🔴LIVE : இன்னுரை | சென்னை கம்பன் கழகம் | திரு தே. ஞானசுந்தரம்

Sdílet
Vložit
  • čas přidán 12. 08. 2022
  • Stay tuned to Mega TV for the more interesting videos.
    Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Mega TV : bit.ly/Subscribe_MEGATV
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / megatvindia
    Twitter ➤ / megatvindia
    Instagram ➤ / megatvindia
    #kambaramayanam #கம்பன்கழகம் #Megatv
  • Zábava

Komentáře • 22

  • @kumaravadisrinivasan
    @kumaravadisrinivasan Před 10 měsíci

    அருமை
    செவிக்கினிய செஞ்சொற் கவியின்பம் ஐயா!தெவிட்டாத தெள்ளமுது.
    நன்றி
    ஜனக்புரி சீனிவாசன்

  • @kannanm9510
    @kannanm9510 Před rokem +2

    ஐயா அமுதமாம் இன்சொல் பேசும் தகையர்.எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கத் தூண்டும் பேச்சு இது.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Před rokem +2

    Ayya Gnanasundaram always excellent in his speech my namaskarams to him very knowledgeable and effective speech

  • @kanx..4183
    @kanx..4183 Před 10 měsíci

    கண் கலங்கி கேட்டேன் அய்யா உங்கள் சொற்பொழிவு என்னே புலமை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Před rokem +1

    Ayya Vamsam explanation is excellent

  • @drjagan03
    @drjagan03 Před 11 měsíci

    Knowledge and wisdom is great wealth.

  • @ramanlakshman591
    @ramanlakshman591 Před 11 měsíci

    Humble pranams to Iyya.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Před rokem +1

    Great explanation of Thaliivan and Thalivi uruvam

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Před rokem +1

    Ayya SPM great stage creator our namaskaram to him

  • @goodies123100
    @goodies123100 Před rokem +1

    பேரறிஞர் அய்யா 🙏

  • @akhilavasan5003
    @akhilavasan5003 Před rokem +1

    தமிழ் பேசும் உலகம் உள்ளளவும் ஐயாவின் இன்னுரை வாழும் .

  • @natarajansomasundaram9956

    இந்த கம்பனை விட்டு வேறு பக்கம்
    பார்வையை திருப்பாத கூட்டம்
    இந்த, கம்பன் கழகக் கூட்டம்.
    அணங்குகளின் அழகு குறித்து
    ஆயிரம் பாடல்கள் கம்பனில்
    இருந்தாலும், பேராசானின் 1081 ஆம்
    குறள் ஒன்று கூறும் அழகு குறித்த
    ஒரே ஓர் ஏழு சீர்ப்பாடலை விஞ்சும்
    பாடல் எதுவும் இல்லை.

  • @dhanapalbabu5472
    @dhanapalbabu5472 Před rokem +1

    அருமை👌👌

  • @antonywinslows7038
    @antonywinslows7038 Před rokem

    அருமை அருமை ஐயா 🙏

  • @cpalamalai3302
    @cpalamalai3302 Před 11 měsíci

    Om✋

  • @dillirajsomasundaram7512

    Erudite ! TN Government should consider a very special award for Aiyya !

  • @arumugasamypalanisamy9516

    Superb Ayya

  • @tindivanamgopalakrishnan8573

    Kamban wrote exhaustively
    About the beauty of kosala.in one stanza he
    Wrote learning is the seed
    Knowledge is the strong primary trunk,put forth
    Refreshing foliage of non violence spreads
    Charity for buds set in
    The full blown blossom is
    Righteousness which ripens
    In fruition to paradise
    Ayodhya is a thing of beauty
    Is a joy forever
    Refer T.N.Seshachalam
    Kambans kosala BABL
    1929

  • @velchamy6212
    @velchamy6212 Před rokem +1

    அருமை ஐயா.திருக்குறள், சங்க இலக்கியம், சிலம்பு,வால்மீகம் , மில்டன் என்று எத்தனை மேற்கோள்கள் காட்டுகிறார். சமஸ்கிருத சுலோகம் சொல்லி விளக்கம் தந்து நிரூபணம் செய்த பாங்கிற்கு தலை வணங்குகிறேன்.

  • @somus1942
    @somus1942 Před rokem

    கம்பனைகண்முன்கொண்டுவந்தபெருந்தகைவாழ்கபல்லாண்டு

  • @manoama9421
    @manoama9421 Před rokem +1

    ஒரு மணி நேரம் கேப்டோமா அதற்குள் முடிந்து விட்டதா என்று ஏங்கியது மனம். சரி அதனால் என்ன மீண்டும் கேட்போம். மீண்டும மீண்டும கேட்போமே. நன்றி ஐயா 🙏