சென்னையை ஆங்கிலேயர்கள் உருவாக்கவில்லை | Madras | Sriram | History of Chennai | Pesu Tamizha Pesu

Sdílet
Vložit
  • čas přidán 12. 08. 2023
  • சென்னையை ஆங்கிலேயர்கள் உருவாக்கவில்லை
    #chennai | #madras | #sriram | #HistoryofChennai | #chennaihistory | #madrashistory | #sriramvenkatakrishnan | #PesuTamizhaPesu
    தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
    / pesutamizhapesuexclusive
    RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesutamizhapesu
    Join this channel to get access to perks:
    / @pesutamizhapesuofficial
    செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
    pesutamizhapesu.com/
    நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
    .
    follow us👇
    Telegram channel : t.me/pesutamizhapesuofficial
    Moj : mojapp.in/@pesu_tamizha_pesu?...
    shareChat : sharechat.com/profile/pesutam...
    .
    Welcome 2023, with Self Love Enhancement Journal. Gift this Journal to your loved ones.
    Special Price : 999/- only
    Gpay to 9962998736 and confirm your order.
    Or you can send the amount to our account also.
    Account name : Dhrona Media
    Account Number: 510909010017260
    Branch : Chennai chitlapakkam
    Bank: City Union Bank
    IFSC code: CIUB0000295
    For enquiries: +91 79041 79896
    E- Mail: dhronamedia@gmail.com
    Twitter: / iamradioguru
    Instagram: / radioguruchennai
    For Advertising: +91 79041 79896
    Background music used in this video is Copyright Free Music
    Music licensed by : Bensounds.com

Komentáře • 157

  • @balasubramaniangopalakrish4212
    @balasubramaniangopalakrish4212 Před 10 měsíci +23

    எனக்கு 70 வயது.1962இலிருந்து சென்னையின் விரிவாக்கத்தை கவனித்து வருகிறேன். பிரமிக்கத்தக்க ஒன்று 😊

  • @hemapadmanabhan4913
    @hemapadmanabhan4913 Před 10 měsíci +6

    மிகவும் சிறப்பான பதிவு..நன்றி

  • @balasubramaniangopalakrish4212
    @balasubramaniangopalakrish4212 Před 10 měsíci +10

    எங்களது மக்கள் விழிப்புணர்வு சங்கம் குரோம்பேட்டை சுற்றுப்புறத்தில் உள்ள ஏரிகளை பாதுகாப்பதில் கவனம் செலுத்தி வருகின்றோம்

    • @thenimozhithenu
      @thenimozhithenu Před 11 dny

      😂😂 வந்தேறிகள் வந்து நாஸ்தி பண்ணுகிறார்கள்.

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 Před 10 měsíci +10

    சென்னை உருவாகும் முன்பே முன்பே மைலாப்பூர், திருவெற்றியூர், திருமுள்ளிவாயல், அமைந்தகரை, திருவல்லிகேணி, திருவான்மியூர் போன்ற பெரிய ஆன்மீக ஊர்கள் இருந்தன

  • @ramakrishnanms5546
    @ramakrishnanms5546 Před 10 měsíci +5

    Very informative

  • @VISHNUMOHAN-hj9sj
    @VISHNUMOHAN-hj9sj Před 10 měsíci +4

    Pesu tamizha pesu is revolutionary channel , u tamil people taking unbiased press reports and views to next level, respect from Kerala🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡

  • @ayyakkannudesigargnanasunt5571
    @ayyakkannudesigargnanasunt5571 Před 10 měsíci +4

    Sriram sir awesome as usual. Both anchors did a good job.

  • @sivasubramanian5249
    @sivasubramanian5249 Před 12 dny +1

    அய்யா சென்னையின் வரலாற்றை தாங்கள் விளக்கி சொல்லும் விதம் இதை கேட்பவர்களை நேரடியாக கூட்டிக் கொண்டு போய் காண்பிப்பது போல அருமையாக இருக்கின்றது.புனித ஜார்ஜ் கோட்டையின் உட்புறம் எப்படி இருக்கும் என்று அது பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டால் என் போன்ற சரித்திர ஆர்வலர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நன்றி ஐயா.

  • @msrkbossmsrk2232
    @msrkbossmsrk2232 Před 27 dny +2

    அருமை அருமை.Anchor நல்ல கேள்விகள் கேட்டு பதில் கொடுக்க வைத்தார்.திருவெற்றியூரில் சித்தி வீட்டுப் பின்னால் கீரைத் தோட்டம் இருந்ததை பார்த்திருக்கிறேன்

  • @Jags_1008
    @Jags_1008 Před 10 měsíci +10

    திருவொற்றியூர் தெற்கு வீதியின் வீட்டுக் கொல்லைகளுக்குப் பின்னால் 1987-88 களில் வயல்கள் இருந்தன.... வயல்களில் நெல் பயிரிடப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு வருடம் திருவொற்றியூர் தெற்கு வீதியில் எனது அக்கா வீட்டில் நான் தங்கியிருந்தபோது பார்த்தது இது...

    • @pkgangar
      @pkgangar Před 10 měsíci +4

      நந்தனத்திலும் வயல் இருந்தது

    • @thenimozhithenu
      @thenimozhithenu Před 11 dny

      புகையிலை தோட்டம் வைத்து விவசாயம் செய்தனர். போரூர் கரம்பக்கம் தில். Epo tan உருவானது நகர்

  • @balasubramaniangopalakrish4212
    @balasubramaniangopalakrish4212 Před 10 měsíci +5

    திருச்சியில் தென்னூர் ஹைரோடு, புத்தூர் ஹைரோடு , உறையூர் ஹைரோடு இவை இன்றும் காணப்படுகிறது

  • @ckneelakantaraj7829
    @ckneelakantaraj7829 Před 10 měsíci +5

    As far as I know, the visit of queen Elizabeth to Madras was Avery big event. Lots of people gathered and entire city wore a festive look. The funeral procession of Anna was another big event.
    As a boy I have passed through Puliyur of Kodambakkam. Seen a picture of a tiger on whitewashed wall and the name of the village beneath it. My elders used to say that beyond Gemini studios, the entire stretch was one of paddy fields and city border ended there. I myself had seen a ' Sumai thangi' structure just on the right side Gemini studios leading to Teynampet and on to Sun theater. I am presently 82 years.

    • @pkgangar
      @pkgangar Před 10 měsíci +1

      Yes, she ,queen was the one who seeded water Hyacinth weed, wich dries up the water table.

  • @ambujamramiah7142
    @ambujamramiah7142 Před měsícem +4

    I am 89 yrs old. I came to Old wahermanpet in 1954. It was just like a village surrounded by small business people mostly from Tirunelveli naadaars. But there was a Christian mission hospital and some schools.

    • @maslj.
      @maslj. Před 10 dny

      இன்னும் பல ஆண்டுகள் வாழ வாழ்த்துக்கள் ஐயா

  • @chefavr
    @chefavr Před 10 měsíci +8

    அய்யா எத்தனை அறிவி ஜீவி நீங்கள் சென்னையின் சரித்திரம் அறிந்து வியந்தேன் இது ஒரு ஒற்றுமை நகரம் தமிழர்களையும் தெலுங்கர் மக்களை ஒரு தாய் பிள்ளைகள் என உணர வைத்த சென்னை. நன்றி அய்யா

  • @suryanarayanannatarajan8154
    @suryanarayanannatarajan8154 Před 10 měsíci +4

    1994ல் கட்டப்பட்ட சன்மார் கட்டிடம் (flat) மழைநீர் சேமிப்புடன் கட்டப்பட்டது.மாசிலாமனி தெருவில் அதிக மரங்களுடன் Bore ல் நல்ல தண்ணீருடன் இருக்கும் சில அடுக்குமாடி குடியிருப்பு மிகச் சில.தெருவின் எதிரில் உள்ள கட்டிடங்கள் பலவற்றில் சொட்டு நீர் கிடையாது .மேலும் செந்நீர் இரும்பு வாடையுடன் வருபவையும் உண்டு.

  • @sunderrajan1
    @sunderrajan1 Před 10 měsíci +2

    My fav historian, thanks a lot for this conversation.

  • @prabhakaran4259
    @prabhakaran4259 Před 21 dnem

    மிகவும் அருமை உங்கள் இனிமையான குரலும் நீங்கள் கதை சொல்லும் பாக்கும் சிறுவயதில் பெரியோர்களிடம் கதை கேட்கும் அனுபவம் நினைவுக்கு வருகிறது அரிவூட்டலும் மனதுக்கு இனிமையாகவும் உள்ளது சென்னையை பற்றியும் அதன் மொழியை பற்றியும் பல பேர் தவறாக பேசும் இடத்தில் தாங்கள் அதை பெரிதாக கூறுவது மகிழ்ச்சி அளிக்கிறது நான் சென்னை சேர்ந்தவன் சென்னை பற்றி குறிப்பாக வேளச்சேரி பற்றி பேசும்போது வேறு எங்கோ ஒரு உலகத்தில் சென்று வந்தது போல் உள்ளது

  • @thuligalchannel786
    @thuligalchannel786 Před 10 měsíci +2

    அருமையான பதிவு

  • @rrsrid100
    @rrsrid100 Před 7 měsíci +2

    Super Sriram. Listening to you makes me love my birthplace even more

  • @dhamop5394
    @dhamop5394 Před 8 měsíci +2

    Super Sriram sir super message excellent excellent 🎉🎉🎉

  • @manface9853
    @manface9853 Před 10 měsíci +4

    Om siv jai hind

  • @vinna1234
    @vinna1234 Před měsícem

    அட்சர சுத்தமான உச்சரிப்பில்... அய்யா பகிர்ந்த சென்னை வரலாற்று தகவல்கள் வியப்பு ...

  • @elangobalakrishnan2254
    @elangobalakrishnan2254 Před 2 dny +2

    All government departments should be moved to each district HQ
    Only a small government in Chennai with legislature and small government foot print

  • @kumarganesan1839
    @kumarganesan1839 Před 4 měsíci +3

    1977ல் ஐயப்பன் தாங்கள் ஒரு கிராமமாக இருந்தது எனக்கு தெரியும் ,திருவான்மியூரும் கிட்ட அப்படித்தான்.

  • @venkatramannarayanan915
    @venkatramannarayanan915 Před 10 měsíci +1

    Thanks.
    Eagerly waiting for next part

  • @rajgopaltupil5854
    @rajgopaltupil5854 Před 10 měsíci +2

    Good one!

  • @arunrajaakar
    @arunrajaakar Před 10 měsíci +4

    Tirisulam, ippo Chengalpattu district sir, not in Kanchipuram district now.

  • @holidayfooda94
    @holidayfooda94 Před 10 měsíci +3

    எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து சென்னையோட லிமிட் 1,Adyaru.2,saidapet.,3,Arumbakkam.,4,Thiruvotriyur.,5,Peravallur. ஆண்டுகளுக்கு முந்தைய

  • @karthiksecurity7982
    @karthiksecurity7982 Před 10 měsíci +2

    very good one Sriram Sir !!! I like your videos a lot , and would like to meet in person one day!!!!

  • @saradhambalratnam88
    @saradhambalratnam88 Před 7 měsíci +1

    🎉 Nandri

  • @pdamarnath3942
    @pdamarnath3942 Před 2 měsíci

    Great. Really informative

  • @anjilayshanshunmugam6625
    @anjilayshanshunmugam6625 Před 10 měsíci +5

    🌹படா ஷோக்கா கீதுப்பா நீ சொல்லின்னிக்கிறது
    அப்பாலிக்கா, நம்ம கமல்தாசன் கீராரே, இன்னமா
    உட்ரார்ப்பா மெட்ராஸ் பாசையே" சவால்"🎞️ படதிலே.
    நானே பேஜார் ஆயிட்டேன், மனோரமா ஆச்சி யப்பா!
    நைனா, நல்லாக்கிரியா! அடங்...💡 கரண்டு பூட்சிப்பா.

  • @krishnaprasath4149
    @krishnaprasath4149 Před 10 měsíci +8

    காரணம்... நாத்திகம் தான் சமுக குற்றம் நடக்க காரணம்... தமிழ் என்றும் பக்தி தமிழாகவே வளர்க்கப்பட்டது .. வள்ளுவர் , ஒவ்வையர் , நபிகள் மற்றும் பலர் வளர்த்தது பக்தி தமிழையே .. அவர்கள் ஜாதியை பற்றி எங்கே சொன்னார்கள் ??? சனாதன தர்மம் என்பது எவ்வாறு ஒன்று பட்டு
    வாழ வேண்டும் என்பதை சொல்கிறது .. அரசியல் வாதிகள் சனாதனம் வந்தால் ஜாதி அழிந்து விடும் , அரசியல் செய்ய முடியாது என்பதால் சனாதனத்தை எதிர்கிறார்கள்.. ஏன் மற்ற மாநிலங்களில் இஸ்லாமியர் அமைதியாக வாழ வில்லையா ??பக்தியை விடுத்து தமிழை மட்டும் எடுத்து நாத்திகத்தை பரப்புகிறார்கள் ... " அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு "...

    • @bharathms3064
      @bharathms3064 Před 10 měsíci +2

      Who is Nabi how he is related to tamil

    • @krishnaprasath4149
      @krishnaprasath4149 Před 10 měsíci

      @@bharathms3064 thanks for asking ... Nabigal naayam...messanger in Islam...

    • @bharathms3064
      @bharathms3064 Před 10 měsíci +2

      @@krishnaprasath4149 he didn't know or speak tamil. He is bigger dark side he is brutal conquerer and captured women.

    • @nagaselvamsharma3353
      @nagaselvamsharma3353 Před 10 měsíci +3

      ​@@bharathms3064😂😂😂nabikum tamil kum ena samantham nanba

    • @bharathms3064
      @bharathms3064 Před 10 měsíci +1

      @@nagaselvamsharma3353 athana ivanga puthusa urutranga nanba

  • @nikkeshathyagu
    @nikkeshathyagu Před 10 měsíci +1

    Excellent episode..

  • @everydaytrending5758
    @everydaytrending5758 Před měsícem

    Healthy conversation good anchor

  • @srishankar18
    @srishankar18 Před 6 měsíci

    அருமையான கேள்விகள் ..

  • @rajagopalanchandrasekaran4127
    @rajagopalanchandrasekaran4127 Před 8 měsíci +3

    சார் வணக்கம். சென்னை வடபழனியில் பஸ்ஸ்டான்ட் எதிரில் சென்னை நகர எல்லை முடிவு. இருந்தது. 1990. வருஷம் வரை. சென்னை இரட்டை ஏரி இருந்தது 1990. வரை.

  • @selvamanibalasubramani8239
    @selvamanibalasubramani8239 Před 6 měsíci +4

    ஐயா thiruvottiyur பற்றிய வரலாறு தெரியாத எங்களுக்கு தெரிந்து கொள்ள வேண்டும் தாங்கள் தான் தெரிய படுத்த வேண்டும்.

  • @sivvr.1715
    @sivvr.1715 Před 10 měsíci +2

    ❤❤❤

  • @ravikandiah5837
    @ravikandiah5837 Před 7 měsíci +6

    சென்னைல water பேஜாரானாலும் quarter பேஷா கிடைக்குது.

  • @Venkatakrishnan-cv2pv
    @Venkatakrishnan-cv2pv Před 6 měsíci

    Bestinformation

  • @suryanarayanannatarajan8154
    @suryanarayanannatarajan8154 Před 10 měsíci +3

    3 கமென்டர் இன் சீஃப் ரோடு எழும்பூரில் உள்ள ஆடிட் அலுவலகம் பொது மருத்துவமனையாக இருந்தது என்கிறார்கள்.இன்றும் கட்டிடம் நல்ல நிலையில் உள்ளது.உண்மை என்ன?

  • @sundarpillai7217
    @sundarpillai7217 Před 10 měsíci +2

    சித்ர குமார் நல்ல கேள்விகள்

    • @InquisitiveIndian17
      @InquisitiveIndian17 Před 10 měsíci +1

      Apadi enna ketu kilichitaan avan

    • @thenimozhithenu
      @thenimozhithenu Před 11 dny

      😂 போய் வரலாறு திறிசி பேசுவான். கஞ்சி நாடு தான் பல்லு டின்ஸ்ட்ரி. சென்னா முழுக்க தெழுகு மக்கள். தெற்கு என்பத சரி

  • @aritharankubendran6934
    @aritharankubendran6934 Před 2 měsíci

    2:06 1876-88: தாது வருடப் பஞ்சம்
    Buckingham Canal was constructed at Madras b/w 1877-88

  • @badrilg9209
    @badrilg9209 Před 10 měsíci +1

    In chengalpat you have a road named high road...

  • @prabhakaran4259
    @prabhakaran4259 Před 21 dnem

    வேளச்சேரி❤

  • @sadhanasurendranath5897
    @sadhanasurendranath5897 Před měsícem

    One road in Mylapore, called Nattu muthu kumarappa street.. Is there any connection with Kumarrappa mudaliyar brothers who built Kapaleeswarar Temple ???

  • @csowm5je
    @csowm5je Před 3 měsíci +1

    Marco Polo vistited St thomas burial grounds in 1200s. He travelled to north from south of Malabar (probably from Kanyakumari/Ramanahtapuram as he came from Sri Lanka). If so, why did St thomas came to chennai? to visit a small village?

  • @prakashrao8077
    @prakashrao8077 Před 6 měsíci

    Can’t thank you enough

  • @DenisMariaLawrence
    @DenisMariaLawrence Před 17 dny

    அருமை.

  • @varadarajantk9483
    @varadarajantk9483 Před 28 dny +1

    High road is there in Thrissur Kerala

  • @user-bt1st2hv2o
    @user-bt1st2hv2o Před 10 měsíci +1

    Dimikki endra vaarthai eppadi vandadhu ?

  • @ramachandranmahadevan3703
    @ramachandranmahadevan3703 Před 9 měsíci +2

    NEAR OLD WODDLANDS OPPOSITE TO TOWER CLOCK THERE IS ONE ROAD BY NAME THALAYARI STREET IS THERE

  • @SitaShank
    @SitaShank Před 10 měsíci +1

    Also Kee. Vaa. Jagannathan's writings also.

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 Před 10 měsíci +1

      Your comments reminded me of highly quality short stories appeared in Kalamagal..
      Also Kandekar's marathi short stories translated in Tamizh,
      Q & A by Ki. Va. Ja..
      On political side
      "Thalai Nagar lirundhu "
      By Srinivasan.
      Thanks for remembering
      Ki va ja.

  • @rajagopalanchandrasekaran4127
    @rajagopalanchandrasekaran4127 Před 8 měsíci +4

    சென்னை போரூரில் இரட்டை ஏரி இருந்தது

  • @Felix_Raj
    @Felix_Raj Před měsícem

    சென்னை இட நெருக்கடிக்கு ஒரே வழி Decentralisation மட்டுமே... சென்னையில் குவிந்திருக்கும் அரசு Resource-களை மற்ற மாவட்டங்களுக்கு நகர்த்துவதே ஒரே தீர்வு... இதன்மூலம் சென்னை நெருக்கடியும் குறையும், மற்ற மாவட்டங்களும் வளரும்.

  • @ambujamramiah7142
    @ambujamramiah7142 Před měsícem +2

    I ‘ve heard that the George Town area was owned by a man by name Chennapoa Naiakkar and was bought by the Britishers and the name Chennai came into being?!?!

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f Před 24 dny

      விஜயநகரப் பேரரசின் கீழ் ஆட்சி செய்த காளஹஸ்தி நாயக்க மன்னர்கள் வம்சத்தில் தோன்றிய வெங்கடாத்திரி நாயக்கர் மகன் சென்னப்ப நாயக்கரால் உருவாக்க பட்ட பட்டினம் தான் சென்னப்ப நாயக்கர் பட்டினம் பின்னர் சென்னப்பட்டினமாகி தற்போது சென்னை என்றழைக்கப்படுகிறது....

  • @dsc8099
    @dsc8099 Před 10 měsíci +12

    சென்னை பெயர் தெலுங்கு பெயர்.. புலியூர் கோட்டம் என்று சென்னைக்கு பெயர் வைக்க வேண்டும்.. அது தான் தமிழ் பெயர்..

    • @viswanathanv6981
      @viswanathanv6981 Před 10 měsíci +3

      சென்னை Vanniyar name

    • @drodro7672
      @drodro7672 Před 10 měsíci +2

      Just let it be as Madras (from Madraspatnam), or at least recongnise it as one of the two official names (with the new Chennai).
      Outside India, in many countries, they had eard at least one time about Madras (through spices, textiles, etc. Many items for which the city was famous earlier and gave it name), but Chennai is too foreign, without connexion for them.
      A city name is a city brand too,... Chennai didn't have the historicity and fame of Madras.

    • @dsc8099
      @dsc8099 Před 10 měsíci +3

      @@viswanathanv6981வன்னீயர் பெயரா எங்கு இருக்கிறது ஆதாரம். இது பொய் வரலாறு.. உண்மை வரலாறு சென்னப்ப நாயக்கர் தெலுங்கு பேசும் மன்னன்.. அவரின் பெயரே சென்னை என்று வந்ததது.. தேடி படிக்கவும்..In honour of Chennappa Nayak, father of Venkatapathy Nayak, who controlled the entire coastal country from Pulicat in the north to the Portuguese settlement of Santhome, the settlement which had grown up around Fort St. George was named after Chennapatanam.

    • @kamarajpannerselvam9412
      @kamarajpannerselvam9412 Před 4 měsíci

      சென்னப்ப நாயகர் தேமல் வன்னிய மன்னர்.1640ல் முதன்முதலில் சென்ட் ஜார்ஜ் கோட்டை எழுப்ப இடம் தந்தவர்.நாயக்கர் இல்லை நாயகர்.

    • @kamarajpannerselvam9412
      @kamarajpannerselvam9412 Před 4 měsíci

      இன்று உள்ள சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் உள்ள பெரிய மேடு,சௌகார்பேட் போன்றவை வன்னியர் சர்தார் ஆதிகேசவ நாயகருக்கு சொந்தமான பகுதி வரிக்கொடா இயக்கத்தில் இருந்ததால் அவரின் அத்துனை பகுதியும் ஆங்கிலேயர்களால் கைப்பற்ற பட்டது.

  • @ts.nathan7786
    @ts.nathan7786 Před měsícem

    புதுச்சேரி புதுவை ஆனது போல சென்னி நகர் (தலைநகர்) என்பது சென்னை ஆகியிருக்கலாம்.

  • @ts.nathan7786
    @ts.nathan7786 Před měsícem

    சென்னையில் நடந்த நல்ல விஷயம் ஜல்லிக்கட்டு போராட்டம். எந்த அரசியல் கட்சி தூண்டுதலும் இல்லாமல் நடந்தது.

  • @vaidyanathangopalan7607
    @vaidyanathangopalan7607 Před 6 měsíci +3

    Probably Dimikki has become DMK now

  • @asokank4511
    @asokank4511 Před měsícem +2

    உங்களின் அகவை 46!? 66 போன்றல்லவா! தொிகிறது.

    • @DeepDive258
      @DeepDive258 Před měsícem

      அல்சைமர் (alzimer) ஃபேஷன்ட் ஆ இருப்பாரோ? தன்னுடைய வயதை மட்டும் மறந்துட்டாரோ?

  • @manface9853
    @manface9853 Před 10 měsíci +1

    White peo danger nato white chrstean team thinging danger peo

  • @venkatasuryanarayan8879
    @venkatasuryanarayan8879 Před 2 měsíci +1

    V Sriram analysis on the then Madras is not with facts. I am
    sorry to state that British so many important needs and today we are happy. Proof of British doing needy works can be seen in Wikipedia of Madras.

  • @PalaniRaja-bu5vn
    @PalaniRaja-bu5vn Před 29 dny

    .... உண்மையில் தமிழர்கள் 'எல்' மொழி மக்கள் தான்....... எல் = எள் ..... எல் = வெள்ளை, எள் = கருப்பு ..... கருப்பர்கள் தான் வெளுத்தார்கள் ( கிரே ) .... கிரே க்கர்கள் ..... இரவு தான் முதலில், பின்பு தான் பகல் ...... 'எல்' மொழி தமி'ல்' மொழி ..... !!!

  • @pkgangar
    @pkgangar Před 10 měsíci +1

    சென்னபடடண தான் மதராஸ் பட்டணம் இல்லையா சார்.

  • @okay9906
    @okay9906 Před měsícem +7

    *சென்னையும் அல்ல, மதராசபட்டினமும் அல்ல. "பெரும்பரைச்சேரி" "The Great Paraicheri" என்பதே உண்மையான முதல் பெயர். இதற்கான சான்று ஆவணம் உள்ளது.*

    • @ts.nathan7786
      @ts.nathan7786 Před měsícem

      நீங்கள் சொல்வது பெரும் பரயலூர்தான் பெரம்பலூராக இருக்கலாம்.

    • @okay9906
      @okay9906 Před měsícem +1

      @@ts.nathan7786
      The Great Paraicheri british ஆவணம் உள்ளது.

    • @ts.nathan7786
      @ts.nathan7786 Před měsícem

      வண்ணாரப் பேட்டை முதலியார் பேட்டை பீரங்கிப் பேட்டை (பரங்கியர் என்று அழைக்கப்பட்ட வெள்ளைக்காரர்கள்) போல நீங்கள் சொல்வதும் ஒரு ஏரியாவாக இருந்திருக்கலாம்.

    • @okay9906
      @okay9906 Před měsícem +1

      @@ts.nathan7786 *Today's chennai @ madras was called as The Great Paraicheri city by the British in the beginning and there is document evidence. I think you are caste fanatic. You couldn't accept the truth as it is.*

    • @naresh2884
      @naresh2884 Před 29 dny +1

      It was the place in the outskirts of Chennai where labourers settled down who were working in the construction and labouring work in old Madras. PTR palanirajan's grand father had written letters to Britishers about relocating the settlement place.

  • @ramananramanan568
    @ramananramanan568 Před 10 měsíci +4

    பட்டினம் என்பது தெலுங்கு பெயர் தமிழில் அதற்கு துறை அல்லது துறைமுகம்.

    • @pkgangar
      @pkgangar Před 10 měsíci

      பட்டணம் = Town
      கிராமம்= வயல் கள் சூழ்ந்த village

    • @ramananramanan568
      @ramananramanan568 Před 10 měsíci +2

      @@pkgangar பட்டினம் என்பது தெலுங்கு வார்த்தை, கடல் அல்லது நதியின் அருகில் இருக்கும் நகரத்திற்கு பட்டினம் என்று அழைப்பார்கள்.

    • @DKPRAVEENBABU
      @DKPRAVEENBABU Před 7 měsíci +1

      ​@@ramananramanan568pattinam na tamil not telugu Akanāṉūṟu , Puṟanāṉūṟu la reference iruku.

    • @VNMRGSN
      @VNMRGSN Před 3 měsíci +1

      An old sanga. Literature name is patting paalai tholkappiyam says towns near sea are added suffix pattinam or pakkam.example kaveri room pattinam

    • @ramanathananbu
      @ramanathananbu Před měsícem +3

      பட்டினம் தமிழ் சொல் தெலுங்கு க்கு என்று தனி சொல் கிடையாது தமிழில் செயற்கை சமசுகிருத மொழியை கலந்து தெலங்காக்கினர்.
      பட்டினம் என்பது கடல் பெரு நதிக்கரையில் ஏற்படுத்திய நகரத்திற்கு பட்டணம் என்ற பெயர் வைத்தனர்.
      நாகப்பட்டினம், விசாகப்பட்டினம், பாட்னா எல்லாம் தமிழர் வாழ்ந்த பகுதி பெயர்கள்.
      தமிழில் கடைசியில் லு சேர்த்து தெலுங்காக்கினர், டு சேர்த்து கன்னடமாக்கினர்.
      முன்பகுதி, பின்பகுதி பின்னால் இருந்து முன்னால் என சொற்களை மாற்றி பல மொழிகளை உருவாக்கினர்.

  • @kaanth2010
    @kaanth2010 Před měsícem

    Nalla celebrity, but he is at mattamaana beer ku pondaty ah vittukuduthavan channel.

  • @haribabuhari3046
    @haribabuhari3046 Před 10 měsíci +1

    Andru British paisa koduthu water vankinargal indru tamilargal paisa koduthu water vangukirargal

  • @asokank4511
    @asokank4511 Před měsícem

    சென்னி என்ற அரசா் ஆண்டதால் சென்னி-சென்னை ஆனது.
    மாதரசன் என்ற அரசா் ஆண்டதால் மாதரசன் பட்டினம் மதராஸ் ஆனதாக நாம் தமிழா் தமிழவன் கூறியுளளாா்.
    இரண்டுமே சாியானது.

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f Před 24 dny +1

      விஜயநகரப் பேரரசின் கீழ் ஆட்சி செய்த காளஹஸ்தி நாயக்க மன்னர்கள் வம்சத்தில் தோன்றிய வெங்கடாத்திரி நாயக்கர் மகன் சென்னப்ப நாயக்கரால் உருவாக்க பட்ட பட்டினம் தான் சென்னப்ப நாயக்கர் பட்டினம் பின்னர் சென்னப்பட்டினமாகி தற்போது சென்னை என்றழைக்கப்படுகிறது என்று வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன...

  • @learntherightful
    @learntherightful Před 4 měsíci +2

    Adei sriraama, ஆங்கிலேயனால் தண்ணி வந்ததாணு எங்களுக்கு தெரியாது, ஆனால் அவனால தான், எங்களுக்கு, படிப்பு வந்தது, மருத்துவம் வந்தது, எங்கள் தமிழ் அச்சில் ஏறியது.

    • @KMK-rk9qw
      @KMK-rk9qw Před měsícem +3

      அப்போ ராஜராஜன் எப்படி பெரிய கோவில் காட்டினான்? பல ஆயிரம் கோவில்கள் எப்படி கட்ட பட்டது? மதுரை கல்லணை? கணிதம், அறிவியல் இல்லாமல் எப்படி? ராமானுஜர், ஆரியப்படா, இவர்கள் எல்லாம் எப்படி படித்தனர்? நாளாந்த யூனிவர்சிட்டி அப்படினா என்ன தெரியுமா? பல படையெடுப்புகளால் நமது அடையாளங்கள், பொக்கிஷங்கள் அழிக்க பட்டன. பிரிட்டிஷ் காரன் அவனும் அதேயே செய்தான். "கொஞ்சமாவது வரலாறு படிங்க டா"😅😅

    • @thenimozhithenu
      @thenimozhithenu Před 11 dny

      😂. ,🐢 வந்தேறி சைமன் missionary 🐶

  • @bassmass2000
    @bassmass2000 Před 6 měsíci +2

    Intha channel "sankis" Channel.... Sangikal petti mattume irukkum.....

    • @NostalgicVEVO
      @NostalgicVEVO Před 6 měsíci +5

      Yea we are sanghis...poda

    • @KMK-rk9qw
      @KMK-rk9qw Před měsícem +2

      மங்கி, அங்கி,லுங்கி இல்லடா, நாங்க எல்லாம் தேச "பக்தசங்கி" டா.😅😅

  • @rzrakbr
    @rzrakbr Před 6 měsíci

    21:19 pappanai katti koduka mattan indha pappan

    • @Katyt-ho1uo
      @Katyt-ho1uo Před 6 měsíci +5

      Avan ungala mathri Theveravathi thevdiya payale 🤣😁 Avan tamilan da unna mathri Vantheri illa😁

    • @KMK-rk9qw
      @KMK-rk9qw Před měsícem +1

      பாப்பான் பூ... தான் இனிக்கும் போல 😅😅

  • @vetripriya7571
    @vetripriya7571 Před 26 dny

    Karuppargal endru yaarai kuripidugirgal❤thelivu paduthavum

    • @cyrusthegreat3081
      @cyrusthegreat3081 Před 13 dny

      Non whites!

    • @thenimozhithenu
      @thenimozhithenu Před 11 dny

      😂 கண்ணா முழுக்க சென்னா tezhungu ஹிஸ்டரி. Not Tamil

  • @DonDonE-ld4ho
    @DonDonE-ld4ho Před 3 měsíci +3

    ஐய்யா அதுக்கு தான் வெள்ளையன் ஆட்சி வரவேண்டும் என்று நான் சொல்கிறேன் அவன் ஆட்சியில் ஊழல் இல்லை ஜாதி அரசியல் இல்லை

  • @sankaranr8617
    @sankaranr8617 Před 7 měsíci +4

    பின்னி மில் ஆரம்பிக்கப்பட்ட போது நிறைய மக்கள் காஞ்சிபுரம் வேலூர் பகுதிகளில் இருந்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

  • @user-bt1st2hv2o
    @user-bt1st2hv2o Před 10 měsíci +1

    Dimikki endra vaarthai eppadi vandadhu ?

  • @ts.nathan7786
    @ts.nathan7786 Před měsícem

    புதுச்சேரி புதுவை ஆனது போல சென்னி நகர் (தலைநகர்) என்பது சென்னை ஆகியிருக்கலாம்.

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f Před 24 dny

      விஜயநகரப் பேரரசின் கீழ் ஆட்சி செய்த காளஹஸ்தி நாயக்க மன்னர்கள் வம்சத்தில் தோன்றிய வெங்கடாத்திரி நாயக்கர் மகன் சென்னப்ப நாயக்கரால் உருவாக்க பட்ட பட்டினம் தான் சென்னப்ப நாயக்கர் பட்டினம் பின்னர் சென்னப்பட்டினமாகி தற்போது சென்னை என்றழைக்கப்படுகிறது.... வரலாறு..

    • @thenimozhithenu
      @thenimozhithenu Před 11 dny

      😂 முழுக்க தெலுங்கு ஹிஸ்டரி