BAVA CHELLADURAI KKV 60 CELEBRATIONS Madurai

Sdílet
Vložit
  • čas přidán 18. 08. 2022
  • Thiru. A. Kulandaivel Mudaliar the founder of this group lived in the small village near Avinashi. He entered the business in 1962.This first shop slowly evolved into The Chennai Silks and is now the largest textile kingdom in Tamil Nadu. This year they enter their 60 years in business and this was marked as a celebration at Gandhi Museum Campus in Madurai.
    Bava Chelladurai is an Indian writer, storyteller, and actor. He began reciting books aloud in Tiruvannamalai with 60 people in attendance. The event grew to have 500 people listening to his storytelling. His stories on CZcams and was well received. He played a comical character in Joker (2016).Chelladurai played supporting roles in Kudimagan (2019) and Psycho (2020) before playing a major role in Walter (2020).

Komentáře • 30

  • @ravia8796
    @ravia8796 Před 7 dny

    பவா கதை கேட்காமல் தினமும் தூங்குவதில்லை

  • @ThangPat
    @ThangPat Před rokem +4

    வழக்கம் போல் மிக அருமை திரு. பவா! வாழ்க. நற்சேவையைத் தொடர்க!

  • @sendhilbaluswami1844
    @sendhilbaluswami1844 Před 7 měsíci

    அருமையான பதிவு.பவா அவர்கள்

  • @balaprasath3097
    @balaprasath3097 Před rokem +5

    எல்லா இரவுகளும் பவா என்னுடன் இருக்கிறார். ஒரு இரவு கூட அவரை விட்டு பிரிந்ததில்லை. மிக பெரிய ஆறுதல் அவருடைய கதை சொல்லல். நன்றி பவா. 🙏

    • @jayanthikrishnaraj7610
      @jayanthikrishnaraj7610 Před rokem

      என்னுடைய இரவுகளும் பவாவின் கதையாடல்களுடன் மட்டுமே கழிகின்றன....

    • @ranganayakikrishnan9716
      @ranganayakikrishnan9716 Před rokem

      true

  • @gunasekar5627
    @gunasekar5627 Před rokem +4

    மனம் எப்பொழுது எல்லாம் கணத்து போகிறதோ அப்பொழுது பவா வின் குரல் மிகப்பெரிய ஆறுதலை தருகிறது

  • @rangaraj8929
    @rangaraj8929 Před rokem +3

    மகத்தான மாமனிதன் எழுத்தாளர் பவா அவர்கள் உங்கள் குடும்பம் வாழ்வாங்கு வாழும் ஐயா வாழ்வாங்கு வாழும் ஐயா

  • @Nagarajanful
    @Nagarajanful Před rokem +4

    சிறந்த மனம் தொடும் பேச்சு. மிக்க நன்றி

  • @shenbagarajs2746
    @shenbagarajs2746 Před rokem +2

    பிள்ளைகளை வளர்த்தல் பற்றி
    அருமையான பதிவு நன்றி தோழர்

  • @arunagiria3776
    @arunagiria3776 Před rokem

    பாவா சூப்பர்

  • @perumalnarayanan2975
    @perumalnarayanan2975 Před rokem +2

    Excellent story teller Bava

  • @balamuthukumaran5379
    @balamuthukumaran5379 Před rokem

    வாழ்த்துக்கள்

  • @victori3431
    @victori3431 Před rokem +1

    Excellent speech Bava Sir,
    Your speech is filled with great philosophy of human life. You have pointed out that the true education should teach the moral ethics of love, doing good, cordial relationship to fellow human beings.
    Thank you Sir.

  • @nibnlens
    @nibnlens Před rokem +2

    Nandri chandran sir..,! இது போன்ற கதை சொல்லல் மூலமாக வாவது வாசிப்பை அடுத்த தலைமுறைக்கு கடத்த முயற்சி செய்யலாம். எப்போதும் உங்களுடன்

  • @sendhilbaluswami1844
    @sendhilbaluswami1844 Před 7 měsíci

    பவா அவர்கள் பேசும் போது குறிப்பாக இடையே கேள்வி கேட்காமல் இருக் நல்லதப்பது

  • @anandann6415
    @anandann6415 Před rokem

    😭 great 🙏 thanks ayya.

  • @balamuthukumaran5379
    @balamuthukumaran5379 Před rokem

    🎉

  • @andiperiyasamy8063
    @andiperiyasamy8063 Před rokem

    THANKS BROTHER

  • @ahal230
    @ahal230 Před rokem +2

    நேற்று கூட கொச்சியில் பிரபல விடுதியில் தங்கி இருந்தேன் என் விட்டிலில் இருக்கும் என் சந்தோஷம் இல்லை

  • @malarvizhinagarajan865

    90 சதவீதம்‌ இல்லை‌ சார். 100‌சதவீத‌ பிள்ளைகளும்‌ அப்படித்தான்‌ ‌வாழ்க்கையின் உண்மையான சந்தோஷத்தை அனுபவிக்கவே‌‌ முடியாதபடி‌ வாய்ப்பை இழந்திருக்கிறார்கள்.

  • @ravin8405
    @ravin8405 Před rokem

    👃💐

  • @BoscoRajan
    @BoscoRajan Před rokem +1

    Thought provoking speech

  • @sathishkumar-sx6qd
    @sathishkumar-sx6qd Před rokem

    வணக்கம் பவா 🙏🏻
    ஐ லவ் யூ பவா ❤️ 😘

  • @j-pk5sl
    @j-pk5sl Před rokem +1

    Pava mobil number eruntha kudunga

    • @mahalingamkarunanidhi7961
      @mahalingamkarunanidhi7961 Před rokem

      பழைய வீடியோ பாருங்கள் கமெண்டில் உள்ளது

    • @kcvinoth864
      @kcvinoth864 Před rokem

      visit Tiruvannamalai