanthambaskaran5627

    Tqvm sir....ayya Inthe vilakku eytri vaikkum athey neram kaamaatchi vilakkum eytri vaikkalaamaa allathu inthe vilakku mattum pohthuma.... Pls reply thanks again good day ahead..

  • @rdhamu7165
    @rdhamu7165 Před 3 lety

    Superguruji

  • @banuhappy6998
    @banuhappy6998 Před 3 lety

    Nanri iyya

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Před 3 lety

    Thanks guruji

  • @kumar19681000
    @kumar19681000 Před 3 lety

    🙏நன்றி ஐயா

  • @kavisumakavisuma8139
    @kavisumakavisuma8139 Před 3 lety

    Nandri aaya

  • @roobala92
    @roobala92 Před 3 lety

    Thank you Ayya

  • @shanthisegarshanthi9084

    நன்றி சாமி நன்றி

  • @favcomedy4981
    @favcomedy4981 Před 3 lety

    Thank you sir

  • @Kovai_vidhya
    @Kovai_vidhya Před 3 lety +11

    ஐயா நா இந்த நந்தா விளக்கு 48 நாள் போட்டிருக்க.ஒரே திரி ல முதல் நாள் ஏற்றிய விளக்கு , என்னை மட்டும் தா 48 நாள் ஊற்றினேன். அது என்னோட வாழ்க்கைல பெரிய அனுபவம்தான். இறைவனின் சக்தி இல்லாமல் இது சாத்தியமே இல்லை.

    • @natchiarsathasivam5850
      @natchiarsathasivam5850 Před 3 lety +1

      அந்த விளக்கு எப்படி இருக்கும் காட்டுங்கள்

    • @madbu428
      @madbu428 Před 3 lety +1

      Vilakku theika vendama, thiri maatumbodhu vilakku kedatha

    • @Kovai_vidhya
      @Kovai_vidhya Před 3 lety +1

      @@natchiarsathasivam5850 நந்தா விளக்கு என்பது , கார்த்திகை தீப மண் விலக்குளேயே, கொஞ்சம் பெரிய அளவிலான, மண் விளக்கு. நந்தா விளக்கு அனையா விளக்கு.

    • @mahalakshmitk6504
      @mahalakshmitk6504 Před 3 lety +1

      Intha deepam veetil yengu yetra vendum. My home poojai room illa. Pooja self than. Self la yetrinal pooja self close pannum pothu deepam mattum eriyalama?
      Pls explain

  • @sujiriyansujiriyan8624
    @sujiriyansujiriyan8624 Před 3 lety +6

    நன்றி ஐயா.....

  • @santhanamraghavan3362
    @santhanamraghavan3362 Před 3 lety +1

    Iyya thangal sonna antha centeril etrum mooku eppadi thangalidam erunthu vanguvathu. Plz rply

  • @rathikas9308
    @rathikas9308 Před 3 lety

    இறைவணக்கம் திருச்ற்றம்பலம்

  • @kalarani4249
    @kalarani4249 Před 2 lety

    Ayya anmeega puthayal kalanjiyam enakku kidaitha oru unarvu vanthirukku gurrugi.romba shanthosam ayya.

  • @ramadevi5278
    @ramadevi5278 Před 3 lety +1

    Entha thisayil vaika vendum sollungal aiya

  • @chandraachary1257
    @chandraachary1257 Před 3 lety +2

    Ayya ennoda pasangulukku nirandira veley kedaiyaadu veetil nimmadi kedaiyaadu pariharum cholluengo pls.

  • @krishsubrasksdk1381
    @krishsubrasksdk1381 Před 2 lety

    Super Aiya

  • @RameshKumar-vb4eb
    @RameshKumar-vb4eb Před 3 lety

    Arumai iyya intha thri maatrum murai matrum uruli sambal epo matruvathu, konjam vilakam kodungal iyya

  • @praveer4687
    @praveer4687 Před 3 lety +1

    intha nandha vilakku thiri eppadi change panrathu ? pls rreply

  • @balasubramaniyanperiasamy9396

    Veetla palli satham potta nalladha eduku ena artham sollunga

  • @annasenthilg8014
    @annasenthilg8014 Před 3 lety

    வாழ்க வளமுடன் என்று ம்

  • @radhasundararajan7702
    @radhasundararajan7702 Před 2 lety

    Thanku sir

  • @hemamalinis2974
    @hemamalinis2974 Před 3 lety +13

    தீபம் காமியுங்கள் சாமி

  • @nagarajnaga7846
    @nagarajnaga7846 Před 3 lety +2

    ஐயா வீட்டில் நந்தா விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது சிறப்பு என்றாலும்.தீட்டு காலங்களில் அந்த விளக்கு வீட்டில் எறியலாமா.நான் தீட்டு என குறிப்பிடுவது பெண் குழந்தைகள் பூப்படைவது.பெரியவர்கள் இறப்பது.குழந்தை பிறந்தாள்.இப்படி தீட்டு நேரங்களில் இந்த விளக்கு வீட்டில் எறியலாமா.

  • @abinavpranavsree7675
    @abinavpranavsree7675 Před 3 lety +2

    Sangu valaiyal vendum ayya

    • @SitharYugam
      @SitharYugam  Před 3 lety

      Kindly call Agni ruthran guruji.9600001732

  • @focuzstudio780
    @focuzstudio780 Před 3 lety +1

    guruji theetu naatkalil pengal intha vilakil ennai oortralama

  • @srilathadas1080
    @srilathadas1080 Před 3 lety +3

    Thank you so much for a detailed message 🙏🏽🙏🏽🙏🏽 I have one question? People who live outside India can light the nandha vilakku in their homes and if we wanted to travel to India then what is the solution?

  • @nirmalababu1788
    @nirmalababu1788 Před 3 lety +1

    Nalla Thagaval nantri ayya🙏

  • @abisheaks5051
    @abisheaks5051 Před 2 lety +1

    Nantha vilakku eppati irkku ayya intha pathiykku rompa nanri nanri ayya

  • @rajalakshmisreesuresh2254

    Shall we have nonveg after lightning this deep

  • @gayatrisatya7709
    @gayatrisatya7709 Před 3 lety +1

    ரொம்ப நன்றி ஐயா

  • @rakeshsrividhya1822
    @rakeshsrividhya1822 Před 2 lety +1

    ஐயா.. திரியை எப்படி மாற்றுவது.. திரி மாற்றும் போது எவ்வாறு அனையாமல் பார்த்துக் கொள்ளவது...

  • @malathisekar5382
    @malathisekar5382 Před 3 lety +1

    Sir homam பண்ணினா sambal podalama

  • @rajeswarirajeswari2781

    Nantri iya

    • @lathaj8036
      @lathaj8036 Před 3 lety

      Sir I am watching your mantras, I am very happy sir , how to contact your phone number , please mention the your number sir👍👃👃👃👃👃👃

  • @mahalakshmik34
    @mahalakshmik34 Před 3 lety

    Ayya, thiri maatrumpodu villakku malaierividume, enna seivathu, vilakku anaiyamal thiri maatruvadhu eppadi, please.

  • @pethurajraj1022
    @pethurajraj1022 Před 3 lety

    Nanda Devi atma Devon irandam indra.villakkam.thavai

  • @rathnam1681
    @rathnam1681 Před 3 lety +5

    இடையில் தீட்டு ஆனால் என்ன செய்வதுஅதாவது துக்க தீட்டுக்கு என்ன செய்வது

  • @hariharanjayashree8922

    Nandha vilaku emgu kidaikum? Please. S9llungul

  • @ramasoundar2957
    @ramasoundar2957 Před 3 lety

    Cloth la thiri epidi seivadhu .pls sollunga

  • @chitralekhaveilumuthu4142

    Vungalidam vilakku virpanaikku irukka?courierla kidaikkuma?

  • @manimekalaikathirvelan3691

    Nandri vanakam ayya valha valha valha valha valha pallanduhal valha valha

  • @thavaneswarps7880
    @thavaneswarps7880 Před 3 lety

    Enga veetla Pooja room illa.. So vilakku vaithu non veg saapidalama

  • @subhadrabhaskar5057
    @subhadrabhaskar5057 Před 3 lety

    What is nanda vilakku

  • @vethanayaki285
    @vethanayaki285 Před 3 lety +28

    ஐய்யா நந்தா விளக்கு எப்படி இருக்கும் என்பதை கான்பித்தால் அதுமாதிரி வாங்குவோம் இப்போ எல்லா வகையிலும் விலக்குகள் உள்ளது அதனால்தான் சந்தேகம் வருது

  • @shivayanamaom728
    @shivayanamaom728 Před 3 lety +1

    If any death occurs what should to do ayya

  • @vetriselvimanisekaran4708

    🙏🙏🙏💐💐💐 Ayya

  • @Kowsalya-lo7tb
    @Kowsalya-lo7tb Před 3 lety

    Veliyoorukku selvadaaga irundaal eppadi ayya vilakku paarthu kolla mudiyum

  • @thiruchchelvimanivannan3698

    Mamisam. Sappidupavarkal. Ennaseyvathu

  • @rasvanth4thekarnish1std58

    🙏🙏🙏

  • @manickammohan6509
    @manickammohan6509 Před 2 lety

    Veettu vadagai endha kizhamaiel kodukkalam iyya

  • @minieswaranmini9855
    @minieswaranmini9855 Před 3 lety

    Thank u ji.

  • @kavithasenthilvel8448
    @kavithasenthilvel8448 Před 2 lety +1

    கோவிலிருந்து எப்படி எடுத்து வரவேண்டும் கூறுங்கள் ஐயா

  • @kajangardentools
    @kajangardentools Před 2 lety

    Sir Death nalum vilakku anaiyamal eriya vaikalama

  • @lathaa9640
    @lathaa9640 Před 3 lety

    Thiriyai stand how much

  • @Kowsalya-lo7tb
    @Kowsalya-lo7tb Před 3 lety +1

    Non veg sappidum veetil inda vilakku ettralaama ayya

  • @boopathimurugesan8936
    @boopathimurugesan8936 Před 3 lety

    ஐயா கோயிலில் இந்த விளக்கினை ஏற்றலாமா?

  • @rajeshkumar-ug5mo
    @rajeshkumar-ug5mo Před 3 lety +2

    ஐயா நந்தா விளக்கு பற்றி சொன்னீர்கள். நன்றி ஐயா
    இந்த விளக்கு பற்றி நிறைய
    சொல்ளுங்கள் நாங்கள் பயன்
    அடைகின்றோம் .கீதா சென்னை🙏🙏🙏

  • @aahannados141
    @aahannados141 Před 3 lety

    🙏🏼

  • @kalarani9110
    @kalarani9110 Před 3 lety

    Vedu matrum pothu ennapannanum nu oruthanga ketu irukanga. Apram thirimatrumpothu epadinu oruthanga ketirukanga.athukellam neenga sariyana bathil sollavela.ungalta ethana kedaikuma. Nu kettathuku matrum bathil sollirukinga.pls mukkiyammana santhegangalukachu bathil sollunga enna ithu kaduvul visayam .

  • @chandrasekarvimala1404

    👍🙏

  • @chandrasekarvimala1404

    Thiri Matru pothu soodu iirukum. Anakamma eppadi etha mudium

  • @prabhapaari1411
    @prabhapaari1411 Před 3 lety +1

    🙏🙏🌼🌼🌼🌼

  • @SuperSriRanjani1
    @SuperSriRanjani1 Před 3 lety +8

    When changing the thiri we have to turn off the lamp and put a new thiri. Is that ok to turn off for few minuites?

    • @paddy_chessman
      @paddy_chessman Před 3 lety +9

      திரி மாற்றும் போது நந்தா விளக்கக்கிலிருந்து இன்னொரு அகலில் தீபம் ஏற்றி கொள்ளவும். பிறகு திரி மாற்றலாம். தூண்டி விடலாம். தவறு கிடையாது. ஏனென்றால் அந்த ஜோதி இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது. நந்தா விளக்கு மறுபடியும் ஏற்றும் வரை துணை விளக்கு அணைந்து விட கூடாது. நந்தா விளக்கு ம் அணைந்து நாம் ஏற்றிய துணை விளக்கு அணைந்து விட்டதால் மறுபடியும் புதிதாக ஏற்றிய கணக்கு தான் வரும். முதலில் துணை விளக்கு தீபம் நந்தா விளக்கிலிருந்து ஏற்றி விட்டு பிறகு செய்ய வேண்டியதை மளமளவென செய்து கொள்ள வேண்டும். நந்தா விளக்கு ஏற்றிய பிறகு துணை விளக்கு அணைத்து விடவும்.

    • @sivaraman9592
      @sivaraman9592 Před 3 lety

      🙏🙏அருட்பெருஞ்ஜோதி

  • @dhatchusampath7682
    @dhatchusampath7682 Před 3 lety

    Iyya veebuthi Matra vend iya avasiyam illaya

  • @padmar3130
    @padmar3130 Před 3 lety +5

    வீடு மாறும் போது விளக்க எப்படி எடுத்துச்செல்ல வேண்டும்?

  • @ksekar6718
    @ksekar6718 Před 3 lety

    Swamiji namasakaram how much horse ladam what's appa number anuipuinga swamiji

  • @goldenbird222
    @goldenbird222 Před 3 lety

    வசதி இல்லாத வீடுகளில் எப்படி ஏற்ற முடியும் ஐயா அணையாமல் ஏற்றவேண்டுமானால் அதற்கு தனி இடம் தேவை இல்லையா. பல வீடுகளில் பூஜை அறையும் சேர்ந்து தான் இருக்கு பொதுவா தூங்கும் போது, fan போடும் போது எப்படி அதை எரிய விடுவது.

  • @sumathysumathy837
    @sumathysumathy837 Před 3 lety +4

    ஐயா வணக்கம் எவ்வளவு நாட்கள் என கணக்கு இருக்கிறத? நந்தா விளக்கு எப்படி இருக்கும் யார் வேண்டுமானாலும் ஏற்றலாமா? வேண்டுதல் வைத்து தீபம் ஏற்ற வேண்டுமா? ஐயா இதற்கு விளக்கம் தாருங்கள்

    • @fbjanuckshahanaccount1687
      @fbjanuckshahanaccount1687 Před 3 lety

      மாதத்தில் 30 நாளும் வருடத்தில் 365 நாளும் இந்த விளக்கு ஏற்றிவைங்க

    • @fbjanuckshahanaccount1687
      @fbjanuckshahanaccount1687 Před 3 lety

      24 மணி நேரமும்

  • @lalitha_krishnamoorthy

    🙏🙏🙏🙏

  • @radhasrinivasan3655
    @radhasrinivasan3655 Před 3 lety +2

    Swamiji velakku thiri change pannumpodhu velakku anayama epdi paakradhu?

  • @mageswaranharichandran2825

    🙏🙏🙏👍🌹🌹

  • @shanmugasundaramsg3733

    Nan veetula romba neram vilakku yaerira mari pannuvaen But no improvement in my home

  • @kumaravelvarun272
    @kumaravelvarun272 Před 3 lety

    Vilalku thiri mathumpothu vilalku anayumthane

  • @susmapradeep3557
    @susmapradeep3557 Před 3 lety +4

    Saami vilakeetumboothu kari.meen seyakudatha saami

    • @padmar3130
      @padmar3130 Před 3 lety +1

      நல்ல கேள்வி

    • @krithirupa933
      @krithirupa933 Před 3 lety

      திரியை எப்போது மாற்ற வேண்டும்

  • @banuhappy6998
    @banuhappy6998 Před 3 lety

    உங்க நீ ட்ரை பண்ணேன் stwichoff varu iyya

  • @rochirochi3326
    @rochirochi3326 Před 3 lety +1

    சங்கு வலையல் எங்கு கிடைக்கும்

  • @sripriyasridhar2761
    @sripriyasridhar2761 Před 3 lety

    அஞ்சு கூட்டு oil use பண்ணலா மா?

  • @bellabeau4821
    @bellabeau4821 Před 3 lety +2

    Ivlo per kelvi keturukanga orutharuku kooda neenga anzer pannala ungala follow panravanga enna pannuvanga, anz plz

    • @SitharYugam
      @SitharYugam  Před 3 lety

      அனைவருக்கும் பதிலளிக்க பட்டுள்ளது

    • @kalarani9110
      @kalarani9110 Před 3 lety +1

      Bathil alikaye. Illa

  • @paruchandra9631
    @paruchandra9631 Před 3 lety +3

    Thiri maathum pothu velaku anaume?

  • @rajalakshmib1735
    @rajalakshmib1735 Před 3 lety +8

    பித்தளை விளக்கு ஏற்றலாமா நந்தா விளக்கு எப்படி இருக்கும் காட்டுங்கள்

  • @tamilselvisivasamy7741

    Entha matham etralam

  • @craftideas8716
    @craftideas8716 Před 3 lety +2

    ஐயா, நீங்க சொன்ன நந்தா விளக்கு ஏற்றிய பிறகு காடாதுணி திரி சரியாக நிற்க மாட்டேகிறது என்ன செய்யலம்

    • @sathyapriya7829
      @sathyapriya7829 Před 2 lety

      Same doubt pls thrinja slunga
      Enga veetu la..yesterday ethuna..but anajiruthu

  • @thangamthsngaraj7864
    @thangamthsngaraj7864 Před 2 lety

    அய்யா விளக்கிகு திரிமாற்றும் போது

  • @focuzstudio780
    @focuzstudio780 Před 3 lety +1

    ayya enaku nandha villaku eatra thiri stand vaendum...thangalai Thodarbu kondal kidaikuma....