முதலியார் சமுதாயம் முழு வரலாறு| The history of muthaliyar

Sdílet
Vložit
  • čas přidán 30. 05. 2023
  • தமிழர்கள் பல ஜாதி இனங்களாக பிரிந்து வாழ்கின்றனர்.ஒவ்வொரு சமுதாயத்திற்கும் வாழ்க்கை முறையில் பல வித்தியாசங்கள் உள்ளன.அதில் முதலியார் என்ற இனம் சோழர்கள் ஆட்சிகாலத்தில் படை வீரர்களாகவும்,படைத்தளபதி களாகவும் வாழ்ந்து இராணுவ பணிகளில் முன் நின்று போரிட்டதால் முதலியார்கள் என்று அழைக்கப்பட்டனர்.இவர்கள் செங்குந்த முதலியார், கைக்கோள முதலியார் என்று அழைக்கப்படுகின்றார்கள்.
    #history
    #muthaliyar
    #Tamilnadu
  • Zábava

Komentáře • 480

  • @Sarandurai
    @Sarandurai Před 10 měsíci +70

    சென்னையில் அமைந்துள்ள பெரும்பாலான சிவன் கோவில்களுக்கு அள்ளிக்கொடுத்து இன்று வரை சைவ சமயம் செழுமையாகா இருக்க காரணமான முதலியார் சமுதாயத்திற்கு வணக்கமும் நன்றிகளும் .

  • @Anbarasan2023
    @Anbarasan2023 Před 9 měsíci +58

    யாருக்கும் தொல்லை கொடுக்காமல் யார் வம்புக்கும் செல்லாமல் தன்னுடைய வேலைகளில் முழுமையாக பம்பரம் காட்டி வாழும் ஒரு சமூகம்

  • @masonubu-fuokuaka
    @masonubu-fuokuaka Před 10 měsíci +354

    நான் முஸ்லிம் நான் பார்த்தவரை முதலியார்கள் திறமையும் நேர்மையும் அதிகமாக இருக்கும்

    • @schitra340
      @schitra340 Před 10 měsíci +19

      நன்றி..நண்பா

    • @VIJAYAKUMAR-gf3wk
      @VIJAYAKUMAR-gf3wk Před 10 měsíci +8

      Yes I agree with you Tha k you

    • @lillyphilip8628
      @lillyphilip8628 Před 10 měsíci +12

      I too belongs to Mudaliar Community,proud of being in ds community after reading ds ❤

    • @marktony5500
      @marktony5500 Před 10 měsíci +9

      அடப்பாவி எப்பேர்ப்பட்ட உருட்டு! 😨

    • @sivagnanamswamivel6396
      @sivagnanamswamivel6396 Před 10 měsíci +9

      நன்றி நன்றி நன்றி தங்களின் தகவல் சேவைக்கு மீண்டும் நன்றி

  • @mohanapriya4011
    @mohanapriya4011 Před 10 měsíci +72

    எங்கள் இனம் முதலியார்...
    நான் இந்த இனத்தில் பிறந்ததற்காக பெருமைப்படுகிறேன்...

    • @pqakeshprakash2896
      @pqakeshprakash2896 Před 10 měsíci +2

      Dont tell proud or applaud to say this cast.
      Be proud to born tamilan or Indian
      Dont encourage to divert people in cast wise.
      Then what is use to read and printing school books ,telling shout our self merely like one kulam ,oruvane devan.
      Iam also belongs to forward cate category. But never proud to tell my cast or my cast peoples all are generous

    • @Lifeeasycool
      @Lifeeasycool Před 10 měsíci

      Waste . No unity or powerful position anywhere

    • @Karthikeyan_581
      @Karthikeyan_581 Před 5 měsíci +1

      Namba kalam ellam mudichupochu inimel ulaithu mella varavunuku thaan mariyathai

  • @sivagarden5521
    @sivagarden5521 Před 10 měsíci +143

    செங்குந்த முதலியார் என்று சொல்லிக் கொள்வதில் எங்களுக்கு பெருமையே ஏனென்றால் எங்கள் பாரம்பரியம் அப்படி இந்த காணொளி வாயிலாக நிறைய தெரிந்து கொண்டேன்.உங்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்.ஓம் நமசிவாய

    • @kumaravelkathirvel7693
      @kumaravelkathirvel7693 Před 10 měsíci +1

      ஓம் நமச்சிவாய

    • @saravanangurunathan1982
      @saravanangurunathan1982 Před 10 měsíci

      ​@@kumaravelkathirvel7693jadhi ya thuki pidikkum naye

    • @suresh-zr5ks
      @suresh-zr5ks Před 10 měsíci +2

      Ponnu mattum kutaikkathu

    • @SK20T
      @SK20T Před 10 měsíci

      ❤🙏

    • @SNR2202
      @SNR2202 Před 10 měsíci +1

      என்ன உங்கள் பாரம்பரியம்... 😂

  • @vijaya8893
    @vijaya8893 Před 10 měsíci +91

    ஆஹா ஆஹா இப்போது தான் எனக்குப் புரிகிறது எனது முன்னோர்கள் எத்தனை எத்தனை அரிய பெரிய சாதனைகளை புரிந்துள்ளனர் அதனால் தான் எனக்கும் இந்த வீரதீரச் செயல்களைச் செய்ய விரும்பினாலும் இந்தப் பிறவியில் இல்லை இதே எனது இந்த சமூகத்தில் அதாவது செங்குந்தர் மரபில் தோன்றி முன்னோர்கள் வாழ்ந்தது போல ஓரளவாவது நற்செயல்கள் புரிய எம்பெருமான் முருகப் பெருமானை ப்ரார்த்தனை செய்கிறேன் என்ன தவம் செய்தேனோ இந்த முதலியார் வகுப்பில் ஜெனனம் எடுப்பதற்கு எல்லாம் எங்கள் குலதெய்வம் முருகப்பெருமானின் கருணையே கருணை நன்றி வணக்கம் ஜெய் பவானி

    • @sekarmalathi9351
      @sekarmalathi9351 Před 10 měsíci

      😊

    • @sekarmalathi9351
      @sekarmalathi9351 Před 10 měsíci

      😊❤❤❤❤

    • @enutube
      @enutube Před 10 měsíci

      😂😅😅😅❤

    • @harryharry5121
      @harryharry5121 Před 10 měsíci

      Muthaliar ngrathu pattam ya😏 avungalum Thevarthaanya. Evalo naala solitrukom🤦‍♂️ agamudayarla varuvaanga.
      Udayar
      Pillai
      Thesigar
      Servai
      Maniyakarar
      ithu Ella agamudayarthanya..
      Mothathula THEVAR.😡

  • @gurusrinath1280
    @gurusrinath1280 Před 10 měsíci +57

    நானும் கைகோள செங்குந்தமுதலியார் என்பதில் பெருமை கொள்கிறேன்

  • @apachetechnosolutions7092
    @apachetechnosolutions7092 Před 10 měsíci +15

    முதலியார் சமூகத்தினர் சிறந்த இறை பணிகளையும் சமூக நல பணிகளையும் மக்கள் நலம் காக்கும் மனித நேயத்தினர் என அறிந்துக்கொள்வதன் மூலம் அவர்களின் வழி தோன்றல் வம்சத்தினர்களுக்கு எங்களது மனமார்ந்த பாராட்டுக்கள்💐

    • @kircyclone
      @kircyclone Před 10 měsíci

      எவன் எது சொன்னாலும் nambida வேண்டியது thaanaa..

  • @vloggervenkatasri
    @vloggervenkatasri Před 10 měsíci +24

    திருத்தணி செங்குந்தர் முதலியார் முன்னேற்றச் சங்கம் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறோம்

    • @Gowthamthamizh_123
      @Gowthamthamizh_123 Před 9 měsíci +2

      Hi bro naan tirupur senguntha mudhaliyar

    • @Gowthamthamizh_123
      @Gowthamthamizh_123 Před 9 měsíci +1

      Enga land thiruthani to arakonam road area la irrukku thiruthani varuvom

  • @mickeystudios
    @mickeystudios Před 10 měsíci +63

    திருப்பூர் மாவட்டத்தில் எனக்கும் அதிகமாக முதலியார் சமூக நண்பர்கள் அதிகம் உள்ளனர் ❤❤❤❤

    • @PROSIGNALBKM
      @PROSIGNALBKM Před 10 měsíci +2

      me to

    • @user-vj8rf9ih3r
      @user-vj8rf9ih3r Před 10 měsíci +2

      @@user-sy3td2bt8w senguther tirupur,Matra mudaliyar yellam chennai,pondycherry,kanchipuram,sengalpattu,tirunelveli,Nagercoil,kanniyakumari, pondra yella Edam Kalil rompa ullanar

    • @Gowthamthamizh_123
      @Gowthamthamizh_123 Před 9 měsíci +2

      Me too tirupur senguntha mudhaliyar

    • @tuskiskybrands
      @tuskiskybrands Před 8 měsíci +2

      Me too

  • @Muthukumar-fd5xl
    @Muthukumar-fd5xl Před 10 měsíci +34

    மிக்க 👌....
    தற்போது செங்குந்தர் அதிகம் உள்ள தொகுதிகள் தனி தொகுதியாகயும், கூட்டணி கட்சிக்கு ஒதுக்கும் தொகுதிகளாகவும், வெறும் ஓட்டு வங்கியாகவும் செங்குந்தர் மக்களை அரசியல் கட்சிகள் வைத்து உள்ளன. சமுதாயதின் பழைய பெருமையை பேசி, தற்போதைய இயலாமைக்கு மருந்து போட்டு கொள்கிறோம்....

    • @Gowthamthamizh_123
      @Gowthamthamizh_123 Před 9 měsíci

      Thiruthani la senguntha mudhaliyar than adhikam mitha community ya vida

  • @ar.suriamoorthy.648
    @ar.suriamoorthy.648 Před 10 měsíci +47

    உலகத்தில் முதலியார் இனம் எல்லா உயர்ந்த பணிகளிலும் முதலியார் உயர்ந்த நிலையில் உள்ளனர்
    முதலியார் இனம் நல்ல பண்புள்ள முதல் தரமான வேலைகளில் கூர்மையாக சிந்தித்து சிறப்பாக செயல் படுகிறார்கள்

  • @psvinayakam6866
    @psvinayakam6866 Před 10 měsíci +37

    அறிஞர் அண்ணா முதலியார் ஆரம்பித்த கட்சி இன்று கருணாநிதியின் குடும்ப சொத்தாக மாற்றிக் கொண்டார்கள்

    • @thunderbird5768
      @thunderbird5768 Před 4 měsíci

      நீ வேனா ஒருகட்சி ஆரம்பி ..நம் ஆட்கள் உனக்குதான் ஓட்டு போடுவாங்க 😂 முதல்ல நீ வரலாறு படி அப்பறம் திமுகவபத்தி பேசலாம்

    • @psvinayakam6866
      @psvinayakam6866 Před 4 měsíci

      @@thunderbird5768 இப்படி தரம் தாழ்ந்து விமர்சனம் செய்பவன் திராவுடியா நாதாரியாகத்தான் இருப்பானே தவிர வேறு யாராக இருக்க முடியும்

    • @psvinayakam6866
      @psvinayakam6866 Před 4 měsíci

      @@thunderbird5768 வரலாறு பற்றி நீ எனக்கு பாடம் எடுக்க வேண்டாம்

    • @veerathirumaran5518
      @veerathirumaran5518 Před 19 dny

      ஏண்டா நீ எல்லாம் திருந்தாத ஜென்மங்களா

    • @psvinayakam6866
      @psvinayakam6866 Před 19 dny

      @@veerathirumaran5518 அறிவு கெட்ட முண்டம் மரியாதையை கற்றுக்கொள்

  • @SK20T
    @SK20T Před 10 měsíci +30

    செங்குந்த முதலியார் 💐🙏

  • @prasannav5328
    @prasannav5328 Před 10 měsíci +26

    அரியலூர் மாவட்டம் செங்குந்தர் சங்கம் சார்பில் வாழ்த்துக்கள்

  • @godas55
    @godas55 Před 10 měsíci +4

    நானும் ஆற்காடு முதலியார் குலத்தைச் சேர்ந்தவன்தான். நிச்சயமாக இந்த உண்மையைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ஆனால் தமிழர்களாகிய நாம் அனைத்துத் தமிழரின் சாதியினரையும் தமிழ் சமமான குடிகளாக அங்கீகரிக்க வேண்டும், ஆரிய வந்தேரி வர்ணாஷ்ரம பிரமிடு கட்டமைப்பின்படி கண்டிப்பாக அல்ல. அனைத்துத் தமிழ்க் குடிகளையும் மதிப்போம், அனைத்துத் தமிழ் இனத்தின் முன்னேற்றத்திற்கும் ஒன்றுபடுவோம். அனைத்து தமிழ் குடிகளுக்கும் மத்தியில் ஒற்றுமை மிகவும் முக்கியமானது. இலங்கையில் உள்ள அனைத்து தமிழர்களின் இரத்தக்களரி genocide ஐ ஒருபோதும் மறக்க வேண்டாம்

  • @ar.suriamoorthy.648
    @ar.suriamoorthy.648 Před 10 měsíci +33

    சென்னையில் அனைத்து வீதிகள் பெயரும் முதலியார் பெயர்களில் இருந்தது

    • @user-vj8rf9ih3r
      @user-vj8rf9ih3r Před 10 měsíci +2

      Chennai,sengalpattu,kanchipuram,ranipettai athigam.

    • @sivakumarg5436
      @sivakumarg5436 Před 10 měsíci +3

      ​@@user-vj8rf9ih3rThiruvallur, Vellore, Erode, Thiruppur, Coimbatore, Salem also

  • @bgan63
    @bgan63 Před 10 měsíci +21

    குஜராத் அகமதாபாத் அருகே முதலியார்கள் அதிகளவில் வசிக்கும் ஒரு பகுதி உள்ளது. அங்கே சிறுவர் முதல் பெரியவர்கள் வரை ஆண் பெண் போன்ற யாருடைய பெயரை கேட்டாலும், பெயருடன் முதலியார் என்று சேர்த்து தான் கூறுவார்கள்❤❤❤

  • @jagaphotography
    @jagaphotography Před 10 měsíci +18

    நான் செங்குந்த முதலியார் (கைக்கோளர் )

  • @samvelu8253
    @samvelu8253 Před 9 měsíci +1

    It is a great program. My thanks and appreciation for the producers and video presenters. Kindly bring out more and more of this type of quality program please 🙏🙏. Hopefully, more of Tamil Nadu peoples pay attention to this kind of informative program.
    Kind regards 🙏🙏

  • @vijayarajanvr7712
    @vijayarajanvr7712 Před 10 měsíci +25

    Roa Bahadur Arcot Narayanaswamy Mudaliar founded a school in Bangalore in 1869 it is still running well and who has constructed Attara Katcheri Mysore Govt Assembly before Vidhana Soudha and we mudaliars studied in that school, I.e my father (94 years), myself and my cousins studied
    We are proud to say that Mudaliars contributed to Education Temples and many other charities to this society

    • @muthukumaranr7180
      @muthukumaranr7180 Před 10 měsíci +2

      அவர் அகமுடைய முதலியார்

    • @rekan5786
      @rekan5786 Před 10 měsíci +1

      Big kancheepuram government girls school also same name. I am studied there.

    • @anandancharumathi8669
      @anandancharumathi8669 Před 10 měsíci +3

      My grandmother Mrs. Gnanambal was the teacher at Kamalabai girls High School, Bsngalore during1950s. Very proud to be her grand daughter..

  • @athinaryananr5615
    @athinaryananr5615 Před 10 měsíci +41

    முதலியார் வம்சம்டா 💪💪

  • @mohanvel1210
    @mohanvel1210 Před 10 měsíci +14

    செங்குந்த முதலியார் .... காஞ்சிபுரம் 💙💙💙.........

  • @ar.suriamoorthy.648
    @ar.suriamoorthy.648 Před 10 měsíci +12

    உலகத்தில் இன்றுவரை
    100 க்கு மேற்பட்ட
    திரைப் படங்கள் தயாரித்தவர்
    மாடர்ன் தியேட்டர்ஸ் சேலம்

    • @natarajansomasundaram9956
      @natarajansomasundaram9956 Před 10 měsíci +1

      மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம்.

  • @udhayamcommunication8153
    @udhayamcommunication8153 Před 10 měsíci +10

    கைக்கோலர் மற்றும் செங்குதர் என்று இருந்த வீதியை வங்காலத்தில் இருந்து வந்த அரவிந்தரை போற்றுகிறோம் என்ற போற்வையில் அவர் பெயரையே அந்த வீதிக்கு வைத்துவிட்டார்கள், இதில் வங்காளத்தில் இருந்து வந்தவர்கள் யாரும் அந்த வீதியில் தங்கவில்லை, இன்று வரை அந்த வீதியில்
    செங்குந்தர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள், அரவிந்தர் வீதியை ஆஸிரமம் இருக்கும் வீதியில் வைத்தால் பொருத்தமாக இருக்கும்

  • @marimuthumuthu2787
    @marimuthumuthu2787 Před 10 měsíci +12

    நல்வாழ்த்துக்கள்
    மிகச் சிறந்த பதிவு

  • @raviravi-nh1cj
    @raviravi-nh1cj Před 4 měsíci +2

    திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் முதல் மண்டபம் திருக்காளத்தி அடிகள் மண்டபம், ஈரோடு மாவட்டம் கீழ்வானி மூங்கில்பட்டி சிதம்பரத்தார் கோத்திரம் எங்கள் பாட்டனார் திருமிகு. நாட்டாண்மை கரும முதலியார் முன்னிலையில் சகோதரர் வெங்கடாசல முதலியார் அவர்களால் கட்டப்பட்டது. நான்காம் திருவிழா அன்று அந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். அந்த பாக்கியம் இறைவன் அருளியது.

  • @balasubramanik7229
    @balasubramanik7229 Před 10 měsíci +10

    Most of the Streets in Chennai are named after Mudaliyars during 80s and 90s but now unable to see anywhere.

  • @Bharatidivya-en9ky
    @Bharatidivya-en9ky Před 18 dny

    Vaiga valamudan nalamudan anbu ta💖

  • @ar.suriamoorthy.648
    @ar.suriamoorthy.648 Před 10 měsíci +12

    அறிஞர் அண்ணா அமைச்சரவையில் பெரும் அளவு முதலியார் எண்ணிக்கை இருந்தது

    • @SenthivelParamasivan
      @SenthivelParamasivan Před 10 měsíci

      அறிஞர் அண்ணா ஆர்காட்டுத் தெலுங்கு முதலியார்

    • @user-sy3td2bt8w
      @user-sy3td2bt8w Před 10 měsíci +1

      @@SenthivelParamasivan ஐயா... முதலியார் பட்டத்தை எந்தத் தெலுங்கரும் பயன்படுத்துவதில்லை. அனைவரும் தமிழர்களே. அண்ணாவின் தந்தை செங்குந்த முதலியார். தாயார் தெலுங்கர்...

    • @tamilintellectuals
      @tamilintellectuals Před 10 měsíci +4

      ​@@user-sy3td2bt8w இப்படி தான் நிறைய பேர் அண்ணாவை தெலுங்கர் என இட்டு கட்டுகிறார்கள் அவர் தாயார் இசைவேளாளர் என்பதால் இசைவேளாளரில் 90% தமிழர்கள் தான் பெரும்பான்மை.... அண்ணா வின் தாயார் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட முதலியார் பட்டம் கொண்ட இசைவேளாளர்....

    • @muthaliyarmedia
      @muthaliyarmedia Před 8 měsíci +3

      ​@@SenthivelParamasivanஅண்ணாவின் தந்தை செங்குந்த முதலியார் 💥

    • @sivaxsi
      @sivaxsi Před 5 měsíci

      anna mother telugu kalavanthalu(isaivellalar) her name itself telugu name bangaru,natraj mudaliar is sengunthar @@tamilintellectuals

  • @SaranyaSaranya-uz4nl
    @SaranyaSaranya-uz4nl Před 8 měsíci +5

    எங்கள் பாட்டன் திருத்தணி ஐ மிடெடுதவர் அவர் பெயர் மங்கலம் கிழர் அவருக்கு சிலையும் இருக்கிறது திருத்தணி பேருந்து நிலையத்தில் அரக்கோணத்தில் நூலகமும் சிலையும் இருக்கிறது நான் முதலியார் என்பதில் பெருமை அடைகிறான்

  • @you_and_me15_editz
    @you_and_me15_editz Před 9 měsíci +3

    👍 great work🎉

  • @KulandhaivelUma
    @KulandhaivelUma Před měsícem

    நான் மிகவும் நன்றி கடன் பெற்றேன் இந்த கைக்கோளர் இனம் என்று செல்ல வாழ்க நாம் இனம் கைக்கோளர் வாளர்க்க நாம் இனம் நன்றி ... திருப்பூர்

  • @karunanithiperumal6270
    @karunanithiperumal6270 Před 5 měsíci

    முதலியார் வரலாறு அறிந்து கொள்ள முடிகிறது.மிக்க மகிழ்ச்சி

  • @ganesanc2096
    @ganesanc2096 Před 10 měsíci +8

    🔰🔰🔰சேனைத்தலைவர் 🔰🔰🔰

  • @Gk.22673
    @Gk.22673 Před 10 měsíci +4

    அருமையான தகவல் நன்றி

  • @ThiruMSwamy
    @ThiruMSwamy Před 10 měsíci +4

    காஞ்சிபுர பல்லவ மன்னன் காலத்தில் வெள்ளாளர் வருகை! ஆந்திராவின் "‌ஸரீ சைலம்" மற்றும் கர்நாடக "துளுவ நாடு"...

  • @proudastamilanasweindian
    @proudastamilanasweindian Před 9 měsíci +9

    Proud to be a Mudaliyar❤❤

  • @rajadhanam-lo8px
    @rajadhanam-lo8px Před 10 měsíci +15

    I am agamudaya mudhaliyar

    • @TyyuTyyu-hm2hi
      @TyyuTyyu-hm2hi Před 8 měsíci

      Inga sengunthara pathi maximum solirukanga

  • @user-ws2xb4hc3v
    @user-ws2xb4hc3v Před 2 měsíci +1

    செங்குந்த முதலியார் இனத்தில் சமூகத்தில் பிறந்ததற்காக நான் பெருமைப்படுகிறேன் நானும் பல சாதனைகளை புரிந்துள்ளேன் ஆதி காலத்தில் இருந்து முதலியார்கள் சமூகத்தை வரலாறுகளை எடுத்துப் பார்த்தால் பெயர் பெற்றவர்கள் அமைதியான குணம் படைத்தவர்கள் ஆற்றல் சக்தி மிகுந்தவர்கள் இப்பொழுது நடைபாண்டில் நிறைய ஆண்களுக்கு திருமணம் ஆகாமல் இருக்கிறார்கள் அவர்கள் எல்லோரும் மண வாழ்க்கையில் முருகன் அருளால் திருமணம் நடக்க வேண்டுகிறேன் வாழ்க செங்குந்தம் வளர்க முதலியார் இனம்

  • @veluvelu9732
    @veluvelu9732 Před 10 měsíci +3

    Very good information Mudaliars. They have contributed to the carnatic music field too, please cover that too.

    • @user-sy3td2bt8w
      @user-sy3td2bt8w Před 10 měsíci

      Carnatic music contribution aah...? Enna solringa... Ithu enaku theriyaathe... Entha Mudhaliyar contribute panni irukanga...?

    • @veluvelu9732
      @veluvelu9732 Před 10 měsíci

      Please go to the books of Sambhamurthy in carnatic music, you will get lost of inputs on Mudaliars contribution.

    • @veluvelu9732
      @veluvelu9732 Před 10 měsíci

      May be not as singers or composers but those as who have encouraged the composers and musicians.

    • @user-sy3td2bt8w
      @user-sy3td2bt8w Před 10 měsíci

      @@veluvelu9732 which Mudhaliyar...? Vellalar, sengunthar (Kaikolar) or agamudayar...?

  • @geethalakshmi6536
    @geethalakshmi6536 Před 10 měsíci +7

    We are proud to be kaikolar Mudaliar

  • @Phillyphysi
    @Phillyphysi Před 10 měsíci +1

    Amazing facts❤

  • @saravananveerakeralam6654
    @saravananveerakeralam6654 Před 10 měsíci +12

    செங்குந்தர்.. அகமுடையார்... தொண்டை மண்டல சைவ முதலியார் எல்லோரும் ஒரே அமைப்பின் கீழ் வர வேண்டும்..மற்ற சாதியினர் ஒன்றாக ஒரே அமைப்பின கீழ் வரும் போது...முதலியார்கள் மட்டும் பிரிவினையை கடைப் பிடிக்க வேண்டுமா..இன்னமும் ஆற்காடு முதலியார்...ஆதி சைவ முதலியார் என்று ஏராளமான உட்பிரிவுகள் உண்டு.....

  • @kulothunganviswanathan6211
    @kulothunganviswanathan6211 Před 11 měsíci +48

    நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன், எம். பக்தவச்சலம், பி.டி. ராஜன், மருத்துவர் கலாநிதி, ஏ.சி.சன்முகம், ஜம்புலிங்கம், அப்பாசாமி, சூனாமபேடு சி. ஆர். ராம மூர்த்தி, சி. ஆர். வேதாசலம்,
    ஏ. ராமசாமி முதலியார், ஏ. லக்ஷ்மன சாமி முதலியார், மருத்துவர் ரங்க பாஷ்யம் இவ்வளவு முக்கியமானவர்களை (VIP) விட்டுவிட்டீர்களே.

    • @ssmediasundaram7492
      @ssmediasundaram7492 Před 11 měsíci +4

      இந்திய கம்யூனிச தந்தை சிங்காரவேலுமுதலியார்......அவரும்

    • @GUNASEKARAN.VISWANATHAN
      @GUNASEKARAN.VISWANATHAN Před 10 měsíci +4

      KOVAI RATHINA SABAPATHI MUDHALIAR TOO

    • @duraiswamyrengarajan9688
      @duraiswamyrengarajan9688 Před 10 měsíci +6

      R.S பாரதி, அண்ணாதுரை, கிருபானந்த வாரியார் இவர்களை விட்டு விட்டீர்களே!

    • @multiraja6414
      @multiraja6414 Před 10 měsíci +3

      அண்ணா கூட முதலியார்

    • @vinothmayuranathan
      @vinothmayuranathan Před 10 měsíci +2

      Anna sengunthar anbalagan and ptr Rajan thondai mandala mudhaliyar

  • @ganapathysundaram898
    @ganapathysundaram898 Před 10 měsíci +3

    Great history.
    S.Ganapathy

  • @kumaravelkathirvel7693
    @kumaravelkathirvel7693 Před 10 měsíci +30

    செங்குந்தர் இப்போது பத்திரிகைகளில் என்று தான் போட்டு கொள்ள விரும்புகிறார்கள். முதலியார் என்று போட்டு கொள்வதில்லை. தொண்டை மண்டல துளுவ வேளாளர் போன்ற பல்வேறு சமூகங்களை சேர்ந்தவர்கள் தான் முதலியார் பட்டம் போட்டு கொள்கின்றனர்

    • @thondaimandalasengunthar
      @thondaimandalasengunthar Před 10 měsíci +3

      Urutu un estathuku😂

    • @kumaravelkathirvel7693
      @kumaravelkathirvel7693 Před 10 měsíci +6

      செங்குந்தர், தங்கள் பெயருடன் செங்குந்தர் என்று போட்டுக் கொள்கிறார்கள். செங்குந்தர் மண்டபம், செங்குந்தர் பொறியியல் கல்லூரி என்று வைத்துக் கொள்கின்றனர்.ஆனால் துளுவ வேளாளர் முதலியார்கள் ஏஆர்எல்எம் என்று கல்வி நிறுவனங்களில் முதலியார் போட்டு வருகின்றன.

    • @hariharandv5301
      @hariharandv5301 Před 10 měsíci +2

      @@kumaravelkathirvel7693 Sengunthar nale Mudaliar than. Neenga soldra Tuluva Vellala Agamudayar nu poduvanga. Agamudayar Tuluva Vellala nu solluvanga. ARLM - Arcot Ramasamy Lakshamansawamy Mudaliar school. Ramasamy and Lakshamanaswamy ivangalam avanga caste alunga. ivanga perliye vachirukanga. Avanga perla title varathanala apdi vachirkanga. .

    • @hariharandv5301
      @hariharandv5301 Před 10 měsíci +2

      @@kumaravelkathirvel7693 ella caste thangaludaya sangam naduthura institution ku avanga sathi peru mattum than poduvanga. Sengunthar irukura area poi parunga angala most of the streets name Mudaliar nu irukum. Etho oru sila per use pannala na athuku antha ottumotha community use pannalanu solla mudiyathu,

    • @VIJAYAKUMAR-gf3wk
      @VIJAYAKUMAR-gf3wk Před 10 měsíci +1

      Hello PG degree history, tamil, English, Astrology evattrraai pottuu kollaa virumbathaa naan mudaliar enndruu mattuum pottuu kolla virumna matteen nathi mukkiuuam ellaai manitha, neeyyam mumkiyyaam

  • @monkeyMan990
    @monkeyMan990 Před 7 měsíci +2

    I am sengundar mudaliyar from villupuram❤

  • @kullavangurusamy5846
    @kullavangurusamy5846 Před 8 měsíci +4

    செங்குந்த முதலியார் என்பதில் பெருமையடைகிறேன்

  • @saranyamanoharan2433
    @saranyamanoharan2433 Před 9 měsíci

    Good 🎉🎉

  • @hkchannel7291
    @hkchannel7291 Před 7 měsíci +3

    வாழ்க செங்குந்த முதலியார்🐅📿🐓

  • @chellapandian7061
    @chellapandian7061 Před 11 měsíci +20

    வீரசைவ செங்குந்தர்
    மரபுசார்ந்தவரே
    திருமுருககிருபானந்த
    வாரியார் சுவாமிகள்.
    இட்டலிங்கம்அணிந்தவர்.
    பாரதிதாசன்..
    ஒட்டக்கூத்தர்...முன்னாள்
    தமிழகஅரசு
    தலைமைச்செயலர்
    வீரசைவமரபினர்.
    தற்போதும்
    திருவண்ணாமலை
    செங்குந்தர்
    வீரசைவலிங்கதாரிகளே.

    • @umapathybsc9859
      @umapathybsc9859 Před 10 měsíci +1

      Nice Explanation Mudaliar' history 🙏

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy Před 10 měsíci

      வீர சைவம் மற்றும் லிங்காயத் இரண்டும் ஒன்றா.

  • @SivaKumar-jb8ij
    @SivaKumar-jb8ij Před 3 měsíci +2

    ❤for.nice.info.with.lovely.magam.narpavy...

    • @SivaKumar-jb8ij
      @SivaKumar-jb8ij Před 3 měsíci +2

      ❤for.nice.info.with.lovely.magam.narpavy...

  • @gnanamurthyalaguvel7743
    @gnanamurthyalaguvel7743 Před 11 měsíci +96

    Mudaliyar is not a caste. It is only a title. This Mudaliyar title is assumed by (i) Vellalars of Thondai Mandalam, (ii) Kaikolar/Sengunthar and (iii) Agamudayars of Northern Districts. Without knowing this basic concept, you have come to the forefront to narrate the history with ignorance. Very sorry.

    • @nagarajansrinivasan4882
      @nagarajansrinivasan4882 Před 10 měsíci +1

      This is carrect 👍

    • @cjk9211
      @cjk9211 Před 10 měsíci

      True

    • @rkharinisre3074
      @rkharinisre3074 Před 10 měsíci

      Sir appo neenga sollunga summa vettipechu pesthinga sir. You are waste u only wrong. Listen this good man speech right from the beg8ning. I think u are weak in tamil listening

    • @sivakumar-ci5nu
      @sivakumar-ci5nu Před 10 měsíci +1

      Can u give me clarification

    • @hariharandv5301
      @hariharandv5301 Před 10 měsíci

      @@sivakumar-ci5nu What clarification you need?

  • @powerpointdr.sattanathan7562
    @powerpointdr.sattanathan7562 Před 10 měsíci +3

    நாங்கள் கள்ளர் அன்றும் இன்றும் என்றும் ஒரே பெயர் பங்காளிப்பட்டங்கள்தான் ஆயிரக்கணக்கானது. அவ்வளவே சமூகப்பெயர் ஒன்றே!

  • @hollooosir
    @hollooosir Před 10 měsíci +6

    Kuppuswamy mudaliar Bangalore City mayor

  • @kamalaa3007
    @kamalaa3007 Před 10 měsíci +4

    Iam blessed tobe in this mudiyala rand my lord muruga and kamakshi amman

  • @sabasettu8017
    @sabasettu8017 Před 8 měsíci +2

    தமிழ் நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் 6 கல்லூரிகள் முதலியாரால் நடத்த படுகிறது

  • @VelloreRaj
    @VelloreRaj Před 9 měsíci +3

    நான் சைவ வேளாளர் முதலியார்

  • @sheehanm412
    @sheehanm412 Před dnem

    Brother i have one doubt i am from Kanyakumari district my community name is Kerala Mudali ,in state of Kerala ,Kerala mudali and Kaikolar same ,is Kerala Mudali is same as above said community.

  • @ashwinraja8291
    @ashwinraja8291 Před 10 měsíci +2

    Is there any association for mudaliyar caste???

  • @bp.uthamakumar.5567
    @bp.uthamakumar.5567 Před 10 měsíci +5

    வீர சைவ வள்ளுவர் குல நாயனார் .
    சமுதாய வரலாறு பற்றி ஒரு வீடியோ போடுங்கள் .

  • @Era-qt5yc
    @Era-qt5yc Před 28 dny

    Tell about sengutha mudaliars in madras,chennai,chengalpattu,thiruvallur dist

  • @kalaiselvanjaganathan9326
    @kalaiselvanjaganathan9326 Před 10 měsíci

    சூப்பர்

  • @senthilsenthil9928
    @senthilsenthil9928 Před 10 měsíci +1

    👌

  • @krishnakrish8646
    @krishnakrish8646 Před 2 měsíci

    Sir PTR Priminister Minister - Madras presidency in British Colonial India ???.

  • @siranjeevev
    @siranjeevev Před 10 měsíci +5

    🎉🎉🎉❤👏

  • @rajen1632
    @rajen1632 Před 10 měsíci +1

    Vetrivel veeravel

  • @AHSSRamkumar
    @AHSSRamkumar Před 10 měsíci +4

    Senaiyarthalavar samuthayapathi soluga bro

  • @user-ph3ek4kq4o
    @user-ph3ek4kq4o Před 10 měsíci +3

    கடலூர் செங்குந்தர்கள் பழையவண்டிப்பாளையம்

  • @shiyamrukku4024
    @shiyamrukku4024 Před 10 měsíci +3

    🙏🙏🙏

  • @pazhanisachin2132
    @pazhanisachin2132 Před 10 měsíci +1

    What's the population of sengunthar in Tn?

  • @rbdillikumar8978
    @rbdillikumar8978 Před 11 měsíci +1

    😊👍

  • @venkatesanvasu3169
    @venkatesanvasu3169 Před 10 měsíci +17

    கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதையில் கூட கைக்கோலர் பற்றி குறிப்பிடுட்டுள்ளார்

  • @surender7826
    @surender7826 Před 10 měsíci +1

    Tell about senguntyar nayanmars , thanjai venban ruler of tanjore, read about vatapi ganapathi

  • @ijsudharshan7937
    @ijsudharshan7937 Před 10 měsíci +3

    I am from Tharamangalam Seguntha kaikola Mudhaliyar

    • @ijsudharshan7937
      @ijsudharshan7937 Před 10 měsíci +1

      Vanavasi, Salem Amma pettai bhavani Nangavalli

  • @kanchanakanchanar2675
    @kanchanakanchanar2675 Před 10 měsíci +5

    I'm also mudayaiar ❤❤❤❤

  • @TMani-gr4lm
    @TMani-gr4lm Před měsícem +1

    💛🤍வீர செங்குந்த கைகொளர் முதலியார் 🔰🔥

  • @balasubramanik7229
    @balasubramanik7229 Před 10 měsíci +2

    Most of the famous big temples will have stone engravings for the donations from Mudaliyars.
    Arangavalar.
    Dharmakartha.
    Ubhayam.

  • @pnagarajannagarajan2423

    Well yes Modern Theatres T R Sundram A Single Man Army The great legend

  • @karunanithiperumal6270
    @karunanithiperumal6270 Před 5 měsíci +1

    போளூர் செங்குந்தர் சங்கம் சார்பில் நன்றி

    • @user-sy3td2bt8w
      @user-sy3td2bt8w Před 20 dny

      Polur la evlo per irukkanga nanba? Polur pakkathula vera endha oorla ellaam irukaanga? Pls sollunga

  • @JimmyBlack3308
    @JimmyBlack3308 Před 7 měsíci

    Are there any books that I can read on the subject? In English.

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar2728 Před 10 měsíci +2

    ❤for-nice-info-with-lovely-magam-narpavy...

  • @balajigopi6120
    @balajigopi6120 Před 10 měsíci +4

    அகமுடைய முதலியார் பத்தி video போடுங்க

    • @sankar1467
      @sankar1467 Před 10 měsíci

      தேவர்கள்

  • @drsundaram4748
    @drsundaram4748 Před 10 měsíci +2

    Sir u have forgotten vice chancellor dr lakshmanaswamy mudaliar a great educational personality.plinclude him

  • @kamalaa3007
    @kamalaa3007 Před 10 měsíci +2

    We are great personourancesterwe are blessed

  • @swethaammu5782
    @swethaammu5782 Před 10 měsíci +1

    🎉🎉🎉🎉

  • @sathyat9935
    @sathyat9935 Před 10 měsíci +11

    செங்குந்தர் முதலியார் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ❤️

  • @Cutanimals5437
    @Cutanimals5437 Před 10 měsíci +11

    நானும் முதலியார்

  • @kuppusami.m190
    @kuppusami.m190 Před 10 měsíci +1

    ❤❤❤

  • @user-jq4dn6od4d
    @user-jq4dn6od4d Před 10 měsíci +6

    I am agamudyair 💪💪

  • @dhamujie
    @dhamujie Před 10 měsíci +1

    ❤❤❤❤

  • @balasubramanik7229
    @balasubramanik7229 Před 10 měsíci +16

    Mudaliyars are praised by other community members as
    1.VALLAL.
    2. DHARMAVAN.
    3. KARUNAI MANAM..
    4. IRAKKA GUNAM.
    5. NEETHI, NERMAI, UNMAI.

    • @mohanapriya7420
      @mohanapriya7420 Před 10 měsíci

      Vaiyela nalla vandhurum vera ethavathu vaarththai poyangu koiyala

    • @balasubramanik7229
      @balasubramanik7229 Před 10 měsíci +1

      @@mohanapriya7420
      Please ask the elderly people they will accept that Mudaliyars are VALLAL, DHARMAVAN during 1950 to 1980 and lost their assets and wealth in charity activities. This is really TRUE.
      History knows about Mudaliyars VALLAL Gunam.

  • @shivaparama1
    @shivaparama1 Před 10 měsíci +2

    தமிழ் நாடக தந்தை, தமிழ் நாடக பிதாமகன் மற்றும் பல சிறப்பு மிக்கவர் பம்மல் சம்பந்த முதலியார் பற்றி ஏன் இல்லை ???

  • @VIJAYAKUMAR-gf3wk
    @VIJAYAKUMAR-gf3wk Před 10 měsíci +1

    Thiru vennai nallur sadfiyyappa peruman, perriyta purana author sekkillaar, thirugana sambandar, arunagirinathar, ellorrum thondai mandala mudaliar samuthayyathaai seerthagal

  • @sivakumars9266
    @sivakumars9266 Před 8 měsíci

    🎉

  • @tamilmani4834
    @tamilmani4834 Před 10 měsíci +17

    சின்ன மருது பெரிய மருது வேலு நாச்சியார் இவர்களின் பெருமை சொல்லில் அடங்காது அவர்களைப் பற்றி நீங்கள் கூறவில்லை அவர்களும் எங்கள் முதலியார் சமுதாயம் வாழ்க சின்னமருது பெரிய மருது வேலுநாச்சியார் அம்மாள் புகழ்

    • @prabhu5new
      @prabhu5new Před 10 měsíci

      மருது சகோதரர்கள் , வேலு நாச்சியார் முதலியார் சமூகமா?

    • @tamilmani4834
      @tamilmani4834 Před 10 měsíci

      ஆமாம் இதில் மாற்று கருத்து இல்லை முதலியார் சமூகம் தான்

    • @harryharry5121
      @harryharry5121 Před 10 měsíci

      Kena krukangala..kena kirukangala🤦‍♂️
      Muthaliar ngrathu pattam ya😏 avungalum Thevarthaanya. Evalo naala solitrukom🤦‍♂️ agamudayarla varuvaanga.
      Udayar
      Pillai
      Thesigar
      Servai
      Maniyakarar
      ithu Ella agamudayarthanya..
      Mothathula THEVAR.😡

    • @harryharry5121
      @harryharry5121 Před 10 měsíci

      ​@@tamilmani4834neeyavathu theliva irukiye bro🙏

    • @vadatnpullingoboystn2559
      @vadatnpullingoboystn2559 Před měsícem

      அவங்க அகமுடையார்கள்டா 🔥

  • @thiyagarajanramyathiyagara272
    @thiyagarajanramyathiyagara272 Před 10 měsíci +1

    👍👍🥰🥰🥰

  • @Era-qt5yc
    @Era-qt5yc Před 28 dny

    Today we are living in nilgiris too.

  • @rasathirasu2735
    @rasathirasu2735 Před 10 měsíci +1

    Supar taliva