💥Onion Vadagam🤤| வெங்காய வடகம் | Ts family

Sdílet
Vložit
  • čas přidán 11. 04. 2023
  • Follow on Instagram : ts_family_2311?...
    Follow on Facebook : profile.php?...
    Follow on Moj : mojapp.in/@tsfamily?referrer=...
    Contact below mentioned email Id for your Enquiries and Promotions richardshathish29@gamil.com
    Thank you ❤️✨
    #trending #trendingshorts #trend #shorts #viral #youtubeshorts #short #ytshorts #shortvideo #shortsvideo #shortvideos #viralshorts #viralshort
  • Zábava

Komentáře • 403

  • @ts_family_2311
    @ts_family_2311  Před rokem +40

    Instagram I'd: instagram.com/ts_family_2311?igshid=YmMyMTA2M2Y=
    WhatsApp: 7092233420
    MANATHAKKALI KEERAI KADAIYAL : czcams.com/video/5VktD3wTD3o/video.html

  • @happytorch8562
    @happytorch8562 Před rokem +191

    அக்கா.... ஒரு விஷயத்தில் உங்களை ரொம்பவே பாராட்டனும் அக்கா.. இந்த மாதிரி பிஸினஸ் பண்ற யாருமே அந்த ரெசிபி பத்தி விளக்கமாக சொல்ல மாட்டாங்க.. நீங்க அதையும் தைரியமாக ஓப்பனாக சொல்ரீங்க பார்த்தீங்களா.. hats off to you அக்கா ❤❤❤❤💐💐💐👏👏👏👏👏👏

    • @saranyac5198
      @saranyac5198 Před 5 měsíci +1

      Intha velai kashtam nariya Peru seiyya maatanga, athanala than solli tharanga

    • @KavithaArun-sy9bo
      @KavithaArun-sy9bo Před 4 měsíci

      Yes super reply

  • @muruganprabhu613
    @muruganprabhu613 Před rokem +29

    இதை எங்க வீட்டுக்கார அக்கா சொல்லிக் கொடுத்தாங்க.நீங்கசொல்றதும்அதே மாதிரிஇருக்கு. 15வருசம் முன்னாடி .அவங்க விளக்கெண்ணெய் தொட்டு உருண்டை பிடிக்க சொல்வாங்க அப்பத்தான் ஒரு வருசம் ஆனாலும் வடகத்தில் வண்டு பிடிக்காது. நன்றியோட இந்த அக்காவை நினைச்சுப்பேன்.

  • @cruzraja11
    @cruzraja11 Před rokem +35

    Hardwork never fails. சும்மா காட்டுக்குள்ள உட்கார்ந்து letter படிச்ச GP muthu. வளந்துபோ. Hard work கொடுக்கிற நீங்க ஒரு நாள் கண்டிப்பாக உச்சத்தை அடைவீர்கள். 🙏🏻

  • @pramisalin697
    @pramisalin697 Před rokem +4

    அம்மா நீங்க வேற லெவல் 🍓🍓🍓

  • @gurulingesh8644
    @gurulingesh8644 Před rokem +14

    Grinder pottu vittu ukkarnthu eppidi suthittu irrukirathu nu parka koodathu🤣🤣
    Akka's thug life moment😆🤣😂

  • @rohinimei1576
    @rohinimei1576 Před rokem

    Different and healthy vadagam aunty.

  • @immaculatejayanthi2843
    @immaculatejayanthi2843 Před rokem +2

    ரொம்ப அழகான விளக்கம்🎉

  • @kausalyakausalya4519
    @kausalyakausalya4519 Před rokem +10

    Madam. U speak and tell things very clearly. Ur language also nice. U r hard working too. Having smiling face and taking care of the family well. Have helping tendency too. Congratulations Madam

  • @abiabinaya5674
    @abiabinaya5674 Před 5 měsíci

    Clear and neat explain amma and your speech and background dialogue ultimate 🎉

  • @jayasriv225
    @jayasriv225 Před rokem +2

    Romba romba tq aunty for uploading this recipe❤

  • @rlavenya5661
    @rlavenya5661 Před rokem +2

    Super வடகம.

  • @gomathyilangovan4717
    @gomathyilangovan4717 Před rokem +2

    We do like this only. But we presoak and grind a little the urad dal so that the mix will become sticky enough to form laddu. We add 500 ml Castor oil for 2 kg quantity.

  • @ravirajraviraj2727
    @ravirajraviraj2727 Před rokem +8

    சூப்பர் மாஎனக்கு தெரிந்து நீங்க ஒருத்தர் தான் உருப்படியா ஒழுங்கா வெங்காய வடகம் சொல்லி கொடுத்து உள்ளீர்கள்.நானும் செய்து பார்த்து உங்களுக்கு கமெண்ட் செய்கிறேன்.மிக்க நன்றி.

  • @coolsweet17ster
    @coolsweet17ster Před rokem +19

    Best explanation... I am searching for this kind of video for long time but only you explained it properly. Thank you akka❤

  • @vijayalakshmishankar6827

    Hard working sister neenga vazgha valamudan 💐😊💐. Verynice explanation 😊😊

  • @bhanugulam8160
    @bhanugulam8160 Před rokem +8

    எவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்றீங்க நீங்க வேற லெவல்மா 👍 ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு 👌 ஹெல்புக்கு யாரும் இல்லையா தனியாக எப்படி தயார் செய்றீங்க ரொம்ப கஷ்டமான வேலையாக இருக்கும் போலயே ஆனாலும் சிரித்துக்கொண்டே வேலையை எஞ்சாய் பண்ணி செய்றீங்க அருமை வாழ்த்துக்கள் மா நன்றிமா 👍♥️🙏

    • @ts_family_2311
      @ts_family_2311  Před rokem +1

      தேங்க்யூ தேங்க்யூ

    • @pilavilaikurunthencode9985
      @pilavilaikurunthencode9985 Před rokem +1

      அது மட்டும் இல்ல ரொம்ப பொறுமை. கிட்ட தட்ட 20 நாள் உழைப்பு. வேற லெவல் 👍

  • @kreshma4875
    @kreshma4875 Před 6 měsíci

    Amma Unga speech sema nice

  • @amalarameshamala4457
    @amalarameshamala4457 Před rokem

    ரொம்ப சுப்பர் அக்கா❤😊

  • @user-ex6zo2db7r
    @user-ex6zo2db7r Před 11 měsíci +1

    வணக்கம் அக்கா நீங்கள் செய்த அனைத்தும் 👌🤝

  • @manojrv4160
    @manojrv4160 Před rokem

    சூப்பர் இருக்கு அம்மா

  • @penganeisvariShanmuganathan

    thank you amma can you send it to Malaysia? long time looking for this still remember last time patti used to do

  • @sumithasaravanakumar9939

    Very clear explanation, thanks a lot mam

  • @renukasasikumar-cr3cl
    @renukasasikumar-cr3cl Před rokem +1

    Semma👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

  • @miffy5900
    @miffy5900 Před rokem

    Superb mummy good editing too❤❤

  • @rajeshvasudev7831
    @rajeshvasudev7831 Před 5 měsíci

    Urndai pidikum pothu ena oil use pannanuma

  • @ambihari4802
    @ambihari4802 Před rokem +2

    சூப்பர் அக்கா நன்றி 🙏

  • @Hanna.husky2023
    @Hanna.husky2023 Před rokem

    I'm waiting long days for this video aunty 🤝👏

  • @sundarpurushothaman8064
    @sundarpurushothaman8064 Před rokem +1

    Great akka super

  • @podavur1sriperumbudur984

    Ammaaaaaaaaaaaaaa.....💋💋❤

  • @ramyasaravanan4418
    @ramyasaravanan4418 Před rokem +2

    Amazed seeing ur talent akkka❤

  • @rathikarathika4956
    @rathikarathika4956 Před 10 měsíci

    Amma neenga samaikurathu romba pukikkum. Nenga enga amma mathiri irukinga amma.

  • @kulandaisamyantonysamy590
    @kulandaisamyantonysamy590 Před 5 měsíci +1

    வடகத்திற்கு அவங்க இவங்க என்று சொல்வது ரொம்ப ஓவரான மரியாதை இருக்கிறது கடைசில அவங்க எப்படி இருக்காங்கன்னு பாக்கணும்

  • @manjulavelraj6326
    @manjulavelraj6326 Před 5 měsíci +1

    வணக்கம், இரண்டு கிலோ வெங்காயத்தில் வடகம் செய்ய அளவு கூறவும், நன்றி

  • @harinin382
    @harinin382 Před rokem

    Super 👌🏻 👍

  • @vijiyasathivel1173
    @vijiyasathivel1173 Před 6 měsíci

    Very oil podalama.ginjeror coconut. Plese.❤❤❤❤❤❤❤❤❤

  • @meenakshi9341
    @meenakshi9341 Před rokem

    Super sister very hard work fine good..👌👌👌👌🙋🙋👌👌👌👌

  • @shanthishanmugam369
    @shanthishanmugam369 Před rokem

    சூப்பர்

  • @annajose4834
    @annajose4834 Před rokem +1

    சூப்பர்..

  • @rithwanrithwan6236
    @rithwanrithwan6236 Před 11 měsíci

    Thank you sis

  • @bavatharanir8418
    @bavatharanir8418 Před rokem +7

    Rompa periya process akka😮

  • @shanthimariyal8095
    @shanthimariyal8095 Před 10 měsíci +1

    Soo tasty dishes god bless u, jesus loves u so muc🙌

  • @seethaseetha2573
    @seethaseetha2573 Před rokem +1

    Super amma 👍👍👍👍👏👌

  • @deviraj7603
    @deviraj7603 Před 8 dny

    👍

  • @minnalkodirajendiranr4327

    Enaku rompa pidikum anni but seia theriathu ninga solli kuduthutinga

  • @Mygoldentime26
    @Mygoldentime26 Před rokem +1

    நன்றிகள்

  • @cynthiarosaline8489
    @cynthiarosaline8489 Před 5 měsíci

    Superb sister. First time I am going to prepare this.

  • @vkskalaikalai9936
    @vkskalaikalai9936 Před rokem

    Akka video super

  • @sarigamano695
    @sarigamano695 Před rokem +1

    Iam waiting akka

  • @sivalakshmisivalakshmi4858

    Akka niga vera level ka❤

  • @stalinvincent5429
    @stalinvincent5429 Před 11 měsíci

    Sama ma... Nice video ✌️💯

  • @nikilasathees1813
    @nikilasathees1813 Před 5 měsíci

    Ithu epdi side dish ah saodaratha Ila thalippuku use panratha

  • @ksarasvathy1941
    @ksarasvathy1941 Před rokem +1

    சூப்பரா இருக்கு பாக்கும் போதே ஆசையா இருக்கு சாப்பிடனும் போல இருக்கு சூப்பர் அம்மா

  • @daisy-kitchen1434
    @daisy-kitchen1434 Před rokem

    Super

  • @billaanandanand-qg1zf

    Superamma

  • @SatishSatish-nz4yr
    @SatishSatish-nz4yr Před rokem +1

    Akka..manga.vathal.urugai.podunge

  • @Anneskolangal70
    @Anneskolangal70 Před rokem +1

    Super akka. 2kg measurements ku sollunga akka.

  • @harinij1476
    @harinij1476 Před rokem +2

    Super🤗🤗🤗

  • @sindhusudhakar3037
    @sindhusudhakar3037 Před 4 měsíci

    நான் உங்ககிட்ட தான் வடகம் வாங்கினேன் ரொம்ப சூப்பரா இருந்தது ரொம்ப நன்றி அக்கா

  • @vinayagamoorthynccvinayaga2978

    Super amma

  • @priyavijayanand8055
    @priyavijayanand8055 Před 25 dny

    I watched 5 times just to listen you talking 😂..

  • @pramilakarthi8462
    @pramilakarthi8462 Před 4 měsíci

    இத்தனை தடவை ஏன் உருண்டை பிடித்து கஷ்டப்பட வேண்டும். மூன்று நாளிலேயே உதிர்ந்து பாய்ந்தால் போதுமே.வியாபாரம் செய்ய உருண்டை பிடிக்காமல். சிரமப்பட வேண்டாமே என்ற நல்ல எண்ணம் தான். நன்றி.

  • @munishmukesh36
    @munishmukesh36 Před rokem

    அக்கா பருப்பு உருண்டை குழம்பு செய்வது எப்படினு சொல்லுங்க அக்கா

  • @DhanyaDD853
    @DhanyaDD853 Před rokem

    Super Akka

  • @Cutetime5705
    @Cutetime5705 Před 4 měsíci

    Thank u for clear explanation mam

  • @achuravi20
    @achuravi20 Před rokem

    02:02 fun😂

  • @ragulvanthan6588
    @ragulvanthan6588 Před rokem

    Nice

  • @jayaanbu8845
    @jayaanbu8845 Před 10 měsíci

    How much price the vadagam

  • @lathasaranathan7876
    @lathasaranathan7876 Před rokem

    Which place mam.

  • @sujarajendra3772
    @sujarajendra3772 Před 5 měsíci

    Super sister I wiss u long long aago your resipe s r welcme

  • @jancymaria300
    @jancymaria300 Před rokem

    Everything is good.. but you can use hand gloves... It will be more hygienic and clean.

  • @VemburameshVemburamesh

    U r speak 👌👌👌👌sis

  • @stellanivetha4715
    @stellanivetha4715 Před rokem

    Super akka

  • @Abhibrokenheart
    @Abhibrokenheart Před rokem

    Perungaya thool kandipa podanum

  • @aashikaaashi5551
    @aashikaaashi5551 Před rokem

    I am waiting amma

  • @kuttykuyil6774
    @kuttykuyil6774 Před rokem

    super

  • @DhanyaDD853
    @DhanyaDD853 Před rokem +4

    அக்கா ஒரு கிலோ இரண்டு கிலோ வடகம் செய்ய மத்த பொருள் அளவு எல்லாம் சொல்லுங்கக்க பிளீஸ் அக்கா

    • @ts_family_2311
      @ts_family_2311  Před rokem +2

      20 கிலோவுக்கு தான் நாங்க மெசர்மென்ட் சொல்லிட்டு இருக்கோம் அத அப்படியே டெவேட் பண்ணுங்க

  • @VGomathi-xc4ju
    @VGomathi-xc4ju Před rokem

    Akka suppar

  • @amuthaamutha245
    @amuthaamutha245 Před 5 měsíci +1

    Akka plz 2 killo vadagam poda alavu solluga

  • @kamakshikesavan8102
    @kamakshikesavan8102 Před rokem

    Sis super so apetize to see the vadagam eye catching vadagam in which place r u staying sis❤❤❤❤❤❤❤

    • @daredevils8680
      @daredevils8680 Před 5 měsíci

      Great job keep it up always thanks for your help

  • @kayalvizhikayalvizhi4954

    Super explanation Amma. Enakum idhu try pannanum pola iruku.

  • @MaryThara-vp7jc
    @MaryThara-vp7jc Před rokem

    Can we get this வடகம்

  • @karthickraja4962
    @karthickraja4962 Před rokem

    Akka super akka

  • @mrajine9964
    @mrajine9964 Před rokem

    Rate evalo akka

  • @janzijude1912
    @janzijude1912 Před rokem

    Super ❤🇨🇦

  • @rajeswaric7344
    @rajeswaric7344 Před 4 měsíci

    பாவம் எல்லோருக்கும் தாய் தந்தை பெரியவர்கள் இல்லை யூ டியூடர் சொல்லிக் கொடுத்தால்தான் வாழ‌முடியும்

  • @chaitraanjan3303
    @chaitraanjan3303 Před 11 měsíci

    How to eat this

  • @user-zp2lr5br8x
    @user-zp2lr5br8x Před 4 měsíci

    Usefull video thanks akka

  • @JesusrabeccaJesusrabecca-hl9zt

    Vanakkam 🙏 I'm ur fan Amma Neenga door delivery pannuvingala 1 cage vadagam evalavu ma plz sollu

    • @ts_family_2311
      @ts_family_2311  Před rokem

      எங்களுடைய இன்ஸ்டாகிராம் ஐடில வந்து மெசேஜ் பண்ணுங்க எங்க பையன் ரிப்ளை பண்ணுவார் whatsapp நம்பர் 709 2233420 இந்த நம்பருக்கு மெசேஜ் பண்ணுங்க

  • @chitratamilan7091
    @chitratamilan7091 Před 2 měsíci

    Vengaya vadagam rate

  • @kalaivanis4772
    @kalaivanis4772 Před 3 měsíci

    Super explains sister

  • @k.geethageetha4291
    @k.geethageetha4291 Před 4 měsíci

    ❤🎉

  • @nancymary6850
    @nancymary6850 Před rokem

    Super akka. 20 kg onion ila 50 kg onion ah doubt ah iruku

  • @lavanyavijaykumar2946
    @lavanyavijaykumar2946 Před měsícem

    What oil is used ma'am??

  • @vedasree3409
    @vedasree3409 Před rokem

    அம்மா எனக்கு ஒரு உதவி வேண்டும்
    என்ன சாப்பிட்டாலும் எனக்கு எடை அதிகரிக்கமாட்டேகுது
    இதனால் எனக்கு மிகவும் மன அழுத்தமாக உள்ளது உடல் எடை அதிகரிக்க எதாவது பயன் உள்ள வீடியோக்களை பதிவு செய்ய வேண்டி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அம்மா

  • @rathikarathika4956
    @rathikarathika4956 Před 10 měsíci

    Nanga trichy udaiyan patti, k. K. Nagar. Amma valaipalam veyaapari maa.

  • @SindhuPrabhu-xr7hw
    @SindhuPrabhu-xr7hw Před 5 měsíci

    Super akka ❤

  • @user-pr2hz3he5t
    @user-pr2hz3he5t Před 11 měsíci

    I want to vadagam

  • @priyamudanpriya6017
    @priyamudanpriya6017 Před 3 měsíci

    Akka... Oru doubt nalla ennai uh... Velaku ennai uh

  • @jayalakshmivijayakumar9018
    @jayalakshmivijayakumar9018 Před 5 měsíci

    Super ma👌