புலி இழந்தால்.... புவி இழப்போம்..!

Sdílet
Vložit
  • čas přidán 10. 07. 2020
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    புலிகளின் கணக்கெடுப்பில் உலகசாதனை படைத்தது இந்தியா
    வனவிலங்குகள் கணக்கெடுப்பு நேர்முக, மறைமுக கணக்கெடுப்பாக நடத்தப்படுகிறது
    கால்தடம், எச்சம், நகக்கீறல்கள், எல்லையைக் குறிக்கும் முறைகள் மூலம் கணக்கெடுப்பு
    Watch Polimer News on CZcams which streams news related to current affairs of Tamil Nadu, Nation, and the World. Here you can watch breaking news, live reports, latest news in politics, viral video, entertainment, Bollywood, business and sports news & much more news in Tamil. Stay tuned for all the breaking news in Tamil.
    #PolimerNews | #Polimer | #TamilNews |
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Komentáře • 407

  • @idioticeditz2001
    @idioticeditz2001 Před 3 lety +446

    சிறப்பான news தரமான news இந்த news ah 3 இல்ல 10 நிமிடம் கூட வாசிக்க தகுதியான news

    • @irregularjock4606
      @irregularjock4606 Před 3 lety +2

      Unmai bro magilchi 🐯🐯🐯

    • @shahul472
      @shahul472 Před 3 lety +1

      வேலை போயிருச்சா ? வீட்ல பிரச்சனையா? மன உளைச்சளா? கவலைய விடுங்க...இத பாருங்க...Whats app Status...

    • @coronakumaru1322
      @coronakumaru1322 Před 3 lety

      @Biking and Gaming Addict 😂😂

  • @subhashinikrishnamurthy8020
    @subhashinikrishnamurthy8020 Před 3 lety +228

    புலியை மட்டுமல்ல சிறு புழு,புல் ,பூண்டின் இழப்பிலும்...நம் உயிர்சங்கிலி அடங்கியிருக்கு...புலி நம் தேசத்தின் அடையாளம்...காக்க வேண்டியது ..நம் கடமை..!!!👍👍 தகவலுக்கு நன்றி பாலிமர்...!!!👌👏👏

    • @kinggokul6809
      @kinggokul6809 Před 3 lety +5

      @@p.kondappanpalanisami283 koduramana mirungagala alikanuma
      Ellathayum alichutu puli illana aadu maan romba perugidum appuram mann adigamana irukura ella chediyum thinudom appuram boomi palaivanam agidum indha ulagathula manidha uyir perusa puli uyir perusa appdi oru pechuke idam illa indha ulagathula ella uyirkum vala urimayundu endha oru uyir alikavum manidhanuku🏃🏃 urimai illa.mudhala food chain pathi theringitu vandhu comment pannunga😑😑

    • @rsrs9488
      @rsrs9488 Před 3 lety +1

      @@kinggokul6809 சூப்பர்

    • @ebzibaselvaraj905
      @ebzibaselvaraj905 Před 3 lety +1

      @@p.kondappanpalanisami283 Food chain apdinu onu iruku adhu Enna nu padinga

    • @p.kondappanpalanisami283
      @p.kondappanpalanisami283 Před 3 lety +1

      @@ebzibaselvaraj905 சரி படிக்கிறேன் நீங்கள் வணச் சாரல் பகுதியில் உள்ள கிராமங்களுக்கு செல்லுங்கள் அவர்களிடத்தில் நீங்கள் குறிப்பிடுங்கள் மிருகங்களை பாதுகாக்க வேண்டுமென்று தினம் தினம் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் இருக்கும் ஏழைகளிடம் என்ன பதில் வரும் என்று சிந்தித்துப் பாருங்கள்

    • @p.kondappanpalanisami283
      @p.kondappanpalanisami283 Před 3 lety +1

      @@kinggokul6809 இதை தயவு கூர்ந்து வனம் சார்ந்த பகுதியில் உள்ள கிராமங்களில் உள்ள மிருகத்தால் அடிபட்டு இறந்த குடும்பத்திடம் குறிப்பிடுங்கள் கூறுங்கள் அவர்கள் உங்களை பாராட்டுவார்கள்

  • @user-qs1dv3id6k
    @user-qs1dv3id6k Před 3 lety +43

    மற்ற விலங்குகிட்ட இல்லாத ஏதோ ஒன்னு புலி கிட்ட இருக்கு....அதோட பார்வைக்கு முன்னாடி எதுவும் நிக்க முடியாது ❣️

    • @madhanprasathh
      @madhanprasathh Před 3 lety +2

      Dai thioli shlini ne yumbi na thevidya rubber kunju

    • @user-qs1dv3id6k
      @user-qs1dv3id6k Před 3 lety +2

      @@madhanprasathh டேய் அணில் ப்ராவ மோந்து பாக்குறவனே... கமெண்டே பண்ண தெரியாம ஏண்டா என் சூத்த நக்குற அணில் புண்ட 😂😂

    • @romanticvideos6383
      @romanticvideos6383 Před 3 lety +1

      Athu oru ilakai paathuta yaanai mela irukura kuruvi kooda paanchi pudikum athan athoda special

    • @jamu5158
      @jamu5158 Před 3 lety +2

      புலி மட்டும் இல்லை சகோ இந்த உலகத்தில் எல்லா உயிர்களிலும் மனிதனுக்கு தேவையான உதவி. உபயோகம் இருக்கிறது இதுவே கடவுள் படைப்பு

    • @user-ph7yl6op5m
      @user-ph7yl6op5m Před 3 lety

      தமிழ் புலி

  • @CVEGowthamR
    @CVEGowthamR Před 3 lety +27

    வீர சோழனின் சின்னம் அழிய விட கூடாது. சோழ பதகே

  • @animalworld172
    @animalworld172 Před 3 lety +35

    Elephant = God 🐘
    Tiger = Emperor 🐯
    Lion = king🦁

    • @revanthganesh3808
      @revanthganesh3808 Před 3 lety

      Emperor and king same meaning

    • @animalworld172
      @animalworld172 Před 3 lety +2

      @@revanthganesh3808 Emperor = பேரரசர்
      King = அரசர்

    • @iinaboy1396
      @iinaboy1396 Před 3 lety +1

      Our country has these three beings

  • @e.roshan9802
    @e.roshan9802 Před 3 lety +5

    புலி :( இந்தியாவின் தேசிய விலங்கு 🐅🐯 , சோழ தேசத்தின் கோடி🐅🐯 , விடுதலை புலிகள் இயக்கத்தின் சின்னம் 🐅🐯 )🔥💯❣️😍😘

  • @kirubaharanthomas6920
    @kirubaharanthomas6920 Před 3 lety +146

    hatts off to lidian wild life department.

    • @muthumayandimuthu5724
      @muthumayandimuthu5724 Před 3 lety +5

      Indian spelling parunga bro

    • @arulchelvik2959
      @arulchelvik2959 Před 3 lety +7

      *Indian

    • @posterasars
      @posterasars Před 3 lety +4

      Seri.. etho typing mistake..enna solla varanu theriyuthula... Vantainga difficult ah na word oda spelling kandu pudicha mari..english teacher uhga.....

    • @avenkatapathyhari8895
      @avenkatapathyhari8895 Před 3 lety

      போங்கடா முட்டா பசங்களா!!
      புலி அரிதான இனம் அது காக்கப்பட வேண்டும். ஆனால் அதை பாதுகாக்க எடுக்கும் நடவடிக்கை யாவும் நடிப்பு என்பதும் அரசியல் விளையாட்டு என்பதும் நாம் உணர வேண்டிய ஒன்று. புலிகள் 9 இனங்கள் அதில் 6 இனம் மட்டுமே உயிரோடு உள்ளது. இந்தியாவில் உள்ள புலிகளின் பெயர் வங்காள புலி. நேபால், பங்களாதேஷ், பர்மா, முதலிய இடங்களிலும் இந்த புலி உண்டு..
      சில ஆண்டுகளுக்கு முன் save the tigers அமைப்பின் மூலம் புலிகளை காக்க விழிப்புணர்வு நடத்தப்பட்டது. அப்போது நடிகர்களை வைத்து சில கோடி பணம் செலவு செய்து விளம்பரம் எடுக்கப்பட்டது.. ஒரு கூலி தொழிலாளி, விவசாயி, வியாபாரி, பொறியளர், மருத்துவர் என நம்மால் புலிகளை காப்பாற்ற என்ன செய்ய முடியும்?. ஏன் இந்த வீன் செலவு விளம்பரம்.?. இது புலிகளை காப்பாற்றும் முயற்சி அல்ல நம்மை ஏமாற்றும் முயற்சி..
      ஒரு மனிதன் வெகு நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இறந்தார் என்பது நமக்கு அதிர்ச்சியை அளிக்காது. இதுவும் அத்தகையதே புலி ஆபத்தில் உள்ளது என்று கத்திகொண்டே இருப்பர். நிச்சயம் ஒரு நாள் பூமியின் கடைசி புலி இறந்தது என்ற செய்தி வரும் அன்று நாம் அதை பெரிதாக பார்க்காதவாறு இன்றே நம் மனதை பக்குவபடுத்தி வருகின்றர் என்பதே நிதர்சனமான உண்மை..

  • @latharaj5545
    @latharaj5545 Před 3 lety +64

    யானையின் வாழ்க்கை யும்
    காப்பாற்ற வேண்டும்

  • @smileplease3980
    @smileplease3980 Před 3 lety +29

    ஆண்டாண்டு காலங்கள் பூலோகம் பூ பூக்க அழகான காரணமே புலிகள் தான்

  • @govindarajuraju6395
    @govindarajuraju6395 Před 3 lety +2

    காட்டுக்கு ராஜா சிங்கம் என்றாலும் சிங்கத்தை விட புலிகளின் வீரம் சிறப்பு சிங்கம் நீந்துவதில்லை ஆனால் புலிகள் நீந்தும் தண்ணீரிலும் வேட்டையாடும் சிங்கம் மரம்
    ஏருவதில்லை புலிகள் மரத்தில் லாவகமாக ஏறிவிடும் புலி பத்தடி உயரமாயினும் தாவும் சிங்கம் தாவும் திறன் குறைவு புலிகளின் பல் மற்றும் நகங்கள் சிங்கத்தை விட அளவிலும் பெரியது பதுங்கி இருந்து தாக்குவது புலிகளின் தனிப்பட்ட சிறப்பு....

  • @user-oq5mb4pg2u
    @user-oq5mb4pg2u Před 3 lety +55

    மனிதன் இல்லனா புலி வாழ்ந்திடும் புலி இல்லனா மனிதன் வாழ முடியாது

    • @peacebrokaleesfm
      @peacebrokaleesfm Před 3 lety +5

      Haha... Kai iruke nu type panathinga... Puli ilana kuda vaala mudiyum... Puligal ilatha evlovo nadu iruku..

  • @preamkumar9841
    @preamkumar9841 Před 3 lety +74

    புலி மட்டும் வாழ கூடாது... அனைத்து விலங்குகளும் இதேபோல்​ வாழ வேண்டும்...யானை தற்போது அதிகம் இறந்து வருகிறது அல்லது கொள்ளப் படுகிறார்கள்...

    • @santhosh.s8305
      @santhosh.s8305 Před 3 lety +3

      Ennadhu puli vala koodatha 😑

    • @visualeffects3965
      @visualeffects3965 Před 3 lety +5

      பிரதர் உங்க தமிழ் வாக்கிய அமைப்பே தவறு..
      புலி மட்டும் அல்ல என்றோ புலிகள் மட்டும் அல்ல மற்ற அனைத்து விலங்குகள் என்றோ தான் போட வேண்டும்..
      அப்படி இல்லையெனில் மற்ற அனைத்துவிலங்குகளும் புலியை போல வாழ வேண்டும் என்று போட வேண்டும்.
      ஒரு சிறு வாக்கியபிழை மொத்தத்தையும் மாற்றிவிடும்

    • @preamkumar9841
      @preamkumar9841 Před 3 lety +2

      @@visualeffects3965 நண்பரே முழுவதும் சேர்த்து படியுங்கள்.... "புலி மட்டும் வாழ கூடாது" என்பதன் பொருள் புலியே போல் அனைத்து விலங்குகளும் நன்றாக வாழ வேண்டும் என்று மறைமுகமாக சுட்டிக் கூறினேன்... இதற்கு இலக்கணத்தில் சுட்டுவிடை என்று பெயர்.

    • @preamkumar9841
      @preamkumar9841 Před 3 lety +2

      @@santhosh.s8305 நண்பரே சற்று சேர்த்து படியுங்கள்... புலி போல் அனைத்து விலங்குகளும் நன்றாக வாழ வேண்டும் என்று மறைமுகமாக கூறினேன்

    • @kanagaraj9152
      @kanagaraj9152 Před 3 lety

      @@visualeffects3965 super bro

  • @vignesharchives2129
    @vignesharchives2129 Před 3 lety +3

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
    - வல்லலார்.
    பூமிக்கு மனிதனை விட மற்ற அனைத்து உயிரினங்களும் மிகவும் முக்கியம்.ஆகையால் அவற்றை எல்லாம் பாதுகாக்கும் கடமை அனைத்து மனிதர்களுக்கும் உரியது.

  • @jrbsocialmedia7090
    @jrbsocialmedia7090 Před 3 lety +17

    இயற்கை வளங்கள் காப்போம். நாமும் வாழ்வதொடு எதிர்கால சந்ததிகளையும் வாழ வைபோம்.❤️💚💙💜

  • @nothingpersonal7171
    @nothingpersonal7171 Před 3 lety +111

    மரத்துக்கே அந்த நிலைமைன 🤔நாம்ப சிக்கன அவ்வளவு தான் 🙄

  • @varshasavitha407
    @varshasavitha407 Před 3 lety +2

    எங்கியோ போய்ட.....'👏👏👏👏👏பாலி செல்லம்' .excellent tittle..😘😍

  • @dayatec
    @dayatec Před 3 lety +5

    TR ராஜேந்தர் புலி படத்தின் ரிலீஸ் போது பேசிய அடுக்கு வசனம் ஞாபகம் வருகிறது.
    புலி , அசரா புலி, அமோக வெற்றி புலி

  • @srinivasansri4277
    @srinivasansri4277 Před 3 lety +1

    அடேய் இத தான்டா எங்கள் அண்ணன் சீமான் பல வருடங்களாக சொல்லிகிட்டே இருக்காரு...

  • @vinothraja8971
    @vinothraja8971 Před 3 lety +5

    புலி என்றவுடனே விடுதலை புலிகள் நினைவுக்கு வந்தவர்கள் ஒரு லைக் போடவும்!

  • @adhikesavanraja3439
    @adhikesavanraja3439 Před 3 lety

    பின்னனி இசை அருமை.

  • @veeraraghavanvaithiyanatha2291

    நல்ல குரல் வளம் , நல்ல விளக்கம், நல்ல செய்தி.
    நன்றி திரு. உமர் பரூக்

  • @thennaimaram9816
    @thennaimaram9816 Před 3 lety +23

    Thanks to PM Manmohan Singh who initiated project TIGER..

    • @selvaraj6603
      @selvaraj6603 Před 3 lety +2

      Project tiger was initiated by Indira gandhi

    • @anand3702
      @anand3702 Před 3 lety +2

      PM Narendra modi initiated this first in Gujrat

  • @warriorkarthick
    @warriorkarthick Před 3 lety +72

    Most contribution of tiger extinction: british colonism

    • @madhousenetwork7765
      @madhousenetwork7765 Před 3 lety +3

      adhukku aprom 80 varusham aachu... adhula enna kizhichom?

    • @malaparvatham3185
      @malaparvatham3185 Před 3 lety +7

      @@madhousenetwork7765
      Used to that culture. Changing is difficult

    • @hemanthmehta1689
      @hemanthmehta1689 Před 3 lety

      @@madhousenetwork7765 👍👍👍👍

    • @thirumalairaj4365
      @thirumalairaj4365 Před 3 lety

      @@madhousenetwork7765 lol,still so many europian countries pay a lot for Tigers sckin,teeth
      They where the one brought the culture
      B4 there wasn't that much big history

    • @madhousenetwork7765
      @madhousenetwork7765 Před 3 lety

      @@thirumalairaj4365 adha than da solren. 50 years of congress rule la enna kizhichaanga

  • @pravinraj7350
    @pravinraj7350 Před 3 lety

    இயற்கை நாம் காப்பற்ற வேண்டும் ௭ன்பது பொது நலம் ௮ல்ல ௮து சுய நலம்

  • @renishsteve1088
    @renishsteve1088 Před 3 lety +6

    2:05 😳😳😳just missu what a deep mark on tree!

  • @VimalVenkat
    @VimalVenkat Před 3 lety +9

    ஆம் தமிழக காடுகளில் புலிகளை காண்பது அரிது...
    (எ.கா) மசினங்குடி புலிகள்

  • @harshumenon615
    @harshumenon615 Před 3 lety +3

    Thanks for all Indian people who supported for the this. Save Nature Save Generation.

  • @rajrajendiran3244
    @rajrajendiran3244 Před 3 lety +25

    சீமான் இதை அன்றே கூறிவிட்டார் யார் கேட்டார்கள்

    • @santhoshsanty5213
      @santhoshsanty5213 Před 3 lety +1

      Vijayalakshmi pathiya 😁😁😁😁

    • @Ram-mo2bx
      @Ram-mo2bx Před 3 lety +1

      Yow naduvula nega vera 😂😂😂 ithu Oru government kadamai da lusu payale

    • @govin555
      @govin555 Před 3 lety

      @@Ram-mo2bx அடேய் முட்டா பயலே அரசியல் மேடையில் அறிவியல் பேசுன ஒருத்தனை காமிடா.. பேச வந்துட்டா

    • @govin555
      @govin555 Před 3 lety

      @Tamil Tech சங்கீ பயலுக சகோ

  • @kathir3341
    @kathir3341 Před 3 lety +5

    மொதல்ல அந்த புத்தா துறவிகளிடம் இருக்கிற 100க் கணக்கான புலிகளை மீட்கணும் மீட்கச்சொல்லுங்க.

  • @shriraam8601
    @shriraam8601 Před 3 lety +5

    Hatts of to Indian wildlife department 💖🔥

  • @knowsomething508
    @knowsomething508 Před 3 lety +5

    Thanks for this usefull news polimer
    Put more videos like this rather than corona

  • @sreevigahomegarden
    @sreevigahomegarden Před 3 lety

    அடிக்கடி நாம் தமிழர் சீமான் அவர்கள் இது பற்றி பேசியுள்ளார்... என்பது குறிப்பிடத்தக்கது...

  • @varshasavitha407
    @varshasavitha407 Před 3 lety +1

    பாலியின் first time best v best title.

  • @sera8659
    @sera8659 Před 3 lety +23

    அந்த சாமான் பையன் சொன்னது தா ஞாபகம் வருது

    • @ravanantamiltiger8812
      @ravanantamiltiger8812 Před 3 lety +17

      நீ சாமானை எதிர்க்கலாம் அவன் சொல்லும் அரசியலையு தத்துவத்தையு தவிர்க்க முடியாது ஜெய் இராவணா

    • @mahimathan2710
      @mahimathan2710 Před 3 lety +1

      @@ravanantamiltiger8812 💯💯💯

    • @vishald905
      @vishald905 Před 3 lety

      @@ravanantamiltiger8812 🤝

    • @saththiyambharathiyan8175
      @saththiyambharathiyan8175 Před 3 lety +1

      @@ravanantamiltiger8812 அட இராவணன் சிங்களவன்..... தமிழன் இல்லை....

    • @sidgaik
      @sidgaik Před 3 lety +5

      @@saththiyambharathiyan8175 thavaru, ravanan oru vada indian, Avan piranda yedam indraiya utter Pradesh

  • @rajeshkannan4680
    @rajeshkannan4680 Před 3 lety +12

    Ntk பல ஆண்டுக்கு முன் சொல்லிட்டாங்க

  • @rajeshj2385
    @rajeshj2385 Před 3 lety +5

    Great news
    No one explain like this...
    👏👏polimer

  • @m.syedkasalim.syedkasali7640

    Itha seaman 3 varushathukku munnadiye sollittaru ippam puriyuthu💪

  • @chennaicitymadhanmichael9906

    பூமி ஜந்தறிவு உயிரினங்களுக்கும் சொந்தம் அதை ஆறறிவு படைத்த மணிதர்கள் புரிந்துகொள்ள வேண்டூம்👈😞

  • @johnantony4619
    @johnantony4619 Před 3 lety +5

    Tiger stripes are like finger prints they r unique for each n every tiger.

  • @ar.satheeshbabu6479
    @ar.satheeshbabu6479 Před 3 lety +2

    நல்ல வேலை அதுங்கலுக்கும் ஆதார் அட்டை கட்டாயம் இல்லை...

  • @kuppusamymn3397
    @kuppusamymn3397 Před 3 lety +3

    Not only tigers are endangered there are many animals which are endangered. We people are responsible for this. Everyone take responsibility and save the mouthless animals!!

  • @homathir.s1086
    @homathir.s1086 Před 3 lety +1

    Good news about tiger extinction and interesting facts of nice....

  • @v.a.pvlogger781
    @v.a.pvlogger781 Před 3 lety

    Tiger is our India pride. Tiger is the National animal of India. So that save the wild .Automatically all the wild animals will be saved 🙏🥰🐅🐅

  • @tamilentertainment2139
    @tamilentertainment2139 Před 3 lety +6

    1972 வரை இந்தியாவில் தேசிய விலங்காக சிங்கம் இருந்தது.

  • @thenmozhi760
    @thenmozhi760 Před 3 lety +5

    Super ji

  • @maniselvam1627
    @maniselvam1627 Před 3 lety +5

    உணவு சங்கிலி தொடர் என்றால் என்ன என்பது இங்கு நிறைய பேருக்கு தெரியாது நானால் டிவி நாடகம தொடர் என்றால் நன்றாக தெரியும் இந்த மனித மிருகம் அழிவது உறுதி

  • @vasanthasekarans5725
    @vasanthasekarans5725 Před 3 lety +7

    Video title kum nee sonnathukkum enna da sammantham...

  • @mahimathan2710
    @mahimathan2710 Před 3 lety +12

    எங்க அண்ணன் சீமான் சொன்னப்ப சிரிச்சானுங்க......இப்ப 💪💪💪💪

    • @Ram-mo2bx
      @Ram-mo2bx Před 3 lety

      😂😂😂yow ithu government Oda kadamai Simon Ila yaru sonalum solinalaum seivaga

    • @Ram-mo2bx
      @Ram-mo2bx Před 3 lety +1

      Google la potale ithu Elam Varum

    • @mahimathan2710
      @mahimathan2710 Před 3 lety +1

      @@Ram-mo2bx அந்த புடுங்கி கிட்டதான் நாங்க சொல்றது....அதை அப்போதே செய்திருக்கலாம்

    • @mahimathan2710
      @mahimathan2710 Před 3 lety +1

      @@Ram-mo2bx தம்பி என்னை எதிர்க்குறவனெல்லாம் என்னோட எதிரி இல்லை...நான் யார எதிர்க்குறெனோ அவன்தான் என் எதிரி

  • @s.thiyagarajan164
    @s.thiyagarajan164 Před 3 lety

    அருமையான பதிவு.. நன்றி நன்றி

  • @balachandrann234
    @balachandrann234 Před 3 lety

    மிக அருமையான பதிவு. நன்று.

  • @sargunansargu4715
    @sargunansargu4715 Před 3 lety +22

    Seemanism 🔥🔥🔥

    • @devilhunter9426
      @devilhunter9426 Před 3 lety +12

      Comedy pulli nakkinalla avan sethuruvan🤣🤣🤣

    • @mahimathan2710
      @mahimathan2710 Před 3 lety +6

      @@devilhunter9426 தம்பி என்னை எதிர்க்குறவனெல்லாம் என்னோட எதிரி இல்லை...நான் யார எதிர்க்குறெனோ அவன்தான் என் எதிரி 😎😎😎😎

    • @Ram-mo2bx
      @Ram-mo2bx Před 3 lety +3

      @@mahimathan2710 😂😂😂😂 seeman sins fan ah avan solitha government​ seithu apidithana ,2015 la irundhu government​ ithukana steps eduthutu irukaga da Simon thumbis 😂 😂

    • @mahimathan2710
      @mahimathan2710 Před 3 lety +2

      @@Ram-mo2bx பே பயலே...நாங்க 8 வருடமாக சொல்றோம் டா 🥰🥰🥰

    • @satvirajan8742
      @satvirajan8742 Před 3 lety +2

      @@mahimathan2710 ni sonna vakiyathai kal vettil eazhuthi vachutu pakathula irunthuka unakku pinadi varum santhathigal parthu sirikka vasathiyaa irukum 😂😂😂😂😂😂 comedy pannitu kirukku kuthigal

  • @sriharicharan2003
    @sriharicharan2003 Před 3 lety +1

    Happy to hear this

  • @huntergaming5003
    @huntergaming5003 Před 3 lety +12

    Ayya punakuty anna pulikuty🐅

    • @sha9535
      @sha9535 Před 3 lety

      Atha lam marakka mudiyatha scene fir 90s😘😘

  • @USHERFEATLUDACRIS
    @USHERFEATLUDACRIS Před 3 lety

    Project tiger mission successfully accomplished. Hats off 💪👍✌

  • @venkateshvenkatesh7492
    @venkateshvenkatesh7492 Před 3 lety +1

    My favourite animal tiger.🐅🐅🐅🐯🐯

  • @kirubaharanthomas6920
    @kirubaharanthomas6920 Před 3 lety +1

    sweet big cats.

  • @sureshmanickam5287
    @sureshmanickam5287 Před 3 lety

    Super ya... Arumaiyana Positive News... Vazhga

  • @gayathrisatheesh5083
    @gayathrisatheesh5083 Před 3 lety +1

    India semma, keep rocking

  • @raziqlifestyle3922
    @raziqlifestyle3922 Před 3 lety +2

    My favorite 😍 Tiger

  • @sathyasri8344
    @sathyasri8344 Před 3 lety +3

    ஒரு காலத்தில் புலிகள் மட்டுமே இல்லை என்றால் விவசாயம் இருந்து இருக்காது ஐஆர்8 விதை நெல் புலிகள் உருவானது

  • @guhanbalaraman4914
    @guhanbalaraman4914 Před 3 lety +1

    This subject has to be enforced into education system , it is a must.

  • @pravinkumarm6784
    @pravinkumarm6784 Před 3 lety

    Semma Save animals..... India is great...

  • @laxmananlax3322
    @laxmananlax3322 Před rokem

    நாம் தமிழர் கட்சி அண்ணன் சீமான் இதை அரசியல் மேடைகளில் இதைப் பற்றி சொல்லிக் கொண்டுதான் வருகிறார்

  • @sivamoorthi1487
    @sivamoorthi1487 Před 3 lety

    My favourite tiger dha, so sweet

  • @ravensblack
    @ravensblack Před 3 lety +5

    We all die for the different types of global warming 😔

  • @ananthraja2697
    @ananthraja2697 Před 3 lety +1

    Already than naama, Namma pulya izhanthuttomey.... 😔😔

  • @venukamesh2013
    @venukamesh2013 Před 3 lety

    Congratulations team...

  • @thanasinghkolipillai7408
    @thanasinghkolipillai7408 Před 3 lety +8

    If tiger is not there,then human enter there and destroyed forest.

  • @venkadakrishnan194
    @venkadakrishnan194 Před 3 lety +2

    Tamilnadu ku chennai ku corona varathunu soninga ..
    aana ippo china va vida nama than count la adhigama irukom..
    😀😀

  • @icadopro
    @icadopro Před 3 lety

    MAJESTIc TIGER

  • @tnpsctamilrockers6910
    @tnpsctamilrockers6910 Před 3 lety

    Super information...

  • @gopalansubbiah1732
    @gopalansubbiah1732 Před 3 lety +1

    Thanks India for saved tiger's

  • @easwarimurugesan6881
    @easwarimurugesan6881 Před 3 lety +1

    Every living things have their right to live in the world.

  • @gokulrajs9355
    @gokulrajs9355 Před 3 lety

    Wonderful

  • @shanmugapriyan007
    @shanmugapriyan007 Před 3 lety

    Good Informative video from Polimer.
    Keep doing like this videos...

  • @suraykumar4783
    @suraykumar4783 Před 3 lety

    majestic beast lives on d planet 😍

  • @ROCK-wi3es
    @ROCK-wi3es Před 3 lety

    Congrats to tiger Survey team👏👏

  • @dspvisuals7606
    @dspvisuals7606 Před 3 lety +2

    The Real King

  • @LOVETOWATCHNEW
    @LOVETOWATCHNEW Před 3 lety

    உலகில் மிகப்பெரிய புலி சைப்பெரியன் புலி சிங்கத்தை விட பெரியது

  • @unnaipoloruvan98
    @unnaipoloruvan98 Před 3 lety

    Such a majestic Animal

  • @hariprasath2857
    @hariprasath2857 Před 3 lety +1

    India ♥️

  • @thiyagarajanthiyagarajan1717

    அருமை

  • @michaellionel2221
    @michaellionel2221 Před 3 lety +1

    Indian tiger pride of india

  • @srinivasanr4491
    @srinivasanr4491 Před 3 lety

    Polimer nice coverage 🙌🙌

  • @Strengthislife123
    @Strengthislife123 Před 3 lety

    Very good

  • @VickyVicky-so5or
    @VickyVicky-so5or Před 3 lety

    My favourite. Puli...

  • @mcsonyd222
    @mcsonyd222 Před 3 lety +4

    TIGERS ARE OUR NATION ANIMAL PLS DON'T HUNT FOR ANY PURPOSE !

  • @ramchandran4037
    @ramchandran4037 Před 3 lety

    அண்ணன் சீமான் பேசியது போல இருக்கே தலைப்பு!!

  • @ArunKumar-ek1jc
    @ArunKumar-ek1jc Před 3 lety

    👌👏

  • @sbsls7442
    @sbsls7442 Před 3 lety

    Super

  • @subashshanmugam7475
    @subashshanmugam7475 Před 3 lety

    Good news we must know

  • @varatharajan6982
    @varatharajan6982 Před 3 lety

    புளிய மரம் இல்லை எனில் புவி இல்லை... நம் சாலை ஓரத்தில் புளிய மரம் வளர நீர் என எதும் இல்லாமல் காய் தரும்... காரணம் மழை.. நீர் இல்லையேல் இவுலகம் இல்லை

  • @rammc007
    @rammc007 Před 3 lety

    மகிழ்ச்சியான செய்தி...

  • @rubanrockyy
    @rubanrockyy Před 3 lety +4

    இதை பற்றி சீமான் பல இடங்களில் பதிவு செய்திருகிறார்..

  • @muthuraj_karuppasamy
    @muthuraj_karuppasamy Před 3 lety

    Congrats 🔥

  • @smileinurhand
    @smileinurhand Před 3 lety

    தலைப்பு சிறப்பு 💓

  • @paramasivam711
    @paramasivam711 Před 3 lety

    My favourite animal TIGER🐯

  • @suppiahgobinathan5635
    @suppiahgobinathan5635 Před 3 lety +1

    Puli alinthal thamlanum indiavum naadu ilapome now everybody's experience

  • @ajaj7652
    @ajaj7652 Před 3 lety +1

    🐯🐯🐅save tigers 🐯😘

  • @dk5413
    @dk5413 Před 3 lety +12

    pooona kuttyyyy😍