முகூர்த்த நேரம் சரியாக இருந்தால் 10 பொருத்தம் தேவையில்லை? - Bhrigu Prabhakaran | Bhrigu Nadi

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2023
  • #ibcbakthi #jothidam #nadijothidamintamil #nadijothidam #astrologer #astrologytips #astrology #devotional #devotionalvideos #devotionalchannel #tamildevotionalvideos #tamildevotional
    முகூர்த்த நேரம் சரியாக இருந்தால் 10 பொருத்தம் தேவையில்லை? - Bhrigu Prabhakaran | Bhrigu Nadi
    -----------------------------------------------------------------------
    JEYACHANDRAN Textiles
    now in tambaram
    For More Details Click - jeyachandran.com/
    -----------------------------------------------------------------------
    PACHCHA ELAI ORTHO OIL
    Available in all leading medicals.
    Whatsapp No :- +91 - 90805 66666
    www.pachchaelai.com
    -----------------------------------------------------------------------
    Ethnic Health Care:
    The Treasure of Siddha.
    Our Branches: Chennai, Bangalore, Coimbatore, Hyderabad, Madurai, Salem, Mumbai, Trichy For Appointment +919600000038
    Ethnic Health Care: The Treasure of Siddha...
    Dr.B.Yoga Vidhya B.S.M.S
    No 28 / 19 / 2A Mylai Ranganathan Street Thanikachalam Road T.Nagar Chennai 600017
    Call & Whatsapp +919600000037 / +919600000038., Landline - 044 24335222 www.ethnichealthcare.com / mail@ethnichealthcare.com
    -----------------------------------------------------------------------
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    Live TV Android: swiy.co/IBCTamilTV
    Live TV IOS : swiy.co/IBCTamil
    Whatsapp Community Link : chat.whatsapp.com/BTcBjgJtRJW...
    Subscribe To : / @ibcbhakthi
    Facebook Link : / ibcbakthi
    Instagram Link : / ibcbakthi
    Telegram Link : t.me/ibcbhakthi

Komentáře • 86

  • @subitrasubi4662
    @subitrasubi4662 Před 7 měsíci +8

    பண்டைய தமிழர்களின் வாழ்வில் தாலி என்பது இல்லை, ஜோதிட நூல்களும் அக்காலத்தில் எழுதப்பட்டதே , எவ்வாறு தாலி கட்டும் காலம் முக்கியத்துவம் பெறும்

  • @rra731
    @rra731 Před 8 měsíci +4

    ஜோதிஷம் என்ற ஒளியை,ஒளி பொருந்திய ஜோதிடர் -->> அழகாக,மென்மையாக,தன்மையாக,பொறுமையாக, கேட்பவர் மனதில் பதியிம்படி , உங்களை நாங்கள் நாடி , வரும்படி செய்யும் அழகர் --->> ஜோதிடர் -->> பிருகு பிரபாகர் என்றால் மிகையாகா ❤😊🎉🎉👍👍

  • @madura_9hrx
    @madura_9hrx Před 9 měsíci +11

    நீண்ட நாட்களுக்கு பிறகு குருவின் பேச்சை கேட்டமைக்கு நன்றி

    • @seethalakshmi9900
      @seethalakshmi9900 Před 9 měsíci +2

      இவர் முகவரி சொல்லுங்கள்

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 Před měsícem +1

    Super explanation video sir

  • @georgethandayutham8505
    @georgethandayutham8505 Před 9 měsíci +9

    Hi Sir, very nice vlog.
    But everything is Bhagwan's leelas no can change it, it is my humble opinion.
    Hari Om 🙏

  • @nithyagovind5307
    @nithyagovind5307 Před 9 měsíci +8

    ஐயா வணக்கம் என் முதல் மகள் உத்திரட்டாதி நட்சத்திரம் மீன ராசி என் இளைய மகள் பூரட்டாதி நட்சத்திரம் மீன ராசி

  • @kaliappanramasamy2012
    @kaliappanramasamy2012 Před 9 měsíci +26

    ரொம்ப நாளாயிற்று பிருகு ஐயாவை பார்த்து. அருமையான மனிதர். அவரை பேட்டியெடுத்த IBC சேனலுக்கு நன்றி.❤🎉

  • @Dharshan786
    @Dharshan786 Před 9 měsíci +6

    🙏🏻sir. ஐயாவிடம் தீட்சை பெற்றோம். சிறப்பு வெகு சிறப்பு.

    • @seethalakshmi9900
      @seethalakshmi9900 Před 9 měsíci +1

      இவர் முகவரி சொல்லுங்கள்

  • @sasikumarsasikumar8938
    @sasikumarsasikumar8938 Před 9 měsíci +5

    இவர் எனக்கு குருவாக கிடைத்ததற்கு இந்த பிரபஞ்சத்திற்கு நன்றிகள்

  • @venkateshsuyambunathan1096
    @venkateshsuyambunathan1096 Před 9 měsíci +2

    அருமையான பதிவு, நன்றி ஐயா.

  • @RamaKrishna-wc2nj
    @RamaKrishna-wc2nj Před 9 měsíci +2

    நல்ல பதிவு தந்த குருவுக்கு வணக்கம்

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 Před 9 měsíci +2

    நன்றி அருமை வணக்கம்.பேச்சு அருமை.

  • @jswami45
    @jswami45 Před 8 měsíci +2

    ஒரு அருமையான பதிவு.

  • @jothiselvam369
    @jothiselvam369 Před 9 měsíci +2

    Thank you sir, uthiratathi

  • @BALLAJIIANNA
    @BALLAJIIANNA Před 9 měsíci +3

    Thank you ji 🙏🙏🙏

  • @subbulakshmimanickavasagam3779
    @subbulakshmimanickavasagam3779 Před 9 měsíci +3

    Thanks sir

  • @praneets8274
    @praneets8274 Před 9 měsíci +3

    Sir thankyou sir

  • @umaraghunathan4089
    @umaraghunathan4089 Před 9 měsíci +7

    நல்ல மனிதர். ஜாதகத்தில் உள்ளதை பளிச்சென்று கூறுபவர்

  • @loganathannagalingam2120
    @loganathannagalingam2120 Před 2 měsíci

    Very good🎉🎉🎉🎉your speeches

  • @ai77716
    @ai77716 Před 9 měsíci +2

    Ibc very good vlog, brighu prabhakaran humble, very knowledge, deiva prasada jyotishi 🌸

    • @seethalakshmi9900
      @seethalakshmi9900 Před 9 měsíci +2

      இவர் முகவரி சொல்லுங்கள்

  • @ganghadharsrinuvaasan612
    @ganghadharsrinuvaasan612 Před 9 měsíci +9

    ஐயா, ஜாதகம் இல்லாதவர்களுக்கு எப்படி நல்ல நேரத்தில் திருமணம் செய்வது, Kindly Reply Sir🙏

  • @manjulasuresh8727
    @manjulasuresh8727 Před 9 měsíci +2

    S true. My eldest sister, uthratathi.. After she married her inlaws flourished..

  • @BadmaSelvam
    @BadmaSelvam Před 9 měsíci +3

    தயவுசெய்து இவரை தொடர்பு கொள்ள நம்பர் கொடுங்க

  • @praneets8274
    @praneets8274 Před 9 měsíci +2

    Please interview niriya kudunga

  • @acu.mdhevaraajhan8519
    @acu.mdhevaraajhan8519 Před 3 měsíci +1

    Super cute 🥰

  • @r.rajalakshmi369
    @r.rajalakshmi369 Před 9 měsíci +4

    How to reach him?

  • @kandasamys8215
    @kandasamys8215 Před 9 měsíci +1

    ஐயா அவர்களின் தொலைப்பேசி எண் அல்லது விலாசம் தயவுகூர்ந்து கூறுங்கள்

  • @SaranyaA-en5pf
    @SaranyaA-en5pf Před 9 měsíci +5

    Vanakkam Sir your my favourite Astrologer Sir your predictions Always perfect Sir

    • @nagu9895
      @nagu9895 Před 9 měsíci +2

      இவரின் contact no please

    • @prabun7162
      @prabun7162 Před 6 měsíci

      ​@@nagu9895 ipdi cmnt podra pannadaigal ta address keta kodukavey matanuga. Bcos ivan parthirukavey matan G

  • @csubbiah1055
    @csubbiah1055 Před 9 měsíci +1

    ஐயா வணக்கம்.
    விவாகச்சக்கிரத்தில் சூரிபன் நின்ற நட்சத்திரத்தை நடுவில் உள்ள முதல் சுன்னத்தில் வைப்பதா? அல்லது நடுசுன்னத்தில் வைத்து கணக்கிடுவதா? விளக்கம் தேவை ஐயா.

  • @dr.sripriya196
    @dr.sripriya196 Před 9 měsíci

    My marriage happened on my birth star magam and muhurtham time for mangalyam knot occured in raghukalam time. Any parigaram for this

  • @PDharaniVisha
    @PDharaniVisha Před 9 měsíci +2

    ஐயா எனது மகள் சனிக்கிழமை உத்திரட்டாதி நட்சத்திரம் மீன ராசியில் ருது ஆகியுள்ளார் இதன் பலன் என்ன

  • @balakrishnan4596
    @balakrishnan4596 Před 9 měsíci +2

    Sir,
    Please let us know the address of Dr.Phiruhu Prabakaran address.

  • @RanjithKumar-mr7ec
    @RanjithKumar-mr7ec Před 7 měsíci

    Ayaaungalparkanam

  • @jeyarabin
    @jeyarabin Před 9 měsíci +1

    My Aunt Utharatathi - Son got married in different culture , She is a widow for more than 30 Yrs. Is it Utharatathi does not good for the person, only will elivate the people around her. Please advise.

  • @KARUNAIVELT
    @KARUNAIVELT Před 9 měsíci +10

    IBC பக்தி சேனலுக்கு வணக்கம்.. ஜெயித்த நபர்களை விட்டு தள்ளுங்கள்..
    வாசகர்களின் ஜாதகங்களை நேரலையில் 100 சதவீதம் பலன் உரைக்க யாரும் உள்ளர்களா????!!!!! உண்மையை உரக்க சொல்லுங்கள்...நன்றி

  • @lohits4514
    @lohits4514 Před 9 měsíci +2

    Why you are not giving contact number of this astrologer??
    If any means possible for consulting the astrologer bhrigu???
    Please provide

  • @vasiamma9791
    @vasiamma9791 Před 8 měsíci +1

    ஐயா உங்கள நேர்ல பாக்கணும் இல்லன்னா உங்க தொலைபேசி வழியாக உங்களை தொடர்பு கொள்ள

  • @satishvaishlnaidhhh9659
    @satishvaishlnaidhhh9659 Před 6 měsíci

    From ladies sun which star should be chandra be u didn't tell properly

  • @vivekjagadishvivekjagadish6377

    Sir daily program pannugo sir
    Yours program not coming sir

  • @ananthanananthan7043
    @ananthanananthan7043 Před 9 měsíci

    Super

  • @kavinaramesh3093
    @kavinaramesh3093 Před 8 měsíci

    How to contact him please tell me

  • @nathkgmp691
    @nathkgmp691 Před 9 měsíci +1

    Address please

  • @gayatrikothandapani1980-eq5rs
    @gayatrikothandapani1980-eq5rs Před 9 měsíci +1

    Ada pongapa ithu ellam purinja naanga en joshiyar kita porom

  • @rathnamala3410
    @rathnamala3410 Před 4 měsíci

    ஐயா வணக்கம்;பதிவு அருமை மிக்க நன்றி.உதாரணமாக ஒரு பெண் பிறக்கும் போது சூரியன் அசுவனி நட்சரத்தில் இருக்கின்றார் .நாம் விவாக சக்கரம் அமைக்கும் போது நடுவில் அசுவனி நட்சத்திரத்தையும்;27வது ரேவதி நட்சத்திரத்தை முதலாவதாகவும்:அசுவனி 2வதாகவும்;3வதாக பரணியும் அமைக்க வேண்டுமா?!அல்லது 1வதாக அசுவனி;2வதாக பரணியாகவும்;3வதாக கார்த்திகை என எழுத வேண்டுமா?!.விபரம் சொல்லுங்க ஐயா.நற்பவி அண்ணாமலை.

  • @prabudeva3256
    @prabudeva3256 Před 9 měsíci +3

    மதுரை மாவட்டம்

    • @Kalpanamoorthy-kb5zl
      @Kalpanamoorthy-kb5zl Před 9 měsíci +1

      Selvam sera tips sollunga sir 😊😊 next video sollunga Lakshmi kadacham pathi sollunga sir 😊😊

  • @sashkitchen4401
    @sashkitchen4401 Před 6 měsíci

    அய்யா நான் சசிகலா மேஷராசி .பரணி nacchatheran. கணவr teeuruvonam.மகரம். குடும்பத்தில் hennum கருத்து வேறுபாடு அனால் பிரச்சினை. 30 வருடமாக நிம்மதியா hella.நல்ல கருத்து சொல்லுங்க. நான் நிம்மதியா தூங்க முடியாமல் herukku

  • @pavithrab9432
    @pavithrab9432 Před 9 měsíci +1

    Ivaroda address or contact number koduthurundha innum useful ah irundhurukum

  • @anandakrishnan5254
    @anandakrishnan5254 Před 8 měsíci

    ஐயா தங்கள் தொலைபேசி எண் தெரிவியுங்கள் நான் தங்களை நேரில் சந்தித்து சில சந் தேதங்கள் குறித்து விளக்கம் ேகட்க வேண்டும்
    யா தங்கள்

  • @vasudevan1082
    @vasudevan1082 Před 9 měsíci +1

    💐🙏🙏🙏🙏💐sir details n numbers

  • @gokulr6916
    @gokulr6916 Před 9 měsíci +1

    sir ivaroda cntct number pls

  • @seelanusha1413
    @seelanusha1413 Před 9 měsíci

    Akshay thiruthi day timing 4 to 6 am marriage panalama

  • @medicoupdateds..1414
    @medicoupdateds..1414 Před 8 měsíci

    Naan uthiratti thaan ore pen appakku but naan romba kasta patten eppavum.... 😮😮😮😮

  • @cooldwnload
    @cooldwnload Před 9 měsíci +4

    This channel now to confuse all 😂😂😂😂

  • @arumugammunusamy7099
    @arumugammunusamy7099 Před 7 měsíci

    ஃபோன் நம்பர் கொடுக்கவும்

  • @SenthilKumar-kk5yb
    @SenthilKumar-kk5yb Před 2 měsíci

    Iam also from Palani Your office address pls

  • @arunagopalan1015
    @arunagopalan1015 Před 9 měsíci +1

    Contact no of dr brigu prabhakaran

  • @arunagopalan1015
    @arunagopalan1015 Před 9 měsíci

    Contact number of dr brigu prabhakaran

  • @Dharshan786
    @Dharshan786 Před 9 měsíci +3

    🙏🏻sir. ஐயாவிடம் தீட்சை பெற்றோம். சிறப்பு வெகு சிறப்பு.