தாளிப்பு வடகம் செய்வது எப்படி | vadagam recipe in tamil | karuvadam seivathu eppadi | karuvadagam

Sdílet
Vložit
  • čas přidán 23. 03. 2022
  • தாளிப்பு வடகம் செய்முறை | Tasty Indian Food
    #tastyindianfood #vengayavadamrecipeintamil
    Thalippu vadagam
    #tastyindiansamayal
    #வத்தல்செய்வதுஎப்படி
  • Jak na to + styl

Komentáře • 148

  • @ramajayamr5547
    @ramajayamr5547 Před 5 měsíci +6

    வடகம் சூப்பரா செஞ்சு காமிச்சாங்க அருமையா இருக்கு

  • @youtubersshelters
    @youtubersshelters Před měsícem

    காலம் கடந்து இப்பதான் பார்த்தேன் சகோதரி, எளிய முறை விளக்கம், ஆனால் தெளிவான விளக்கம். பல்லாண்டு வாழ்க. காரைக்குடியிருந்து.

  • @amuthaselvan5782
    @amuthaselvan5782 Před rokem +18

    அருமையான உச்சரிப்புடன் கூடிய நல்ல கைப்பக்குவத்துடன் நல்ல செய்முறை..
    அருமை மகளே❤❤❤❤

  • @vennilaponuswamy4935
    @vennilaponuswamy4935 Před rokem +17

    இந்த வடகம் தாளித்து சாப்பிட்டால் சுவை கூடுதலாக இருக்கும் நீங்கள் பதம் மிக அருமை.

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal  Před 5 měsíci

      நன்றி. உங்களுக்கு தெரிந்தவர்களிடம் ஷேர் பண்ணுங்க

  • @savarimuthusengole1715
    @savarimuthusengole1715 Před 4 měsíci

    Very nice Akka.very useful.nanum vedio pathu seiven Akka Thanks .

  • @everestkp8110
    @everestkp8110 Před 5 měsíci +1

    Hi maa ! V.good explanation.. It is v.nice and easy to do .Tq

  • @dharmayoga7537
    @dharmayoga7537 Před 3 měsíci +2

    ❤ புளிக்குழம்புக்கு கருவடகம் செய்வது எப்பிடி என்று பார்க்கவந்தேன் உங்கள் channel க்கு… மிகத்தெளிவான விளக்கம். நன்றி … ஏன் காய்ஞ்ச மிளகாய் வைத்து காயவைத்தீர்கள் வடகத்தை ? ஏதும் காரணமுண்டோ? நன்றிகள் யாழ்ப்பாணத்திலிருந்து❤❤❤

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal  Před 3 měsíci +1

      மிக்க நன்றிங்க. 🙂
      இது நாங்க பல தலமுறையா இப்படி தான் கருவடகம் செய்றோம். காய்ந்த மிளகாய் திருஷ்டி படாம இருக்க வைச்சோமாங்க.

  • @kamalinavaratharajan919
    @kamalinavaratharajan919 Před 4 měsíci

    எளிய முறையில்
    மிகச்சிறப்பான செய்முறை ❤❤🎉🎉🎉

  • @magessuppiah7181
    @magessuppiah7181 Před rokem +2

    Thanks for showing the method of making of vadakam thanks

  • @venisfact4449
    @venisfact4449 Před rokem +1

    Thaalippu vaadam
    Summer spl vaadam
    Arumai sirappu

  • @RajaSekar-th1md
    @RajaSekar-th1md Před 6 měsíci +3

    மிகவும் அருமையான பதிவு

  • @govindarajulu-kasturi9614
    @govindarajulu-kasturi9614 Před 5 měsíci +1

    Super tutorial by the seasoned Chef.
    Salutations to the team
    God bless.

  • @user-qz8xg2xl9p
    @user-qz8xg2xl9p Před 4 měsíci

    ஈஸியாயான முறைல செய்து காமிச்சிங்க நன்றி மா நன்றி

  • @sarbunishaa815
    @sarbunishaa815 Před 6 měsíci +1

    மிக அருமை மா

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal  Před 5 měsíci

      நன்றி. உங்களுக்கு தெரிந்தவர்களிடம் ஷேர் பண்ணுங்க

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 Před rokem +2

    அருமையான பதிவு நன்றி

  • @kumarsamy5884
    @kumarsamy5884 Před 5 měsíci +1

    அருமை நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் 🇮🇳🌹😍🙏

  • @kumarkalaskitchen1694

    Super sisnice preparation 👌, nanum thalippu vadagam pottu than thalippen super, new friend

  • @yamunadeviragupathiraja9476

    சிறப்பு ❤️

  • @hemavathyr5656
    @hemavathyr5656 Před rokem +1

    Super explanation. Tku Mam

  • @shakilaml9034
    @shakilaml9034 Před rokem

    Beautiful explain Madam

  • @maheswariprabhakaran9130

    Very clearly explained ma... Thank u very much❤

  • @w.sswetha2078
    @w.sswetha2078 Před 3 měsíci

    Super madam.

  • @PoojaPappa-fe7wj
    @PoojaPappa-fe7wj Před 5 měsíci

    Super mam

  • @user-ps9qg8np2d
    @user-ps9qg8np2d Před 6 měsíci

    Super ma very good 👍👍👍❤

  • @jothimanisivalingam5976
    @jothimanisivalingam5976 Před 6 měsíci +1

    Good pathivu tks

  • @manimegalaisamidurai4393

    Wow nice

  • @bennyjerus5897
    @bennyjerus5897 Před 5 měsíci

    Very nice

  • @sharadad.pillai1118
    @sharadad.pillai1118 Před rokem +2

    Thanks sis

  • @banumathigopalasamy3757
    @banumathigopalasamy3757 Před 6 měsíci

    Very nice !👌🙏

  • @vijayakamakshi7147
    @vijayakamakshi7147 Před 11 měsíci

    🎉thank you.

  • @subhasri1383
    @subhasri1383 Před 5 měsíci +1

    Super ❤❤

  • @rviswanathan3142
    @rviswanathan3142 Před rokem

    Super mam👌

  • @pramessethu2905
    @pramessethu2905 Před rokem +3

    😍😍😍😍

  • @velmanibalasubramanian4323

    Super demonstration!

  • @ramakururam4298
    @ramakururam4298 Před rokem

    Super sister

  • @mangaiyarkarasichandraseka2386

    Super sister❤

  • @susiladevi5760
    @susiladevi5760 Před rokem

    Arumaiyana pathivu madam 🙏

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal  Před 5 měsíci

      நன்றி. உங்களுக்கு தெரிந்தவர்களிடம் ஷேர் பண்ணுங்க

  • @peralamnannilam678
    @peralamnannilam678 Před 3 měsíci

    Super

  • @Pacco3002
    @Pacco3002 Před rokem +2

    நல்ல கை பக்குவம்.

  • @meendumvinothkbd3447
    @meendumvinothkbd3447 Před rokem

    Super sister ✌️✌️✌️

  • @rahuls9886
    @rahuls9886 Před 6 měsíci

    👌👍👏👏will try.

  • @srimathi9149
    @srimathi9149 Před rokem

    Super👌.

  • @jamna83
    @jamna83 Před 5 měsíci

    Sombu kadugu vendhayam la apadiye serkanuma or powder panni serkanuma nga

  • @u.angayarkanniulaganathan6662

    நான் இப்பொழுதுதான் இந்த வடகம் பார்க்கிறேன்.அருமை. எண்ணெய் சேர்ப்பதால் வாடை வராதா sis.

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal  Před 5 měsíci

      கெட்டு போகாமல் இருக்க தான் எண்ணை. அளவாக இருந்தால் வாடை வராது.

  • @indraniindu7908
    @indraniindu7908 Před rokem +1

    I want this please

  • @irenenafizaaminbaba949
    @irenenafizaaminbaba949 Před 5 měsíci

    It's of sales to

  • @valarmathisubramanian6393
    @valarmathisubramanian6393 Před 4 měsíci

    Super mam engalukku tharuveengala mam how much

  • @veenamurali8077
    @veenamurali8077 Před rokem +1

    How to use this

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal  Před 6 měsíci

      Used for Seasoning while doing puli kuzhambu , keerai kuzhambu, mee kuzhambu

  • @Induswathi
    @Induswathi Před 2 lety +2

    Oil eppo othanum after two days three days

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal  Před 2 lety

      Onion kuda ulundhu laam add senji
      Morning kaaya vaikrom
      Anniki evening oil oothrom
      One night fulla oornadhum morning urundai pidichi veiyala again kaaya vaikrom

    • @ammarevathi
      @ammarevathi Před rokem

      ​@@TastyIndianSamayal oi

  • @ajithkumarjohnson4262

    Perungkayam venama

  • @rajirengarajan320
    @rajirengarajan320 Před rokem

    Sure

  • @dreamsworld7835
    @dreamsworld7835 Před 7 měsíci

    Corriander use panalama mam

  • @vijayasarumathi8532
    @vijayasarumathi8532 Před 6 měsíci

    If it is available for sale

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal  Před 6 měsíci

      2 years ku naanga use panna senjirkom. Last year pannadhu innum nalla irkku as new.
      Next year dhan inimel vadagam poduvom.
      Sales panradhilla mam

    • @vennilanaresh-ij2sc
      @vennilanaresh-ij2sc Před 3 měsíci

      Ungaluku vadagam veanduma engalidam ulladhu

  • @sandeepvellore9171
    @sandeepvellore9171 Před rokem

    Why red chillies when sun drying

  • @rishirishi2349
    @rishirishi2349 Před 6 měsíci

    Pearungayam jaathikkai searkkala Miss pannitinga all good

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal  Před 6 měsíci

      Perungayam vendaam. Poondu irkku la podhum. Jaathikaai vendam, taste maaridum, sweets ku dhan jathikaai poduvaanga. Pulikuzhambuku jaathikai potta nalla irkaadhu

  • @Induswathi
    @Induswathi Před 2 lety +1

    How many days kaiyavaikanum . Nan potu one week aguthu

  • @kamalavenisundaram7113
    @kamalavenisundaram7113 Před 2 lety +4

    Will it be available for sale?

  • @murugesanks6097
    @murugesanks6097 Před rokem

    அம்மா வணக்கம். அனுப்ப முடியுமா?

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal  Před rokem

      ஐயா இது வியாபாரத்திற்காக செய்யவில்லை, எங்கள் வீட்டு உபயோகத்திற்காக செய்தது. நாங்கள் தனியாக எந்த பொருட்களும் வியாபாரம் செய்யவில்லை.

    • @vennilanaresh-ij2sc
      @vennilanaresh-ij2sc Před 3 měsíci

      Engalidam vadagam ulladhu

  • @maheswarans812
    @maheswarans812 Před 5 měsíci +1

    ஒரு கிலோ சின்ன வெங்காயத்தில் வடகம் செய்தால் எவ்வளவு தாளிப்பு வடகம் கிடைக்கும்

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal  Před 5 měsíci +1

      1kg வெங்காயத்திற்கு ku 30 -35 வரும் approx. நாங்கள் 3kg வெங்காயம் சேர்த்தோம் 66 கருவடகம் வந்துச்சு.
      6 பேர் இருக்கிற குடும்பத்திற்கு 2 வருடம் மேல் வரும்.

  • @alamelumangaivenkatachalam505

    vegetable chopper நீங்க எது உபயோகிக்றீங்க

  • @gpushpagokul5060
    @gpushpagokul5060 Před 5 měsíci

    Karithundu yethukkunu sollave illa

  • @preethisampathkumar5399
    @preethisampathkumar5399 Před 2 měsíci

    3 kg sambaar onion ku 300 kadugu, 300 ulundhu romba, adhigama.
    Naan first time neighbour kita kettu seidhen. Urundai kaaya kaaya udaikiradhu 😞😞

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal  Před 2 měsíci

      3kg ku avlo poda koodadhudhaan. Seri paravala Innum 3kg vengayam adharku thevayana uppu vilakennai serunga illaatti ulundhu innum add panni pidichi paarunga. Pisipisipu thanmai irundhadhaan pidikka varum. Ovvoru naalum kaalaila vilakennai thottu pidikanum.

  • @govindmahesh9735
    @govindmahesh9735 Před 5 měsíci

    வர மிளகாய் எதற்கு வைக்கிறீர்கள்

  • @pramessethu2905
    @pramessethu2905 Před 5 měsíci

    சூப்பர்

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal  Před 5 měsíci

      நன்றி. உங்களுக்கு தெரிந்தவர்களிடம் ஷேர் பண்ணுங்க

  • @nirmalaisaiah5075
    @nirmalaisaiah5075 Před 6 měsíci

    மாபெரியவெங்காயம்போட்கூடாதா

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal  Před 6 měsíci

      சின்ன வெங்காயத்தில் தான் பெரும்பால் கருவடம் செய்வார்கள். அப்போ தான் நல்லா இருக்கும் டேஸ்ட்.
      உங்கள் விருப்பம்
      நாங்கள் பெரிய வெங்காயத்தில் செய்ததில்லை

  • @violetangelin8111
    @violetangelin8111 Před rokem

    👍👍👍👍👍👍👌👌👌👌👌👌🥰🥰🥰🥰

  • @ramalingamniraimathi1934
    @ramalingamniraimathi1934 Před 6 měsíci +1

    ஏன் பட்ட மிளகாய் வைத்தீர்கள்.
    .

  • @sheebashanmugam65
    @sheebashanmugam65 Před 5 měsíci

    Super mam

  • @gnanamanistalin4258
    @gnanamanistalin4258 Před 5 měsíci

    Super

  • @rajasekarcorporative1645

    Super

    • @TastyIndianSamayal
      @TastyIndianSamayal  Před rokem

      Thanks

    • @chidambaramp1764
      @chidambaramp1764 Před rokem +1

      வடகம் வெயிலில் காய்து மிளகா வத்தல் ஏன் அதுகூட காயது

  • @BAENGLISH-oo5fn
    @BAENGLISH-oo5fn Před 2 lety

    Super