‘சிங்கம்’ இரட்டை மலையில் கெட்ட பசங்க கொட்டம்..! காதல் ஜோடி கதறல் வீடியோ

Sdílet
Vložit
  • čas přidán 7. 08. 2020
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    ‘சிங்கம்’ இரட்டை மலையில் கெட்ட பசங்க கொட்டம்..! காதல் ஜோடி கதறல் வீடியோ
    Watch Polimer News on CZcams which streams news related to current affairs of Tamil Nadu, Nation, and the World. Here you can watch breaking news, live reports, latest news in politics, viral video, entertainment, Bollywood, business and sports news & much more news in Tamil. Stay tuned for all the breaking news in Tamil.
    #PolimerNews | #Polimer | #TamilNews |
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Komentáře • 2K

  • @poorinaprakash7164
    @poorinaprakash7164 Před 3 lety +53

    அந்த பொண்ணு உயிரே போனாலும் parava illa காதலனை vittu கொடுக்காத காதலி செம்ம லவ்

  • @barathofficial8234
    @barathofficial8234 Před 3 lety +64

    பெண்ணுடன் இருக்கும்பொழுது பெண்ணை காப்பாத்துவதற்கு நாம் அமைதியாக இருப்பதே சிறந்தது.... 🙏🙏

  • @MuralisankarBpharm
    @MuralisankarBpharm Před 3 lety +208

    உன் உசுரு வேணுமா அவன் உசுரு வேணுமா?
    பெண் : இவந்தா வேணும் 😭.. கண் கலங்கியது ...,

  • @sasikalasasikala8493
    @sasikalasasikala8493 Před 3 lety +75

    ஒரு செய்தி வாசிப்பாளருக்கு இவ்வளவு ரசிகர்கள் இருப்பார்கள் எனில் அது நம்ம வேல்ராஜ் அண்ணண் மட்டுமே.🤩🤩🤩

  • @meeabi
    @meeabi Před 3 lety +569

    ஆண்‌ என்றுமே உலகறியச் செய்வதில் பாலிமர் முதல் இடம்

  • @CSCSCSCS3819
    @CSCSCSCS3819 Před 3 lety +1756

    பாலிமர் செய்திகளுக்காக
    பொளந்து கிடந்த மலையில் இருந்து செய்திகளை பொளந்து தள்ளும் உங்கள் வேல்ராஜ் 😂

  • @Nidhuvan007
    @Nidhuvan007 Před 3 lety +391

    1 நிமிஷம் வீடியோவ... எப்படி 4 நிமிஷத்துக்கு மேல ஆக்குனான் பாத்தியா நம்ம மீடியா...😂🤣

  • @appratheep6895
    @appratheep6895 Před 3 lety +29

    பாட்டி நல்ல கதை சொல்லுதோ இல்லையோ ஆனா நீ நல்லா கதை சொல்ற பாலிமர்👌

  • @pggajendrababu1
    @pggajendrababu1 Před 3 lety +2794

    காதலிப்பதும் காதலிக்காமல் இருப்பதும் அவரவர் விருப்பம். இதுபோன்ற வழிப்பறி நாய்களை எல்லாம் சுட்டுத் தள்ளுங்க. நாட்டில் 30 கோடி பேர் இருந்தால் கூட போதும்.

  • @giramathu_venkat
    @giramathu_venkat Před 3 lety +2000

    வேல்ராஜ் கு தெரியாம தமிழ் நாட்டில் எந்த இடத்திலும் தப்பு பண்ண முடியாது....வேல்ராஜ் கு மட்டும் எப்படி வீடியோ கிடைச்சிருக்கும்

    • @armedia8808
      @armedia8808 Před 3 lety +25

      Avaroda plan ah irukumo🙄

    • @senthamiltharunika7711
      @senthamiltharunika7711 Před 3 lety +6

      Intha news munnadiye news paper whats app ellathulayum vanthuruchu ungalukku theriyatha.

    • @krishnan585
      @krishnan585 Před 3 lety +9

      பாம்பின் கால் பாம்பறியும்

    • @huvana9509
      @huvana9509 Před 3 lety +1

      @@senthamiltharunika7711 theriyathu

    • @sandhiyamurugan5131
      @sandhiyamurugan5131 Před 3 lety +4

      Sema comedy panninga

  • @MUTHU-ITTS
    @MUTHU-ITTS Před 3 lety +251

    இவங்களை மாதிரி ஆட்களை எல்லாம் ஏன் ஆசான வாய்ல லத்தி விட மாட்டீகீங்க🤬🤬🤬🤬🤬🤬🤬🤬

    • @karthicks859
      @karthicks859 Před 3 lety +12

      கொள்ளளையன பார்த்தா தினமும் மாமூல் தருபவன் போல தெரிகிறது.பெண் கொல்றவன்+நாட்டை தப்பா பேசறவன்+கொள்ளை+மதமாற்று கும்பல் சுட்டு தள்ளு. 50 கோடி மக்கள் போதும்.

    • @muralikrish1232
      @muralikrish1232 Před 3 lety +3

      @@karthicks859 correct ta sonna bro

    • @Thevasanthk
      @Thevasanthk Před 3 lety +2

      Ayyya verithanam Ivana mathiri iruppaavanalllaam kunjaa blade dala arakanam

    • @johnebenezer3068
      @johnebenezer3068 Před 3 lety +1

      @@karthicks859 nee la manushan ah🤦🏻‍♂️

    • @velankannan8039
      @velankannan8039 Před 3 lety +1

      Ivangalukku ellam sathan Kulam police tha correct sir

  • @ar.satheeshbabu6479
    @ar.satheeshbabu6479 Před 3 lety +130

    காதல் செய்ய வேண்டும் என்றால் பொது இடத்தில் செய்ய வேண்டும்... இது மாதிரி ஆள் இல்லாத இடத்தில் செய்வது காமம் அல்லது கள்ளக்காதல்...

  • @suryakumar8104
    @suryakumar8104 Před 3 lety +365

    இத பார்க்கும் போது நான் மகான் அல்ல படம் தான் நியாபகத்திற்கு வருது.

  • @dindiguljp8699
    @dindiguljp8699 Před 3 lety +778

    இது எல்லா பக்கம் நடக்குது பாதுகாப்பு இல்லாத இடத்துல ஒரு பொண்ண கூட்டிட்டு போய் ஏன்டா இப்புடி அடி வாங்குறீங்க.....

    • @charansaran8802
      @charansaran8802 Před 3 lety +22

      CRT bro...but ivanungala ippadi vitta nalaiku naduroad la ye ponnungala poga Vida matanungà thairiyama ooru ullavandhu veliaya kaatuvanunga , ippovey kizichidanum

    • @choconavir2886
      @choconavir2886 Před 3 lety +4

      @@charansaran8802 crt bro

    • @siddhardhselvamani8356
      @siddhardhselvamani8356 Před 3 lety +8

      Botherkulla enna bro giftu 2k atrocities

    • @pazhanikumar8584
      @pazhanikumar8584 Před 3 lety +7

      padhukaapu illadha idatha naamadhaan uruvakirom.

    • @yatvi28
      @yatvi28 Před 3 lety +2

      Correct Anna

  • @mohamedbazi9324
    @mohamedbazi9324 Před 3 lety +17

    காதலர்களின் காவலன் அண்ணன் வேல்ராஜ் வாழ்க!!!

  • @tn65foodieeboys14
    @tn65foodieeboys14 Před 3 lety +13

    காதலர்கள் தனியாக சந்திக்கும் பொழுதுநல்ல பட்ட கத்தியை எடுத்துக் கொண்டு செல்லவும் யாராவது பேசிவிட்டார் அப்படியே போட்டு விட்டு வீட்டுக்கு செல்லவும்

  • @rajaprabu3691
    @rajaprabu3691 Před 3 lety +251

    வேற எந்த அத்து மீறலும் செய்யாம மிரட்டி காசமட்டும் புடுங்கிட்டு விட்டாய்களே அதுவரைக்கும் சந்தோசம்.....

  • @subashnagaraj5094
    @subashnagaraj5094 Před 3 lety +109

    காதல் மட்டும் பண்ணுங்கடா.... கண்ட இடத்தில் சுத்தாதிங்க.....

  • @user-qx7zy5fz2t
    @user-qx7zy5fz2t Před 3 lety +52

    காதலன் hero மாதிரி சண்டை போட மாட்டாரா..☺☺so sad

    • @trendytalkies-2828
      @trendytalkies-2828 Před 3 lety +4

      Enya Avan uiroda irukkathu pudikkalaya

    • @subramanians5146
      @subramanians5146 Před 3 lety +2

      Neraya cinema paapa pola...idhuthan real life kum reel lifekum ulla difference

  • @sethusidharth3190
    @sethusidharth3190 Před 3 lety +110

    Doesn't the man have the shame same as woman? Blur out his face too.

    • @gr4197
      @gr4197 Před 3 lety +3

      👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼i agree with your statement sir ..

  • @gamingrohan1608
    @gamingrohan1608 Před 3 lety +213

    வெட்ட வேலியில் காதல் ஜோடியை கதறி காட்டி கொடுத்த வேல்ராஜ்

    • @flamehead2948
      @flamehead2948 Před 3 lety +7

      Siriya thirutham kaati kodutha velraj illa (kooti kodutha velraj)🤣🤣🤣🤣🤣

    • @e.roshan9802
      @e.roshan9802 Před 3 lety

      😁😁😂😂😂😂

    • @malaranjan6103
      @malaranjan6103 Před 3 lety +1

      அவருஎங்க காட்டி கொடுத்தார் அவர் இன்னொரு தவறு நடக்க கூடாதென மீழ்சசியை கொடுத்தார்

    • @preethisanjay1936
      @preethisanjay1936 Před 3 lety

      😂😂😂

  • @sivasankarkass4282
    @sivasankarkass4282 Před 3 lety +80

    ஆள் இல்லாத காட்டுக்குள்ள நல்ல காதலர்களுக்கு அங்கே வேலை இருக்காது

  • @gowthamsenthil1623
    @gowthamsenthil1623 Před 3 lety +65

    மலைக்கு மேல போய் என்ன டா காதல் பன்ரீங்க....

  • @vikkivignesh3864
    @vikkivignesh3864 Před 3 lety +7

    தனிமையில் சந்திப்பது மற்றும் காதலிப்பது அவரவரின் தனிப்பட்ட விருப்பம் அதை சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் கொள்ளை கும்பலை தான் தண்டிக்க வேண்டும் மற்றும் அது காவல் துறையினரின் பொறுப்பும் கூட.

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 Před 3 lety +76

    பெண்மணிகளே அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்... குறிப்பாக யாரும் தனியாக சந்தித்து பேச வேண்டாம்.... அப்படி சந்தித்து பேச வேண்டும் என்று நினைத்தால் அடிக்கடி டிவியில் வரவேண்டும்....
    இது ஒரு சாதாரண தமிழ்நாட்டின் ஆண்மகன் குரல்....

  • @mrblocktamil
    @mrblocktamil Před 3 lety +199

    இதுக்கு 90'& கிட் லவ்வே மேல்....லாஸ்டு வர லவ் பண்ணுற பொண்ணுக்கிட்ட மட்டும் லவ்வ சொல்லமாட்டொம்...

    • @kirthikad2864
      @kirthikad2864 Před 3 lety +1

      😂😂😂😂

    • @mohancreations5984
      @mohancreations5984 Před 3 lety +7

      Exactly 😀😁😂 yepdiyum Vera oruthan tha...edhukku vambu...adhulan apdiyeh poga vittranum

    • @mrblocktamil
      @mrblocktamil Před 3 lety +6

      @@mohancreations5984 அந்த மனசுதான் 90'&கிட்ஸ்க்கு இருக்குற சந்தோசம்...

    • @rajendransathiyavani8663
      @rajendransathiyavani8663 Před 3 lety +2

      😂

    • @bharathj.k8380
      @bharathj.k8380 Před 3 lety +7

      அந்த மனசு தான் கடவுள் சார்

  • @ansa9226
    @ansa9226 Před 3 lety +3

    மேய்ச்சலுக்காக பெற்றோர்களை ஏமாற்றும் காதலர்களுக்கு பாடமாக இருக்கும்

  • @Samuel-ks2br
    @Samuel-ks2br Před 3 lety +60

    என்னை பொறுத்தவரை காதல் புனிதமானது . அது தனக்கு உரியவரை மதிப்புடன் நடத்தும்.
    நெல்லை பாலை பஸ்ஸ்டாப் பக்கம் ஒரு coffe கடை இருக்கு அங்க போயிருக்கலாம் .
    ஒங்க காதல் லா தீய வைக்க

    • @amway5652
      @amway5652 Před 3 lety

      Idhu kalla kaadhal

    • @subramanians5146
      @subramanians5146 Před 3 lety +1

      @@amway5652 yow avanga major kooda illa....kalla Kadhal ahm...

    • @immmb2211
      @immmb2211 Před 3 lety +1

      Lockdown apo shop illa

  • @gurubalaji9134
    @gurubalaji9134 Před 3 lety +101

    அந்த பொண்ணோட அப்பா அம்மா பாவம்...

  • @lm7276
    @lm7276 Před 3 lety +6

    பையனின் குடும்பம் மானம் போன பரவாயில்லை போல. பாலிமர் வியாபாரம்

  • @karthickmedia9192
    @karthickmedia9192 Před 3 lety +1

    இந்த மாதிரி கள்ள காதல் case ku இப்படி தான் நடக்கணும் 🙏🙏 super வழிப்பறி boys keep rock👍👍

  • @trendingtamil
    @trendingtamil Před 3 lety +20

    Pavam da lovers 😭Engaium poga mudiyala 😭

  • @kalirajyadav9267
    @kalirajyadav9267 Před 3 lety +72

    எனக்கும் இப்படி ஒரு சம்பவம் நடந்துச்சு .....ஓத்தா....bike ல இருந்த பொருளை எடுத்து....ஒம்மள ஒருத்தன மூஞ்சிலேயே போட்டேன் எல்லாவனும் ஒடுன பாரு ஓட்டம்......😂🤣.. காதல் ஜோடிகளை தனியாக போகும் போது கையில் பொருளோடு செல்லுங்கள் இந்த மாதிரி புண்டைகள் குறுக்க வந்தா யோசிகமா மூஞ்சிலேயே பீலா விடுங்கோ......🗡️🤝👍

  • @monster_gaming53
    @monster_gaming53 Před 3 lety +218

    பண்ண சொல்லுறதே போலீஸ் சா தான் இருக்கும். 50/50

    • @AnbuArul
      @AnbuArul Před 3 lety +8

      நீ தான் விளக்கு புடிச்சி பாத்த போல

    • @thimerupidechanalaporike3479
      @thimerupidechanalaporike3479 Před 3 lety +15

      @@AnbuArul 🤣🤣Awwwe yen nega police aaa

    • @AnbuArul
      @AnbuArul Před 3 lety +7

      @@thimerupidechanalaporike3479 மாணவனை கண்டிக்காத ஆசானும், குற்றங்களை கண்டுகொள்ளாத காவலனும் தான் இப்போதைக்கு தேவை போல

    • @thimerupidechanalaporike3479
      @thimerupidechanalaporike3479 Před 3 lety +3

      @@AnbuArul nan apdi sola va ilaa bro epa teachers adika kudathu nu rulse vanthugo apa irunthu epadi than kevalama.nadukuthu😏natu laa

    • @taylorross5722
      @taylorross5722 Před 3 lety +2

      @@thimerupidechanalaporike3479 bro appo neenga teacher ah ? 😂

  • @S.Gkrishna
    @S.Gkrishna Před 3 lety +2

    காதலை கேவல படுத்தவேணம் தனிமையில் சந்திப்பது காதல்லும் இல்லை அப்படி சந்திப்பவர்கள் காதலர்கள் இல்லை

  • @secularindian1949
    @secularindian1949 Před 3 lety +30

    பெண்ணோ ஆணோ குடும்பத்துக்கு தெரியாமல் காதல் செய்து வாழ்க்கையை இழந்து விடாதீர்கள்.

  • @srikaran8249
    @srikaran8249 Před 3 lety +5

    எனக்கு இந்த மாதிரி பிரச்சனை வரணும் முருகா...... அப்போ தெறியும் ஆம்பள அவனா இல்ல நானா 💪💪💪

  • @janachennai6279
    @janachennai6279 Před 3 lety +94

    புதருக்குள்ள என்ன புடுங்குற வேலை? ???

  • @AnandaKumar-vr8dw
    @AnandaKumar-vr8dw Před 3 lety +23

    பெண் மேல இருக்குற அந்த அக்கறை அந்த பையன் மேல ஏன் இல்லாம போச்சு பாலிமர் க்கு

  • @Rajkumar-xz3ix
    @Rajkumar-xz3ix Před 3 lety +1

    BGM semma😄😄😄😄😄
    Ippadikku velraj

  • @muthukrishnan8551
    @muthukrishnan8551 Před 3 lety +48

    Hlo antha payan photo vaum niga mudirukalam

    • @Saravanakumar-kb8nv
      @Saravanakumar-kb8nv Před 3 lety +3

      Anal ingu pengalukku mattum anaithum valanguvathu thaan equality. Enendral pengal mattum thaan manithargal. Aangal anaivarum veru etho oru enam endru nenaikirargal pola. Equality enbathu engu pengalukku sathagamaga varukiratho angu mattum thaan equality erukkum. Athe equality aangalukku sathagamaga vanthaal ange equality paramthu poogum.

    • @Saravanakumar-kb8nv
      @Saravanakumar-kb8nv Před 3 lety

      @kathir thavaru seiyatha aangal palar thandanaikku bali aguvathu vethanaiyana visayam

  • @karthickv5627
    @karthickv5627 Před 3 lety +19

    யோவ் ஊருல கடை இல்லை ஜனம் நடமாட்டாம் இல்லை லாக்டவுன்ல எல்லாம் கஷ்ட படறோம் ஆனா உங்க கும்பலுக்கு மட்டும் நியூஸ் வந்துகிட்டே இருக்கே எப்படி வேலு🤣

  • @karthikeyan.r2683
    @karthikeyan.r2683 Před 3 lety +2

    காதல் என்பது புதருக்குள் புதையல் தேடி செல்வதா, உடல் ஆசை இது கேவலமாய் உள்ளது....

  • @kathir97
    @kathir97 Před 3 lety

    Thanks polimar news tv

  • @shiv1682
    @shiv1682 Před 3 lety +16

    Face ah blur panna rendu perukum blur pannanum athu yenna ponnuku mattum blur pannurathu
    Antha payanuku vazhkai illaiyaa....🤦🏻‍♂️🤦🏻‍♂️

  • @Harish_M_
    @Harish_M_ Před 3 lety +90

    Guys konjam ellarum safety knife vechikoga unga kuda apa thaa entha mathri safety ku use agum

    • @havocthamizanart5904
      @havocthamizanart5904 Před 3 lety +1

      Crct nmala Mari karpu gullata la ivanuga pachha palikathu thala

    • @Harish_M_
      @Harish_M_ Před 3 lety +6

      @@havocthamizanart5904 evaga matum thaa knife vechi erupagala.. Evagala pathu nama bayapadakudathu avagaluku bayam na enna nu katuna next yarrium appdi panna mataga... Mukiyama girls neega kandipa vechika nu unga kitta thaa evaga ellatha Vela la kamipaga recently neriya pocoso cases and chain pedigitu porathu na eruku avaga entha mathri knife onnu vangi vechita good for all.. Its my suggestion

    • @pazhanikumar8584
      @pazhanikumar8584 Před 3 lety +2

      if we have knife they will take pistol

    • @bakthanagarkammapuram3183
      @bakthanagarkammapuram3183 Před 3 lety +2

      @@Harish_M_ கத்தி வேண்டாம் பெண்கள் Handbag ல் மிளகாய் பொடி வைத்துக் கொள்ள வேண்டும்

    • @bakthanagarkammapuram3183
      @bakthanagarkammapuram3183 Před 3 lety

      காதல் என்ற பெயரில் இதுமாதிரி ஊர் சுத்துவதும் தப்பு தான்

  • @arunabiarunabi8460
    @arunabiarunabi8460 Před 3 lety +2

    அவன் details , அனுப்புங்க இதை விட தரமான சம்பவம் நாங்க செய்ரோம்

  • @karthickkarthick6588
    @karthickkarthick6588 Před 3 lety +2

    காதலிக்கிறவங்க எதுக்குடா இந்த மலைக்கு போறீங்க

  • @greatindian1168
    @greatindian1168 Před 3 lety +14

    உள்ளூர் வெட்டி கஞ்சா குடிக்கிகளும், காதல் என்ற பெயரில் ஒதுக்குப்புறமாக வரம்பு மீறும் காதல் சோடிகளும்🤔🤔🤔 புகார் வந்தால் மட்டுமே காவல் துறை நடவடிக்கை எடுப்பார்கள்🤓🤓🤓

  • @kuttyvijay6596
    @kuttyvijay6596 Před 3 lety +41

    இப்படிக்கு
    இரட்டை மலை அடிவாரத்தில் இருந்து வேல்ராஜ்

  • @shivasankar3004
    @shivasankar3004 Před 3 lety

    Supr thala...

  • @usharajeswari8714
    @usharajeswari8714 Před 3 lety +29

    Why are you showing lovers' face. You should have shown the thief face. What Mr. Velraj. It is wrong.

    • @Tamil1505
      @Tamil1505 Před 3 lety

      Correct awesome answer&coments medam---iam Tamil

    • @Tamil1505
      @Tamil1505 Před 3 lety

      U r broad mindset person

  • @thiyagarajanj2617
    @thiyagarajanj2617 Před 3 lety +53

    தன்னந்தனியாக
    மாட்டி கொள்ளும்
    காதலர்களை கற்பழித்து
    நாசமாக்கி கொண்டிருக்கிறது
    ஒரு கும்பல்
    அந்த கும்பலை கண்டவுடன்
    சுட்டு தள்ள சட்டம்
    போட்டால் தான்
    இது போன்ற கற்பழிப்பு
    கொள்ளையடிப்பது
    போன்றவைகள் தடுக்கபடும்

    • @kumarancoachdindigul
      @kumarancoachdindigul Před 3 lety

      Police ku elaamee therium bro, but athula paathi avangaluku thaan

    • @kkk2580
      @kkk2580 Před 3 lety +2

      காதலிக்கும் காம ஜோடிகள் நல்லவங்களா கடல்கரை பார்க் போன்ற அணைத்தது இடங்களிலும் காமலீலை செய்கின்றனர் இந்த காதலிக்கும் காம ஜோடிகள் இந்த நாய்கள் காதலிப்பதை காம பசிக்கத்தான் காதலர்களை செருப்பால் அடிக்கவேணும் இந்த காதலிக்கும் காம நாய்களுக்கு இது சரியான பாடம் சந்தோஷம்

  • @nissenrao4940
    @nissenrao4940 Před 3 lety +3

    எங்கே செல்லும் இந்த
    பாதை யாரோ யாரோ அறிவர்
    🤣🤣🤣🤣🤣🤣

  • @thanashrisuppaya5742
    @thanashrisuppaya5742 Před 3 lety +8

    Lesson to all youngsters this is what will happen if you try to be smart and cheat your parents! Please don’t get into trouble and lose your life and respect n dignity🙏🏼

  • @choconavir2886
    @choconavir2886 Před 3 lety +3

    உண்மையா காதலிக்கிரவங்க காத்திருக்கனும், அவசரப்பட்டா இப்படித்தான் ஆகும்

  • @pleejbayyahindinesanalbaas4949

    Hotspot லேர்ந்து வேல்ராஜ் 👍👍👍

    • @manubharadwaaj1375
      @manubharadwaaj1375 Před 3 lety +2

      Dp🔥

    • @RealMithunMahesh
      @RealMithunMahesh Před 3 lety +1

      @@manubharadwaaj1375 un amma okura video irukku

    • @manubharadwaaj1375
      @manubharadwaaj1375 Před 3 lety +1

      @@RealMithunMahesh unga Amma va nethu oknaaa video xnxxx release pannna Suma solakudadhu unga ammma sema company kuduta koodhi super but amount romba jasti neyum Oru vati unga Amma va othu paru 😎

    • @RealMithunMahesh
      @RealMithunMahesh Před 3 lety

      @@manubharadwaaj1375 un amma oru thevadiya
      Aval da video ponnhub la irukku
      Un amma va nettu otten nalaiku atha upload pannuran, un akka and tagachi ah hamster la irukku poithu parr super gangbang un akka oda😍

  • @bulletbala3637
    @bulletbala3637 Před 3 lety +11

    Police nayenga இத்தலம் கண்டுக்க மாட்டானுக.... யாராவது sethathan......

  • @AG-kd9fb
    @AG-kd9fb Před 3 lety +4

    Polimer rocks along with velraj best wishes from Bangalore 🙂🤝🙏🏻💐👍

  • @kaipulla1015
    @kaipulla1015 Před 3 lety +1

    இதெல்லாம் கண்டுக்கப்படாது ஏன்னா இது வாலிப வயசு...😎💪

  • @arumugam989
    @arumugam989 Před 3 lety +5

    காதலருக்கு கவாலர்கள் பாதுகாப்பு கொடுப்பார்கள் என்று நினைக்கிறேன்

  • @user-fb2xt8dv2q
    @user-fb2xt8dv2q Před 3 lety +21

    இதலாம் உங்களுக்கு தேவை யா நம்ம ஊர்ல போலிசும் கிடையாது

  • @shaikabbas8948
    @shaikabbas8948 Před 3 lety

    Velraj mama super aa kathaiya solluringa 😂😂

  • @hairstyleabi1936
    @hairstyleabi1936 Před 3 lety +3

    காதல் ஜோடிகல் எங்கு பொனாலும் ஒரு ஆய்தம் வச்சுக்கிட்டு போங்க

  • @nagarajofficial349
    @nagarajofficial349 Před 3 lety +54

    காவலன் SOS APP INSTALL பண்ணியிருந்தால் இந்த மாதிரி நேரத்தில் உங்களுக்கு காவல் துறையின் உதவி கண்டிப்பா கிடைத்திருக்கும் . தயவு செய்து பெண்கள் அனைவரும் இந்த App install பண்ண வேண்டும்.

  • @n.i.l.a
    @n.i.l.a Před 3 lety +11

    இதுக எதுக்கு அங்க போச்சுக?அப்ப இப்டிதான் நடக்கு.தனிமை தேவபடுது இப்பயே...முகறையும் முஞ்சியும்.அதென்ன பையன் முகத்த மட்டும் காட்டுறீங்க?அவன் மட்டும் என்ன கேணையா?தப்பு 2பேரும் தானா பண்ணுறாங்க.அது முகத்தையும் காட்டுனா தான் பயம் இருக்கும்.

    • @Tamil1505
      @Tamil1505 Před 3 lety

      Correct andha ponnayum katirakanum---Tamil

    • @samsaroj1499
      @samsaroj1499 Před 3 lety

      Kiruku Thapu Panunadhu Andha Theifs Avinga Munjiya Thana Kamcrukanum... Avunga lRendu Perum Pavam

  • @RawWireStudio
    @RawWireStudio Před 3 lety +3

    One ponnum payyanum fake lovers maathiri poi, kuda oru 50 per konda gang-a andha gumbal ku theriyaama anga set panni vachiranum. Anga rowdy gang andha lovers a ragging pannum pothu that 50 guys andha rowdy gang a potu Polandhutanum.........
    Anyone agree with me??😝????

  • @its_karthi_yoo
    @its_karthi_yoo Před 3 lety

    Vera level 🤙😎andha thirudan oru morratu single Pola.
    Singles vazhga🤣🤣🤣😁😁😁

  • @DHARSHINIp-wm6wp
    @DHARSHINIp-wm6wp Před 3 lety +8

    கொள்ளாம விட்டாங்களே😱😱😱😱

  • @sakthisakthi7994
    @sakthisakthi7994 Před 3 lety +9

    அப்படி என்ன அரிப்பு.. காதல். உண்மையாலுமே 90kd தேவலாம்.

  • @a.duraisamy6727
    @a.duraisamy6727 Před 3 lety +26

    போடு.. கொழும்பு எடுத்து போற பெ‌ண்களு‌க்கு இது ஒரு பாடம்..

  • @dominicarckiaraj1815
    @dominicarckiaraj1815 Před 3 lety

    Super good

  • @seenu9599
    @seenu9599 Před 3 lety +10

    TIRUNELVELI GUYS LIKE PANNUGA

  • @santhoshs3491
    @santhoshs3491 Před 3 lety +13

    Encounter is the only way to stop all these activity, like amma x CM Jayalalitha Style ,

  • @harishk2509
    @harishk2509 Před 3 lety +15

    பெண்ணுக்கு மட்டுமே மானம் மற்றும் கற்பு உள்ளதா.... ஆணின் முகத்தை ஏன் மறைக்கவில்லை.... மெண்டல் ( daily) ka

  • @IkuttyKuttyds
    @IkuttyKuttyds Před 3 lety

    Super 👍

  • @rajanzt
    @rajanzt Před 3 lety +36

    You should have blur that boy face too. Moodevighala.. pasaghana mattum why ippadi irrukigha pannadaigala

    • @Saravanakumar-kb8nv
      @Saravanakumar-kb8nv Před 3 lety +3

      Aanai kevalama nadathurathu thaan entha society. Pengalukku mattum anaithu vasathiyum pathukappum seivathu thaan equality. Equality enpathu aanaiyum pennaiyum samamaga nadathuvathu illai. Antha pennukku mattum thaan future, life, society ena anaiththum ullathu. Antha payanukku appadi ethuvum illai pola. Athanaal thaan antha pennin mugam mattum blur seiyappattullathu.

    • @kishorevb8331
      @kishorevb8331 Před 3 lety

      @@Saravanakumar-kb8nv aama bro

    • @rogeshs1781
      @rogeshs1781 Před 3 lety

      @@Saravanakumar-kb8nv ஆமாம்.

  • @vetrivelpandian4816
    @vetrivelpandian4816 Před 3 lety +3

    உண்மையான காதல் தப்பு செய்யாது. மலை உச்சிக்கு என்னா வெண்ணைக்கு போனிங்க. உங்களுக்கு ஆசை வந்தா அரிப்பு வந்தா அங்க போறீங்க. அவிங்க அப்பிடித்தே செய்வாய்ங்க ஒழுக்கமா வீட்லயே இருங்கடா நொன்னைகளா 😠😡👊👊

  • @mechanicalrk
    @mechanicalrk Před 3 lety

    Use ful news coverage. Apreciating polimer for bringing these kind of news to alert people

  • @jeyavel7666
    @jeyavel7666 Před 3 lety +2

    நாங்கள் தமிழர்கள்...
    தமிழன் என்று சொல்வோம்,
    தலை நிமிர்ந்து நிற்போம்..
    அந்த பகுதியில் வாழும் வீரமான இராவணனின் வாரிசுகள் இதை தட்டி கேட்பார்களா?
    😂😂😂

  • @user-fc3wv2ql4l
    @user-fc3wv2ql4l Před 3 lety +21

    Paavam da dei 😐

  • @menagamaniyan8808
    @menagamaniyan8808 Před 3 lety +4

    அந்த ஜோடியின் முகத்தை முழுமையாக மறைத்திருக்க வேண்டும்.

  • @fafzalbaasha1345
    @fafzalbaasha1345 Před 3 lety

    Semma

  • @VimalJP
    @VimalJP Před 3 lety

    Mass 🔥

  • @saigopi2888
    @saigopi2888 Před 3 lety +17

    இதல்லாம் தேவையா... உன் காதலன்னுக்கு பரிசு கொடுக்க வேற இடம் இல்லையா.. மலை மேல தான் கொடுப்பீங்களா.. அதான் புடுங்கிடு போய்ட்டான்

  • @vettiofficer7909
    @vettiofficer7909 Před 3 lety +9

    பாலிமர் அண்ணே நீ மட்டும் எப்படிணே நியூஸ் புதுசு புதுசா கலக்குறணே

  • @nivashr790
    @nivashr790 Před 3 lety +1

    வீட்டிற்கு தெரியாமல் சந்தித்தால் இப்படி தான் ஆகும்

  • @albertalbert471
    @albertalbert471 Před 3 lety

    Great

  • @Veeramani-ix2ot
    @Veeramani-ix2ot Před 3 lety +6

    தனிமையில் சந்திக்கும் காதல் உண்மை காதல் இல்லை

  • @sharathkumar9160
    @sharathkumar9160 Před 3 lety +3

    Morattu singles hit likes here
    Public place aa nasama panuranga singles hit like

  • @vetrivel3665
    @vetrivel3665 Před 3 lety

    Very good.ippadithan seyyanum

  • @jagan4480
    @jagan4480 Před 3 lety

    Na single so jolly ya irukan😂🤣

  • @user-sg3qn4lt2v
    @user-sg3qn4lt2v Před 3 lety +15

    😳 பாலிமர் நீ காமிரா வச்சிட்டு காத்திரு 😜 உனக்கு அங்க அடுத்த வசூல் கிடைக்கும்

    • @deivasigamanik6383
      @deivasigamanik6383 Před 3 lety +1

      அப்ப விளக்கு பிடிக்க சொல்றா 😁😋

    • @user-sg3qn4lt2v
      @user-sg3qn4lt2v Před 3 lety

      @@deivasigamanik6383 😳 இல்லை இல்லை பாலிமர் காமிரா தான் புடிப்பான்

    • @deivasigamanik6383
      @deivasigamanik6383 Před 3 lety +1

      @@user-sg3qn4lt2v காமிராவுலதா பவரனா விளக்கிருக்கு 🙆🤔

    • @user-sg3qn4lt2v
      @user-sg3qn4lt2v Před 3 lety

      @@deivasigamanik6383 😳 அப்போ நான் காமிராவ கூட பாக்கலயே 😒

  • @mobilefilmmaker820
    @mobilefilmmaker820 Před 3 lety +4

    காஞ்சிபுரம் மாவட்டம் pazhayaseevaram மலை கோவிலும் இதே போல் நடக்கிறது

  • @arunkumar-vx8io
    @arunkumar-vx8io Před 3 lety

    Only Happy news for 90's Kids😄😄😄

  • @ashride2081
    @ashride2081 Před 3 lety

    It's not polimer news it's polimer memes 😂😂😂

  • @VISHVA1185
    @VISHVA1185 Před 3 lety +4

    துரை சிங்கத்தை உடனே அனுப்புங்க

  • @chan-dy1uv
    @chan-dy1uv Před 3 lety +6

    பல் இருக்கிறவன் பட்டாணி சாப்பிடுகிறான் unaku ena 90s 🤣🤣

  • @sendrayansendrayan6002
    @sendrayansendrayan6002 Před 3 lety +2

    காதல் ஜோடிகள் செய்த மிகப் பெரிய தவறு தனிமையில் கல்யாணம் முடிக்காமல் சந்திப்பது அதுவும் மிகப்பெரிய தவறு

    • @ethicalhacker157
      @ethicalhacker157 Před 17 dny

      காமெடி பண்ணாத pro 😂😂😂 லவ் என்பது ஒக்க தான் லவ் பான்றங்கா 😂😂

  • @shankar4873
    @shankar4873 Před 3 lety

    90s kids ha irupanoo 😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣