தலைவாசலில் விளக்கேற்றுபவரா? கவனம்!! ஏற்றக்கூடாது. விளக்கு மாடத்தில் ஏற்றும் நன்மைகள்

Sdílet
Vložit
  • čas přidán 31. 08. 2020
  • நம் மூதாதையர்கள் கோவில்களை எப்படி ஆகம முறைப்படி காட்டினார்களோ அவ்வாரே தங்கள் வீட்டின் வாஸ்துவையும் அமைத்தார்கள்.அப்படி கட்டப்பட்ட வீடுகளில் வாழ்ந்தவர்கள் நல்ல உடல் ஆரோக்கியம்,குழந்தைப்பேறு செல்வ செழிப்புடன் வாழ்ந்தார்கள் .இப்போதைய நிலையில் நம் முன்னோர்கள் வாழ்ந்த நெறிகளை கலியுகத்திற்கு ஏற்ப மாற்றிய விளைவு தான் மிக பெரிய தவறு .அதில் ஒன்று இந்த தலைவாசல் \இராஜநிலை .அப்படிப்பட்ட இராஜநிலையை எவ்வாறு அமைக்கலாம் என்பது பற்றி சில விசயங்களை அறிவோம்.
    நமது முன்னோர்கள் ஆன்மீகத்தையும், மனித வாழ்வையும் ஒன்று இணைத்து ஒரு வரையறை உருவாக்கி வாழ்ந்து வந்தார்கள்.இப்படி வரையறுத்த வாழ்வில் சில விசயங்கள் அதாவது சம்பிரதாயங்கள்,வழிபாடுகள்,பூஜைகள்,பண்டிகைகள்,ஜோதிட மற்றும் வாஸ்து சாஸ்திரங்கள் அதன் காரணங்களை நாம் ஏன் என்று பலரும் முறையோடு அறிய இயலவில்லை.அப்படி பற்றவற்றை ஏன் ? எதற்கு?எப்படி? என்று வாழ்வியல்,உலகியல்,உளவியல் மூலம் பகுத்து வழங்குவது நமது குருஜி முனைவர்.சிவ.கு.சத்தியசீலன் அவர்களின் "SATHYASEELAN ASTROLOGY TV".
    "அண்டத்தில் உள்ளது நம் பிண்டத்திலும் இருக்கிறது- நம்மால் எவ்வளவு அனுபவிக்க முடியுமோ அத்தனையும் அனுபவித்துக்கொள். "
    "வாழ்வை பலன் அறிந்து வாழ்வதே பிறப்பின் ரகசியம்."
    "கர்மாவை கர்மாவின் வழிசென்றே வெல்ல முடியும் "
    சிவ.கு.சத்தியசீலன்
    #sathyaseelanastrologer
    sathyaseelanastrologertoday
    #astrology #pranavaavasthu#vasthu#vastu
    #puthuyugamastrologer #sathiyaseelan #sathyaseelan
    #சத்தியசீலன்
    #astrology #moneyattractiontips #sathyaseelanastrologer #sathyaseelan astrologer today #vasthu #vastu #pranavaavasthu #puthuyugamastrologer #sathiyaseelan #sathyaseelan#சத்தியசீலன் #vasthuclass#astrology class #famousastrologer #famousvasthu #vasthuspecalist#பிரணவ வாஸ்து #sani#ragu kethu#gurupeyarchi#peyrachi
    #2024
    FOR ASTROLOGY AND VASTU CONSULTATION
    (ஜோதிடம் மற்றும் வாஸ்து)
    Contact: சிவ ஸ்கந்தா ஜோதிடாலயம்
    8098994156
    9626518345

Komentáře • 673

  • @veyngkuzhalravichandran7571

    Mikka nandri guruji. Nalla aanmeega thahaval.👍👌.💐🌹.

  • @bhavanisr3484
    @bhavanisr3484 Před 3 lety +10

    Very vital information sir. Pls. Continue posting such useful info. Thank you.

  • @shanmughavadivu2300
    @shanmughavadivu2300 Před 2 lety +2

    Very use ful video.,thanku sir ..🙏🙏🙏🙏🙏

  • @sumathivellaisamy1229
    @sumathivellaisamy1229 Před 3 lety +2

    Miga arumaiyana pathivu sir nandraga sonnigal arumai thank you

  • @saraswathyshanmugam9416
    @saraswathyshanmugam9416 Před 3 lety +4

    Thank you swami. Definitely we will follow this. 🙏🙏💐

  • @rajirajii2575
    @rajirajii2575 Před 3 lety +6

    Thank you for your super video. தெளிவான விளக்கம். குருவே சரணம். நன்றி

  • @vishalivaishu2531
    @vishalivaishu2531 Před 3 lety +2

    Namasgaram gurujj..🙏🙏🙏arumaiyana pathivu guruve nantry vanakam vaalga valamudan.....🙏🙏🙏🙏🙏🙏

  • @gandhimathi7030
    @gandhimathi7030 Před 5 měsíci

    Very useful video for. Ladies❤❤❤

  • @ashavijay7610
    @ashavijay7610 Před 3 lety

    Arumaiyana vilakkam nanri iyya pathivirku 🙏

  • @padminij8387
    @padminij8387 Před 5 měsíci

    அருமையா தெளிவா புரியுமாறு சொனனீங்க தம்பி . நல்ல ஆன்மீக தகவல்🙏🙏 நன்றி

  • @msptamil3204
    @msptamil3204 Před 3 lety +1

    பயனுள்ள தகவல்கள் நன்றி தினமும் பதிவு போடுங்க சார்

  • @nagalakshmik3839
    @nagalakshmik3839 Před 3 lety +1

    நல்ல விசயங்கலை தெரிந்து கொன்டேன் அய்யா

  • @revathimsds8657
    @revathimsds8657 Před 2 měsíci

    I know many messages through your words thank you sir.

  • @parameswariravi4719
    @parameswariravi4719 Před 3 lety +2

    Super supersir palamyaii therum kond varuvom sir Mika nadri

  • @ramiyasenthil3287
    @ramiyasenthil3287 Před 3 lety +8

    ஐயா வணக்கம். நீங்க போடுற வீடியோ எல்லாம் ரொம்ப உபயோகமா இருக்கு உங்களுக்கு ரொம்ப நன்றி. எனக்கு ஒரு சின்ன சந்தேகம் நாங்க மற்றவர்களுக்கு கொடுக்க கிப்ட் என்கிற பொருள் எந்த எந்த பொருளை கொடுக்கலாம் எந்த எந்த பொருளை கொடுக்கக்கூடாது அப்படிங்கறது கொஞ்சம் தெளிவு படுத்துங்கள்.

  • @baburaog5164
    @baburaog5164 Před 3 lety +2

    Thank you so much sir

  • @user-nc5ci3qr6f
    @user-nc5ci3qr6f Před 3 lety +2

    குருவே சரணம் சிவகாமி நேசனே சரணம் சரணம்🙆🙆🙆🙆🙆🌿☘️🌿🍁💞🥀🌺🌺🥀🌺சிவாயநம திருச்சிற்றம்பலம்💞🥀💓♥️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bmgrproductionbalaji1936
    @bmgrproductionbalaji1936 Před 3 lety +1

    Sir very nice explaination..

  • @mohanrajsubangi8374
    @mohanrajsubangi8374 Před 2 lety

    🙏🙏🙏 nalla payan ulla thagaval ayya Thanku

  • @sammys1010
    @sammys1010 Před 3 lety +1

    Arumaiyana vizhakam... Ithanai naal theriyamal poche...

  • @nishasubbu3320
    @nishasubbu3320 Před 3 lety +7

    Super sir. Thank u very much.ivvalo naalaa naan intha thappaithan senjen ippa thrinjikkitten.😍

  • @leomonicaranganathan2804

    Arumaiyana thagaval iyya. mikka nandri

  • @dr.thangam8720
    @dr.thangam8720 Před 3 lety +1

    மிகவும் நன்று. உங்கள் தகவல்கள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. பல சாஸ்திரங்கள் தெரிந்து கொள்ளமுடிகின்றது. வாழ்க உங்கள் சேவை 🙏

  • @rukmanibalan4358
    @rukmanibalan4358 Před 3 lety +10

    Ayya, Evvalau height la vaikka vendum vilakku with stand. Pls confirm. We live in flat in Mumbai we don't have thalaivayil. 🙏🙏🙏

  • @umas9092
    @umas9092 Před 3 lety +2

    Sir.. my entrance door is west facing ..So pls tell me sir which facing direction... i should keep lighting.. how many lamps should keep in entrance 1 or 2. .thanks

  • @selvivicchu6531
    @selvivicchu6531 Před 3 lety +2

    Sir I'm new subscriber I have one doubt pls clear me 🙏🙏
    1. Thalai vasalli elakka mala, pachai karpooram, majal mix seithu vasa kallil vaikka vandumma.
    2. Diamond kal kandu thala vasalil oru plate vathu thiparathanai seiyavandumma
    3. Naa flat il erukeran but villakku vaithu kella earukeran siriya manai vaithu, again continue pannalama or stand adithu villkku atravandumma sir kindly reply my doubts pls 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saravananmegala659
    @saravananmegala659 Před 3 lety

    Valzga palamai. Valzga parampariyam. Nandri guruve.

  • @nagarajansreekiruthika9827
    @nagarajansreekiruthika9827 Před 3 lety +10

    Good Afternoon Sir. Please show us your office main door. Sir How you light up the Deepam at your main door. Thanks Sir

  • @srilingesh
    @srilingesh Před 3 lety

    Nanri Sir. Vazhka valamudan

  • @kalaivanig4203
    @kalaivanig4203 Před 2 lety +12

    ஐயா தங்கள் வாக்குப்படி செயல்படுத்தி பயன்பெற்றவர்களில் நானும் ஒருத்தி . இல்லத்தரசிகளுக்கு அருமையான அவசியமான பயனுள்ள குறிப்பு ஐயா . நன்றிகள் பல .

    • @soundaramn2808
      @soundaramn2808 Před rokem

      🙏 அருமையான பதிவு.நன்றி ஐயா.

  • @jayalakshmy9319
    @jayalakshmy9319 Před 2 lety +1

    Iam lighting two vilaku at thalaivasal in karthigai madam only whether it should be lighted daily please let me know

  • @rajicreations2552
    @rajicreations2552 Před 3 lety +6

    பயனுள்ள தகவல் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @priyabalaji6849
    @priyabalaji6849 Před 2 lety +4

    What about keeping Velakku during Karthikai Matham everyday when people are living in Flats. Can we keep above Kolam?

  • @sudhakarviji7627
    @sudhakarviji7627 Před 3 lety +2

    இந்த தகவல் நல்ல பலன் தரும் வகையில் உள்ளது நன்றி🙏

  • @vishva1892
    @vishva1892 Před rokem

    Romba nanri ungal karuth enaiyum en vazhkaiyum matrum.

  • @user-nc5ci3qr6f
    @user-nc5ci3qr6f Před 3 lety +4

    நன்றி நன்றி அருமையான பதிவு 👍👌👍👌👍👌👍👌👍👌👍👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @devikat5710
    @devikat5710 Před 3 lety +1

    Sir satheeyama solran nenga solra thu eallam mutrilum seri ungal sevai thodara vazthukal ayya great nenga unga family eallarum nalla erukanum

  • @badhrikrishna4602
    @badhrikrishna4602 Před 3 lety +1

    Mahalaya paksha special information please give video sir.🙏

  • @sindhur1635
    @sindhur1635 Před 3 lety +8

    Sir, vastu plants nu solranga, antha madri plants enga vaikanum, entha direction la vaikanum
    Vastu colours for home ,like kitchen,hall,b.room ,etc kindly explain us...romba uthaviya irukum

  • @malligavelu5021
    @malligavelu5021 Před 2 lety +1

    தங்களின் பதிவுகள் அனைத்தும் சிறப்பு. நன்றி.

  • @naturecureremedies7800
    @naturecureremedies7800 Před 3 lety +1

    Thank u so much

  • @nishark6486
    @nishark6486 Před 3 lety +3

    Please sir we need how to do this vilakku stand by practical by u, practically do and show us

  • @kavithjayakumar2296
    @kavithjayakumar2296 Před rokem

    Sir. Can I keep pavazhamalli plant and vettrilai plant in north east direction which is my house entrance. Thank you

  • @vanajadevi2623
    @vanajadevi2623 Před 3 lety

    🙏🏼🙏🏼vanakkam iyaa please tell how to do madhulai muthu Lakshmi pooja

  • @lathab3007
    @lathab3007 Před 8 měsíci +1

    Exactly....
    Even North Indians started copying this wrong habit.
    It's sad to see that.
    So many videos copied saying that you must lit lamps near dhelees(thalaivasal keezh)...
    It's nice you have telecasted
    🙏🙏🙏🙏🙏

  • @user-ce5rm3tf1s
    @user-ce5rm3tf1s Před 3 lety +1

    மிக்க நன்றி!

  • @anithabalu22
    @anithabalu22 Před 3 lety +1

    Hello sir.. Stand la deepam yetra sonnirgal... Stand suvarila adipatha allathu vasal wood la adipatha... Pls ans

  • @nandhudz2834
    @nandhudz2834 Před 3 lety

    Super iya nala. Pathiu👌🙏🙏🙏

  • @favcomedy4981
    @favcomedy4981 Před 3 lety +1

    Thank you sir

  • @paramasivan5632
    @paramasivan5632 Před rokem

    Pala kodi thanks for your tips

  • @baskar813
    @baskar813 Před 10 měsíci +1

    ரொம் நன்றி குருஜி

  • @krishnaveninalraj3272
    @krishnaveninalraj3272 Před 3 lety

    Arumaiyana thagaval sir

  • @soniyasoni5739
    @soniyasoni5739 Před 3 lety

    Guruvey saranam. Please kindly give thalaivassal poojai link or please tell once again. Humble request.

  • @nandhudz2834
    @nandhudz2834 Před 3 lety +2

    Iya en santhegam thithu vaiga please na thalivasale nilavil thookku vilaku thonga vidukiren itha sariyanatha pls solluga🙏🙏🙏🙏

  • @lakshmamanlaxman8458
    @lakshmamanlaxman8458 Před 3 lety +2

    Anna vanakkam nilaiyila. Naduvil. Stand vaikkalama ila mela vaikkalama sollungal anna pls

  • @haripriyarangarajan1685
    @haripriyarangarajan1685 Před 3 lety +1

    We are madhwa. We have a habit of drawing kolam in thalai vasal. What to do.

  • @manjulamohaannadrajah1996

    Ayah, Vanakkam! Pls let me know ,where to hang suriya,chandira symbols at the main door? Whether inside of main door or outside the main door? I'm from Srilanka. Are u giving phone consultations? Seek ur blessings!

  • @krishnaveniv.a7257
    @krishnaveniv.a7257 Před 3 lety +17

    ஓம் குருவே நமக. உங்களுடைய பதிவை பின்பற்றி வருகின்றேன்.நல்ல முன்னேற்றம் அடைந்து வருகின்றேன். நன்றி ஐயா.

    • @kannanmgk3296
      @kannanmgk3296 Před rokem

      வணக்கம்
      தாங்கள் என்ன
      செய்கிறீர்கள்
      விளக்கமாக
      எழுதுங்கள் 🙏

    • @varadharajansr7848
      @varadharajansr7848 Před 5 měsíci

      RVaradharajanSR

  • @SathyaSathya-qc5sk
    @SathyaSathya-qc5sk Před 3 lety +1

    Sir really truth please upload ur videos daily

  • @gnanaganesan1219
    @gnanaganesan1219 Před 3 lety +6

    நல்ல அறிவரையும் ஆலோசனை யும் வழங்கி உள்ளீர்கள். நன்றி

  • @ramashunmugam7911
    @ramashunmugam7911 Před 2 lety +5

    Sir... ஜன்னல் ஒரு பக்கம் மட்டும் இருந்தால் என்ன செய்வது... ஒரு பக்கம் மட்டும் விளக்கு ஏத்தலாமா...

  • @rajuchidambaram2730
    @rajuchidambaram2730 Před 3 lety +2

    Vanakkam guruji

  • @muthumarimuthumari6149

    Thanku sis romps happy unga arivurai

  • @savitharavi8701
    @savitharavi8701 Před 3 lety

    Navargrahathai eppadi suttra vendum, morning suttralaama, sila per koriya 1,3 murai suttri varanga, ellu theebam eppadi poduvathu, naane veetula irunthu eduthittu poi ellu theepam podalama, evalo mootai podalam, Saturday thavira matha naal podalama .itha pathi sollunga anna ps

  • @BalaMurugan-op6sm
    @BalaMurugan-op6sm Před rokem

    Iyya
    I just now subscribe ur channel..
    Nanum vilaketrum procedure ahh change panren iyyaa..
    Oru vilaku maadam vaithu etrukeren iyyaa but naa neem oilla வேப்ப எண்ணெய் konduuu etrukerenn..
    Etralama

  • @ammuammu3686
    @ammuammu3686 Před 3 lety

    Thank u so much sir

  • @saranyaammu6003
    @saranyaammu6003 Před 3 lety

    Guruji... Merku pakam thalai vasal vaikalama? En husband ku kanni rasi astam , enaku mithuna rasi punarpoosam..

  • @rukmanibalan4358
    @rukmanibalan4358 Před 3 lety +5

    Sir, exactly at what height we have to lit lamp. Pls answer Sir. I am from Mumbai. In our flat we have only safety and main door. So kindly guide me. 🙏🙏🙏

    • @navadharshini6757
      @navadharshini6757 Před 3 lety

      Ur chest till height when u stand up time that u hv to keep lamp

  • @sharmiselva5421
    @sharmiselva5421 Před 3 lety +3

    Sir vilakka thalivasallla hang pani vilakku etralama.sir plz rply

  • @venivilva9785
    @venivilva9785 Před 3 lety +7

    Useful information thank you sir

    • @gayathrik6908
      @gayathrik6908 Před 2 lety

      இருபக்கம் ஜன்னல் உள்ளது ஐயா ..
      ஜன்னல் மேல் ஏற்றலாமா? ஐயா...

  • @manikumaresh3243
    @manikumaresh3243 Před 3 lety +2

    Endha direction LA deeps etra vendum sollunga sir stand Thalai vasalil engey iruka vendum melay VA sir

  • @KDGalatta
    @KDGalatta Před 3 lety +3

    Sir appartmant la erukome oru side dha velaku podamudium nannga enna panuradhu

  • @sripriyar4721
    @sripriyar4721 Před 3 lety

    Guruji,window kitta vilakku vaikalama??And oneside than window iruku. What to do?

  • @varshnikerishnan4499
    @varshnikerishnan4499 Před rokem +1

    Thank you for good information 🙏

  • @suganthiharini7826
    @suganthiharini7826 Před 3 lety +1

    Excellent. Guruji

  • @devipalani7765
    @devipalani7765 Před 3 lety

    Sir vanakkam enga veedu north facing pooja room+:attached bathroom sevuru and north east extended and steps under bathroom ipo nan enna solution panna vendum guruji

  • @mohanahana7311
    @mohanahana7311 Před 3 lety +1

    romba thanks sir

  • @KalaiSelvi-jo3mg
    @KalaiSelvi-jo3mg Před 3 lety

    Sir.. can we keep the raja alangara palani murugan photo in our home to the size which you have hanged back side of you in this video

  • @sarveshwarayoutubechannel4928

    Sir, ammavasai, pournami andru nilai vasal veliye veppa ennai eatra vendum endru nengal oru pathivil soneergal. Athai pinpatrugiren. Ipo vasalil eatruvadu entru 3 vilaku eatralama.
    Stand adikkamal Vilakin keela sirithaga thatu vaithu suriya chandirar ku vilaku eatralama.

  • @kalamanisankaran7597
    @kalamanisankaran7597 Před 3 lety +1

    Nandri aiya 🙏

  • @appynail369
    @appynail369 Před 3 lety +1

    In my flat I do not have a left side wall I live in first floor what to do

  • @KsundararajanSundaram
    @KsundararajanSundaram Před 3 lety +11

    அய்யா தினம் ஒரு வீடியோ கொடடுங்கள் நன்றி நன்றி

  • @p.nithikap.nithika9301
    @p.nithikap.nithika9301 Před 3 lety +30

    அண்ணா இரண்டு ஆண்டுகளா உங்கள் வழிகாட்டிபடி பயன் பெற்று வரும் அடியேன் நான்.நீங்கள் எனக்கு மனித கடவுள்.என் காலம் முழுவதும் உங்களுக்கு நன்றி சொல்ல கடமை பட்டு இருக்கிறேன்.

  • @arethiib6567
    @arethiib6567 Před 3 lety +2

    House nilaiku door mela horse ladam vaikiragala adu pathi solluga pls 🙏

  • @kalaiselvirakesh8580
    @kalaiselvirakesh8580 Před 3 lety +1

    very useful sir

  • @chandraalagumalai9390
    @chandraalagumalai9390 Před 3 lety

    Mikka nandri guruji

  • @bhuvanadhanu8189
    @bhuvanadhanu8189 Před 3 lety

    Thalaivaill methu vilakku yettri varukiren but black colour a aaiduthu sir aapadi aakalama sir

  • @pandarinathan6483
    @pandarinathan6483 Před 3 lety +2

    Thank you so much sir kolam pota venam na epadi poturathu

  • @shanthidharmaraj9382
    @shanthidharmaraj9382 Před 3 lety

    Valampuri songu peria size veetla vaikalama. Athil thanni oothi vaikala allathu arisi nirappi vaikka venduma ?
    Valampuri songu nuni paguthi kilakku pathu vaikka solranga . enakku nuni pakuthi ethu endru theriya villai.

  • @miniatureyalisai6187
    @miniatureyalisai6187 Před 3 lety

    Very useful content

  • @jagadheeshjagadheesh692

    Just nilaivasal Ku Mela etra solrengala or nama ninu heart iruka idam varai stand vachu etra venduma sir pl explain

  • @jayanthiparamasivan8160
    @jayanthiparamasivan8160 Před 3 lety +6

    Sir, we are in apartment , can I use stool for lighting

  • @subaperiyasamy920
    @subaperiyasamy920 Před 3 lety

    Stand height sollunga sir plz and kan thirusti Ganapathy swamy photo thalaivasal mela vaikkalama?

  • @vijayab6569
    @vijayab6569 Před 2 lety

    மிக்க நன்றி ஐயா

  • @samayals
    @samayals Před 3 lety +2

    மிக அற்புதமான பதிவு. நன்றி ஐயா🙏

  • @pragatheshwariramesh1333

    நன்றி அய்யா

  • @letchumybabu6537
    @letchumybabu6537 Před 3 lety +1

    Sir lemon thalai vasalil vaikalama pls sollungga.

  • @jayanthijayanthi5120
    @jayanthijayanthi5120 Před 2 lety

    வழ்கா வளமுடன் 🙏🙏🙏

  • @bagyalakshmi8104
    @bagyalakshmi8104 Před 3 lety

    Super sir useful message

  • @saravananmuthirulandi6929

    Nandrigal Kodi Ayya