நீச்ச பங்க ராஜயோகம் | Neecha Banga Raja Yogam in Tamil | Astrology in Tamil

Sdílet
Vložit
  • čas přidán 30. 06. 2021
  • நீச்ச பங்க ராஜ யோகம் என்றால் என்ன? அதில் ஆட்சி பங்கம், உச்ச பங்கம் என்றால் என்ன என்று விளக்கமளிக்கிறார் வேலுச்சாமி ஜோதிடர்.
    In this video, he has explained about Neecha Banga Raja Yogam in Tamil language. Watch this full video to know more.
    Join this channel to get more benefits:
    / @agathiyarjothidam
    🔔 Subscribe for more Astrology Information & Teachings : bit.ly/3fUBugD
    Contact: +91 9283737724
    WhatsApp: +91 9283737724
    Where Else You Can Find Us:
    Check Us / Read our Google Reviews : g.page/bestastrologerinchennai
    Official Website: www.bestastrologerinchennai.in
    Instagram: / chennai_best_astrology
    Facebook: / chennaibestastrology
    Facebook Group: / 774136473413271
    ---------------------------------------------------------------------------------------------------
    உங்கள் விரிவான ஜாதக புத்தகம் திருக்கணித பஞ்சாங்க முறையில் கணித்து தரப்படும்.
    உதாரண ஜாதகத்தை காண: bit.ly/astroreport-sample
    உங்கள் விரிவான ஜாதகத்தை பெற: bit.ly/astro-report
    ----------------------------------------------------------------------------------------------------

Komentáře • 25

  • @veeramanikandan.k2094
    @veeramanikandan.k2094 Před rokem +1

    Super Naa...

  • @user-hq6xm6hr3g
    @user-hq6xm6hr3g Před 6 měsíci

    Nice points . Thankyou

  • @gnimeshkarthikeyan3721

    நன்றி ஐயா

  • @eagle-hq4vb
    @eagle-hq4vb Před rokem +1

    Aiya, my Mars in kadagam but moon in Leo in the 7th house from lagna. Is it a neecha bangam. Playing explain aiya.

  • @perumal2193
    @perumal2193 Před rokem

    Sir kanni lagnam suriyan + sukran +sani+puthan ,meenathi. Santhiran palan

  • @RSAA179
    @RSAA179 Před rokem

    sir midhuna laknam, thulam veetil sukran aatchi...idhuku palan enna sir

  • @RameshMTej
    @RameshMTej Před 2 lety

    Sir vanakkam ,enaku kumba rasi rishaba lagnam thulam veetil suriyan,sani,sukran ,guru neecha banga rajayogam unda ayya?

  • @rajagopalv6531
    @rajagopalv6531 Před 2 lety

    வணக்கம் ஐயா. தயவு செய்து சொல்லுங்கள்.
    கும்ப ராசி. சிம்ம லக்னம்.
    1 இல் சூரியன் மட்டும்.
    6 இல் (மகரம்) குரு மட்டும்.
    3 இல் சனி + கேது மட்டும்.
    இது குருவிற்கு நீச பங்கமா?
    நன்றி 🙏

  • @AjayShahi99
    @AjayShahi99 Před 6 měsíci

    வணக்கம் கடக லக்னம் 10 ஆம் இடம் சூரியன் செவ்வாய் குரு சனி இருக்கு சனி நீச்சபங்கம் மா அய்யா

  • @mevithabiku9203
    @mevithabiku9203 Před 2 lety

    6ahm adhipathi neechabangam aanal...
    Mudhalil keduthal ah ilai pinbu keduthal ah?

  • @Meenajaasdiary
    @Meenajaasdiary Před 2 lety

    Aiyya...enathu jathagathil sukiren kanni rasiyil neecham adaikirar...kanni rasi adhipathi budhan ucham perugirar..so enaku raja banga yogama?

  • @parthipan215
    @parthipan215 Před 3 lety +1

    கிரக பரிவர்த்தனை பற்றி பதிவிடுங்கள் ஐயா 🙏 🙏 🙏

  • @er.karthikeyanmurugan2370

    ஐயா வணக்கம் முதல் view and முதல் commant கன்னியில் புதன் சுக்ரன் ரிஷப லக்கினம் இந்த அமைப்புக்கு எந்த திசையில் வேலை சேயும் இப்பொழுது குருதிசை

    • @AgathiyarJothidam
      @AgathiyarJothidam  Před 3 lety

      குரு தசா புதன் புத்தியில் நன்மை ஏற்படும்.

  • @sampathkumarr5964
    @sampathkumarr5964 Před 3 lety +2

    சார்... கன்னியில் சுக்கிரன் மட்டும் உள்ளார்... துலாத்தில் புதன், சூரியன், செவ்வாய் மற்றும் குரு என மொத்தம் 4 கிரகங்கள் உள்ளன... பரிவர்த்தனை மூலம் சுக்கிரன் ஆட்சி , புதன் உச்சம் பெறுமா... சூரியனின் நீசத்திற்கு பங்கம் ஏற்படுமா ஐயா...?

    • @AgathiyarJothidam
      @AgathiyarJothidam  Před 3 lety

      இந்த விதி இதுக்கு பொருந்தாது ஐயா. நன்றி

  • @user-xf5qc3bd7n
    @user-xf5qc3bd7n Před 2 lety

    உச்ச சனிக்கு வீடு கொடுத்த சுக்கிரன் நீசம் ஆனால் உச்ச பங்கமா அய்யா

  • @harihariram4836
    @harihariram4836 Před 3 lety +1

    அய்யா எனக்கு தனுஷ் லக்னம் 2ல குரு நீசம் 4ல சனி இது பரிவர்த்தனை உள்ளதா சந்திரனுக்கு 4ல குரு உள்ளது அய்யா இது நீசா பங்கம அய்யா அரசு வேலை கிடைக்குமா

    • @AgathiyarJothidam
      @AgathiyarJothidam  Před 3 lety

      முழு ஜாதகத்தை பார்த்தே சொல்ல இயலும்.

    • @harihariram4836
      @harihariram4836 Před 3 lety

      அய்யா date 06 09 1997 time 1.30 madurai அய்யா விளக்கம் தருகள் அய்யா

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před 3 lety +1

    எனக்கு எந்த யோகமும் இல்ல😭

  • @kayalV
    @kayalV Před 2 lety

    நன்றி ஐயா