சமையலறை சொல்லும் பெண்ணின் குடும்ப கர்ம ரகசியங்கள்..!

Sdílet
Vložit
  • čas přidán 11. 03. 2023
  • sathyaseelanastrologer
    sathyaseelanastrologertoday
    #astrology #vasthu
    #puthuyugamastrologer
    FOR ASTROLOGY AND VASTU CONSULTATION
    (ஜோதிடம் மற்றும் வாஸ்து)
    Contact: சிவ ஸ்கந்தா ஜோதிடாலயம்
    8098994156
    9626518345

Komentáře • 93

  • @user-ew9gr2ji6j
    @user-ew9gr2ji6j Před 3 měsíci +29

    பெயரும்; புகழும்; முக்கியமில்லை மனம் நிம்மதி தான் வேண்டும்.அற்புதம்

  • @subbulakshmi971
    @subbulakshmi971 Před rokem +5

    Yelimaiyaga puriyum padi sonneenga... Mikka nanri sir🙏🙏🙏

  • @n.sathishkumar2467
    @n.sathishkumar2467 Před rokem +6

    மிக்க நன்றி ஐயா பணிவான வணக்கம்

  • @SankarSankar-du7qm
    @SankarSankar-du7qm Před 5 měsíci +9

    இவர் சொல்லது அனைத்தும் முற்றிலும் உண்மையே. நன்றி ஐயா ❤❤❤❤

  • @bsstkfamily2119
    @bsstkfamily2119 Před 4 měsíci +2

    Vaalgavalamudan🙏🙏🙏🙏🙏 Thank you so much🙏🙏🙏🙏🙏🙏

  • @meenarajavel9739
    @meenarajavel9739 Před 3 měsíci +11

    நன்றி அண்ணா எல்லாம் சரியா இருக்கு ஆனால் எங்க வீட்ல aanathikam தாங்க முடியல அண்ணா

  • @tamilssamayal6294
    @tamilssamayal6294 Před 8 dny

    ஐயா நீங்கள் சொல்லுவது 100% உண்மை🙏🏻🙏🏻🙏🏻

  • @mohan-yz8ez
    @mohan-yz8ez Před 3 měsíci +5

    மாடி வீட்டில் எங்கள் சொந்தம் நிறைய இருக்காங்க உள்ளேதான் கழிப்பறை இருக்கு எல்லாரும் நன்றாக தான் இருக்கிறார்கள் நாங்க வாடகை வீடுதான் நாங்க நல்லாதான் இருக்கோம்

  • @JayAnanth-yt1mr
    @JayAnanth-yt1mr Před 3 měsíci +1

    Very nice Ayya.Engal veettil dhenkeelakkil kalivaraium,madipadium ullathu.Etharkku pathilaga vera Eentha thilsaiel vaikalam

  • @bharatimb1206
    @bharatimb1206 Před rokem +3

    Nandri sai guruvea

  • @RajiRaji-xp8cj
    @RajiRaji-xp8cj Před 4 měsíci +1

    Unmai thank you sir

  • @jayaramanlogesh2482
    @jayaramanlogesh2482 Před rokem +2

    Thanks ayya vazhaga valamudan nalamudan ayya

  • @veerapandiyan1305
    @veerapandiyan1305 Před rokem

    Nandri iyya

  • @shanthikarthikeyan1921
    @shanthikarthikeyan1921 Před 2 měsíci

    குரு வாழ்க, குருவே துணை வாழ்க வளமுடன்🙏

  • @rajanarunraj6412
    @rajanarunraj6412 Před 3 měsíci +1

    நன்று

  • @revathisubramaniyam1139

    Arumaiyaga sonniga ayya nandri

  • @mangai.k9114
    @mangai.k9114 Před rokem +1

    Super sir ippa pengaluku nimathi illa.

  • @sureshkrs1466
    @sureshkrs1466 Před rokem

    Guruji therkuvasal veedu ner ethiril therku roadum merkuroadum irukku nenga sonna ella kastamum pattuthan irukkom veeta matramudiyathu ippo comaund suvar potu maraikalama nalla tips sollunga manitha kadavul nenga sariya sollringa nenga eppothum happy ya irukkanum

  • @user-eu2ux2np8l
    @user-eu2ux2np8l Před 3 měsíci

    நன்றிங்க

  • @geetharani953
    @geetharani953 Před 9 měsíci +2

    Thanks Guruji ❤

  • @ilancherana3730
    @ilancherana3730 Před rokem +4

    ஐயா வணக்கம் வியாஜி பாதம் யோகத்தை பற்றி கூறவும்

  • @eswaranbalasubramanian2377

    Superb sir 👌👌👍👍

  • @hamsaveni6978
    @hamsaveni6978 Před rokem +3

    Thank you so much guruji 😚

  • @aloneff4642
    @aloneff4642 Před 6 měsíci +3

    ஐயா, நான் உங்களின் வார்த்தைகளின் தீவிர நம்பிக்கை உடையவள்

  • @ashavijay7610
    @ashavijay7610 Před rokem +3

    Mikka nanri iyya pathivirku 🙏

  • @user-ss2mw7mz3c
    @user-ss2mw7mz3c Před 3 měsíci +2

    Vinveli varai parandhu enna prayojanam.Kanavan manadhil idam pidikavilaienil. Aval appadi paramkum podhum manam verumayagathan thondrum

  • @jegankavijegankavi4213

    நீங்கள் சொல்வது அனைத்தும் என் வாழ்வில் நடக்கிறது 😢

  • @rajalakshmim9507
    @rajalakshmim9507 Před rokem +3

    🙏 Maadi padi vasthu podugal anna

  • @kalyanib1757
    @kalyanib1757 Před 3 měsíci +4

    அருமையாக, டீசன்டாக பேசுகிறார்.

  • @shanthibakthavachalam2557

    Guruve saranam

  • @sajeevkumar8373
    @sajeevkumar8373 Před rokem +2

    Guruji 🙏🙏🙏🙏🙏Thank you so much

  • @ramya9744
    @ramya9744 Před rokem +32

    ஐயா நீங்கள் சொன்னது எல்லாம் எனக்கு பொருந்தும் நான் நீங்கள் கூறுவது போல கணவர் மற்றும் மாமியார் சரியான ஈடுபாடு இல்லை அதேபோல் சிங்கில் அதிகமான நீர் விரயம் செய்கிறேன் நான் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன் என்ன செய்ய வேண்டும் பணம் வசதி கூட இல்லை வீடுகாலி செய்வதற்கு இதற்கான வழி கூறுங்கள்

  • @prabumano312
    @prabumano312 Před rokem +3

    Sir kitchen la samy photo vaikiranka apti vaikalama but non veg samaikrappo athu onnum problem illaiya

  • @sudhish4728
    @sudhish4728 Před rokem +2

    Thenkilakil madi padi eruku merku noki eri meendum kilakil mudikirathu ethu sariya??

  • @nalinipandian5347
    @nalinipandian5347 Před rokem +1

    Thanks 🙏🏻🙏🏻🙏🏻 Sairam 👏🙏🏻🙏🏻

  • @raniraj858
    @raniraj858 Před rokem +2

    In my home South East only septic tank is built what I can do sir .now I am not able to built another one

  • @Senbagam-xj9gn
    @Senbagam-xj9gn Před rokem +2

    Guruvadi Saranam Thiruvadi Saranam nandrigal kodi Guruji

  • @amutha2449
    @amutha2449 Před rokem +4

    Sir panguni uthiram pati solluga

  • @NaveenNaveen-md6mt
    @NaveenNaveen-md6mt Před rokem +1

    Tq guruji 👌

  • @shanthiramesh6710
    @shanthiramesh6710 Před rokem +1

    Sukran kethu inaivu ulla actor Vijay utcha natchathiramaga irukka Karanam.?

  • @aravindtakshan2741
    @aravindtakshan2741 Před 3 měsíci +1

    Ippa irukkum vaasthu kuraiku theervu sollungal samy.

  • @lathasharavanan6446
    @lathasharavanan6446 Před 2 měsíci +1

    தெற்கு வாசல் உள்ள வீட்டில் தென்கிழக்கில் செஃப்டிக் டேங் உள்ளது என்ன செய்யலாம் வாயு மூலையில் மாற்றி அமைக்கலாமா தெரியபடுத்துங்கள்

  • @douglasblacks3963
    @douglasblacks3963 Před 3 měsíci +3

    அபார்ட்மெண்ட் வீட்டில் அடுத்த வீட்டு கழிவறை தென்கிழக்கில் அமைந்தால் என்ன செய்வது?

  • @pushpapsk5069
    @pushpapsk5069 Před rokem +16

    வணக்கம் குருஜி🙏நீங்கள் சொல்வதுபோல் இருக்க ஆசை தான் ஆனால் தென்கிழக்கில் செப்டிக் டேங்க் மாற்ற வழியே இல்லை 😑 நாங்கள் என்ன செய்வது வருத்தமாக இருக்கிறது. சமன் செய்ய மாற்று வழி இருந்தால் தயது செய்து கூறுங்கள்🙏🙏🙏

    • @chandrika.amaracinghe8119
      @chandrika.amaracinghe8119 Před rokem

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😅🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😅🎉🎉🎉🎉🎉🎉8to 🎉🎉🎉🎉🎉🎉😅😅🎉to 😅8🎉8🎉🎉🎉😅🎉come 😅8😅😅8rouge 🎉🎉🎉🎉come 🎉8rouge 😅😅rouge 😅😅😅🎉🎉🎉🎉come 🎉😅😅😅😢😅🎉🎉🎉🎉🎉🎉rouge rouge to make 😅7😅to 😢🎉🎉to 🎉🎉🎉😅🎉8come rouge 😅and to 😅the 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉to 😅8come 😅😅🎉8🎉😅🎉🎉😅of 😅rouge 😅🎉🎉🎉😢😢8😢🎉8😢8😢😢🎉😅😅🎉8😢🎉🎉😢rouge rouge 7😅😅😢8😢😢😅😢to 😅😢😢😅8😅8😅😢😢😅😢come 8🎉7😅😅🎉😢🎉🎉😢🎉🎉8🎉😢😅7😢🎉🎉🎉😢8🎉🎉😅😢8😢😢😅7😢😢😅😢😢🎉8🎉🎉😅to 🎉🎉🎉🎉😅🎉🎉🎉😢😢😢😢😢😢8🎉7🎉🎉😅🎉🎉😢😢😢😢of 😢😢😢😢78😅😢😢😢😢777😢😅😢😢😢😢😢😅😢😢😢😢😅😢come 😅🎉😢😢😢😢😢😢😢😢😢🎉😢😢😢of 7😢😢😅😢😢😢years 😢8rouge 😢😢🎉😢😢😢😅😢7😢😢😢😢😅😢😢😢😢😢🎉😅of 🎉😅😅🎉😅😅😢rouge 😅😅😅😅8😅😅8😅😅😅8😅rouge 😅😅😅😅😅come 7😅8😅😅rouge 😅😅the 😅7😅😅😅😅😅😅😅😅😅😅I rouge 😅😅😅the 😅😅to 😅😅😅😅come 😅😅😅😅😅😅the 😅😅rouge 😅I 😅😅😅😅😅come rouge 😅😅7😅to 😅😅😅😅😅to 😅come 😅😅😅the I think 😅8to 😅to 8😅😅😅for come from 😅😅😅😅their 😅😅😅😅8to 😅come 😅😅😅😅😅😅😅😅😅😅😅

    • @chandrika.amaracinghe8119
      @chandrika.amaracinghe8119 Před rokem

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😅🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😅🎉🎉🎉🎉🎉🎉8to 🎉🎉🎉🎉🎉🎉😅😅🎉to 😅8🎉8🎉🎉🎉😅🎉come 😅8😅😅8rouge 🎉🎉🎉🎉come 🎉8rouge 😅😅rouge 😅😅😅🎉🎉🎉🎉come 🎉😅😅😅😢😅🎉🎉🎉🎉🎉🎉rouge rouge to make 😅7😅to 😢🎉🎉to 🎉🎉🎉😅🎉8come rouge 😅and to 😅the 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉to 😅8come 😅😅🎉8🎉😅🎉🎉😅of 😅rouge 😅🎉🎉🎉😢😢8😢🎉8😢8😢😢🎉😅😅🎉8😢🎉🎉😢rouge rouge 7😅😅😢8😢😢😅😢to 😅😢😢😅8😅8😅😢😢😅😢come 8🎉7😅😅🎉😢🎉🎉😢🎉🎉8🎉😢😅7😢🎉🎉🎉😢8🎉🎉😅😢8😢😢😅7😢😢😅😢😢🎉8🎉🎉😅to 🎉🎉🎉🎉😅🎉🎉🎉😢😢😢😢😢😢8🎉7🎉🎉😅🎉🎉😢😢😢😢of 😢😢😢😢78😅😢😢😢😢777😢😅😢😢😢😢😢😅😢😢😢😢😅😢come 😅🎉😢😢😢😢😢😢😢😢😢🎉😢😢😢of 7😢😢😅😢😢😢years 😢8rouge 😢😢🎉😢😢😢😅😢7😢😢😢😢😅😢😢😢😢😢🎉😅of 🎉😅😅🎉😅😅😢rouge 😅😅😅😅8😅😅8😅😅😅8😅rouge 😅😅😅😅😅come 7😅8😅😅rouge 😅😅the 😅7😅😅😅😅😅😅😅😅😅😅I rouge 😅😅😅the 😅😅to 😅😅😅😅come 😅😅😅😅😅😅the 😅😅rouge 😅I 😅😅😅😅😅come rouge 😅😅7😅to 😅😅😅😅😅to 😅come 😅😅😅the I think 😅8to 😅to 8😅😅😅for come from 😅😅😅😅their 😅😅😅😅8to 😅come 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅rouge rouge 😅u😅use 😅😅8😅😅ional

  • @poomipoomi6810
    @poomipoomi6810 Před rokem +2

    வணக்கம். ஜி

  • @meenasusi972
    @meenasusi972 Před rokem +4

    Fenugreek enga vaikanum kitchen la?

  • @cbargavi2205
    @cbargavi2205 Před rokem +4

    Staircase Southeast la varalama

  • @vilasinivalsan1936
    @vilasinivalsan1936 Před 2 měsíci +1

    Super sir

  • @rmaliga8603
    @rmaliga8603 Před 3 měsíci +1

    👌

  • @chandras6494
    @chandras6494 Před rokem

    Thank you bro

  • @suganthivijayakumar3167
    @suganthivijayakumar3167 Před 9 měsíci

    Sir if we send horoscope will u see

  • @ChitraVadivel-mo6vt
    @ChitraVadivel-mo6vt Před 3 měsíci +2

    ஐயா எங்கள் வீட்டில் தென் மேற்கு மூலையில் செப்டிக் டேங்க் இருக்கு இது சரியா

  • @Artalarasu
    @Artalarasu Před rokem

    ஓம் ஶ்ரீம் நம

  • @AariAari-oj7ci
    @AariAari-oj7ci Před rokem +1

    புதன் கேது கூடி இருந்தால் நாம் எவ்வாறு செயல்பட வேண்டும் ஐயா🙏

  • @pandidurai3229
    @pandidurai3229 Před rokem +3

    Jai guru ji...

  • @lathasuresh4952
    @lathasuresh4952 Před rokem +5

    அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்றால் நாம் எப்படி கர்மாவிற்கு பொறுப்பாக முடியும்

  • @mohanaramesh7699
    @mohanaramesh7699 Před rokem +4

    Guruve saranam om shreem namah
    Ningal solavathu cent percent true..
    En veetil thenkilakku sari illathathal
    Ningal Sonna anaithu prob um face panen.... sari seitha pin very happy... nandri guruji for changing my life...
    Om shreem namah

  • @rakshagunasekaran1819
    @rakshagunasekaran1819 Před rokem +20

    குருவடிசரணம் திருவடி சரணம் தங்களது பதிவுகளை பார்த்து பயன் அடைந்தவர்களில் நாங்களும் ஓருவர் மதுரைக்கு எப்ப ஐயா வருவீர்கள் நான் தங்களது வாஸ்து வகுப்பில் கலந்து கொண்டு பயனடைய விரும்புகிறேன் 🙏

  • @user-gc9zg1ym5d
    @user-gc9zg1ym5d Před 10 měsíci +1

    🙏👍

  • @hariharanm2364
    @hariharanm2364 Před rokem

    🙏

  • @user-oe5dl3vt5x
    @user-oe5dl3vt5x Před 2 měsíci

    Penn samaikavum seymikavum, therindhal kudumbam nalla irukum.

  • @RanjithVathani-dv2fj
    @RanjithVathani-dv2fj Před rokem +2

    Sir கிழக்கு மத்தியில் கழிவறை வைக்கலாமா?

  • @geethavengat4067
    @geethavengat4067 Před rokem +1

    ஐயா நிலைபடிக்கு வெளியே மாடி மற்றும் டாய்லெட் இருந்தாலும் இந்த விதிமுறைகள் பொருந்துமா?(தென்கிழக்கு மூலை).தயவுசெய்து சொல்லவும்)

  • @Nandhini-hz5uz
    @Nandhini-hz5uz Před 2 měsíci

    Guruji naanga theni my husband Rajesh kannan, 22,4,83, mesham rasi, Ashwini, my name is Nandhini 10,11,88 virichagam rasi, anusham, marriage aachu 26,2,14, no baby 😭😭😭 plz what reason guruji, plz prey to me 🙏😭

  • @arulmozhiselvi7410
    @arulmozhiselvi7410 Před 3 měsíci

    ஐயா
    வடகிழக்கு இல் கழிவறை உள்ளது.
    பலன் சொல்லுங்க .

  • @sivarani1746
    @sivarani1746 Před 3 měsíci

    ந ன் றி ஐ யா

  • @sasikala9823
    @sasikala9823 Před rokem

    Thank you sir

  • @minismithan4851
    @minismithan4851 Před 3 měsíci +1

    Namasthe sir, please don't say aavathum pennaale azhivathum pennaale, because many girls from orthodox and well educated are suffering because of irresponsible husband's why don't you give some tips to men for welfare of the family

  • @kuppurajs-uo2ln
    @kuppurajs-uo2ln Před rokem +1

    வணக்கம் ஐயா.எந்த நாளில் தகர டப்பாவில் எந்த இடத்தில் வெந்தயம் நிரப்பி வைக்க வேண்டும்

    • @jothimani4164
      @jothimani4164 Před rokem

      சமையல் அறையில் தென்மேற்கு பகுதியில் வைப்பது மிக சிறந்தது

    • @kuppurajs-uo2ln
      @kuppurajs-uo2ln Před rokem

      @@jothimani4164 thank u madam

  • @dharaneeshvijay7407
    @dharaneeshvijay7407 Před rokem +8

    கற்புர வல்லி மூலிகை பற்றி கூறவும்

  • @rajap626
    @rajap626 Před rokem

    சிவமயம் சிவமயம் சிவமயம்

  • @haasini.2022
    @haasini.2022 Před 3 měsíci

    200% correct my sister veedu ippadithan built panirukaga sister husband vitu piriji irukanga

  • @vijayalakshmihariharan9626

    ரெண்டு house koda illadavaluku
    என்ன பரிகாரம் (Vadakai கூட் கோ veedu இஇலான என்ன பரிகாரம்

  • @sathasatha2471
    @sathasatha2471 Před 8 měsíci

    வணக்கம் அம்மா தெற்கு திசை நோக்கி தானே தீபம் ஏற்ற வேண்டும் எனறு சொல்வார்கள் விளக்கம் தாங்க அம்மா

  • @jananiv391
    @jananiv391 Před rokem

    Vastu classes eduknga Ana

  • @vanis9304
    @vanis9304 Před rokem +1

    Iyya anmalsummvaie pazhi suma tharanga iyya,annala thangavaie mudiyala ,kanavaraie soldraru ,acikinmairruku,2 pasangalukaga irrukan,parigaram sollunga iyya

  • @revathysubramanian467

    🙏

  • @radhanagarajan7937
    @radhanagarajan7937 Před rokem +1

    🙏🙏

    • @minismithan4851
      @minismithan4851 Před 3 měsíci +1

      Namasthe don't say aavathum pennaale azhivathum pennaale, because so many good girls from orthodox and well educated had suffering because many irresponsible husband s, please say some activity for men for welfare of family, Thank you