Neecha bhanga raja yogam tamil | நீச்ச பங்க ராஜ யோகம் | Thamizhan Mediaa
Vložit
- čas přidán 19. 09. 2018
- நீச்சபங்க ராஜயோகம் என்றால் என்ன?, அதன் விதிகள் என்ன? எப்போது பலன் தரும்? என்பதை பற்றிய முழுமையான விரிவான அலசல்
#Neecha bhanga raja yogam
Image Credit - pixabay.com
creativecommons.org/licenses/...
Super sir,
Neecha pangam and neecha panga rajayogam patri niyara videos parthu iruken,
Ippozhuthuthan nalla clearance kidaichiruku,
Thanks sir,
Meendum oru ultimate video sir,
Thanks sir.
அருமையான விளக்கம் ஐயா மிக்க நன்றி
அருமை ஐயா நன்றி
Very informative sir,thanks.
அருமையான விளக்கம் மட்றட்ட மகழ்ச்சி நமக்கு சுக்ரன் நீசபங்கராஜயோகம்
அருமையான விளக்கம்
excellent explanations. sir .pls show with example horoscope also..Thanks for your valuable information.
அருமையான பதிவு
Super topic jathagam parkanum pls
Well explained
Super sir
Mika arumai
Supperb message sir
Perfect sir
Very nice very super subject Iyaa
Nice . Great information iyya. U 👆 r a super man 👨 in your job.
Very very superr sir
அற்புதமான விளக்கம் தந்தீர்கள் ஐயா நன்றி வாழ்க வளமுடன்
Nice info.. 🙂
👍👍👍
Ayya ungala pol azhaga solli kudukuravargal vegu silare.. Vaazhga valamudan🙏
Mars with raagu in kumpam,saturn in mesham,meena raasi is it works neesa pangam raja yogam
Ur genius
Pls share info. on vibareetha rajayogam
Sir, penkal veettil vishesha natkalil Sami kumbidumpothu thengai udaikkalama ? Matrum poojamani adichu Sami kumbidalama ? Please reply
மிகவும் சிறப்பு! எனது ஜாதகத்தில் 5ஆம் வீடு கடக ராசியில் குரு வும், 9ஆம்வீடுவிரிச்சிக இராசியில் செவ்வாய் சந்திரன் புதன் சூரியன் நான் செவ்வாய் ராசி மீனம் லக்னம் இது பங்கமா யோகமா சொல்லுங்க சார்
பதிவுகள் அருமை.நன்றி வணக்கம்.
sir did u wrote and books on astology ..pls ref me i want to keep it as guide pls ans me
Ayya vanakkam. enakku mithuna rasi mithuna lagnam. lagnathil gurru chandran. meenathil pudhan ketu. Pudhan thisai eppadi irukkum ayya?
Super 💯
DEAR SIR,
PLEASE KINDLY TELL ME ABOUT,
VIRUCHIGA LAGNAM,
VIRUCHIGA RASI,
NAVAMSATHIL VIRUCHIGATHIL SURYAN AND CHEVVAIE,
NEECHABANGAMA RAJAGOPAMA SIR?
PLEASE KINDLY REPLY ME KRISHNAN SIR?
Kumbalaknam guru in magaram 12th house neecham and sani in tenth house see the 3rd vision to guru is it neechabanga yogam
Iyya enakku viruchiga rasi rishabam lagnam 2 la sevvai, kethu, mandhi. 4 la suriyan,bhudhan athisaram, Guru athisaram. 5 la sukran, 7 la Chandran, 9la Sani pls enakku palan sollungal
sir, dhanur laknam theipirai moon is12house neesam, Mars is 2nt house uchcham neesapanga untanga moon dasa stars, eppaty irukkym please
Vannakam ayya
Enathu lagnam(kadagam) thulathil enaku suryan+rahu+sukran ulathu ithu neecha banga raja yogama? appadi irunthal enaku rahu desail sukra bukthil nadakuma? Athu mattum inri sani 8il iru pathal intha yogam palikatha? Thayavu seithu konjam ithai sollungal ayya.
Vanakam sir,
Dhanuasu laknam 2 il guru,sevai,chandran 6 il sani palan epdi sir velai seiyum.
Thanks sir
sri oru santhegam santhiran valar peeraiyaka erukka venndumma & they peeraiyaga erunthalm giragham nija pangam aakumma
ples ans thingyou sir
thulalaknamlaknathilsani muthnarasi 2il guru kethu suryan buthan 8ilraagu 12ilsukran sevvai hithil sukranneechabangama hipothu sanithasai please explain
Iyya sevai kadagathilum Shukran kanniyilum neeesam palangal solunga
Sir,
Very detailed explanations,Thank you so much
In my birth chart sukkuran necham buthan in thulam parivarthana yogam ethu sukkuren necha bamgam aaguma? In Mithuna laknam
Sir kumba rasi ku 11 idathil guru" sani" kedhu. Irunthal ena palan irukum sir
எனக்கு விருச்சிகம் ராசி, விருச்சிகம் லக்கினம், கேட்டை நட்சத்திரம். என் ஜாதகத்தில் 1-ல் சனி,சந்திரன். 5-ல் குரு,சுக்கிரன்,புதன்,ராகு. 6-ல் சூரியன். 7-ல் செவ்வாய். 11-ல் கேது இது என்னா யோகம்.
Ayya Vanakkam dhanusu Rasi Uttara Nakshatram Muthal padam Thula lagnam Maharathi Bhutan Kehthu irukkindrana meenathil shivaai, sukiran, Suriyan irukkindrana Khadathil Raag irukkindrana kannil Saniyum guruvum irukkindrana yeppadi irukkum Aiyyaa Ragu Desai mudiya poguthu Guru thisai vara poguthu epadi erukkum Aiyyaa konjam avathu sollunga pls
Kadaka lagnam chandranum puthanum neecham ena palan kidaikum
Sir dhanush lagnam..viruchiga rasi...chandran neechhham with raghu...idhu epdi irukum
Graha vakram Patti video pannunga Sir.
Yarellam kuri solvargal. Avargal jathagam eppadi irukkum video podunga sir please.
Vanakkam Ayya..... When will you speak detailed "நீச்சபங்க ராஜயோகம் "??
*வணக்கம் ஐயா , சற்று விலகிவிட்டதே ஐயா, கண்ணி சுக்கிரன் க்கு 12 இல் சூரியனும் சனிபகவனுடன் புதன் உள்ளார் , அதிர்ஷ்டம் இல்லாமல் போய் விட்டதே.... என்னவோ போங்க நீங்க சொன்ன ஷக்தி கணபதி மந்திரம் நிச்சயம் நல்ல ராஜயோகம் கொடுக்கும் என்று நம்பிக்கையுடன் அனுதினமும் பிரதிக்குறேன் ... ஐயாவின் வழியில் நின்று நிச்சயம் ஒரு நல்ல நிலைக்கு வருவேன் என்று நல்ல எதிர்காலம் உண்டு என்று இங்கே சொல்ல கடமைப்பட்டு இருக்குறேன்...*
0
Thanks Guru jee.
ஐயா Dob:14.1.84; Time:1.45.pm., ஐயா எனக்கு என்ன யோகங்கள் உள்ளது. எனக்கு நீச்ச பங்கம் அல்லது நீச்ச பங்க ரராஜயோகம் உள்ளதா? மேஷ லக்னம்,ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் சனி+செவ், 8ல் சுக்+கேது, 9ல் சூரியன்+புதன்+குரு...தற்போது ராகு திசை சந்திர புத்தி நடைபெறுகிறது. வருகின்ற குரு திசை எப்படி இருக்கும்?
Suriyan neecha banga yogam aanal, suriya dhasaiyil govt job kidaikuma?
ஐயா,திதி சூன்யம் பற்றி சொல்லுங்கள் ஐயா.
துலா லக்னம் மேஷம் மேஷத்தில் சனி பரணி நட்சத்திரத்தில் உள்ளது மகர ராசி சனி திசை ஆரம்பம் நீச்சபங்க ராஜயோகம் உள்ளதா நன்றி
kadagathil chevvai neesam
thulamthil sani ucham
neesam bangam irukuma ayya
Sevvaium santhiranum Neecham peytral neecha bhanga rajayogam sonninga, but entha theesai nadakum pothu sevvai theesai ya, illai, santhiratheesaiya sollunga sir
Ayya nan viruchgam rasi anushm 4padam kadagam laguam enku lagunathula sukran seevai puthan irukuka
அருமை. நன்றி.
Sir, my D.O.B April 8 1970. 11.25am chennai. So for never had love from parents brothers n sister. Even though don't have friends. Still not get steady job. For whom I have to live ? Advise me
Ayya சூரியன் நிசம் பெற்றுவிட்டது ஆனால் லக்னத்திற்கு கேந்திரத்தில் அமைந்து இருக்கிறது பலன் எவ்வாறு இருக்கும். நான் ஐப்பசி மாதத்தில் பிறந்தேன்
Sir,
Intha videovil neenga neesa pangam patri sonna 9 rulesla,
Enaku 4 rules matching aguthu,
Naan thanusu lagnam,
Enaku sevvai neesam,
1.neesa sevvaiku Veedu kodutha chanthiran varkothamam,
2.neesa sevvai rasi and navamsa chart irandilum kadagathil irunthu varkothamam perugirar,
3.neesa sevvai vakram adainthu irukirar,
4.neesa sevvai chanthiranuku kenthirathil irukirar,
Ungaludaya videovil neenga sonna rules,
Intha four rules mattum enaku matching aguthu,
Enaku,
Neesa pangama?
Or
Neesa panga rajayogama?
Please answer sir.
pandi durai Neecha Bangam only
வணக்கம் ஐயா நான் பிறந்த தேதி 30.04.1963 எனக்கு சிம்ம லக்னம் பூசம் நட்சத்திரம் 6 மிடத்தில் சனி பகவானும் கேது பகவானும் 8மிடத்தில் குரு பகவானும் சுக்கிர பகவானும் 9 மிடத்தில் சூரிய பகவானும் 10மிடத்தில் புதன் பகவானும் 12 மிடத்தில் சந்திர பகவானும் ராகு பகவானும் செவ்வாய் பகவானும் ராகு பகவானும் உள்ளது எனக்கு ஐயா கூறிய நீச்ச பஞ்ச யோகம் பலன் கொடுக்குமா கொஞ்சம் விவரியுங்கள் ஐயா .
Kadaka laknam santhiran 5 I'll neesam,9 I'll suriyan with puthan neesam
vanakkam jothidar avargal ungaludya jothida Aatral mega mega arumai iyya Naan rishba rasi viruchiga Lagnam
D O B 17 /11 1959 time 7:20 Country : Sri Lanka Birth place town : Monaragala please tel my business courier will be still hard ?
வணக்கம் ஐயா.... நான் மகர லக்னதில் 7 ல் செவ்வாய் சனி....வயது 40 ஆனாலும் இதுவரை போட்டது போல் அப்படியே இருக்கின்றன்
ஐயா உங்கள் உரை அருமை ரோகினி ரிஷபம் ராசிக்கு லாட்டரி அதிஷ்டம் வாய்பு உண்ட அதன் அதிஷ்ட எண் கூறுங்கள் ஐயா நன்றி
Nice
Puthan suriyan meenathila iruku kuru makarathula necham sathran kumbathila iruku sukran mesathula iruku puthanuku necha pakkama ayya
Guru neecha pangam adhu kuda vakra sani irundha yogama.Magaram la iruku kanni laknam please reply
sir, Viruchaga laknam sukran in kanni with buhan. next year will start sukran dasa. I was born at very poor family. is there possible to get growth?
Soldranga ji but practically enaku neecha banga raja yoga sukran dasa arambam aagi surya budhi aagiduchu, development reverse dha aagi iruku. Edhuvum loss illa but i don't even have job now. No earning. Sambarichadha dha selavu pannitu iruken
Its just about me but for you, you ll get good luck through your Wife n patnership business. If not married yet, you ll surely get married in sukran dasa sukran buthi itself.
வணக்கம் ஐயா.
Suriyan neecham+ sukran in thulaam I'm mithunam rasi thanusu laknam எனக்கு government job கிடைக்குமா sir
அய்யா எனது நட்சத்திரம் உத்திரம் 4ம் பாகம். கன்னி ராசி. தனுசு லக்கனம்.
ஆனால் மகரத்தில் குரு செவ்வாய்.
புதன் மீன்த்தில் தனித்துள்ளது. பலன் வேண்டும்.
Puthan sukran serkai podunga
Superb sir. Tell about pathakathibathi ...
ஐயா நான் சிம்ம லக்னம் சிம்ம ராசி மீனத்தில் சூரியன் புதன் புதன் வக்ரம் கும்பத்தில் குரு சுக்கிரன் உள்ளது நீச பங்கம் உள்ளதா
Inum ethana naaluku dhan namma boomiyil padaicha brahmathai vittutu jadhaga yogatha nambitu vaazha poromo.
ஐயா வணக்கம் நீசமடைந்த கிரகத்தின் திசை அல்லது வங்கப் படுகின்ற திசையோ எதில் பலனைத்தரும் விளக்கமாக பதில் அளிக்கவும் நன்றி
Guruva, Mithuna lagnam Sevai rendula neesam , chandran makarathil 8il eruku epadi erukum?
சனி ராசி கட்டத்தில் உச்சம்பெற்று நவாம்சத்தில் நீச்சம் பெற்றால்
Plz sir I need your consultation how to contact you sir tell me sir
Sir sevai 12 th places
எனக்கு தற்பொழுது 47 வயது என்னுடைய ஜாதகத்தில் மேஷத்தில் சூரியன்(உ), சனியும் (நீ) இருப்பதால் மற்றும் மீனத்தில் சுக்கரன்(உ) /புதன்(நீ) இருப்பதால் அது இரண்டும் நீச்சபங்கராஜயோகமாகுமா? அது எப்ப எனக்கு சாதகமாகும் தற்போது எனக்கு கேது தசா ,சனி புக்தி நடைபெருகிறது (30-04-1971 -10:58 இரவு மதுரை ,புனர்பூசம், மிதுனம் ராசி, தனுசு லக்னம் (குறிப்பு: கடந்த 26 வருடம் (1992 முதல்) வேலையில் இருந்த நான் August-2018 முதல் வேலை இல்லை, எப்போது வேலை கிடைக்கும்.) மற்ற கிரக நிலை செவ்/ராகு-மகரம் ,கேது -கடகம், குரு(வ)-விருச்சகம்-எனக்கு ச்ந்தேகம் என்னவெனில் இந்த நீச்சபங்கராஜயோகம் சரிதானா
India vallarasu eppo aagum nu video poduga sir
Sir all this is not possible,
Parentheses 45 ot 47 years old be or cannot be.
சூரியன் மற்றும் சுக்கிரன் துலாம் ராசியில் இருக்கிறார்கள் தற்போது 29 வயது ஆகிறது அரசு வேலை கிடைக்குமா?
விரிச்சகத்தில் ராகு கேது உச்சம் இள்ளயா ஐய்யா
Sukiran kanni il bhudhan thulam il ethu neecha bangam thana.bhudhan sukiran
Parivardhanai
Enku kannil rasila sukuran erugu anga neecham
ஐயா ஒரு சந்தேகம் யோகத்திற்கு உரிய தசா நடப்புக்கு வரவில்லை என்றால் அது அடுத்த ஜென்மத்தில் வருமா?
Thanks sir welcome
Ayya jodidam parkke virumbugiren tayavu seidu ungal phone number kodungal ayya
ஐயா என்ன ஒரு ஆழமான ஆனால் எளிய முறையில் சொல்கிறேர்கள்
sevvai kadagathil necham ,chandran sukran in rishabam idhu neecha banga raja yogama aiya
Thanks 🙏🙏🙏
7aam athibathiyum 12aam athibathiyum serkkai koodaatha sir?
இல்லறத்துணையின் பொருட்டு செலவினங்கள் வரலாம், பணிநிமித்தம் பிரிந்திக்க நேரலாம். பெரிய குற்றங்கள் இல்லை, கவலை வேண்டாம்
Bijeesh daytof barth-26-8-1983 Taim-1-20-pm Uthrattathi naksathrm job and I fucher situations Ariyanam
How to contact you sir
iyya neesanai neesan paarthal neecha bangama!?
நீச்சப்பங்கம்தான். அதாவது நீச்சம் பெற்ற கிரகங்கள் ஆட்சி வலு பெறும். ஆனால் ராஜயோகம் தராது, அது தரவேண்டிய பலன்களை முதலில் தள்ளாட வைத்து கடைசியாக தரும்.
+Thamizhan Mediaa wonderful analysis actually. because my father died when I was 15. in my zodiac chandran in rishabam. chevvai in kadagam. suriyan in thulam.
7
சிம்ம லக்கணம் சூரியன் 3ல் என்ன பலன்