‘ரெட் பாதரசம்’ மோசடி கும்பலின் அடுத்த அல்வா..! கோடிகளில் சுடப்படும் வடை | Red Mercury Fraud

Sdílet
Vložit
  • čas přidán 5. 08. 2020
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    #RedMercury || #Fraud || #PolimerNews
    ‘ரெட் பாதரசம்’மோசடி கும்பலின் அடுத்த அல்வா..! கோடிகளில் சுடப்படும் வடை
    Watch Polimer News on CZcams which streams news related to current affairs of Tamil Nadu, Nation, and the World. Here you can watch breaking news, live reports, latest news in politics, viral video, entertainment, Bollywood, business and sports news & much more news in Tamil. Stay tuned for all the breaking news in Tamil.
    #PolimerNews | #Polimer | #TamilNews |
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Komentáře • 213

  • @nithianand484
    @nithianand484 Před 3 lety +45

    இதுல சோகம் என்னனா... டிவிக்குள்ள இருக்குறது பாதரசமே இல்லையாமா😄😝😝

  • @nagareegakurangu
    @nagareegakurangu Před 3 lety +46

    3 மாதத்திற்கு முன்பு எங்கள் வீட்டில் இருந்த மிக பழமை வாய்ந்த radio set ah கேட்டு எங்க மாமா கூப்பிட்டார் ..அதை நான் 15 வருடங்களுக்கு முன்பு school படிக்கும் போதே nondi பிச்சு எறிஞ்சிட்டேன்

  • @sugamsukha3746
    @sugamsukha3746 Před 3 lety +115

    ஆசையே துன்பத்திற்கு காரணம் 😓

  • @idumbanaidumbana7150
    @idumbanaidumbana7150 Před 3 lety +36

    😁🤣😂 முதலில் ஆசைய தூண்டனும்..
    பிறகு ஆட்டய போடனும்..

  • @shri2947
    @shri2947 Před 3 lety +70

    Dislike போட்டவன் மோசடி கும்பல் சேர்ந்தவன்

  • @vigneshkumar6290
    @vigneshkumar6290 Před 3 lety +48

    Polimer செய்திகள்காக பழைய Tv யில் இருந்து வேல் ராஜ்🤣

  • @prabuveluprabu2230
    @prabuveluprabu2230 Před 3 lety +27

    இதே போல் எங்கள் பகுதியில் கூட நடந்துள்ளது..இது ஒ௫
    பொய்யான தகவல
    ௭ன நினைத்தேன் பாலிமரில் வ௫ம் ௭ன இருந்தேன் இவளோ விரைவில் வரும் ௭ன ௭திர் பார்க்கவில்லை

  • @cfcmuthushankar4573
    @cfcmuthushankar4573 Před 3 lety +33

    அடபாவிகளா😂இதை நம்பி தேடிட்டு இருக்கனே😂

  • @rayarfinance
    @rayarfinance Před 3 lety +7

    அருமையான செய்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய செய்தி 🙏🙏☝

  • @sivansivan884
    @sivansivan884 Před 3 lety +17

    அல்வா வடை next தோசை😂🤣🤣

  • @rajadhivi7016
    @rajadhivi7016 Před 3 lety +22

    25 வருடம் எலக்ட்ரானிஸ் ல இருக்கேன் இப்படி ஒரு வல்வை நான் கண்ணால் கூட பார்த்ததில்லை

    • @balamuruganv888
      @balamuruganv888 Před 3 lety +3

      Naanum 1000 years iruken ..yenakae theriyathu

    • @cfcmuthushankar4573
      @cfcmuthushankar4573 Před 3 lety +3

      சார் இது 50 வருடம் முன் உள்ள ரேடியோலதான் கிடைக்கும்!இந்த வால்வ் நான் வச்சிருக்கேன்

    • @readytodrive3725
      @readytodrive3725 Před 3 lety +1

      @@cfcmuthushankar4573 bro vunga kitta irukka

    • @rajadhivi7016
      @rajadhivi7016 Před 3 lety +1

      @@cfcmuthushankar4573 அதனால் என்ன பயன் உண்மைய சொல்லுங்க ஐயா தெரிந்து கொள்வோம்

    • @velanagroworks
      @velanagroworks Před 3 lety

      @@balamuruganv888 🤣🤣🤣

  • @gopalgopal8185
    @gopalgopal8185 Před 3 lety +7

    இன்று தான் ஒருத்தன் வந்து என் கிட்ட பழைய ரேடியோ இருக்கானு கேட்டான் 😳😳😳
    நான் இல்லை னு சொல்லிட்டேன் 😂😂😂😁😁😁

  • @vickyvignesh5112
    @vickyvignesh5112 Před 3 lety +9

    என்கிட்டயும் கேட்டானுகளே 😂😂😂😂

  • @gokulgokul-rl5nj
    @gokulgokul-rl5nj Před 3 lety +11

    PIM PARTICLES from 🐜 man 🤣🤣🤣🤣

  • @n4reviews484
    @n4reviews484 Před 3 lety +1

    Thanks for making awareness

  • @meenakshimeenakshi3638
    @meenakshimeenakshi3638 Před 3 lety +19

    அருமையான விழிப்புணர்வு பதிவு பாலிமர்...👏👍 ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்..!! நாம் தான் கவனமாக இருக்க வேண்டும் ...!!

    • @rammoorthy2585
      @rammoorthy2585 Před 3 lety +1

      அதென்னவோ உண்மை தான் பணம் போன பின்பு புலம்பி என்ன லாபம்

    • @vetrivelvetrivel9120
      @vetrivelvetrivel9120 Před 3 lety +1

      Thalaivi

  • @Rolexmani11
    @Rolexmani11 Před 3 lety +18

    Yow military unaku mattum epadiya content kidaikuthu😂😂🤣😅😅🤣🤣😂😂

  • @Infinite__Dreams
    @Infinite__Dreams Před 3 lety +4

    எவ்வளவு படம் வந்தாலும் எவ்வளவு பேர் ஏமாந்தார்கள் என்று தெரிந்தாலும் மக்கள் இது போல ஏமாந்து கொண்டே தான் இருக்கிறது.

  • @meenakshimeenakshi3638
    @meenakshimeenakshi3638 Před 3 lety +27

    பாதரசம் வெள்ளை கலர் மாதிரி நிறமற்றதாக தானே இருக்கும்...🤔🤔

    • @meenakshimeenakshi3638
      @meenakshimeenakshi3638 Před 3 lety

      @v r அட பாவமே...😰இப்படி சொல்வதை கூடவா நம்புவார்கள்...🙄

    • @murugandrdo5656
      @murugandrdo5656 Před 3 lety +3

      red mercury is there but only for medicine use only

    • @maddydisa5294
      @maddydisa5294 Před 3 lety

      Silver color la irukum. Cement grey

    • @sathishjoseaph5933
      @sathishjoseaph5933 Před 3 lety +1

      Cinnabar

    • @manimaadithottam
      @manimaadithottam Před 3 lety

      பாதரசம் இந்த சிகப்பு color ளையும் இருக்கு. இது பாதரசத்தை ஒரு வகை.

  • @elumalaipalanimalai1579

    Nalla awareness video

  • @sakthikumar9115
    @sakthikumar9115 Před 3 lety +5

    Kelvipatten Naanum😂😂😂

  • @rowufcinema5765
    @rowufcinema5765 Před 3 lety

    Super iruku bro😊😊😊

  • @nabi4000
    @nabi4000 Před 3 lety +15

    Beet root juice da 😂😂😂

  • @SathishSKR
    @SathishSKR Před 3 lety +14

    இவர்களுக்கு எத்தனை சதுரங்க வேட்டை எடுத்தாலும் பத்தாது 🤦‍♂️

    • @santhiya1786
      @santhiya1786 Před rokem

      எல்லாம் உண்மை தான் பொய் இல்லை.
      . சதுரங்கம் வேட்டை movie ல தான் தப்பா காட்டிருக்காங்க

  • @rajkandiah8182
    @rajkandiah8182 Před 3 lety +9

    யாரையாவது ஏமாற்றி பணம் பண்ணவேனும் பகுத்தறிவு தலைவர்கள் கட்சியில் உள்ளவர்கள் இதை முதலில் பாருங்கள் தலைவர்களே

  • @sakthiganeshmoorthi6695

    நல்ல வீடியோ.. சூப்பர்

  • @user-us3ym4qs9j
    @user-us3ym4qs9j Před 3 lety +9

    எங்க சைமன் நல்லா மசால் வடை சுடுவான் 😆😆😆😆😆

    • @loneranger1778
      @loneranger1778 Před 3 lety

      Poi oombu

    • @user-us3ym4qs9j
      @user-us3ym4qs9j Před 3 lety

      @@loneranger1778
      😆😆😆😆😆
      வந்து ஊம்பி விட்டு செல்
      😆😆😆😆😆

  • @balamachinist3201
    @balamachinist3201 Před 3 lety +4

    Nan en palaya radio va theriama olx la potan.. athuku oru naalaki 300 mela calls vanthichu.. kadupagi add ah yey delete panitan... 🤦😂😂

  • @Saravana1311
    @Saravana1311 Před 3 lety +6

    Enga kadaikum vandaingale😆

  • @Arjunan1988
    @Arjunan1988 Před 3 lety +4

    *_நானும் இதை தேடி வருகிறேன்.. கிடைத்தால் தொடர்பு கொள்ளவேண்டிய எண் 100_* 😁😁

  • @gopinath4431
    @gopinath4431 Před 3 lety +5

    ஏன்கிட்டயும் கேட்டானுங்க😂😂😂

  • @Infinite__Dreams
    @Infinite__Dreams Před 3 lety +3

    இரண்டு நாட்கள் முன்பு தான் யாரோ கூற கேள்விப்பட்டேன்.

  • @mkcreation2167
    @mkcreation2167 Před 3 lety +2

    Eppdiyo palaya TV 📺 Radio 📻 ku uyir kudutha perumai serum 😂😂
    Panama endral ponam kooda vaya thorakum summava sonnaga

  • @kanagarajk5676
    @kanagarajk5676 Před 3 lety +1

    👏👏👏

  • @sasikwt5759
    @sasikwt5759 Před 3 lety +3

    Velraj kku oru kootame irukku. Ippave arasiyalukku Vandha nalla ehirkalam irukku 🤣🌹

  • @gokulakrishnanubf0162
    @gokulakrishnanubf0162 Před 3 lety

    Enada Clg pasanga slang la thumbnail potrukenga 💥💥💥 sudapadum vadai ahh😂😂

  • @kumarg4723
    @kumarg4723 Před 3 lety

    நன்றி பாலிமா் டிவி

  • @marudhubala2002
    @marudhubala2002 Před 3 lety

    Unmaiyai velichathuku kondu vandha polimer Ku nandri

  • @vks2104
    @vks2104 Před 3 lety

    எங்க ஊருல ஒருத்தன் இப்படி தான் கேட்டான் ... செமத்தியா குடுத்து அனுப்பி இருக்கன்.. பாதரசதை இல்லை தர்ம அடியை🙂🙂🤗🤗☺️☺️☺️

  • @Krishna-nc2vg
    @Krishna-nc2vg Před 3 lety

    Sadhurangam part 2 poodra vendi thannn😄😄😄😄

  • @srinarasimmar6988
    @srinarasimmar6988 Před 3 lety +2

    🙏

  • @imthiyasahamed9829
    @imthiyasahamed9829 Před 3 lety +2

    Original Red mercury details in wikipedia

  • @elanthamizhltv1827
    @elanthamizhltv1827 Před 3 lety

    Picture tube mattumthan sennathu enakku siribba adakkamudiyala..

  • @prabhaprabha2210
    @prabhaprabha2210 Před 3 lety +8

    மோடி...மோசடி...வடை...எங்கேயோ இடிக்குதே, நம்ம கேடிய குத்திக்காட்டுகின்றமாதிரியே இருக்கே😂😂😀

    • @jeeva975
      @jeeva975 Před 3 lety +2

      எப்பவும் மோடி நினைப்பு அப்படி ஒரு மன நோயாளிகள்

    • @prabhaprabha2210
      @prabhaprabha2210 Před 3 lety

      @@jeeva975 நாட்டை அந்த நிலைக்கு அந்த முட்டாக்கூதி மொவன் ஆக்கி வச்சிருக்கான், அதனாலதான் அவன் நினைப்பாகவே இருக்கு

    • @jeeva975
      @jeeva975 Před 3 lety +2

      @@prabhaprabha2210 இதுவரையில் துபாய் மாறி இருந்துச்சு இப்ப லிபியா மாறி ஆயிடுச்சு அஹ்

  • @prabhugentlemen9637
    @prabhugentlemen9637 Před 3 lety +7

    நான்கூட என் நண்பர்கள் கூறி இதை தேடி வந்தேன்... 😅😅

  • @user-ud3rv4rs4m
    @user-ud3rv4rs4m Před 3 lety +3

    எமாறுவதுஎன்றே ஒரு கூட்டம் அலையிது

  • @ScenicSpotter
    @ScenicSpotter Před 3 lety +1

    Okay

  • @pearlcity1018
    @pearlcity1018 Před 3 lety +1

    I know I know

  • @kaviyakanmani0524
    @kaviyakanmani0524 Před 3 lety +1

    இந்தா இப்பவே டிவியை உடைத்து பாத்திர வேண்டியதுதான் 😜🙈

  • @user-gc5qy7sn7y
    @user-gc5qy7sn7y Před 3 lety +1

    Careful friends don't cheat yourself, be aware

  • @s.sundaramoorthy7069
    @s.sundaramoorthy7069 Před 3 lety +4

    Etha mathiri newsa evalow ku vankkaranga sollunga polimar news 😂😂😂

  • @sankarnathiya974
    @sankarnathiya974 Před 3 lety

    Super polimer

  • @abirajav5739
    @abirajav5739 Před 3 lety

    என்னிடம் ரேடியோ வால்வ் இருக்கே,,சிவப்பு நிறத்தில் தான் இருக்கு

  • @sv7152
    @sv7152 Před 3 lety

    Enga veetuku vanthanunga pa

  • @anugpappu5175
    @anugpappu5175 Před 3 lety

    Mostly every village house has those TV and Radio! so if those who can be fooled is city peoples. No one here without seeing the news.

  • @kuppampattivk6841
    @kuppampattivk6841 Před 3 lety +1

    Adutha iteam ready adichu pola nadamakama news veliyita polimer velaraj ku 🙏

  • @godfather8145
    @godfather8145 Před 3 lety +1

    நானும் இதை கடந்த ஒரு மாதமாக கேள்வி பட்டு இருக்கிறேன்

  • @SuperRagava
    @SuperRagava Před 3 lety +1

    Enga appa 45 years ah radio and TV shop vachurukaru. Daily shopku vanthu minimum 20 perachum avara torture panranunga.ena than da iruku athulanu nenachitrunthan. Thank you polimer.

  • @mnagarajan5048
    @mnagarajan5048 Před 3 lety

    Namma ta oru tv irukku

  • @aysharoz9142
    @aysharoz9142 Před 3 lety

    News ena ivlo late ah varuthu

  • @trendingtamil
    @trendingtamil Před 3 lety +1

    Deii ithukutha ellarum ithu raidio la iruka apdinu ketutu irukingala da 😂

  • @dinusiva3019
    @dinusiva3019 Před 3 lety +1

    👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

  • @pandiyar6328
    @pandiyar6328 Před 3 lety

    இப்ப புதுசா பிட்காயின் னு ஆரம்பிச்சு இருக்காங்க

  • @suthasuthali478
    @suthasuthali478 Před 3 lety

    Ivlo perusa( costly) ah solrathu ,yepdi tv la vapanga maximum 80/90 s tv 7000 kulla than sale panunanga ,athukullaya ipdi costly item vapanga

  • @psiyerprof
    @psiyerprof Před 3 lety

    Once there was a demand for 1 rupee coin with indira Gandhi face

  • @yves669
    @yves669 Před 3 lety

    Enkitta Vella patharasam irukku😄

  • @umatexonlinshopping
    @umatexonlinshopping Před 3 lety

    Yeaingka Service Center la 3653 nos keaturukkaingka

  • @asinjas5054
    @asinjas5054 Před 3 lety +1

    Namma naatu makkal silaper penoil ah free ah tharanu sna kuda ipditha inum cos emanthutu irukanga😕😐😐epotha thirunthuvangalo

  • @satheshkumar6674
    @satheshkumar6674 Před 3 lety

    Movie scenes Stuck akuthu pa polimer News

  • @TAMIZHAN14314
    @TAMIZHAN14314 Před 3 lety

    இத தான் இரண்டு வாரம் முன்பு என் நண்பன் இத பற்றி கேட்டான். மார்க்கெட்ல ரொம்ப டிமாண்ட் இருக்கு உங்களுக்கு பாதரசம் பற்றி தெரியுமா என்று கேட்டான். 😂😁😀

  • @myreaction2489
    @myreaction2489 Před 3 lety

    Enaku inthamadhri news vanthuchu alredy

  • @prem33511
    @prem33511 Před 3 lety

    Thermometer we can see

  • @Food-Travel50
    @Food-Travel50 Před 3 lety +1

    🙄enaku therinjathu melagu rasamthan

  • @dhanasekardhana5270
    @dhanasekardhana5270 Před 3 lety

    கட்டுரவே கதா தூக்கி காட்டுனா குத்துரவன் ஊசிக்கு பதிலா ஒலக்கைல குத்துவாணா அந்தமாதிரி இருக்குடா இந்த கதை

  • @top10rajan24
    @top10rajan24 Před 3 lety

    Ok

  • @sartofficial
    @sartofficial Před 3 lety

    Oh மோசடி யா

  • @ksathishkumar8298
    @ksathishkumar8298 Před 3 lety

    நான் ஒரு வருடத்துக்கு முன்பு இதுபோல் பழைய டேப் ரிக்கார்டர் வந்தது சர்வீஸ் காக வாழ்வு பொருத்தி ஆனால் அதில் இதுபோன்று சிவப்புக்கலர் வாழ்வு இல்லை இது பொய்யான விஷயம்

  • @navakumar9526
    @navakumar9526 Před 3 lety

    ஐயா ரசம் கூட இல்லை சாப்பாட்டிற்கு

  • @xijingping3243
    @xijingping3243 Před 3 lety +13

    POLIMER செய்திகளுக்காக...
    சிகப்பு பாத ரச மோசடி கும்பலோடு ஒல் ராஜ்

    • @subasuba2847
      @subasuba2847 Před 3 lety

      Xi jing ping...yean velraj kommala oothu taana..

    • @azhagarraja4198
      @azhagarraja4198 Před 3 lety

      @@subasuba2847 apditha irukum pola 😅😂

  • @keyk8144
    @keyk8144 Před 3 lety +2

    😂😂😂

  • @SIVAram-nx6tg
    @SIVAram-nx6tg Před 3 lety +5

    இது நானும் தேடிட்டு இருந்தேன் ஆனால் கிடைக்கல. 2 மாசமா தேடுனேன். எல்லாம் ஏமாத்து வேலை.

    • @raja-jx3kk
      @raja-jx3kk Před 3 lety +1

      True..

    • @anbarasumechanical
      @anbarasumechanical Před 3 lety +1

      I sold one piece and I got 50000 rupees...

    • @raja-jx3kk
      @raja-jx3kk Před 3 lety

      @@anbarasumechanical is this true..?

    • @santhiya1786
      @santhiya1786 Před rokem

      @@anbarasumechanical இருக்கா உங்ககிட்ட...

  • @akshayasubi6663
    @akshayasubi6663 Před 3 lety

    Sigappu prasatham nu read pannavanga ellam oru podunga 👇👇👇

  • @slkvelan2497
    @slkvelan2497 Před 3 lety

    எனக்கே இந்த விசயத்தை whatsapp வந்துச்சி

  • @user-sg3qn4lt2v
    @user-sg3qn4lt2v Před 3 lety +5

    பாலிமர் நீயும் சிக்கிருக்க போல 😳

  • @MANIKANDAN-vt1is
    @MANIKANDAN-vt1is Před 3 lety

    Indha news ah nalla perusa paninga na................konjamavadhu orupuduvanga makkal..........ippdi yaarukum theriyama.........5 mins line la sonna gavanipangala.......

  • @KalaiVani-wi1qt
    @KalaiVani-wi1qt Před 3 lety

    Vadai nu thumbnail la pathathum nijamave vadai sudranga pola nu nenachiten 😅

  • @anbuselvamanbu1984
    @anbuselvamanbu1984 Před 3 lety

    டைட்டில் தான் செம

  • @adamsaleh4680
    @adamsaleh4680 Před 3 lety

    White mercury iruku vara sollunga adichi uthuran indha mercury pala kodi mathippu

  • @dinud71
    @dinud71 Před 3 lety

    எவ்வளவு போராட்டமுடா..

  • @moviestars6720
    @moviestars6720 Před 3 lety +2

    ரெட் பாதரசம் என்பது Li-6 , ரஷ்யா தான் அதற்கு பெயர் ரெட் பாதரசம் என்று பெயர் வைத்தது.
    அது டிவி பெட்டியிலோ, ரேடியோவிலோ , இருக்குமானு தெரியல.
    ஆனால் அதை வெச்சு ரஷ்யா அணுகுண்டு தயாரிச்சது உண்மை தான்.
    லித்தியம் , ரூம் temperature இல் திரவமாக இருக்கும்.
    விவரங்கள் தெரிய.
    Nucleonics Week, p. 10 படிக்கவும்.

  • @arunmalwinarunmalwin3435

    எனக்கும் எனக்கு தெரிந்த நபர்களிடம் இருந்து போன் வந்தது

  • @miniraj5072
    @miniraj5072 Před 3 lety

    Red mercury used to make atom bomb..

  • @selvarajkandhasamy9138

    Is it Like Modi ...

  • @praveenk411
    @praveenk411 Před 3 lety

    தினுசு தினுசா யோசிக்கறாங்கப்பா

  • @prabhakarandurai4259
    @prabhakarandurai4259 Před 3 lety +4

    Nalla vela corana ku medicine nu solla la

  • @manimuruganb7644
    @manimuruganb7644 Před 3 lety +1

    Red mercury irku

  • @trollyfying5509
    @trollyfying5509 Před 3 lety

    செய்திகளுக்காக பாதரசத்திலுருந்து பால்ராஜ் 😂

  • @jeyamvicky5439
    @jeyamvicky5439 Před 3 lety

    Ha ha inaiku tha oruthar enkita sonnaru

  • @hariharan9934
    @hariharan9934 Před 3 lety +3

    Nanum tedinenen 20000 ruva taren nu sonainga fraud payaluga

    • @akils2834
      @akils2834 Před 3 lety +1

      40000 ku mudichu tharata bro 😂😂😂

  • @arsathm4672
    @arsathm4672 Před 3 lety +1

    Ithu enna pudhu rasam ah irukku